பல ஜோதிட தகவல்கள் பார்த்திருக்கிறேன். ஆனால் உங்கள் விளக்கங்கள் சற்று வித்தியாசமாகவும், விபரமாகவும்,சாதாரண பாமர மக்களே விளங்கும் வகையில் அமைந்துள்ளது.அதற்கு நன்றிகள். ஒரு மனிதன் வாழ்க்கையில் கடுமையான காலப்பகுதியைக் கடக்கும் போது தான் தெய்வத்திடமும் ஓடுகிறான்.ஜோதிடர்களைத் தேடியும் ஓடுகிறான்.ஏதோ ஒருமாற்றம் வந்துவிடாதா, எங்கள் வாழ்க்கையும் மாறிவிடாதா என்ற ஏக்கம் தான்.இன்னும் 3 மாத காலம் தானே.5 வருட கொடுமையை அனுபவித்து விட்டோம். சரி ஐயா.பொறுத்திருக்கிறோம்.கடவுளிலில் கூட நம்பிக்கையை இழந்து நிக்கிறோம். பார்ப்போம்.
நன்றி. எனக்கு 58 வயது. பூரட்டாதி 1ம் பாதம். இன்றைய நிலையில் வ வாழ்க்கை ஆரம்பித்த நிலைக்கே தாள்ளப்பட்டுவிட்டேன். இதை எல்லாம் முன் கூட்டியே தெரிந்து இருந்தால் முன் எச்சரிக்கையாக இருந்திருக்கலாம். இன்றைய தேதியில் கூட முன் எச்சரிக்கை தகவல்கள் தெரிவித்தால் பாதுகாப்பாக இருக்கலாம்.🎉🎉🎉🎉😢
சார் நீங்கள் சொன்ன பலன் மிக அருமையாக உள்ளது எனக்கு ஒரு சந்தேகம் ஏழரை சனி ராசிக்கு மட்டுமா அல்லது லக்கனத்திற்க்கு நடக்குமா சார் தயவு செய்து பதில் அனுப்புங்க
Sir unga kitta nan jadhagam pakkuven sir march aprom kandipa. kaduvul nan nerula parthudhu illae sir but neega illam kadavul mari oruthudo vazhukai nalaa padhai la kondu sellum unga mari jodhidar indha ullagil thevai padum nandri 🎉
கும்பம் ராசிக்கு வீடியோ போடுவதற்கு நன்றி அண்ணா 🙏🙏❤️❤️❤️
பல ஜோதிட தகவல்கள் பார்த்திருக்கிறேன். ஆனால் உங்கள் விளக்கங்கள் சற்று வித்தியாசமாகவும், விபரமாகவும்,சாதாரண பாமர மக்களே விளங்கும் வகையில் அமைந்துள்ளது.அதற்கு நன்றிகள். ஒரு மனிதன் வாழ்க்கையில் கடுமையான காலப்பகுதியைக் கடக்கும் போது தான் தெய்வத்திடமும் ஓடுகிறான்.ஜோதிடர்களைத் தேடியும் ஓடுகிறான்.ஏதோ ஒருமாற்றம் வந்துவிடாதா, எங்கள் வாழ்க்கையும் மாறிவிடாதா என்ற ஏக்கம் தான்.இன்னும் 3 மாத காலம் தானே.5 வருட கொடுமையை அனுபவித்து விட்டோம். சரி ஐயா.பொறுத்திருக்கிறோம்.கடவுளிலில் கூட நம்பிக்கையை இழந்து நிக்கிறோம். பார்ப்போம்.
Nalllaa vularaae n ee looosssepola.
L
Km
L
L
L
L
L
தேங்க்யூ சார் அருமையான பதிவு சார் 🙏🙏🙏🙏
உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தெளிவான விளக்கம். மிக்க நன்றி.
அண்ணா நீங்கள் சொல்லுவது மனதிற்கு ஆருதலாக இருக்கு எல்லாமே உன்மை ❤️❤️❤️🙏🙏🙏🙏
Thank you sir ❤❤❤❤❤❤❤ kumbam rasi puratathi natchathiram2
மிக அருமை சூப்பர் சார்🎉🎉🎉🎉❤❤❤
Dhanusu 2025howis
ஏமாற்றம் துரோகி துரோகம்....வாழ்கையில் எல்லாம் இழந்து நிற்கிறேன்....காதல் மனைவி... தொழில்
மாறும் நண்பா, பொறுத்து இருங்கள் 👍🏼. 🙏🏼
கண்டிப்பா காலம் மாறும்
தினமும் காலையில் வேல்மாறல் படியுங்கள் கண்டிப்பாக மாற்றம் கிடைக்கும்
அருமை sir 👍
👌👌super semma 🙏🙏🙏super explanation nice sir, pallandu vazhga valamudan and nalamudan
மிக்க நன்றி ❤❤❤
Super super. THANKS SIR
Excellent sir
கும்ப ராசி ஐந்து வருட காலமாக துன்பம் தான்
Well, perhaps more than 5 years lol!
Thank you sir waiting for the wonderful moments ❤
Thank you sir 💯
💯💯💯🙏உன்மை தான் அண்ணா
நன்றி. எனக்கு 58 வயது. பூரட்டாதி 1ம் பாதம். இன்றைய நிலையில் வ வாழ்க்கை ஆரம்பித்த நிலைக்கே தாள்ளப்பட்டுவிட்டேன். இதை எல்லாம் முன் கூட்டியே தெரிந்து இருந்தால் முன் எச்சரிக்கையாக இருந்திருக்கலாம். இன்றைய தேதியில் கூட முன் எச்சரிக்கை தகவல்கள் தெரிவித்தால் பாதுகாப்பாக இருக்கலாம்.🎉🎉🎉🎉😢
Thank you sir🥰🥰🥰🥰😍🥰🤩❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super anna.thanks🎉🎉🎉
Super. Excellent video sir. Thank you very much for the good explanation.
Super super super 💓💓💓💓💓💓
வாழ்த்துக்கள் சார்👌💐
Husband wife rendu pethuku kumbam resi irudha nalladhaga?
Sir..supper
உயிர் ஒன்றுதான் மிச்சம் கும்பராசி கும்பலக்னம் அவிட்ட நச்சத்திரம்
VERY NICE ---
Thank u sir
வணக்கம் சார்🙏
🙏 Thanks
Supero super
Makaram avittam podunga sir
தொழிலும் போச்சு வாழ்க்கையும் பிரிஞ்சு போச்சு கடனும் அதிகம் ஆகிடுச்சு என் பேர்ல கடன் எல்லாம் வாங்கிட்டு விட்டுட்டு போயிட்டான்😢
Perfect and true'
சார் நீங்கள் சொன்ன பலன் மிக அருமையாக உள்ளது எனக்கு ஒரு சந்தேகம் ஏழரை சனி ராசிக்கு மட்டுமா அல்லது லக்கனத்திற்க்கு நடக்குமா சார் தயவு செய்து பதில் அனுப்புங்க
Nan kumbam raasi dhanusu laknam sadhayam natchathiram
naanum evlo kumba rasi video paathurukken but unga video ninnu pesum tharam sirappana "sambavam"
Sir na unga kita march aprm Jadhagam pakkanum
கடந்த ஜென்மத்தில் பழி பாவம் எதுவும் செய்யாவிட்டால் 71/2 இல் 8 இல் சனீஸ்வர தாக்கம் இல்லையா?
7,1/2 Sani vilakkameay 7 mani nearam
Anna vanakkam🎉 magararasi uthiradam. Kumparasi porattathi nachathim eppadierukkum please sollugka.🎉
2025 la age 25 jenma sani mudiumbodhu guru thisai sukran puththi start agudhu sir love problem sariyaguma vittu ponavanga thirumba varuvangala sir
தேங்க்ஸ் அண்ணா
sir own ah question keta ans pannuvingala i mean enga jathagam pathi comments section la ketta ?
Anna Mangu sani pongu sani video please Anna podunga....
kumba rasi kumba lagnam ku epudi iruku
Iam kumbam my wife is meenam how solution
தம்பி கும்பராசி பூரட்டாதி எப்படிப்பா இருக்கும்படாதபாடு படுகிறேன்தம்பி
Na kumba lagnam ayya
ராசிக்கு தான் பலன், லக்னத்துக்கு அஷ்ட ஏழரை சனி எல்லாம் கிடையாது 😂😂😂😂,
ஐயா நான் கும்பம் ராசி
லக்னத்தில் சனி
7/2. சனி
ஜென்ம சனி
சனி தசை
சனி புக்தி
😢😢😢😢😢😢😢
உயிர் மட்டும் உள்ளது
Sir unga kitta nan jadhagam pakkuven sir march aprom kandipa. kaduvul nan nerula parthudhu illae sir but neega illam kadavul mari oruthudo vazhukai nalaa padhai la kondu sellum unga mari jodhidar indha ullagil thevai padum nandri 🎉
🙏
Sani bayabgarama 10000% vachu senjuruvaru
Ean irukimnu itukim pa
Kumbam puratathi attention here
Kumbham is Thumbam only🤣
😢😢😢
ஜென்ம சனி தானே அஷ்டமசனி சிம்ம ராசிக்கு தான
2 years vidu kku pogala😢
Kumpa rasi simma laknam.... 😢😢😢