திருவடிக்கு தான் பல்லாண்டு பாடவேண்டும் l Dhinam Dhorum Divya Prabandam 4

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 июн 2024
  • #kavasamkonnect #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi
    Song rendition Smt Swetha Varadaprasath
    பெரியாழ்வார் அருளிச் செய்த திருப்பல்லாண்டு
    பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
    பலகோடி நூறாயிரம்
    மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
    செவ்வடி செவ்விதிருக் காப்பு
    அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
    வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
    வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு
    படை போர் புக்கு முழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே
    நாதமுனிகள் அருளிச் செய்தது
    கு3ருமுக2மநதீ4த்ய ப்ராஹ வேதா3நஶேஷா2ந்
    நரபதி2பரிக்லுப்தம் ஶுல்கமாதா3துகாம: |
    ஶ்வஷுரமமரவந்த்3யம் ரங்க3 நாத2ஸ்ய ஸாக்ஷாத்
    த்3விஜகுலதிலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி ||
    மக்கள் துயர் தீரும் நேரம் வரும்...
    அன்று தாமாகவே காலம் கனிந்து வரும். நமக்கானது நம்மை நோக்கி வரும். நமக்குள்ளாக ஒரு தெளிவு வரும். அந்த ஒளி எந்த நொடியிலும் வரலாம். எந்த வடிவிலும் வரலாம்.
    வேதங்கள் நான்கென நமக்குத் தெரியும். அதற்கு மேலான வேதம் எது
    தரணி போற்றும் தமிழ் வேதம் அது. பக்திக்கு தாய் மொழியே சிறந்ததென சொல்வது அது..
    அன்றாட பூஜைக்கும் பாடல்கள் தந்தது அது
    கண்கண்ட தெய்வங்களைக் கண் முன்னே நிறுத்துவது அது
    ஏற்ற தாழ்வின்றி எல்லோருக்கும் உடமை அது,
    இன்னும் எளிய தமிழில் எடுத்துரைப்பேன் என் கடமை அது
    இது நமக்குள் இறைவன் தந்த பந்தம்
    இதன் பெயர் 4000 திவ்யப் பிரபந்தம்
    இது ஆழ்வார்கள் ஏற்றி வைத்த தீந்தமிழ் தீப்பந்தம்
    அள்ளி அள்ளி பருகுவோம் தினந்தோறும் திவ்யப் பிரபந்தம்
    தினமும் காலை 6 மணிக்கு கவசம் கனெக்ட் யூடியூப் சேனலில்
    காணத் தவறாதீர்கள்
    மற்றும்
    உங்கள் சங்கரா தொலைக்காட்சியில்
    தினந்தோறும் காலை 8.30 மணிக்கு
    பார்க்கலாம்
    அடுத்த பதினோரு ஆண்டுகள் தினந்தோறும் திவ்யப்பிரபந்தம்
    Join this channel to get access to Exclusive Content:
    / @kavasamkonnect
    Stay Connected with us! Follow us for further updates:
    ► RUclips: / kavasamtv
    ► Facebook: / kavasamkonnectfb
    ► Instagram: / kavasamkonnect

Комментарии • 170

  • @valarmathikannan801
    @valarmathikannan801 16 дней назад +32

    தாங்கள் அ ருளிச்செய்ய உள்ள 4000 பாசுரங்களையும் கேட்கும் பாக்கியத்தை பெருமாள் எங்களுக்கு அருளிச்செய்ய வேண்டும் என பெருமாளின் திருவடிக்கு பல்லாண்டுப் பாடி வணங்குகிறோம்.

  • @nithyaramadurai1148
    @nithyaramadurai1148 16 дней назад +19

    சுவாமி உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் சமர்ப்பணம்.
    இந்த progaram வாயிலாக என்னுடைய நீண்ட நாள் ஆசை பூர்த்தி ஆக தொடங்கி விட்டது.
    மிகவும் அருமை.எல்லோருக்கும் புரியும் படி விளக்கம் உள்ளது. 4000 பாடல்களையும் பொருள் உணர்ந்து அந்த பெருமாளை உணர்ந்து இந்த பிறவி பயனை அடைய ஒரு நல் வாய்ப்பை கிடைக்க பெற்றேன்.
    இந்த பிறவியை நல்ல முறையில் கடந்து விடலாம் என்ற நம்பிக்கை வந்து விட்டது.
    நன்றிகள் சுவாமி

    • @suboalaguthurai7330
      @suboalaguthurai7330 15 дней назад +2

      நண்றிகள் கோடி ஸ்வாமி். நீங்களும்பல்லாண்டுகாலம்நீடூழி வாழ்ந்து, உங்கள்சேவை மென்மேலும் தொடரட்டும்.

    • @venkatramanan3668
      @venkatramanan3668 7 дней назад

      நன்றி நன்றி நன்றி அய்யா...

  • @GunaSekaran-zt9ou
    @GunaSekaran-zt9ou 15 дней назад +3

    Super tone. Dubai.

  • @abispassion2643
    @abispassion2643 8 дней назад +1

    அருமை ஸ்வாமி ❤

  • @allia.h.9245
    @allia.h.9245 16 дней назад +8

    பாசுரத்தை பாடுபவரின் குரலும் இனிமை

  • @kalpakamchakravarthi2608
    @kalpakamchakravarthi2608 15 дней назад +4

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼Adiyen wonderful explanation
    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @andals905
    @andals905 6 дней назад

    ஆண்டாள்திருவடிசரணம்

  • @anuradhabalachandran585
    @anuradhabalachandran585 15 дней назад +6

    பல்லாண்டு விளக்க உரை அருமை .பொருள்தெரிந்து பகவான் இடத்தில் தினமும் பாடுவது இன்னும் சிறப்பு.

  • @thangadurai6700
    @thangadurai6700 15 дней назад +3

    Hare Krishna thanks prabhuji🎉

  • @radhavijayaraghavan7967
    @radhavijayaraghavan7967 14 дней назад +3

    Dr. Venkatesh is " PERIYALWAR" REborn customised to our " kaliyugam". Such THEJAS, gifted &; blessed person only be able to offer such GREAT DISCOURSES, at this young age .

  • @sulekaumashankar2296
    @sulekaumashankar2296 15 дней назад +4

    பெரியழவார் திருவடிகளே சரணம் 🙏🙏🙏... அற்புதமான விளக்கம்... நன்றிகள் 🙏🙏

  • @ParimalaSekar-ck4qm
    @ParimalaSekar-ck4qm 6 дней назад

    மிகவும் அருமை. அனைவருக்கும் புரியும் விதமாக விளக்கி கூறுவது நனறாக உள்ளது. அடியேன்

  • @radhavijayaraghavan7967
    @radhavijayaraghavan7967 14 дней назад +3

    Very versatile . Not only a practsing Doctor, but Doctor (ate) of 4000 prabhandam & other vaishnavite customs. Mastered & deep studied entire pasurams in such way, enriched meaning & flow follows so fluently reaching even a common man. Its blessing for all of us to have This " thenamudhu everyday"

  • @malathysrini3009
    @malathysrini3009 15 дней назад +4

    🙏🙏 ஆச்சார்யார் திருவடி சரணம்...
    நாலாயிரம் நாளும் தவறாமல் கேட்கும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்கவேணும் ...வெங்கடாசலபதி அருள் புரிய வேணும் 🙏🙏🙏

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 15 дней назад +2

    பெரியாழ்வாரின் பெருமாள் மீதான அன்பு மெய் சிலிர்க்கிறது. அருமையான விளக்கம். மிகவும் நன்றி ஸ்வாமி.🙏🙏

  • @geethakumar1501
    @geethakumar1501 6 дней назад

    ஸ்வாமி நமஸ்காரம். மிக மிக அருமையான பதிவு.🙏🙏

  • @sowmyaraghavan6680
    @sowmyaraghavan6680 14 дней назад +3

    எல்லோருக்கும் எளிதில் புரியும் படி, அருமையான விளக்கம் தந்து கொண்டு இருக்கும் உங்கள் பணி, மேலும் மேலும் தொடர்ந்து , பெருமாள் தாயார் அனுக்ரஹ ம் எல்லோருக்கும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.

  • @padmavathirangarajan9780
    @padmavathirangarajan9780 14 дней назад +2

    Arumai 🙏 swamy

  • @janakiravindran8880
    @janakiravindran8880 16 дней назад +3

    Swami You should stay Pallandu, Pallandu, Pallayirathandu, Pala Kodi Noorayiram . This pasuram is apt to praise you to teach us for ever. Your style of teaching is too good. Dhanyosmi Adiyen
    🙏🙏🙏🙏

  • @kothaisampath3807
    @kothaisampath3807 16 дней назад +6

    Adiyen. Number varisai arumai swami. Unique upanyasam devareerdhu.

  • @chandralekha3951
    @chandralekha3951 16 дней назад +3

    நன்றி 🙏 அருமை 🙏
    உன் சேவடி செவ்வி திருக்காப்பு ...🙏🙏🙏

  • @devsanjay7063
    @devsanjay7063 16 дней назад +4

    ஹரி ஓம் 🙏🙏🙏 நன்றி ஸ்வாமி

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 16 дней назад +5

    அருமை அருமை ஸ்வாமி பெரியாழ்வாரின் பரிவை என்ன சொல்ல வார்த்தையில்லை ஸ்வாமி ஆழ்வார் ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

    • @jayavarathan9677
      @jayavarathan9677 16 дней назад

      Ahaha eliya muraiyil arumaiyana vilakkam.Mamnivanna vun sevadigalecharanam charanam charanam🙏🙏🙏🙏

  • @meenar3402
    @meenar3402 15 дней назад +2

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்🙏🌼🌼🌼🙏
    ஸ்வாமிகள் திருவடி சரணம்🙏🌼🌼🌼🙏

  • @kothaisampath3807
    @kothaisampath3807 16 дней назад +13

    ஆசார்யர் ஆழ்வார் தீருவடிகளே சரணம்
    இன்று ஆனி அனுஷம்.
    பாக்யம்.பல்லாண்டு தொடக்கம்.

  • @varsha7782
    @varsha7782 13 дней назад +2

    Super 🙏🏻🙏🏻

  • @ratnamala1978
    @ratnamala1978 15 дней назад +2

    Wonderful and the English is added blessings for ppl who want to know but do not know tamil . 🙏

  • @vijayalakshmisankaran6975
    @vijayalakshmisankaran6975 15 дней назад +2

    Anbudan adiyen Namaskarangal❤❤❤

  • @kumasuguna6034
    @kumasuguna6034 16 дней назад +7

    அன்புடன் அடியேனின் நமஸ்காரங்கள் ஸ்வாமி.... ஆங்கில மொழிபெயர்ப்பும்‌ எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது... தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஸ்வாமி.... ராதே க்ருஷ்ணா....

  • @Varadati
    @Varadati 15 дней назад +2

    👌👌👌Dr. Venkatesh, 🙏🙏

  • @ushas5233
    @ushas5233 16 дней назад +3

    So beautiful meaning thanku so oo oooo much Namaskaram sir

  • @nd2475
    @nd2475 День назад

    Jai SeethaRam 🙏🏻
    Jai SeethaRam 🙏🏻
    Jai SeethaRam 🙏🏻
    Jai Hanuman 🙏🏻
    Jai Hanuman 🙏🏻
    Jai Hanuman 🙏🏻🙌🪷🌸🪔🙏🏻👏

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 15 дней назад +2

    Periyazhwar thieuvadigale Sharanam Adiyenin namaskarankal.Awesome

  • @rajendrar2822
    @rajendrar2822 16 дней назад +3

    Nandri swamy 🙏

  • @alamelusubramanian932
    @alamelusubramanian932 11 дней назад

    ஓம் நமோ நாராயணாய.

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg 16 дней назад +3

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம் சரணம்.. நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண

  • @vijayragavan1491
    @vijayragavan1491 11 дней назад +1

    Excellent explanation of 1st divya pasurams from Dr venkatesh avl., 🙏🙏🙏

  • @satishshriraman4290
    @satishshriraman4290 16 дней назад +2

    Adiyan dasan today dravida pakal got converted in English version 😊perumal blessings n grace thanks venkatesh anna

  • @user-ro5kn9kr1c
    @user-ro5kn9kr1c 15 дней назад +2

    Swamiji Namaskar I heard this Pasuram several times in several places Temples. But from your tongue I I burst into tears.en Kannan Guruvayurappan Guruvayurappan swamiji Anugrahikkattum. Namaskar 🙏🙏🙏🙏🙏🙏

  • @usharagavachari7153
    @usharagavachari7153 9 дней назад

    தன்யோஸ்மி ஸ்வாமி 🙏🙏🙏🙏

  • @perumals1283
    @perumals1283 15 дней назад +1

    ஆச்சாரியன்திருவடிகளேசரணம். ஆழ்வார்கள் திருவடிகளேசரணம்.

  • @user-we7me4le2g
    @user-we7me4le2g 14 дней назад +1

    Rombasanthosham Adrienne bakyam

  • @srinivasannarashiman9174
    @srinivasannarashiman9174 3 дня назад

    Classic.. beautiful explanation.. very happy to listen. Romba naala aasai to learn 4000 divaya prabhandam Jaisriram 🙏 🙏
    Geethasrinivasan

  • @lathamanickam4800
    @lathamanickam4800 15 дней назад +2

    Very nicely explained

  • @janakiravindran8880
    @janakiravindran8880 16 дней назад +2

    Superb explanation in English. Vazhga Pallandu.

  • @jeyababu1436
    @jeyababu1436 15 дней назад +1

    As usual Beautiful explanation.singer sings it very nicely 🎉🎉🎉.I pray the God to listen all of your songs daily.🎉

  • @breathnagarajalu9073
    @breathnagarajalu9073 12 дней назад +1

    அடியேன் இராமானுஜ தாசானு தாசி 🙏🙏🙏🙏🙏 ஆச்சாரியார் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏 அருமை சுவாமி அர்த்தம் அறிந்து பாடும்போது இன்னும் சுவை அதிகம் சுவாமி 🙏🙏🙏🙏🙏

  • @ammupaati4171
    @ammupaati4171 16 дней назад +2

    🙏🙏🙏🙏 AzhwarThiruvadigale Saranam

  • @adhilakshmivenkatraghavan4465
    @adhilakshmivenkatraghavan4465 13 дней назад +1

    What a program this is… pallandu naan Indha pasurangalai alwargalai adiyenudan sevika prarrhi kkeran .

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 16 дней назад +2

    நன்றி நன்றி நன்றி ஸ்வாமி
    அடியேன் 🙏🙏🙏

  • @bhagyamlakshmi7984
    @bhagyamlakshmi7984 16 дней назад +3

    உணர்ச்சி பூர்வமான விளக்கம். ஆரம்பமே அழகு

  • @JayanthiKN-ww4yl
    @JayanthiKN-ww4yl 15 дней назад +2

    Arumai

  • @kanchanaramakrishnan6425
    @kanchanaramakrishnan6425 15 дней назад +1

    நமஸ்காரம் சுவாமி சரணம் பல்லாயிரம் வணக்கங்கள் ராமா சரணம் ராமா சரணம் ராமா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @kanagavallithillainataraja7689
    @kanagavallithillainataraja7689 16 дней назад +2

    Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha andal திருவடிகள் சரணம்

  • @magesawarrysethamparam3198
    @magesawarrysethamparam3198 14 дней назад +2

    Thk U so much Swamy,the pasuram very helpful for those who are not now tamil.😅😊😂

  • @snarayanan3961
    @snarayanan3961 15 дней назад +1

    Periya Alwar Thiruvadgale Saranam.
    Arumaiyana vilalkam swamy.🙏🙏

  • @jaishreer2592
    @jaishreer2592 14 дней назад +1

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்

  • @ranganathantiruvenkatachar573
    @ranganathantiruvenkatachar573 16 дней назад +1

    ஓம் நமோ நாராயணாய நமஹ.
    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.🙏

  • @ckharikrishnan1008
    @ckharikrishnan1008 15 дней назад +2

    Thanks Venkatesh. Your artistic explanation helps us to memorise the slokas. Very nice visuals from the production team. English explanation is a bonus for us to spread the message. Hope they can put the lyrics of your meaning on display if possible. The success of your presentation increases our expectation and make us to ask more things.

  • @seethanarasimhan4631
    @seethanarasimhan4631 16 дней назад +2

    Superb Sir, tanq so much

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 16 дней назад +1

    Dhanyosmi Swamin! I am 80+ and will have the fortune of hearing these interpretations for a few years only! If 2 pasurams are telecast senior like me will be happy!

  • @lakshmi_raghu
    @lakshmi_raghu 15 дней назад +1

    Adiyen Namaskaram Srimathe Ramanujaya Namaha 🙏🙏🙏🙏🙏

  • @ramasubramani1276
    @ramasubramani1276 15 дней назад +1

    ஶ்ரீ மதே இராமானுஜாய நமக🙏🙏🙏

  • @jayavarathan9677
    @jayavarathan9677 16 дней назад +2

    ARUMAIYANA VILAKKAM ELIYA MURAIYIL.NANGAL ENNA THAVAM SAIDHOM.MANIVANNA VUN SEVADI CHARANAM🙏🙏🙏🙏

  • @Sarvam_Vishnu_mayam
    @Sarvam_Vishnu_mayam 13 дней назад +1

    Adiyen thasyai Swami🌸

  • @vasudevanchandrashoba100
    @vasudevanchandrashoba100 16 дней назад +4

    Arputham Adiyogall Bhagyam Swamin🙏🏻🙏🏻
    Naalaayirathukkum Pallandu Pallandu🎊🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @SrSrk98
    @SrSrk98 4 дня назад

    Sree Gurubhyo namaha

  • @narayanans3350
    @narayanans3350 15 дней назад +1

    Adiyen Dasan Narayanan 🙏 namaste 🙏

  • @manjulagopalakrishnan4065
    @manjulagopalakrishnan4065 11 дней назад

    Namskarangal swami

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft 15 дней назад +1

    Achariyan thiruvadikalaya saranam

  • @nshyamala8303
    @nshyamala8303 16 дней назад +1

    Sremadhey Ramanujaya Namaha 🙏🙏

  • @gangamani8444
    @gangamani8444 16 дней назад +3

    இந்நாள் ஜன்ம சாபல்யம்

  • @kirubhalakshmigunasekharan1813
    @kirubhalakshmigunasekharan1813 12 дней назад

    Namestea Swamji PRANAMS 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vijayalakshmisankaran6975
    @vijayalakshmisankaran6975 15 дней назад +1

    ஹரே Krsna 🌹🌹🌹💐🌻🥀🌼

  • @k.m.ambika1391
    @k.m.ambika1391 16 дней назад +2

    பல்லாண்டு பல்லாண்டு

  • @alamelumangai5532
    @alamelumangai5532 15 дней назад +1

    Om namo narayana

  • @sheshagirimk5949
    @sheshagirimk5949 16 дней назад +2

    Awesome !!

  • @AYYA-yt9me
    @AYYA-yt9me 16 дней назад +1

    அய்யா உண்டு

  • @ramakrishnanseshadri2120
    @ramakrishnanseshadri2120 15 дней назад +3

    மிக அருமையான ஆரம்பம்.
    ஆழ்வார் எம்பெருமானார் தேசிகர் திருவடிகளே கரணம்.

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 8 дней назад

    ஆச்சாரியார் AZHWARHAL THIRUVADIHALE சரணம்

  • @vijayakannan3054
    @vijayakannan3054 15 дней назад

    Namaskarams👌🌹🌹🙏🙏

  • @sujathakannan8374
    @sujathakannan8374 16 дней назад +1

    Jai Shri Krishna

  • @RamaDevi-pe6rh
    @RamaDevi-pe6rh 8 дней назад

    Sir we can't explain how much I enjoy thank u

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 16 дней назад +1

    Hare Krishna Hare Ram

  • @vijayragavan1491
    @vijayragavan1491 11 дней назад +1

    🙏🙏🙏

  • @user-by4dj7vc1o
    @user-by4dj7vc1o 16 дней назад +1

    Jai Sri Ram

  • @balajidhanashekar4003
    @balajidhanashekar4003 14 дней назад

    Thanks swamy 💐🙏

  • @sivakumarbabu7047
    @sivakumarbabu7047 16 дней назад +1

    நன்றி... கோவிந்தா சரணம்🙏🙏

  • @bagyalakshmi3341
    @bagyalakshmi3341 16 дней назад +1

    Om namo Narayana

  • @GeethaRamamoorthi
    @GeethaRamamoorthi 3 дня назад

    Vandal🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @subhashinisridhar9790
    @subhashinisridhar9790 15 дней назад

    Namaskaram

  • @kalaramachandran4665
    @kalaramachandran4665 16 дней назад +1

    Arthsngal ariyadavarkum purinthu kollum badi devareer sadikarathu arpudham swami adiyen adiyen bhagyam 🙏🏿

  • @chandrikan4733
    @chandrikan4733 16 дней назад +1

    Yaral namakku indha Nalayiramum kidaithadho andha Mahanin,Nadhamunigallin Aani Swadhy thirunakshathiram andru Pallanu thodanguvadhu thangalukkum,adiyavargallagiya yengallukkum kidaitha Maha Bhagyam.Pongum Mangalam ulagam muzhukka thangal kural kettu niraiyattum.Maha periyava thunnai.

  • @rajisowmi9561
    @rajisowmi9561 16 дней назад +1

    Adiyen Dhanyosmi

  • @ramasanthanam3011
    @ramasanthanam3011 16 дней назад +1

    Arumai.Arumai.So far ethanai murai padithallum intha number ennikkai thonravillaiye

  • @SivakumarSivakumar-mg6ww
    @SivakumarSivakumar-mg6ww 15 дней назад +1

    அடியேன் தாசன்.

  • @deenadaylanshanmugam4711
    @deenadaylanshanmugam4711 6 дней назад

    எங்களை பொறுத்தவரை சிவன் தந்தை பெருமாள் மாமன்முறை

  • @ushasukumaran677
    @ushasukumaran677 16 дней назад

    Namazwar thiruvadigaley sharanam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @varshinisudharsan4873
    @varshinisudharsan4873 15 дней назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐

  • @shanthisrinivasan947
    @shanthisrinivasan947 16 дней назад

    அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி 🙏🙏🌹🌹