ஆனந்தத்தோடு, அபிமானத்தோடு கைங்கர்யத்தில் ஈடுபடுங்கள் l

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 июн 2024
  • #kavasamkonnect #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi
    Song rendition Smt Swetha Varadaprasath
    ஏழேழு தலைமுறையாக பகவானுக்கு பல்லாண்டு பாடுகிறோம்
    பெரியாழ்வார் அருளிச் செய்த திருப்பல்லாண்டு - 3
    வாழாட் பட்டுநின் றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின்
    கூழாட் பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்
    ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ் இலங்கை
    பாழாளாகப் படைபொருதானுக்குப் பல்லாண்டு கூறுதமே
    மக்கள் துயர் தீரும் நேரம் வரும்...
    அன்று தாமாகவே காலம் கனிந்து வரும். நமக்கானது நம்மை நோக்கி வரும். நமக்குள்ளாக ஒரு தெளிவு வரும். அந்த ஒளி எந்த நொடியிலும் வரலாம். எந்த வடிவிலும் வரலாம்.
    வேதங்கள் நான்கென நமக்குத் தெரியும். அதற்கு மேலான வேதம் எது
    தரணி போற்றும் தமிழ் வேதம் அது. பக்திக்கு தாய் மொழியே சிறந்ததென சொல்வது அது..
    அன்றாட பூஜைக்கும் பாடல்கள் தந்தது அது
    கண்கண்ட தெய்வங்களைக் கண் முன்னே நிறுத்துவது அது
    ஏற்ற தாழ்வின்றி எல்லோருக்கும் உடமை அது,
    இன்னும் எளிய தமிழில் எடுத்துரைப்பேன் என் கடமை அது
    இது நமக்குள் இறைவன் தந்த பந்தம்
    இதன் பெயர் 4000 திவ்யப் பிரபந்தம்
    இது ஆழ்வார்கள் ஏற்றி வைத்த தீந்தமிழ் தீப்பந்தம்
    அள்ளி அள்ளி பருகுவோம் தினந்தோறும் திவ்யப் பிரபந்தம்
    தினமும் காலை 6 மணிக்கு கவசம் கனெக்ட் யூடியூப் சேனலில்
    காணத் தவறாதீர்கள்
    மற்றும்
    உங்கள் சங்கரா தொலைக்காட்சியில்
    தினந்தோறும் காலை 8.30 மணிக்கு
    பார்க்கலாம்
    அடுத்த பதினோரு ஆண்டுகள் தினந்தோறும் திவ்யப்பிரபந்தம்
    Join this channel to get access to Exclusive Content:
    / @kavasamkonnect
    Stay Connected with us! Follow us for further updates:
    ► RUclips: / kavasamtv
    ► Facebook: / kavasamkonnectfb
    ► Instagram: / kavasamkonnect

Комментарии • 121

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 14 дней назад +14

    ஆஹா அருமை ஸ்வாமி கேட்க கேட்க தெவிட்டாத பேரின்பம் ஸ்வாமி ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @ramanujamrengamani1167
    @ramanujamrengamani1167 14 дней назад +7

    அடியேன் தினம் தோறும் பிரபந்தம் சொல்லி வருகிறேன்
    எனக்கு பாசுரத்தினன்
    பொருளை அறிய வேண்டும் என்று பிரார்தனை செய்வேன்
    இப்போது அது உங்கள் வழி நிறைவேறியது
    பெரும்பாலும் எனக்கு ரொம்ப சந்தோஷமா

  • @anuradhabalachandran585
    @anuradhabalachandran585 14 дней назад +10

    ஆழ்வார்கள் திருவடியே சரணம் 🙏 பாசுரம் வியாக்கியானம் கிடைக்க பெற எங்களின் பெறும்பாக்கியம்

  • @RevathiR-ir9es
    @RevathiR-ir9es 6 дней назад

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @ram-ew3df
    @ram-ew3df 14 дней назад +5

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்

  • @sramakrishnan8079
    @sramakrishnan8079 2 часа назад

    அருமையான விளக்கம் அளித்தீர்கள் ஸ்வாமி. நன்றி.

  • @porselvik2378
    @porselvik2378 7 дней назад

    அடியேன் நமஸ்காரம்ஜயா . மிக மிக அருமையா ன விளக்கத்திக்கு நன்றிஜயா🎉👌👏👏

  • @sridevinarayanan3453
    @sridevinarayanan3453 13 дней назад +6

    அடியேனுக்கு ஆசார்யர்களும் எம்பெருமான் மற்றும் தாயாரும் மஹா பாக்யம் அனுகிரஹித்திருக்கிரார்கள் இப்படியொரு சத் விஷயம் கேட்பதற்கு. அற்புதமான மற்றும் பொருத்தமான விளக்கங்கள். இனி ஒவ்வொரு நாளும் பாசுரங்களை அர்த்த பாவத்தோடு எம்பெருமானுக்கும் தாயாருக்கும் சமர்ப்பிக்க முடியும். அடியேனுடைய
    க்ருதக்னைகள் இந்த ஊடகத்திற்கு.

  • @alamelusubramanian932
    @alamelusubramanian932 11 дней назад

    ஸ்ரீசீதா ராமனுக்கு பல்லாண்டு .

  • @Rengu_Savitri
    @Rengu_Savitri 11 дней назад

    அருமையான பதிவு
    எம்பெருமானார் ஆழ்வார் கள் ஆச்சாரியர் திருவடி சரணம். 🙏

  • @sindhumani3884
    @sindhumani3884 14 дней назад +4

    I got tears Anna while you telling about Lord Ram
    How beautifully Periyazhwar calling everyone,, how much love 💕 he has on Lord Ram ,,,

  • @lakshmijagannathan7238
    @lakshmijagannathan7238 14 дней назад +5

    நமஸ்காரம்.
    இராமன் திருவடிக்கு பல்லாண்டு.
    அருமையான விளக்கம்.
    தன்யோஸ்மி.அடியேன்.

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 13 дней назад +3

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம் அடியேனின் நமஸ்காரங்கள். .3 வகை பக்தர்கள் விளக்கம் அருமை. நன்றி

  • @vijayavenkatesan1755
    @vijayavenkatesan1755 13 дней назад +1

    Adiean Namaskar Pallandu explanesion is verry nice and enimai🙏🙏

  • @seethalakshmisadagopan5593
    @seethalakshmisadagopan5593 13 дней назад +2

    ஆழ்வார் திருவடிகளே சரணம். அடியோங்கள் பாக்கியம்.🙏🏻🙏🏻🙏🏻

  • @jayavarathan9677
    @jayavarathan9677 14 дней назад +3

    PERIYAZHWAR ,PERUMAL THIRUVADIGALE CHARANAM.DR .VENKATESH AVARGALUKKU NANRI❤🙏🙏🙏🙏

  • @ambikakalyanam7663
    @ambikakalyanam7663 13 дней назад +1

    We are blessed to hear ur speech swamy..🙏🏻

  • @revathinarayanan240
    @revathinarayanan240 11 дней назад

    Srimatthe ramanujaya namaha..
    அற்புதம் அற்புதம்.... எப்பேர்ப்பட்ட கைங்கர்யம் ஆரம்பித்திருக்கிறீர்கள்...நீங்களும் எம்பெருமான் எம்பெருமானார், ஆழ்வார் ஆச்சார்யன் ஆசீர்வாதங்களோடு பல்லாண்டு இருந்திட அவர்களையே ப்ரார்த்திக்கிறோம்..

  • @sumathikrishnan7689
    @sumathikrishnan7689 14 дней назад +4

    சமன்யா அர்த்தம் உடன் பல்லாண்டு பாசுரம் adiyaen sevippen தங்களின் உபன்யாசாதல் இனிமேல் அபிமானது உடன் செவிப்பேன் 🙏🙏மிக்க நன்றி 🙏🙏

  • @shanthisridhar3826
    @shanthisridhar3826 7 дней назад +1

    . தமிழ் பாசுரங்களுக்கு அர்த்தம் அறிய வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை நிறைவேறியது. தங்கள் திருவடிக்கு பல்லாண்டு பல்லாண்டு. பாடலை பாடுபவர் மிக அழகாக பாடுகிறார்.❤

  • @subhasreeviswanathan9666
    @subhasreeviswanathan9666 14 дней назад +3

    Divine speech. Hope all are lucky to hear your speech. God bless you.

  • @balajidhanashekar4003
    @balajidhanashekar4003 14 дней назад +1

    Thanks swamy 💐🙏

  • @narayanannara4434
    @narayanannara4434 12 дней назад +1

    ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் ஸ்ரீ உ வே வெங்கடேசன் அவர்களின் திருவடி சரணம் மிக மிக அருமை உங்கள் உபன்யாசம் அனைவரும் கேட்டு நலம் பெற வேண்டும் அடியேன்

  • @anuradhabalachandran585
    @anuradhabalachandran585 14 дней назад +9

    எங்கள் மனமே படைத்தொருதானுக்கே திருவடிக்கே சரணம். வியாக்கியானம் அருமை 👌 👍 சாமி பெரியாழ்வார் திருவடியே சரணம்

  • @jayasridevanathan5039
    @jayasridevanathan5039 13 дней назад +2

    Miga arumaiyana Explanation swamy👌🙏DHANYOSMI🙏🙏

  • @nagamanidc2798
    @nagamanidc2798 13 дней назад +1

    Adbhutam swamy, felt sad it closed so soon.

  • @thangadurai6700
    @thangadurai6700 12 дней назад

    Om Namo Narayanaya namah
    Thanks for your divine speech prabhuji 🎉

  • @nithyaramadurai1148
    @nithyaramadurai1148 14 дней назад +3

    கூழாப்பட்டு நின்றீர்களை,
    ஏழாட்காலும் பதிப்பு ஆவோம்,
    என்பதற்கு சொல்லிய விளக்கம் மிகவும் அருமை.
    வாழ் ஆட்பட்டு நின்றீர்
    வந்து மண்ணும் மனமும் கொள்மின் என்பதற்கு சொல்லிய விளக்கம் நெஞ்சை நெகிழச் செய்தது.
    படை பெருதனுக்கு பல்லாண்டு கூறுதுமே என்னும் போது மெய் மறந்து நம்மை வாய் திறந்து மனமாற சொல்ல வைத்து விட்டது...
    சுவாமி உங்கள் விளக்கம் கேட்க எங்கள் செவிகளும் பாக்கியம்.செய்து இருக்க வேண்டும்.
    உங்கள் சேவை மிகவும் எங்களுக்கு வேண்டும்..
    நன்றிகள் சுவாமி

  • @ushas5233
    @ushas5233 14 дней назад +3

    Thanku so much Namaskaram sir

  • @ashalatha7169
    @ashalatha7169 13 дней назад +1

    Namaste Swamy so divine n beautifully explained in the telling the meaning in English is very very much understandable and touching thank you very much Hari om 🙏🏻🙏🏻

  • @ranganathantiruvenkatachar573
    @ranganathantiruvenkatachar573 14 дней назад +1

    ஓம் நமோ நாராயணாய நமஹ.
    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.🙏

  • @pradeepleelakrishnan184
    @pradeepleelakrishnan184 14 дней назад +3

    Swamiji Namaskar.Neengal pasuram sevikkum pothu ullam uruguthu pothum entru thontra vilai.vazhga Pallandu. 🙏🙏🙏🙏

  • @malinimurali9937
    @malinimurali9937 14 дней назад +2

    Periyaazhwar thiruvadigalukku pallandu pallandu. 🙏🙏🙇‍♀️🙇‍♀️

  • @srinivasannarashiman9174
    @srinivasannarashiman9174 3 дня назад

    Super ... jaisriram 🙏 🙏
    Geethasrinivasan

  • @ramarajan60
    @ramarajan60 День назад

    Arummai ...nandri adiyen 🙏🙏🙏🙏🙏🙏

  • @alamelumangai5532
    @alamelumangai5532 13 дней назад +1

    Om namo narayana

  • @kausalyaranga429
    @kausalyaranga429 7 дней назад

    Parama bhagyam adiyen 🙏 🙏🙏🙏

  • @ramasubramani1276
    @ramasubramani1276 14 дней назад +2

    ஶ்ரீ மதே இராமானுஜாய நமக🙏🙏🙏

  • @chitravn6033
    @chitravn6033 14 дней назад +1

    ஜெய் சீதா ராம் 🙏🙏
    பெரியாழ்வார் திருவடி சரணம் 🙏
    ஸ்வாமி தாசன் 🙏
    எல்லோரும் பகவானை சரணடைந்து கைங்கர்யம் பண்ணும் பாக்யம் கிடைக்க பிரார்த்திக்கிறேன் 🙏

  • @kalpakamchakravarthi2608
    @kalpakamchakravarthi2608 14 дней назад +2

    Adhi Arpudamana explanation swami
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @hemasmsf1srinivasan289
    @hemasmsf1srinivasan289 13 дней назад +1

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
    அடியேன் நமஸ்காரங்கள்
    அருமையான விளக்கங்கள்
    டாக்டர் எப்பொழுதும் போல்

  • @janakavalli5563
    @janakavalli5563 13 дней назад +1

    அதிஅற்புதமான விளக்கம்.தங்களுக்கும் பாட்டு பாடும் ஸ்வேதா விற்கும் ஆசிர்வாதம்

  • @malathysrini3009
    @malathysrini3009 14 дней назад +1

    🙏🙏 aacharyaar thiruvadigale saranam....
    🙏🙏 //srimathe narayana ya namaha //

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp 14 дней назад +1

    Achaarryarukku adiyanudaya siram thaazlndha namaskaarangal🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏aazlvaargaludaya thiruvadigale saranam saranam saranam🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @indrajagannathan9683
    @indrajagannathan9683 13 дней назад +1

    அற்புதமான‌ வியாக்யானம். அருமையான விளக்கம். பூர்வாச்சார்யர்களின் வழியை விட்டு விலகாத வியாக்யானம். தாஸோஸ்மி. உங்கள் பணி ‍ மென்மேலும் வளர‌ ஸ்ரீமன் நாரயணனை பிரார்த்திக்கிறேன்

  • @savithrisrinivasan3102
    @savithrisrinivasan3102 14 дней назад +2

    அருமை இனிமை.அருமையான விளக்கம்.பெரியாழ்வார் திருவடிகளை சரணம்.

  • @natarajans5512
    @natarajans5512 14 дней назад +1

    Srimathe Ramanujaya namah 🙏🏼 ADIYEN NAMASKARAM 🙏🏼 ஆழ்வார் ஆச்சார்யா திருவடிகள் சரணம்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @kabileshsudhan8403
    @kabileshsudhan8403 13 дней назад +1

    அடியேன் நமஸ்காரம் ஐயா🙏🙏🙏விளக்கம் அருமை .நான் தினம் தோறும் பல்லாண்டு பெருமாளுக்கு சேவிப்பேன்.
    உங்களுடைய விளக்கம் கேட்ட பின் சேவிக்கும்போது மனதில் ஆனந்தமாக உள்ளது மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏

  • @v.senthilkumarv.senthilkum2260
    @v.senthilkumarv.senthilkum2260 14 дней назад +2

    நன்றி

  • @revathyd4723
    @revathyd4723 13 дней назад +1

    பெரியாழ்வார் திருவடிகளேசரணம்

  • @lakshmin-3437
    @lakshmin-3437 11 дней назад

    Arputha mana vilakam.nandri.🎉

  • @SrSrk98
    @SrSrk98 4 дня назад

    Sree Gurubhyo namaha

  • @drnkannan
    @drnkannan 14 дней назад +1

    Before it gets too late you need to develop a naming convention for these 4000 episodes for easy browsing and archiving. How about 0001_பல்லாண்டு, 0002_அடியோமோடும் etc. Since Dr. Venkatesh has already given தினம் தோறும் திருப்பாவை etc. it is important to distinguish this series for easy search. Hope the telecasting team will consider my suggestion. 🙏

  • @abispassion2643
    @abispassion2643 4 дня назад

    அருமை ஸ்வாமி ❤

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 14 дней назад +1

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.மிகவும் அருமையாக இருக்கிறது.மிகவும் நன்றி டாக்டர் 🙏🙏🙏

  • @seethaswaminathan
    @seethaswaminathan 12 дней назад

    Narayana Narayana Narayana 🙏🙏🙏

  • @sulekaumashankar2296
    @sulekaumashankar2296 14 дней назад +2

    அற்புதமான விளக்கம் 🙏🙏🙏... சரணாகதி தத்துவத்தை பெரியாழ்வர் அருமையாக கூறியுள்ளார் 🙏🙏

  • @alarmelmangain3406
    @alarmelmangain3406 14 дней назад +2

    Ram Ram Namaskarangal adiyen.... bhagyam petrom...

  • @radhasundaravaradhan846
    @radhasundaravaradhan846 14 дней назад +1

    🙏🙏🙏

  • @revathyd4723
    @revathyd4723 13 дней назад +1

    Adiyen namaskaram Swami 🙏

  • @RVIJAYASHANTHI-kp4qk
    @RVIJAYASHANTHI-kp4qk 14 дней назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg 14 дней назад +1

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம் சரணம் ஐயா அவர்கட்கு பணிவான வணக்கம்

  • @mannar3736
    @mannar3736 9 дней назад +1

    Super swamy.

  • @anuradharaviram6223
    @anuradharaviram6223 10 дней назад

    அருமையான விளக்கவுரை

  • @vasanthasaiprasad2107
    @vasanthasaiprasad2107 14 дней назад +1

    🙏🙏🙏🙏

  • @rameshd181
    @rameshd181 14 дней назад +2

    Nithyam niraparatheshu kainkaryeshu nyunkshamam .vaishnavite devotee is always innocent and prays to God without doing any pavam for others.he does not need any court .God is our court

  • @srikalarengarajan3119
    @srikalarengarajan3119 14 дней назад +2

    Excellent swami🙏🏼🙏🏼

  • @gururajmr2004
    @gururajmr2004 14 дней назад +1

    🙏🙏

  • @rajalakshmisethuraman4273
    @rajalakshmisethuraman4273 14 дней назад +2

    Thank you so much

  • @thilakavatis8503
    @thilakavatis8503 14 дней назад +2

    Adiyen Ramanuja Dasan, dhanyosmi swamy m

  • @ammupaati4171
    @ammupaati4171 14 дней назад +1

    🙏🙏🙏🙏periyaazhwar Thiruvadigale saranam

  • @logaiyam8621
    @logaiyam8621 14 дней назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prabhakarjanakiraman9548
    @prabhakarjanakiraman9548 13 дней назад

    Adiyen Namaskararangal and Pranams Swamy.Azhwar Thiruvadigale Charanam 🙏🙏 🙏 No words is enough to applaud ur great efforts.Ur pasuram explanation is so elevating and helps a lot the seekers n layman to understand better the DIVYA PRABANDHAM.👌👏👏🌿🙏🙏🙏

  • @kanagavallithillainataraja7689
    @kanagavallithillainataraja7689 14 дней назад +1

    Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha andal திருவடிகள் சரணம்

  • @rajendrar2822
    @rajendrar2822 14 дней назад +1

    Nandri swamy 🙏

  • @meenar3402
    @meenar3402 13 дней назад

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்🙏 🌼🌼🌼🙏
    ஸ்வாமிகள் திருவடி சரணம் 🙏🌼🌼🌼🙏

  • @perumals1283
    @perumals1283 14 дней назад +1

    ஸ்ரீமந்நாராயணா.

  • @jayalakshmiraghavan3408
    @jayalakshmiraghavan3408 14 дней назад +1

    Jai shree sitaram

  • @nirmalaa4028
    @nirmalaa4028 14 дней назад +1

    Jai shree Radhe Krishna 🙏🙏🙏 Jai shree Radhe Krishna 🙏🙏🙏 Jai shree Radhe Radhe 🙏🙏🙏

  • @anandkr742
    @anandkr742 11 дней назад

    Dhanyosmi Swamin ❤

  • @narayanans3350
    @narayanans3350 13 дней назад

    Adiyen Dasan Narayanan 🙏 namaste 🙏

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft 14 дней назад +1

    Achariyan thiruvadikalaya saranam

  • @lathamani3969
    @lathamani3969 14 дней назад +1

    Om namo narayanae 🙏🙏

  • @vijayabaskarp1211
    @vijayabaskarp1211 13 дней назад

    ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @varshinisudharsan4873
    @varshinisudharsan4873 14 дней назад +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐

  • @breathnagarajalu9073
    @breathnagarajalu9073 10 дней назад

    அடியேன் இராமானுஜ தாசானு தாசி 🙏🙏🙏🙏🙏 ஆச்சாரியார் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏 பெரியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @AYYA-yt9me
    @AYYA-yt9me 13 дней назад

    அய்யா உண்டு

  • @tamilselvanl1136
    @tamilselvanl1136 6 дней назад

    Adiyen dhasan 🎉🎉🎉❤❤❤

  • @nithyakalyanik4704
    @nithyakalyanik4704 14 дней назад +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼Namaskarams Swamin

  • @shanthamani9772
    @shanthamani9772 14 дней назад +1

    Adiyen swami pranamangals

  • @thiagarajannarayanasamy1571
    @thiagarajannarayanasamy1571 12 дней назад

    Thanks 🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 14 дней назад +1

    Narayana Narayana Narayana Narayana

  • @k.m.ambika1391
    @k.m.ambika1391 14 дней назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 14 дней назад +1

    Hare Krishna Hare Ram

  • @subhashinisridhar9790
    @subhashinisridhar9790 13 дней назад

    Namaskaram

  • @user-by4dj7vc1o
    @user-by4dj7vc1o 13 дней назад

    Periyazhwar Thiruvadigale Saranam Jai Sri Ram

  • @drsduraisamy1099
    @drsduraisamy1099 9 дней назад

    இன்னிக்குத்தான் மொத முறையா கேக்கறேன்/அருமையா இருக்கு/இந்த திவ்யபிரபந்தம் புத்தகம் படிக்கணும்னு ஆவல்/யாருடைய புத்தகம் வாங்கலாம்?

  • @renubala22
    @renubala22 12 дней назад

    🙏🏼🙏🏼🙏🏼

  • @venkatraman8539
    @venkatraman8539 13 дней назад

    🙇🙇🙇

  • @dwarkanathkc9750
    @dwarkanathkc9750 12 дней назад

    🙏🙏
    Wnderful explanation swamy...
    Pasurams made easy for common man .....
    Swamy one request ...can devareer please give short title to all the videos in English also for easy search at a later date as it becomes difficult to search for those unfortunate who cannot read Tamil but follo & understand Devareer's upanysam.
    Miga miga nanri swamy .... ...
    great service to all devotees
    Dhanyosmi !!Dhanyosmi !!
    adiyen dasan
    🙏🙏🌹🌹