சிறுவனின் உடலில் காட்டிய அறிகுறி.. மொத்த மாநிலமும் அலர்ட் மோடில் - உஷாராகும் தமிழக, கர்நாடக எல்லைகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • #nipahvirus | #kerala | #health
    சிறுவனின் உடலில் காட்டிய அறிகுறி
    மொத்த மாநிலமும் இப்போ அலர்ட் மோடில்
    உஷாராகும் தமிழக, கர்நாடக எல்லைகள்
    தமிழகத்தில் டெங்கு காய்ச்சல், குஜராத்தில் சண்டிபுரா வரிசையில் கேரளாவில் நிஃபா வைரஸ் அச்சுறுத்தல் தொடங்கியுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...
    பருவமழை தொடங்கிய வேகத்தில், வைரஸ்களும், காய்ச்சல்களும் அச்சுறுத்த தொடங்கி விட்டன..
    அந்த வகையில் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து பயமுறுத்தி வர.. கேரளாவில் பல காய்ச்சல்கள் படையெடுக்க தொடங்கி விட்டன...
    அந்த வகையில் அண்மையில், கேரளாவில் மூளையை திண்ணும் அமீபா வைரஸ் வேகமாக பரவி வந்தது. கிட்டத்தட்ட 4 பேருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்ட நிலையில், சுகாதாரத்துறை சார்பில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன..
    இந்நிலையில் ஜிகா வைரஸும் உடன் சேர்ந்து அச்சுறுத்தலை தொடங்கியது... இதுவரை கிட்டத்தட்ட 14 பேர் ஜிகா வைரஸ்-ஆல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், கொசுக்கள் உற்பத்தியை தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன...
    இதனுடன் தற்போது இணைந்துள்ளது நிஃபா வைரஸ். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு நிஃபா வைரஸ் ஏற்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்ட நிலையில், பரிசோதனை முடிவில் நிஃபா வைரஸ் தொற்று உறுதியாகவில்லை..
    இருப்பினும் விலங்குகளிடமிருந்து நிஃபா வைரஸ் பரவாமல் தடுக்க, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள கேரள சுகாதாரத்துறை திட்டமிட்டு வருகிறது..
    இதனால் கேரளாவில் உயிரிழந்த வீட்டு மற்றும் காட்டு விலங்குகள் குறித்து உரிய தகவல்கள் அளிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
    மலப்புரம் மாவட்டத்தில் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உயர்நிலைக் குழுவுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
    சுகாதாரத்துறை கூடுதல் தலைமைச் செயலர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் வைரஸ் பரவலை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
    மலப்புரம் மாவட்டத்தில் நிஃபா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு குழுக்களை அமைத்து கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.
    இதனால் கேரளா முழுவதும் அலர்ட் மோடில் உள்ள நிலையில், கேரள எல்லைப்பகுதிகளை ஒட்டியுள்ள தமிழகம் மற்றும் கர்நாடக பகுதிகளிலும் உஷார் நிலையில் உள்ளனர்..
    மேலும், பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் உள்ளிட்ட அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ள சுகாதாரத்துறை காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
    Uploaded On 21.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 16

  • @prajan8197
    @prajan8197 2 месяца назад +24

    ஏற்கனவே விடியல் காய்ச்சல் மக்களுக்கு வந்து அவர்களே எப்போது சாவோம் என்று தெரியாமல் இருக்கிறார்கள் இப்போது வைரஸ் தமிழ்நாட்டில் கொடிய வைரஸ் கூட தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோன் இந்த வைரஸ் ஒன்னும் செய்யது

  • @rajappanthilak4859
    @rajappanthilak4859 2 месяца назад +1

    விஞ்ஞானம் வளர்ந்து கொண்டே போகும்போது... நோய்கள் வளர்ந்து கொண்டு போக வேண்டுமா குறைந்து கொண்டு போக வேண்டுமா....

  • @PPGK2023
    @PPGK2023 2 месяца назад +6

    புது பிளானா நல்லா இருக்கே சந்தி டிவி வாழ்த்துக்கள்

  • @a.c.arifahusthadh3585
    @a.c.arifahusthadh3585 2 месяца назад +6

    குடிநீர் குழாயில் தண்ணீரே வருவதில்லை. எதை காய்ச்சி குடிப்பார்கள்? கட்டணம் வசூலிக்க பில் மட்டும் தான் கட்டாயமாக வரும்.

  • @jayanthip4537
    @jayanthip4537 2 месяца назад

    என்ன மிரட்டினாலும், எச்சரிக்கை கொடுத்தாலும் மக்கள் பயப்பட மாட்டார்கள். .

  • @sssvragam
    @sssvragam 2 месяца назад

    😮😮😮

  • @Revathi-zf2er
    @Revathi-zf2er 2 месяца назад +4

    என்ன பிளான் போட்ருக்கீக நீங்க என்ன சொன்னாலும் யாரும் பயப்படப்போறது இல்ல பொய் வேற ஏதாவது பிளான் போடுங்க 😄

  • @z.bz.b-xb3fn
    @z.bz.b-xb3fn 2 месяца назад

    மக்களே உஷார் அலாட் .மஞ்சல் ஆரெஞ் ரெட் அலார்ட் அலார்ட் கையில் இருக்கும் பணம் அலார்ட்

  • @SureshVishnu-oi9gc
    @SureshVishnu-oi9gc 2 месяца назад

    அமீபா வைரஸ்? 😄

  • @tamiltroll2515
    @tamiltroll2515 2 месяца назад +1

    Puli varuthu......puli varuthu.........dai rainy season la fever varathu normal than..... Pudhusu pudhusa name vachi namala kondruvanunga pola...... Dai stupid news channel ethachum pandemic mathiri vantha matttum alert pannunga.... Ippadi summa beethi kelappi vittu poiduranunga veetla perusuga tholla thanga mudila........small small infection ku romba bayapaduranga...... First of all stop these nonsense...

  • @IamGaganTej
    @IamGaganTej 2 месяца назад

    Entha thathi tv daily oru virus oda varanee why da

  • @MrHawk407
    @MrHawk407 2 месяца назад

    Worst news Channel in the world

  • @karthikeya8672
    @karthikeya8672 2 месяца назад +4

    Nee muthalil koo__ modi kittu eru,

    • @Ssani51
      @Ssani51 2 месяца назад

      அசிங்கம் நாத்த வாயன்டா நீ .... தேவடியா மகனே '