Cheapest Water Purifier | Water Purification Experiment | Natural Water Purifier | தேற்றான்கொட்டை

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • Single take video - water purification in traditional method

Комментарии • 47

  • @JBPPP
    @JBPPP 2 года назад +2

    ஏற்கனவே இந்த வீடியோ போட்டிங்கலே ப்ரோ

    • @-ungalsimon462
      @-ungalsimon462  2 года назад +2

      RUclips ல இருந்து delete ஆச்சு ப்ரோ..அதா reupload பண்ணேன்.

    • @phoenixvlogs2696
      @phoenixvlogs2696 Месяц назад

      Simon u worked in ags right

    • @phoenixvlogs2696
      @phoenixvlogs2696 Месяц назад

      Now u r in Omega right

  • @Iyarkaivazviyal2020
    @Iyarkaivazviyal2020 6 месяцев назад +2

    அருமை சகோதரரே.நல்ல விளக்கம் இதே போன்று உப்பு நீரை மாற்ற முடியுமா?

  • @kittyfrancis1461
    @kittyfrancis1461 5 месяцев назад +1

    Excellent experiment....Thanx for this wonderful post ...

  • @selvarajc91
    @selvarajc91 Год назад +2

    கார்ப்பரேஷன் குழாயில் வரும் தண்ணீரில் உள்ள குளோரின்-ஐ அகற்றி சுத்தப்படுத்தி தண்ணீரை சுவையாக்குமா? நண்பரே.

    • @-ungalsimon462
      @-ungalsimon462  Год назад +1

      அதைப்பற்றி தெரியவில்லை நண்பரே..

    • @selvarajc91
      @selvarajc91 Год назад

      @@-ungalsimon462 தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி.

  • @vellorecity9063
    @vellorecity9063 Год назад +1

    Idhu ippadidhan theikanuma bro powder ah use Panna kudadha

  • @RamKumar-wv2eh
    @RamKumar-wv2eh Год назад +1

    Salt water ku itha use panalama bro

  • @Pranoos27
    @Pranoos27 4 месяца назад

    Can we use this kottai for Borewell water

  • @lillyyuvaraj1143
    @lillyyuvaraj1143 Год назад

    Brother endha thaneerai kulika payanpaduthalama?

  • @ganeshvaithiyanathan6883
    @ganeshvaithiyanathan6883 Год назад

    Silver vessel la use pannalama, thetrankottai podi ya kalakalama

  • @mass369
    @mass369 Год назад

    It's can remove hardness in water ? Calcium n meg?

  • @maheshkumar-jb6nl
    @maheshkumar-jb6nl 11 месяцев назад +1

    தலைவா எங்க வீட்டு bore தண்ணீர் பாக்க தெளிவா தான் இருக்கும் ஆனால் குடித்தால் லேசான உப்புத்தன்மை இருக்கும் அந்த உப்பு தன்மை இந்த முறையில் மாறவில்லையே?

    • @krishna-6911
      @krishna-6911 6 месяцев назад +1

      தேற்றான் கொட்டை உடன் பெரு நெல்லிக்காய் போட்டு வைத்து பாருங்கள்... உப்பு சுவை மாற வாய்ப்புள்ளது 🙏🙏🙏

  • @malathis2205
    @malathis2205 Год назад

    Super.நம்ம முன்னோர்கள் .

  • @sathishchakravarthy9743
    @sathishchakravarthy9743 Год назад

    அருமை…👏🏼👏🏼👏🏼

  • @MalarVizhi-ey9rc
    @MalarVizhi-ey9rc Год назад

    Chemical erunthaal clean aaguma

  • @saranyasaran6269
    @saranyasaran6269 Год назад

    Bro intha seed silver vessel la use panalama

  • @balaganesan5662
    @balaganesan5662 Год назад +1

    உப்பு தண்ணீர் சுவை மாறுமா சார்

  • @ManjulaManjula-ih2tx
    @ManjulaManjula-ih2tx Год назад +1

    Bro nanga intha water than kudichutu irukom tuticorin district Kovilpatti BRO

  • @painthamilvlogs
    @painthamilvlogs 2 года назад +2

    சூப்பர் bro

  • @CristianoPrabhu
    @CristianoPrabhu Год назад

    Amazing bro 👌🏻👌🏻👌🏻

  • @BalaMurugan-un8eb
    @BalaMurugan-un8eb Год назад

    Hi Anna
    Man paanai illamal ithai seiya mudiyuma

  • @lakshmiadvocate7335
    @lakshmiadvocate7335 Год назад

    Nice

  • @SRIDHARJESURAJ
    @SRIDHARJESURAJ Год назад

    என் சிறு வயதில் என் தாத்தா வீட்டில் உள்ள மண்பானையில் எப்போதும் தேத்தான் கொட்டை கரைத்த தண்ணீர் இருக்கும். குடிப்பதற்கு நன்றாகவும் இருக்கும்.
    ஆனால் மரங்கள் எங்கு இருக்கிறது என தெரியவில்லை. நான் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கிராமம். 🙏

    • @-ungalsimon462
      @-ungalsimon462  Год назад +1

      ஒரு சில மளிகை கடைகளில் தேற்றான் கொட்டை கிடைக்கிறது.

    • @SRIDHARJESURAJ
      @SRIDHARJESURAJ Год назад

      @@-ungalsimon462 இன்றும் கிடைக்கிறது. ஆனால் இந்த கொட்டை விளையும் மரங்கள்தான் எங்குள்ளன என தெரியவில்லை.
      தெரிந்தால் பதிவிடவும்🙏

  • @guruarvinda5025
    @guruarvinda5025 Год назад

    Muthupatty. Sivaganga. I had taken

  • @swethapriya8659
    @swethapriya8659 Год назад

    Yen ellarum manpanai vachi video poduringa yen silver pathiram la pota velai seiyatha, mostly ipa yaar veetlayum manpanai ila avangaluku use agura marri video podunga

    • @kumarblore2003
      @kumarblore2003 3 месяца назад

      Ok ji, andha கொட்டையை silver பாத்திரத்தில் எப்படி தேய்ப்பீங்க

  • @sanusuya6147
    @sanusuya6147 Год назад +1

    Ithu 100 satham unmai

  • @பொசந்தோஷ்குமார்

    அண்ணா ஒரு கோட்டையை எத்தனை முறை பயன்படுத்தலாம்

    • @-ungalsimon462
      @-ungalsimon462  Год назад +1

      ஒரு முறை பயன்படுவது நலம்

    • @பொசந்தோஷ்குமார்
      @பொசந்தோஷ்குமார் Год назад

      @@-ungalsimon462 நன்றி அண்ணா

    • @VimalVishnu-zc4kz
      @VimalVishnu-zc4kz 6 месяцев назад

      Bro ithu பித்தளை தவளை ல use பண்ணலாமா

    • @kumarblore2003
      @kumarblore2003 3 месяца назад

      ​@@VimalVishnu-zc4kzபாத்திரத்தில் கொட்டையை எப்படி தேய்ப்பீர்கள்