அருமை 👌 சிறு வயதில் சென்னை மெரீனாவில் ஆங்காங்கே இதுபோன்று ஊற்று தோண்டி ஒரு டம்ளரில் கொடுப்பார்கள். விலை நினைவில் இல்லை. பருவ நிலைக்கு ஏற்ற குளிர்ந்த நீராக அவ்வளவு ஒரு மதுரமாக இருக்கும் 😋
35 வருடத்திற்கு முன்பு அரியலூர அகரம் என்ற ஊருக்கு நாங்க போயிருந்தோம்.இது மாதிரி நல்ல தண்ணீர் ஏரியில் தண்ணீர் எடுத்து வந்து குடித்தோம்.அந்த நீர் அருமையான சுவையில் இருக்கும்.
Masha allah தண்ணீர் பெரிய விஷயம் இல்லயா? தண்ணீர் தாங்க பெரிய விஷயம் ...அல்ஹம்துலில்லாஹ்...அது அல்லாஹ்வின் அருள்.... கிராமங்களுக்கு அல்லாஹ் கொடுத்த அருட்கொடை.. அருமையான பதிவு
Bro! நீஙகள் சொன்ன அந்த இரண்டு செயல்களில் இரண்டாவது சொன்ன தேத்தாங்கொட்டை தண்ணீர் குடித்திருக்கிறேன். சுமார் ஒரு 4 or 5 வயதில் குடித்திருக்கிறேன். உங்கள் சப்க்ரைபர்
அருமையான பதிவு.... வீடியோவை பார்க்கும் பொழுது பழைய நினைவுகளை நினைத்துகண்கள் கலங்குகின்றன..... இந்த தண்ணீருக்காக நமது ஊர் மக்கள் எவ்வளவு பாடுபட்டார்கள் என்பதை நினைக்கும் போது மனம் வருந்துகிறது. சிறுவயதில் ஏதாவது ஒரு வீட்டில் ஊத்து தண்ணி குடிக்கிறியா என்று கேட்டாலே ரொம்ப ஆனந்தம் ஏற்படும் நீங்கள் கூறிய இந்த வார்த்தை முற்றிலும் மறுக்க முடியாத உண்மை...
அருமை 👌 சிறு வயதில் சென்னை மெரீனாவில் ஆங்காங்கே இதுபோன்று ஊற்று தோண்டி ஒரு டம்ளரில் கொடுப்பார்கள். விலை நினைவில் இல்லை. பருவ நிலைக்கு ஏற்ற குளிர்ந்த நீராக அவ்வளவு ஒரு மதுரமாக இருக்கும் 😋
இது மாதிரி யாரும் பதிவு போடவில்லை. அருமை அருமை
ரொம்ப அருமையான பதிவு. பழைய நினைவுகள்.
பழைய நினைவுகளை ஞாபகம் படுத்துறீங்க சூப்பர் இந்த மாதிரியே வீடியோ பாக்குறதுக்கு நல்லா இருக்கு 🤩💖
35 வருடத்திற்கு முன்பு அரியலூர அகரம் என்ற ஊருக்கு நாங்க போயிருந்தோம்.இது மாதிரி நல்ல தண்ணீர் ஏரியில் தண்ணீர் எடுத்து வந்து குடித்தோம்.அந்த நீர் அருமையான சுவையில் இருக்கும்.
நான் சின்ன வயசிலே நம் தொண்டி கடற்கரை மணலில் தோண்டி இருக்கிறேன் நண்பர்களுடன் அவ்வளவு அருமையான தண்ணி வரும் கொட்டாங்குச்சி வச்சி குடிப்போம்
Masha allah தண்ணீர் பெரிய விஷயம் இல்லயா? தண்ணீர் தாங்க பெரிய விஷயம் ...அல்ஹம்துலில்லாஹ்...அது அல்லாஹ்வின் அருள்.... கிராமங்களுக்கு அல்லாஹ் கொடுத்த அருட்கொடை.. அருமையான பதிவு
அருமையான பதிவு பாய்
👌👌👌
Bro! நீஙகள் சொன்ன அந்த இரண்டு செயல்களில் இரண்டாவது சொன்ன தேத்தாங்கொட்டை தண்ணீர் குடித்திருக்கிறேன். சுமார் ஒரு 4 or 5 வயதில் குடித்திருக்கிறேன். உங்கள் சப்க்ரைபர்
அருமையான பதிவு....
வீடியோவை பார்க்கும் பொழுது பழைய நினைவுகளை நினைத்துகண்கள் கலங்குகின்றன.....
இந்த தண்ணீருக்காக நமது ஊர் மக்கள் எவ்வளவு பாடுபட்டார்கள் என்பதை நினைக்கும் போது மனம் வருந்துகிறது.
சிறுவயதில் ஏதாவது ஒரு வீட்டில் ஊத்து தண்ணி குடிக்கிறியா என்று கேட்டாலே ரொம்ப ஆனந்தம் ஏற்படும் நீங்கள் கூறிய இந்த வார்த்தை முற்றிலும் மறுக்க முடியாத உண்மை...
Unga videos ellam unique ah irukku...👌
Magnificent views😍 deserve more views
I got same experience in my young age. Native is Parthibanur. My mother will give water 'thetrankottai' water. Now my age is 74.wish you all the best
அருமையான பதிவு
Masha Allah nanum use panniiruken alhamthu Lilah
Video visual Super bhai
நல்ல தகவல்கள்.
Show the Murichilaan thopu board bro
Very useful video...
நல்ல பதிவு சகோதரா
Super video..
Yes
அருமை சகோ
Super
பொடி பயன்படுத்தலாமா..?
Naan mallippattinam enakku anupavam irukku
Ok bro keep supporting
👍
மண் பானையில் பன்னனுமா.செம்புபாத்திரத்தில் தான் நாங்க தண்ணி குடிக்கிறோம்
👌💖
👍🏼👍🏼🇱🇰
👏👏👏👏👏👏👏
❤❤❤
நீர் நிலைகளில் தயவு செய்து காலணிகள் போட்டு கொண்டு eranga வேண்டாம்
நானும் குடித்திருக்கேன் ஊற்று தண்ணீர்
🙀🙀🙀🙀
Please don't use ror water purifier
Super
Super