உடலை பருமனாக்கும் `தேற்றான்கொட்டை’ | EP 86 | Arivom Arogyam | 11/06/2019

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • தேற்றான்கொட்டை... இது தேற்றா அல்லது தேத்தா என்ற மரத்தின் விதையாகும்.தேற்றான்மரத்தின் பழங்கள் நாவல் பழம் போன்று காணப்படும். பெரும்பாலும், இதன் விதைகளே மருத்துவத்துக்கு பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக இது வெட்டை, உட்சூடு, வயிற்றுக்கடுப்பு, மூத்திர எரிச்சல், மூத்திரக்கடுப்பு, ரணம் போன்ற கோளாறுகளைச் சரி செய்யக்கூடியது. மந்தத்தை உண்டாக்கும் இது கண்ணுக்கு சிறந்த மருந்து. இவை எல்லாவற்றுக்குமேலாக தேறாதவனையும் தேற்றும் மகிமை கொண்டது தேற்றான்மரம்.
    Click here to Watch Full Video :
    Morning Cafe | EP 86 | 11/06/2019 | PuthuyugamTV
    • Morning Cafe | EP 86 |...
    SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
    Click Here to Watch More |
    Natchathira Jannal | • Natchathira Jannal
    Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
    Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
    Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
    First Frame | • First Frame
    Connect With Us:
    www.puthuyugam.tv/
    / puthuyugamtv
    / puthuyugamgec

Комментарии • 63

  • @eswaramoorthi170
    @eswaramoorthi170 Год назад

    மிகவும் நன்றிங்க தெய்வமே.

  • @arifabegam3037
    @arifabegam3037 3 года назад +3

    Rompa.nanringa.ayya.side.effect.irukkuma

  • @sundaresansundaresan6695
    @sundaresansundaresan6695 7 месяцев назад

    தேற்றுவான் கொட்டை என்பதே சரியான பெயராக இருந்திருக்க வேண்டுமென்பது என் கருத்து

  • @manimala5525
    @manimala5525 8 месяцев назад

    Super

  • @rajaramannamalai9190
    @rajaramannamalai9190 2 года назад

    அருமை ஐயா. 🙏

  • @Realstuff002
    @Realstuff002 Год назад

    How long to keep it in water before drinking please?

  • @sakthipandi4829
    @sakthipandi4829 5 лет назад +1

    Nalla thagaval nanru

  • @tamilarasi2428
    @tamilarasi2428 3 года назад +2

    Yentha age la irunthu yentha age varai entha medicine yeduthukkalam.

  • @ripgoku1219
    @ripgoku1219 4 месяца назад

    எத்தனை.மாதம்.தேற்றான்.லேகியம்.சாப்பிடலாம்.ஐயா.நெல்லை.படுதலுக்கு.சொல்லுங்க

  • @pravinkumar-dt4bh
    @pravinkumar-dt4bh 3 года назад

    Indha vidhaya mulaikka vaikka mudiyuma

  • @subhabalaji5475
    @subhabalaji5475 3 года назад +1

    Use for kneepain

  • @kanisuba
    @kanisuba 3 года назад +1

    Udal paruman????

  • @nathiyas4456
    @nathiyas4456 3 года назад +10

    ஐயா வெட்டைச் சூடு வெள்ளைப்படுதல் பிரச்சனை எல்லாம் சரியாக 😔😔

    • @dhivathalapathyveriyan1193
      @dhivathalapathyveriyan1193 3 года назад +7

      Venpusini lagiyam sapuduga

    • @anupriyanagarajen2105
      @anupriyanagarajen2105 2 года назад +1

      Venpusani legkam

    • @shahanajaved2306
      @shahanajaved2306 2 года назад

      Ss ss dfntly sis .... even i too ve same problem so u can try this dfntly.... for white discharge and u can take vealai pusani legiyam available in herbal shops

    • @sitharkalmanthrikamsithark8353
      @sitharkalmanthrikamsithark8353 2 года назад +1

      கசகசா தேங்காய் பால் 48 நாள் சாப்பிடுங்க சரி ஆகும் 🧘‍♂️

    • @laxshmiabirami7157
      @laxshmiabirami7157 Год назад

      வெண்பூசணி லேகியம், தேற்றகொட்டை லேகியம்.காலை மாலை இரு வேலையும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.வெண்பூசணி காலையும் , இரவு தேற்றகொட்டை லேகியம் .சாப்பிட்டால் வெள்ளை சூடு, சராயாகும் உடல் எடை அதிகரிக்கும்.இது நான் கண்ட உண்மை

  • @karthik.pkarthikpitchai604
    @karthik.pkarthikpitchai604 4 года назад

    Nattu marunthu kadaiel

  • @jaibheemproductions2631
    @jaibheemproductions2631 2 года назад

    Super ஐயா ❤🙏

    • @akashmokka6851
      @akashmokka6851 Год назад

      IYA. KALAI. VANAKKAM THETRAN. KOTTAIKKU. ENGLISH. EL. SOLLUVADU. EPPADEE. APPADE. ELLAVETRAL. AIYA. UNGALUKKU. ANGAY. ERUNDU. ANUPPA. MUDEUMA. NA. ITALY. EL. ERUKKEMDRAYN. NAN. WESTERN UNION MULAMAGA. CASH. ANUPUGRAYN. THANK YOU SO MUCH. BYE

  • @wafiqsha6839
    @wafiqsha6839 4 года назад +6

    6year pullaiku udal thera kodukkalamma

    • @SiddhaNathurl
      @SiddhaNathurl 3 года назад +1

      தாரலமாக கொடுக்கலாம் தேற்றான் லேகியம் கிடைக்கும் 9578110598

    • @sureshdhanam3396
      @sureshdhanam3396 3 года назад

      @@SiddhaNathurl how to get legiyam and price

    • @suganyas2000
      @suganyas2000 3 года назад

      @@sureshdhanam3396thetran legiyam naatu marundhu kadaila irukum 150 rs 200 gram

  • @kanagaraj7403
    @kanagaraj7403 4 года назад +2

    Edu enga kidaikum

  • @mathiyazhagi2902
    @mathiyazhagi2902 3 года назад +8

    Kandippa weight poodum ah

    • @smart1504
      @smart1504 3 года назад +2

      Hi neenka yella video layum irukinka. Weight potinkalaa 😀

    • @mathiyazhagi2902
      @mathiyazhagi2902 3 года назад +4

      @@smart1504 Ella Chanells video vum paathu try pannitten😂😂😂 no use

    • @smart1504
      @smart1504 3 года назад +4

      @@mathiyazhagi2902 ponnunka olliyaa irunthaathaan azhaku. Dp nice. Weight paththi kavalai padathinka automatica yerum after marriage 😀

    • @ilanselvi151
      @ilanselvi151 3 года назад +2

      @@mathiyazhagi2902 why blood same blood ma....

    • @mathiyazhagi2902
      @mathiyazhagi2902 3 года назад +1

      @@ilanselvi151 😂

  • @mathiyazhagi2902
    @mathiyazhagi2902 3 года назад

    Etha days intha legium sapdanum...sir...dosage?

    • @ANGEL-ju2io
      @ANGEL-ju2io 3 года назад

      Hi

    • @ANGEL-ju2io
      @ANGEL-ju2io 3 года назад

      48 days sapdanum

    • @KalimuthuS-xk7fm
      @KalimuthuS-xk7fm 3 года назад +3

      Sister yealla video paakuringa athunala na soldren Neega Ethu sapdunga but neega neraya tips follow pannanum nanum unga mathiri than erunthen nxt neraya visayam follow pannunen selavae ilama increase pannalam

    • @ajvdm2553
      @ajvdm2553 2 года назад

      Ingayum irukingala?

    • @sathishsaja6312
      @sathishsaja6312 2 года назад

      @@KalimuthuS-xk7fm bro Enna tips follow Pani neenga weight gain panuninga...enakum weight gain pananum bro athan kekuren

  • @kathirkathiravan7322
    @kathirkathiravan7322 3 года назад

    Super