மனம் மாறி செயற்கை செயல்களால் நிலத்தின் தரம் மாறும் காலத்தில் உரத்தில் வலுவான மலையிங்குணம் கொண்ட அருமையான வீணாகும் விண் நீர் சேகரித்து செயலாற்றுவது மிக சிறப்பே
கிராமத்து சூழலில் காற்று மாசு பட ஏது இல்லை. இருப்பினும் குடிக்க பயன் படுத்தும் போது கண்டிப்பாக RO பயன் படுத்தி தான் ஆகவேண்டும். இந்த மாதிரி ஒருவர் தன் வயல் வெளியில் மழை நீர் சேகரிப்பு செய்வது மிகவும் பாராட்ட வேண்டிய விஷயம். ஒரு விவசாய நுணுக்கம் தெரிந்த என்னால் இவருடைய இந்த முயற்சி இனால் எவ்வளவு தண்ணீர் சேர்த்து வைக்க முடியும் என்பது நான் நன்கு அறிவேன். இவருடைய இந்த முயற்சி அனைவரும் (கிராமத்தில் உள்ளவர்கள்) செய்தால் நாடு மிகவும் முன்னேற்றம் அடையும்.
நாங்கள் நான்கு ஆண்டுகளாக வீட்டில் குடிப்பதற்கு மழைநீர் மட்டுமே பயன்படுத்தி வருகின்றோம். தண்ணீர் அதிகம் கிடைக்கும் சமயங்களில் சமைக்க குளிக்க துவைப்பதற்கும் மழநீரே பயன்படுத்தி வருகின்றோம். மழைநீர் சமையலில் ருசியை அதிகரிக்கும். பழகி விட்டால் மழைநீர் தவிர வேறெதுவும் பறுக மனம் வராது.
கடந்த நான்கு ஆண்டுகளாக நாங்களும் மழைநீரையே குடிக்கிறோம்.ஆனால் நாங்க எதுவுமே செய்றதில்லைங்க மொட்டைமாடி மேலே (30 வருட வீடு)மொட்டைமாடிக்குமேலே ஒரு சிறு கட்டிடம் இருக்கும் இல்லையா அதில் மழைவருவதற்குமுன் ஏறி நன்றாக சுத்தம் பன்னிடுவோம் மழைபெய்யும்போது 10 நிமிடங்கள் அழுக்கு தண்ணீர் போனவுடன் தண்ணீரைப்பிடித்து சாதாரணமாக வடிகட்டி பெரிய பாத்திரங்களில் நன்றாக மூடி வைத்துக்கொள்கிறோம்.அதுவே மிக நன்றாகவே இருக்கிறது. தற்போதுகூட அப்படிதான்.
நான் கடந்த நான்கு வருடங்களாக வீட்டிலிருக்கும் நேரம் மழை நீரை மட்டுமே குடித்து வருகிறேன். பலநேரங்களில் மழைநீரிலேயே குளிப்பதும் உண்டு. ஜலதோசமோ காய்ச்சலோ எந்தவித பாதிப்பும் இல்லை. மாறாக உடலில் பிராண சக்தி அதிகரிப்பதையும் உணர்கிறேன். நாள் முழுதும் சுறுசுறுப்பாக செயல்பட முடிகிறது. மேலும் சிறுநீரக கல்லடைப்பு மற்றும் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சலாக இருக்கிறது என்பவர்களுக்கு மழைநீரை குடிக்கச்சொல்லியே வலியுறுத்துகிறேன். ஒரேயொரு விசயம் என்னவென்றால் மழைநீரில் சுண்ணாம்பு சத்து மட்டும் இல்லை.
Thank you for ur great effort sir.. plz share the details about, how to install new construction building sir.. my one of the main dream in my new house ... And also share 1. waste recycling,,, 2. Bio gas production 3. Electricity production from small windmill or thermal process
இந்த மழைநீரைப் பொறுத்தவகையில் எனக்குத் தெரிந்த மேலும் சில விஷயங்கள்....இந்த நீரைப் பயன்படுத்தி சமைக்கும்போது அரிசி, துவரம்பருப்பு, காய்கறிகள் இவைகள் விரைவில் வெந்துவிடும். துணிகளைத் துவைத்தால் நுரையும் அதிகம் வரும். வெளுப்பும் அதிகமிருக்கும். நான் அனுபவப்பட்டிருக்கிறேன்.
I would like to share you some information know by me.. Dear brother there is no expire date for water.. The date mentioned in water bottle is expire date for the bottle not for water... Thank you 😊
முற்றம் வைத்த வீடுகளில் நான்கு மூலைகளிலும் விழும் தண்ணீரை வடிகட்டி பெரிய பாத்திரங்களில், பானைகளில் பிடித்து வைத்து நகரத்தார் பயன்படுத்துவார்கள். எல்லோர் வீடுகளிலும் கிணறு இருக்கும்.அதில் தண்ணீர் இறைத்து மற்ற தேவைகளுக்குப் பயன்படுத்துவார்கள். உடற்பயிற்சி, ஆரோக்கியம் இரண்டும் கிடைக்கும்.
We are using a simple way to collect filter and store rainwater for drinking and cooking purposes for the whole year for over 20 years. Water remains clean if protected from sunlight and the air vent is closed to prevent insects and other living organisms from getting into the storage tank.
Bro water has no expiration date only that plastic bottle has expiry date so that's why plastic water bottles has expiration date. After a certain time plastic start to degrade and may mix with water which is toxic for us. That certain time is called expiry duration....
நாங்க முப்பதுவருஷமா மமழைநீரைத்தான் குடிக்கிறோம் ஆன்மா நீங்கஇந்த வீடியோவில் காமிச்சமாதிரி இல்லை டிரம்மில்தான் ஆனா நான்கு முறை வடிகட்டி ஊத்திவச்சிருக்கோம்
சென்னையில் எனது தம்பி வீட்டில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக இரண்டு டேங்க்கில் நிரப்பி, அதைத்தான் வருடம் முழுவதும் குடிக்கவும், சமையலுக்கும் உபயோகிகத்து வருகிறார்கள். விலைக்கு வாங்கும் தண்ணீர் சுத்திகரிப்பு என்ற பெயரில் கலப்படம் தானே நடக்கிறது. அதனால் அது கெட்டுப் போய் விடும்.
From roof I have collected rain water..by keeping a drum covered with a cloth , tie the mouth with rope to filter the dust. Later I'll filter again and close with lid. I use this water to only soak clothes. If I soak and wash with detergent in hard water...hand burning, skin peeling. But when I use rainwater no harmful for hands. If it rains heavily, I used to collect rain water directly from the sky and used for cooking and drinking. But I boil and drink the water. It tastes very Good. At my home town..I spent 7000 for rain water harvesting.. the water from tiled roof- 10*8 ( ஓடு) will be very clear.
மழை நீர் காற்று வெயில் படாமல் பாதுகாக்கும் பொழுது ,algae,ameoba and mosquito invasion may not be possible even after many years. Thus rain water is safe and purest of pure.
water is stored in steel container also not under direct heat hence it is pure. Plastic bottle water has expiry date because it is contaminated by microplastics
The water fallen on Soil alone contains minerals. RO water and rain water doesn't contain minerals. They may get calcium defficiency on long use. When water evaporates water alone goes to 💨💨clouds
Sir water fallen on soil is contaminated. And before consumption most people filter it with R O filter and drink With some exception most people dont drink water straight from lakes or rivers. It passes through a gov filtration system with chlorine and bleach added or an R O filtration system Based on the above rainwater is far better and superior in quality than ground water
💯%. தூய்மையான நீர் இதுவே... நானும் இதே போன்ற அமைப்பு உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறேன்... நன்றி சகோதரரே..
ரொம்ப சரியான முறை, மழை தண்ணீரே சுத்தமானது, கண்டிப்பாக இதுபோல பண்ணலாம்
மனம் மாறி செயற்கை செயல்களால் நிலத்தின் தரம் மாறும் காலத்தில் உரத்தில் வலுவான மலையிங்குணம் கொண்ட அருமையான வீணாகும் விண் நீர் சேகரித்து செயலாற்றுவது மிக சிறப்பே
விழிப்புணர்வு ஏற்படுத்தும் முத்தான பகிர்வு. பாராட்டுக்கள். அனைவரும் கடை பிடிக்க வேண்டிய விஷயம்.
இந்த மாதிரி வீடியோஸ் தான் உங்க மேல இருக்கும் மதிப்பை உயர்த்துகிறது❤
மிக மிக பயனுள்ள தகவல். இதுபோன்ற தகவல்களை பதிவுகளாக அதிகமாக பதிவேற்றம் செய்யுங்கள்.
நல்ல முயற்சி, வாழ்த்துக்கள்🎉🎊.
நல்ல ஓர் பதிவு.முயற்சி திருவினையாக்குமா.ஆசிகள்
கிராமத்து சூழலில் காற்று மாசு பட ஏது இல்லை. இருப்பினும் குடிக்க பயன் படுத்தும் போது கண்டிப்பாக RO பயன் படுத்தி தான் ஆகவேண்டும். இந்த மாதிரி ஒருவர் தன் வயல் வெளியில் மழை நீர் சேகரிப்பு செய்வது மிகவும் பாராட்ட வேண்டிய விஷயம். ஒரு விவசாய நுணுக்கம் தெரிந்த என்னால் இவருடைய இந்த முயற்சி இனால் எவ்வளவு தண்ணீர் சேர்த்து வைக்க முடியும் என்பது நான் நன்கு அறிவேன். இவருடைய இந்த முயற்சி அனைவரும் (கிராமத்தில் உள்ளவர்கள்) செய்தால் நாடு மிகவும் முன்னேற்றம் அடையும்.
மிகவும்வீட்டிற்கும் நாட்டிற்கும்தேவையான பயணூள்ளது
Very good idea for who need water
In Gujarat, Rajasthan desert areas, people use this method for so many years.Nice initiative 👏
நானும் மழைநீர் பயன்படுத்தி வருகிறேன் அருமையாக உள்ளது பாத்திரம் கலுவும்போது சோப் பயன்படுத்த தேவையில்லை எண்ணெய் பிசுக்கு நான்றாக நீங்கி விடுகிறது
மிக்க மகிழ்ச்சி
நல்ல முயற்சி /அருமையான பதிவு
நாங்கள் நான்கு ஆண்டுகளாக வீட்டில் குடிப்பதற்கு மழைநீர் மட்டுமே பயன்படுத்தி வருகின்றோம். தண்ணீர் அதிகம் கிடைக்கும் சமயங்களில் சமைக்க குளிக்க துவைப்பதற்கும் மழநீரே பயன்படுத்தி வருகின்றோம். மழைநீர் சமையலில் ருசியை அதிகரிக்கும். பழகி விட்டால் மழைநீர் தவிர வேறெதுவும் பறுக மனம் வராது.
Ààqq
நாங்களும் தான் அதன் சுவையே தனி மேலும் இயற்கையான உயிர் சத்துள்ள நீர் பல நோய்களை குணமாக்கும் தன்மை உடையது.
மேலே உள்ள தட்டுக்கள் சூரிய மின்சாரம் பெறும் ஏற்பட்ட ?
யாரை தொடர்பு கொள்வது?
பருக
பயனுள்ள தகவல் நன்றி.
Super ,அரசு இதை செய்யவும்
Sago.....If possible try to do yourself, don't expect government to do.
👌👏 real appreciation for natural orientation and applications.Real value streame.
super super demo and explanation all types questions answered. thank u
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி சகோதரரே
நல்ல முயற்சி, வாழ்த்துக்கள்
சுய சார்பு,எல்லோரும் செய்ய வேண்டியது
கடந்த நான்கு ஆண்டுகளாக நாங்களும் மழைநீரையே குடிக்கிறோம்.ஆனால் நாங்க எதுவுமே செய்றதில்லைங்க மொட்டைமாடி மேலே (30 வருட வீடு)மொட்டைமாடிக்குமேலே ஒரு சிறு கட்டிடம் இருக்கும் இல்லையா அதில் மழைவருவதற்குமுன் ஏறி நன்றாக சுத்தம் பன்னிடுவோம் மழைபெய்யும்போது 10 நிமிடங்கள் அழுக்கு தண்ணீர் போனவுடன் தண்ணீரைப்பிடித்து சாதாரணமாக வடிகட்டி பெரிய பாத்திரங்களில் நன்றாக மூடி வைத்துக்கொள்கிறோம்.அதுவே மிக நன்றாகவே இருக்கிறது. தற்போதுகூட அப்படிதான்.
Thanila pulu varathanga
நாங்களும் 4 ஆண்டுகளாக மழை நீரை பயன்படுத்துகிறோம்.
நாட்கள் ஆக ஆக சுவை குறைந்து கொண்டே வருகிறது.
நான் கடந்த நான்கு வருடங்களாக வீட்டிலிருக்கும் நேரம் மழை நீரை மட்டுமே குடித்து வருகிறேன். பலநேரங்களில் மழைநீரிலேயே குளிப்பதும் உண்டு. ஜலதோசமோ காய்ச்சலோ எந்தவித பாதிப்பும் இல்லை. மாறாக உடலில் பிராண சக்தி அதிகரிப்பதையும் உணர்கிறேன். நாள் முழுதும் சுறுசுறுப்பாக செயல்பட முடிகிறது. மேலும் சிறுநீரக கல்லடைப்பு மற்றும் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சலாக இருக்கிறது என்பவர்களுக்கு மழைநீரை குடிக்கச்சொல்லியே வலியுறுத்துகிறேன். ஒரேயொரு விசயம் என்னவென்றால் மழைநீரில் சுண்ணாம்பு சத்து மட்டும் இல்லை.
நாட்கள் ஆக ஆக சுவை குறைந்து கொண்டே வருகிறது. இது எதனால்.
@@aadnan111222 மழைநீரின் சுவையா.?
@@newartsdesigns8932 ஆம்
@@aadnan111222 வாய்ப்பில்லை
Enda sathum ella.
செட்டிநாட்டில் எல்லா 76ஊர்களிலும் மழை நீர் சேகரிப்பு செப்பு அண்டாவில் சேகரித்து வருடம் முழுக்க பயன்படுத்துவர்
Thank you for ur great effort sir.. plz share the details about, how to install new construction building sir.. my one of the main dream in my new house ... And also share 1. waste recycling,,,
2. Bio gas production
3. Electricity production from small windmill or thermal process
very useful video....very candid and honest answer from Bharath
14:02 That expire date is only for that water bottle not for water
Tfi
I'm about to comment the same 😊👍👌
Expired date on products (excluding perishable, moist wet food and raw food items) is a big corporate hype and a business technique.
His every words are true and honest. Thanks both. Hands of. 👍👍🙏🙏🙏
மழை பெயும்போது, காற்றில் உள்ள கழிவுகளும் முதல் 10 நிமிடத்தில் கரைந்து பின்
அதுவும் சுத்தமாகீடுமே.
காற்றில் நாம் வெளியேற்றும் கழிவுகள் 24 மணி நேரமும் கலந்துட்டே தான் இருக்கும்ங்க.
நீரை நிலத்தில் தேடாதீர்
வானத்தில் தேடுங்கள் என்ற தெய்வ வாக்கினர் திரு நம்மாழ்வார் அவர்களின் வாக்கை உண்மை என்று புரிய வைத்துள்ளீர்கள்
தெளிவு,உபயோகமான தகவல் ❣️🙏🏼
மரம் நடுவோம்
மழை நீர்சேமிப்போம்
பூமிவெப்பமடைவதைத்தவிர்ப்போம்💐🙏🏽
Arumai arputhamana pathivu vazhthukkal
Vanakkam bro valthugal nalla message
Really superb..
வாழ்க விவசாயிகள் வளர்க விவசாயம்
இந்த மழைநீரைப் பொறுத்தவகையில் எனக்குத் தெரிந்த மேலும் சில விஷயங்கள்....இந்த நீரைப் பயன்படுத்தி சமைக்கும்போது அரிசி, துவரம்பருப்பு, காய்கறிகள் இவைகள் விரைவில் வெந்துவிடும். துணிகளைத் துவைத்தால் நுரையும் அதிகம் வரும். வெளுப்பும் அதிகமிருக்கும். நான் அனுபவப்பட்டிருக்கிறேன்.
உண்மைதான்
Good, informative, essential video!🤝
அருமையான முயற்சி. தகவலுக்கு மிக்க நன்றி.
நானும் வீட்டில் முயற்சிக்கிறேன்.
சந்தேகம் இருந்தால் தங்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கிடைக்குமா
Super bro, arumayana pathivu!!
I would like to share you some information know by me.. Dear brother there is no expire date for water.. The date mentioned in water bottle is expire date for the bottle not for water... Thank you 😊
Bharath I remember you from TI School.. You were my senior... What a great surprice... Great work :)
Ambattur the school ah??
சில்வர் tank இப்பதான் பார்க்கிறேன்
காஞ்சிபுரத்தில் எந்த ஏரியா. வயலுக்கு நடுவில் அமைந்துள்ளது, அருமையாக உள்ளது
Excellent...Rain water is equal to distill water.
No its not
முற்றம் வைத்த வீடுகளில் நான்கு மூலைகளிலும் விழும் தண்ணீரை வடிகட்டி பெரிய பாத்திரங்களில், பானைகளில் பிடித்து வைத்து நகரத்தார் பயன்படுத்துவார்கள். எல்லோர் வீடுகளிலும் கிணறு இருக்கும்.அதில் தண்ணீர் இறைத்து மற்ற தேவைகளுக்குப் பயன்படுத்துவார்கள். உடற்பயிற்சி, ஆரோக்கியம் இரண்டும் கிடைக்கும்.
Great brother!!!
இந்த யோசனைக்கு நான் அடிமை
அருமையான பதிவு
We are using a simple way to collect filter and store rainwater for drinking and cooking purposes for the whole year for over 20 years.
Water remains clean if protected from sunlight and the air vent is closed to prevent insects and other living organisms from getting into the storage tank.
I'm planning for this
சாக்கடை கால்வாய் நீர் கலக்கும் ஆற்று நீரை கேள்வி கேட்காமல் பருகும் நாம், மழை நீர் பருக யோசிப்பது ஏன்..... 🤔
இதே கேள்வி எனக்கும் தேன்றியது? தங்களுக்கு மிக்க நன்றி
People mind like this.
அருமயான விஷயம். தற் சார்பு வாழ்க்கை மிகவும் சுதந்திரமானது .
Excellent 🆗
நாங்கள் "குடி" மக்கள்.
வரி கட்டுவோம்.
அவ்வளவு தான்.
தண்ணீர்,மின்சாரம், எப்படியாவது கொடுப்பது அரசு கடமை.
மறந்து விட்டேன்,
இலவசங்கள் கூட.......
Avar potrukara solar pathi koncham video edunga sir
💐💐💐🤝 super Brother .
In olden days i also drink like this only
Bro வாட்டர் பில்டர் பண்ணும்போது ஒரு ரேயர் இரும்பு தூள் போடுங்க வாட்டர் அவுட் புட்ல மேக்னட் வச்சிங் கன்னா இன்னும் குவாலிட்டி நல்லா இருக்கும்.
Bro water has no expiration date only that plastic bottle has expiry date so that's why plastic water bottles has expiration date. After a certain time plastic start to degrade and may mix with water which is toxic for us. That certain time is called expiry duration....
சிறப்பு.
Sir.. Great work
நாங்க முப்பதுவருஷமா மமழைநீரைத்தான் குடிக்கிறோம் ஆன்மா நீங்கஇந்த வீடியோவில் காமிச்சமாதிரி இல்லை டிரம்மில்தான் ஆனா நான்கு முறை வடிகட்டி ஊத்திவச்சிருக்கோம்
நீரை சோதித்து பார்த்து கொள்ளுதல் நலம்
Useful vdo tq
நானும் 20 வருடமா குடிக்க சமையலுக்கு பயன்படுத்தி வருகிறோம்
Evvalavu periya tank veciirukkinga
Rain water is pure. No harm in consuming. As he rightly said no pollution Like Delhi.
Super news thanks wazagawallamudan
Super jihudu
Hi, in Mumbai, Mulund vikas paradise chs using this method for more than a decade
Can we use one large tank for both drinking and bathroom purposes ?
Its upto you but personally i wont do that because it will be used up very fast and wont last an entire year
அருமை அண்ணா... ஆனா கொஞ்சம் நீங்க சொல்ற மாதிரி கவனமாக இருக்க வேண்டும்...
சென்னையில் எனது தம்பி வீட்டில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக இரண்டு டேங்க்கில் நிரப்பி, அதைத்தான் வருடம் முழுவதும் குடிக்கவும், சமையலுக்கும் உபயோகிகத்து வருகிறார்கள். விலைக்கு வாங்கும் தண்ணீர் சுத்திகரிப்பு என்ற பெயரில் கலப்படம் தானே நடக்கிறது. அதனால் அது கெட்டுப் போய் விடும்.
Using rain water for drinking for last 5 years in Bangalore better in taste than RO water
Good to hear
மழைநீர் குடித்து ஜலதோஷம் வந்தா உடல்நலம் மேம்பாடு உடனே நடக்கும் என கொள்ளவேண்டும் மழை நீர் எப்பவும் சிறப்பு
Super ji
Thank-you sir
From roof I have collected rain water..by keeping a drum covered with a cloth , tie the mouth with rope to filter the dust. Later I'll filter again and close with lid. I use this water to only soak clothes. If I soak and wash with detergent in hard water...hand burning, skin peeling. But when I use rainwater no harmful for hands. If it rains heavily, I used to collect rain water directly from the sky and used for cooking and drinking. But I boil and drink the water. It tastes very Good. At my home town..I spent 7000 for rain water harvesting.. the water from tiled roof- 10*8 ( ஓடு) will be very clear.
Super.
நானும் இவங்கள மாதிரி ஒரு நல்ல RUclipsra ஆகணும் னு ஆசை ஆனா அதுக்கு உங்களுடைய சப்போர்ட் வேணும்••❣️
5 வருடங்கள் எங்க குடும்பம் பயன்படுத்துகிறோம்
மழை நீர் காற்று வெயில் படாமல் பாதுகாக்கும் பொழுது ,algae,ameoba and mosquito invasion may not be possible even after many years.
Thus rain water is safe and purest of pure.
#Valthukkal bro 🍻
Super idea bro
Bro water bottle la irukura water ku expiry kidaiyathu antha bottle ku tha expiry date
water is stored in steel container also not under direct heat hence it is pure. Plastic bottle water has expiry date because it is contaminated by microplastics
I have done similar method for my farm house. 13k litres.
Good to hear
நாங்கள் 15 வருடங்கள் மழைநீர் மட்டுமே குடித்து வருகிறோம்.
Kanchipuram ma? Which place in Kanchipuram.
Maybeitslikedistilled water
No its not like distilled water
இதற்கு எவ்வளவு செலவாகும்
இயற்கை இறைவன்
14:00 There is no expire for water only for plastic water bottle
Engal veetil amaithullom vandhu paarkavum🙏
The water fallen on Soil alone contains minerals. RO water and rain water doesn't contain minerals. They may get calcium defficiency on long use. When water evaporates water alone goes to 💨💨clouds
Sir water fallen on soil is contaminated. And before consumption most people filter it with R O filter and drink
With some exception most people dont drink water straight from lakes or rivers. It passes through a gov filtration system with chlorine and bleach added or an R O filtration system
Based on the above rainwater is far better and superior in quality than ground water
Awesome 💯👍
அன்பே சிவம்
Bharath bro super
nice bro