என் சிறு வயதில் என் தாத்தா வீட்டில் உள்ள மண்பானையில் எப்போதும் தேத்தான் கொட்டை கரைத்த தண்ணீர் இருக்கும். குடிப்பதற்கு நன்றாகவும் இருக்கும். ஆனால் மரங்கள் எங்கு இருக்கிறது என தெரியவில்லை. நான் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கிராமம். 🙏
Yen ellarum manpanai vachi video poduringa yen silver pathiram la pota velai seiyatha, mostly ipa yaar veetlayum manpanai ila avangaluku use agura marri video podunga
ஏற்கனவே இந்த வீடியோ போட்டிங்கலே ப்ரோ
RUclips ல இருந்து delete ஆச்சு ப்ரோ..அதா reupload பண்ணேன்.
Simon u worked in ags right
Now u r in Omega right
அருமை சகோதரரே.நல்ல விளக்கம் இதே போன்று உப்பு நீரை மாற்ற முடியுமா?
Excellent experiment....Thanx for this wonderful post ...
கார்ப்பரேஷன் குழாயில் வரும் தண்ணீரில் உள்ள குளோரின்-ஐ அகற்றி சுத்தப்படுத்தி தண்ணீரை சுவையாக்குமா? நண்பரே.
அதைப்பற்றி தெரியவில்லை நண்பரே..
@@-ungalsimon462 தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி.
Idhu ippadidhan theikanuma bro powder ah use Panna kudadha
Salt water ku itha use panalama bro
Can we use this kottai for Borewell water
Brother endha thaneerai kulika payanpaduthalama?
Silver vessel la use pannalama, thetrankottai podi ya kalakalama
It's can remove hardness in water ? Calcium n meg?
தலைவா எங்க வீட்டு bore தண்ணீர் பாக்க தெளிவா தான் இருக்கும் ஆனால் குடித்தால் லேசான உப்புத்தன்மை இருக்கும் அந்த உப்பு தன்மை இந்த முறையில் மாறவில்லையே?
தேற்றான் கொட்டை உடன் பெரு நெல்லிக்காய் போட்டு வைத்து பாருங்கள்... உப்பு சுவை மாற வாய்ப்புள்ளது 🙏🙏🙏
Super.நம்ம முன்னோர்கள் .
அருமை…👏🏼👏🏼👏🏼
Chemical erunthaal clean aaguma
No
Bro intha seed silver vessel la use panalama
No bro
உப்பு தண்ணீர் சுவை மாறுமா சார்
மாறாது Sir
Bro nanga intha water than kudichutu irukom tuticorin district Kovilpatti BRO
ஒரு கோட்டையை எத்தனை முறை பயன்படுத்தலாம்
சூப்பர் bro
Amazing bro 👌🏻👌🏻👌🏻
Thank You Bro 😊
Hi Anna
Man paanai illamal ithai seiya mudiyuma
Manpanai avasiyam
@@-ungalsimon462 thank you Anna
Nice
என் சிறு வயதில் என் தாத்தா வீட்டில் உள்ள மண்பானையில் எப்போதும் தேத்தான் கொட்டை கரைத்த தண்ணீர் இருக்கும். குடிப்பதற்கு நன்றாகவும் இருக்கும்.
ஆனால் மரங்கள் எங்கு இருக்கிறது என தெரியவில்லை. நான் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கிராமம். 🙏
ஒரு சில மளிகை கடைகளில் தேற்றான் கொட்டை கிடைக்கிறது.
@@-ungalsimon462 இன்றும் கிடைக்கிறது. ஆனால் இந்த கொட்டை விளையும் மரங்கள்தான் எங்குள்ளன என தெரியவில்லை.
தெரிந்தால் பதிவிடவும்🙏
Muthupatty. Sivaganga. I had taken
Yen ellarum manpanai vachi video poduringa yen silver pathiram la pota velai seiyatha, mostly ipa yaar veetlayum manpanai ila avangaluku use agura marri video podunga
Ok ji, andha கொட்டையை silver பாத்திரத்தில் எப்படி தேய்ப்பீங்க
Ithu 100 satham unmai
Yes
அண்ணா ஒரு கோட்டையை எத்தனை முறை பயன்படுத்தலாம்
ஒரு முறை பயன்படுவது நலம்
@@-ungalsimon462 நன்றி அண்ணா
Bro ithu பித்தளை தவளை ல use பண்ணலாமா
@@VimalVishnu-zc4kzபாத்திரத்தில் கொட்டையை எப்படி தேய்ப்பீர்கள்