இந்த பாட்ட 18 வருஷமா கேட்டு கிட்டு இருக்கிறேன் ஒவ்வொரு தடவை பாட்ட கேட்கும் போதும் ஒரு இனம் புரியாத மனஅமைதி கிடைக்குது அம்மன் அருள் பாடகர் குரல் நம்மை ஆட்கொண்டு விடுகிறது ஓம் சக்தி
எங்களுக்கு குறையும் உண்டு அதனை நான் அழுது சொல்லலாமா.. எங்களுக்கு குறையும் உண்டு அதனை நான் அழுது சொல்லலாமா.. என் தயும் நீ இருக்க உந்தன் செல்ல மகன் வாடலாமா.. காளி மகமாயி கருமாரி அபிராமி என பாடியது கேட்க வில்லையா.. காளி மகமாயி கருமாரி அபிராமி என பாடியது கேட்க வில்லையா.. செல்வங்களும் நற்புகழும் வந்துவிடும் மனம் அதில் நிம்மதியும் தேவை அல்லவா.. செல்வங்களும் நற்புகழும் வந்துவிடும் மனம் அதில் நிம்மதியும் தேவை அல்லவா.. தாயே.. நிம்மதியும் தேவை அல்லவா.. எங்களுக்கு குறையும் உண்டு அதனை நான் அழுது சொல்லலாமா.. என் தயும் நீ இருக்க உந்தன் செல்ல மகன் வாடலாமா.. 🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼 🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼 ஆறுதலாய் யாரும் இல்லை ஆசை வைக்கும் எண்ணம் இல்லை ஆனவத்தில் ஆடிவரும் ஜீவனும் இல்லை.. 🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼 ஆறுதலாய் யாரும் இல்லை ஆசை வைக்கும் எண்ணம் இல்லை ஆனவத்தில் ஆடிவரும் ஜீவனும் இல்லை.. சொந்தபந்தம் யாரும் இல்லை சூழும் ஜனம் நல்லதில்லை உன்னை இன்றி இவ்வுலகில் வல்லதொரு தெய்வம் இல்லை தடுமாறி திருகோவில் வந்தேன் அம்மா.. அம்மா ஜெகதீஸ்வரி உந்தன் குழந்தை எனை ஆதரி.. அம்மா ஜெகதீஸ்வரி உந்தன் குழந்தை எனை ஆதரி.. நீ வந்து தாயாக எனை தங்கனும் உன் மடிமீது தலைவைத்து நான் ஏங்கனும் சலனங்கள் இல்லாமல.. மனம் தூங்கனும்... மனம் தூங்கனும் மனம் தூங்கனும்..... எங்களுக்கு குறையும் உண்டு அதனை நான் அழுது சொல்லலாமா.. என் தயும் நீ இருக்க உந்தன் செல்ல மகன் வாடலாமா.... 🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼 🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼 வெண்சங்கு நாதமழை மங்கல மணி ஓசை வெள்ளியங்கிரி முழுதும் உன் ஆட்சியே.. 🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼 வெண்சங்கு நாதமழை மங்கல மணி ஓசை வெள்ளியங்கிரி முழுதும் உன் ஆட்சியே... முத்துமணி பாதங்களில் ரத்தின சதங்கை ஒலி மொத்தமாய் உனதழகை சொல்லிவிட ஏது ஒலி உனைபாடும் நாள் எல்லாம் திருநாள் அம்மா.. எனை ஆளும் தில்லைகாளி அம்மா உலகாலும் திருசூலினி.. எனை ஆளும் தில்லைகாளி அம்மா உலகாலும் திருசூலினி.. சிவனாட நீ தோற்ற கதையும் பொய்யே.. அவனாட்டம் தனில் உள்ள சக்தியும் நீயே.. மனம் கனிந்து அருள்வாயே. தில்ல காளியே.. தில்ல காளியே.. தில்ல காளியே.. எங்களுக்கு குறையும் உண்டு அதனை நான் அழுது சொல்லலாமா... என் தயும் நீ இருக்க உந்தன் செல்ல மகன் வாடலாமா.. காளி மகமாயி கருமாரி அபிராமி என பாடியது கேட்க வில்லையா செல்வங்களும் நற்புகழும் வந்துவிடும் மனம் அதில் நிம்மதியும் தேவை அல்லவா. தாயே.. நிம்மதியும் தேவை அல்லவா எங்களுக்கு குறையும் உண்டு அதனை நான் அழுது சொல்லலாமா.. என் தயும் நீ இருக்க.. உந்தன் செல்ல மகன் வாடலாமா.. செல்ல மகன் வாடலாமா.. உந்தன் செல்ல மகன் வாடலாம..
என் அம்மா எனக்கு எல்லாமே என் அம்மா தான் அந்த ஆதிபராசக்தி என் கூடவே இருக்கிறதா நான் உணர்கிறேன் இந்த பாட்டை கேட்கும்போது மனமும் உடலும் சிலிர்க்கிறது ஓம் சக்தி பராசக்தி🙏🙏🙏
பாடலை கேட்கும் போதே என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் பெருகுகின்றது...என் தாய் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி என்னை மிகவும் சோதிக்கின்றாள் ...இனியும் தாங்க முடியாது அம்மா....😭😭😭😓😓😓😥😥😥😥🙏🙏🙏🙏🙏🙏🙏
HI uh ugh huuuvuuh ugh huh hui Hillsborough hugging high u ugh hhh giving Hugh Hi mm huffing hhhhuu high in him huh hui gun hubby I GCB hugging hu h uh hu HV hymn if h uh gun hubby h hub Hugo h uh huh hui u hug huh UNB unify in hi ivy uh hubbub in hi hub I guy 7 hug 7 hub you highflying uf highlight ugh 7u7yuu7u7h HHC h hi hub Highbury guv hi hhhhû high you I uuuuhhuhuuh I guy h hi huh hui u you hungry uu in h uh huh hui in uhhh hhuubhhbuû unity uuuuhhuuuuuuhuu guiding uhuhuuu gun uhhuhuhuuhh huh u HB HB ugh gnu uuu hi Hi huh hui if hi ûuhuu hi thing mm high pub you hungry hub in join JH uuu info Hi hub uub up you if I
எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே பூரணாம்பாள் புஷ்பகலாம்பாள் சமேத ஸ்ரீ பிழைபொறுத்த சாஸ்தா அய்யனார் அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே பதினெட்டாம் படி கருப்பசாமி அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே உண்ணாமுலை அம்பாள் சமேத ஸ்ரீ அண்ணாமலையார் அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே நமசிவாய நமோ நமஹ போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே சரவணபவனே நமோ நமஹ போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே வள்ளி தெய்வானையுடன் கூடிய திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி முருகன் அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே லாடசன்னாசி அய்யா அவர்கள் குடும்பத்தை காப்பாற்றும் அவதாரத்தில் வாழ்ந்து வரும் அய்யா லாடசன்னாசி அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே திருமலை திருப்பதி ஸ்ரீ பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீ நிவாசப்பெருமாள் அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் ஸ்ரீ கிருஷ்ணர் பகவான் அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சக்தி பராசக்தி இருக்கண்குடி மாரியம்மன் தாயின் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சக்தி பராசக்தி மாலைக்காரி தாய் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சக்தி பராசக்தி சாத்தூர் மாரியம்மன் மற்றும் காளியம்மன் தாய்கள் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே ஓம் சக்தி பராசக்தி சாத்தூர் செல்லியாரம்மன் தாய் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே ஓம் சக்தி பராசக்தி கூசாலிபட்டி காளியம்மன் தாய் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சக்தி பராசக்தி கூசாலிபட்டி சக்கம்மாள் மற்றும் கம்மாளாட்சி தாய்களின் திருவடிகள் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே ஓம் சக்தி பராசக்தி கூசாலிபட்டி சாமுண்டீஸ்வரி தாய் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே சூரிய பகவான் அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே சந்திரபகவான் அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே சூரிய புத்திரர்கள் ஓம் சனீஸ்வரர் பகவான் அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே சூரிய புத்திரர்கள் ஓம் எமதர்மராஜா அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே சித்திரகுப்தர் அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே கடுகு அளவு புண்ணியங்களை மலையளவுகள் ஆக்கவேண்டும் ஓம் சுவாமியே மலைகள் அளவு பாவங்களை கடுகு அளவு ஆக்கவேண்டும் ஓம் சுவாமியே கடுகு அளவு புண்ணியங்களை மலையளவுகள் ஆக்கவேண்டும் ஓம் சுவாமியே மலைகள் அளவு பாவங்களை கடுகு அளவு ஆக்கவேண்டும் ஓம் சுவாமியே கடுகு அளவு புண்ணியங்களை மலையளவுகள் ஆக்கவேண்டும் ஓம் சுவாமியே மலைகள் அளவு பாவங்களை கடுகு அளவு ஆக்கவேண்டும் எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே பதினெட்டாம் படி கருப்பசாமி அய்யா அவர்கள் பிள்ளைகள் செ.அமுத இலக்கியா செ.அதிபன் இருவர்களுக்கும் நீண்ட ஆயுள்கள் வழங்கிடவேண்டும் எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே பதினெட்டாம் படி கருப்பசாமி அய்யா அவர்கள் பிள்ளைகள் செ.அமுத இலக்கியா செ.அதிபன் இருவர்களுக்கும் உயிர்கள் பிச்சைகள் வழங்கிடவேண்டும் இது முக்காலமும் சத்தியம் இது முக்காலமும் சத்தியம் இது முக்காலமும் சத்தியம் இது முக்காலமும் சத்தியம் இது முக்காலமும் சத்தியம்
பாவமெல்லாம் தீர்ப்பவலே... நல்லவலே தில்லை அம்மா வாடிஎழும் போதினிலே ஓடி வரும் காளி அம்மா மலைபோல குங்குமதில்.... மறைந்தருளும் காளிஅம்மா தில்லை காளி சன்னிதிக்கு.. வந்தோம்... குறைதீரும் அம்மா... 🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼 Uploaded By Karthickpriyan_ 🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼 எங்களுக்கு குறையும் உண்டு அதனை நான் அழுது சொல்லலாமா.. 🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼 எங்களுக்கு குறையும் உண்டு அதனை நான் அழுது சொல்லலாமா.. என் தயும் நீ இருக்க உந்தன் செல்ல மகன் வாடலாமா.. காளி மகமாயி கருமாரி அபிராமி என பாடியது கேட்க வில்லையா.. காளி மகமாயி கருமாரி அபிராமி என பாடியது கேட்க வில்லையா.. செல்வங்களும் நற்புகழும் வந்துவிடும் மனம் அதில் நிம்மதியும் தேவை அல்லவா.. செல்வங்களும் நற்புகழும் வந்துவிடும் மனம் அதில் நிம்மதியும் தேவை அல்லவா.. தாயே.. நிம்மதியும் தேவை அல்லவா.. எங்களுக்கு குறையும் உண்டு அதனை நான் அழுது சொல்லலாமா.. என் தயும் நீ இருக்க உந்தன் செல்ல மகன் வாடலாமா.. 🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼 Uploaded By Karthickpriyan_ 🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼 ஆறுதலாய் யாரும் இல்லை ஆசை வைக்கும் எண்ணம் இல்லை ஆனவத்தில் ஆடிவரும் ஜீவனும் இல்லை.. 🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼 ஆறுதலாய் யாரும் இல்லை ஆசை வைக்கும் எண்ணம் இல்லை ஆனவத்தில் ஆடிவரும் ஜீவனும் இல்லை.. சொந்தபந்தம் யாரும் இல்லை சூழும் ஜனம் நல்லதில்லை உன்னை இன்றி இவ்வுலகில் வல்லதொரு தெய்வம் இல்லை தடுமாறி திருகோவில் வந்தேன் அம்மா.. அம்மா ஜெகதீஸ்வரி உந்தன் குழந்தை எனை ஆதரி.. அம்மா ஜெகதீஸ்வரி உந்தன் குழந்தை எனை ஆதரி.. நீ வந்து தாயாக எனை தங்கனும் உன் மடிமீது தலைவைத்து நான் ஏங்கனும் சலனங்கள் இல்லாமல.. மனம் தூங்கனும்... மனம் தூங்கனும் மனம் தூங்கனும்..... எங்களுக்கு குறையும் உண்டு அதனை நான் அழுது சொல்லலாமா.. என் தயும் நீ இருக்க உந்தன் செல்ல மகன் வாடலாமா.... 🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼 Uploaded By Karthickpriyan_ 🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼 வெண்சங்கு நாதமழை மங்கல மணி ஓசை வெள்ளியங்கிரி முழுதும் உன் ஆட்சியே.. 🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼 வெண்சங்கு நாதமழை மங்கல மணி ஓசை வெள்ளியங்கிரி முழுதும் உன் ஆட்சியே... முத்துமணி பாதங்களில் ரத்தின சதங்கை ஒலி மொத்தமாய் உனதழகை சொல்லிவிட ஏது ஒலி உனைபாடும் நாள் எல்லாம் திருநாள் அம்மா.. எனை ஆளும் தில்லைகாளி அம்மா உலகாலும் திருசூலினி.. எனை ஆளும் தில்லைகாளி அம்மா உலகாலும் திருசூலினி.. சிவனாட நீ தோற்ற கதையும் பொய்யே.. அவனாட்டம் தனில் உள்ள சக்தியும் நீயே.. மனம் கனிந்து அருள்வாயே. தில்ல காளியே.. தில்ல காளியே.. தில்ல காளியே.. எங்களுக்கு குறையும் உண்டு அதனை நான் அழுது சொல்லலாமா... என் தயும் நீ இருக்க உந்தன் செல்ல மகன் வாடலாமா.. காளி மகமாயி கருமாரி அபிராமி என பாடியது கேட்க வில்லையா செல்வங்களும் நற்புகழும் வந்துவிடும் மனம் அதில் நிம்மதியும் தேவை அல்லவா. தாயே.. நிம்மதியும் தேவை அல்லவா எங்களுக்கு குறையும் உண்டு அதனை நான் அழுது சொல்லலாமா.. என் தயும் நீ இருக்க.. உந்தன் செல்ல மகன் வாடலாமா.. செல்ல மகன் வாடலாமா.. உந்தன் செல்ல மகன் வாடலாம.
ஒவ்வொரு முறையும் கேட்கும் போது ஓர் இனம் புரியாத மனம் அமைதி... எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டு கொண்டே இருக்கலாம்... தெய்வம் தந்த குரல். தெய்வத்தின் மேல் பற்றும் பக்தியும் அன்பும் பாசமும் மதிப்பும் மரியாதையும் அதிகரித்து மனித வளம் வளம்பெறுகிறது.... நன்றி ..
வணக்கம் சிம்போனி ஆடியோஸ் வீரமணிதாசன் பாடல் எங்களுக்கும் குறையுண்டு " என்ற அம்மண் பாடல் என் உள்ளத்தை தெளியவைத்தபாடல் மிக அருமை இது போல் இன்னும் புதிய அம்மன் பாடல் வெளியிடுங்கள் உங்களுக்கு எங்கள் குவைத் தமிழனின் பனிவான இதயம் கலந்த லதா சங்கரின் வாழ்த்துகள்..குவைத் .......
எங்களுக்கும் குறையும் உண்டு ------------- பாவமெல்லாம் தீர்ப்பவளே நல்லவளே தில்லையம்மா வாடி அழும் போதினிலே ஓடிவரும் தில்லையம்மா மலைப்போல குங்குமத்தில் மறைந்தருளும் காளி அம்மா தில்லை காளி சன்னதிக்கு வந்தோம் குறை தீரும்அம்மா....... எங்களுக்கு குறையும்உண்டு அதனை நான் அழுது சொல்லலாமா....(இசை) எங்களுக்கு குறையும்உண்டு அதனை நான் அழுது சொல்லலாமா... என் தாயும் நீஇருக்க உந்தன் செல்லமகன் வாடலாமா காளி மகமாயி கருமாரி அபிராமி என பாடியது கேட்கவில்லையா...2 செல்வங்களும் நற்புகழும் வந்து விடும் மனமதில் தேவையில்லையா..2 (எங்களுக்கு) ஆறுதலாய் யாரும் இல்லை ஆசை வைக்கும் என்னமில்லை ஆனவத்தில் ஆடிவரும் ஜீவனுமில்லை......................(இசை)....2 சொந்தபந்தம் யாருமில்லை சூழும்ஜனம் நல்லதில்லை உனையின்றி இவ்வுலகில் வல்ல தொரு தெய்வமில்லை தடுமாரி திருக்கோவில் வந்தேனம்மா அம்மா ஜகதீஸ்வரி உந்தன் குழந்தை எனை ஆதரி.......2 நீ வந்து தாயாக எனை தாங்கனும் உன்மடி மீது தலை வைத்து நான் ஏங்கனும் சலனங்கள் இல்லாமல் மனம் தூங்கனும்....மனம் தூங்கனும்..மனம் தூங்கனும் (எங்களுக்கு) வென்சங்கு நாதமழை மங்கள மணியோசை வெள்ளியங்கிரி முழுதும் உன் ஆட்சியே....(இசை)............2 முத்துமணி பாதங்களில் ரத்தின சதங்கைஒளி மொத்தமாய் உனதழகை சொல்லிவிட ஏதுமொழி உடை பாடும் நாளெல்லாம் திரு நாளம்மா எனை ஆளும் தில்லை காளி அம்மா உலகாளும் திரிசூலினி.....2 சிவனாட நீ தோற்ற கதையும் பொய்யே அவனாட்டம் தனில் உள்ள சக்தியும் நீயே மணம் கனிந்து அருள்வாயே தில்லை காளியே.....தில்லை காளியே எங்களுக்கு குறையும்உண்டு அதனை நான் அழுது சொல்லலாமா... என் தாயும் நீஇருக்க உந்தன் செல்லமகன் வாடலாமா காளி மகமாயி கருமாரி அபிராமி என பாடியது கேட்கவில்லையா செல்வங்களும் நற்புகழும் வந்து விடும் மனமதில் நிம்மதியும் தேவையில்லையா ......தாயே நிம்மதியும் தேவையில்லையா.. (எங்களுக்கு)நிம்மதியும் தேவையில்லையா ......தாயே நிம்மதியும்
சமயபுரம் மாரியம்மன் மருவத்தூர் சக்தி ஓம் சக்தி மலையனூர் அங்கம்மா துணை காளிதேவி துர்கா தேவி பிரிதியங்கிற தேவிதுணை ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் நமசிவய ஓம் நமசிவய
அம்மா தாயே போற்றி 🙏🥲 கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுமகிறோம் 🥲 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏
Om shakthiye paraa sakthiye Om shakthiye aathi paraa shakthiye Om shakthiye mruoor arasiye Om shakthiye om vinayaha Om shakthiye om kamakchiye Om shakthiye om bangaru kamakchiye
அம்மா எனக்கு எல்லாரும் இருந்து அனாதையாக இருக்கேன்...நா இன்பத்திலும் சரி துண்பத்திலும் சரி நான் நினைப்பது உன்னை மட்டும்தான் தாய்கெல்லாம் தாயணாவள் ஆனால் என் தாயி என்கூட இருந்து பிரிச்சிட்ட ஆயிரம் கண்ணுடையால் ஏண் உன்னோட ஒரு கண் திறந்து பார்த்தால் போதும்
என்றென்றும் அனைவருக்கும் அருள் புரிவாயாக அம்மா தாயே போற்றி போற்றி ஓம் சக்தி பராசக்தி இந்த பாடல் மன நிம்மதியை தருகிறது... அருமை அருமை வாழ்த்துக்கள்...ஓம் சக்தி பராசக்தி ஆதிபராசக்தி அம்மன் துணை அம்மன் துணை அம்மன் துணை
நண்ப ஒரு நாள் சமயபுரம் மாரியம்மன் கோவில் சென்று வணங்குங்கள் மற்றும் அங்கே கண்மலர் விற்பனை செய்வார்kal அதை வாங்கி அம்மாவை நினைத்து உண்டியலில் போட்டு வாருங்கள் எல்லாம் சரியாகி விடும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@@mohanraja1709 மிக்க நன்றி தோழரே... நீங்கள் கூறியது போல சமயபுரம் சென்று அம்மாவை நினைத்து கண்மலரை காணிக்கையாக செலுத்துவேன்.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த பாட்ட 18 வருஷமா கேட்டு கிட்டு இருக்கிறேன் ஒவ்வொரு தடவை பாட்ட கேட்கும் போதும் ஒரு இனம் புரியாத மனஅமைதி கிடைக்குது அம்மன் அருள் பாடகர் குரல் நம்மை ஆட்கொண்டு விடுகிறது ஓம் சக்தி
@q
@@PremaDevaraje33ezz
🙏🙏🙏🙏
😊@@PremaDevaraj
🙏🙏🌿🙏🙏🌿🙏🙏
கண்களில் கண்ணீர் பெருகி வருகிறது இந்த பாடல் கேட்கும் பொழுது, மணம் அம்மனை தேடுகிறது, அழுது விட்டேன், 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த பாடல் கேட்கும் பொழுது கண்களில் கண்ணீர் வருகிறது...நிம்மதியை தரும் பாடல் இது...🙏🙏🙏
Jsyyyy
@@muthurajap7933 cvcd
எங்களுக்கு குறையும் உண்டு
அதனை நான் அழுது சொல்லலாமா..
எங்களுக்கு குறையும் உண்டு
அதனை நான் அழுது சொல்லலாமா..
என் தயும் நீ இருக்க
உந்தன் செல்ல மகன் வாடலாமா..
காளி மகமாயி கருமாரி அபிராமி
என பாடியது கேட்க வில்லையா..
காளி மகமாயி கருமாரி அபிராமி
என பாடியது கேட்க வில்லையா..
செல்வங்களும் நற்புகழும்
வந்துவிடும் மனம் அதில்
நிம்மதியும் தேவை அல்லவா..
செல்வங்களும் நற்புகழும்
வந்துவிடும் மனம் அதில்
நிம்மதியும் தேவை அல்லவா..
தாயே..
நிம்மதியும் தேவை அல்லவா..
எங்களுக்கு குறையும் உண்டு
அதனை நான் அழுது சொல்லலாமா..
என் தயும் நீ இருக்க
உந்தன் செல்ல மகன் வாடலாமா..
🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼
🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼
ஆறுதலாய் யாரும் இல்லை
ஆசை வைக்கும் எண்ணம் இல்லை
ஆனவத்தில் ஆடிவரும் ஜீவனும் இல்லை..
🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼
ஆறுதலாய் யாரும் இல்லை
ஆசை வைக்கும் எண்ணம் இல்லை
ஆனவத்தில் ஆடிவரும் ஜீவனும் இல்லை..
சொந்தபந்தம் யாரும் இல்லை
சூழும் ஜனம் நல்லதில்லை
உன்னை இன்றி இவ்வுலகில்
வல்லதொரு தெய்வம் இல்லை
தடுமாறி திருகோவில் வந்தேன் அம்மா..
அம்மா ஜெகதீஸ்வரி
உந்தன் குழந்தை எனை ஆதரி..
அம்மா ஜெகதீஸ்வரி
உந்தன் குழந்தை எனை ஆதரி..
நீ வந்து தாயாக எனை தங்கனும்
உன் மடிமீது தலைவைத்து நான் ஏங்கனும்
சலனங்கள் இல்லாமல.. மனம் தூங்கனும்...
மனம் தூங்கனும்
மனம் தூங்கனும்.....
எங்களுக்கு குறையும் உண்டு
அதனை நான் அழுது சொல்லலாமா..
என் தயும் நீ இருக்க
உந்தன் செல்ல மகன் வாடலாமா....
🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼
🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼
வெண்சங்கு நாதமழை
மங்கல மணி ஓசை
வெள்ளியங்கிரி முழுதும் உன் ஆட்சியே..
🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼
வெண்சங்கு நாதமழை
மங்கல மணி ஓசை
வெள்ளியங்கிரி முழுதும் உன் ஆட்சியே...
முத்துமணி பாதங்களில்
ரத்தின சதங்கை ஒலி
மொத்தமாய் உனதழகை சொல்லிவிட ஏது ஒலி
உனைபாடும் நாள் எல்லாம் திருநாள் அம்மா..
எனை ஆளும் தில்லைகாளி
அம்மா உலகாலும் திருசூலினி..
எனை ஆளும் தில்லைகாளி
அம்மா உலகாலும் திருசூலினி..
சிவனாட நீ தோற்ற கதையும் பொய்யே..
அவனாட்டம் தனில் உள்ள சக்தியும் நீயே..
மனம் கனிந்து அருள்வாயே. தில்ல காளியே..
தில்ல காளியே..
தில்ல காளியே..
எங்களுக்கு குறையும் உண்டு
அதனை நான் அழுது சொல்லலாமா...
என் தயும் நீ இருக்க
உந்தன் செல்ல மகன் வாடலாமா..
காளி மகமாயி கருமாரி அபிராமி
என பாடியது கேட்க வில்லையா
செல்வங்களும் நற்புகழும்
வந்துவிடும் மனம் அதில்
நிம்மதியும் தேவை அல்லவா. தாயே..
நிம்மதியும் தேவை அல்லவா
எங்களுக்கு குறையும் உண்டு
அதனை நான் அழுது சொல்லலாமா..
என் தயும் நீ இருக்க..
உந்தன் செல்ல மகன் வாடலாமா..
செல்ல மகன் வாடலாமா..
உந்தன் செல்ல மகன் வாடலாம..
முழு பாடலையும் வரிகளாக பதிவேற்றம் செய்தமைக்கு வாழ்த்துக்கள்...
ௐ சக்தி!ௐ சக்தி!!ௐ சக்தி!!!
Very thanks 😊👍
Sri ponniyaman thunnai
Super full song you writting
Super
ஒவ்வொரு முறையும் அம்மா பாடல் கேக்கும் போது கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது....ஓம்சக்தி பராசக்தி
அருமையானவரிகள். எழுதியவருக்கு அம்மன் எப்பொழுதும் உடன்இருக்கட்டும்🙏🙏🙏💥💥💥
கஷ்ட்டம் வரும் போது எல்லம் இந்தா பாடலை தாண் கேட்டுக்கொண்டு இருப்பேன் மிகவும் அற்புதமான. பாடலை பாடிருக்கிங்க. அய்யா நண்றி
கேட்கும் போது என்னை அறியாமல் கண்களில் கண்ணிர் வருகிறது🙏😢😢😭😭😭😭🙏
அய்யா என் கவலை அம்மனிடம் தினமும் கேட்கிறேன் அழுகையுடன் இந்த பாடலுடன்
🙏🙏🙏👏👏👏🤝🤝🤝👍👍👍
Amma
எல்லாம் அவள் தருவா பொருமை சகோதரர்
என் அம்மா எனக்கு எல்லாமே என் அம்மா தான் அந்த ஆதிபராசக்தி என் கூடவே இருக்கிறதா நான் உணர்கிறேன் இந்த பாட்டை கேட்கும்போது மனமும் உடலும் சிலிர்க்கிறது ஓம் சக்தி பராசக்தி🙏🙏🙏
பாடலை கேட்கும் போதே என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் பெருகுகின்றது...என் தாய் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி என்னை மிகவும் சோதிக்கின்றாள் ...இனியும் தாங்க முடியாது அம்மா....😭😭😭😓😓😓😥😥😥😥🙏🙏🙏🙏🙏🙏🙏
Unmaithan
Hi
அருமையான பாட்டு
அழகான வரிகள்
கேட்பதற்கு இனிமையாக
பக்தியின் வடிவம் அருமை
பாடல் மனசுக்கு இதமா இருக்கு ரொம்ப. நன்றி ஐயா
ஆயிரம் கரங்கள் அணைக்கின்ற தாயே போற்றி
என்றும் மன அமைதி தரும் அருமையான பாடல்
தினமும் இந்த பாடலை கேட்கிறேன் மனதிற்கு நிம்மதியாக உள்ளது அம்மா நீயே துனை
அருமையான பாடல் திரு வீரமணி தாசன் அவர்களுக்கு நன்றி
என் தாய் தெப்பக்குளம் வன்டியூர் மாரியம்மன் துணை! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அம்மா தாயே போற்றி போற்றி பராசக்தி மாரியம்மன் போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அம்மா தாயே நீயே துணை ஓம் சக்தி
இந்த பாடலை கேக்கும் போதெல்லாம் அம்மன் அளுள் மட்டுமல்ல மனம் அமைதி கிடைக்கும்
HI uh ugh huuuvuuh ugh huh hui Hillsborough hugging high u ugh hhh giving Hugh Hi mm huffing hhhhuu high in him huh hui gun hubby I GCB hugging hu h uh hu HV hymn if h uh gun hubby h hub Hugo h uh huh hui u hug huh UNB unify in hi ivy uh hubbub in hi hub I guy 7 hug 7 hub you highflying uf highlight ugh 7u7yuu7u7h HHC h hi hub Highbury guv hi hhhhû high you I uuuuhhuhuuh I guy h hi huh hui u you hungry uu in h uh huh hui in uhhh hhuubhhbuû unity uuuuhhuuuuuuhuu guiding uhuhuuu gun uhhuhuhuuhh huh u HB HB ugh gnu uuu hi Hi huh hui if hi ûuhuu hi thing mm high pub you hungry hub in join JH uuu info Hi hub uub up you if I
Engulakuramanda
ஆமாம்
100% உண்மை
அம்மா எங்களுக்கும் ரொம்ப குறை உண்டு தாயே காப்பாற்று அம்மா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்கள் தாய் கருமாரி உருமாரி காப்பாவளே😢😢🙏🙏🌿🌿🌸எங்களுக்கு யாருமில்லை தாய் நீ வந்து காப்பாய் என் தாயே நீயே 😪😪
Ok
Mi
லன் மடயவழயப
தாய் மடி மீது உறங்குவது போன்ற உணர்வு ஏற்படுகிறது🙏👌💝
என் வாழ்க்கையை நடந்த எல்லா பிரச்சனைகளை எல்லாம் இந்த ஒரு பாட்டிலேயே வீரமணி பாடிவிட்டார்🙏
Super Song👍
அம்மா தாயே மனம் கஷ்டம் படுகிறது 😭😭😭என் குடும்பம் உன் கால் அடியில் காப்பாற்று
😭😭😭
அம்மா தாயே என் குறையை நான் எவரிடம் போய் சொல்வேன் தாயே இந்த உலகத்தில் நீதான் அம்மா எனக்கு உண்டு
எங்களுக்கு குறையும் உண்டு அதனை நான் அழுது சொல்லலாமா.....என் தாய் நீயும் இருக்க உன்தன் செல்ல பிள்ளை வாடலாமா... 🙏🙏🙏🙏🙏🙏🙏...
வீரமனிதாசன் பாடல்கள் கேட்பதற்கு இனிமையானவை .
இப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
Super padalkal
Amman arul tharum inimaiyana paadal
Karupasamlpaddalkal
Yes
திரும்பத் திரும்ப கேட்டு ரசித்தேன் சூப்பர் பாடல்
Super
@@vinayagaaquariumguduvanche7616 .
@@lakshminivisha4442 in
@@vinayagaaquariumguduvanche7616 lqa
🙏🏻🙏🏻
கண்கலங்குகிறது ஒவ்வொரு முறையும் இந்த பாடல் கேட்கும் பொழுது
இது மாதிரி பக்தி பாடல் இனிய வரப் போவதில்லை.தாயே நீயே துணை
அந்த பாடலை எழுதியவருக்கும் பாடியிருக்கும் என் வாழ்த்துக்கள் 💐💖
எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே பூரணாம்பாள் புஷ்பகலாம்பாள் சமேத ஸ்ரீ பிழைபொறுத்த சாஸ்தா அய்யனார் அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே பதினெட்டாம் படி கருப்பசாமி அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே உண்ணாமுலை அம்பாள் சமேத ஸ்ரீ அண்ணாமலையார் அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே நமசிவாய நமோ நமஹ போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே சரவணபவனே நமோ நமஹ போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே வள்ளி தெய்வானையுடன் கூடிய திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி முருகன் அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே லாடசன்னாசி அய்யா அவர்கள் குடும்பத்தை காப்பாற்றும் அவதாரத்தில் வாழ்ந்து வரும் அய்யா லாடசன்னாசி அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே திருமலை திருப்பதி ஸ்ரீ பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீ நிவாசப்பெருமாள் அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் ஸ்ரீ கிருஷ்ணர் பகவான் அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சக்தி பராசக்தி இருக்கண்குடி மாரியம்மன் தாயின் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சக்தி பராசக்தி மாலைக்காரி தாய் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சக்தி பராசக்தி சாத்தூர் மாரியம்மன் மற்றும் காளியம்மன் தாய்கள் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே ஓம் சக்தி பராசக்தி சாத்தூர் செல்லியாரம்மன் தாய் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே ஓம் சக்தி பராசக்தி கூசாலிபட்டி காளியம்மன் தாய் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சக்தி பராசக்தி கூசாலிபட்டி சக்கம்மாள் மற்றும் கம்மாளாட்சி தாய்களின் திருவடிகள் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே ஓம் சக்தி பராசக்தி கூசாலிபட்டி சாமுண்டீஸ்வரி தாய் அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே சூரிய பகவான் அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே சந்திரபகவான் அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே சூரிய புத்திரர்கள் ஓம் சனீஸ்வரர் பகவான் அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே சூரிய புத்திரர்கள் ஓம் எமதர்மராஜா அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே சித்திரகுப்தர் அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே கடுகு அளவு புண்ணியங்களை மலையளவுகள் ஆக்கவேண்டும் ஓம் சுவாமியே மலைகள் அளவு பாவங்களை கடுகு அளவு ஆக்கவேண்டும் ஓம் சுவாமியே கடுகு அளவு புண்ணியங்களை மலையளவுகள் ஆக்கவேண்டும் ஓம் சுவாமியே மலைகள் அளவு பாவங்களை கடுகு அளவு ஆக்கவேண்டும் ஓம் சுவாமியே கடுகு அளவு புண்ணியங்களை மலையளவுகள் ஆக்கவேண்டும் ஓம் சுவாமியே மலைகள் அளவு பாவங்களை கடுகு அளவு ஆக்கவேண்டும் எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே பதினெட்டாம் படி கருப்பசாமி அய்யா அவர்கள் பிள்ளைகள் செ.அமுத இலக்கியா செ.அதிபன் இருவர்களுக்கும் நீண்ட ஆயுள்கள் வழங்கிடவேண்டும் எங்கள் குலதெய்வம் ஓம் சுவாமியே பதினெட்டாம் படி கருப்பசாமி அய்யா அவர்கள் பிள்ளைகள் செ.அமுத இலக்கியா செ.அதிபன் இருவர்களுக்கும் உயிர்கள் பிச்சைகள் வழங்கிடவேண்டும் இது முக்காலமும் சத்தியம் இது முக்காலமும் சத்தியம் இது முக்காலமும் சத்தியம் இது முக்காலமும் சத்தியம் இது முக்காலமும் சத்தியம்
வீரமணி தாசன் இனிய குரலில் மனதில் நெகிழ்ச்சி இசை சிறப்பு
Eniya padal.eniya voice.
இனிமையான குரல் கொடுத்தார் வீரமணி
Veeramanidhasan illaya 😮
Yes he only dasan...@@tamilsoupboys
@@kalaivanithiyagarajan4568 adhana ivara veeramani dasanu than kelvi patrukan
பாவமெல்லாம் தீர்ப்பவலே...
நல்லவலே தில்லை அம்மா
வாடிஎழும் போதினிலே ஓடி வரும் காளி அம்மா
மலைபோல குங்குமதில்....
மறைந்தருளும் காளிஅம்மா
தில்லை காளி சன்னிதிக்கு..
வந்தோம்... குறைதீரும் அம்மா...
🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼
Uploaded By Karthickpriyan_
🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼
எங்களுக்கு குறையும் உண்டு
அதனை நான் அழுது சொல்லலாமா..
🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼
எங்களுக்கு குறையும் உண்டு
அதனை நான் அழுது சொல்லலாமா..
என் தயும் நீ இருக்க
உந்தன் செல்ல மகன் வாடலாமா..
காளி மகமாயி கருமாரி அபிராமி
என பாடியது கேட்க வில்லையா..
காளி மகமாயி கருமாரி அபிராமி
என பாடியது கேட்க வில்லையா..
செல்வங்களும் நற்புகழும்
வந்துவிடும் மனம் அதில்
நிம்மதியும் தேவை அல்லவா..
செல்வங்களும் நற்புகழும்
வந்துவிடும் மனம் அதில்
நிம்மதியும் தேவை அல்லவா..
தாயே..
நிம்மதியும் தேவை அல்லவா..
எங்களுக்கு குறையும் உண்டு
அதனை நான் அழுது சொல்லலாமா..
என் தயும் நீ இருக்க
உந்தன் செல்ல மகன் வாடலாமா..
🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼
Uploaded By Karthickpriyan_
🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼
ஆறுதலாய் யாரும் இல்லை
ஆசை வைக்கும் எண்ணம் இல்லை
ஆனவத்தில் ஆடிவரும் ஜீவனும் இல்லை..
🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼
ஆறுதலாய் யாரும் இல்லை
ஆசை வைக்கும் எண்ணம் இல்லை
ஆனவத்தில் ஆடிவரும் ஜீவனும் இல்லை..
சொந்தபந்தம் யாரும் இல்லை
சூழும் ஜனம் நல்லதில்லை
உன்னை இன்றி இவ்வுலகில்
வல்லதொரு தெய்வம் இல்லை
தடுமாறி திருகோவில் வந்தேன் அம்மா..
அம்மா ஜெகதீஸ்வரி
உந்தன் குழந்தை எனை ஆதரி..
அம்மா ஜெகதீஸ்வரி
உந்தன் குழந்தை எனை ஆதரி..
நீ வந்து தாயாக எனை தங்கனும்
உன் மடிமீது தலைவைத்து நான் ஏங்கனும்
சலனங்கள் இல்லாமல.. மனம் தூங்கனும்...
மனம் தூங்கனும்
மனம் தூங்கனும்.....
எங்களுக்கு குறையும் உண்டு
அதனை நான் அழுது சொல்லலாமா..
என் தயும் நீ இருக்க
உந்தன் செல்ல மகன் வாடலாமா....
🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼
Uploaded By Karthickpriyan_
🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼
வெண்சங்கு நாதமழை
மங்கல மணி ஓசை
வெள்ளியங்கிரி முழுதும் உன் ஆட்சியே..
🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼
வெண்சங்கு நாதமழை
மங்கல மணி ஓசை
வெள்ளியங்கிரி முழுதும் உன் ஆட்சியே...
முத்துமணி பாதங்களில்
ரத்தின சதங்கை ஒலி
மொத்தமாய் உனதழகை சொல்லிவிட ஏது ஒலி
உனைபாடும் நாள் எல்லாம் திருநாள் அம்மா..
எனை ஆளும் தில்லைகாளி
அம்மா உலகாலும் திருசூலினி..
எனை ஆளும் தில்லைகாளி
அம்மா உலகாலும் திருசூலினி..
சிவனாட நீ தோற்ற கதையும் பொய்யே..
அவனாட்டம் தனில் உள்ள சக்தியும் நீயே..
மனம் கனிந்து அருள்வாயே. தில்ல காளியே..
தில்ல காளியே..
தில்ல காளியே..
எங்களுக்கு குறையும் உண்டு
அதனை நான் அழுது சொல்லலாமா...
என் தயும் நீ இருக்க
உந்தன் செல்ல மகன் வாடலாமா..
காளி மகமாயி கருமாரி அபிராமி
என பாடியது கேட்க வில்லையா
செல்வங்களும் நற்புகழும்
வந்துவிடும் மனம் அதில்
நிம்மதியும் தேவை அல்லவா. தாயே..
நிம்மதியும் தேவை அல்லவா
எங்களுக்கு குறையும் உண்டு
அதனை நான் அழுது சொல்லலாமா..
என் தயும் நீ இருக்க..
உந்தன் செல்ல மகன் வாடலாமா..
செல்ல மகன் வாடலாமா..
உந்தன் செல்ல மகன் வாடலாம.
ஒவ்வொரு முறையும் கேட்கும் போது ஓர் இனம் புரியாத மனம் அமைதி... எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டு கொண்டே இருக்கலாம்...
தெய்வம் தந்த குரல். தெய்வத்தின் மேல் பற்றும் பக்தியும் அன்பும் பாசமும் மதிப்பும் மரியாதையும் அதிகரித்து மனித வளம் வளம்பெறுகிறது.... நன்றி ..
இந்தப்பாடல்என் மனதை ரொம்பவும் அமைதி கொடுத்து கேட்டுகொண்டே இருக்க வேண்டும் என்று துண்டுகிறது❤
இந்த பாடலை கேட்க மனம் நிம்மதி கிடைக்கும். அம்மா சக்தியே சரணம் 🙏🙏🙏😭
உன் அருள் எனக்கு கிடைக்க வேண்டும் இறைவா...🙏🙏🙏
என் நம்பிக்கை தெய்வம் நீ தான் இறைவா..🙏🙏🙏
அம்மா என்னோட குறைய தீர்த்துவிட்டுமா ரொம்ப கஷ்டமா இருக்குமா 😭😭😭🙏🙏🙏🙏🙏
சமயபுரம் ஸ்ரீ மாரியம்மா 🙏ஸ்ரீ பாலக்காட்டு பகவதிஅம்மா எல்லாரும் நல்ல இருக்க வேண்டிகிறேன் தாய் யே 🙏துணை!
எனது கஷ்டங்களை எதிராக நின்று போராடி வெல்ல தைரியமும் தன்னம்பிக்கையும் கொடுங்கள் அம்மா🙏🙏🙏
எனக்கும் அந்த மன தைரியம் வேணும் என்ன நம்பி முனு பிள்ளைகள் இருக்கு
OM KALI OM SAKTHI
Om sakthi..🙏🙏🙏
P
K
இந்த அம்மன் பாடலில் வரும் வரிகள், அனைவருக்கும் பொருந்தகூடிய வேண்டுதல்.🙏🙏🙏இந்த பாடல் எனக்கு ஓரு நிம்மதி.
நா
ஏப்ரல்
ழ
ஓநாய்
நசபதம்
உள்ள
Mn
@@saravananj3366 l 😘
Same feeling
ஆறுதலாய் யாருமில்லை
ஆசை வைக்கும் எண்ணமில்லை
ஆணவத்தில் ஆடிவரும் ஜீவனுமில்லை..
பாடலை கேக்கும் பொழுது என்னை அறியாமலே கண்களில் கண்ணீர் வழிந்தது சொல்ல வார்த்தை இல்லை அணைத்து வரிகளும் (goosebumps)மெய் சிலிர்த்த நிமிடங்கள்....
இப்பாடலை கேட்கும்போது மனம் கரைந்து 😭😭😭கண்களில் நிறைந்து வலிக்கிறது......😭😭😭😭😭😭 எல்லாரும் நல்லா இருக்கணும் பசி பட்டினி இல்லாம சந்தோசமா வாழனும் ஆத்தா.....,😭😭😭
இந்த பாடல் கேட்டவுடன் குறைகள் எல்லாம் சரியான மகிழ்சியா இருக்கு
இதுபோன்ற அம்மன் பக்தி பாடல்கள் பதிவு செய்யுங்கள்
தாயே அகிலாண்டேஸ்வரியே இப்பூவுலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளின் நலம் காக்கவேண்டும்.......
வணக்கம் சிம்போனி ஆடியோஸ் வீரமணிதாசன் பாடல் எங்களுக்கும் குறையுண்டு " என்ற அம்மண் பாடல் என் உள்ளத்தை தெளியவைத்தபாடல் மிக அருமை இது போல் இன்னும் புதிய அம்மன் பாடல் வெளியிடுங்கள் உங்களுக்கு எங்கள் குவைத் தமிழனின் பனிவான இதயம் கலந்த லதா சங்கரின் வாழ்த்துகள்..குவைத் .......
Shan-
ह
.
kar Shankar
Super
Shankar Shankar a,
On
Good. Song
👍🙏🤲👃
அருள் மிகு குலசேகர பட்டின ஶ்ரீ முத்தாரம்மன் துணை 🤲🥺🙏💯
அம்மா அம்மா நாங்கள் உன்னுடைய பிள்ளைகள் அம்மா ஸ்ரீ தேவி பராசக்தி கருமாரி அம்மா தாயே 🙏🙏🙏
எங்களுக்கும் குறையும் உண்டு
-------------
பாவமெல்லாம் தீர்ப்பவளே நல்லவளே தில்லையம்மா
வாடி அழும் போதினிலே ஓடிவரும் தில்லையம்மா
மலைப்போல குங்குமத்தில் மறைந்தருளும் காளி அம்மா
தில்லை காளி சன்னதிக்கு வந்தோம் குறை தீரும்அம்மா.......
எங்களுக்கு குறையும்உண்டு அதனை நான் அழுது சொல்லலாமா....(இசை)
எங்களுக்கு குறையும்உண்டு அதனை நான் அழுது சொல்லலாமா...
என் தாயும் நீஇருக்க உந்தன் செல்லமகன் வாடலாமா
காளி மகமாயி கருமாரி அபிராமி என பாடியது கேட்கவில்லையா...2
செல்வங்களும் நற்புகழும் வந்து விடும் மனமதில்
தேவையில்லையா..2
(எங்களுக்கு)
ஆறுதலாய் யாரும் இல்லை ஆசை வைக்கும் என்னமில்லை
ஆனவத்தில் ஆடிவரும் ஜீவனுமில்லை......................(இசை)....2
சொந்தபந்தம் யாருமில்லை சூழும்ஜனம் நல்லதில்லை
உனையின்றி இவ்வுலகில் வல்ல தொரு தெய்வமில்லை
தடுமாரி திருக்கோவில் வந்தேனம்மா
அம்மா ஜகதீஸ்வரி உந்தன் குழந்தை எனை ஆதரி.......2
நீ வந்து தாயாக எனை தாங்கனும் உன்மடி மீது தலை வைத்து நான் ஏங்கனும்
சலனங்கள் இல்லாமல் மனம் தூங்கனும்....மனம் தூங்கனும்..மனம் தூங்கனும்
(எங்களுக்கு)
வென்சங்கு நாதமழை மங்கள மணியோசை
வெள்ளியங்கிரி முழுதும் உன் ஆட்சியே....(இசை)............2
முத்துமணி பாதங்களில் ரத்தின சதங்கைஒளி
மொத்தமாய் உனதழகை சொல்லிவிட ஏதுமொழி
உடை பாடும் நாளெல்லாம் திரு நாளம்மா
எனை ஆளும் தில்லை காளி அம்மா உலகாளும் திரிசூலினி.....2
சிவனாட நீ தோற்ற கதையும் பொய்யே
அவனாட்டம் தனில் உள்ள சக்தியும் நீயே
மணம் கனிந்து அருள்வாயே தில்லை காளியே.....தில்லை காளியே
எங்களுக்கு குறையும்உண்டு அதனை நான் அழுது சொல்லலாமா...
என் தாயும் நீஇருக்க உந்தன் செல்லமகன் வாடலாமா
காளி மகமாயி கருமாரி அபிராமி என பாடியது கேட்கவில்லையா
செல்வங்களும் நற்புகழும் வந்து விடும் மனமதில்
நிம்மதியும் தேவையில்லையா ......தாயே நிம்மதியும் தேவையில்லையா..
(எங்களுக்கு)நிம்மதியும் தேவையில்லையா ......தாயே நிம்மதியும்
எனக்கு குரை உன்டு அதை நான் அழுது சோல்லலாமா👍👍👍👍👍👍👍👍👍👍👍அய்யனார் அ,திவ்யா
😍😍😍😍😍😍👍👍👍👍👍❣️
@@ashasanjay1182 🙏🙏🙏
Ennakku pitiththa song
கவலைப்படாதே உங்கள் கஷ்டம் சந்தோஷமாக மாறும் மயான காளி பக்தன் மாயாண்டி பக்தன்
❤ Ellam oru nal sari ya agum 😊
அழகான பாடல் அற்புதமான வரிகள் இனிமையான சுகங்கள் எனக்கு மிகவும் பிடித்த
எங்க அம்மாவுக்கு பிடித்த பாட்டு
சமயபுரம் மாரியம்மன் மருவத்தூர் சக்தி ஓம் சக்தி மலையனூர் அங்கம்மா துணை காளிதேவி துர்கா தேவி பிரிதியங்கிற தேவிதுணை ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் நமசிவய ஓம் நமசிவய
அருமை அருமை அம்மன் பாடல் மிக அருமை மனதில் பாரம் குறையும்
எனக்கு மிகவும் பிடித்த பாடல் எனது மனசுக்கு நிறைந்த பாடல்
இந்த பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும் பட்டு கேக்கும் போதும் எனக்கு அழுக வந்து வீடும்
...
அம்மா ஜெகதீஸ்வரி உந்தன் குழந்தை எனை ஆதரி 🙏🙏🙏🙏🙏
குறையின்றி செயல்பட வேண்டும் தில்லை அம்மா முறையான வழி காட்டு தில்லை அம்மா 🎉🎉🎉
அம்மா தாயே போற்றி 🙏🥲
கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுமகிறோம் 🥲 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏
மனம் நிம்மதி தரும் பாடல் 🙏🙏🙏😭😭😭
Yenakku nimmathya koduma thaye
@@govindarajs8536 ,
Amma தாயே எங்களுக்கும் நிம்மதியைக் கொடு
இந்த song தனிமையில் இருக்கும் போது கேக்க சுகமாக இருக்கிறது
Yes
Yes
@@kmppavadai1414 666 q
As
S
🙏என் அம்மா இரு கங்கை குடி, இருக்கன்குடி மாரி 🙏
அம்மா தாயே போற்றி போற்றி என் வாழ்கைக்கு வெளிச்சம் குடுங்கமா 🙏🙏🙏
3rd padikkum pothu enga ooru kovil la indha songa ketadhu ... mind relax & child wood memorable...nice
காளி தெய்வம் போல உடனே நம்ம கஷ்டம் நீக்க எந்த தெய்வமும் இல்லை இது என்னுடைய அனுபவம்
ஆறுதல்லி யாரும் இல்லை ஆறுதல் சொல்ல யாரும் இல்லை அனைவத்தில் 😭 அடிவரும் ஜீவனும் இல்லை 🙏🏻🙏🏻🙏🏻😢😢😔😥😣🤕🤕
மனதிற்கு இதமான பாடல்.
ஓம் 🕉️ சக்தி பராசக்தியே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Athisivan nangar
Om shakthiye paraa sakthiye
Om shakthiye aathi paraa shakthiye
Om shakthiye mruoor arasiye
Om shakthiye om vinayaha
Om shakthiye om kamakchiye
Om shakthiye om bangaru kamakchiye
❣️💞💞💞💞💞💞💞👍👍👍👍👍😍😍😍😍😍😍😍😍😍😍😍
Arumaiyana kural arumaiyana varikal nantri ayya
என் மனம் நிறைந்த நெகிழ்து உள்ளன என்று அமைதி அளிக்க வேண்டும் அம்மா
நல்ல குரல் வளம் 👌
கவலைகள் இருக்கும் மனதிற்க இப்பாடல் சந்தோசத்தை தரும்
Arumi
மனம் நிம்மதி கிடைக்க இந்த பாடலை கேட்டால் போதும்
It's true
அம்மா எனக்கு எல்லாரும் இருந்து அனாதையாக இருக்கேன்...நா இன்பத்திலும் சரி துண்பத்திலும் சரி நான் நினைப்பது உன்னை மட்டும்தான்
தாய்கெல்லாம் தாயணாவள்
ஆனால் என் தாயி என்கூட இருந்து பிரிச்சிட்ட
ஆயிரம் கண்ணுடையால்
ஏண் உன்னோட ஒரு கண் திறந்து பார்த்தால் போதும்
என்றென்றும் அனைவருக்கும் அருள் புரிவாயாக அம்மா தாயே போற்றி போற்றி ஓம் சக்தி பராசக்தி இந்த பாடல் மன நிம்மதியை தருகிறது... அருமை அருமை வாழ்த்துக்கள்...ஓம் சக்தி பராசக்தி ஆதிபராசக்தி அம்மன் துணை அம்மன் துணை அம்மன் துணை
🙏 எல்லாம் புகழும் அம்மனுக்கு 🙏🙏🙏🙏
இந்த பாடலில் ஒரு இனம்புரியாத உணர்ச்சி என்னிடம் தோன்றும்
என் கண் நோய் குணம் அடைய வழி செய்யுங்கள் அம்மா 😭😭
நண்ப ஒரு நாள் சமயபுரம் மாரியம்மன் கோவில் சென்று வணங்குங்கள் மற்றும் அங்கே கண்மலர் விற்பனை செய்வார்kal அதை வாங்கி அம்மாவை நினைத்து உண்டியலில் போட்டு வாருங்கள் எல்லாம் சரியாகி விடும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@@mohanraja1709 மிக்க நன்றி தோழரே... நீங்கள் கூறியது போல சமயபுரம் சென்று அம்மாவை நினைத்து கண்மலரை காணிக்கையாக செலுத்துவேன்.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🌹🌹🌹👃🏻👃🏻👃🏻
மன அழுத்தம் போக்கும் பக்தி பாடல்
மிகவும் இனிமையான பாடல்
தினமும் காலையில் கேட்கிறேன் என் குறைகள் எப்போது தீரும்
ammma kovilkku daily ponga
நான் செய்த தவறுகளை மன்னிக்க வேண்டும் தாயே...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ne yenna thavaru seithai
சைதை கடும்பாடி அம்மன் போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
எங்களுக்கும் குறையும் உண்டு தில்லை அம்மா அதனை நாங்கள் அழுது சொல்லலாமா தில்லை அம்மா 🎉🎉🎉
ஸ்ரீகௌமாரியம்மன் தாயே🙏🙏🙏 தேனி பெரியகுளம்
அருமை
இந்த பாடலை கேட்டால் மணம் கஹ்ட்டங்கள் களைந்து விடும் . "மணமே நிம்மதி கொல்"
ஓம் சக்தி தாயே போற்றி போற்றி அம்மா இந்த பாடல் வரிகள் கேட்கும் போது கற்களில் கன்னீர் வருது 😅😅😅
மிக அற்புதமான பாடல்❤
இந்த பாடலைக் கேட்டா மெய்சிலிர்க்கிறது
ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் துணை
அருமையான பாடல்
அம்மா உன் பிள்ளை கலங்கிய போது கண்ணீர் துடைத்து விட்டா என் அம்மா
மிகவும் பயனுள்ள அருமையான பாடல் ❤
இந்த பாட்டு ரொம்ப எனக்கு பிடிக்கும் அந்த பாட்டு எனக்கு பதிவு பண்ற மாதிரி எனக்கு வச்சு விடுங்க சாமி
மிக அருமையான பாடல்
எனக்கு இந்த பாட்டை கேட்கும் போது கண்ணு ரொம்ப தேடுது என் அம்மாவை😢🙏🙏🙏🙏
ஆகா என்ன தெய்வீகத்தன்மை நிம்மதியும் தேவையல்லவா
அருமையான வரிகள் மனதை இழுக்கும் பாடல்