சமைக்க தெரிஞ்சா போதும் கோடிகளில் சம்பாதிக்கலாம் ? : Chef Deena Exclusive Interview | Metro Mail

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2023
  • #chefdeena #metromail #tamilfood
    Chef Deena Dhayalan, famous for Adupankarai show in Jaya Tv and also for Anjaraipetti in Zee Tv is now in youtube on Chef Deena Kitchen (CDK) cooking traditional foods by visiting the traditional places.
    சமைக்க தெரிஞ்சா போதும் கோடிகளில் சம்பாதிக்கலாம் ? : Chef Deena Exclusive Interview | Metro Mail
  • РазвлеченияРазвлечения

Комментарии • 241

  • @SarasusSamayal
    @SarasusSamayal 11 месяцев назад +90

    தீனாவின் மனம் திறந்த பேட்டியில் அவரின் எளிமையையும் கடின உழைப்பையும் பிறரை மதிக்கும் தன்மையையும் உணர முடிகிறது.அம்மாவின் வாழ்த்துக்களும் ஆசிகளும் என்றென்றும் தீனா.

    • @vasanthaslifestyle
      @vasanthaslifestyle 10 месяцев назад +3

      💯 unmai maaaa

    • @sasirekha1959
      @sasirekha1959 10 месяцев назад +4

      Unga chenala eppavum papen sarasuma

    • @vidyakarthikeyan8019
      @vidyakarthikeyan8019 10 месяцев назад +3

      Great sarasama super u are

    • @pankajampillai335
      @pankajampillai335 10 месяцев назад +3

      சமையல் பண்ணும் போது நிதானம் தேவை என்பது உண்மை😊

    • @meenakshi9341
      @meenakshi9341 10 месяцев назад +1

      Yes truth amma.good chief deena.👍👍💐👍

  • @rsani5320
    @rsani5320 10 месяцев назад +9

    Dheena aal paakathan rough and tough...
    Very polite person, down to the earth... No vetti bandha.. No perumai pechu...
    Nice guy.

  • @thilakak5205
    @thilakak5205 10 месяцев назад +22

    இன்றைய தீனாவின் வெற்றிக்குப் பின் இவ்வளவு அனுபவங்கள், மனதை தொட்டு விட்டது

  • @perkshrconsultant2542
    @perkshrconsultant2542 10 месяцев назад +14

    உங்களின் பணிவும் எளிமையும்.. உள்ளார்ந்து செய்யும் சமையலும் உங்களை உங்களை உயர்ந்த இடத்தில் வைக்கும்.. 🙏🏻💐

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 10 месяцев назад +4

    ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஆஞ்சநேயர் ஓம் சக்தி ஓம் முருகா ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

  • @jayatamilreview2023
    @jayatamilreview2023 11 месяцев назад +70

    அலட்டல் இல்லாமல் ,பெருமை பேசாமல் வீட்டில் இருக்கும் பொருட்கள்,எளிமையான உரையாடல் அதுதான் தீனாsir.

  • @chennaitrends
    @chennaitrends 10 месяцев назад +12

    தீனா சார் செய்யும் சமையல் எல்லார் வீட்டிலும் இருக்கும் பொருளை வைத்து செய்வது எனக்கு ரொம்ப பிடிக்கும் இன்னும் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் தீனா சார்🎉

  • @Sanjieevisaran1996
    @Sanjieevisaran1996 11 месяцев назад +13

    Sir....உடைய தெளிவான பேச்சு....இருப்பது வைத்து அழகா சமையல் செய்யும் விதம் மிக அருமை...❤

  • @b.shivakumarkumar7835
    @b.shivakumarkumar7835 10 месяцев назад +5

    அவர் பேச்சில்ஓரு தெளிவு, எல்லாரும் கற்றுக்கெரள்ளவேண்டும் என்ற உண்மையான ஆர்வம்

  • @jayasreeavm4660
    @jayasreeavm4660 10 месяцев назад +2

    நேர்மை, கடின உழைப்பு, புதிய யுக்திகளை கையாளும் திறன்,எளிமை,கம்பீரமான குரல்வளம், சுயமாக சிந்தித்து துணிந்து செயல்படும் ஆற்றல் இப்படி மனிதநேயத்துடன் செயல்படும் ஒருவர் என்றுமே வெற்றிப்படியை மட்டுமே நோக்கிச்செல்வார்.அதற்கு பொறுத்தமானவர் தீனா ஒருவர் மட்டுமே

  • @vijianu4647
    @vijianu4647 11 месяцев назад +8

    தீனா sir உங்கள் சமையல் உங்களை போல எளிமையாக இருக்கும்..

  • @kanchanapoola118
    @kanchanapoola118 10 месяцев назад +5

    நிச்சயமாக இவரது நல்ல சமையல்
    He is an easy going simple cooking chef

  • @s.shalinianand3407
    @s.shalinianand3407 11 месяцев назад +17

    Deena anna ur such a down to earth person.. you will reach heights

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 10 месяцев назад +1

    நெறியாளரின் குரல் இனிமை.Recent days ல் இது போன்ற Voice கேட்டதில்லை.Excellent.

  • @sriramj.8744
    @sriramj.8744 10 месяцев назад +3

    தெளிவான பேட்டி. சந்திரன் கர்மா உள்ளவர்களுக்கு சமையல் அருமையாக வரும். பயணங்களில் விருப்பம் அதிகமாக இருக்கும். அம்மாவின் பாசத்திற்கு உள்ள நபராக இருப்பார்.வாழ்த்துக்கள் தீனா சார்.

  • @rajen39804
    @rajen39804 9 месяцев назад +2

    Need more of such interviewer who gives importance to the guest and listens more from guests..great work!

  • @shakila7518
    @shakila7518 11 месяцев назад +11

    Super, Excellent, mind blowing interview... very Simple genuine character 🎉பேட்டி எடூப்பவரின் குரல் பழைய Pepsi Uma வை சற்றே ஞாபக படடுத😮த்துகிறது🎉

    • @GB_360
      @GB_360 10 месяцев назад

      Correct. Super

    • @lavanyaambayeram-jx5sc
      @lavanyaambayeram-jx5sc 10 месяцев назад

      True

    • @senthilvadivu8048
      @senthilvadivu8048 10 месяцев назад

      நானும் அப்படித்தான் நினைச்சேன்

  • @suganthik.s1016
    @suganthik.s1016 9 месяцев назад +3

    Simplicity and humbleness to the core. This is chef Dheena. From kids to aged people anyone who sees your video will follow your receipe. Your down to earth way of explaining even the minute details is the secret of your success. Wishes to reach great heights in your journey. May God bless you & your family in abundance.

  • @SeethaGopalakrishna
    @SeethaGopalakrishna 10 месяцев назад +2

    I often follow Chef Deena’s recipe.Yesterday we made வாழைத்தண்டு கூட்டு.very tasty.

  • @mega62518
    @mega62518 10 месяцев назад +3

    Mr.தீனா சமையலின் தாரக மந்திரம் நிதானம் என்று சொன்னதில் I'm impressed. Keep rocking 🎉

  • @maliniselvarasu1645
    @maliniselvarasu1645 9 месяцев назад +1

    அண்ணா உங்க சமையல் பாத்துதான் எனக்கு சமையல் பண்ண்ணவே ஆசை வந்தது❤thanks Anna

  • @shobanap4934
    @shobanap4934 10 месяцев назад +5

    Amazing interview. I felt like listening to a good friend. The interviewer did a great job, too. She was calm and listening.

  • @sathuragirisivan8218
    @sathuragirisivan8218 10 месяцев назад +2

    அக்கா தடுமாற்றம் இல்லாத பேச்சு
    நல்ல எதிர்காலம்

  • @ammabanumakitchenvlog9114
    @ammabanumakitchenvlog9114 10 месяцев назад +3

    வாழ்த்துக்கள் சகோதரா எளிமையான மனிதர் அளவுகள் சரியான முறையில் இருக்கும் ஒவ்வொரு ஊரின் ஸ்பெசலையும் தேடிதேடி நமக்கு சொல்லித் தருவார் பேச்சுத்திறமை அதிகம் இவரையா கிண்டல் செய்துள்ளார்கள் அப்படியானால் நாங்களெல்லாம் எந்த மூலை?

  • @bharathibharathi5536
    @bharathibharathi5536 10 месяцев назад +1

    Excellent Interview ❤❤❤ My favourite person Deena bro.... Every Morning...unga video post anavudan...athai parthu...same ingredients enga vettil irrundhal....same recipe seidhu... afternoon lunch enga pappavukku,,,school ...kondu selven ..I am very big fan of u sir....God bless u & ur family also 🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @andavars.andavar964
    @andavars.andavar964 11 месяцев назад +2

    Very effective and usefull Explanation dear Deena brother, Thanks 🙏

  • @ramkumarrajasekaran1014
    @ramkumarrajasekaran1014 10 месяцев назад +4

    Best wishes chef Deena...the way of explaining and the techniques ....u explain is really great

  • @vasanthijagan9701
    @vasanthijagan9701 10 месяцев назад +4

    Deena sir, you are the only one who is travelling a lot for our sake and bringing out traditional recipies in your channel. Your channel is the best l have ever seen

  • @bvrockers9844
    @bvrockers9844 10 месяцев назад

    Good teacher. Nalla explain pannuvaru. Ivarubsollitharathula kashtamana dish kooda easya irukkum. Inniku enn pasanga virumbi sapidarangana athukku Karanam Dina sir teaching than. Thank you so much sir🎉🎉❤❤

  • @ranijacob6642
    @ranijacob6642 11 месяцев назад +4

    Simple, humble and a very good character person

  • @indiramurugesan8808
    @indiramurugesan8808 10 месяцев назад +1

    Superb.we are touched with your simplicity n your involvement.God bless you n your family ❤

  • @malathivikramacholan662
    @malathivikramacholan662 10 месяцев назад +6

    I learned many things about cooking from you,when I need idea to cook I use to watch your videos often ,badusha,kaju kathli, mysurpa everything I learned from you chef,I get lot of applause my son says you are the best in cooking ,credit goes to you chef 👨‍🍳 👏 🎉🎉

  • @vijayarajrajendiran5022
    @vijayarajrajendiran5022 9 месяцев назад +1

    எங்களுக்கு எப்பவுமே தீனா அவர்கள் மிகவும் பிடிக்கும் 🌹
    எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே கருதுகிறோம் 🌹
    இந்த நேர்காணலை வழங்கிய மெட்ரோ வுக்கு வாழ்த்துக்கள் 🌹
    தீனா அவர்கள் மென்மேலும் வளரவேண்டும். வளர்வார் 🙏பாராட்டுக்கள் 🙏

  • @kavithaspassion5019
    @kavithaspassion5019 11 месяцев назад +8

    Zee Tamil -ancharipetti. Your's part was very superb. 15 years back. Bachelor kitchen.

  • @sumithram4720
    @sumithram4720 10 месяцев назад +4

    Very nice interview. Big fan of chef Dheena. Special mention to Najma for the fabulous job

  • @bellmoon2997
    @bellmoon2997 11 месяцев назад +1

    Superb conversation na....vazhthukal

  • @manjuprakash9115
    @manjuprakash9115 11 месяцев назад +12

    Superb interview 👏👏👏🙏🙏🙏😇.
    Chef Deena worth your struggles every step, shows your success now. Worth it.
    The tradition, culture is deep rooted in you because of your parents 🙏🙏.
    And now with your lovely wife and kids 🙏🙏👏👏.
    Hats off to your patience and being humble, inspiring lives.
    God bless you for your future endeavours 🙏🙏💐.

  • @asiyaomar
    @asiyaomar 11 месяцев назад +2

    நீங்கள் சின்ன வயதில் Zee Tamil la show செய்த பொழுது உங்களை தெரிய வந்தது.Enaku therinthu Chef Dheena appave famous aahiteenga. Neenga sonna antha nithanam unmai.

  • @sz5dj
    @sz5dj 9 месяцев назад +1

    இவரின் தீவிர உழைப்பு கொடுத்தது ஏற்றம்.... வாழ்த்துகள் 💐😊

  • @Jayanthi1963
    @Jayanthi1963 10 месяцев назад +2

    You are good and humble soul really i love you brother i am so very happy dear chef keep going you will reach high god bless you and your family keep posting thank you so very much dear brother chef this is jayanthi

  • @gayathriparthiban6339
    @gayathriparthiban6339 11 месяцев назад +1

    Ungalin thevera fan sir neegal seitha samayal mostly try panniruka sir really good teast thank you so much

  • @Amrutha_N_varshini
    @Amrutha_N_varshini 11 месяцев назад +7

    Even I liked his way of cooking & explanation

  • @user-hk5yq2to5p
    @user-hk5yq2to5p 10 месяцев назад +1

    Deena bro neenga na yengaluku uyir bro. More than your cooking your tasting process and praising others is awesome. All credits to your family. God bless you bro

  • @ramalakshmi3177
    @ramalakshmi3177 10 месяцев назад +1

    Unexpected video. I'm happy to know about my favourite chef and bro. Thank you so much

  • @Lemon.Yellow
    @Lemon.Yellow 10 месяцев назад +1

    Such a wonderfull humanbeing... We always love you sir

  • @gpdthalagpd4198
    @gpdthalagpd4198 10 месяцев назад +1

    Super interview sir,unga cooking journy countinue vallthugal,🎉🎉🎉🎉🎉,very simple person sir nega,

  • @ravananraju1436
    @ravananraju1436 10 месяцев назад

    மிக அருமையான பதிவு.. நன்றி

  • @balasundari1732
    @balasundari1732 10 месяцев назад +1

    Best wishes chef Deena...your voice is very clarity...
    and humble speech is excellent....

  • @devarajsrinivasan5911
    @devarajsrinivasan5911 10 месяцев назад +6

    For your humble nature, immense patience, vast experience, superb way of explaining the method you will go beyond anyone's expectations. God's blessings are ever with you. I am your great fan ONLY FOR PURE VEG RECEIPIES 😂
    I prepare almost all your veg recipes immediately. Just for information I am 69 years young😊

  • @padmavathiranganathan7054
    @padmavathiranganathan7054 10 месяцев назад +2

    தீனா தம்பி அம்மா சமையல் உங்களுக்கு மட்டும் இல்லை உலகத்தில் எல்லாருக்குமே பிடிக்கும் எங்க அப்பா கூட சொல்லுவாரு எங்க அம்மா பாவக்காய் புளி குழம்பு வச்சா ரொம்ப நல்லா இருக்கும் அப்படின்னு நான் சண்டைக்கு போவேன் ஏன் எங்க அம்மா செஞ்சா நல்லா இல்லையா அப்படின்னு அந்த வயசுல அது புரியல இப்ப புரியுது அம்மா வந்து சாப்பாட்டை மட்டும் கொடுக்கிறது இல்ல சாப்பாட்டோட அன்பையும் சேர்த்து மிக்ஸ் பண்ணி கொடுக்கிறது நால அந்த உணவு கண்டிப்பா எல்லாருக்குமே ருசியா இருக்கும் என் அம்மா நிறைய வெரைட்டி செஞ்சு கொடுப்பாங்க கொடுத்தாங்க சாதத்துல உப்பும் மிளகாய் தூளும் நல்லெண்ணெய் ஊத்தி பிசைந்து கொடுத்தால் கூட எனக்கு ரொம்ப ருசியா இருக்கும் இப்போ நினைச்சுக்குவேன் என அந்த அன்பை மிஸ் பண்ணி கொடுத்ததினால் அது எனக்கு இன்னும் கூட அந்த ருசி நாக்குல இருக்கிற மாதிரி தோணும்

  • @vanjulabharathan9401
    @vanjulabharathan9401 11 месяцев назад

    Unga elimai, unga panivu, neengale sonna nidanam ellaam niranindavar neengal . Vaazhga valamudan. Ungal yadarthamana anugumurai palarayum kavarndulladhu.

  • @latha8866
    @latha8866 10 месяцев назад +1

    Deena enna cook venumnalum onga video than parpen pa excellent chef neega vazhga valamudan I like deena ennoda paiyan mathirri iruka pa ella selvangaludan pallandu nallarkanum pa ❤

  • @subashinirajavel8141
    @subashinirajavel8141 10 месяцев назад +3

    I learnt more dishes from ur video,u r my cooking guru sir.

  • @sarathieasycooking
    @sarathieasycooking 10 месяцев назад +4

    DENA sir your the best chef.Your vedios are very very informative even for we SENIORS .YOU ALWAYS TRY TO GIVE GOOD TIPS WHICH GIVES THE RECIPE PERFECT RESULT. TRULY WE LOVE YOUR COOKING AS WELL AS SIMPLICITY. PLEASE STAY ALWAYS THE SAME DEAR DENA.GOD BLESS YOU ❤❤❤❤❤❤

  • @suseelaparameswaran4729
    @suseelaparameswaran4729 10 месяцев назад

    Hi Deena. First of all you are respectable person and listen what other persons ideas. We are in Australia and our son 20 yrs like you and he says , Deena Anna explains easy and clearly . Goodluck and be happy always.

  • @preethammk6831
    @preethammk6831 10 месяцев назад

    Very humble and simple person . His receipe also very simple. I learned a lot.

  • @rrkokila
    @rrkokila 10 месяцев назад +4

    கற்றது கை அளவு கல்லாதது உலகளவு 👌

  • @lalitha1154
    @lalitha1154 10 месяцев назад

    Deena sirkku triptita irukko illayo enakku romba perumaiya irukku.enna I can see a smile on my baby's face.

  • @geetharamesh9913
    @geetharamesh9913 10 месяцев назад +3

    I regularly follow ur video shares BRILLIANT N EXCELLENT simple smart recipes and your outdoor cooking ideas Amazing... MR.Dheena..Vey polite n patience is ur SECRET INGREDIENT...I'm ur FAN 😊GOD BLESS YOU AND YOUR FAMILY😊❤

  • @amurugesan1110
    @amurugesan1110 10 месяцев назад +4

    Chef Deena Dhayalan பணிபுரிந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன் 👍👍👍
    Chef Deena சொன்னதைக் கேட்டிருந்தா Naanum Chef 👨‍🍳👨‍🍳👨‍🍳
    Radisson Blu Chennai City Center Team
    Congratulations Chef Deena

  • @mangaiyarkarasieswaran1378
    @mangaiyarkarasieswaran1378 10 месяцев назад +1

    Super interview thambi unga Samayal ellam arumai

  • @banudhana9345
    @banudhana9345 10 месяцев назад +3

    Deena dishes always very nice

  • @MrKumarchris
    @MrKumarchris 10 месяцев назад

    I'm just following his venpongal receipe excellent taste and minute details

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 10 месяцев назад

    Vanakkam ! Mananiraivaana chef Deenavin Utaiyadalukku nanry.

  • @Samayaldrizzles
    @Samayaldrizzles 10 месяцев назад +1

    Hello sir. I like your way of cooking and explanation. You are my inspiration.

  • @kmohannaveen
    @kmohannaveen 10 месяцев назад

    Watching you since anjarai petti program, such a good gentlemen you are

  • @meghah4876
    @meghah4876 10 месяцев назад +1

    One of my favorite chef nice to see his video😊

  • @basheeranazeera4846
    @basheeranazeera4846 11 месяцев назад +2

    Sir, I will add cashew nuts in potato masal for poori. It will be very nice. I watch your video continuously.

  • @umaselvam7864
    @umaselvam7864 11 месяцев назад +6

    Dheena bro ur interview was amazing.Becoz of ur humbleness u have reached ur heights.ur experience is awesome and ur dishes r very tasty.

  • @vijaya8822
    @vijaya8822 10 месяцев назад +2

    Excellent interview

  • @RajiTrajivlogs-1990
    @RajiTrajivlogs-1990 10 месяцев назад +1

    Bro ungala parkum pothu innum naraiya samaikanum assai varthu brother. And unga video my favorite anna. 🥰🥰

  • @ChefMaduraiRaghavan
    @ChefMaduraiRaghavan 10 месяцев назад +1

    Great video Chef❤❤ very realistic❤

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 9 месяцев назад

    இவரின் fan நான்.. நேர்காணல் செய்யும் பெண் அருமையான உச்சரிப்பு. நல்ல எதிர் காலம் உண்டு

  • @ranikaruppanan453
    @ranikaruppanan453 10 месяцев назад +1

    Deena sir speech அருமை

  • @vsv0412
    @vsv0412 8 месяцев назад

    Very nice interview Deena Sir. You are talking right from your heart. A small suggestion to the host - please dont start all your questions with "Aana", that sounds negative. He is talking very positively, please maintain the tone in your questions too.

  • @rajasekhar9361
    @rajasekhar9361 10 месяцев назад +1

    I am from Andhra. I am also cook in CRPF. He is inspired me

  • @KomathiN-oo7zx
    @KomathiN-oo7zx 10 месяцев назад +1

    Dheena.Anna.ur cooking style is super.I like ur cooking ☺️😊

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 10 месяцев назад +1

    Respect சகோ always 💖💖💖💖💖 God bless you and your family 💖💖

  • @sathyatc
    @sathyatc 10 месяцев назад

    Dheena sir u r super, u r doing wonderful job thank u

  • @kabilvigneshn2387
    @kabilvigneshn2387 11 месяцев назад +3

    சகோதரி உங்கள் வீடியோ நன்றாக உள்ளது ❤

  • @abiagreenkitchen
    @abiagreenkitchen 9 месяцев назад +1

    Experience makes people perfect ❤

  • @homestylemathi
    @homestylemathi 10 месяцев назад +1

    Deena sir your every cooking videos so nice perfect & neat
    Deena sir we won't take tablets unnecessary
    We control most probably with food
    I have keenly absorbed from my mom and her mother (Ammayee)

  • @lakshmithangavel7534
    @lakshmithangavel7534 10 месяцев назад +1

    Deenas pesum vidam rompa pidikkum 👍🏼

  • @mehrunnisa8423
    @mehrunnisa8423 10 месяцев назад +1

    Wow great patience in speaking too

  • @basheeranazeera4846
    @basheeranazeera4846 11 месяцев назад +1

    Super explanation

  • @malarmozhimozhi7638
    @malarmozhimozhi7638 8 месяцев назад

    Deenaa sir ungal punnagai arumai.keep it up.

  • @abi7920
    @abi7920 10 месяцев назад +2

    Chef you are the best chef

  • @geethadevi1162
    @geethadevi1162 9 месяцев назад

    Vazhga valamudan

  • @Ashwinthrock
    @Ashwinthrock 9 месяцев назад

    Good interview dheena bro. Last ah you wished the anchor for her future, anga heartmelr ஆயிட்டேன். You are a good soul ❤

  • @maakolamvanathi
    @maakolamvanathi 11 месяцев назад +1

    அருமை

  • @DhanaLakshmi-nn5ov
    @DhanaLakshmi-nn5ov 10 месяцев назад +1

    Deena we are support and follow your catering ever🎉

  • @anusuyabharath3060
    @anusuyabharath3060 10 месяцев назад +1

    Super deena bro while you are talking no pride you are very simple

  • @venkataramanmani6260
    @venkataramanmani6260 9 месяцев назад

    I like his clean shaven face and infectious smile and above all his pronunciation & diction. Great to watch him always

  • @NebulaNook6775
    @NebulaNook6775 10 месяцев назад

    Because of you I learned cooking Thanks Deena

  • @ramaprabha7051
    @ramaprabha7051 10 месяцев назад +1

    Great inspiration sir

  • @alliswell5873
    @alliswell5873 10 месяцев назад +1

    Deena sir வாழ்த்துகள் 👍🙏

  • @durgadevi4892
    @durgadevi4892 10 месяцев назад +1

    Super god bless you

  • @shashikiranc1790
    @shashikiranc1790 8 месяцев назад

    Good inter vive thanks madam

  • @rajinanda
    @rajinanda 10 месяцев назад +1

    he looks like anand raj but voice soothing like deepak chopra.

  • @anusuyabharath3060
    @anusuyabharath3060 10 месяцев назад +1

    உங்க சமையல் ரொம்ப சிம்பிளா சூப்பரா இருக்கு சார்