செலவு ரசம் கேள்விப்பட்டிருக்கீங்களா? சளி இருமல்-கு தலைச்சிறந்த மருத்துவம்! CDK 1423 | Chef Deena

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2023
  • Mrs. Thangamani
    9944715446
    Selavu Rasam
    Ingredients:
    Cumin Seeds - 4 Tsp
    Pepper - 2 Tsp
    Coriander Powder - 5 to 6 Tsp
    Turmeric Powder - 1/2 Tsp
    Shallots - 7 to 8 Nos.
    Dry Red Chilli - 6 Nos.
    Garlic - 10 to 12 Cloves
    Coconut Oil - 2 Tsp.
    Curry Leaves - As Required
    Coriander Leaves - As Required
    Salt - To Taste
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/shop/chefdeenas...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English RUclips Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #tirupur #foodtour #selavurasam
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
  • ХоббиХобби

Комментарии • 339

  • @premanathanv8568
    @premanathanv8568 8 месяцев назад +64

    கொங்கு பகுதியில் அனைத்து வீடுகளிலும் செலவு ரசம் செய்வார்கள் தங்கமணி அவர்களுக்கு நன்றி 👌🤝👏 கண்டிப்பாக சளி இருமல் குணமாகும்.. சூப்பர்ங்க தீனா..❤❤

  • @nirmalaj5377
    @nirmalaj5377 8 месяцев назад +25

    செலவு ரசம் சூப்பர் தீனா சார் உடலுக்கு ஆரோக்கியமான உணவை பதிவிட்டதற்க்கு நன்றி

  • @rathish3546
    @rathish3546 8 месяцев назад +7

    அண்ணா உங்களை ரொம்ப பிடிக்கும் தயவு செய்து விளம்பரத்துக்காக பாக்கெட் மல்லித்தூள் பயன்படுத்தி கூடாது ஆனால் கொங்கு பாரம்பரியத்தில் வரமல்லிதான் பயன்படுத்துவோம்

  • @user-wb4nx4ub8r
    @user-wb4nx4ub8r 8 месяцев назад +8

    நன்றி தினா சார் மக்களுக்காக தேடி தேடி பரம்பரியமும் பயனுள்ள தகவல்கள் தறிங்க நன்றி

  • @vanithasankar
    @vanithasankar 8 месяцев назад +15

    Chef,
    Salem side - selavu rasam.
    Selavu pack - for 10 Rs you get special herbs from either sandai or naatu marunthu kadai.
    You make rasam with this pack.thats why the name selavu rasam.

  • @padmar1509
    @padmar1509 7 месяцев назад +2

    செய்து பார்த்தோம் .அற்புதமான ருசி
    இருவருக்கும் மிக்க நன்றிகள் 🙏🏻🙏🏻

  • @ruthbsk3738
    @ruthbsk3738 8 месяцев назад +5

    ரசம் super, அத விட அந்த அம்மா பேசின விதம் சூப்பர்., வாழ்த்துக்கள் அம்மா...,

  • @chandrusekar1080
    @chandrusekar1080 8 месяцев назад +154

    செலவு ரசம் என்றால் .... சுமார் 30 வருசத்துக்கு முன்னாடி சமையலுக்கு தேவையான அனைத்து காய்கறி பருப்பு அரசி அனைத்தும் தோட்டத்துலைய விளையும்.... கொங்கு பகுதில விளையாத மலை பகுதில விலையும் பட்டை லவங்கம் ஏலக்காய் கிராம்பு பூண்டு திப்பிலி மிளகு சீரகம் சோம்பு போன்ற பொருட்கள் மட்டும் தான் கடையிலே சந்தையிலே காசு குடுத்து வாங்குவாங்க... இந்த பொருட்கள் மட்டும் காசு செலவு பண்ணி வாங்குவதால் செலவு என்றும் கடைச்சறக்கு என்று சொல்லுவோம் கொங்குபகுதில..... அதேபோல் carrot beans cabbage raddish beetroot போன்ற மலையில் விளையும் காய்கறிகள் English காய்கல்னு சொல்லுவோம்

    • @kanimozhi3671
      @kanimozhi3671 8 месяцев назад +9

      Super.. me too from Cbe...

    • @jeevak4314
      @jeevak4314 8 месяцев назад +17

      முழு மல்லி போட்டு வறுக்கலாமா?

    • @roopavenu1
      @roopavenu1 8 месяцев назад +4

      ​@@jeevak4314 yes you can

    • @roopavenu1
      @roopavenu1 8 месяцев назад +3

      Very good explanation.... Patti used to tell the same

    • @user-iy5ok2wt1f
      @user-iy5ok2wt1f 8 месяцев назад +11

      மேலும் இதில் பயன் படும் அனைத்து பொருட்களும் போட்டு வைக்கும் (மற்ற பக்கம் அஞ்சறை பெட்டி) டப்பாவை செலவு டப்பா என்பார்கள்...

  • @santhi3426
    @santhi3426 8 месяцев назад +5

    செலவு ரசம் அருமை!
    நாங்க வறுக்காமல் பச்சையாக அரைத்து புளி சிறிதளவு ஊற்றி செய்வோம்.
    தங்கமணி அம்மா சொன்ன
    மாதிரி செய்து பார்க்கிறோம்.
    நன்றி தீனா சார்!
    🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏👍

  • @sasirekhasankar2154
    @sasirekhasankar2154 8 месяцев назад +3

    வணக்கம் தீனா சார் நானும் திருப்பூர் தான் இப்போ இருப்பது கோவையில் இந்த ரசத்துடன் கொஞ்சம் மூலிகை இலைகளும் வைத்து அரைத்து ரசம் வைப்போம் சூப்பராக இருக்கும் காய்ச்சல் உடல்வலி எல்லாம் தெரித்து ஒடிவிடும்

  • @RioVellaiammal-bg9bm
    @RioVellaiammal-bg9bm 7 месяцев назад +1

    ❤😊ஆஹா நன்று நாங்க விருதுநகர் தீனாசெப் அவர்கல் எனக்கும் என் மகளுக்கும் ரொம்பவும் பிடித்த ஆசான் இந்தபதிவு இந்தநேரத்திற்கு மிகவும்பயனுள்ளபதிவிற்கு நன்றிகல் பல😊

  • @Yaali284
    @Yaali284 8 месяцев назад +11

    👍🏼இதே முறைதான் எங்கபாட்டி செய்வாங்க ஆனால் முழுமல்லி விராலிமஞ்சள் சுக்கு தாளிக்க வெண்ணெய்

  • @shanmugasundaram5041
    @shanmugasundaram5041 8 месяцев назад +3

    Tried and it came well and very effective for cold and cough. Thank you Deena sir 🎉

  • @praveenba23
    @praveenba23 8 месяцев назад

    அருமையான விளக்கம், ஆதரிக்க நீங்கள் அனைத்தும் சிறப்பு.👏🏻
    அம்மாவின் குரல் மறைந்த பின்னணி பாடகி. வாணி ஜெயராம் போன்று ஒலிக்கின்றது..❤❤

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q 8 месяцев назад +3

    WOW SUPERB BROTHER CHEF DEENA'S KITCHEN THANKS FOR YOUR VIDEO TIPS COOKING VERYUSEFUL VALTHUKKAL NANIDI VANAKKAM OAKY ❤❤🙏🙏💕

  • @gajavasanth4088
    @gajavasanth4088 8 месяцев назад

    மருந்து ரசம். அருமை. மிக்க நன்றி🙏💕🙏💕

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 8 месяцев назад

    Vanakkam Chef Deena ! selavu rasam enakku Eezhththu satakku carry ninaivil vatukirathu,athuvum peru kaalaththil paththiyamaka itukkum.muthiyavarkal samayal udalukku matunthuthan nanry.

  • @ksrinirmaladevi7197
    @ksrinirmaladevi7197 8 месяцев назад +35

    Congratulations TNN awards
    கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றி தீனா தம்பி மேலும் வெற்றி நடைபோட வாழ்த்துக்கள்

  • @Kratos03s
    @Kratos03s 8 месяцев назад +2

    Enga veetla athikama intha rasam ketpaga ...vathanarayan rasam inum vera level taste Deena sir ...enga veedu near by prozen mall

  • @nsasikala7859
    @nsasikala7859 8 месяцев назад

    Romba alaga paysi irrukkanga sir intha video pottatharku romba santhosam sir mekka nandri sir thank u sir

  • @ramyagopinath3064
    @ramyagopinath3064 8 месяцев назад

    Indru seithu Parthom. Arumai. Aatu kaal soup kudicha mathiriyae irunthuchu.

  • @rukukuna9895
    @rukukuna9895 8 месяцев назад

    Deena thampi very supera resapi sollitaringa tqvm❤❤❤

  • @saridha.13
    @saridha.13 8 месяцев назад +7

    மழை நேரத்துல பயனுள்ள ரசம் சூப்பரா ஒரு பதிவு ரசம் புடிக்காதவங்க யாருமே இருக்க மாட்டாங்க எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும் 😊

  • @rajeswarimunivelu7103
    @rajeswarimunivelu7103 8 месяцев назад +2

    Selavu kolambu kelvi patu erukan kulanthai peythavangaluku vachi kodupanga romba taste ah Karama erukum athan kulambu 😁💞

  • @arokalpanaa3788
    @arokalpanaa3788 8 месяцев назад +9

    Dheena sir.. u r one of my guru in cooking.. thanks for exploring and bringing us new things around the world..

  • @MersalMonish
    @MersalMonish 8 месяцев назад +4

    எங்க பாட்டி சளி, இருமல், காய்ச்சல் வச்சுத்தருவாங்க சூப்பரா இருக்கும் அண்ணா 😍🥰

  • @chitramuthukumaran2205
    @chitramuthukumaran2205 4 месяца назад

    சூப்பர் ஆ இருக்கு பார்க்க வே.. எனவே செய்து பார்க்க னும்... நன்றி.. 👍👍👍👌👌👌

  • @priyasuraaj8497
    @priyasuraaj8497 8 месяцев назад +21

    Thanks for this recipe. Was searching for this recipe for a long time. My mother is no more. She used to make this recipe when I was young.

  • @sharmi1811
    @sharmi1811 8 месяцев назад +7

    Yesterday i ate this selavu rasam.. My grandma prepared it. I am from Namakkal😊

  • @sumathisumathi4018
    @sumathisumathi4018 8 месяцев назад

    Dheena sir welcome to Coimbatore. Neenga enfolds kalanthu intha madhiri programme pannarathu miga arumayana muarchi nandri nandri nandri

  • @Rudhran2000
    @Rudhran2000 8 месяцев назад +1

    Tried today itself. Awesome.

  • @sumaiyakbar
    @sumaiyakbar 8 месяцев назад

    Tq sir here after healthy kuzhambu healthy poriyal kootu veg item updates kodunga sir

  • @balaradharadha6915
    @balaradharadha6915 8 месяцев назад

    Yes இது ரொம்ப நல்லா இருக்கும்... ரொம்ப ரொம்ப நல்லது ...❤

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 8 месяцев назад

    Patti thotathil enrunth mulikiellikal ellai arithu chithukoduparkal mendum nithythu paraka vaithathu thank you brother valzhga valamudan

  • @mahavellngiri7433
    @mahavellngiri7433 7 месяцев назад

    Super ippo varakkum nanga saptu tha irukkom malli thool illama malli vithai serthutha seivom super

  • @sreejalyyappansreeja2847
    @sreejalyyappansreeja2847 8 месяцев назад +7

    மருத்துவ குணம் உள்ள சமையல்

  • @balajagadeesan974
    @balajagadeesan974 8 месяцев назад +3

    Thank you very much sister Thanga mani, Hat's off to you brother, your face expression tells the taste of the Rasame bro..... 👍👋🙏💖

  • @sivaprasanthsivaprasanth6535
    @sivaprasanthsivaprasanth6535 8 месяцев назад +1

    அருமை அருமை
    தீனாஐய்யா

  • @user-vq7mj5gn4z
    @user-vq7mj5gn4z 8 месяцев назад

    Super sir colduku nalla rasam karurla kalpasi vera etho thingsla kudupanga sir kadaila kidaikumam neenga visarichu parunga

  • @manimegalai6624
    @manimegalai6624 8 месяцев назад +14

    எங்க ஊரு கோயமுத்தூர் இப்ப. வாரத்துக்கு இரண்டு முறை இந்த ரசித்தான் வைப்போம் தீனா சகோதரா தொடரட்டும் உங்கள் பணி மேலும் சிறக்க எங்க கோவை மக்கள் சார்பாக வாழ்த்துகள்

  • @sivakalaivani2823
    @sivakalaivani2823 8 месяцев назад +13

    Coldukku semma marunthu 💥. Enga ooru reciepe. Please add chinna vengayam also during sauting. Thalai rasam is yet another reciepe you have to bring out Chef. Authentic kongu rasam

    • @aparajits1397
      @aparajits1397 8 месяцев назад

      Yes.. She has added chinna vengaayam too.. Just see again 🙏🌹

  • @indumathynarayanan2759
    @indumathynarayanan2759 7 месяцев назад +2

    Super tasty rasam. Tried it tonight. Just tht added very less mirchi n pepper acc to our taste. N also added dhania seeds n fried them too n grinded. It was really nice rasam for dinner. Thank you. 🙏 Spl thanks to Thangamani akka....cheers from Pune.

  • @parimalamn1671
    @parimalamn1671 8 месяцев назад

    Very familiar in our area........this term is knoww in all families ......this term consists of all most all ingredients ........kothumalli,seragam, milahu, milagai,mallithool ,,vendhayam, poondu......n.parimalam....pollachi

  • @niviscollections5873
    @niviscollections5873 7 месяцев назад

    Made it today. Very nice aroma and taste. We use to make poricha rasam in that we wont use tamarind and shallots. We use tomato and toor dal in masala(roasted).

  • @jinglybingly8924
    @jinglybingly8924 7 месяцев назад +2

    எங்கள் குடும்ப வழக்கத்தில் செலவு ரசம் தாளிக்க மாட்டார்கள் .பச்சையாக அரைத்து தேவையான நீர் உப்பு சேர்த்து காரம் குறைத்து கொதிக்க வைப்பார்கள் .கண்டிப்பாக எண்ணெய் சேர்க்கக் கூடாது .

  • @nishanthig6029
    @nishanthig6029 8 месяцев назад

    Na seithu saptutu iruken tq so much

  • @kalavathithambidurai5364
    @kalavathithambidurai5364 8 месяцев назад +1

    I have been searching for selavu rasam proper recipe. I am from karur. Childhood i tasted and like this rasam a lot. i forgot recipe. But ii remember more selavu like perungayam, thippili, small jeera like things ( i don't the name) , small sticks, sukku.. It was given in a combo pack

  • @geetharani953
    @geetharani953 8 месяцев назад

    Selavurasam superb sister ❤

  • @believer-learner
    @believer-learner 8 месяцев назад +4

    My grandma also prepare selavu rasam like this only. I'm also from Tiruppur..

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 8 месяцев назад +2

    I tried today it is wonderful and very tasty

  • @shashikiranc1790
    @shashikiranc1790 8 месяцев назад

    Good rasam thanks medam

  • @rajeswari8679
    @rajeswari8679 8 месяцев назад +1

    Great sir ...ur way of speech and
    smile ...rasam superb

  • @lalithaganeshram1537
    @lalithaganeshram1537 5 месяцев назад

    அருமை அக்கா . நானும் செய்யப்போறேன் இன்று ❤❤❤❤

  • @devimuthu5206
    @devimuthu5206 8 месяцев назад

    Super sister and brother thank you so much 👌

  • @kalamanisamiappan5485
    @kalamanisamiappan5485 8 месяцев назад +1

    நாங்கள் கோயம்புத்தூர். தவறாமல் வாரம் ஒரு முறை இந்த ரசம் செய்வோம். இதில் 2ஸ்பூன் கொள்ளு பச்சை யாக சேர்த்து செய்தால் சளியை விரட்டும்.

  • @sd-ud6iq
    @sd-ud6iq 8 месяцев назад

    Very much needed recipe for tis weather thanku

  • @user-hv5mu7ru7m
    @user-hv5mu7ru7m 8 месяцев назад +3

    Super akka you taught a very useful receipe for younger generation

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 8 месяцев назад

    Must make RASAM👍👍❤❤

  • @naveenmca87
    @naveenmca87 8 месяцев назад

    Sundu vara selavu nu solluvaanga and also we add many plants young leafs along with this selavu porutkal while grinding but she didn't use full selavu thippili etc....

  • @rukmanik6118
    @rukmanik6118 8 месяцев назад

    Great sir, for recollection

  • @mayilvel2486
    @mayilvel2486 8 месяцев назад +3

    சளிக்கு இந்த ரசம் நன்றாக இருக்கும்... இதன் கூட வெங்காயம் மற்றும் கொள்ளூ சேர்த்து அரைத்து ரசம் வைத்தால் உடனே சளி தீரும்... அருமை.. நன்றிகள் பல...

  • @dorathysubash2857
    @dorathysubash2857 7 месяцев назад

    Thank you so much for sharing ❤

  • @menakamenaka1106
    @menakamenaka1106 8 месяцев назад

    Hii Deena anna tq for this rasam sharing I will try

  • @sasikalaprabhu8111
    @sasikalaprabhu8111 8 месяцев назад

    Dheena this video for me new I will try thank you

  • @priyamrl3104
    @priyamrl3104 8 месяцев назад +12

    7:05 His smile whenever he hears unfamiliar words from Kongu region 😄😄 and i like how he clarifies the meaning everytime !!

    • @sgmyamuna
      @sgmyamuna 8 месяцев назад

      Typical non kongu peeps 😂❤

    • @bhavasribhavasri1678
      @bhavasribhavasri1678 8 месяцев назад

      ​@@sgmyamunaw77😮976❤😮❤

  • @SindhuPrabhu-xr7hw
    @SindhuPrabhu-xr7hw 8 месяцев назад

    Sir Salem sideliyum seivanga enga pattima seivanga masala ammikala araichi vapanga supera irukkum

  • @lavanyaaganesan4342
    @lavanyaaganesan4342 8 месяцев назад +4

    Tried this recipe but cut the measurement by half. A really soothing , easy and healthy concoction of right amount of spices from the kitchen.Thank you so much to both of you.

  • @nithyabalaji4471
    @nithyabalaji4471 8 месяцев назад

    Super sir our salirasam

  • @Tamilselvi-wu3fs
    @Tamilselvi-wu3fs 8 месяцев назад

    En amma seivanga supera irukkum .cold ku 👍

  • @satheeshbshanmugam8979
    @satheeshbshanmugam8979 8 месяцев назад +7

    எங்க சேலதிலும் இதை செய்வோம்...சுவை ரொம்ப நல்லா இருக்கும்.

    • @dhanalaksmi1839
      @dhanalaksmi1839 8 месяцев назад

      செலவு குழம்பு தானே சேலத்தில் கேள்விப்பட்டிருக்கிறேன்

  • @johnsavariraj4265
    @johnsavariraj4265 8 месяцев назад

    அருமை 🎉

  • @saromalarkodimalar5046
    @saromalarkodimalar5046 8 месяцев назад

    🎉 Fendestic recipes thes good👍 Thank you so much❤

  • @dharanidharan4092
    @dharanidharan4092 8 месяцев назад

    Mallithool podama malli vangi araithu baithak innum nandraga irukum

  • @PanneerSelvam-gh5fd
    @PanneerSelvam-gh5fd 8 месяцев назад +3

    செலவு ரசத்தில் கொஞ்சமா புளி போட்டு வறுத்து அரைத்து ரசம் வைத்தால் ருசி கூடும். நானும் கோவைதான்.

  • @prathabans9382
    @prathabans9382 8 месяцев назад +6

    Sitharathai, thipili, sukku, sathakuppai to be added with this rasam is called selavu rasam in our area

  • @rukkumanirukkumani6900
    @rukkumanirukkumani6900 8 месяцев назад

    Hii sir good morning.wel come to Tirupur.enga veettulaum yeappomea veppom na avlo seekkirama hospital pogavea Matta. erumal sali vantha selavu rasam tha veppa evanga soldra maritha kolantha poranthavangalukkum etha kuduppanga. Oil pottu varukkama appadiyea pachaya vum pottu seiyalam appo ennum nallaerukkum.😊❤

  • @shrilifestyle2028
    @shrilifestyle2028 8 месяцев назад +4

    Nice rasam recipe 👌 dheena sir you are so good 👏👏

  • @manjupj8920
    @manjupj8920 7 месяцев назад

    Thxs u chief ad aunty ji ,v tryed this recipe on the 🌧️ day it was amazing taste , v all have forgotten r olden days recipes , thxs a lot for bring it back to all of us , God bless u chief , keep rocking 🙏

  • @subramaniamsubramaniam6831
    @subramaniamsubramaniam6831 8 месяцев назад

    Super 💯 Racipe

  • @sandhiyasandhiya274
    @sandhiyasandhiya274 8 месяцев назад +2

    Super sir romba usefull video sir 11:47

  • @shankrishnaa
    @shankrishnaa 8 месяцев назад

    Wow...tq bro

  • @thirumurthi
    @thirumurthi 8 месяцев назад

    Nice video with enjoyable Kongu slang by the madam and a nice banter by Dheena with her.

  • @manimalav466
    @manimalav466 7 месяцев назад

    Situation recepie both of thanks❤❤❤

  • @Anita-ij6nn
    @Anita-ij6nn 8 месяцев назад

    Very nice, this amma is so cute

  • @sunitha3963
    @sunitha3963 8 месяцев назад

    Awesome rasam chumma adhurudhu😊

  • @thaenatha
    @thaenatha 8 месяцев назад

    ரொம்ப ரொம்ப நன்றிங்க நானும் திருப்பூர் தாங்க🎉😊

  • @umamaheswaris1192
    @umamaheswaris1192 8 месяцев назад

    Sir naanum Pollachi than dry dhaniya potu araicha innum Manama irukum😊

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 8 месяцев назад +11

    மழைக்காலத்திற்கு ஏற்ற ரசம் . கொஞ்சும் கொங்கு தமிழில் ஒரு மருத்துவ சமையல். சளி இருமலுக்கு மாத்திரையை விட பலமடங்கு நல்லது பக்கவிளைவு இல்லாதது. தீனா சார் நன்றாக மெட்ராஸ் தமிழ் பேசுபவரிடம் ஒரு சமையல் குறிப்பை பதிவிடுங்கள். மெட்ராஸ் தமிழையும் கேட்க ஆசை.

  • @Manickblaze
    @Manickblaze 7 месяцев назад

    Rasam super. Unga shirt um super.

  • @Samirthi30
    @Samirthi30 8 месяцев назад

    Hello brother am in canada .nice recipe tqm

  • @sasichan1222
    @sasichan1222 8 месяцев назад

    Super thank you

  • @karthigat8900
    @karthigat8900 8 месяцев назад

    Nangalum weekly once senjuruvom😊

  • @deborahjames5389
    @deborahjames5389 8 месяцев назад

    I want to try soon

  • @cinematimes9593
    @cinematimes9593 8 месяцев назад

    Good morning sir
    My Aachima also make this rasam thank you sir

  • @sivaranjaniv6416
    @sivaranjaniv6416 8 месяцев назад

    Nanga Namakkal . Enga vetla selavu rasam , is normal. Monthly once we prepare 🎉

  • @nagarajdn7385
    @nagarajdn7385 8 месяцев назад +2

    Sir, very interesting to learn cooking & also their languages. Full of funny incidents.🎉❤

  • @sgmyamuna
    @sgmyamuna 8 месяцев назад +2

    கொங்கு நாட்ல திருப்பூர் மட்டும் இல்லையேன்னு பாத்தேன். இன்னைக்கு வந்திருச்சு 😂❤

  • @akshithaakshitha1699
    @akshithaakshitha1699 8 месяцев назад

    Hi sir, yenga amma sunduvar selavu kooda mosumosukkai elai, sanganthalai,vaathana elai, thuthuvalai elai poduvanga.

  • @bruthra2342
    @bruthra2342 8 месяцев назад

    Yes sir my mom give daily during cough and cold .After delivery mainly they give

  • @malathym6784
    @malathym6784 8 месяцев назад

    Sunduvara selvu pathy sollunga sagothari