Это видео недоступно.
Сожалеем об этом.

மீன் இல்லாம மீன் குழம்பு? செட்டிநாடு சைவ விரால் மீன் குழம்பு | CDK 1237 | Chef Deena's Kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 май 2023
  • Thirumati. Vasanthi
    9790544905
    Murugan Mess Karaikudi
    Saiva Viral Meen Kuzhambu
    Black Gram - 1 Glass
    Green Gram - 1 Glass
    Garlic - 50g
    Shallots - 100g
    Green Chilli - 5 No's
    Tomato - 3 No's
    Curry Leaves - As Required
    Tamarind - As Required
    Vathal Kuzhambu Podi - 2 tsp
    Coconut - 1 Slice
    Fenugreek - 1/2 tsp
    Fennel Seeds - 1 tsp
    Black Pepper - 1 tsp
    Kasa Kasa - As Required
    Chilli Powder - 4 tbsp
    Coriander Powder - 3 tbsp
    Turmeric Powder - 1 tsp
    Salt - To Taste
    Gingelly Oil - 100ml
    Refined Oil - For Fry
    Rasa podi : • தெருவே மணக்கும் ரச பொட... Ring
    Muruku : • Tasty & Crispy மொறு மொ...
    Gulab Jamun : • How to Make Perfect Gu...
    Rava Laddu : • 1கப் ரவையில் 10 நிமிடத...
    Thenkasi Achi Poli : • தென்காசி ஆச்சி போளி கட...
    Chinna Vengaya Thokku : • சின்ன வெங்காய தொக்கு I...
    Ullunthu Appalam : • உளுந்து அப்பளம் | Trad...
    Sathumaavu : • சத்து மாவு தயாரிப்பது ...
    Kathirikkai Kosumalli : • காரைக்குடி கத்திரிக்கா...
    Karaikudu Maa Inji Mandi : • காரைக்குடி மண்டி செய்வ...
    Kalyana Veetu Vathakulambu : • கல்யாண வீட்டு வத்தகுழம...
    Srirangam Puliyodharai : • ஸ்ரீரங்கம் பெருமாள் கோ...
    Chettinad Thakkali Kuzhambu : / gopcnbr1bb
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/shop/chefdeenas...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English RUclips Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #chettinadrecipe #foodtour #authenticrecipe
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Комментарии • 173

  • @thavavisshnu9201
    @thavavisshnu9201 Год назад +14

    இப்படி ஒவ்வொரு சிறப்பையும் நேரடியாக போய் நீங்கள் எடுத்து எங்களுக்கு வீடியோ மூலமாக காண்பிப்பது அருமை

  • @user-iz7is5qf6d
    @user-iz7is5qf6d Год назад +39

    மேட்டரே அதுதான் எல்லாம் எல்லாருக்கும் தெரியனும் இல்லை என்றால் அழிந்து விடும் இதை எல்லோருக்கும் தெரியப்படுத்தும் தங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் 💞🙏💕💕💕

  • @TheVeerakumar
    @TheVeerakumar Год назад +9

    Amazing recipe Sir. Loved this episode. Great initiative to promote such hidden recipes & talent.

  • @virginiebidal4090
    @virginiebidal4090 Год назад +1

    என்ன அருமையான கண்டுபிடிப்பு பாராட்டுக்கள் மிக்க நன்றிங்க ,தினா நிங்கள் பல விதமான வித்தியாசமான சமையல் செய்பவர்களை கண்டு பிடித்து அவர்கள் திறமைகளையும் மறந்து போன பாரம்பரிய உணவு இவைகளையும் எங்களுக்கு தெரிந்துகொள்ள வைப்பதற்கு மிக்க நன்றிங்க மேலும் உங்களுடன் இதில் பங்கேற்கும் அனைவரும்க்கும் நன்றிங்க.

  • @dravidaselviselvi4815
    @dravidaselviselvi4815 5 месяцев назад +1

    தீனாசார் சமையல் சக்கரவர்த்தி! சூப்பர்
    செய்முறையோடும்
    சமையல் களங்களோடும்
    நீங்கள் உரையாடும் யதார்த்தமும் மிகமிகஅருமை!
    கேட்டுவாங்கிருசிக்கும்
    நளபாகபக்கங்கள்அருமை
    வாழ்த்துக்கள்!

  • @saravananbalaji2204
    @saravananbalaji2204 Год назад +12

    என் பேத்தியின் காதணி விழா இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்தது
    மெனு
    வெஜ் பிரியாணி
    தயிர் பச்சடி
    வெஜ் கிரேவி
    வெஜ் மட்டன் குழம்பு
    வெஜ் மீன் குழம்பு
    பீட்ரூட் ரத்தப்பொறியல்
    வாழைப்பூ கோலா
    வாழைப்பூ நெத்திலி வறுவல்
    காளான் சுக்கா
    வெஜ் சூப்

  • @philomenatorres3588
    @philomenatorres3588 Год назад +2

    This is an interesting and amazing recipe.
    You are excellent Deena Sir

  • @v.senbaham.v.senbaham.2497
    @v.senbaham.v.senbaham.2497 Год назад +5

    அண்ணா நீங்கள் சாப்பிடுவதைப் பார்க்கும் போதே நாக்கில் எச்சில் ஊறுகிறது அண்ணா 😁😁😁💐💐💐💐💐💐👑👑👑😍

  • @sarathieasycooking
    @sarathieasycooking Год назад +4

    Wooow ! SUPERB DELICIOUS saiva meen kuzhambu. Lovely ❤❤❤. IAM DEFINITELY GOING TO TRY THIS RECIPE SOON 👍 😋 DEENA SIR THANK YOU VERY MUCH ❤❤❤❤

  • @VisuMotion
    @VisuMotion Год назад +17

    This is such an amazing recipe, never thought you can make veggie fish this way. Thank you so much Chef Deena.

  • @ezhil2395
    @ezhil2395 Год назад +1

    I am vegetarian I like this very much I have tasted already . It is very tasty. Thank u

  • @MeenuOmesh
    @MeenuOmesh 10 месяцев назад +1

    Sir neenga taste paaķum pothu Nan sapta feel thank u sir

  • @a.sathiyasutha9659
    @a.sathiyasutha9659 Год назад

    அருமையான பதிவு தீனா சகோதரர். நன்றிகள் அம்மா.

  • @chithusclipstamil844
    @chithusclipstamil844 Год назад +2

    சகோதரரே நீங்க நீங்க சாப்பிடும் போது எனக்கும் நாவூரி விட்டது குழம்பு பார்க்கும்போது கலர் எண்ணெய் அப்புறம் நடுத்தரமான பதம் எல்லாமே நான் ரொம்ப ரசித்து பார்த்த வீடியோ இது தான் முழுவதும் பார்த்தேன் நீங்க உங்க பாணியில் செய்து பகிரவும் இப்ப இல்ல கொஞ்சம் நாள் போகட்டும் 👌👌👌👍

  • @umaganesan3361
    @umaganesan3361 Год назад +4

    அருமையான குழம்பு. திறமைசாலிகளை கண்டு பிடித்து அறிமுகப்படுத்தியதற்கு நன்றி தீனா

  • @gpdthalagpd4198
    @gpdthalagpd4198 Год назад +4

    Porumai and arumai Deena sir, kalakkuringa ponga😅😅

  • @anandhisrinivasan3292
    @anandhisrinivasan3292 Год назад +1

    Super, super, super. No words to explain. Amazing to see itself.

  • @shobacullen4021
    @shobacullen4021 Год назад +3

    trying new recipies makes cooking more interesting & exciting.thanks for paving the way to try different cuisines at our home itself.

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 Год назад +2

    Amazing recipe, added spices will give a distinctive taste and the coconut paste. Gravy so thick and creamy too.

  • @nithishakannan3059
    @nithishakannan3059 Год назад +1

    Super Bro சைவ மீன் குழம்பு செம்ம சூப்பர் 👌👌👌👌

  • @jayachithra1016
    @jayachithra1016 8 месяцев назад

    Sir /Madam
    Fish kuzhabhu receive super paakave nalla irukku idhe madhiri fish fry receive share pannunga please

  • @rajavalli9751
    @rajavalli9751 Год назад +1

    Really very nice and looks yummy. Thank u chef Deena sir and Vasanthi mam that u r bringing out the authentic chettinadu mouth watering recipe.

  • @r.hemavathi5911
    @r.hemavathi5911 7 месяцев назад +1

    I tried this recipe. It came out well. Thankyou bro.

  • @rtsravistastysamayal605
    @rtsravistastysamayal605 Год назад

    Mekavum arumayan fish curry Deena sir .superana entha curry recipe nanum kandepa try panni pakrayn.

  • @soundarrajanrajan7095
    @soundarrajanrajan7095 Год назад

    In my area this leaf not available then what leaf we used without banana leaf.👌🤔 mouth water ing veg recipe. 🤤😛

  • @Ranimuruganvpm
    @Ranimuruganvpm Год назад

    Semmma suparana recipe,,,,👍👍

  • @cinematimes9593
    @cinematimes9593 Год назад +3

    Good morning sir healthy recipes super sir 👌👌

  • @lills450
    @lills450 Год назад

    Excellent saiva viral kuzhambu

  • @travelbursttamil
    @travelbursttamil Год назад +3

    Latcha kottai leaf keerai can be done. Very greenish leaf for gardening too.

  • @mohansundaram755
    @mohansundaram755 Год назад +3

    உங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்..

  • @sarojarajam8799
    @sarojarajam8799 Год назад +1

    Super recepie

  • @suganyarajasekaran3952
    @suganyarajasekaran3952 Год назад +4

    Deena sir doing wonderful job, sharing recipe from expert people thank you sir

  • @johnisacraj6108
    @johnisacraj6108 Год назад

    Hai sir and mam thankyou so much for the defrant dish 👌👌👌😋😋😀😀😀🙋😇😇💐💐

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Год назад +1

    சூப்பர் சூப்பர் ரெசிபி அண்ணா இனிய வணக்கம்

  • @mohanamohana4843
    @mohanamohana4843 Год назад

    Thank you so much for this recipe

  • @ToonCalls
    @ToonCalls Год назад

    Arumaiyaa sonninga bro

  • @manikandan-uh2lh
    @manikandan-uh2lh Год назад

    Super akka Anna super thanks

  • @dhanamlakshmi4636
    @dhanamlakshmi4636 Год назад

    அருமை அம்மா

  • @Fortunately8
    @Fortunately8 Год назад +1

    All your Videos are Excellent 👌👍😊

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 Год назад +1

    Awesome super l like 👍 anna 🇮🇳🙏👌👍iam karaikudi

  • @dhevanandhini8738
    @dhevanandhini8738 Год назад +2

    Super. Yummy. Nice recipe. Thank you sir for giving us this recipe.

  • @AmuthavalliM-qb4vd
    @AmuthavalliM-qb4vd 10 месяцев назад

    Chef ungha samaiyal vera level sir

  • @vijayalakshmiramakrishna3441
    @vijayalakshmiramakrishna3441 Год назад

    Thank you.

  • @menagaretnam6762
    @menagaretnam6762 Год назад

    Aadi masam saivathukku senji sapda apaditan irukum. Seiren❤

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 Год назад

    அருமைங்க சார் நன்றிகள் சார்

  • @bhuvaneshwarisenthilnathan7877
    @bhuvaneshwarisenthilnathan7877 Год назад +4

    I tried it today....simply superb thanks for sharing such a tasty Karaikudi recipe...vasanthi achi....thank you...keep posting such delicious juicy dishes....🤪😊🙏

  • @geetharani953
    @geetharani953 Год назад +1

    Nice 👌 recipe mam 👌

  • @user-wf5nh2sz9o
    @user-wf5nh2sz9o Год назад

    Super explain sister and sir

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv 10 месяцев назад

    Arumai sis ths.mouth watering

  • @amifemila4390
    @amifemila4390 Год назад

    Arumai. Can this recipe be made without frying the fish in oil. If frying is mandatory, is shallow frying on dosa tawa enough. Please clarify

  • @suganthisuganthi2876
    @suganthisuganthi2876 Год назад

    Sir recipe is super Ammave kulambu thool vathakulambu thool podasolunge

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Год назад +1

    Chef,avanga Vatha Kulambu Podi recipe podunga...

  • @olivegreenspices9441
    @olivegreenspices9441 Год назад

    I was waiting for this recipe

  • @SivakamiRamesh-qv5xx
    @SivakamiRamesh-qv5xx 9 месяцев назад +1

    சூப்பர் மா

  • @Ritham14
    @Ritham14 Год назад

    Vatha kolambu podi recipe solunga sir

  • @sharanyakannan9333
    @sharanyakannan9333 Год назад

    Wow. Super super.

  • @jeyasreemurali1586
    @jeyasreemurali1586 Год назад +4

    Super chef. You are doing great 🎉🎉

  • @kalpanakganesan709
    @kalpanakganesan709 Год назад +1

    சைவ ஈரல் பெரட்டல் செம்ம டேஸ்ட்.. ரொம்ப நல்லா இருக்கும்...

  • @vijayalakshmip3382
    @vijayalakshmip3382 Год назад +1

    Mouth watering

  • @saisendhamaraisendhamarai2784
    @saisendhamaraisendhamarai2784 Год назад

    Superb Deena 👍👍💐💐

  • @rajaan8608
    @rajaan8608 Год назад +1

    Deena sir your great

  • @jananijawahar
    @jananijawahar Год назад +227

    டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். மக்கள் நலன் சார்ந்த விசயங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்

    • @padmadevaraja3257
      @padmadevaraja3257 9 месяцев назад +1

      சைவ மீன் குழம்பு நன்று

    • @balakumar7409
      @balakumar7409 2 месяца назад

      Lusa da nee edam porul eval teriyadha

  • @user-xf1ds3hh5b
    @user-xf1ds3hh5b Год назад

    எங்க ஊருல கூட லெச்சகட்ட கீரைன்தான் சொல்லுவாங்க. பாசிபருப்பு போட்டு கீரை செய்வோம். இடுப்பு வலிக்குரெம்ப நல்லது நீங்க செஞ்ச சைவ மீன் குழம்பு அருமை நீங்க சாப்பிடும் போதேநாக்கில் எச்சில் ஊறுகிறது. 🤤🤤🤤சுவையே சுவை. 😋😋😋👌👍💐

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj Год назад

    Thank you thank you so much sir

  • @gaisakthi6495
    @gaisakthi6495 Год назад

    Anna appalam kulambu recipe podunga

  • @sasidevic922
    @sasidevic922 Год назад

    Semma

  • @Dhavambhoopathy
    @Dhavambhoopathy 5 месяцев назад

    Superb

  • @Kavikavi-zg8bf
    @Kavikavi-zg8bf Год назад +2

    வணக்கம் அண்ணா செட்டிநாடு வெண்டைக்காய் புளி குழம்பு செய்து காட்டுங்கள் அண்ணா

  • @parambariyammanathennatusamaya

    Super sir 👍🙏

  • @jameslilly1758
    @jameslilly1758 Год назад

    Super 🎉

  • @msk9068
    @msk9068 Год назад

    Wow super 💯💪💪🔥🔥🔥💪

  • @user-gc9hy7vz1r
    @user-gc9hy7vz1r Год назад

    வாழ்த்துகள் தீனா

  • @sasimala3501
    @sasimala3501 8 месяцев назад

    Super....yummy look

  • @k.mathewmathew3705
    @k.mathewmathew3705 Год назад

    Super

  • @thilagaraj8316
    @thilagaraj8316 Год назад

    எங்க வீட்டுல பழனி க்கும் மாலை போடும் போதும் இந்த மாதிரி குழம்பு பண்ணுவோம்

  • @jananidevi1442
    @jananidevi1442 Год назад +1

    Fantastic Recipe 👏👏👏👑👍

  • @sharanyathenpandi
    @sharanyathenpandi Год назад

    Unga pepper chicken nan try panen

  • @delhilakshmij4061
    @delhilakshmij4061 11 месяцев назад

    Nenchamonda keerai we use in vellore

  • @sundaramnagendran5133
    @sundaramnagendran5133 Год назад +1

    Super nice 👌👍👏😊

  • @chitrabs968
    @chitrabs968 Год назад

    Yammy 😋👍

  • @sree8989
    @sree8989 Год назад

    Sir can you give the receipe for saiva meen fry...

  • @bstb275
    @bstb275 8 месяцев назад

    Super ANNA

  • @chefanithasview1264
    @chefanithasview1264 Год назад

    Super Deena

  • @priyakumar1394
    @priyakumar1394 Год назад +1

    Hi anna super vlog

  • @mayukhiiboutiq2358
    @mayukhiiboutiq2358 Год назад

    Vatha kuzhambhu podi recipe chef

  • @keerthanam8745
    @keerthanam8745 Год назад

    Banana leaf la panuna... Sapdum pothu leaf remove pananuma sir

  • @julianaroslin8568
    @julianaroslin8568 Год назад

    Thankyou

  • @gajarajgaja7770
    @gajarajgaja7770 Год назад

    Singaperumal kovil dosai podugga sir

  • @ravindradg3042
    @ravindradg3042 Год назад +5

    Chettinad Seiva Viraal Meen Kolumbu .....
    I never thought that Vegetarian fish curry recepe (using pulses) exists. I have come across similar recepes using Vazhaikkai and Karunai kezhangu (yam)but this one seems to top them all.
    The very idea of soaking karamani and pachaipeyar and grinding them to a coarse paste and steaming them in Birdcatcher leaf (Lettuce treeleaf) looks so healthy. Slicing the steamed item, frying them in oil making it to look similar to slices of fish and adding them to the gravy will definitely tickle our taste buds immensely. Shall definitely try. Great recepe Deena.
    Thank you and Ma'am Vasanti for the tips and tricks in preparing and sharing this wonderful recepe Deena. God Bless.🙏🙏🌹

    • @PraveenK-dt8ov
      @PraveenK-dt8ov Год назад

      where we can get this lettuce treeleaf? what is alternate leaves we can use?

    • @jibransabina17
      @jibransabina17 Год назад +1

      Alternate banana leaf kolunthu

  • @mythilinallasamy288
    @mythilinallasamy288 Год назад

    Saiva mutton biryani recipe podunga chef..

  • @sarojat6539
    @sarojat6539 Год назад +1

    நன்றி வணக்கம் நச்சகொட்டை கீரை மரம் பாண்டியில் என் வீட்டு ரோட்டில் 2019 இல் என் தந்தையார் அவரோட 100 வது பிறந்த நாள் அன்று வைத்துள்ளார்கள் 👍

  • @dhivyakumar5136
    @dhivyakumar5136 Год назад

    Is this an iron kadai? Can we cook tamarind in it?

  • @kalaiarasisivalingam252
    @kalaiarasisivalingam252 Год назад +1

    Is the vantha kolumbu podi online

  • @vivekramkumar9488
    @vivekramkumar9488 Год назад +1

    Nice recipe

  • @Sockracing
    @Sockracing Год назад

    வணக்கம் டீணா

  • @rajakumartg4380
    @rajakumartg4380 9 месяцев назад

    அன்பான Chef வாழைப்பூவின் தளிர் ஏடுகளை பயன்படுத்தலாமா?

  • @vasanthim2531
    @vasanthim2531 Год назад

    Deena sir super unnga nerkanal

  • @davesri-ms8kp
    @davesri-ms8kp Год назад

    Which leave used in this kulambu

  • @VickyVky-ur6xt
    @VickyVky-ur6xt 11 месяцев назад

    Lakshmi kadasksha leaf
    Shortaa lacha katta keerai

  • @segu7218
    @segu7218 Год назад

    If it's this leaves is not available.... replacement what we can use