இந்தியப்பெருங்கடலை அடக்கி ஆண்ட இராஜேந்திர சோழனின் கடற்படை | Rajendra Cholan War | Deep Talks Tamil
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- இராஜேந்திர சோழன் எப்படி இந்தியப்பெருங்கடல் தாண்டி, ஆசியாவின் கிழக்கு பகுதிகளை போர் தொடுத்து வென்றார் என்பதை, அந்த வரலாற்று நிகழ்வை இந்த காணொளியின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்!
இராஜேந்திர சோழனின் இராணுவம்
Part 01: • உலகையே மிரளவைத்த இராஜே...
------------------------------------------------------------------------------
2000 ஆண்டுகளுக்கு முன்பே அறுவை சிகிச்சை செய்த தமிழர்கள்!
• 2000 ஆண்டுகளுக்கு முன்...
கண் திருஷ்டி உண்மையா?
• கண் திருஷ்டி உண்மையா? ...
உங்களை மிரளவைக்கும் தமிழனின் கதை இது!
• உங்களை மிரளவைக்கும் தம...
கல்லணையை கட்ட இந்த இடத்தை கரிகாலன் ஏன் தேர்வுசெய்தான்?:
• கல்லணையை கட்ட இந்த இடத...
முதலாம் கரிகால சோழனின் வாழ்க்கை:
• தன்னுடைய முதல் போரில் ...
யார் இந்த கரிகால் சோழன்?
• யார் இந்த கரிகால் சோழன...
இராஜராஜசோழனின் அருமையான திட்டம்:
• உலகமே வியந்துப் பார்த்...
உங்கள் மனம் தடுமாறும்போது இதை கேளுங்கள்:
• உங்கள் மனம் தடுமாறும்ப...
-------------------------------------------------------------------------------
Please Subscribe to our new channel
Deep Infos Tamil: / @fivefactstamil
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
MY SETUP
My Audio Mic: amzn.to/3cSv3uW
Another Mic: amzn.to/3q3rFkr
My Headphone for Editing: amzn.to/2YUBPrH
Another Headphone for Editing: amzn.to/3tzNBFX
My PC Processor: amzn.to/39Z1mGp
Graphic Card: amzn.to/3rCgHTv
#DeepTalksTamil
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/Subscrib...
சமூக வலைத்தளங்களில் என்னை பின்தொடர:
Join Telegram Group: t.me/DeepTalks...
Follow on Facebook: bit.ly/DeepTalk...
Follow on Instagram: bit.ly/DeepTalk...
Follow on Twitter: bit.ly/DeepTalk...
Follow on Pinterest: / deeptalkstamil
Follow on ShareChat: bit.ly/DeepTalk...
========================================================
Follow on Podcasts
Spotify: open.spotify.c...
Apple Podcasts: podcasts.apple...
Google Podcasts: www.google.com...
Anchor FM: anchor.fm/deep...
Breaker: www.breaker.au...
Overcast: overcast.fm/it...
Pocket Casts: pca.st/aryx0bzf
RadioPublic: radiopublic.co...
========================================================
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
தமிழுக்கும் தமிழனுக்கும் வணக்கம்...... 👈 இவ்வாறு நீங்கள் கூறும்போதும் அதை தன் செவியில் கேட்கும் போது உடம்பு சிலிர்க்கிறது.....வாழ்க வளமுடன்...
இராஜராஜ சோழன் தனது மகள் குந்தவை நாச்சியாரை தெலுங்கு மரபு சாளுக்கிய இளவரசன் விமலாதித்த சோழனுக்கும் இராஜேந்திர சோழன் தனது மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திர சோழனுக்கும் மணமுடித்ததாக கல்வெட்டு கூறுகிறது....
இப்படிப்பட்ட திறமையும் ஆளுமையையும் கொண்டதால் தான் தமிழனின் பெருமை உலகெங்கும் பரவியுள்ளது....
ஆம்
இலங்கை தமிழ்ர்களை கொன்றபோது எங்கு சென்று புடவையை அணிந்து கொண்டு இருந்தீர்கள் உன்னத தமிழர்களே........
Mass dialogue🔥🔥👌 "தமிழுக்க்கும் தமிழனுக்கும் வணக்கம்".🔥🔥🔥❣❣❣
மிக்க மகிழ்ச்சி வாழ்க இராஜேந்திர சோழா வாழ்க தமிழ் 🙏🙏🙏🙏🙏🙏
இந்த பதிவை கேகட்கும்போது தமிழனாக எனது உடல்மெய் சிலிக்கிறது.
உங்கள் குரல்வளம் நன்றாக உள்ளது....
நீங்கள் பொன்னியின் செல்வன் ...நாவலை உங்கள் குரல் மூலம் கேக்க ஆசை படுகிறேன்....முடியுமா...
உங்களின் கம்பீரமான குரலில் கேட்க உடல் சிலிர்க்கிறது..
மெய்சிலிர்க்கிறது அண்ணா 🙏🙏🤝🤝🤝🤝💪💪💪💪💪தமிழன்டா 💪💪💪
மா மன்னரின் பெருமையை வெளிகொண்டமைக்கு நன்றி🔥🔥மேலும் இப்பதிவினை தொடருங்கள்... 👍👍
நண்பா உண்பேச்சிலேயே தெரிகிறது தமிழின் அழகு , பழமையான மொழி
உங்கள் தமிழ் பேச்ச அருமை. தமிழர்களின் பெருமை
இலங்கை தமிழ்ர்களை கொன்றபோது எங்கு சென்று புடவையை அணிந்து கொண்டு இருந்தீர்கள் உன்னத தமிழர்களே........
நீங்கள் பேசும் போது உடம்பில் ஒவ்வொரு நரம்பும் தமிழை மட்டும் நேசி தமிழை மட்டும் சுவாசி என்று செவியில் விழுகிறது!!!!❤️❤️❤️
தமிழுக்கும் தமிழனுக்கும் வணக்கம்.
அண்ணா. உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால் நீங்கள் செய்யும் பணி மிகவும் பயனுள்ளது.அன்று மதுரையில் தமிழ் மொழியினை வளர்த்த வள்ளல் பாண்டிய மன்னர்கள் காலங்களில் நம்முடைய தாய் மொழி தமிழை வளர்த்தது போல இன்று சமூக வலைத்தளத்தில் நம்முடைய தாய் தமிழ் மொழி பெருமைகளை எடுத்தமைக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இன்னும் ஆசை நமது தமிழை கற்றுக்கொள்ள இலக்கியம் இலக்கணம் செய்யுள் அகராதி நூல் ஆகியவைகளை நம்முடைய முன்னோர்கள் போல இன்றைய காலகட்டத்தில் யாரும் பாரதியார் கம்பர் வள்ளுவர் இளங்கோவன் ஒளவையார் தொல்காப்பியர் போல திருக்குறளை போல யாரும் நம்முடைய தமிழ் நூல்களை எழுத இக்காலக்கட்டத்தில் யாரும் முடியவில்லையே .இதை நினைத்து பார்க்கையில் மனம் வேதனை அளிக்கிறது. தமிழ் மொழி ஆன்மீகம் அறிவியல் ஜோதிடம் சித்த மருத்துவம் மக்கள் வாழ்வதற்கு நல்ல நூல்கள். அனைத்தும் கொண்ட மொழி நம்முடைய தாய் தமிழ் மொழியாகும்.14.8.2021காலை 7.07.
பண்டைய தமிழர்களின் உணவு முறையைப் பற்றி ஒரு தெளிவான வீடியோ கொடுங்கள் அண்ணா
உங்களின் சிம்ம குரலில் நான் அன்றைய தமிழ்நாட்டில் வாழ்ந்ததாக உணர்கிறேன் அண்ணா❤️💯🌾
ராவணனைப் பற்றி ஒரு பதிவிடுங்கள் அண்ணா...😘
Ama
உன்னுடைய குரல் தான் எனக்கு வலிமை சேர்க்கிறது தொடர்ந்து இதேபோல் காணொளியை பதிவுசெய்யவும்
வணக்கம் ஐயா நீங்கள் சொல்வதை கேட்டு இன்னும் பல செய்திகளை கேட்டு விரும்புகிறேன்
நீங்க பேசசுத்துறது மிக அருமையாக இருக்குறது நான் உங்கள் குரலுக்கு அடிமை😍😍😍
உடல் சிலிர்த்தது.... 🔥🤩
மிக அருமையான பதிவு...இன்னும் சோழர்கள் பற்றி எத்தனை முறை வேண்டுமானாலும் கூறுங்கள்...வாழ்க சோழர்கள் புகழ்...
எனக்கு வார்த்தையே வரமாட்டேங்குது... இப்படி ஒரு வீடியோ லாம் பார்க்கும்போது ❤❤❤❤❤❤❤❤❤❤😊😊... ரொம்பவே பிரம்மிப்பாவும், ஆச்சர்யமாவும், ரொம்பவே சந்தோஷமாவும் இருக்கு, அடடா.. எப்படி அந்த கால அரசுசாட்சி இருந்திருக்கும்... அப்பாவும் பிள்ளையும்..... மிக சிறந்தவர்கள்...நாடு கடந்து கடல் கடந்து.... இந்த உலகத்தில் எல்லா இடத்திலும் வெற்றி கொடி நாட்டி.. பெரிய பெரிய செயற்கரிய செயல்கள் செய்தவர்கள் ❤❤❤..தமிழகத்தில் உள்ள கோவில்கள் தான் நம்முடைய மிக பெரிய சொத்து ❤❤❤❤🙏🙏🙏.. எக்காரணத்தை கொண்டும் எவனுக்கும் விட்டு கொடுக்கவே கூடாது.... நமது பொக்கிஷத்தை நாம் தான் பாதுக்காக வேண்டும்... நமது பள்ளி பாட புத்தகத்தில் கண்டிப்பாக நம் தமிழ் கலாசாரத்தையும், பண்பும், நம் தமிழ் மாமன்னர்கள் பத்தியும், அவர்கள் செய்தவைகளையும், தொல்பொருள் ஆராய்ச்சி பற்றியும்.... மிக தெளிவாக அச்சிட்டு மாணவர்களிடத்தில் கொடுங்கள்...
நம்முடைய சந்ததியும்..பார்த்தும் படித்தும் தெரிந்து கொள்வார்கள்... கடைசி வரைக்கும் வேற ஸ்டேட்டல இருக்குற மன்னர்கள் பத்தி தான் பேசும்படியா வச்சிருக்கீங்க 😠😠..
சோழர்களின் கப்பற்படை இவ்வளவு எளிய முறையில் யாரும் சொன்னதும் இல்லை ஆக சிறந்த ஒரு பதிவு.
அண்ணா ஒரு சிறிய வேண்டுகோள்.. உங்கள் பதிவு இடையே விளம்பரம் ( winzo) செய்ய வேண்டாம் 🙏🙏🙏
மிகவும் அருமையாக உள்ளது. நன்றி ஐயா.
வாழ்க தமிழ் ❤🤩✌️🔥
இன்றைய தாய்லாந்தின் பெருமை( pride of Thailand)
ராஜேந்திரன் வழங்கிய நெல்மணி
தமிழ் என் உயிர்க்கும் மேலானது அண்ணா ❤️
Super super super Deepan🤗🤗
மெய்சிலிர்க்கும் வீரத்தின் பெருமைமிகு பதிவு! "ஜலாதிபதி" கம்பீரம்!!
மெய் சிலிர்த்தது
Thalaiva வேற லெவல் நீங்க thodarattum ungal பணி
இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே
அருமை
தமிழில் மட்டும் மரியாதையான வார்த்தை உண்டு❤️💞💞💞
வார்த்தை என்பதே தமிழ் இல்லை, சொல் என்பதே சுத்த தமிழ் சொல்..🙂
மன்னிக்கவும் சொல்❤️🙏🏻
Vanakkam nanba ❤️
மிக அற்புதமான பதிவு. தொடருங்கள். கடாரம் மலேசியாவின் வடக்கில் உள்ள மாநிலம். இப்போது கெடா மாநிலம் என அழைக்கப்படுகிறது.
ராஜேந்திர சோழன் ARMY
🦾🦾🦾🦾🦾
Superb anna
அருமையான பதிவு அண்ணா
அருமையான பதிவு அண்ணா
ஒரு வேண்டுகோள் வணக்கம் செல்லும் பொழுது தமிழுக்கும்(தமிழ்), தமிழனுக்கும் (தமிழன்) மட்டுமே சொல்லப்படுகிறது,
"தமிழர்கள்"என்று கூறலாமே அண்ணா!!!!
Rompa aachariyama irukku and rompa perumayavum irukku really great
😊😊😊இந்த செய்திகளை எங்கிருந்து எடுக்கிறீர்கள் தலைவா !!!!!!!👌👌👌👌👌அனைத்தும் அருமையோ அருமை
🙏Vanakkam🙏 anna I m ooty
நம் முப்பாட்டன்களும்முன்னோர்களும் நமக்கு வழங்கிய அந்த வீர தீர செயல்களை கண்டு பெருமை கொள்ள வேண்டும் தமிழ் இனமாக நாம்
நண்பா வேற லெவல்
You are you voice very nice anna mass dialogue 🔥🔥🔥🔥
Next video Waiting bro 🔥🔥🔥
அருமையான பதிவு தீபன் 👌
வாழ்த்துக்கள்
இராஜந்திர சோழன் ஒரு சகாப்தம்
Ur speech is very thrilling anna😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Vara level voice
அருமை நண்பரே
Wow amazing 🙏🙏🙏😍😍
Neega paisura tamilum unga voice um tamilan viramum enanai maisilirka vaikuthu ❤️
Tamilkum tamilankum vanakkam
நன்றி நன்றி நன்றி
நன்றி நண்பரே
மிகவும் அருமையாக உள்ளது நன்றி
வேற மாரி அண்ணா 🙏🙏🙏🙏🦾🦾🦾
Super bro nice voice,,TAMILAM DA💥
Amazing explanation.. much awaited post about Tamil history ..
👍 Great
Vera.level.video.bro🤴💥💫💪👏👌
Anna semma voice 💐💐. 💕💕💕💖💖💖👍👍👍👍
❤️ இனிய காலை வணக்கம் சகோ ❤️
Great
Congratulations bro
அடேயப்பா!!!! இவைகளை தாங்கள் சொல்லும்போதே பிரம்மிப்பால் எனது கண்கள் அகல விரிகின்றன. இவற்றையெல்லாம் எந்தவொரு தொழில்நுட்ப வளர்ச்சியும் இல்லாத அக்காலத்தில் சாத்தியமாக்கி சாதித்து காட்டிய இராசேந்திர சோழன் உண்மையில் மனிதர் அல்ல, மாமனிதர்!!!
பெருமை மிகு தமிழன்.. எம் மாமன்னன் ராஜேந்திரர் ஆவர்
இராஜேந்திர சோழன் தனது மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திர சோழனுக்கு மணமுடித்ததாக கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது...
Sema bro
கடல் படைக்கு கள்ளர் அணி என்று பெயர் வைத்தேன் ராஜேந்திர உன் புகழ் பரவட்டும்
உண்மை 🔥
அந்த காலத்துக்கே போன மாதிரி இருக்கு அண்ணா
I love your voice
Voice super
Super bro
Anna super 😍😍😇
Fantastic explication. Keep going.
சோதிடம் பற்றிய விழியம் வேண்டும்
deep Tamil fan's like panunga 😍
அவனுக்கு நிகர் அவனே🔥🔥காடரம் கொண்டான் 🔥🔥
Thank you for your Tamils services, congratulations
1st view and 1st comment
Vayaga maharaja 🎉🎉🎉🎉🎉🥳🥳🥳🥳🥳🙏
தம்பி ஜல இல்லை நீர் திருத்தி கொள்ளுங்கள் 🙏 பயணம் தொடரட்டும்............
Super bro 💪👌👌👌💪
Andha kalathula nama tamilnadula ship builders yaru and kovil sirpigal....ipo avanga generation enga irukanga ...avanga history sollunga anna
Superpro
Bro sigiriya pathi video poduga bro pls. 🙏
தீரன் சின்னமலை பற்றிய தகவல்கள் சொல்லுங்கள்..
I love all your history videos bro. My humble request " NOT TO PROMOTE OR ADVERTISE GAMBLING APPS OR GAMES IN YOUR CHANNEL ". Because its against our tamilans ideology and Genetic.MATHU MAATHU AND SUTHOO IVAI MUNTRUM MATHITHA KUZHATHUKKU YETHIRANAVAI.
Proud to be a tamilan
great video excellent
🔥
Bay of Bengalku pazhaya name chola river
Easter ghats oda pazhaya name cholamandalam...adha ipo coromandal nu asinga paduthi vachirkanga🤷♀️🤷♀️
தமிழ்😍
Aiyyo na second like tha panna mudinjithu 🥺 first panna mudiyala 🥺
நேதாஜி பற்றி விரிவான அவரின் திறமையையும் அவரின் இறப்பு பற்றியும் கூறுங்கள் தெரிந்துகொள்வோம்!
👇👇👇👇
Deep talk Tamil viewer's