உலகையே மிரளவைத்த இராஜேந்திர சோழனின் இராணுவம் | Rajendra Chola's army power | Deep Talks Tamil
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- தமிழனாய் பிறந்த அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய, ஒட்டுமொத்த தமிழர்களின் அடையாளமான இராஜேந்திர சோழன் - இராணுவ வரலாறு!
------------------------------------------------------------------------------
Part 02: • இந்தியப்பெருங்கடலை அடக... - இராஜேந்திர சோழனின் கடற்படை
Part 03: • வரலாற்றில் எந்த அரசனும... - Rajendhira Chola's Management
2000 ஆண்டுகளுக்கு முன்பே அறுவை சிகிச்சை செய்த தமிழர்கள்!
• 2000 ஆண்டுகளுக்கு முன்...
கண் திருஷ்டி உண்மையா?
• கண் திருஷ்டி உண்மையா? ...
உங்களை மிரளவைக்கும் தமிழனின் கதை இது!
• உங்களை மிரளவைக்கும் தம...
கல்லணையை கட்ட இந்த இடத்தை கரிகாலன் ஏன் தேர்வுசெய்தான்?:
• கல்லணையை கட்ட இந்த இடத...
முதலாம் கரிகால சோழனின் வாழ்க்கை:
• தன்னுடைய முதல் போரில் ...
யார் இந்த கரிகால் சோழன்?
• யார் இந்த கரிகால் சோழன...
இராஜராஜசோழனின் அருமையான திட்டம்:
• உலகமே வியந்துப் பார்த்...
உங்கள் மனம் தடுமாறும்போது இதை கேளுங்கள்:
• உங்கள் மனம் தடுமாறும்ப...
-------------------------------------------------------------------------------
Please Subscribe to our NEW CHANNEL
5 Facts Tamil: / @fivefactstamil
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
MY SETUP
My Audio Mic: amzn.to/3cSv3uW
Another Mic: amzn.to/3q3rFkr
My Headphone for Editing: amzn.to/2YUBPrH
Another Headphone for Editing: amzn.to/3tzNBFX
My PC Processor: amzn.to/39Z1mGp
Graphics Card: amzn.to/3rCgHTv
#DeepTalksTamil
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/Subscrib...
சமூக வலைத்தளங்களில் என்னை பின்தொடர:
Join Telegram Group: t.me/DeepTalks...
Follow on Facebook: bit.ly/DeepTalk...
Follow on Instagram: bit.ly/DeepTalk...
Follow on Twitter: bit.ly/DeepTalk...
Follow on Pinterest: / deeptalkstamil
Follow on ShareChat: bit.ly/DeepTalk...
========================================================
Follow on Podcasts
Spotify: open.spotify.c...
Apple Podcasts: podcasts.apple...
Google Podcasts: www.google.com...
Anchor FM: anchor.fm/deep...
Breaker: www.breaker.au...
Overcast: overcast.fm/it...
Pocket Casts: pca.st/aryx0bzf
RadioPublic: radiopublic.co...
========================================================
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
இது போன்ற பல வீடியோக்களை நீங்கள் தொடர்ந்து பார்க்க, #DeepTalksTamil சேனலை Subscribe செய்து, உங்கள் ஆதரவை தொடர்ந்து தாருங்கள். நான் உங்கள் தீபன்..
Ungaludaiya kuralil ponniyi selvan kadhai kekka megavum arvamaaga ullomm...... Padhil kidaikuma
Nanba, Rajendra Cholan Malaysia vil yaaru kudeh por seithar nu theriyuma? Apoluthu Melayu( Islam) kudeh por seithara nu solle mudiyuma nanba? Yen kehkurena ipo inthe Malaysia vil Naam Tamilar varalatru mulumaiyaga aalikuranunge inthe kammanati nge.. please nanba konjum sollunge
நிச்சயமாக ஆதரவு வழங்குவோம் சகோதரா
Raja
@@vikicharm4285 !!
இவரைப்பற்றிய செய்திகளை தேட தொடங்கிவிட்டேன்... இவருடைய வரலாறு அருமையாக உள்ளது.
அடிமை படுத்தினான் என்று சொல்வதை விட ஆளுமை கொண்டான் என்று சொல்வதே அழகா இருக்கும் .
நன்றி 🙏
ஆம் உண்மை
ராஜேந்தர சோழன் வெறித்தனம் 🔥🔥🔥🔥🔥
மெய் சிலிர்க்க வைக்கிறது இந்த குரலில் கேட்பது
தமிழர்களின் வரலாற்றையும் பெருமையையும் மறந்து வாழ்ந்து விட்டோம். அடுத்த தலைமுறைக்கு நமது வரலாற்றை கொண்டு சேர்ப்பது நம் தலையாய கடமை. இது இராஜேந்திர சோழன் என்ற ஒரு தமிழனின் பிறந்தநாள் அல்ல ஒட்டுமொத்த தமிழர்களின் பிறந்தநாள். வரலாற்றோடும் இயற்கையோடும் இணைந்து வாழ வேண்டும். வாழ்க தமிழ் வளர்க தமிழ் ❤️🙏
ஆமாம் 🙏🙏
@@SaiKumar-wd4hj 🙏
தமிழ் வாழ்க ராஜேந்திர சோழன் 💥💥💪💪
இன்று ஆடி திருவாதிரை ஆடி 20, August 5, 2021 மண்ணன் ராஜேந்திர சோழன் பிறந்த நாள்
Its true 🤔
ஓலா 🤔🤪
👍
My birthday on 4 . 8 . 2021 😁
Ungaluku epdi theriyum
மாவீரர்களுக்கு எல்லாம் மகாவீரன் நம் ராஜேந்திர சோழன், நிச்சயம் நாம் பெருமை கொள்ள வேண்டும் எமது ராஜராஜ சோழன் நம் தமிழ் இனத்தில் பிறந்ததற்கு🙏. இவரைப் பற்றிக் கேட்கும் ஒவ்வொரு நொடியும் பெருமையின் உச்சத்திற்கே கொண்டு செல்கிறது.
உங்களுடைய குரல் மற்றும் தமிழ் பேசும் திரன் அருமை அண்ணா🔥
"தமிழன்" என்று சொல்வோம்... தமிழால் "உலகை" வெல்வோம்!
மிகவும் அருமையான பதிவு கேட்கும் போதே உடல் சிலிர்க்கிறது இதுமட்டும் திரைபடமாக வந்தால் பாகுபலி திரைபடத்தையே ஓரம்கட்டிவிடும் என்பதில் சிறிதும் ஐயமில்லை மேலும் இதுபோன்ற தமிழனின் வீரம் பற்றிய காணொலிகளை நிறைய பதிவிடுங்கள் நன்றி
சோழர்களின் கதையைத் திரைக்கதையாக எடுத்தால் பாகுபலி சாதனையைக்கூட முறியடித்து விடும்🔥🔥🔥🔥
இதுபோன்று மேலும் இந்தியப்பெருங்கடலின் அரசர் இராஜேந்திரசோழரை பற்றி பதிவுகளை போடுங்கள் அண்ணா
இராஜேந்திர சோழரின் பெருமையை கேட்கும்போது மெய்சிலிர்க்கிறது
Goosebumps when we're abt hearing our king இராஜேந்திர சோழன்...
கணொளியை பார்த்து முடிக்கும் முன்பே என்னை அறியாமல் கண்ணிலிருந்து நீர் அருவிபோல் வழிகிறது.
ராஜேந்திரன் சோழன்க்கு வீர வணக்கம்
தமிழ் மண்ணுக்கு உயிர் கொடுத்தவர் இவரே
கிழக்காசிய கண்டங்களை அடிமைப்படுத்தவில்லை அந்த நாட்டுமன்னர்களின் கர்வத்தை அடக்கி நல்லாற்றி கொடுத்தவர் 😘💪💪💪💪💪💪🥰🥰🥰🥰🥰🥰🥰
Rajenthira cholan in பிறந்தநாளான இன்று rajenthiran பற்றிய Video 🔥❤️
சோழர்கள் நம் நினைவுகளில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் தமிழன் வீரத்தை உலகிற்கு காட்டிய தமிழன் மாமன்னன் ராஜேந்திர சோழன் புகழ் ஓங்குக
ராஜேந்திர சோழன் 🔥
😀
Ennoda anna peiyanuku... Na vaikka pora name rajendra chollan 🙏🏻🔥🔥
@@ranjithkumar2870 😍
மிக்க நன்றி தம்பி,மற்ற மன்னர்களின் பெருமைகளை வெளியிடவும்.
ராஜேந்திர சோழன்
இந்த புகழ்பெற்ற மனிதனைப் பற்றி அறிய நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன் ...
நண்பா இந்த பதிவுக்கு நான் நன்றி கூறினால் அது பத்தாது அதற்கும் மேல் ❤❤🔥 இன்னுமும் சோழர் வாழ்வியல், நம் மாமன்ர்கள், மற்றும் பாண்டிய மன்னர்களை அறிய ஆவலாக உள்ளேன்🔥🔥
இனிய அகவை தின வாழ்த்துகள்
இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு "இந்திய பெருங்கடலின் பேரரசர்" புகழ் ஒலித்துக்கோட்டே இருக்கட்டும்.
11:04 அடிமை படுத்தவில்லை.... போர் புரிந்தார்.....அடிமை படுத்தி இருந்தால் தெற்கு ஆசியா முழுவதும் தமிழன் தான் இருப்பார்கள்....❤️
ஆம்.போர் செய்து நம் தமிழ் கொடியை பிற நாடுகளில் பதித்தார்.அங்குள்ள மக்களை அடிமைபடுத்தவில்லை.
கங்கை கொண்ட சோழபுரம் கோயில் பற்றி ஒரு தகவல் வேண்டும்
அருமை தோழா உங்கள் தேடல் தொடரட்டும்
அருமையான பதிவு. 🔥🔥👍மேலும் இந்த பதிவினை தொடருங்கள்.
Today Rajendra Cholan's Birthday "Aadi Thiruvathirai"
ராஜேந்திர சோழனை பற்றி கேட்க கேட்க இன்னும் கேட்க ஆசை தூண்டுகிறது அண்ணா 🙏🙏🙏🙏எப்படி ஒரு படை வேற லெவல் 😊😊😊
மெய் சிலிர்க்கிறது 🔥
இன்று இவரின் இராணுவத்திற்கு ஒரு வரலாறு இருப்பது போல் எதிர் காலத்தில். எங்கள் அண்ணன் ஈழத்தின் மாவீரன். பிரபாகரனின் இராணுவத்தின் வரலாறும் பேசப்படும்.
சத்தியமாக நடக்கும்
நல்ல பதிவு நண்பா😻
எம் மாமன்னன் இவர் தான்.. இவரை படித்து படித்து வியந்து கொண்டே இருக்கிறேன்...
👏
நானும்
Happy birthday rajendra chola
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்🎂🎂🎂
வெல்க தமிழ்...
உன்னத... மன்னனுக்குDTTயின் உன்னத படைப்பு..இந்த காணொலி...வாழ்த்துக்கள்..DrNanda...தமிழன்
Part _2
Venum nu soluravanga like podunga👍👍👍👍👍👍👍👇👇👇
Kena punda Adha video la pottupom like vaanga alayadha
₹₹தமிழூகும் தமிழனுக்கும்₹. வணக்கம் மிக்க மகிழ்ச்சி
சகோதரரே பாண்டிய மன்னர்கள் வரலாறுகள் இருந்தால் மேலும் நம் தமிழ் மன்னர்கள் பற்றி உங்கள் மூலம் தெளிவாக அறிவோம்🙏
வாழ்த்துக்கள்👍👍👍 வளா்க நீங்கள் தமிழாின் பெ௫மையை வெளிக்கொண்டு வர தொடங்கியி௫க்கும் இந்த ௮௫மையான தொண்டிற்கு ௭ன்றும் ௭ங்களது ௮ன்பான வரவேற்பு இருக்கும் ௨ங்களின் பணி ஒரு ௨ண்மையான தமிழ் மகனின் பணி தொடரட்டும்
Arumai raja raja cholan tamil valzga
என் செல்லக்குட்டி ராஜேந்திர சோழன்... திருவாதிரை நன்னாளில் தான் பிறந்தார்... மாமன்னன் ராஜராஜசோழன்னின் செல்வ, தவ புதல்வன்........ ❤❤❤❤❤❤
நண்பா உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகு இதேபோல் தமிழன் வேல்பாரி பற்றியும் கூறுங்கள்
நண்பா நீங்கள் சேர மனைவி பற்றி கூறுவது எனக்கு மிகவும் பெருமையாக இதேபோல்
உங்களுடைய இந்த பதிவு மிகவும் அருமையாக இருக்கிறது மேலும் தொடர என் வாழ்த்துக்கள் தமிழர்களின் பெருமையை நிலைநாட்டுவோம்
🔥நம் பேரரசர் ராஜேந்திர சோழன் புகழ் வாழ்க 🙏🙏
அண்ணா நான் பெரம்பலூர் எங்கள் ஊருக்கு எந்த சிறப்பும் இல்லை என்று நான் எண்ணியிருந்தேன் தற்பொழுது உங்களுடைய இந்த காணொளியை பார்த்து பெருமிதம் கொள்கிறேன்
Bro nanun Perambalur than
😍😍😍
Bro i am also perambalur✌✌
Entha orrr
@@mahimamahima2615 entha orrr
புல்லரித்தது நண்பா 🔥🔥
Bro thank you so much... Because I love rajendra cholar❤️❤️❤️
என் மெய் சிலிர்த்து நீ நீரோடி வாழ்க🙏
தமிழ் வாழ்க
அருமையான பதிவு...மிக்க நன்றி....அண்ணா..👌
அரியலூர் மாவட்டத்தில் இருந்து 😎😎🥰🥰
ரொம்ப அழகான பதிவு நன்றி அண்ணா
Miga chirappu kannah! Nanri.🙏🙏🙏
Yaaruyaaa nee
Vera level ...🔥🔥🔥
தாய்மண்ணிற்காக இவரை போல இன்றைய உலகில் எக்காலமும் இனி உலகை செதுக்க ....... சொல்றதுக்கு நமக்கு தகுதி திறம் பன்முகவீரிய தெளிவேது இன்றைய தலைமுறைகளுக்கு.....H🇮🇳Day in advance wishes....i hope you15-8-2021
Goosebumps 🔥🔥🔥🔥🔥🔥🔥🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
Maaveeran.. kadaaram kondan ❤❤
பேரரசர் இராசேந்திர சோழரை அவன் என்று கூறாதீர்கள் நண்பா...🙏
உனது பதிவு மிகவும் அருமை 🙏🙏🙏🙏🙏🙏
Sir im really sorry coz I didn't see ur video just now I saw this goose bumps ur voice. I fall down to ur legs .proud to be a thamizan
தமிழால் இணைந்த அனைவருக்கு வணக்கம்..🙏
Hai அண்ணா உங்கள் தமிழ் பேசும் குரல் அருமை அண்ணா தமிழன்டா
அருமை❤️😘😘😘
Bro unga ucharipu miga arumai
பொன்னியின் செல்வன் கதையை பதிவு செய்யுங்கள்🙏
அருமை ❤️🙏
I put like for rajandrasolan and your voice
Sir,,,tamilans are the beginners of all departments on the earth proud to be thamilan
அன்னா தமிழ் மொழின் உண்மை வரலாரை அடுத்த பதிவில் போடுங்க
from perambalur💥💥
அருமை தீபன் 👌
அண்ணா உங்கள் தொகுப்புகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது அண்ணா.
அண்ணா "யாழி" குறித்து ஒரு சிறுய தொகுப்பை பதிவேற்றுங்கள் ."lord of rings" படத்தில்கூட யாழி போன்ற பிரம்மாண்ட யானை போர் புரியும் காட்சி இடம் பெற்றுள்ளது .
அருண் மொழி சோழனும் முக்கிய பங்கு உண்டு 🙏
Enna pangu
அருமை. தமிழன் என்பதை பெருமை கொள்வோம்.
அருமை அருமை உங்கள் பணி தொடரட்டும்.வாழ்த்துக்கள்.
Thanks for showing the past of our tamil culture and remainding this generation with wishfom ❤️👍🏽
வாழ்த்துகல்...
வாழ்த்துகள்
அருமை நல்லா இருக்கு உங்க கருத்துரைகள் நன்றிகள் நண்பரே வாழ்க வளமுடன் தமிழர் வரலாறை நான் பார்த்தது போல் நண்பா
Voice veralevel bro
I am first comment Vara level video na super 🙏👍👍👍👌👌
Happy birthday @😀BRO😀 ... May God bless you always.. Stay strong, healthy, happy and young.. Enjoy your day maximumly ❤️❤️
Nandri 🙏🙏🙏
Happy Birthday 🔥🔥🔥🔥 king
தமிழனின் வரலாற்றுக்கு என்றும் முடிவில்லை
பாண்டிய மன்னன் பற்றி கண்ணோலி பதிவு பண்ணுங்க
வணக்கம் சகோ!🤗
Your all videos are amazing and beautiful 🤩🤩🤩...
Words and voice super...
Ullen ayya❤️
தரமான விளக்கம் அண்ணன் இந்த காணொளியின் பின்னணி இசை என்ன...
மிக அருமையான பதிவு👍👍👍
இது ரொம்ப நல்லா இருக்கு நிங்க இன்னும் சில விடியோவை போட்டு விடுங்க
வணக்கம். மிக அருமையான பதிவு. அவன் என்று கூராமல் அவர் என்று உச்சரியுங்கள். நன்றி
Please respact king .....no avan ivan good video brother...
சோழன் 🤩