தமிழர்களின் திருமணத்தில் தாலி? அதிர்ச்சியளிக்கும் பல மறைக்கப்பட்ட உண்மைகள்! Deep Talks Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 423

  • @DeepTalksTamil
    @DeepTalksTamil  3 года назад +24

    வரலாற்றில் எந்த அரசனும் செய்யாத ஒன்றை செய்த இராஜேந்திர சோழன்: ruclips.net/video/Ygi-G-Opzso/видео.html

  • @cherlyndizon2915
    @cherlyndizon2915 3 года назад +36

    நல்ல பதிவு ஐயா. என் கருத்து : அவள் தாலி பாக்கியம், அவள் தாலி பலம், அவள் தாலி கெட்டி என்று முன்னோர்கள் சொல்லி சொல்லி கணவரின் உயிரின் ஆயுளை பெண்ணின் தாலியில் அடைத்து விட்டார்கள். உண்மையில் யார் உயிரும் யார் கையிலும் இல்லை, இறைவன் பிறக்கும் போதே இறப்பின் தேதியை எழுதிவிட்டான். கணவனின் இறப்புக்கு மனைவியோ அல்லது அவள் தாலியோ காரணம் இல்லை! இது பலரும் அறிந்து கொள்ள வேண்டும்!!! தாலி ஒரு அடையாள சின்னம் மட்டுமே!!! 🙏🙏🙏

    • @abdiannibal4430
      @abdiannibal4430 2 года назад

      NEENGAL SONNADHU MIGAVUM UNMAI, INTHA, CINIMAVILUM SERIALLILUM KAATTY KAATTY PENGALAI adimaigalaaga vaithirundhangal, ipodhum appdithaan ..... yean ivangalukum oru adaiyalam tharavillai..??? MELNATTAVARGAL IRUVARUM MODHIRAM POTTUKOLVADHUPOLA....?????

    • @thenimozhithenu
      @thenimozhithenu 8 месяцев назад

      Unmaitan. Thali centimaent. Enna nanri kettavargal mamiya karigal

  • @pavadharinevimal2026
    @pavadharinevimal2026 3 года назад +50

    தென்றல் வந்து என்னை தொடும். டைரக்டர் இத பார்க்கனும்.

  • @balakannangovind5773
    @balakannangovind5773 3 года назад +115

    எல்லாமே நாமக்கத்தான் வைத்துக்கொண்டோம் அதான் உண்மை நன்மைக்காக பயன்படுத்துவோம். பெண்களை போற்றுவோம், அவர்களின் பக்தி நன்மைக்கே

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 года назад +106

    இந்த உலகின் முதல் மூத்த குடியினமே நம் தமிழர்களும் கலாச்சாரமும் பாரம்பரியமும் தான்

    • @aavaninaidu6556
      @aavaninaidu6556 2 года назад

      Moodikite poidu .dravidan kalacharathe copycat pani claim pandrathu oru jaathiyayum vittu vaikama ponna kalyanam pani koduthu yelathayum gabja paniyachi basikam tamil kalacharama ? Thali kum tamilanukum sambandam ile .tamilachiya kalyanam pana poi yelam tamilanuku sontham achi

  • @santhoshs7470
    @santhoshs7470 3 года назад +85

    அரை நான் கயிறு பெண்கள் திருமணத்திற்கு பிறகு அணிவதில்லை நீங்கள் முன் ஒரு காணொளியில் கூறியது போல் விஷப் பூச்சி கடித்தால் தாலியை அந்த நேரத்தில் பயன்படுத்தலாம். பிறகு தாலியில் கோர்க்கப்படும் சில பொருட்கள் மார்பின் இடையில் இருந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை என்று கருதப்படுகிறது அண்ணா.

    • @malinimalini6391
      @malinimalini6391 3 года назад +4

      Thali katriya pengalukkum thai pal surakkamal mathirai podranga madam

    • @santhoshs7470
      @santhoshs7470 3 года назад

      @@malinimalini6391 I Don't Know Naan Oru Paiyan nga🙃

    • @nivetha7198
      @nivetha7198 3 года назад +2

      ss thaai paal ku thaali ku samandhame ila

    • @rajeswarithenkarai9742
      @rajeswarithenkarai9742 3 года назад

      Athu thaingatha maddum potukidalame

    • @elakiya1233
      @elakiya1233 3 года назад +2

      Apo avanga atha kolantha pirantha vudane potuka vendithana en 10 months bfr a podranga

  • @s.naveenyuvarajsundarapand1869
    @s.naveenyuvarajsundarapand1869 3 года назад +44

    சிலப்பதிகாரம், புறநானூற்றில் தமிழர்கள் தாலி கட்டும் வழக்கம் இருந்தது 🔥🔥🙏🙏

    • @malinimalini6391
      @malinimalini6391 3 года назад +2

      Evidence sir

    • @radnus.s9475
      @radnus.s9475 3 года назад

      @@malinimalini6391 தமக்கை தமிழ் சிந்தனையாளர் வலையொளி பாருங்க

    • @malinimalini6391
      @malinimalini6391 3 года назад

      @@radnus.s9475 appadina enna sir

    • @righttime6186
      @righttime6186 3 года назад +8

      தாலிசெய்வதற்கு முன் பொன்னுருக்கல் என்ற சடங்கு ஈழத்தமிழர்கள் எல்லா வீடுகளிலும் இன்றும் கடைபிடிக்கப்படுகிறது இது தாலிகட்டுதல் தமிழர்களின் பண்பாடு என்பதை பறைசாற்றுகிறது காரணம் இன்றும் சங்க கால பண்பாடு ஈழத்தமிழர்கள் வாழ்வியலில் இருக்கிறது
      பொண்ணுருக்கு வைபவம் என்பது தமிழர்களின் இந்துத் திருமண ஆகம மரபுச் சடங்குகளில் ஒன்று. திருமாங்கல்யம் (தாலி) செய்வதற்கு உரிய தங்க நாணயத்தை ஆலயத்தில் இறைவனடியில் வைத்து பூசை செய்து பின்னர் அவ்வூரில் பிறந்து வளர்ந்த பாரம்பரிய பொற்கொல்லர் மூலம் உருக்கப்படுவதே பொன்னுருக்கல் எனப்படும்.
      நிலையான இடத்தில் பல தலைமுறை கண்ட பொற்கொல்லர் திருமாங்கல்யம் செய்வது மிக சிறந்த முறையில் வாழ்க்கை அமையும் என்பது முன்னோர்களின் வாக்கு.
      மண நாளுக்கு முன்பு பொன்னுருக்கலுக்கு நிச்சயித்த சுபநாளில் மணமகன் வீட்டில் பொன்னுருக்கல் நடைபெறுவது மரபாகும். இந்த சுப நிகழ்வில் மணப்பெண்ணைத் தவிர இரு வீட்டு உறவினர்களும், நண்பர்களும் கலந்து சிறப்பிப்பார்கள். குறித்த சுப நாளில் மணமகன் வீடு வாசலில் நிறை குடம் வைத்து விழாவை தொடங்குவார்கள்.
      தாலி செய்வதற்கு உரிய தங்க நாணயத்தை ஆலயத்தில் இறைவனடியில் வைத்து பூசை செய்து பின்னர் உருக்குவது வழக்கமாகும். பொன்னுருக்கும் ஆச்சரியார் கும்பம் வைத்து விளக்கேற்றி தூப தீபம் காட்டி பொன்னை உருக்க ஆரம்பிப்பார்.
      ஆச்சரியார் பொன்னை உருக்கிய பின்னர் ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, பழம், பூ, மஞ்சள், குங்குமம், தேசிக்காய் வைத்து வெற்றிலை மேல் உருக்கிய தங்கத்தை வைத்து அதை மணமகனுக்கு கொடுப்பார். மணமகன் பூசை அறையில் வணங்கி பொன்னுருக்கலுக்கு வந்திருக்கும் சபையோருக்கு அதை காண்பிக்க வேண்டும்.
      அந்த தங்கத்தை வைத்து அவர்களின் எதிர்கால வாழ்க்கையைச் சொல்லக் கூடியவர்கள் யாழ்ப்பாணத்தில் இன்றும் இருக்கிறார்கள். இதற்கு காரணம் அவர்களின் வயதா, அனுபவமா அல்லது அதையும் தாண்டி ஏதாவது சக்தியா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.
      பொன்னுருக்கிய தங்கத்தை தாலி செய்வதற்கு ஒப்படைப்பதோடு குறித்த நாளில் இரு வீடுகளிலும் கன்னிக் கால் அல்லது பந்தக்கால் ஊன்ற வேண்டும். இந்நிகழ்ச்சிக்கு முள் முருங்கையைப் பயன்படுத்துவார்கள். முருங்கைத் தடி நேராக இருக்க வேண்டும் என்பது ஐதீகம். இதன் காரணமாக நிறைந்த நேரான வாழ்க்கை கிடைக்கும் என்பது நம்பிக்கை.
      இந்த நாளில் இருந்து திருமண நாள் வரை மணமக்கள் ஒருவரை ஒருவர் பார்க்கக் கூடாது என்பதும் மணமக்கள் வெளியில் செல்லக் கூடாது என்பதும் சம்பிரயதாயமாகும். குறித்த நன்னாளில் இரு வீடுகளிலும் திருமணத்திற்கு உரிய பலகாரங்களைச் செய்யத் தொடங்குவார்கள்.
      இவ்வாறு தமிழர்களின் இந்து திருமணங்களில் பொன்னுருக்கல் இன்றியமையாத ஒரு சுப நிகழ்வாகக் கருதப்படுகின்றது.

    • @dharanidinesh9779
      @dharanidinesh9779 3 года назад

      @@righttime6186 s ithu crt Inum kongu vellaler caste LA ithu oru sadangu tha

  • @K.a2666
    @K.a2666 3 года назад +83

    சின்ன திருத்தம் தேவதாசி இல்லை தேவர்அடியார் 🙏.

    • @balavijay5465
      @balavijay5465 3 года назад

      Sariyana purithal namba Weldon

    • @theeshwinvirat2861
      @theeshwinvirat2861 3 года назад +1

      பழங்காலத்தில் தேவதாசி என்று தான் இருந்தது போல, நல்லா தேடிப் பாருங்கள்

    • @balavijay5465
      @balavijay5465 3 года назад +9

      இல்லை ஐயா இரண்டும் இருந்தது ஆனால் காலங்கள் வேறு தேவர் அடியர் என்பது தமிழர்கள் கொண்டு வந்தது அதன் பொருள் இறைவனுக்கு தொண்டு செய்பவர்கள் இதில் பல அரச குடும்ப பெண்களும் உள்ளனர், ஆனால் தேவதாசி என்பது தெலுங்கர்கள் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது இதன் பொருள் prostitute என்பது இதுக்கும் தமிழர்களுக்கு சம்பந்தம் இல்லை

    • @K.a2666
      @K.a2666 3 года назад

      @@balavijay5465 yeah! Bro its 100 percent true.

    • @K.a2666
      @K.a2666 3 года назад +1

      @@theeshwinvirat2861 it's vijayanagar and nayakar period only dhasi systems come to tamil country . in rajaraja 1 period thevaradiyar systems .

  • @naveenimmanual8959
    @naveenimmanual8959 3 года назад +34

    தாலி கட்டுதல் தமிழர்கள் முறையே! சிலப்பதிகாரத்தில் இதை பற்றி குறிப்புகள் உள்ளன. தாலி கட்டுதல் நல்ல முறையே இதனால் திருமணம் உறுதி செய்யப்படுகிறது.

    • @sivajairams3293
      @sivajairams3293 3 года назад +3

      Evidence sir

    • @righttime6186
      @righttime6186 3 года назад +4

      தாலிசெய்வதற்கு முன் பொன்னுருக்கல் என்ற சடங்கு ஈழத்தமிழர்கள் எல்லா வீடுகளிலும் இன்றும் கடைபிடிக்கப்படுகிறது இது தாலிகட்டுதல் தமிழர்களின் பண்பாடு என்பதை பறைசாற்றுகிறது காரணம் இன்றும் சங்க கால பண்பாடு ஈழத்தமிழர்கள் வாழ்வியலில் இருக்கிறது
      பொண்ணுருக்கு வைபவம் என்பது தமிழர்களின் இந்துத் திருமண ஆகம மரபுச் சடங்குகளில் ஒன்று. திருமாங்கல்யம் (தாலி) செய்வதற்கு உரிய தங்க நாணயத்தை ஆலயத்தில் இறைவனடியில் வைத்து பூசை செய்து பின்னர் அவ்வூரில் பிறந்து வளர்ந்த பாரம்பரிய பொற்கொல்லர் மூலம் உருக்கப்படுவதே பொன்னுருக்கல் எனப்படும்.
      நிலையான இடத்தில் பல தலைமுறை கண்ட பொற்கொல்லர் திருமாங்கல்யம் செய்வது மிக சிறந்த முறையில் வாழ்க்கை அமையும் என்பது முன்னோர்களின் வாக்கு.
      மண நாளுக்கு முன்பு பொன்னுருக்கலுக்கு நிச்சயித்த சுபநாளில் மணமகன் வீட்டில் பொன்னுருக்கல் நடைபெறுவது மரபாகும். இந்த சுப நிகழ்வில் மணப்பெண்ணைத் தவிர இரு வீட்டு உறவினர்களும், நண்பர்களும் கலந்து சிறப்பிப்பார்கள். குறித்த சுப நாளில் மணமகன் வீடு வாசலில் நிறை குடம் வைத்து விழாவை தொடங்குவார்கள்.
      தாலி செய்வதற்கு உரிய தங்க நாணயத்தை ஆலயத்தில் இறைவனடியில் வைத்து பூசை செய்து பின்னர் உருக்குவது வழக்கமாகும். பொன்னுருக்கும் ஆச்சரியார் கும்பம் வைத்து விளக்கேற்றி தூப தீபம் காட்டி பொன்னை உருக்க ஆரம்பிப்பார்.
      ஆச்சரியார் பொன்னை உருக்கிய பின்னர் ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, பழம், பூ, மஞ்சள், குங்குமம், தேசிக்காய் வைத்து வெற்றிலை மேல் உருக்கிய தங்கத்தை வைத்து அதை மணமகனுக்கு கொடுப்பார். மணமகன் பூசை அறையில் வணங்கி பொன்னுருக்கலுக்கு வந்திருக்கும் சபையோருக்கு அதை காண்பிக்க வேண்டும்.
      அந்த தங்கத்தை வைத்து அவர்களின் எதிர்கால வாழ்க்கையைச் சொல்லக் கூடியவர்கள் யாழ்ப்பாணத்தில் இன்றும் இருக்கிறார்கள். இதற்கு காரணம் அவர்களின் வயதா, அனுபவமா அல்லது அதையும் தாண்டி ஏதாவது சக்தியா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.
      பொன்னுருக்கிய தங்கத்தை தாலி செய்வதற்கு ஒப்படைப்பதோடு குறித்த நாளில் இரு வீடுகளிலும் கன்னிக் கால் அல்லது பந்தக்கால் ஊன்ற வேண்டும். இந்நிகழ்ச்சிக்கு முள் முருங்கையைப் பயன்படுத்துவார்கள். முருங்கைத் தடி நேராக இருக்க வேண்டும் என்பது ஐதீகம். இதன் காரணமாக நிறைந்த நேரான வாழ்க்கை கிடைக்கும் என்பது நம்பிக்கை.
      இந்த நாளில் இருந்து திருமண நாள் வரை மணமக்கள் ஒருவரை ஒருவர் பார்க்கக் கூடாது என்பதும் மணமக்கள் வெளியில் செல்லக் கூடாது என்பதும் சம்பிரயதாயமாகும். குறித்த நன்னாளில் இரு வீடுகளிலும் திருமணத்திற்கு உரிய பலகாரங்களைச் செய்யத் தொடங்குவார்கள்.
      இவ்வாறு தமிழர்களின் இந்து திருமணங்களில் பொன்னுருக்கல் இன்றியமையாத ஒரு சுப நிகழ்வாகக் கருதப்படுகின்றது.

    • @JhonJhon-sf3fw
      @JhonJhon-sf3fw 3 года назад +3

      இலங்கையில் இதை பார்த்து வந்து தான் ராஜராஜ சோழன் இந்த முறைமையை கொண்டு வந்தார் போலும்.

    • @shwetagowra6562
      @shwetagowra6562 3 года назад

      ஆனால் சங்க கால இலக்கியங்களில் தாலி க்கான சான்றுகள் ஏதும் இல்லை... சிலப்பதிகாரத்தை விட சங்க காலம் இலக்கியம் பழமையானவை.. இவை அனைத்தும் நாமே உருவாக்கி கொண்டவை...🙄

    • @naveenimmanual8959
      @naveenimmanual8959 3 года назад +4

      @@shwetagowra6562 அகநானூறில் பனையோலையில் செய்யப்பட்ட மணமக்களுக்கு பெரியவர்கள் தாலியை பயன்படுத்தினர் என குறிப்பு உண்டு.

  • @dheenadhayalankamalraj2539
    @dheenadhayalankamalraj2539 2 года назад +11

    எல்லாம் வாழ்வதற்காக மட்டுமே கொண்டு வந்தனர் ஆனால் இன்றோ, எல்லாம் கௌரவத்திற்காக மட்டுமே வாழ்கின்றனர்...

  • @pirai-yd6if
    @pirai-yd6if 2 года назад +17

    இரு மனம் இணையும் திருமணத்திற்கு தாலி என்பது அவசியமானது இல்லை.. நம் மனம் தான் எல்லாம் .....தாலி கட்டுவது சம்பிரதாயம் மட்டுமே

  • @canudekrishanth4457
    @canudekrishanth4457 3 года назад +7

    உளவியலில் ரீதியாக
    தங்கத்தின் மீது கொள்ளும் ஆசை அதை தினமும் அணிய வேண்டும் இதனால் இவர்களை அறியாமலே கணவன் தன்னோடு இருக்க வேண்டும் என்ற ஆசை மேலோங்க கணவன் மனைவி இணைபிரியாமல் நீடூழி வாழ்வர்

  • @meeradevi240
    @meeradevi240 2 года назад +5

    காலம் மாறியவுடன் பழக்க வழக்கங்களும் மாறி விட்டது . மாற்றம் ஒன்றே மாறாதது.

  • @funmomentz1954
    @funmomentz1954 3 года назад +25

    அண்ணா சோழர்கள் பற்றி அறிய ஆவலாய் உள்ளேன்

    • @SELFISH-q3c
      @SELFISH-q3c 3 года назад +4

      Aayirathil oruvan padam paarunga bro🔥

    • @JackThivakar
      @JackThivakar 3 года назад

      @@SELFISH-q3c 💯🔥🔥❤️

    • @ashha007
      @ashha007 3 года назад +3

      @@SELFISH-q3c Bro thats an imagery movie. Moreover it portrays us so bad especially our pandian womens so bad. Dont recommend that crap to others.

    • @bluehills261
      @bluehills261 2 года назад

      Mr. Tamilan stories channel like this well he well said stories about Udayar raja raja Cholan.... once u can try thier voice take us into that story...

  • @prapagaranbalakrisnan5921
    @prapagaranbalakrisnan5921 3 года назад +16

    I admire the narrative of this particular post. The content creator as a researcher has questioned the very truth of our reality and practices which is the most valuable part of this research. Likewise, we as Indians should question and explore the many practices in our daily lives which are rather followed blindly and not with any logical sense of practicing them. Kudos. Love all your researches.

  • @quaintrelle9219
    @quaintrelle9219 3 года назад +32

    ஆயிரம் இருந்தாலும் தாலி என்ற விடயம் இல்லை என்றால் திருமணத்திற்கு மதிப்பே இருக்காது. அதை சரியான வழியில் நாம் பயன்படுத்த வேண்டும். மேலைத்தேய கலாசாரத்திலிருந்து நம்மை தனித்துவமாக காட்டும் பெருமைமிக்கது தாலி மரியாதைக்குரியது.

    • @sathyasaravanam
      @sathyasaravanam 2 года назад

      அந்த மரியாதை அழிக்க முயற்சி

    • @thenimozhithenu
      @thenimozhithenu 8 месяцев назад

      ​@@sathyasaravanamepolam over

  • @srutisridhar816
    @srutisridhar816 2 года назад +18

    brother .. hats off!!! I feel proud of myself take a decision to subscribe ur channel... indha madhiri sensitive topics ah pesavum adha correct ah convey pannavum oru thani guts venum... great research , analysis and presentation of right content... keep rocking brother

  • @heerthirajah1661
    @heerthirajah1661 3 года назад +137

    அண்ணா சோழர் காலத்தில் வாழ்ந்தவர் தேவதாசிகள் இல்லை தேவரடியார்கள்.

    • @balavijay5465
      @balavijay5465 3 года назад +7

      Sariyana purithal namba weldon

    • @kalidasssk
      @kalidasssk 3 года назад +4

      Sariyaga sonnirgal Nanba

    • @heerthirajah1661
      @heerthirajah1661 3 года назад +2

      @@kalidasssk நன்றி

    • @heerthirajah1661
      @heerthirajah1661 3 года назад +2

      @@balavijay5465 நன்றி

    • @anupriyaj8590
      @anupriyaj8590 3 года назад +11

      தாசனின் பெண்பால் தாசி.. தேவதாசிகளை தவறானவர்கள் என்று பின்பு மாற்றப்பட்டது.. அவர்கள் தேவனின் பக்தர்கள்..

  • @saattaiedupom
    @saattaiedupom 3 года назад +3

    குன்றுதாங்கி மூலிகையை பற்றி விளக்க காணொளி போடுங்க சகோ!
    *தமிழுக்காக தமிழருக்காக*

  • @3Yas9715
    @3Yas9715 Год назад

    நீங்கள் பேசியது அனைத்தும் சரியே

  • @santhoshbabur2333
    @santhoshbabur2333 3 года назад +13

    அத்தனை வழக்கமும் மூட நம்பிக்கையால் செய்யப்பட்டது...நமது திருமணம் மட்டுமே உண்மையான வழக்கம்...நமது பழக்க வழக்கம் அனைத்தும் நமது உணர்வுகளில் இயல்பாகவே இருக்கின்றது...உதாரணமாக தனது மனைவியை மற்றவர் பார்ப்பதை இயல்பாக நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது...பிறகு எப்படி மற்றது அனைத்தும் நடைமுறைக்கு சாத்தியம் ஆகும்....

    • @thenimozhithenu
      @thenimozhithenu 8 месяцев назад +1

      😂 epo tan adhigam katti kutti kudukirangal.

  • @சுபாண்டிதிமுவா

    நான் சங்கதமிழன் வளைஒலில் கேட்டேன் திருமணம் என்ற முறை சங்ககாலத்தில் வந்துவிட்டது என்று அதற்கு காரணம் அப்போதைய மக்கள் காதலும் கலவியும் மட்டுமே கொண்டிருந்தாலும் வரைமுறை இல்லாமல் மக்கள் குழந்தைகள் பெற்றனர் அதனால் குழந்தைகளின் வாழ்க்கை சிக்கலாக மாறின இதை சரி செய்ய அன்றைய மூத்தோர் உருவாக்கிய முறைதான் திருமணம் அதற்குள் பெண்கள் கழுத்தில் மா மற்றும் வேப்பிலை மஞ்சள் கட்டியும் ஆண்கள் கால் விரலில் இரும்பினால் ஆன மெட்டி அணிவது போன்ற வழக்கத்தில் கொண்டுவந்தார்கள் அப்போது தாலி என்ற பெயர் இல்லை பிற்காலத்தில் வந்தவைதான் மற்றும் வரதட்சணை அப்போது ஆண்கள் பெண்களுக்கு கொடுத்து திருமணம் செய்ய வேண்டிய நிலை அத்திருமணத்தில் மணமுறிவு பெண் செய்து கொண்டால் அப்படியே வரதட்சணை திரும்பி தர வேண்டும் இதை ஆண் செய்தால் கொடுத்தவை திரும்ப வாங்க கூடது இப்படி ஒருவழக்கம் இருந்துள்ளது சாதி முறை திருமணம் மற்றும் இன்றைய நிலை மாற்றம் வர காரணம் 14 ஆம் நூற்றாண்டில் பிற மொழியாளர்கள் போட்ட விதைதான்.ஆனால் இவர் செல்வது பல மாறுபாடுகள் இருக்கு

  • @pradeepgiri6157
    @pradeepgiri6157 3 года назад +8

    Voice vera level na ,,goose bumps🔥🔥🔥🔥🔥🔥

  • @kavithaithendral1956
    @kavithaithendral1956 2 года назад +2

    சிறந்த பதிவு....

  • @studyworld1009
    @studyworld1009 Год назад +3

    அண்ணா நீங்க சொன்னீங்க... தாலி வந்து தற்காலமாக தான் வந்தது னு... எனக்கு ஒரு சந்தேகம்.. திரேதாயுகத்திலயே தாலி இருந்துள்ளது... உதாரணமாக அரிச்சந்திர ன் ராஜா, விஸ்மாமித்தரர் வாழ்ந்த காலம் ராம பிறப்பதற்கு முன் திரேதாயுகத்தில்...ராமன் பிறந்ததும் திரேதாயுகத்தில்....அரிச்சந்திரன் மனைவி தாலியை மன்னனுக்கு மட்டுமே கண்ணில் புலப்படும்....அப்ப இது என்ன அண்ணா?என்ன

  • @s.naveenyuvarajsundarapand1869
    @s.naveenyuvarajsundarapand1869 3 года назад +13

    தேவதாசி இல்லை தேவரடியார்🙏

  • @Tamilachi7683
    @Tamilachi7683 11 месяцев назад

    Sema bro... Nandri

  • @BharathiBharathi-bw5kh
    @BharathiBharathi-bw5kh 11 месяцев назад

    Arpudam ayya nandrigal 🙏

  • @megaa841
    @megaa841 3 года назад +13

    தென்னிந்திய குலங்களும் குடிகளும் யார் எழுதிய புத்தகம் இதை எப்படி நம்புவது

  • @Ganesh-aathu
    @Ganesh-aathu Год назад +2

    தாளியின் பொருள் தாலால ஓளை எனப்படும் ஒரு வகையான ஓலையில் இன்னாரின் மகனையும் இன்னாரின் மகளையும் பெரியோர்களால் திருமணம் செய்ய பட்டுள்ளது என்று எழுதப்பட்ட ஓலையை ஒரு மஞ்சள் கயிற்றில் கட்டி மணப்பெண்ணின் கழுத்தில் மணமகன் கட்டப்படுவது தாலி இதனை அக்காலத்தில் தலலப்பத்திரம் என்று அழைக்கப்பட்டது பின்னளில் அது தாலி என மருவியது இதற்கு சோழர் கால்வெட்டுகளே ஆதாரம் தாலி கட்டும் வழக்கம் அக்காலத்தில் இருந்தே உள்ளது பெண்களுக்கு தாலி கட்டும் வழக்கம் எதற்காக என்றால் அக்காலத்தில் திருமணம் ஆகிவிட்டது என்பதை மற்றவர்களுக்கு தெரிவிப்பதற்காகவே கட்டப்பட்டது தாலி

  • @pattabisaranya1103
    @pattabisaranya1103 3 года назад +9

    Hi bro ,i am addicted of ur voice

  • @saattaiedupom
    @saattaiedupom 3 года назад +10

    முறையற்ற உறவுகள் வைத்தவர்களா தமிழர்கள்? ஏன் இப்படி சகோ?????

    • @jalalbabu2607
      @jalalbabu2607 2 года назад +3

      நண்பா தமிழர்கள் என்பதன் ஒரு பொருள் ஆதிகாலவசி. ஒவ் ஒரு காலகட்டம் .நமை நாம் சுதரிக்க சிலகாலம் தேவைபட்டது

    • @sathyasaravanam
      @sathyasaravanam 2 года назад

      செருப்படி இந்து வேற தமிழ் வேற பிரிபங்க அப்பரம் தமிழ் வேற ,பிரிச்சு பேசுற நேரம் வரும் ,விதி

  • @sundariakka8777
    @sundariakka8777 2 года назад

    அருமையான பதிவு ஐயா நன்றி

  • @thangavela2208
    @thangavela2208 3 года назад +17

    தயவு செய்து வரலாறு தெரியாமல் பிதற்ற வேண்டாம் எந்த சோழர் காலத்தில் போட்டு கட்டும் பழக்கம் இருந்தது ? எந்த காலத்தில் தேவதாசி முறை பின்பற்றப்பட்டது?
    விஜயநகர நாயக்கர் காலத்தில் நடந்ததையெல்லாம் இங்கு சோழர்கள் காலத்தில் நடந்தது போல திரித்து பேச வேண்டாம்.
    இதை நான் எச்சரிக்கையாகவே பதிவிடுகிறேன்.

    • @thenimozhithenu
      @thenimozhithenu 8 месяцев назад

      Nayudu piruvil pottu kattuvar. Evar Ella kudigaluyum soldrar

  • @radnus.s9475
    @radnus.s9475 3 года назад +15

    சாதி அல்ல குடிகள் சொல்லுங்க அண்ணா

  • @miss.sathiya6457
    @miss.sathiya6457 3 года назад

    Wow..super...arumaiyana vilakkam..😱😱😱

  • @kokilashankar1579
    @kokilashankar1579 3 года назад

    MANJALA kamichi namayellam Onnuthannu pottu erukkeenga superrrrrrrrrrrrr 👍👍👍👍👍

  • @SelvamSelvam-ri4zx
    @SelvamSelvam-ri4zx 3 года назад

    நல்ல ஆராய்ச்சி உங்கள் குடும்பத்தில் எப்படி என்று சொன்னால் நாங்களும் ஆராய்ச்சி செய்வோம் அப்புறம் பார்ப்பனர் என்ற சொல் எதற்காக என்று தெளிவாக சொல்லவும்

  • @thulasiram1813
    @thulasiram1813 3 года назад +10

    Supper Thala neega vara level,,Arumaiyana pathivu,,Arumaiyana Explanation Eniya Yosika vachutiga,,

  • @hemavathis2583
    @hemavathis2583 3 года назад +3

    Ungalukku nalla future irukku bro, neenga pesura tamil ucharipu unarvupoorvama irukku keep it up

  • @dhanaarts9050
    @dhanaarts9050 3 года назад +2

    அண்ணா அந்த கீழடி அகல் வாய் பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா...

  • @divyasankar2007
    @divyasankar2007 3 года назад +1

    Well spoken Deepan.. So much info.. Gandharva thirumanam malai matrinale thirumanam dan.. Pennurimai pesum adhe samoogam dan sadangugal sambradhayangalai pennuku mattum veguvaaga thinikkinradhu.. Idhai elam thagarthu yerivadharke, Thandhai Periyar penne unaku pidikkavillai endral pantu sattai podu.. Azagukku mukyathuvam kodukadhe.. Unakaana urimaiyai thedikol.. Thali Adimai paduthugiradhu endral... Suyamariyadhai thirumanam seiyalam ena.. Karpu kalaacharam kanavanin uyirkaapu ena pidhatriya samoogathirku mutrupulli vaithaar.. Tradition keeps changing.. The so called kalaacharam keeps changing.. Perception changes.. Epporul yar yar vai ketpinum apporul meipporul kanbadhu arivu.. Adhu ve pagutharivum kooda.. Adan padi seyal paduvathe saalachirandhadhu..

  • @nagaimuthuramanathan587
    @nagaimuthuramanathan587 Год назад

    அருமை..!!

  • @nandhinies1571
    @nandhinies1571 Год назад +1

    Best vdo...Kindly give us the book list you referred ...

  • @penangtochennai4126
    @penangtochennai4126 4 месяца назад

    Nice bro...thanks

  • @radnus.s9475
    @radnus.s9475 3 года назад +3

    அண்ணா நீங்க தமிழ் சிந்தனையாளர் பேரவை வலையொளி பார்க்கவும்

  • @funmomentz1954
    @funmomentz1954 3 года назад +4

    1st view 1st like

  • @sonali.m8181
    @sonali.m8181 2 года назад +4

    Super bro...dint know that there is such a big history behind "THALI KODI"....
    Your voice amazing bro👌...ur slang and speech makes ur video more interesting and informative 👌👍

  • @kannankwt9933
    @kannankwt9933 3 года назад +1

    வணக்கம் அண்ணா வாழ்க தமிழ் இன்றும் இலங்கையில் மணமகன் மணமகளுக்கு மூன்று முடிச்சு போடும் பொழுது ஒரு முடிச்சை மணமகன் போடுவார் மத்த 2 முடிச்சையும் மணமகனின் தங்கை இல்லை அக்கா அம்மா அவர்கள் சொந்தங்கள் தான் அந்த இரண்டு முடிச்சையும் போடுவார்கள் நீங்கள் சொல்வது உண்மைதான்

  • @roshansajani6978
    @roshansajani6978 2 года назад

    அருமையான விடயம் அண்ணா 👍

  • @jananig6687
    @jananig6687 3 года назад

    சுப்பர் அற்புதம் வேர ளெவல் 🎆🎆🎄🎇🎍🎀🎖🥇🎑🎏🎉🎊🎋

  • @priyar4104
    @priyar4104 3 года назад +4

    Super 💕

  • @mugilanmugilan2796
    @mugilanmugilan2796 3 года назад +4

    Devadhasi illa bro devaradiyar uga video vera level aana neega solra ella vaarthaium gavanama solla vendam

    • @pianoforme122
      @pianoforme122 3 года назад +1

      Yes he is deviating...all customs ..I want to know who is this narrator...he can be a man of another faith

  • @relaxingmemes
    @relaxingmemes Год назад

    Thanks for the info sir

  • @punithashanmugam2941
    @punithashanmugam2941 3 года назад

    மிக மிக மிக மிக சிறப்பு தமிழா

  • @srieswaran6735
    @srieswaran6735 3 года назад +4

    Tamilkum tamilankum vanakkam

  • @littletalkslittlethoughts
    @littletalkslittlethoughts 3 года назад +37

    விரலி மஞ்சளும் மஞ்சள் கயிறும் தான் நமது கலாச்சாரம் மற்றும் மருத்துவ குணத்தை உள்ளடக்கியது.

    • @kalpanakalpana755
      @kalpanakalpana755 2 года назад

      Engal thirumana vazakkathil thali illai virali ippodhum virali manjalthan

  • @vasiorekushi
    @vasiorekushi 3 года назад +3

    We want more tamilan history

  • @sudhansubramaniam7621
    @sudhansubramaniam7621 3 года назад +2

    சிறப்பு!!

  • @artofcooking447
    @artofcooking447 3 года назад

    Ungal kural manathai orunilai paduthi ketkha vaikirathu nanba, ungal pathivugal anaithum miha arumai

  • @vjeeboombarefacewithtamils7239
    @vjeeboombarefacewithtamils7239 2 года назад

    Thank you brother aanaku intha aaraichi irunthathu thallivagee vittathu erantha piragu pannin puvum pottum parikka paduvathu niyama atha pathi oru video poddugaa

  • @vijeypranav2292
    @vijeypranav2292 2 года назад +1

    ராஜராஜ சோழன் கொண்டு வந்த முறை தான் தாலி என்பது..... பொதுவாக பெண்கள் மனமானது ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல்,(20 வயது) சிறிது குழப்பங்களால்😭 தடுமாறுமாம்..... அதற்கு தங்கத்தால் செய்த பொருள் ஒன்றினை நெஞ்சு குழியின் நடுவில் படுமாறு அணிந்தால் அந்த குழப்பங்கள் ஏற்படாது என்பது ராஜராஜ சோழனின் கண்டுபிடிப்பு.....இந்த காரணங்களினால் மட்டுமே தாலி என்ற முறை பயன்பாட்டுக்கு வந்துள்ளது.....

  • @PositiveLifeMathi
    @PositiveLifeMathi 3 года назад

    உண்மை தான் நண்பரே.

  • @logesbalu2192
    @logesbalu2192 Год назад

    தாலி கட்டவில்லை என்றால் மணமகளுக்கு பதிய வாழ்க்கையில் நாட்டம் இருக்காது.ஆனால் என் குடும்ப பெண் மணவாழ்க்கை பிடிக்கவில்லை என்றதும் கணவனை விட்டு பிரிந்து வர சுதந்திரம் தந்த நீதிமன்றத்திற்கு நன்றி.பெண் குழந்தை பெற்றவர்களுக்கு புரியும்.

  • @vandavanda-2206
    @vandavanda-2206 Год назад

    It's. Realy super anna

  • @Syahlu15
    @Syahlu15 2 года назад

    Well said bro👏👏👏
    Thali ellam cuma....

  • @dreamworld5646
    @dreamworld5646 3 года назад +10

    இங்கு மதத்தைதான் ஜாதி என்று குறிபிடுகிறீகள் என்றால் அந்த காலத்தில் ஜாதி இல்லை என்று தானே அர்த்தம்

    • @sathyasaravanam
      @sathyasaravanam 2 года назад

      ஜாதி வெறி உள் கூற்று மதா வெறி கூட இருக்கலாம்

  • @surekasmart4910
    @surekasmart4910 3 года назад +2

    Bro mapillai oda sis thali katuradhu ipavum iruku. 1st mudichu, mapillai potruvaru. 2nd or 3rd avunga poduvanga.

  • @KannanKaniyan
    @KannanKaniyan 3 года назад +6

    Vanakkam Deepan Anna

  • @ganeshmaharaj3264
    @ganeshmaharaj3264 3 года назад +3

    மிகவும் ஆராய வேண்டாம்.கலாச்சாரத்தை முன்னோர் கல்வெட்டுகளிலேயே திருமண சம்பிரதாயம் உண்டு

  • @kingztoon1402
    @kingztoon1402 2 года назад

    Vera mari bro🥳🥳🥳

  • @amirthaa3896
    @amirthaa3896 3 года назад +9

    Sema bro.Itha patriarchy mindset oru slipper shot Itha video. Keep rocking👌👍👍❤️awesome speech😇

  • @jacksparrowfan9618
    @jacksparrowfan9618 2 года назад

    Suppar anna

  • @alagesan7836
    @alagesan7836 6 месяцев назад

    தாலி கட்டி திருமணம் முடிப்பது சிறந்ததாகத் தான் இருக்கிறது கணவன் தாலி கட்டி விட்டால் மனைவியின் கழுத்தில் அதை தொங்கிக் கொண்டே இருக்கும் கணவனின் நினைப்பு எந்நேரமும் இருந்து கொண்டே இருக்கும் வேறு ஒருவர் பார்க்கையில் அவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதை உடனே தெரிந்து கொள்ள முடியும் அப்படி தாலி கட்டாமல் இருப்பவர்கள் திருமணம் செய்து இருந்தால் வேறு ஒருவர் அவர் பின் தொடர்ந்து பெண் கேட்பார் நான் உன்னை கட்டி கொள்கிறேன் என்பார் இதெல்லாம் தேவையா தாலி கட்டி திருமணம் செய்வது சிறப்புத்தான் தெய்வத்தின் பேரிலே தெய்வத்தின் சாட்சியே தெய்வத்தின் அருளோடு செய்யப்படும் திருமணங்கள் நல்வாழ்வை தந்திருக்கிறது கணவனுக்காக மனைவிக்காக இருவரும் உயிரையே கொடுத்திருக்கிறார்கள் ஆனால் இன்றோ தாலியை மறைத்து போடும் பழக்கம் வந்துவிட்டது வெள்ளைக்காரனை போல் தாலி கட்டாமல் திரியலாம் என்று கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்

  • @s.v.saathuryas.v.ragaga6442
    @s.v.saathuryas.v.ragaga6442 3 года назад +1

    Liked u r bold speech

  • @vshomedesignarchitects5158
    @vshomedesignarchitects5158 Год назад

    Good explanation

  • @mysonbalaji2458
    @mysonbalaji2458 3 года назад +2

    Super excellent 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sarvasasi2096
    @sarvasasi2096 2 года назад

    Amazing

  • @Vignesh_Channel
    @Vignesh_Channel 3 года назад +1

    இனிய காலை வணக்கம் சகோ!😃😃😃

  • @harimammu8496
    @harimammu8496 3 года назад +1

    Vanakkam anna

  • @vijithrasooriviji256
    @vijithrasooriviji256 Год назад +1

    ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடக்க ஏன் தாலி பொருத்தம் கட்டாயம் பாக்குறாங்கள் அண்ணா இதுக்கு சொல்லுக அண்ணா

  • @anantarun3784
    @anantarun3784 3 года назад +2

    Nalla pechi thiramai ullathu, , ungalathu ennum nerappavellai nanba,. Ungalathu almanathil ulla. Ennam ethil bukutha batuvathu Pola erukku,. ( Unmai ennum maraiyathu nanba, ) valga baratham🙏

    • @sathyasaravanam
      @sathyasaravanam 2 года назад

      அருமை உண்மை பதில் பேச்சு திறமை வேலை செய்யாது,தாலி அர்த்தம் காரணம் , இந்திய மக்கள் மனதில் ஆழமாய் பதிந்த் ஒன்று

  • @mahesh.r8806
    @mahesh.r8806 3 года назад

    THANK YOU🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @abarnap9804
    @abarnap9804 3 года назад +1

    Super ga anna 👌👌🙏🙏💯

  • @yuvasrisuresh8916
    @yuvasrisuresh8916 3 года назад +4

    Anna unga voice vera level 🔥🔥🔥🔥🔥

  • @sankarponnusamy3734
    @sankarponnusamy3734 9 месяцев назад

    Karikala cholan manavi thali kattirukanga, kannagi thali katriukanga athukellam kurippum irukku bro. Thaliya aanaivida ponnugatha pathukappavum nampikaiyavum pakkaranga athunalatha kalyanam nadakirathu entha aanum valikattayama kattala. Thali thevai illinu ponnuga nenacha aankal athukkum thayaratha irukom 👍🏻

  • @vinothnitharsanthiruchchel8002
    @vinothnitharsanthiruchchel8002 3 года назад

    Sema bro all videos

  • @arunaicreations4304
    @arunaicreations4304 3 года назад +7

    அப்படி அப்படியானால் மீனாட்சி திருக்கல்யாணம் பொன்ற வைபேகங்கள் பொய்யா?

  • @singakutti177
    @singakutti177 3 года назад +1

    Please anna 5 days ku oruthadava video podunga . Pls

  • @தமிழ்தென்றல்-ம2ர

    ஜாதி ஜாதி என்றே கொக்கரிக்கிற சாதி சாதி சாதி அல்லது ஒரு இனம் என்றே சொல்லலாம் நீ சொன்ன வரலாற்றுப் புதினத்திற்க்கு நன்றி ஆனாலும் வரும் கால தலை முறைக்கு சரியான உச்சரிப்புகளை சொல்லி தர வேண்டும் அதுவே நமது கடமை அதை சரியாக செய்....

    • @உத்திராபதிபிரசன்னா
      @உத்திராபதிபிரசன்னா 3 года назад +4

      குடி என்னும் சொல்லலாம் சகோ

    • @sathyasaravanam
      @sathyasaravanam 2 года назад

      சில சாதி சில சாதி சொல்றான் எந்த சாதி சில விளக்கம் இல்ல பொய் சொல்லி ஏமாத்த வேணாம்
      கேளுங்க

  • @srithaakdose3247
    @srithaakdose3247 2 года назад

    Superb bro , i really admired bro 😇

  • @elakkiyapandian9427
    @elakkiyapandian9427 3 года назад +2

    Hatsoff man 🙏🏻🙏🏻🙏🏻

  • @eswarysona8392
    @eswarysona8392 3 года назад +1

    Awesome

  • @sureshs8041
    @sureshs8041 3 года назад

    தங்கத்தின் இரகசியம்நல்லகதிர்வீச்தன்மையைகொடுக்ககூடியதுபெண்கள்குழந்தைகள்பெருவதர்குநல்லகதிர்வீச்தேவை

  • @priyangaeira6181
    @priyangaeira6181 3 года назад

    👌👌👌👌thanks

  • @pavithrapavi6443
    @pavithrapavi6443 3 года назад +3

    Unga voice super 💖💖💖

  • @shalu22
    @shalu22 3 года назад +2

    கீழடியில் தங்கத்தில் திருமாங்கல்யம் கிடைத்ததாக கூறப்படுகின்றதே??

    • @sathyasaravanam
      @sathyasaravanam 2 года назад

      அதான் முதல் பிறட்சனை குத்தும் இல அதான்

  • @பெரியசாமிM
    @பெரியசாமிM 3 года назад +4

    Vera level video bro... I like this video.. And effects.. Esits... And especially your Voice..!!!

  • @mkcreation8749
    @mkcreation8749 3 года назад +1

    Superpro

  • @fggriff2793
    @fggriff2793 3 года назад +1

    Super bro 💓💓🙏🙏 👍 👌