ரொம்பத் தெளிவான, விரிவான விளக்கம். சற்றும் சலிப்பு ஏற்படுத்தாத கம்பீர பேச்சு. எல்லாவற்றையும் விட முழுமனதால் ஏற்றுக்கொள்ளும் ஆணித்தரமான கணிப்பு.. மிகச் சிறப்பு...👍
பாதம் வாரியாக சிறப்பாக கூறினீர்கள் ஜி... 90 % மேல் சரியான கணிப்பு ஜி..... உங்கள் ஜோதிட அறிவு சிறப்பு... நீங்கள் வணங்கும் தெய்வம் உங்களை ஆசிர்வதிக்கட்டும். வாழ்க வளத்துடன். நன்றி.
ரேவதி நட்சத்திர பாதவாரியாக பிரித்து தொழில்,பலன்களை தெளிவாக சொன்ன விதம் ஜோதிடத்தில் தங்களின் புலமையையும், ஆராய்ச்சியையும் காட்டுகிறது. நன்றிகள் பல. நல்வாழ்த்துக்கள்.
வணக்கம் ஐயா. நீங்கள் அரிதகவல்களை வழங்கி எல்லோருக்கும் வழிகாட்டியாகவும் எல்லோருக்கும் மன்மாதிரியாகவும் விளங்குகின்றீர்கள். மிகவும் நன்றி ஐயா.தயவுசெய்து அபிஜித்நச்சத்திரத்தைப்பற்றியும் விளக்கம் சொல்லவேண்டம் என்று தயவுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம் ஐயா.
குரு ஜி நான் மீனம் ராசி, மிதுன லக்கினம், ரேவதி நட்சத்திரம்...100ku200 சதவீதம் உண்மை.... வாழ்கை துணை முதல் இறுதிவரை தங்கள் கூறியது உண்மை ஐயா... உங்கள் பயணம் இதே போலவே தொடரட்டும்...
Beautiful said BRILLIANT KNOWLEDGE hatts off to you sir 👍👍👍suberb knowledge I myself born in Virchiga lagnam my Saturn and Raghu in REVATHI in 5 th place yes 👍 my self professional counselling good healer and Astrologer and Numerlogy and very very SPIRITUAL Person proud to be born in REVATHI ⭐️very very useful for every one in this world 🌎 keep rocking sir 👍expecting more knowledge from you sir 🙏🙏OM NAMO BHAGHAWADE VAASUDEVAYA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nanum revathi star,meena rasi.neengal sonnavai anaithum enakum porunthum.iam very happy.thank you thiru shree ramji .I am seventy years old so ungalai per solleuvathil thapillai thane .o.k thankyou once again.
மிக்க நன்றிகள் ஐயா வாழ்க வளமுடன். என் அன்பு மகளின் நட்சத்திரம். இனிய யா வது அவள் வாழ்வில் வசந்தம் வருவதற்க்கு இறை அருளும் குருவருளும் ஒருங்கே அமைய பிரார்த்தனை செய்கின்றேன். குருவே சரணம் பெற்றோரின் பிரார்த்தனை. நீங்க ள் சொல்லு கின்ற. அனைத்து ம். உண்மை. சத்தியம். கல்விப்பணியில் உள்ளார் திருவடிபோற்றி போற்றி.
நீ சொல்றதெல்லாம் உண்மைதான் நடக்குது உண்மையான பதிவு அருமை
ரொம்பத் தெளிவான, விரிவான விளக்கம். சற்றும் சலிப்பு ஏற்படுத்தாத கம்பீர பேச்சு. எல்லாவற்றையும் விட முழுமனதால் ஏற்றுக்கொள்ளும் ஆணித்தரமான கணிப்பு.. மிகச் சிறப்பு...👍
100% true
Llkh❤❤ ki ki ki😊
100% correct சார் எந்த ஜோதிடரும் இவ்வளவு தெளிவாக கூறியதில்லை
சரஸ்வதி தேவி உங்கள் நாவில் அமர்ந்திருக்கிறார்...அவ்வளவு அருமையான விளக்கம்....
நீங்கள் சொல்வது அனைத்தும் மிகவும் சரியே. வாழ்க்கை துணைப்பற்றி
சொல்லியது அருகில் இருந்து பார்த்தது போல் உள்ளது. நெஞ்சார்ந்த பாராட்டுகள்
பாதம் வாரியாக சிறப்பாக கூறினீர்கள் ஜி...
90 % மேல் சரியான
கணிப்பு ஜி.....
உங்கள் ஜோதிட அறிவு சிறப்பு...
நீங்கள் வணங்கும் தெய்வம் உங்களை ஆசிர்வதிக்கட்டும்.
வாழ்க வளத்துடன்.
நன்றி.
Super
வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும்... ஆண்டவன் துணை வர வேண்டும்... நன்றி ஐயா... விரைவில் தொடர்பு கொள்கிறேன்...
ரேவதி நட்சத்திர பாதவாரியாக பிரித்து தொழில்,பலன்களை தெளிவாக சொன்ன விதம் ஜோதிடத்தில் தங்களின் புலமையையும், ஆராய்ச்சியையும் காட்டுகிறது. நன்றிகள் பல.
நல்வாழ்த்துக்கள்.
Thank you!
ஐயா நான் மீன ராசி ரேவதி நட்சத்திரம் நீங்கள் சொல்வது அனைத்து உண்மை இதுவரை யாரும் சொல்லாத பதிவு உண்மை நன்றி🙏💕
மீனம் ராசி ரேவதி நட்சத்திரம் சாதகம் நல்ல முறையில் சொன்னது மிகவும் சிறப்பாக உள்ளது
Very true. Everything you told is absolute truth and so detailed. Clear explanation.
தங்களது உரை சிறப்பாக உள்ளது ஜோதிட புத்தி கூர்மை அருமையாக உள்ளது தங்களுக்கு 🙏
பொதுவாக ராசி அல்லது நட்சத்திர அடிப்படையில் பலன் கூறும்போது அதிகம் பொருந்திவராது. ஆனால் உங்கள் திறனாய்வு துள்ளியமாக உள்ளது.வாழ்த்துக்கள்
O
Qqq
புத்தியை இழ; இறைவனுடன் கல. அருமையான வாசகம்.. 🙏🌹
100%உண்மை ஐயா, வாழ்த்துக்கள் ஐயா!ரேவதி 1ஆம் பாதம் இற்றைவரை நீங்கள் கூறியவை யாவும் நடந்தேறியுள்ளது, நன்றி
Unmaiya
I too ..
Sir, really you have said about my life accurately. I have born in revathi. Good prediction sir. I have ever seen such a good astrologer.
திருப்தியாக உள்ளது ஜி.
நன்றி, வணக்கம்!
Sir,you have a gift of clear and detailed speech 🙏🙏
தாங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நன்றி
Neenga solvathu ellam unmai,unmai,unmai , super
மிகவும் அழகான மற்றும் பயனுள்ள பதிவு நன்றி
வணக்கம் ஐயா. நீங்கள் அரிதகவல்களை வழங்கி எல்லோருக்கும் வழிகாட்டியாகவும் எல்லோருக்கும் மன்மாதிரியாகவும் விளங்குகின்றீர்கள். மிகவும் நன்றி ஐயா.தயவுசெய்து அபிஜித்நச்சத்திரத்தைப்பற்றியும் விளக்கம் சொல்லவேண்டம் என்று தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்
நன்றி வணக்கம் ஐயா.
So real and only truth! God bless you!
குரு ஜி நான் மீனம் ராசி, மிதுன லக்கினம், ரேவதி நட்சத்திரம்...100ku200 சதவீதம் உண்மை.... வாழ்கை துணை முதல் இறுதிவரை தங்கள் கூறியது உண்மை ஐயா... உங்கள் பயணம் இதே போலவே தொடரட்டும்...
தங்களது விளக்க உரை வெகு அருமை! எனக்கு 100% அனுபவ ரீதியாக பொருந்துகிறது. நம்ப முடியாத அளவுக்கு தெளிவான விளக்கம். மிக்க நன்றி !
Very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹🤝
Beautiful said BRILLIANT KNOWLEDGE hatts off to you sir 👍👍👍suberb knowledge I myself born in Virchiga lagnam my Saturn and Raghu in REVATHI in 5 th place yes 👍 my self professional counselling good healer and Astrologer and Numerlogy and very very SPIRITUAL Person proud to be born in REVATHI ⭐️very very useful for every one in this world 🌎 keep rocking sir 👍expecting more knowledge from you sir 🙏🙏OM NAMO BHAGHAWADE VAASUDEVAYA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Excellent, each and every words are suttable for me. I have noted down every words. Thanks for the comments. Thanks lot once again thanks lot.
Each and every words is perfect 👌
Thanks 🙏 Sir
Very dangerous man... Future prediction accuracy super...🙏
ரேவதி நட்சத்திரத்தில் 4 ஆம் பாதத்தில் பிறந்தவன் நான். கணினி துறையில் வேலை செய்து கொண்டு இருக்கிறேன்.
நானும் ரேவதி நட்சத்திரம் 4 ஆம் பாதத்தில் தான் நானும் பிறந்தேன்.
Our second son also born in Revathi’s 4th Padam, and he is also a data scientist 👍
ஐயா சிறப்பான உரை ரேவதி நட்சத்திரத்தின் பலாபலன்கள் அனைத்தும் உண்மை தாங்கள் நன்கு ஜோதிடம் உணர்ந்தவர் வாழ்க வளமுடன் நன்றி ஐயா நன்றி 🙏
நல்ல விளக்கம் குரு ஜி
உண்மை யான பதிவு
அருமையான பதிவு சாய் ராம்😊
Correct ah iruku neega solrathu 👍
அருமை....நானும் மீனம்
நன்றி அய்யா 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ yes correct அய்யா 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Well said, Excellent prediction 👌👌👌👌👍👍👍
மிகவும் சரியாக சொன்னிர்கள்
ஐயா 🙏🙏
Nanum revathi star,meena rasi.neengal sonnavai anaithum enakum porunthum.iam very happy.thank you thiru shree ramji .I am seventy years old so ungalai per solleuvathil thapillai thane .o.k thankyou once again.
I also
Naanum meena rasi, revathi natchathiram 90℅ ayya soldra palan enaku porutham aaguthu. 🙏
மோட்சம் என் மூச்சு👍 பிரபஞ்சமாக👌 மாறுவது. 🙏 தங்கள் கூறிய பலன் துல்லியமாக உள்ளது பாத வரிசையில் துல்லியமாக உள்ளது🦋 மிக்க நன்றி ஐயா நன்றி 🙏
மிகவும் சரியாக சொன்னீர்கள் .நன்றி ஐயா.
மிக்க நன்றிகள் ஐயா வாழ்க வளமுடன். என் அன்பு மகளின் நட்சத்திரம். இனிய யா வது அவள் வாழ்வில் வசந்தம் வருவதற்க்கு இறை அருளும் குருவருளும் ஒருங்கே அமைய பிரார்த்தனை செய்கின்றேன். குருவே சரணம் பெற்றோரின் பிரார்த்தனை. நீங்க ள் சொல்லு கின்ற. அனைத்து ம். உண்மை. சத்தியம். கல்விப்பணியில் உள்ளார் திருவடிபோற்றி போற்றி.
மிக அருமை நன்றி
Awesome ... what ever you said in first half is almost correct for my son..💗
Super sir na revathi 3 batham
Thank you sir, keep posting ❤❤
நன்றி அருமையான பதிவு
detailed information n excellent presentation very informative. expecting ur astro services.
மிகத் தெளிவாக உள்ள பதிவு. நன்றி.
Mikka nanri. Sariyaga sonneergal .thankyou
Nanum Revathi nakshatram than. Neenga sonnathu 100% correct..😊😄🤗
Nanum revathi
Crta sonega sir
Yes
ஐயா வணக்கம் உண்மை நன்றி ஐயா👋👋👋
Correct super brother....
100 percentage correct super sir
❤❤❤❤🎉🎉🎉🎉 நன்றிக குருஜி
All correct 👍👍
Awesome and very true sir... Salute to your prediction
Ur speech is very very excellent sir..
Super
துல்லியமாக கணித்து
மெல்லிதமாக உரைத்து
கண்ணிதமாக பணித்து
மனத்திற்கினிய மாமனிதன்.
வாழ்த்துகள்.நன்றி🙏🙏🙏
100% corect brother🙏
தாங்கள் சொல்வது அனைத்தும் 100 சதவீதம் உண்மை. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர.
Yes ! you are right. My rasi Meenam and Revathi natchathram.
Same
Same
Yes nanum
ரேவதி நக்ஷ்த்திரம்...❤❤❤🔥🪔🔥🪔🪔🪔🌹🌹🌹🌸🌸🌸💚💛🟡🟢💚💛🟡🟢💚💛🟡🟢💚💛🟢🥰🌿🥰🫒🥰🍀🥰🫒☘️🥰🥰🍀🍀🫒🥰🥰☘️
Ayya 🎉🎉🎉🎉🎉 you always great
Correct sir thanks for you
Sir very perfectly information your astro services
நன்று ஐய்யா இது என்னோட ராசி
Maximum true sir....👌👌👌 excellent
Super excited
Super. True
Excellent sir... Ellame correct ah irk
Awesome 👏
Super super sir
மிகச் சரியான பலன்கள் ஐயா ..
நன்றி ஐயா
மிக மிக சரியாக கூறினீர்கள் நன்றி🙏💕 வாழ்க வளமுடன்
💯 truee great
மிக கச்சிதமாக சொன்னீர்கள். மிக மிக உண்மை.💠💠
True
Really Crt... But lyf LA nalladhu seithalum silrin nadipal thappanavar endru chitharika padukindom
குருவின் ஞான உபதேசம் பெறுங்கள் சகோதரி... உங்களை உணரவும் இறைவனை உணரவும் இதுவே வழி🙏
அக்கா நீங்கள் சொல்வது சரி
Well said sir.I am Revathi star.
Thank you 🙏
Thanks for your guidance 🙏
Greatful correct
Super very nice ramji ayya
வாழ்த்துக்கள் ஐயா
Soooperbly, well said n exactly said sir, iam stunned at ur prediction superb superb
Very very excellent thank u sir
Arumai Arumai.Arumai
உண்மை ரேவதியில் ஒன்றாம் பாதம் உன்மையான நிலையில் கூறியுள்ளீர்கள் நன்றி வணக்கம்
Ninga buthiya elunthu iraivanoda kalanthurukingala ??
Rombo arpudama unmeya sonninga ayya nanri vanakkam🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌
The way ur saying is correct and perfect super
U r just wonderful..The way u say is perfect...
R u revathi
Perfectly said
Nice and perfect predicition about revathi star..guruji
Nalla vilakkam nandri.
அருமையானவிழக்கம்ரொம்பநன்றி
Super sir 💯 true