எனது பிள்ளைகள் எனது அண்ணா ரேவதி நட்சத்திரம் தான் நீங்கள் சொல்வது அப்படியே இருக்கின்றது அவர்களுக்கு..... மிக்க நன்றி 🙏🏽🙏🏽🙏🏽தொடரட்டும் இந்த அன்பு பணி ஜோதிடத்தில் அவ்வளவு நம்பிக்கை இல்லாத எனக்கு உங்கள் சனல் ஏனோ பார்க்க வேண்டும் என்று ஒரு சின்ன ஆசையில் பார்த்தேன் இவ்வளவு விஷயம் இருக்கு என்று இப்போது தான் தெரிந்து கொண்டேன் வாழ்த்துகள் சகோதரா🙏🏽
ஐயா, எனக்கு தற்போது 67வயது, நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ஐயா, நன்றி, நடந்தது நடக்கின்றது,எனது பழக்கவழக்கங்கள், குணம், செயற்பாடுகள், அத்தனையும் 100%உண்மை
நீங்க சொன்ன எல்லாம் உண்மையே இதுவரை, எனக்கு வயது 32, second half நினைச்சா தான் பயமா இருக்கு, ஒரு level வந்துட்டா அத maintain பண்ணணும்னு சொன்னிங்க 100% correct, அது தான் கஷ்டமா இருக்கு....
எல்லாம் கரெக்டா சொல்றீங்க ஆனா எனக்கு 60 வயசு ஆயிடுச்சு நீங்க சொன்னது அத்தனையும் நடந்து முடிஞ்சிடுச்சு தற்பொழுது சித்தர்களின் வழிகாட்டுதலில் சென்று கொண்டிருக்கிறது வாழ்க்கை 🙏 நன்றி வணக்கம் 30 வயதில் வீடியோ பார்த்திருந்தால் வாழ்க்கை வேறு மாதிரி தாங்கள் சொன்ன மாதிரி அமைத்திருக்கலாம் 👍
நமஸ்காரம் ஐயா.. அவிட்டம் நட்சத்திர பதிவுக்காக காத்திருக்கேன் ஐயா... தங்கள் பதிவு மிக துல்லியமாக உள்ளது ..மிக அருமை ஐயா. சாந்தகுமாரி. மலேசியா. நற்பவி நற்பவி நற்பவி
Generally, I'm very sceptic about these generalized analysis. But I have to say, you are bang-on with your analysis for mine and my wife's stars. We are in the mid of our life's and these analysis really helps us give some perspective on our past, present and future.Thank you!
Sir, I'm 46 now. You are 100% correct. Naturally people who I don't even know well will come and share their problem, sadness, ask for advise from me and I always try to be a good listener and advise to the best of my knowledge. I know the reason why I am blessed with such character now after listening to you. As mentioned my first 43 years was fantastic. Recently very challenging especially serious impact financially since 2020. I truly hope things will be good for me henceforth.
Never heard anyone briefing Revathi like this. You are awesome. I had been wanting to write books, I always adore ThiruValluvar...and wat you said is 100% true. I will be writing books sooner,, I am in process, it will cover LIFE ETHICS- It will add values for people. 👍🙏
Excellent analysis and guidance for Revathi star, especially suggesting moderate expectations and sustaining the scaled heights during the 2nd half. Thanks Narrayanji. Hope to consult you soon.
Sir My Laknam Scorpio ,Laknathula Puthan, Chukran + Raahu and 11th house la Guru .....but neenga soldrathu ellaam perfect ta iruku,Puthan Ooda power neraya vishayam matravangalala namba mudiyatha vishayangal neraya katthu thanthruku Sir about Science and Little bit of Astro Horoscope .... Mukkiyamana Vishayam neenga Soldrathu ellame perfect 🔥🔥🥰👍
Thank you Sir.... 🙏🙏🙏 Nice preparations Sir... 🙏🙏🙏🙏 Dear Sir, Since more than one month , you will earn monthly 55 lacks to 85 lacks per month like sound is coming in ears continuously... Im very shocking and so exiting Sir.. ✨✨✨✨
Yaaru ya nee....en life ah paatha maadhiriye sollringa....watever you said is true. Wealth, maths, arts and dance, free advice to all and imparting knowledge, love marriage, difference of opinion with family members....omg...you showcased my life 🙏👍❤️ Thanks for this analysis
Sir neenga solrathu unmai for me knowledge ,helping tendency, devine Memory power ,very sensitive ellame unmai sir but sukra Desai nadakuthu Age 39 but my dream house can't reach still now 4th place sukran ...but I hope I reached my dream house very soon thank you for positive words
ஐயா தெய்வமே அப்படியே சொல்றீங்க நான் மீனராசி ரேவதி நட்சத்திரம் மீனலக்னம் புதன் திசையில் பிறந்தேன் இனி நான் எப்படி இருக்க வேண்டும் என்பதை புரிந்துகொண்டேன் நன்றி
Revathi nakshatra famous personalities 1. Genghis Khan(Asia largest king)- Pada 4 2. Ravanan(Sri Lanka best King)- pada 4 3. Steve jobs( Business man) - pada 2 4. Justin Beiber ( Singer) - pada 3 5. Angelina jolie( Actress) - pada 3 6. Sasikala(Politician/Jeyalalitha friend) - pada 2 7. Albert Einstein (Scientist) - pada 4 8. Marlon Brando(Actor) - pada 3 9. Balaji muragadoss(Bigg Boss season 4 runner) - pada 1 10. Justin Trudeau (Canada president) - pada 3 I am born in revathi nakshatra pada 4. I am thinking to beat Elon Musk
@@sneha.s8848 yes there are many like Rihanna, and many more. I am always alone and searching and enjoying science.😅 I am writing a book about life, god and science. I hope that book will beat ikigai. Also applying physics at Harvard to go further into space and love to help Elon Musk mission. Let's see.... What u doing and what's your aim?
Fantastic speech 100% correct. .i am reavati. With gods grace, i am happy from my birth onwards. But age 66, ragu dasa running. Small health problem. Daily praying ragu, and kept Thiruvidai kazhi subramaniya. Tq.
Sonnathelame Romba resonate n correct till shukra dhesa..but now onnum use illatha nilamai ..mental stress athikam .. anyways romba nantri sir..your presentation soo great 🙏🔥💯👍
Thank you for the explanation 🙏 Would be nice to know what can anyone from Revathy Natchathiram do to protect oneself from 40 years onwards...like whom do they pray to? What prayers can help during 18 years of Ragu Thisai? Please do give an answer,thank you
It's too late for my personaly esperians. Sir.your knowledge abwt Revathi நட்சத்திரம் is true give importance to parents and other's first.this time I never love my self,but got chance born again,may be my reason born work was more meaningful for world
Yes my husband s Meena rasi Revathy star, he s so short tempered, work oriented, porumaye kidaiyathu.. but financially successful and helpful for family, do more for others
அண்ணா மறந்துட்டிங்களோனு நினைச்சேன். 🙏 மிகவும் பொருந்தி நல்ல அறிவுறுத்தல் அண்ணா. எப்ப கேட்டாலும் ஒரு விழிப்புணர்வு வரும். நல்லா புரிஞ்சது 40 வயசுக்கு மேலே குடும்பம் வேலையில் எங்கேயும் ஜம்ப் அடிக்காம இருப்பதை பிடித்து போய்கிட்டே இருக்கனும். சரியா???
அருமையான பதிவு. நான் ரேவதி கன்யா லக்னம் நீங்கள் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் உண்மை. என்னவென்று சொல்வது என்று தெரியவில்லை. ராகு திசை நடக்கின்றது. அவ்வளவாக பலன் இல்லை. சனி பகவான் என்ன செய்ய போகிறாரோ தெரியவில்லை. நன்றி ங்க சார்
Revathi natchathiram ku matum marriage match paakum podhu romba careful ah select pannanum nu soneenga already vera video la .. enna reason and enna natchathiram lam marriage ku match agum agathu nu sollunga please
U speak clear and easy words .easily understandable by all. Thevai ilama pesi confuse panradila. Good astrologer
மீனராசி ரேவதி நச்சத்திரத்தில் பாதிக்கப்பட்டோர் சங்க உறுப்பினோர் like லைக் பண்ணவும்..😏😏😏
Sema
Same vinna ponna rasi
என்ன பாஸ் பண்ண?
👍
Hi
மீனராசி ரேவதி நட்சத்திரத்தில் பிறந்து அல்லல் படுபவர்களில் நானும் ஒருவன்
எனது பிள்ளைகள் எனது அண்ணா ரேவதி நட்சத்திரம் தான் நீங்கள் சொல்வது அப்படியே இருக்கின்றது அவர்களுக்கு..... மிக்க நன்றி 🙏🏽🙏🏽🙏🏽தொடரட்டும் இந்த அன்பு பணி ஜோதிடத்தில் அவ்வளவு நம்பிக்கை இல்லாத எனக்கு உங்கள் சனல் ஏனோ பார்க்க வேண்டும் என்று ஒரு சின்ன ஆசையில் பார்த்தேன் இவ்வளவு விஷயம் இருக்கு என்று இப்போது தான் தெரிந்து கொண்டேன் வாழ்த்துகள் சகோதரா🙏🏽
ரேவதி யால் பிறருக்கு பயன்.ஆனால் ரேவதிக்கு பயனில்லை.ஊருக்கு உழைக்கும் ஊழியர்கள்--
Currect
Well said
Correct 😬
100%true
Supper 👌
உன்மையான விஷயம் நீங்கள் சொன்ன அனைத்தும் எனக்கு நடந்து கொண்டு தான் இருக்கிறது ரொம்ப நன்றி உண்மையை உண்மையாகவே சொல்கிரிர்கள் நான் ரேவதி நட்சத்திரம் நான்
Me too
😍😍நீங்க சொன்ன அனைத்தும் எனக்கும் பொருந்துகிறது அண்ணா.. உங்களின் ஞானம் அபரிமிதமானது..👏👏👏💪🤝மிக்க நன்றி அண்ணா.. வாழ்க வளமுடன்.. 🙏🙏🙏
👌👍
மிகவும் சரியான பதிவு. நெஞ்சம் நிறைவுடன் நன்றி சொல்கிறேன்.
ஐயா, எனக்கு தற்போது 67வயது, நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ஐயா, நன்றி, நடந்தது நடக்கின்றது,எனது பழக்கவழக்கங்கள், குணம், செயற்பாடுகள், அத்தனையும் 100%உண்மை
நீங்க சொன்ன எல்லாம் உண்மையே இதுவரை, எனக்கு வயது 32, second half நினைச்சா தான் பயமா இருக்கு, ஒரு level வந்துட்டா அத maintain பண்ணணும்னு சொன்னிங்க 100% correct, அது தான் கஷ்டமா இருக்கு....
எல்லாம் கரெக்டா சொல்றீங்க ஆனா எனக்கு 60 வயசு ஆயிடுச்சு நீங்க சொன்னது அத்தனையும் நடந்து முடிஞ்சிடுச்சு தற்பொழுது சித்தர்களின் வழிகாட்டுதலில் சென்று கொண்டிருக்கிறது வாழ்க்கை 🙏 நன்றி வணக்கம் 30 வயதில் வீடியோ பார்த்திருந்தால் வாழ்க்கை வேறு மாதிரி தாங்கள் சொன்ன மாதிரி அமைத்திருக்கலாம் 👍
நானும் ரேவதியே. நீங்கள் கூறிய வாழ்க்கைக் கட்டங்கள் ஒவ்வொன்றும் எனக்கு மிகப் பொருத்தமாக உள்ளது.
இப்போது 52 ஆகப் போகிறது.
நன்றி
நீங்கள் சரியாக சொன்னீர்கள்
நீங்கள் போடும் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கின்றேன்
மிக்க நன்றி ஐயா
ரரர்ர்
Your prediction very accurate.life partner u said intelligent +intelligent it is 100 %correct.emotions is minus.awesome predictions
Life partner rasi??
@@kathirsjv9161 y .Rishpam rasi sima laganam.
வணக்கம். கருத்து மிக மிக மிக அருமை, எனக்கு மிக பொருத்தம். மிக்க நன்றி கள் பல கோடி. வணக்கம் மீண்டும். நன்றி.
நீங்கள் சொல்லும் அனைத்தும் எனக்கும் பொருந்துகிறது🙏
Also need Poorurutathi /kumbam & thiruvaonam/makaram & moolam, pls..
மிக மிக துல்லியமான கணிப்பு தங்களது உரையாடல் 🙏 நல்ல ஜோதிட ஞானம் பெற்றவர்கள் தாங்கள் நன்றி ஐயா நன்றி 🙏🦋
மிக்க நன்றி
@@LifeHoroscope 🙏
நமஸ்காரம் ஐயா..
அவிட்டம் நட்சத்திர பதிவுக்காக காத்திருக்கேன் ஐயா...
தங்கள் பதிவு மிக துல்லியமாக உள்ளது ..மிக அருமை ஐயா.
சாந்தகுமாரி. மலேசியா.
நற்பவி நற்பவி நற்பவி
Generally, I'm very sceptic about these generalized analysis. But I have to say, you are bang-on with your analysis for mine and my wife's stars. We are in the mid of our life's and these analysis really helps us give some perspective on our past, present and future.Thank you!
Thank you and happy new year
@@LifeHoroscope) hu in in hin 77 in
Sir, I'm 46 now. You are 100% correct. Naturally people who I don't even know well will come and share their problem, sadness, ask for advise from me and I always try to be a good listener and advise to the best of my knowledge. I know the reason why I am blessed with such character now after listening to you. As mentioned my first 43 years was fantastic. Recently very challenging especially serious impact financially since 2020. I truly hope things will be good for me henceforth.
Ss.. Exactly,, I am 51,
My son too,, he is 25...🙏
நீங்க சொல்வது மிகவும் சரியாக உள்ளது. உங்கள் ஆலோசனைஇக்கு மிக்க நன்றிகள். வாழ்க வளமுடன்.
Never heard anyone briefing Revathi like this. You are awesome. I had been wanting to write books, I always adore ThiruValluvar...and wat you said is 100% true. I will be writing books sooner,, I am in process, it will cover LIFE ETHICS- It will add values for people. 👍🙏
Jb
Excellent analysis and guidance for Revathi star, especially suggesting moderate expectations and sustaining the scaled heights during the 2nd half. Thanks Narrayanji. Hope to consult you soon.
You're most welcome
Sir My Laknam Scorpio ,Laknathula Puthan, Chukran + Raahu and 11th house la Guru .....but neenga soldrathu ellaam perfect ta iruku,Puthan Ooda power neraya vishayam matravangalala namba mudiyatha vishayangal neraya katthu thanthruku Sir about Science and Little bit of Astro Horoscope ....
Mukkiyamana Vishayam neenga Soldrathu ellame perfect 🔥🔥🥰👍
Thank you Sir.... 🙏🙏🙏
Nice preparations Sir... 🙏🙏🙏🙏
Dear Sir, Since more than one month , you will earn monthly 55 lacks to 85 lacks per month like sound is coming in ears continuously... Im very shocking and so exiting Sir.. ✨✨✨✨
Good analysis, Felt like my life was being read out to me. You have excellent grasp of the podhu palans on Revathi. Wonderful sir.
Yaaru ya nee....en life ah paatha maadhiriye sollringa....watever you said is true. Wealth, maths, arts and dance, free advice to all and imparting knowledge, love marriage, difference of opinion with family members....omg...you showcased my life 🙏👍❤️ Thanks for this analysis
@@a.kannan6177 not a pro, but I do...
My request!!!! Next prediction ஆயில்யம் நட்சத்திரம் upload panunga sir...?
Absolutely perfect 💯.. so far am sacrificing my entire life to my Friends and family members .
Me too only for family members
Sir neenga solrathu unmai for me knowledge ,helping tendency, devine Memory power ,very sensitive ellame unmai sir but sukra Desai nadakuthu Age 39 but my dream house can't reach still now 4th place sukran ...but I hope I reached my dream house very soon thank you for positive words
It depends on your ascendant, house placement, conjunctions, the nakshatra it is in etc.
ஐயா தெய்வமே அப்படியே சொல்றீங்க நான் மீனராசி ரேவதி நட்சத்திரம் மீனலக்னம் புதன் திசையில் பிறந்தேன் இனி நான் எப்படி இருக்க வேண்டும் என்பதை புரிந்துகொண்டேன் நன்றி
No 0o bvn. Bh
Everything is 100, right 👍 thanks sir 🙏
Revathi nakshatra famous personalities
1. Genghis Khan(Asia largest king)- Pada 4
2. Ravanan(Sri Lanka best King)- pada 4
3. Steve jobs( Business man) - pada 2
4. Justin Beiber ( Singer) - pada 3
5. Angelina jolie( Actress) - pada 3
6. Sasikala(Politician/Jeyalalitha friend) - pada 2
7. Albert Einstein (Scientist) - pada 4
8. Marlon Brando(Actor) - pada 3
9. Balaji muragadoss(Bigg Boss season 4 runner) - pada 1
10. Justin Trudeau (Canada president) - pada 3
I am born in revathi nakshatra pada 4. I am thinking to beat Elon Musk
also MGR actor, etc..
@@sneha.s8848 yes there are many like Rihanna, and many more.
I am always alone and searching and enjoying science.😅 I am writing a book about life, god and science. I hope that book will beat ikigai. Also applying physics at Harvard to go further into space and love to help Elon Musk mission. Let's see.... What u doing and what's your aim?
Y ya epidi kolaveri 😮😢im also revathi 😂😂
@@renutn6934 I want to colonize mars.
Me to 😂@@renutn6934
மிகவும் தெளிவான விளக்கம் அருமை அருமை
Fantastic speech 100% correct. .i am reavati. With gods grace, i am happy from my birth onwards. But age 66, ragu dasa running. Small health problem. Daily praying ragu, and kept Thiruvidai kazhi subramaniya. Tq.
100% correct bro.
Hundred percent correct ✨
Sonnathelame Romba resonate n correct till shukra dhesa..but now onnum use illatha nilamai ..mental stress athikam .. anyways romba nantri sir..your presentation soo great 🙏🔥💯👍
Thank you for the explanation 🙏
Would be nice to know what can anyone from Revathy Natchathiram do to protect oneself from 40 years onwards...like whom do they pray to? What prayers can help during 18 years of Ragu Thisai? Please do give an answer,thank you
Good sariyana points
It's too late for my personaly esperians. Sir.your knowledge abwt Revathi நட்சத்திரம் is true give importance to parents and other's first.this time I never love my self,but got chance born again,may be my reason born work was more meaningful for world
Really super sir. Epputi sir. Please athuggu eannaggu vali sollunga sir. Super super sir. Kutarunthu paththamari solringe.
🎉 ji வேற லெவல் ❤👍🏻👍🏻🙏🏻🙏🏻
Yes my husband s Meena rasi Revathy star, he s so short tempered, work oriented, porumaye kidaiyathu.. but financially successful and helpful for family, do more for others
@@a.kannan6177 kanni and uthram
@@revathyrajendran8568 super husband
Very super sir your explanation.perfect prediction sir all the best.
Visagam natchathiram podunga please
அண்ணா மறந்துட்டிங்களோனு நினைச்சேன். 🙏 மிகவும் பொருந்தி நல்ல அறிவுறுத்தல் அண்ணா. எப்ப கேட்டாலும் ஒரு விழிப்புணர்வு வரும். நல்லா புரிஞ்சது 40 வயசுக்கு மேலே குடும்பம் வேலையில் எங்கேயும் ஜம்ப் அடிக்காம இருப்பதை பிடித்து போய்கிட்டே இருக்கனும். சரியா???
Accurate predictions.🙏🙏🙏
Eppady sir Ippady
OMG all true 💯
அருமை 👌 நன்றி
Super really good full obsolutly correct sir
Good one Brother 👏 who are eagerly waiting for SATHAYAM 😊
கால சர்ப்ப தோஷம் காலம் முழுக்க தோஷம் செய்யுமா? எந்த வயது வரை தோஷம் செய்யும்? Kala Sarpa Dosham/Yogam Palangal
▶Full Video Link : bit.ly/3xf0jNq
My first daughter’s star….. she extremely good with her rubic cube
Superb ❤❤
That is true in helping others
நன்றி ஜி
Very very good thank you
Deivamey 🙏🙏
Very beautiful perdition. Mind-blowing.
Suberrrrbb..... 100% true.....
Thank you so much. God bless.
Neenga sollvadhu miga correct tan
Yes. Highly emotional sensitive
Pala avamanangal
It's really true
Ayooo bro Vera level crct ah solrenga 😇sema brilliant bro ......nega...
🥺aama bro epoyume adi padum ....nadanthu pona kooda😐
அருமை.மனமார்ந்த நன்றி...
Very nice brief kindly predict for poorattathi natchathram
Naa koiletharuggen super sir. Eannale kutaruggavarangaluggu nallathu.ana eanggu nallathu ile sir.
ராசிக்கு பொருத்தமான திருமண ராசி பொருத்தம் சொன்னது போல் நட்சத்திரம் பொருத்தம் சொல்லும் வீடியோ அப்லோட் பண்ணுங்க pls
Super..sir..revadhi nakshathram..52 vayassu..ennoda vazhkayila idhuvare nadandhadhu ellam 100% correcta sollirikinga sir..
Sir ஆயில்யம் நட்சத்திரம்,சித்திரை நட்சத்திரம் பலன் போடுங்கள்.
Tq
Nanum revathi natchathiram
Sir naan ragur desa la poranthen enakku ippo 22 vayasu akuthu Anna ipovum enaku purinjikira tanmai kammiya irukku enakku pesa koda mudiyalla yosichu ethuvum seiya mudiyala kastama irukku velaikkum poga mudiyalla ithu maruma sir plz reply sir😭😭😭😭😭😭
Sir plz reply sir
Well suits me. Tqvm
Punarpoosam Natchatra palan pathi video poduga Sir plzz🙏
100% true sir
exactly 100% CORRECT EXTRA ORDINARY ,PREDICTION
Tq so much sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
It's 💯% true thank you sooooo much annan 🌹
Thank you so much for a detailed information. It was an eye opener
Thankyou thambi
Arumai
மிக்க நன்றி. அருமையாக கூறினீர்கள். நீங்கள் கூறிய அனைத்தும் எனக்கு பொருந்துகிறது.
Yes azhaga erukka aasai, writing sirugadaigal
Finally,waiting is over😍😍😍..Excellent prediction🔥🔥
Uthradam natchathiram video podunga sir plss
Absolutely right sako
Super iya
Super Anna it's true I am meena rasi revathi nacathiram
Which the prediction it's true bcz I am same meenam & Revathi star
எல்லோர்க்கும் நல்லவன், தன்னை இழந்தான்.
It's a real enna Sollurathu no Ward's my age in 42 👌👌👌 your advice my back life ku help full 🙏🙏🙏🙏🙏Anna
அருமையான பதிவு.
நான் ரேவதி கன்யா லக்னம்
நீங்கள் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் உண்மை.
என்னவென்று சொல்வது என்று தெரியவில்லை. ராகு திசை நடக்கின்றது. அவ்வளவாக பலன் இல்லை.
சனி பகவான் என்ன செய்ய போகிறாரோ தெரியவில்லை.
நன்றி ங்க சார்
Waiting for Purathathi Sir 🙏
Am happy with my content
Revathi natchathiram ku matum marriage match paakum podhu romba careful ah select pannanum nu soneenga already vera video la .. enna reason and enna natchathiram lam marriage ku match agum agathu nu sollunga please
Hello handsome, what about pooram star, why u left that sir. Plz predict for pooram star also.
No one is perfect than you in calculations and prediction bro 👌👌👌
Supper sir Seema