சொல்ல மறந்த கதை மீனம் நவகிரகங்கள்| 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 июл 2021
  • Astro Sri Ram Ji - RUclips Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : JodhidamSri?s=20
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

Комментарии • 254

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 года назад +56

    வணக்கம் ஐயா அருமை ஐயா பிச்சு உதரிட்டீங்க கண்னுல தண்னீர் வந்துவிட்டது அலசி ஆராய்ந்து ஆழமா சொல்லிட்டீங்க இப்படியாரும் சொண்னதில்லை என்றே நினைக்கிறேன் எனக்கு லக்னத்துல கிரகம் இல்லை குருபணிரெண்டில் வக்ரம் அம்சத்துல மீனலக்ளத்துல குரு சனி சரியா சொண்னீங்க ஐயா வழவளன்னு பேசுறநான் இப்போ யாரிடமும் பேசுறது கூட இல்லை அம்மாவிடம் போன்ல பேசகூட பிடிக்கல ஆனாலும் மகிழ்சி சிவனைபாடி ஆடிகிட்டு மகிழ்சியா இருக்கேன் நன்றி நாடினேன் நாடிற்று நமச்சிவாயவே வாழ்க வளமூடன்

  • @jayanthijaina7292
    @jayanthijaina7292 3 года назад +11

    மிக்க நன்றி ஐயா நீங்கள் சொல்லும் அனைத்து விளக்கங்களும் முற்றிலும் உண்மை. 100/ உண்மை ஐயா இந்த காலகட்டத்தில் உள்ளதை உண்மையாக சொல்வது அரிது.உங்கள் பணி மேலும் வளரும். இறைவனின் ஆசி உங்களை சேரும்.

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 3 года назад +8

    ப்ரோ அருமையான பதிவுகள் நடைமுறை
    வாழ்க்கையில்.100/% உண்மைகளே யார்
    ஐயா நீங்கள்.நன்றியுடன் ஈழத்து தமிழன்

  • @786-Shan
    @786-Shan 2 года назад +47

    மீன் கருவாடு ஆனது தான் மிச்சம்.

  • @aravindhiran3816
    @aravindhiran3816 3 года назад +17

    ஐயா!,,ஏமாற்றத்தையும்,துரோகத்தையும்,வென்றிட தயவுசெய்து வழிகூறுங்கள்!,,,

  • @ganeshjayram1427
    @ganeshjayram1427 3 года назад +3

    Best renditiion
    Accurate, sensual, time saving short precise without add. Superb keep it up

  • @muthuselvi2969
    @muthuselvi2969 3 года назад +12

    ஐயா நீங்கள் சொல்வது
    அனைத்தும் எனக்கு 💯 கரெக்ட்
    இந்த பதிவை பார்த்ததே
    நான் செய்த புண்ணியம்
    மிக்க நன்றி ஐயா🙏

  • @rajaramkalimuthu9816
    @rajaramkalimuthu9816 2 года назад +4

    அய்யா, தங்களின் கணிப்பு அத்தனையும் பலன்கள் ,பலவீனங்கள் அனைத்தும் உண்மை.

  • @karthikkarthik9735
    @karthikkarthik9735 3 года назад +1

    Good advice congratulations thanks so much sir

  • @PAS-fs1ep
    @PAS-fs1ep 3 года назад +5

    101 வது கமென்ட்
    99%சரியான கணிப்பு
    🙏நன்றி அண்ணா

  • @veniravi8123
    @veniravi8123 2 года назад

    Respected Sir! Meenam patriya vilakkam migavum arumai arputham. Super.

  • @YogawithArunTamil
    @YogawithArunTamil 3 года назад +8

    உண்மை உண்மை உண்மை ஐயா 🙏🙏🙏🙏
    குருவே சரணம் 🙏🙏🙏
    குருவடி சரணம் 🙏🙏
    சரணம் சரணம் 🙏

  • @venmathivenmathi7660
    @venmathivenmathi7660 2 года назад

    Excellent prediction, 👌 👍.None of them have said such a wonderful description of Meenam

  • @shiyamdev724
    @shiyamdev724 3 года назад +3

    Really evlo fluent a sollfreenga.... aarambame theliva irku... may god bless you aiya.
    ..

    • @ptheivendran6318
      @ptheivendran6318 2 года назад

      100% perfectly correct your astrological research is fine, l appreciate your endeavor and knowledge. God bless you.

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 9 месяцев назад

    Solla marantha kathai meenam, superhit video virkku,migavum nandri sir🙏🙏🌹🌹✨✨🏆🏆💐🤝

  • @surendranj6042
    @surendranj6042 3 года назад +5

    நன்றி அண்ணா👍

  • @appanasamy8256
    @appanasamy8256 2 года назад

    மிகவும் அற்புதமான பதிவு ஐயா வாழ்த்துக்கள்

  • @Ramesh-jb2xh
    @Ramesh-jb2xh 3 года назад +1

    சிறப்பு,

  • @saiiiiiii206
    @saiiiiiii206 3 года назад +1

    Arumai sir arumai

  • @chinnadurai1026
    @chinnadurai1026 2 года назад

    அருமையான உண்மையான உள்ளது உள்ளபடி சொல்லிவிட்டீர்கள் குருஜி. வாழ்க வளமுடன். 💐💐💐

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 3 года назад

    வணக்கம் ஜி மீன லக்ன விளக்கம் அருமை ஜி‌ Super Duper 👍👍

  • @pazhani412851
    @pazhani412851 3 года назад +4

    மீனத்தில் சுக்கிரன் ,5 லட்சம் ரூபாய் வரை இழந்து உள்ளேன் ஐயா நண்பர்களால்...

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 3 года назад

    Good presentation,👍

  • @mmmm-nv9pw
    @mmmm-nv9pw 3 года назад

    Arumaiyan karutthu ayya

  • @arriescvan4204
    @arriescvan4204 3 года назад +1

    Thanks for sharing

  • @porkaalam2879
    @porkaalam2879 3 года назад +2

    மிகச்சிறப்புங்க அண்ணன்!!!

  • @Vidkan
    @Vidkan 3 года назад +1

    Thanks Sriramji🙏

  • @latha3972
    @latha3972 3 года назад

    Sir அருமையான விளக்கம். 🙏. இரட்டை குழந்தைகள் ஜாதகம் பற்றி பதிவு தாருங்கள். நன்றி.

  • @murali3605
    @murali3605 3 года назад

    அருமை ஐயா நன்றி

  • @user-bn3mi6bp6c
    @user-bn3mi6bp6c Год назад

    Muthal muraiyaga oru unmayana palanai solbavari youtube la paakuren. I'm also meenam raasi neenga solra ellam nadanthu iruku sir romba romba thanks ungal sevai thodaratum

  • @malarjodi2265
    @malarjodi2265 3 года назад

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @madhavan.smadhu7547
    @madhavan.smadhu7547 3 года назад +2

    மிகவும் தெளிவாகவும் துல்லியமாகவும் இருக்கிறது

  • @ajanthavicknarajah5835
    @ajanthavicknarajah5835 3 года назад +1

    Thank you 🙂

  • @sandhyarajagopal4038
    @sandhyarajagopal4038 3 года назад

    It's really accurate sir

  • @AMAHariharan
    @AMAHariharan 3 года назад +2

    வணக்கம் ஐயா சூப்பர் நீண்டநாள் எதிர்ப்பு தாங்கள் ஒவ்வாரு பதிவு பார்க்கும்போது ஆர்வம் அதிகமாகுது மீனத்தை பற்றி மணிகணக்கில் பதிவு போட்டாலும் நாங்கள் பார்க்க தயராக இருக்கிறோம் ஐயா

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 3 года назад

    Super explanations sir 100.turu aiii

  • @puthasaravananputhasaravan3304
    @puthasaravananputhasaravan3304 3 года назад

    மிக்க மகிழ்ச்சி ஐயா

  • @saiiiiiii206
    @saiiiiiii206 3 года назад

    Arumai

  • @varadharajandoraiswamy6366
    @varadharajandoraiswamy6366 3 года назад +2

    Dear Shriramji, a very insightful presentation reflecting your deep knowledge. Very good. Thanks

  • @maheshwari3485
    @maheshwari3485 3 года назад +1

    இனிய காலை வணக்கம் 🙏 அண்ணா

  • @srimalisrimali4004
    @srimalisrimali4004 3 года назад

    Vanakkam sir, meenam rasi,ravathi natsathiram,simma lagnam anna tholil saiyalam

  • @chandranss8093
    @chandranss8093 3 года назад +2

    Meena lakanam 100% correct sir👌👌👌

  • @ammanamman896
    @ammanamman896 Год назад +1

    எனக்கு 57 வயது நீங்கள் இதில் கூறியது எல்லாம் உண்மை

  • @skramachanran1713
    @skramachanran1713 2 года назад +2

    அத்தனை வார்த்தைகளும் சிறப்பு அய்யா
    ஆன்மிக நாட்டம் இறை தொடர்பு அதிகமாய் இருக்கும் போதும் காமத்தை கை விடல் எவ்வாறு.

  • @suryamayavansuryamayavan2942
    @suryamayavansuryamayavan2942 Год назад

    மிக்க மிகுந்த நன்றி ஜயா

  • @parimalamohanarangam606
    @parimalamohanarangam606 2 года назад +1

    உண்மை தான் அய்யா நிறைய ஏமாற்றம் அடைந்து உள்ளேன்.

  • @jaiganeshchinnasamy5137
    @jaiganeshchinnasamy5137 3 года назад

    Vanakkam Aiya........

  • @sumathiravichandran5683
    @sumathiravichandran5683 3 года назад

    Sir suriyan,bhudan serkai Patri sollunga sir meena lagnam
    i sollunga
    Pls

  • @radhikahalley
    @radhikahalley 3 года назад

    Ramji sir, guru vakram Pettra revathi 🌟 ullar. Virchigam lagnam thirukku. Pooyam 🌟 sani vakram Pettra ullar. Sukran chitrai 🌟neecham pettru ullar. Suriyan & budhan asthagam pettru anizhan 🌟 ullar. How the vakram Pettra guru functioning. Due to this neecha sukran will neecha bangam. Expecting your reply sir.

  • @omnamhshiva999
    @omnamhshiva999 3 года назад

    Vanakam be content. Don't expect anything from anyone. be Positive Energy Always.Krishnarpanam.

  • @rehanibalaya762
    @rehanibalaya762 2 года назад +1

    100% correct sir. 👌

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 3 года назад

    Sir vanakkam my son 25 10 1995 4, 10 am sani thasa eppadi irukkum suya thozhil seyyalama thirumanam eppozhutu

  • @sathyameera8722
    @sathyameera8722 2 года назад +1

    Super sir 100% truth

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 года назад +2

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 மீனம் லக்ன விளக்கம் அருமை 👌👌👌 இனி வரும் காணோளியில். கூட்டு கிரக சேர்க்கை பற்றி கூறுவீர்களா? 🙏🏼🙏🏼 ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் நன்றி 🙏🏼

  • @sarveshvaran4886
    @sarveshvaran4886 3 года назад

    Super🙏🙏🙏

  • @user-mr1nm7bb3p
    @user-mr1nm7bb3p 3 года назад +1

    Guru namaskaram.. Sima thuku podunga guru jii nandri..

  • @maheshwareng901
    @maheshwareng901 3 года назад +3

    Guruve saranam🙏🙏🙏

  • @nithishnithish5422
    @nithishnithish5422 3 года назад

    Super 👌 sir

  • @AmmuAmmu-dm6qc
    @AmmuAmmu-dm6qc 2 года назад

    Super bro👏👏👏👏na meenam uthradgadhi naksthra. En kanavan kanni hastam oray broblem. Than

  • @umanair763
    @umanair763 3 года назад

    Birth chart meenam lagnam, guru & sukran lagnam vettil. Eppadi irrukum sir?

  • @ammanamman3263
    @ammanamman3263 3 года назад

    Nan Meen🐠 raasi . naan mulai nachathiram ullavarai thirumanam seithen . Ana nelaikka villai . en raasikku ethu sirantha raasi sollunga pls

  • @thilagavathyelumalai6470
    @thilagavathyelumalai6470 3 года назад

    Thanks sir

  • @arivazhagannarasingapuram8688
    @arivazhagannarasingapuram8688 2 года назад

    100%true sir thank you

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 3 года назад

    Super subpar

  • @omgsab001
    @omgsab001 2 года назад +1

    101% right sir

  • @siveksivek5099
    @siveksivek5099 3 года назад

    Iyya nan uthradathi yenaku 12 il sevai neecham yen kanaver veru penidam poivittar.nan rompa kasta paduran,yenal avar thapai thaduka mudiyala ,nadai pinamana vallkai .yen pillaikal mukathukaga valkiran yanaku avar vara vendum iyya athavathu parikaram sollunga iyya

  • @arumugamv5125
    @arumugamv5125 3 года назад

    அருமையான பதிவு
    சேனல் பெயருக்காகவே subscribe செய்யலாம்

  • @SaravananSaravanan-ts6lx
    @SaravananSaravanan-ts6lx 3 года назад +2

    ஐயா வணக்கம் ஆட்சி பெற்ற வீட்டில் அமர்ந்த கிரகம் பற்றி ஒரு வீடியோ கொடுங்கள் ....

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 3 года назад

    Wari very good

  • @SathyaSathya-pc4xk
    @SathyaSathya-pc4xk 2 года назад +1

    ஹலோ சார்🙏🙏🙏🙏நீங்கநூறுவருஷம்
    நோய்.நொடியில்லாமல்
    வாழ்க.நீங்க.ஒவ்வொரு
    வார்த்தைகள்
    சித்தரே.நேர்லசொன்ன
    மாதிரிஇருக்கு

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 3 года назад

    My brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?

  • @muruganvp5910
    @muruganvp5910 3 года назад

    மீனம் பதிவு மிகவும் அருமை.குருஜி இந்த வாரம் என் பதிவிறக்கு பதில் அளிப்பிற்கள் என்று நம்புகிறேன் என் மகள் ஜாதகத்தில் 8ம் இடத்தில் 4கிரகம் உள்ளது அதன் பாதிப்பு மற்றும் உயர்கல்வி குரு திசை எப்படி இருக்கும் 19/5/2015 மாலை 5-30 சென்னை

  • @mmmm-nv9pw
    @mmmm-nv9pw 3 года назад

    Vanakkam ayya

  • @luck3004
    @luck3004 3 года назад +2

    வணக்கம் ஐயா, நான் கணேசன், கடந்த 7 ஆண்டுகளாக கடன் மேல் கடன் வாங்கி மிகவும் கஷ்டப்பட்டுகிறேன். ஒவ்வொரு நாளையும் கஷ்டபட்டு நகர்த்துகிறேன் .என் கஷ்டம் எப்போது தீரும். சொந்த வீடு யோகம் என்போது கிடைக்கும். சார் இதற்கு தீர்வு எப்போது வரும் தயவுசெய்து பதிலளிக்க வேண்டுகிறேன். என் பிறந்த நாள் 20/5/1973 அதிகாலை 3:30 .பிறந்த ஊர் வசுதேவநல்லூர் .🙂🙂(30 ஆண்டுகளாக ஒரே வேலையைச் செய்வது இந்த வேலை மாறும்,எதிர்காலம் எப்படி இருக்கும்)

  • @pravinkaviya7330
    @pravinkaviya7330 Год назад

    Super

  • @jayan5737
    @jayan5737 2 года назад

    💯%true sir!

  • @kulanthairajv1149
    @kulanthairajv1149 Год назад

    தங்களது பதிவால் வெளிச்சம் பெற்று கொண்டு உள்ளோம்

  • @Tamilselvi-zz5rk
    @Tamilselvi-zz5rk 2 года назад

    Enoda meenam rasi poorathathi nachathiram enoda garments business epadi irukum car vangalama

  • @udaiyarudaiyar8624
    @udaiyarudaiyar8624 3 года назад

    100%Unmai sir 👍👍

  • @s.s.7821
    @s.s.7821 3 года назад

    Hi Sir,
    I am trying 300 +++ times Sir,
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @palanivelpalanivel3544
    @palanivelpalanivel3544 2 года назад +1

    Meenarasikku an theyivama pen theyivama vedio padunga sar

  • @ammanamman896
    @ammanamman896 Год назад

    முற்றிலும் உண்மை ஐயா தெய்வம் நேராக சொல்வது போலவேய் உள்ளது. ஜோதிடம் சொல்வதில் உங்களை மீறி சொல்ல யாரும் இல்ல. தெய்வ அருள் இருந்தால் மட்டுமே இந்த மாதிரி கூற முடியும்

  • @rasathisanthiran376
    @rasathisanthiran376 3 года назад +1

    ஜயா மீன ராசியில் சந்திரன் சூரியன் செவ்வாய் புதன் சுக்கிரன் ஜந்து கிரகங்கல் நல்லம்மா பலன் எப்படி இருக்கும்

  • @rahurahu-hn2lb
    @rahurahu-hn2lb 3 года назад

    Please please sir asking for 8 weeks kindly see my comment iam laveen I want to know about my rahu planet sir because from rasi it was in sixth house from lagna it was in eighth house rahu in moon nakshatra Saturn also aspecting rahu kindly tell about my rahu planet sir 2/9/1996 18:58pm pondicherry thank you 🙏

  • @satheeshkumar7821
    @satheeshkumar7821 3 года назад +1

    Sir ithu meena rasikum porunthuma..

  • @jasminthamayanthi7073
    @jasminthamayanthi7073 2 года назад

    100%உன்மை .

  • @umamageswaran799
    @umamageswaran799 3 года назад +4

    99% உன்மை அய்யா அருமை நல்ல பதிவு நன்றி அய்யா வணக்கம்

  • @rudrakumar5959
    @rudrakumar5959 3 года назад

    sir super sir

  • @srivicky-ux4jk
    @srivicky-ux4jk 3 года назад

    வணக்கம் ஸார் 🙏🙏🙏

  • @SAKTHI-lo4om
    @SAKTHI-lo4om 3 года назад +1

    Ayya 1000% unmai.

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад

    Correct, thankyou, sir 🙏

    • @DhanaLakshmi-nm4rh
      @DhanaLakshmi-nm4rh 11 месяцев назад

      Simma,lagnatthirkku,sukkiran,nallavarasir🙏🙏

  • @premierconstructiondesigne247
    @premierconstructiondesigne247 3 года назад

    100 percentage correct

  • @h.l.santhosh7561
    @h.l.santhosh7561 3 года назад

    Ammavasai pathi podunga sir

  • @s.vaishnavivaishnavi3624
    @s.vaishnavivaishnavi3624 Год назад

    💯%correct sir

  • @srimalisrimali4004
    @srimalisrimali4004 3 года назад

    100%true sir

  • @vinayagaagency3137
    @vinayagaagency3137 3 года назад

    Good morning sir

  • @MRBW-hd3dq
    @MRBW-hd3dq 2 года назад

    Iyya meenam lagnam , lagnathil rahu
    7il guru ,chandriran,kethu 😊

  • @RenugaBakkiyaraj
    @RenugaBakkiyaraj 29 дней назад

    Correct 💯 anna

  • @user-mr1nm7bb3p
    @user-mr1nm7bb3p 3 года назад

    Guru namaskaram..

  • @MUKESHKUMAR-eb1yc
    @MUKESHKUMAR-eb1yc 3 года назад

    வணக்கம் . நான் mbbs student. நான் md எந்த subject படிக்கலாம். சந்திர தசை எப்படி இருக்கும். 19.06.1999 11.39am அருப்புக்கோட்டை.