How to bring out sputum easily? நெஞ்சு சளியை கரைக்க எளிய வழிகள் | Dr. Arunkumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 325

  • @kalaimathi7682
    @kalaimathi7682 11 месяцев назад +14

    என் குழந்தைக்கு4மாதம் ஆகிறது சளி தொந்தரவு மிகவும் கவலையாக இருந்தது தெளிவான விளக்கம் சொன்னீர்கள் மிகவும் நன்றி உங்கள் மருத்துவப்பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள்

  • @GovindRaj-wt6nx
    @GovindRaj-wt6nx 11 месяцев назад +4

    ஆஸ்துமா ,நெஞ்சு சளிக்கும் வித்தியாசம் உள்ளது எனத்தெளிவாக புரிய வைத்தீர்கள் சார் மிகவும் நன்றி.

  • @raginijemini4880
    @raginijemini4880 Год назад +31

    வணக்கம் சார் ஒரு மருத்துவர் என்ற முறையில் எங்கள் மணநிமதிற்கு தேளிவான விளக்கம் கூறியதிற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது சார் மிகவும் நன்றி

  • @theflash4460
    @theflash4460 Год назад +8

    நல்ல ஓரு மருத்துவ ஆலோசனை சொன்னீர்கள், பயனுள்ள நேரத்தில் மிகவும் நன்றி.

  • @narayanans2850
    @narayanans2850 Год назад +6

    Sir... இந்த vedio வருமா... வருமா... என்று ரொம்ப நாட்கள் எதிர்பார்த்து காத்திருந்தேன் sir... ரொம்ப thanks sir...

  • @TruthwillneverDie
    @TruthwillneverDie Год назад +21

    உங்களை காண்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது

  • @rameshk7506
    @rameshk7506 Год назад +3

    WOW superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyavazhthugal Arumaiyanaa puriampadiyanaa healthiyana Nov&Dec month ku veryveryvery important to All thanking you Dr.
    Naan smoke pannuveyen Ayya now I have to give up smoking

  • @Villageoptiontrader
    @Villageoptiontrader Год назад +119

    நுரையீரல் சுத்தம் செய்வது எப்படி இதற்கான வீடியோ போடுங்க டாக்டர்

    • @sudhasathyaraj
      @sudhasathyaraj Год назад +7

      Moochu pairchi panunga...sutham panalam.

    • @dainesmary427
      @dainesmary427 Год назад +2

      ஔஔஔஔ🎉🎉ஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔ😂ஔஔஔஔ🎉ஔஔஔ😂🎉ஔஔஔ🎉ஔஔஔ🎉🎉ஔ🎉ஔஔஓ🎉ஔஔஓஔஔ🎉ஔ🎉ஔஔ😂

    • @at_is_medeas
      @at_is_medeas Год назад +3

      aarbic neelam and sivapu vangunga bro

    • @priyanarayanan5nx
      @priyanarayanan5nx Год назад

      ​@@at_is_medeas😂😂😂😂😂

    • @madurai62
      @madurai62 Год назад

      yes

  • @kkanimozhi8305
    @kkanimozhi8305 Год назад +20

    Sir plz 4 to 5 age children's dust allergy patthi vedio podunga,school poga start pannathu LA erunthu cold erunthute eruku plz parents Ku awareness vedio podunga romb useful a erukum.

    • @exploresciencewithanto628
      @exploresciencewithanto628 Год назад

      En son Kum sister ..enna panrathu nae purila

    • @sakthikumar116
      @sakthikumar116 Год назад

      Crt en ponnukum eppadi than eruku

    • @teddyamma9184
      @teddyamma9184 Год назад

      Enoda ponukum than ipatha pre kg sethom school pona month lenthu 4 months ah cold and fever vanthite iruku ...ena panrathune therila kastama iruku

    • @kavinvishwatwinvlog6702
      @kavinvishwatwinvlog6702 Год назад

      Enoda kozhanthaikkalukum

    • @Sugimithra-d9n
      @Sugimithra-d9n Год назад

      Engaloda kuzhanthaikum athethan

  • @malathivijayaganesh1759
    @malathivijayaganesh1759 Год назад +7

    Thank you Dr
    எனக்கு எப்போதும் இருமல் இருகிறது
    தொண்டையில் சளி மற்றும் இருமல் 6மாதமாக உள்ளது என்ன செய்வது என்று தெரியவில்லை மருந்து மாத்திரைஎடுத்தும் சரியாகவில்லை.

  • @knidhi74
    @knidhi74 22 дня назад +1

    நல்ல விளக்கம் Dr.நீண்டநாளா இருமல்.ஆனா மூக்கில் சளி இல்லை.இருமல்ல சளி வருது துப்ப முடியல.முழுங்கதான் முடியுது.ஸ்ப்ரே,காஃப்சிரப்,மாத்திரை,தினமும் சுடுதண்ணீர் உபயோகம்.ஆனால் இருமல்..... நன்றி.

  • @padmaatoz1321
    @padmaatoz1321 Год назад +7

    Thank you doctor.ur information very very useful...

  • @creativekidz3567
    @creativekidz3567 Год назад +26

    Sir, can you plz explain us about Allergic Rhinitis , continuous sneezing in the morning becoz , my child is suffering from this almost all through the year .. daily antihistamines eduka bayama iruk... Kindly give us a video for parents like me.... Who are expecting a remedy to overcome this allergy

    • @saranyadevis2576
      @saranyadevis2576 Год назад +2

      S sir me to same problem.pls explain sir

    • @thenewuser3100
      @thenewuser3100 9 месяцев назад +1

      Diet eh change panunga ..more exercise...apo than kurayum ..easily digestable food kudunga...no heavy dinner at night ...

  • @moorthymoorthy8318
    @moorthymoorthy8318 9 месяцев назад +3

    எனக்கு நாற்பது வயது ஆகிறது இருமல் கனிர் கனிர் என்று வருகிறது தொண்டையில் டுர் டுர்னு சவுண்டு வருகிறது டாக்டர் சரியே வரமாட்டெங்குது என்ன செய்ய டாக்டர்?

  • @malligadurairajan1582
    @malligadurairajan1582 Год назад +3

    Vazhga valamudan ayya

  • @gajendharantamil4286
    @gajendharantamil4286 8 месяцев назад +2

    so clear explanation.Thank you 🎉❤

  • @Gurujii321
    @Gurujii321 8 месяцев назад +2

    மிக்க நன்றி டாக்டர்🎉❤😊

  • @subbulakshmi5502
    @subbulakshmi5502 Год назад +3

    நன்றி மருத்துவருக்கு

  • @RoChef
    @RoChef Год назад +9

    Romba thanks doctor. Most wanted video for me 👍🙏🙏🙏

  • @thaarikmohammed7928
    @thaarikmohammed7928 Год назад +15

    Doctor எனது குழந்தைக்கு 2 மாதத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் காய்ச்சல் வருகிறது இப்போது ஒரு வயது ஆகிறது இதற்கு காரணம் என்ன

  • @divineheart2380
    @divineheart2380 8 месяцев назад +1

    Please explain more about allergic cough sir.
    My son frequently suffers from it. Medicines dont work most of the times.

    • @nishafathima3693
      @nishafathima3693 6 месяцев назад +1

      Even my daughter too.. Plz told Wat s helping your son to relief from cough

  • @balasubramaniansubbhaiya5632
    @balasubramaniansubbhaiya5632 Год назад +3

    அருமையான விளக்கம் டாக்டர், நன்றி.

    • @giridharan7251
      @giridharan7251 Год назад

      அருமையரனவிளக்கம்டரகடர்நின்றி

  • @sharmi8232
    @sharmi8232 Год назад +3

    Sir , kids adinoid problem paththi video podunga sir. Romba useful ah irukkum.

    • @subbulakshmi126
      @subbulakshmi126 Год назад

      My son also have the same problem pls explain sir

  • @nagarajan551
    @nagarajan551 7 месяцев назад +2

    Thanks

  • @sabithaa1187
    @sabithaa1187 Год назад +4

    Thank you doctor 🙏
    Varicose veins pathi villakam kuduga doctor pls pls

  • @TruthwillneverDie
    @TruthwillneverDie Год назад +6

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @vincentjayaraj8197
    @vincentjayaraj8197 Год назад +5

    விளக்கத்திற்க்கு நன்றி.

  • @saraswathyvaithianathan7750
    @saraswathyvaithianathan7750 6 месяцев назад

    Thank you sir for this useful video

  • @NMK255
    @NMK255 7 месяцев назад

    Wonderful Explanation 👌🏻👌🏻👌🏻

  • @sabithaa1187
    @sabithaa1187 Год назад +3

    Varicose veins pathi explain pannuga doctor please

  • @SanthanaSanthana-jk1oo
    @SanthanaSanthana-jk1oo 23 дня назад

    நன்றி ஐயா

  • @padmapriyasivakumar4580
    @padmapriyasivakumar4580 Год назад

    Epdi sir, edhavadhu vishyathula doubt vandhu idhapathi video podamateengalanu nenaikumbodhu..correct aah podreenga sir...

  • @krishsrgm5822
    @krishsrgm5822 8 месяцев назад +1

    Thanks Doctor

  • @neethiperiyasamy3041
    @neethiperiyasamy3041 Год назад +7

    சர் தொண்டை ல கரகரப்பாக இருக்கு காரி துப்பும் போது கோழை மாதிரி சளி வருது என்ன சர் பண்ணுறது pls தீர்வு சொல்லுங்க

    • @aruljothi9217
      @aruljothi9217 Месяц назад +1

      Intha problem sari aaiducha sir

  • @VAJSKavin
    @VAJSKavin 10 месяцев назад +1

    நன்றி டாக்டர். என் குழந்தை க்கு 3 1/2 வயது. தொடர் இருமல் னு டாக்டர் கிட்ட காட்டும்போது இளப்பு இருக்கு னு சொன்னாங்க. இது சரியாக என்னென்ன வழிமுறைகள் உள்ளன தயவுசெய்து சொல்லுங்க டாக்டர்.

    • @mmmm-mb1td
      @mmmm-mb1td Месяц назад

      En babykum apdi tha sonnanga...neenga ena paninga sollunga pls

  • @ranganiyer
    @ranganiyer Год назад

    Dr sir.., Ayurveda Vasarishta...நெஞ்சு சளி,..இருமல் , மூக்கில் சளி...போன்ற தொல்லைகளை நீக்கிடுமா.‌‌, அல்லது வேறு.‌‌..effective medicine எது...? Please reply Dr.

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 Год назад

    Super super super super super super super super super super very super information thanks very much ayya really you are great doctor

  • @_Selvi-creation.
    @_Selvi-creation. Год назад

    எனக்கு 10வயசு ல இருந்தே இருமல் இருக்கு. இப்போது என்னோட வயசு 25. இதுக்கு என்ன காரணம். தீர்வு சொல்லுங்க doctor. Tb check pannunen . Tb illanu sonnanga. Reply pannunga sir

  • @ayyaswamyindhumathi2616
    @ayyaswamyindhumathi2616 Год назад +10

    Sir kindly upload a video for dust allergy in kids. My son suffering from continuous sneeze often.

  • @girir1789
    @girir1789 10 месяцев назад

    Irumal illamal chali vali varukirathu (after meals . Drinking coffee tea soup) age 74 heart patient

  • @malarvizhiashokkumar6242
    @malarvizhiashokkumar6242 Год назад +4

    Superb Doctor👌👌👍.Very clear explanation.💐💐

  • @YohanNj-c9s
    @YohanNj-c9s 2 часа назад

    Sir
    enda magan 11/2age .mulagalkila kojam valiwo enna saiyallam?

  • @Behappy-re7xr
    @Behappy-re7xr Год назад +1

    Thank you very much Sir. Now clear.

  • @Vijayakumar-ze9ck
    @Vijayakumar-ze9ck 6 месяцев назад

    Thank you sir

  • @prabhap7108
    @prabhap7108 Год назад +3

    V good video on respiratory infection and antibiotic usage awareness. Thank u sir

  • @vijayalakshmilakshmikumar489
    @vijayalakshmilakshmikumar489 8 месяцев назад

    Thank you very much

  • @huzaifahatifa8148
    @huzaifahatifa8148 Год назад +2

    Hloo sir paleo diet ku nonveg sapda solli irukinga but veg ah irukura vanga yapdi diet fallow panuno and cooking ku coconut oil dan use panuno solranga vegetarian ku proper diet yapdinu sollunga pls

  • @mymoonramzanarabu3406
    @mymoonramzanarabu3406 Год назад +2

    C section Anavarkal udal yedayai kuraika valikal solunga sir

  • @Jayasindhiya
    @Jayasindhiya Год назад +2

    Thank you doctor advice

  • @rajahsc
    @rajahsc Год назад +2

    நன்றி டாக்டர் 🙏

  • @ramyashoka4834
    @ramyashoka4834 11 месяцев назад +1

    Thanks a lot doctor

  • @muniyappanmuniyappan7796
    @muniyappanmuniyappan7796 18 дней назад

    நன்றி வணக்கம்

  • @Vellathai-q1d
    @Vellathai-q1d Месяц назад

    Thankyoudoctor👌👌

  • @kkanniappan2286
    @kkanniappan2286 Год назад

    Ungalain advaice romba.... lam vy like tnk sir.

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah Год назад +2

    அருமை டாக்டர்

  • @kalaiyarasi4800
    @kalaiyarasi4800 9 месяцев назад

    Sir en kuzandaikku 1.5yr agudhu monsoon and winter time adigadi sali erumal pedikkudhu sometime fever varudhu en eppo lighta erumbapodhu sali kara kara sound varudhu edu normala ginger honey kudukkara konjam sali varudhu only morning time

  • @ravisiva4599
    @ravisiva4599 Год назад +1

    Very good explanation thank you Doctor

  • @sasikala2976
    @sasikala2976 3 месяца назад +1

    Eyrr kl katti irukku sir doctor consul pannen x ray edukka sonnnanga eduthom sir sali irukku sonnanga blood la sali irukku solarnga sir thu eppadi sari panrathu sir

  • @saravanant3244
    @saravanant3244 9 месяцев назад

    Valvu surukkam kumamaka tips sollunga sir

  • @DharmarajM-i3z
    @DharmarajM-i3z 7 месяцев назад

    வணக்கம் சார் என் குழந்தைக்கு ஒரு வயசு ஆச்சு இருமல் விட மாட்டேங்குது என்ன பண்றதுன்னு சார்

  • @nisabala3146
    @nisabala3146 Год назад +2

    Sir yen ponnuku 4years agudhu 1yearavey cold and cough allergy iruku treatment eduthum sari agala mrg elundha udaney thumala varudhu thumal oda saliyum varudhu 10 thumal thumunalum athaneylayumey Sali varudhu sir so plz nirandhara treatment edhavadhu irundha solunga sir plz

  • @MohamedShaheer-rc6by
    @MohamedShaheer-rc6by 5 месяцев назад

    Hi Dr. My baby ku 1 year awaruku adikkadi sali pudikkidhu reason a kandupidikka mudiyala cold and cough sometimes fever u serndhu warudhu idhuku enna pannanu home remedy use pannaal edhum prblm ah dctr?

  • @preethamahajanpreethamahaj2163
    @preethamahajanpreethamahaj2163 Год назад +1

    Thank you doctor, I cleared ur information.

  • @poongodi5907
    @poongodi5907 Год назад +137

    வணக்கம் சார் டஸ்ட் அலர்ஜி குழந்தைகளுக்கு இருந்தால் எப்படி சரி செய்வது சளி அடிக்கடி பிடித்துக் கொள்கிறது சீக்கிரமாக பதிவு தாருங்கள் 2 1/2 years my baby

    • @மணிபாரிஸ்
      @மணிபாரிஸ் Год назад +7

      எப்படி கதவை திறந்து வச்சிருக்கு போது உங்க கணணுல பண்ணு தூவிட்டு பட்க்குன்னு புள்ளையை புடிக்குதா ? இல்லை வெளியே வருதா

    • @Terry_Vlogs
      @Terry_Vlogs Год назад +3

      Take Blood test and check the Bacteria count on blood. If this goes beyond 1200. You have to follow medication for 3-6 months.

    • @Keerthimano1234
      @Keerthimano1234 Год назад +7

      Yes doctor please talk about dust alergy for kids

    • @shanmugabala4222
      @shanmugabala4222 Год назад +4

      My son also same prblm

    • @shanmugabala4222
      @shanmugabala4222 Год назад

      Plz sir talk about this

  • @manjulathangavel3579
    @manjulathangavel3579 Год назад +2

    Current situation ku good video

  • @shivapriya6785
    @shivapriya6785 Год назад +1

    நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் என் அம்மா வீட்டில் தான் நாய், பூனைகளோடு தான் நான் வளர்ந்தேன். அப்பொழுது எனக்கு எந்த ஒரு அலர்ஜியும் வரவில்லை ஆனால் தற்போது திருமணம் ஆகி நானும் என் குழந்தையும் என் அம்மா வீட்டுக்கு போனால் நாய் பூனை உடைய முடி இப்பொழுது ஏன் அலர்ஜியை தருகிறது என்று எனக்குப் புரியவில்லை தயவு செய்து விளக்கம் தாருங்கள். இரண்டு நாட்களுக்கு மேல் இருந்தாலே எங்களுக்கு வீசிங் தொந்தரவு வருகிறது கட்டுப்படுத்த ஏதேனும் வழி உள்ளதா ?

  • @anushachandran5573
    @anushachandran5573 Год назад +2

    Sir lung surgery lobectomy patri solunga sir....enoda baby pirathu 10days la intha lung surgery pnunanga athu patri baya padanuma plzz solunga

  • @ravikumarravikumar848
    @ravikumarravikumar848 Год назад +2

    Thank you doctor. Very useful video.

  • @nithyarul7171
    @nithyarul7171 Год назад

    Thanks Doctor good advise

  • @santhoshsk6155
    @santhoshsk6155 6 месяцев назад

    Theerada erumalukkum maneeralukkum connection unda.ple reply me

  • @kavi2698
    @kavi2698 Год назад +1

    Thank you Dr you are really great

  • @brandhouse5212
    @brandhouse5212 Год назад +4

    Sir pls tell prevention and remedy for kids dust allergy.

  • @Elizabethsarala-rg8ld
    @Elizabethsarala-rg8ld Год назад +4

    Sir , enaku ipo tha start aagiruku but cough varadhuilla enaku athigama breathing prblm ah iruku , what should I do for it ? Plz tell me sir ...

  • @Abinaya_thavam
    @Abinaya_thavam Год назад +1

    Intha topic than naa wait pannittu itunthen

  • @jenifergjesu5870
    @jenifergjesu5870 Месяц назад

    Thanku soooooooooooooooo much sir.....................

  • @ayyakannu2306
    @ayyakannu2306 Год назад

    Enuku wheezing irukku sir. Cough varuthu family planning operation pannalama sir. Please reply sir

  • @ramgunadeepadeepa5232
    @ramgunadeepadeepa5232 Год назад +8

    Great explanation sir, two months continuously our family members all the one have cough and throat pain, by this video, I get clear idea, thank you so much sir.

  • @kalairoshni7255
    @kalairoshni7255 Год назад +1

    Super but innum nalla tips koduthurukkalam

  • @abcollection66
    @abcollection66 3 месяца назад

    Dr.siynus problem gu ethavathu marunthu sollungal 3 yrs ahh avathi padugiren plss dr help me ennala onnume panna mudila rompa kastama iruku

  • @gayathrimk
    @gayathrimk Год назад +10

    Thank you doctor. Very much needed video for this season.

  • @DineshKumar-pk2xo
    @DineshKumar-pk2xo Год назад

    My doughter last 4 months while sleeping with lot of sound cough is comming

  • @jbalan-om5ml
    @jbalan-om5ml Месяц назад

    தீராதா வரட்டு இருமல் மாசக்கணக்கில் இருக்கிறது என்ன செய்ய வேண்டும் டாக்டர்

  • @helendjay
    @helendjay Год назад +3

    Sir 15days once fever( recurrent fever ) video pls

  • @zhikrashakir8922
    @zhikrashakir8922 Год назад +1

    Ths s very useful..My 4yr old daughter suffer by sever cough for an year.. we hv taken medicine several tomes md not workd..aftr tht doctor suggested to use inhaler .. but still c has cough .. as dodctor said she also has a chest sound whn c cough.. nw using sidda treatment.. for 4 days .. i think it vl work so.. do u hv any other suggestions doctor? Is having king coconut k for her?

  • @VijayMagesh-gi7pj
    @VijayMagesh-gi7pj 11 месяцев назад

    Nice and clear explanation doctor 😊

  • @pavithrak6332
    @pavithrak6332 Год назад

    Really expected video sir... 2 1/2 vayathu baby ku sali irukkum pothu honey la pepper mix panni kodukkalama sir ....

  • @hurryupkids5859
    @hurryupkids5859 Год назад

    Iravil iumal vanthavudan high fever vanthuduthu doctor
    Weekly once ityupola fever varuthu

  • @Dharshinivlog
    @Dharshinivlog Год назад

    4 year boy ku adikadi cough and cold varudhu...hb correct ah iruku...esr rate athigama iruku...ellapu sali mari iruku nu soldranga...athuku ena pandrathu dr

  • @ebenezerp930
    @ebenezerp930 7 месяцев назад

    Helpful

  • @SIVASHANKARIT
    @SIVASHANKARIT 3 месяца назад

    Hii sir I have cough upto 4months I went lotz of hospitals but no use throat infection nu sonnanga tablets eaduthukitta but seri aagala Sali erumal vandhutey irruku and I'm 21 sir what can I do sir I suffer alot

  • @S.P_RAVANAAN_OFFICIAL
    @S.P_RAVANAAN_OFFICIAL 9 месяцев назад +2

    Sir Super Explanation Thanku sir

  • @rajabunisha7319
    @rajabunisha7319 11 месяцев назад

    Supr explanation

  • @vijayaradhikaudhayakumar5243
    @vijayaradhikaudhayakumar5243 Год назад

    Hi sir, my babies ku continuous ah cold iruku and Sali getiya nose and mouth la iru.umbodhu varudhu sir.medicine solunga sir. Please reply me sir.

  • @kaliamoorthyt9028
    @kaliamoorthyt9028 Год назад

    Sir My grandson aged 4yrs hasn't speaking yet what is the problem could I bring him to Ur clinic at Erode?

  • @vijayavalli3277
    @vijayavalli3277 Год назад

    Please tell the fact what to do 🙏

  • @prasanthunjaiprasanthunjai6677

    Sir naanum erode than nerula hospital vanthu paakkalaamaa marapalathula yenga sir

  • @jevisiva3930
    @jevisiva3930 Год назад +1

    Thank you so much for this useful information sir

  • @purushothamanvasudevan824
    @purushothamanvasudevan824 11 месяцев назад

    மிகச்சரி.

  • @subathrachoudri5816
    @subathrachoudri5816 Год назад +1

    Sir 6 years old baby ku one year ahh cold eruku sari agala dr kita koopitu poi kamichom avanga montec LC KID tablet evening matum one month sapida sonanga apo oralavukku parava ella epo two week medicine nippatinom romba chali ya eruku ena panradhu sir

  • @mythilir8330
    @mythilir8330 Год назад

    Sir good morning
    Enaku 10days ah cold iruku am n kovai today cold varala blood vanthuthu sir any problem irukuma bayama iruku pls rep ma.only one time coldoda vanthuthu sir.