குழந்தைகளின் சளி இருமல் - எளிதில் குணமாக டிப்ஸ் | cough & cold in kids - TIPS | Dr. Arunkumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024
  • குழந்தைகளுக்கு சளி இருமல் வந்தால் கவனிக்க வேண்டியது என்ன?
    எப்போது மருந்து கொடுக்க வேண்டும் ? எப்போது தேவை இல்லை ?
    என்ன செய்யணும் ? என்ன செய்யக்கூடாது?
    பார்த்துக்கொள்வது எப்படி?
    - அறிவியல் ஆதார பூர்வமாக அலசுவோம்.
    டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
    குழந்தை நல மருத்துவர்,
    ஈரோடு.
    How to manage cough / cold in children?
    What to do? What not to do?
    When to give medicines? When not to give?
    How to take care of kids during cold?
    Let’s discuss scientific evidence based.
    Dr. Arunkumar, M.D.(Pediatrics),
    Consultant Pediatrician,
    Erode.
    #drarunkumar #cold #kids #cough #urti
    வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
    www.youtube.co...
    Contact / Follow us at
    / iamdoctorarun
    Email: ask.doctorarunkumar@gmail.com
    Website:
    www.doctorarun...
    ------------------------------------------
    To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
    மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
    doctorarunkuma...
    ------------------------------------------
    குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    Ph:
    04242252008, 04242256065,
    9842708880, 9047749997
    Map location:
    maps.app.goo.g...
    உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
    (Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    maps.app.goo.g...
    Call +919047749997 for appointments.
    மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
    Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
    தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
    Please contact +919047749997 for details.
    (தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
    (Only some specific problems can be treated through telephonic consultation.)
    Note:
    Telephonic consultation guidelines are followed as per central government norms.
    www.mohfw.gov....

Комментарии •

  • @sathyarajeev8398
    @sathyarajeev8398 2 года назад +20

    அருமையா சொன்னீங்க சார், உபயோகமான வைத்தியம் மிக்க நன்றி 🙏சார் ❤️👍

  • @nandhinimurali3375
    @nandhinimurali3375 9 месяцев назад +27

    நீங்கள் கூறிய தகவல்கள் அனைத்தும் என்னை போன்ற புதிய அம்மாக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.எளிமையாக அனைவருக்கும் புரியும்படி விளக்கமாக சொன்னீர்கள்.மிக்க நன்றி dr

  • @Anbudan-Aara24
    @Anbudan-Aara24 Год назад +105

    என் மகளுக்கு எப்போது சளி பிடித்தாலும் இந்த வீடியோவை பார்த்து விடுவேன்... அப்போது தான் எனக்கு நிம்மதியாக இருக்கும்.மிக்க நன்றி டாக்டர் 🙏

  • @rajeshwary1072
    @rajeshwary1072 2 года назад +9

    நிதானமான விளக்கங்கள் சூப்பர் டாக்டர் நன்றி

  • @hmhenok5818
    @hmhenok5818 2 года назад +144

    கோடான கோடி நன்றி சார் உங்களுடைய தெளிவான விளக்கத்திற்கு

  • @deeparaja1777
    @deeparaja1777 2 года назад +2

    நான் உங்க video first time parkuren sir.... clear explanation 🙏

  • @muhamathiram5184
    @muhamathiram5184 2 года назад +7

    மிகவும் பயனுள்ள செய்தி. தங்களது விளக்கத்திற்கு மிக்க நன்றி சார். 🙏

  • @alwynayan5510
    @alwynayan5510 6 месяцев назад

    ரொம்ப நன்றி அண்ணா உங்களுடைய தெளிவான விளக்கம் அளிக்கும் திறன் அருமை நன்றி

  • @shalinivivek7159
    @shalinivivek7159 Год назад +13

    Parents who delivered their second baby right after I came out of the operation ward from C section on Dec 23rd 2022 lost their baby 15 days before due to pneumoniae.. I was so worried and concerned as my daughter is suffering from cold and cough from past 1 week... Your video came as a answer for many questions sir... Thanks alot🙏

  • @mathiyazhaganveerasamy8241
    @mathiyazhaganveerasamy8241 3 года назад +18

    அருமையான விளக்கம், எளிதாக புரியும்படி இருக்கிறது
    I forwarded to many friends

  • @chezhiyanmahi3176
    @chezhiyanmahi3176 7 месяцев назад +3

    Sir romba nandri sir.nenga solrathu romba clear ra iruku

  • @mainththanuthaya2189
    @mainththanuthaya2189 8 месяцев назад +2

    மிக்க நன்றி மருத்துவ ஆலோசகர் அவர்களே

  • @naliniselvaraj7389
    @naliniselvaraj7389 3 года назад +5

    நன்றி ஐயா உங்கள் பணிசிறக்கவாழ்த்துக்கள்

  • @shakthivel8839
    @shakthivel8839 2 года назад +4

    நன்றிங்க அண்ணா
    பயன்தரதக்க அருமையான தகவல்

  • @MmM-zf9kz
    @MmM-zf9kz 2 года назад +8

    நன்றி Sir உங்கள் தெளிவான அறிவுரைக்கு

  • @kevinkevin4906
    @kevinkevin4906 2 года назад +2

    உங்களுடயை பதிவு மிக தெளிவாக இருந்து . நன்றி

  • @vinujoseph912
    @vinujoseph912 3 года назад +41

    Rompa useful information for young parents doctor. My son had bronchiolitis in 3 months and viral pneumonia in 6 months. Neenga sonna ella symptoms um irunthuchu. ICU la irunthu than thappichan. Now he is 2 years old. Ivlo clear cut ah explain pannitenga. You are really great. 500rs consultation kuduthu paakra doctors kuda ivlo theliva ethuvum solla matanga. U r doing a noble service. Hatsoff doctor.

    • @nandhiniarumugam3421
      @nandhiniarumugam3421 2 года назад +3

      My son 2 month old cough periyavangamari irumaran

    • @rahiandrew
      @rahiandrew 2 года назад

      @@nandhiniarumugam3421 hospital poga 1st

    • @suganyarun27
      @suganyarun27 2 года назад

      Ipa epdy iruku unga paiyanku en son ku 2.5months la bronchiolitis vanthuchu thirumba athu mathri varumah

    • @shabanas9969
      @shabanas9969 2 года назад

      Nandhini arumugam ipo seri aayidicha

    • @lianachetty3323
      @lianachetty3323 2 года назад

      Very clearly explained thanks

  • @tntempleindianculture1661
    @tntempleindianculture1661 2 года назад +10

    நன்றி அண்ணா உங்கள் பதிவு உதவியாக இருந்தது

  • @devilaxmanan1791
    @devilaxmanan1791 2 года назад +482

    அவர் தமிழில் பேசுகிறார் தயவுசெய்து தமிழில் பதிவு போடுங்கள் மற்றவறுக்கும் படீக்க பயன்தரும்.

  • @mahalakshmisivakumar2668
    @mahalakshmisivakumar2668 3 года назад +46

    Doctor,my friends daughter was frequently getting allergy attack,wheezing, rashes in skin
    Pls post a video regarding children allergy

    • @shalus3545
      @shalus3545 2 года назад

      Yes Doctor please put a video about allergic rhinitis, allergic bronchitis and allergic asthma

    • @saranyamuthuraj
      @saranyamuthuraj Год назад +1

      My baby also having same problem

    • @carolinbabitha
      @carolinbabitha 5 месяцев назад

      My baby also

  • @monicarj2157
    @monicarj2157 2 года назад +48

    Thank you so much sir.... I have lot of worries about my child's cold... Now u cleared all my doubts.....

  • @vellaiammal1037
    @vellaiammal1037 Год назад +5

    தெளிவான தகவலுக்கு நன்றி 🙏🙏🙏🙏

  • @narayanimaruthai7806
    @narayanimaruthai7806 2 года назад +5

    As a parent....thanks a lot sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanapavitheo2238
    @mohanapavitheo2238 2 года назад +1

    Sir really I am so happy because I am very worry to my baby but now I clearly sir thank you so much

  • @dhinamoruthahaval3639
    @dhinamoruthahaval3639 2 года назад +2

    Neenga Oru Amma madhiri pesuringa super

  • @JayaLakshmi-em8zb
    @JayaLakshmi-em8zb 2 года назад +1

    நன்றி பலகோடிகள் வாழ்க வளமுடன்.

  • @sivansiva2177
    @sivansiva2177 9 месяцев назад +3

    தெளிவாகவும் புரியும் படியும் சொல்லி இருக்கீங்க ரொம்ப நன்றி sir ❤

  • @kedeesniro959
    @kedeesniro959 7 дней назад +1

    Thanx doctar romba pirayosanamAna pathivu..

  • @noorajamalmohamed9573
    @noorajamalmohamed9573 2 года назад +4

    Thanks for your clear information ☺️ god bless you

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 года назад

    Vunga message romba comfort ah iruku...

  • @prasathr7065
    @prasathr7065 3 года назад +11

    மிக்க நன்றி, என்ன மாதிரி காரணங்கள் Cold and Cough & உங்களிடம் விளக்கமாக கூற காரணம் அவர்கள் மேல் உள்ள அன்பின் காரணமாக தான் 2 வயதுக்கு மேல் ஆரோக்கியமான உணவு பற்றி பேசுங்கள்

  • @dhakshnap788
    @dhakshnap788 7 месяцев назад

    ஐயா உங்களது விளக்கம் மிகவும் அருமை 🙏🙏🙏

  • @rajupm2588
    @rajupm2588 3 года назад +14

    விளக்கம் அருமை நன்றி டாக்டர்

  • @midhurnadevi472
    @midhurnadevi472 Год назад +2

    தெளிவான முறையில் விளக்கம் சொன்னீர்கள் நன்றி அய்யா

  • @mani58527
    @mani58527 2 года назад +12

    Very clear and detailed explanation..... Thank you sir.... 🙏🙏🙏

  • @christyjoy3288
    @christyjoy3288 6 месяцев назад

    Doctor you be blessed generation after generation.Thanks a lot

  • @batistaantony1058
    @batistaantony1058 3 года назад +14

    Very grateful for this video Dr.

  • @vennilad8509
    @vennilad8509 7 месяцев назад

    நன்றி டாக்டர் 😊

  • @mithranmithran1668
    @mithranmithran1668 3 года назад +5

    Thank you so much டாக்டர்.

  • @கற்றதுதமிழ்-ட9ச

    நல்ல பயனுள்ள செய்தி.

  • @sumaiyashariff139
    @sumaiyashariff139 3 года назад +16

    Hello Dr. Arun Kumar.. Ur doing a good job... Keep updating us with your valuable information...

  • @dr.salmandr.salman187
    @dr.salmandr.salman187 2 года назад +1

    சிறந்த விளக்கம்.

  • @subashchandran2810
    @subashchandran2810 3 года назад +7

    Unga speech nala thairiyam kudukudhu sir keep it up

  • @bhamathiagarajan3375
    @bhamathiagarajan3375 Месяц назад

    U r the best pediatrision Sir.
    Very clear explanation.. Thank you so much

  • @umamaheswari8891
    @umamaheswari8891 3 года назад +84

    Sir please break the myths. Does ice cream cause cold.? does air conditioner cause cold? Is there differences in allergic cold and virus cold.? Please make video for this

  • @meenuscreatorchannel
    @meenuscreatorchannel 2 года назад +2

    ரொம்ப நன்றி டாக்டர் 👍

  • @subashinirj
    @subashinirj 2 года назад +12

    Thank you so much doctor. Clear explanation... Wish you all success for your service...

  • @smcapraveenkumar
    @smcapraveenkumar 2 года назад +22

    Thank you very much Doctor for the transparent explanation regards cold and cough problems..

  • @thangarajraj9443
    @thangarajraj9443 3 года назад +13

    சார் ஆலோசனைக்கு நன்றி நீங்க ஒருத்தர் பேசரீங்க ஆனால் பலபேர் பயன் பெறுகிறார்கள் காசு பணம் நேரடியாக உதவி பண்ணாமுடிய ஆன இந்த உதவி போதும் சார்

  • @suvarnaarunkumar6028
    @suvarnaarunkumar6028 2 года назад +4

    சரியான தெளிவு கிடைத்தது...

  • @iswaryas5321
    @iswaryas5321 2 года назад +30

    Thank you Doctor!!! For educating young mom n dad like us!!

  • @anithan2173
    @anithan2173 Год назад +2

    மிக்க நன்றி sir

  • @Tamilan763
    @Tamilan763 2 года назад +5

    அடிக்கடி சலி பிடித்து கொண்டு இருக்கிறது இதனால் எதுவும் பிரச்சனையாக இருக்குமா சார்....தூசியினால் வர சலி என்ன பிரச்சினைகள் தொடர்பானது சார் ..... plz reply sir

  • @renugadevi9059
    @renugadevi9059 2 года назад

    Romba thelivaga sollirukiga sir thank u..

  • @dhinagaranmurthy2013
    @dhinagaranmurthy2013 Год назад +4

    Thanks for your valuable explanation and information sir.

  • @priyakandasamy650
    @priyakandasamy650 11 месяцев назад +1

    பயனுள்ள பதிவு... நன்றி.

  • @miruvarshinifam5955
    @miruvarshinifam5955 2 года назад +13

    Thank you for your detailed explanation sir.

  • @rajdevgeneralfactory7312
    @rajdevgeneralfactory7312 Год назад +2

    அருமையான பதிவு அய்யா

  • @keerthikaks4595
    @keerthikaks4595 10 месяцев назад +3

    Thank u sir. Intha video paathu than ennoda 2 month baby ku pneumonia irukunu therinju correct time ku hospital kutitu poga mudinjuchu. Romba nandri sir. Nenga unga family ellarum nalla irukanum. Ipo en baby 5 months nalla irukanga. Apo thank panna mudila. Ipo thirumba intha video kandu pidichu thank pannuren.Two years ah unga video paakuren nenga sonna mathiri diet follow panni weight loss um pannen. Aprm than pregnant aanen. Marriage aagi 3 years aprm than pregnant aanen. Athuku unga intermittent fasting videos help pannuchu. Romba periya visayam kuda simple ah explain pannuringa.unga sevai vertrigarama thodara valzhukal sir. Thank u so much sir. Expecting more useful video from u .

    • @saravananrekharevathyofficial
      @saravananrekharevathyofficial 6 месяцев назад

      Sis en 2 month baby ku irumal irukku hospital pona sali illa solranga..pal kudikirathu ippadi solranga...unga babyku enna symptoms irunthu

  • @ushakumar9053
    @ushakumar9053 2 года назад

    👌அருமையான பதிவு sir எனக்கு உபயோகமாக இருந்தது நன்றி

  • @RandomTalksWithSubaritha
    @RandomTalksWithSubaritha Год назад +8

    Very useful info Doctor! Thank you for enlightening us

  • @geethaarshiya-vz7yi
    @geethaarshiya-vz7yi 6 месяцев назад

    Ellarukkum puriramathiri pesurika thank you Doctor 🙏

  • @boopathimanjula6860
    @boopathimanjula6860 2 года назад +9

    Really very useful.... Thank you so much sir 🙏🙏🙏

  • @dhinamoruthahaval3639
    @dhinamoruthahaval3639 2 года назад

    The world best doctor neenga than

  • @suganyabalakrishnan1034
    @suganyabalakrishnan1034 2 года назад +7

    Sir Primary complex pathi oru video podunga sir.. please,,🙏🙏

  • @primemedia2023
    @primemedia2023 2 года назад +1

    Useful information and ur slang is very nice bcoz ithu namma ooru special

  • @jananigopal4191
    @jananigopal4191 3 года назад +7

    Pls make a video on sinusitis.. is that permanently curable???

  • @sumathi9059
    @sumathi9059 2 года назад +2

    மிக்க நன்றி அய்யா

  • @Vels2022
    @Vels2022 2 года назад +6

    Your explanation is very good sir thank you sir 👍👍👍👍👍👍👍👍👍

  • @vijayakumari9690
    @vijayakumari9690 2 года назад

    அருமையான தகவல் நன்றி 🙏🙏srilanka

  • @sumathiarumugam116
    @sumathiarumugam116 2 года назад +5

    Dear sir pls mention about allergy and contiuous sneezing.thankyou so much

  • @jabeensha2835
    @jabeensha2835 2 года назад +2

    Thanks..easy to understand
    I easy to get medical knowledge from this video...thanks you sir

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 3 года назад +4

    Very useful information Dr. Thanks a lot Sir

  • @nasreenbanu7216
    @nasreenbanu7216 2 года назад +3

    Very useful tips doctor.. thank you

  • @induranipadmanaban1386
    @induranipadmanaban1386 2 года назад

    Your videos all are very useful. Thankyou. Please thummallukku oru video podunga please

  • @niladeepan4445
    @niladeepan4445 2 года назад +7

    Very informative. Thanks a lot Dr. You are doing a wonderful job. Stay blessed!

  • @bharathbathri69
    @bharathbathri69 11 месяцев назад

    Sir nenga than Dr ku padichi irukinga nanga padkikala. thank u sir

  • @snjayashreejaya8080
    @snjayashreejaya8080 3 года назад +13

    Sir pls tell types of skin allergy...how to identify and reasons for the allergy...especially between 2- 5 years ...

  • @yuvanshankarraja5609
    @yuvanshankarraja5609 3 года назад +16

    Sir உங்களை நேரில் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசை sir

  • @rameshwarirajesh3803
    @rameshwarirajesh3803 19 дней назад

    நன்றி டாக்டர்..

  • @sharmilak6455
    @sharmilak6455 2 года назад +53

    Thank you so much sir for such a clear explanation on common cold in children... It's very helpful for mother's at this covid situation..

  • @g.m.j.kamalakumarkumar1650
    @g.m.j.kamalakumarkumar1650 2 года назад +2

    very practical tips for modern moms

  • @chitudharsansai8814
    @chitudharsansai8814 2 года назад +3

    Super explanation sir. Thank u

  • @jerickjerlin9814
    @jerickjerlin9814 Год назад +2

    Sir romba thanks na payantha visayatha miga theliva sollitenga...

  • @yazhinim4397
    @yazhinim4397 2 года назад +3

    Thank you so much sir. Clear explanation sir.

  • @krishsugan5857
    @krishsugan5857 2 года назад

    Thanks for your information sir clear ah sonniga naa romba payanthuten ean ponnuku irumal romba irukku so pls for this infr

  • @thevaselva566
    @thevaselva566 2 года назад +16

    Such a clear and straight forward explanation. Thank you Dr. 👌

    • @prakashprakash.c2614
      @prakashprakash.c2614 Год назад +2

      என் மகனுக்கு இப்படி அறிகுறி இருந்தது நிமோனியா தொற்று இருந்ததுdr Arun Kumar sir அவர்தான் சரி செய்தார் நன்றி

    • @umamagesh4722
      @umamagesh4722 Год назад

      மருத்துவமனை எங்கு உள்ளது

    • @nishathirugnanam2252
      @nishathirugnanam2252 Год назад

      ​@@umamagesh4722 erode

  • @subashsn5624
    @subashsn5624 3 года назад +1

    U r a truth speaker . V need doctors lik u. May god bless u and ur family. Come to Nagercoil ( Kanyakumari district ) and open a clinic . V need ur service

  • @radhiprabavelayutham9546
    @radhiprabavelayutham9546 2 года назад +4

    Thank you very much for your explanation. It's very much helpful

  • @rbrindamba
    @rbrindamba 2 года назад +4

    Really good news for the parents sir...

  • @chitrakarthik1347
    @chitrakarthik1347 Год назад

    மிகவும் நன்று அருமை

  • @joshjam08
    @joshjam08 2 года назад +5

    Sir என்னுடைய குழந்தைக்கு சளி ஏதும் இல்லை ஆனால் இருமல் வருகிறது மூக்கு அடைப்பு உள்ளது அதும் night time .... எனக்கு இருமல் உள்ளது அதனால் குழந்தைக்கு இருமல் ஏற்பட்டிருக்குமா

  • @zainabaysha1705
    @zainabaysha1705 8 месяцев назад

    Sir mosquito bite allergy scar pathi video podunga..

  • @renupranav
    @renupranav 2 года назад +4

    Thank you doctor..

  • @akshaaksha6504
    @akshaaksha6504 5 месяцев назад

    Nige soldradhu ellame romba helpfull la irku tq doctor

  • @imthemass6431
    @imthemass6431 3 года назад +8

    Doc,
    make a video on hair loss/male pattern bladness and myths around it and solutions available

  • @kavithadeepi3647
    @kavithadeepi3647 2 года назад

    Ivlo theliva yaaralayum vilakkam solla mudiyathu sir. Enaku irundha doubts ellathayum clear pannitinga. Unga video paathathuku aparamtha mind free ah iruku thank you dr...

  • @sakthidaz2830
    @sakthidaz2830 2 года назад +20

    குழந்தைகளுக்கு தொடர்ச்சியான வரட்டு இருமல் தொண்டை புகைச்சலுக்கு என்ன தீர்வு ? please reply

    • @MathanMdly
      @MathanMdly 6 дней назад +1

      Sir enoda ponnu romba varatu irumala irukaadhigama vidala irumurabplz replybsir

  • @vasanthir438
    @vasanthir438 Год назад

    அருமையான பதிவு டாக்டர் நன்றி சார்

  • @boopathik8120
    @boopathik8120 3 года назад +4

    Thank you Dr good information God bless you