Problems in newborn babies - normal vs abnormal. Tips to manage! When to visit doctor?| Dr Arunkumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 1,1 тыс.

  • @angukanaga3848
    @angukanaga3848 Год назад +686

    சரியான தருணத்தில் எனக்கு இப்பதிவு கிடைத்துள்ளது. மிகவும் பயனுள்ள வீடியோ. மிக்க நன்றி சார் 🙏🙏🙏

  • @pannerselvam1710
    @pannerselvam1710 8 месяцев назад +14

    தெய்வம் . ஐயா நீங்கள் வாழ்க வளமுடன்

  • @viswakrishnan3570
    @viswakrishnan3570 10 месяцев назад +116

    முதல் குழந்தையை பெற்றெடுத்த பெரும்பாலான தம்பதியர்களின் சந்தேகங்களுக்கு அருமையான விளக்கம் கொடுத்ததற்கு மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @sripradhyumna125
    @sripradhyumna125 6 месяцев назад +18

    தெய்வமே கோடி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நா தேடிக்கொண்டு இருந்த விடை இது எல்லாம்

  • @paulthurai8780
    @paulthurai8780 Год назад +92

    ரொம்பவும் பயனுள்ள தகவல்கள் குறிப்பாக முதல் குழ ந்தையை பெற்றெடுத்த தம்பதியருக்கு. நன்றி டாக்டர்!

  • @rajapandidriver1821
    @rajapandidriver1821 9 месяцев назад +155

    ஒங்க குடும்பமே நல்லா இருக்கனும் சார் இந்த பதிவை பார்த்த உடன் தான் நிம்மதியா இருக்கிறது

  • @manikandans137
    @manikandans137 Год назад +183

    தற்போது தான் நீங்கள் சொன்ன இத்தனை பிரச்னைகள் குறித்து கவலைப்பட்டு இருந்தேன்... சரியான நேரத்தில் இந்த காணொளியை பார்த்தேன்....கவலைகள் தீர்ந்தது...பாராட்ட வார்த்தைகளே இல்லை.... மிக்க நன்றி ஐயா...

  • @jeewangazzaly6986
    @jeewangazzaly6986 10 месяцев назад +10

    குழந்தை தொடர்பான மிகவும் பயனுள்ள, தேவையான தகவல்களை வழங்கிய வைத்தியருக்கு நன்றிகள்.

    • @bhuvisruthi1228
      @bhuvisruthi1228 2 месяца назад

      Iigcxxrioookgvx57iioncd0z0dtyy8iojñ. 6yyxdgbfhcwtcqfcwerréw²🌜🌜🌜🎉🎉

  • @kavithaVijay-q8s
    @kavithaVijay-q8s 2 месяца назад +5

    பெரியவர்கள் இல்லாத இளம் தாய் மார்கள் என்னை போல் உள்ளவர்களுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை க்கு மிக்க நன்றி

  • @Sarathsomii2729
    @Sarathsomii2729 11 месяцев назад +51

    ஐயா.... எங்கள் நாதனர் ஊமை... அவங்க கர்பமாக இருக்காங்க நாங்கள் கூறுவதை விட நீங்க. எழுத்துக்கள் போடுவது உதவி ஆக உள்ளது.... இதை நாங்கள் காண்பிக்கும் போது அவங்க படிச்சி தெரிஞ்சி ப்பங்க

    • @sujichem
      @sujichem Месяц назад

      ஊ** என்று சொல்லாதீங்க,,, பேச முடியாது என்று சொல்லுங்க,,, நீங்கள் அந்த மாரி வார்த்தை பயன்படுத்தும் போதும் மற்றவர்களின் மனம் புண்படும்

    • @Kirdinn4
      @Kirdinn4 Месяц назад

      Use caption option to see text

  • @villagenaturallife7429
    @villagenaturallife7429 11 месяцев назад +20

    👍🏻 சரியான நேரத்தில் சரியான தகவல் சொன்னீர்கள் சார் கோடான கோடி நன்றிகள் 👍🏻👍🏻👍🏻

  • @dhanudhanu4012
    @dhanudhanu4012 9 месяцев назад +68

    எனக்கு குழந்தை பிறந்து 21 டேஸ். ஆகுது டாக்டர் நீங்க சொல்லற அனைத்தும் என் குழந்தைக்கு இருக்கு நான் ரொம்ப பயந்துடு இருந்த... ஹாஸ்பிட்டல் போலனு இருந்த ..very useful vedio tq so much doctor 🎉❤

  • @periyarselvivkramu2161
    @periyarselvivkramu2161 2 месяца назад +3

    தெளிவான தேவையான விளக்கம் டாக்டர். மிகவும் உபயோகமான ஆலோசனைகள். மிக்க நன்றி்.

  • @kowsirahul5761
    @kowsirahul5761 Год назад +13

    En manasil ulla barame koranjurichu🙏👌👍😊arumaiyana pathivu nandri iya🙏

  • @villagenaturallife7429
    @villagenaturallife7429 11 месяцев назад +37

    கடவுள் உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நீண்ட ஆயுளை தருவானாக ஆமீன்

  • @Devikarthikbscphy
    @Devikarthikbscphy Год назад +4

    சார் நீங்க சொன்ன பிரச்சனைகளில் பாதி பிரச்சனைகள் எனக்கு ஏற்பட்டது.இந்த காணொளி எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

  • @durairaj254
    @durairaj254 10 месяцев назад +22

    15 நாள் தான் ஆகிறது என் குழந்தை பிறந்து தற்பொழுது எங்களுக்கு தேவையான தகவலை தெளிவு படுத்தியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி ஐயா

  • @priyapriya5017
    @priyapriya5017 5 месяцев назад +8

    ரொம்ப தெளிவா விளக்கம் குடுத்தீங்க டாக்டர் நன்றி 👍

  • @deepthir5340
    @deepthir5340 Месяц назад +3

    ரொம்ப நன்றி டாக்டர் சரியான நேரத்தில் சரியான பதிவு.
    என்னோட பயத ஒரே வீடியோல சுத்தமா போக்கிடிங்க ❤

  • @suganyaselvi4983
    @suganyaselvi4983 8 месяцев назад +28

    Ithellam sonna yar doc kekuranga athu ithunu solli torture panranga mudila 😢

  • @KHYUM977
    @KHYUM977 9 месяцев назад +18

    நான் தேடுகின்ற விஷயங்களை ஒரே பதிவில் கிடைத்துவிட்டது நன்றி டாக்டர்.

  • @mohamedarshath2867
    @mohamedarshath2867 Год назад +13

    Enaku delivery aagi 1 month than 1st baby enaku ithu romba romba romba useful aa iruku periya periya thx sir

  • @fionaavijay
    @fionaavijay Месяц назад +3

    தேங்க்யூ டாக்டர் நிறைய பதிவுகள் இதன் மூலம் நான் கற்றுக் கொண்டேன்

  • @IndhumathiIndhu-y8i
    @IndhumathiIndhu-y8i Месяц назад +3

    Sir child varm vandhu god gift panndu neenga direct pakkura god sir great tips

  • @premanathamuni8760
    @premanathamuni8760 11 месяцев назад +4

    பயனுள்ள தகவல் நன்றி டாக்டர்🙏🙏

  • @sankaraiahkannan249
    @sankaraiahkannan249 Месяц назад +1

    வணக்கம் வாழ்க வளமுடன் மகிழ்ச்சியாக வாழ்க தாங்களின் நல்ல வழிகாட்டியமைக்கு நன்றி

  • @thara891
    @thara891 Год назад +7

    Sir... Crt aana time la intha video enaku nae vantha Mari iruku sir... Thanks a lot sir.. intha video mothala en veetla irukura old people ku share panna poraen sir..

  • @lathasarathips8734
    @lathasarathips8734 Год назад +1

    Inthamathiri problems engal child ku irruku.aanal inimel don't fear thankyou sir

  • @Meena-td9ne
    @Meena-td9ne 8 месяцев назад +3

    Enga saamy irunthinga ivlonaal en ponnukku pandrathellam aptiyye solluringa, manasukku nimmathiya irukku

  • @ChantraLega
    @ChantraLega 10 дней назад

    சரியான நேரத்தில் எனக்கு மிக மிகவும் அறிவு சொல்லி இருக்கீங்க டாக்டர் ரொம்ப நன்றி டாக்டர்

  • @sadamsufiyan
    @sadamsufiyan 5 месяцев назад +3

    Tq sir சரியான நேரத்தில் கிடைத்த தேவையான information tq soo much sir

  • @jayakumarkamaraj508
    @jayakumarkamaraj508 Год назад

    Thanks!

  • @User-Varshini666
    @User-Varshini666 Год назад +19

    We are blessed with a baby girl 22 days ago. This video has answers to Most of my doubts.. Thank you sir for choosing this topic and uploading it as a video,..🙏🙏🙏🙏

  • @Devi-m2o
    @Devi-m2o 10 месяцев назад +1

    சூப்பர் அண்ணா தெளிவான கருத்தானா அறிவுரை தந்ததற்கு பதிவு vck இரா. மாதவன் மா. ரகுனாதேவி TN-59

  • @karthikeyan-wn2mz
    @karthikeyan-wn2mz Год назад +15

    Very very useful information thank you doctor.

  • @ramakrishnanramki5874
    @ramakrishnanramki5874 27 дней назад

    ஒருவீடியோவில் இத்தனை தகவல் மிகவும் பயனாய்இருந்தது நன்றி

  • @krishikaDhashwa
    @krishikaDhashwa Год назад +5

    Doctor pls uram vilundhuchinu solli baby ah padatha padu paduthranga... Idha pathi oru video podunga pls..

  • @lathasankarlathasankar9700
    @lathasankarlathasankar9700 10 месяцев назад +1

    Hi sir, neenga sonna Ella vishayamum romba useful ah iruku, en doubt ellam unga video partha piragu clear aagiduchi. Super sir, continues ah babies intha maari video podunga 👏

  • @geetharavi2529
    @geetharavi2529 Год назад +16

    Not awake often,severe vomit,uncontrollable cry,blood in stool, breathing problem,rare urine abnormal. Noted Dr Sir

  • @ashan2230
    @ashan2230 Год назад +3

    மிகவும் அருமையான சொன்னீர்கள் குழந்தை நல மருத்துவரே. நன்றி வாழ்த்துக்கள். மேலும் இதுபோன்ற முக்கிய குழந்தை நலம் தகவல்களை அவ்வப்போது பேட்டி தரும்படி அன்புடன் உங்களை கேட்டுக்கொள்கிறேன் டாக்டர்.

  • @basicneeds-tamil1606
    @basicneeds-tamil1606 Год назад +14

    அருமையான பதிவு.. நன்றி Dr.🙏

  • @ansima2351
    @ansima2351 Месяц назад +1

    Dr romba useful videos
    Enagu iruntha naraya doubt eppa clear atchi Dr thank you so much Dr unga yallam video um use fulla irugu Dr thank you God bless you Dr🙏🙂🙂

  • @RammiyaKutty
    @RammiyaKutty Год назад +3

    Nalla theliva sollirukkinga intha video enakku romba use ah irukku docter thanks for video❤❤

  • @krishnakumarsuper7309
    @krishnakumarsuper7309 4 месяца назад +2

    சார் ரொம்ப நன்றி இதுக்காக தான் நேத்துல இருந்து தேடிட்டு இருக்கேன்

  • @samlijeyapaul303
    @samlijeyapaul303 4 месяца назад +3

    Doctor formula milk kudikira babys ku sollunga please. Enakku twins babys doctor please.

  • @JoyChithraRc
    @JoyChithraRc 8 месяцев назад +2

    Niga solluratha kekkayum tha manasu nimmathiya erukku en kulanthaikku niga sollura ellame pannuran rompa thanks doctor

  • @jaipunishaa7219
    @jaipunishaa7219 Год назад +4

    Thank you sir sariyana nerathil kidaitha pathivu

  • @beulaananth8999
    @beulaananth8999 Год назад +16

    Very useful. You cleared all my doubts. Thank you sir.

  • @monishaaeswaran6559
    @monishaaeswaran6559 16 дней назад

    Thank you very much for your information, en baby ku ippathan 2 month nadakthu,en baby oru mari udamba murukite iruparu 🙏🙏🙏🙏

  • @sundharivedha539
    @sundharivedha539 Год назад +6

    Nice explanation sir..... Thank you so much....very informative for new moms....

  • @esthersheela1584
    @esthersheela1584 Год назад +7

    Thank you sir ..for your wonderful message .

  • @BHUVANESHWARIBhuvana-w4y
    @BHUVANESHWARIBhuvana-w4y Месяц назад

    எனக்கு குழந்தை பிறந்து 8 நாட்கள் ஆகிறது இந்த வீடியோ தொகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி சார்

  • @venukj3788
    @venukj3788 7 месяцев назад +3

    Thankz, doctor... This saved my money, energy and all doubts.... I thought of going hospital for issues which u explained in the video... The video have clarified

  • @basith_mdb_wanderlust
    @basith_mdb_wanderlust 29 дней назад

    Useful information daily ethu nenuchu bayapaduraga😅😅

  • @raghuramanm559
    @raghuramanm559 Год назад +3

    We are proud parents of the baby boy , he is 1 month old and your video answered all our doubts sir. 🙏🙏🙏🙏 Very informative and rombha thanks sir. 🙏🙏🙏🙏😊😊😊😊😊

  • @KolanjiNathan-h1z
    @KolanjiNathan-h1z 10 месяцев назад +1

    Thank you sir intha video engaluku romba usefula irunthuchu

  • @PoornimaM-di1wn
    @PoornimaM-di1wn Год назад +4

    Sir am watching ur video frequently... really good.... My second baby born 28week 6days... Am in madurai.Pls preterm baby care video poduga sir .... Food, handle pathi

    • @PoornimaM-di1wn
      @PoornimaM-di1wn Год назад +1

      Sir now I am 5th running.... Sir.pls tell about pre term baby food chart....

    • @palaniammalmurugesan9719
      @palaniammalmurugesan9719 Год назад

      Baby birth weight evolo sis??? Ipo weight gain pannirukangala??evolo weight???

  • @safna-s_diary
    @safna-s_diary 19 дней назад

    Iam just 10 days postpartum with my 1st baby... This vdo makes me to heal from baby blue🥹🥹🥹

  • @sureshkumardevarajan8309
    @sureshkumardevarajan8309 Год назад +4

    Very useful clearing our doubts. Thank you verymuch sir

  • @Ms.Udhavaakaarai
    @Ms.Udhavaakaarai Год назад +3

    Sir .. en baby porandhu 6 days dhan agudhu .. fst two days normal ah motion ponaan .. adhuku apron loose motion dhan poraan .. adhun paal kudikkum podhu ellan poran
    Is that any problem???

  • @MahalakshmiV-mf2qp
    @MahalakshmiV-mf2qp 6 дней назад

    Very very usefull vedio sir correct time la vedio pathen thank you so much sir

  • @DurgaDevi-np4cr
    @DurgaDevi-np4cr 5 месяцев назад +4

    குழந்தைக்கு மூக்கில் பால் வருகிறது சார் அதுக்கு என்ன செய்வது சார்

  • @selviselvi4348
    @selviselvi4348 6 месяцев назад +1

    இந்த வீடியோ எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது...ரொம்ப ரொம்ப நன்றி
    சார்

  • @vickys1876
    @vickys1876 Год назад +12

    Correct correct sir 👏🏻👏🏻👌👍🙏🏻
    Neyrula paatha maariye soluraare 😊

  • @ManiMala-u2x
    @ManiMala-u2x 25 дней назад

    Good doctor enku yen pouthuthu 2 mothu akuthu nanum eptitha paythudu irruthuen doctor neega soonutbu I am very happy ❤❤

  • @saimena6768
    @saimena6768 9 месяцев назад +8

    தக்க சமயத்தில் எனக்கு கிடைத்த நல்ல ஒரு தகவல் நன்றி sir.

  • @சத்யாமுத்து
    @சத்யாமுத்து 4 месяца назад +2

    Tq Doctor
    Good Explaine
    Use full information❤❤❤🎉

  • @geetharavi2529
    @geetharavi2529 Год назад +12

    Jaundice in newborn ,crying normal , Thank you so much Dr Sir

  • @poongodi-dx2bt
    @poongodi-dx2bt Год назад +4

    Tq so much sir... Pls explain about newborn umbilical hernia.

  • @JeyaJeya-lm3bv
    @JeyaJeya-lm3bv Месяц назад

    Thank you doctor unga video pathathukku apram tha neraiya doubt clear ayruchu enakku😊

  • @K.Muthukumaran
    @K.Muthukumaran Год назад +4

    Much needed video Sir😊 thanks

  • @suganya8544
    @suganya8544 Год назад +4

    இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது மிகவும் நன்றி சார்

  • @geethaanjali4075
    @geethaanjali4075 Год назад +5

    Thanks for sharing this video, very useful informations for new moms

  • @SuryadeviT
    @SuryadeviT 2 месяца назад

    உங்களுடைய பயனுள்ள தகவல்களுக்கு மிக்க நன்றிகள் சார் 🙏🙏

  • @murugeshlishanth9197
    @murugeshlishanth9197 Год назад +5

    Sir enukku baby piranthu one month aguthu en babyku neenga sonna problems pathi irunthuchu so enukku neraiya doubt irunthuchu but ippo ellam clear aiduchu. Very very useful vedio. Thank you so much sir.

    • @priyadharma9382
      @priyadharma9382 29 дней назад

      Pal kudikum pothu adikadi puri eruthu sir enna pandrathu please

  • @FamithaMabu-xe8ke
    @FamithaMabu-xe8ke 9 месяцев назад +1

    Very useful information sir.tq so much sir...

  • @maniyarasir7487
    @maniyarasir7487 Год назад +3

    Thank you doctor 🙏

  • @JaiKumarranganathanJaiKu-yl2pq

    மிகவும் பயனுள்ளதாக இந்த பதிவு எனக்கு அமைந்தது 🙏🙏🙏🙏🙏

  • @kaviyarasirishivaradhansur4032
    @kaviyarasirishivaradhansur4032 Год назад +3

    Thank you so much so sir very useful video நன்றிகள் பல🙏🙏🙏🙏🙏

  • @s.k4939
    @s.k4939 11 месяцев назад +1

    I'm gobichettypalayam...
    Salute sir.... 🙏🙏🙏

  • @kavikutti6
    @kavikutti6 Год назад +8

    Friendly talk and wonderful information doctor. Thanks for the informative video❤

  • @ShafanaAsmin
    @ShafanaAsmin 3 месяца назад

    மிகவும் பயனுள்ள தகவல்..
    மருத்துவர் அவர்களுக்கு மிக்க நன்றி 😊

  • @umamaheswari6952
    @umamaheswari6952 Год назад +4

    Very useful information...Thank you Doctor

  • @sindhumayakrishnan966
    @sindhumayakrishnan966 9 месяцев назад +1

    Uff great stress relief doctor thanks alot for ur detailed explanation

  • @sripriya955
    @sripriya955 Год назад +3

    Nice explain doc.. I hve one doubt. My baby born ahna 3 days nala white ah irutha but now she is black.

  • @leenaelizabeth5619
    @leenaelizabeth5619 5 месяцев назад +1

    Thank you so much Doctor... Really it is useful for all the mothers

  • @surendranmoorthy1099
    @surendranmoorthy1099 8 месяцев назад +13

    சார் குழந்தை 45 நாள் ஆயிருச்சு இரவில் தூங்கும்போது விடியல் காலை 3 மணிக்கு மேல் உடம்பை போட்டு முருக்கள்,திணறல், அனத்தல், இதல்லாம் குழந்தையிடம் உள்ளது இதற்கு ஒரு விளக்கம் குடுங்க சார்.

  • @sankari3028
    @sankari3028 2 месяца назад

    En baby poranthu 20 days aavuthu neenga sonnathu ellame iruku hos kootinu polam nu irunthom romba bayanthutom ippo tha nimmathiya iruku

  • @rdivyasamuel6313
    @rdivyasamuel6313 Год назад +6

    Well said doctor.. Thank you soo much for your eye-opening context!!!!! I know these things but our elders never accept this..do break such myths..!!!❤❤❤❤❤❤❤❤ Thank you Dr ..I may show this video to my elders!!!🎉

  • @SarahHema-t4z
    @SarahHema-t4z Месяц назад

    Super sir ennkau eruntha doubht clear uh aagidichi

  • @ezhilscookingchannel9355
    @ezhilscookingchannel9355 Год назад +4

    Very nice explanation sir... Very truthful... U explained very casual and very good manner...

  • @prabakarannaidu.3268
    @prabakarannaidu.3268 6 месяцев назад +10

    நன்றி ஜி
    பால் குடித்து விட்டு ஏப்பம் வந்த பிறகு படுக்க வைத்து ஒரு அரைமணி நேரத்தில் உடனே அழுகிறது.
    மறுபடியும் பால் கொடுத்து பிறகு படுக்க வைத்தால் திரும்பவும் அழுகை இப்படியே இரவு முழுவதும் உள்ளது விடிந்து விடுகிறது.
    இது சரியா ஜி

  • @selvipackiyam7180
    @selvipackiyam7180 Год назад +3

    பயனுள்ள தகவல் நன்றி டாக்டர்

  • @sai-sai
    @sai-sai 11 месяцев назад

    Very useful doctor.. en baby 5days aagudhu motion pogala bayamave irundhuchu thanks

  • @mukeshwaran1053
    @mukeshwaran1053 9 месяцев назад

    Thank you so much sir naa romba payanthutte irunthen sir thank you sir 😊😊

  • @Saya-c6h
    @Saya-c6h 17 дней назад

    Tq for this video sir it is useful for my baby also

  • @sharvihakrithvinrockstars5468
    @sharvihakrithvinrockstars5468 Месяц назад

    Very very useful video sir..thanks for most informative content in parenting..it clears All our doubts and stress... please keep posting these kind of informations sir..

  • @ummuafrin3
    @ummuafrin3 7 месяцев назад +1

    என் மகனுக்கு மூன்று மாதம் முடிந்து நான்காம் மாதம் நடந்து கொண்டிருக்கிறது டாக்டர் நெஞ்சு எரிச்சல் பிரச்சனை இருப்பதாக மருத்துவர் சொல்கிறார் இந்த பிரச்சனை காலப்போக்கில் சரியாகி விடுமா தங்களின் ஆலோசனைகள் எதிர்பார்த்தவனாக நன்றி 🎉🎉🎉 🎉

  • @arunpandiv4294
    @arunpandiv4294 2 месяца назад

    12:54 காய் கால் ☺️

  • @sathiadeviharikumar2127
    @sathiadeviharikumar2127 10 месяцев назад +1

    Thank you. Very good information