ராஜ்கிரன் பூர்வீக ஊர் தாயின் இறப்புக்கு கூட வராத ராஜ்கிரன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 39

  • @keelaishoppings9924
    @keelaishoppings9924 Год назад +80

    நீங்க சொல்றதெல்லாம் சில விஷயங்கள் தப்பு முதல் விஷயம் அவர் முதல் மனைவிய விவாகரத்து பண்ணல எந்த கோர்ட்டையும் போய் டைவர்ஸ் வாங்கல எந்த பள்ளிவாசலையும் போய் தலாக் சொல்லல
    இரண்டாவது விஷயம் அவரோட தந்த இறப்புக்கு முழுக்க முழுக்க அவர்கூட இருந்தாரு. அவர் சொந்த பந்தம் பொண்டாட்டிய பிள்ளைகளோட ஒன்னா தான் இருந்தாரு அவரோட தாயின் இறப்புக்கு தான் அவர் ஊருக்கு வரல அவர் ஏன் தாயோட இறப்புக்கு வரலைன்னா இப்போ இரண்டாவது மனைவின்னு சொல்லிக்கிறபத்ம ஜோதி தான் முழுக்க முழுக்க காரணம் தினத்தந்தி பேப்பர்ல 11 6 2002 அந்த நாள் பேப்பரை பார்த்தீங்கன்னா, தெரியும் ரூபாய் 3 லட்சம் மோசடி புகார் நடிகர் ராஜ்கிரன் கைதாவாரா அப்படிங்கற நியூஸ் வந்து அந்த நியூஸ பார்க்குற உங்களுக்கு தான் புரியும் ராஜ்கிரன் வாழ்க்கையில பத்மஜோதி எப்படி வந்து ஒட்டிக்கிட்டா அவரோட குடும்பத்திலிருந்து அவரை எப்படி எல்லாம் பிரிச்சு தனியா வச்சுக்கிட்டாங்கற உண்மை. அப்பதான் தெரியும் எந்த ஒரு விஷயமா இருந்தாலும் தீர விசாரிச்சு போடுங்க

    • @arumugamarumugam1579
      @arumugamarumugam1579 Год назад +1

      Lll

    • @mookiahv
      @mookiahv Год назад

      ​@@arumugamarumugam1579lko😅😅😅 mm l😅 1:34 noko ni ok p uni uni in

    • @jamaludain6709
      @jamaludain6709 Год назад

      Yaaru?
      Antha vada naattu pomma
      Silai senju vitra pompala thaane...

    • @Farzanaafra-56
      @Farzanaafra-56 Год назад +1

      Ungalukku epdi therium

    • @jamaludain6709
      @jamaludain6709 Год назад +4

      @@Farzanaafra-56 unmaithaan
      avarin irandaam manaivi yaal
      mana ulaichalil irunthathaaga
      mun oru seidhi vanthathu.

  • @ibrahimbabu8107
    @ibrahimbabu8107 Месяц назад +1

    To day world News...world 😮 record

  • @murugavelsamy7378
    @murugavelsamy7378 Год назад +14

    மனைவி மீது
    அன்பு செலுத்தும்
    கணவனாக பல
    படங்களில்
    நடித்தவர்.
    நிஜ வாழ்க்கையில்
    முதல்மனைவியை
    விவாகரத்து
    செய்தது வருத்தம் அளிக்கிறது.

  • @lathas495
    @lathas495 Год назад +1

    I am dinakaran superintrndent of customs at keelakarai during 1994 to 96 my office building was seethakathi vallal own building nearby sea

  • @gg-wv5ik
    @gg-wv5ik Год назад +3

    Have a Successful Career.

  • @AnbuAnbu-bm8fj
    @AnbuAnbu-bm8fj Год назад +22

    இவன்.சிமாதிரைபடத்தில்.நல்லவன்போல்நடிப்பாங்க..நாசர்ரும்.அப்படித்தான்
    விஜய்யூம்.அப்படித்தான்
    இவங்கமட்டும்.இல்ல
    இன்னும்.சிலநடிகர்கல்
    இப்படித்தான்.இருக்கிராங்க.

    • @jamaludain6709
      @jamaludain6709 Год назад +1

      Nadigan vaazhkkai
      Saakkadaiya vida
      Asingam...oru sila
      Vithi vilakkum undu.
      Chample thiru sivakumar.

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 Год назад

      Mmm correct

    • @anuroyal701
      @anuroyal701 Год назад +1

      Correct

    • @shafisshafis9050
      @shafisshafis9050 4 месяца назад

      தனிப்பட்ட விஷயம் அதில் தலையிட வேண்டாம்.சினிமா துறை அப்படி தான்.பேசினால் பிரச்சினை வரும்.

  • @abdulhameedsadique7805
    @abdulhameedsadique7805 Год назад +17

    அது கீலக்கரை இல்லைங்க! கீழக்கரைங்க! முதல்ல தமிழைத் திருத்தமாகப் பேசக் கற்றுக்கொண்டு அப்புறமா சேனல் திறந்து பேசலாம்ங்க!

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran Год назад +3

    Enne Peththa Raasa Director Siraj

  • @mohamedabdulfahim4762
    @mohamedabdulfahim4762 Год назад +3

    Vandi ervadi la poguth

  • @jazeelarahim2972
    @jazeelarahim2972 Год назад +1

    Crescent movies

  • @ragarethinam3891
    @ragarethinam3891 Год назад

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 Год назад

    🙏🙏🙏🙏🙏

  • @UMARFAROOKUMAR-w4p
    @UMARFAROOKUMAR-w4p Месяц назад +1

    Wrong information

  • @chanderanchanderan5160
    @chanderanchanderan5160 Год назад +9

    Avaru enna kadavula pakka Avana

  • @assamsafa3647
    @assamsafa3647 6 месяцев назад

    No human rights

  • @rakiniprem
    @rakiniprem Год назад +10

    ஏன்டா முஸ்லீம் என்றாலே அவதூறு பரப்புவீர்களா?

  • @ManiVannan-kv3gz
    @ManiVannan-kv3gz Год назад

    Loop

  • @ezhilmukil3607
    @ezhilmukil3607 Год назад +3

    Muttal rajkiren.

  • @rajendranshanmugam6442
    @rajendranshanmugam6442 4 месяца назад +1