சிம்பு டி.ராஜேந்தரின் பூர்வீக வீடு | தாத்தா, சித்தப்பா | ஜாதி | Simbu T Rajendar native house
HTML-код
- Опубликовано: 1 янв 2025
- STR Native House | T Rajendar Native House | simbu | silambarasan | S T R | சிலம்பரசன் | சிம்பு | டி ராஜேந்தர் | t r | simbu home tour | s t r relations | T rajendar & Simbu home tour @ArchivesofHindustan
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் தன்மானசிங்கம் டி ராஜேந்தர்.பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.
நானும் டி.ஆர் அவர்கள் பிறந்த ஊரில் பிறந்தது மிகவும் பெருமை. அதிலும்
மேலாக அவர் படித்த பள்ளி DBTR பள்ளியில் நான் படித்தேன் மற்றும் அவர் படித்த கல்லுரியிலும் நான் படித்துக்கொன்டிருக்கிரேன் என்பது மிகுந்த மகிழ்ச்சி
எனக்கு ரொம்ப பிடித்த நடிகர் டி ராஜேந்தர் நடிகர்களில் ஒழுக்கத்தில் முதலிடம் டி ராஜேந்தர் அருமையான நடிகர் 👌
Absolutely Right 💯
TR அவர்கள் பிறந்த ஊரில் நானும் பிறந்தேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.அவரும் அவருடைய குடும்பமும் வாழ்வாங்குவாழ வாழ்த்திமகிழ்கிறேன்.
அவருடைய தீவிர ரசிகர்களின் நானும் ஒருவன்
உயர்திரு. T.ராஜேந்திரன் அவர்கள் திரையுலகில் பல சாதனைகள் புரிந்தவர். கதை வசனம் இசை பாடல்கள் அனைத்தும் இவரே . இன்றும் மிகவும் எளிமையாக வசதி வாய்ப்புகள் இருந்தாலும் எந்த கெட்ட பழக்க வழக்கங்களும் இல்லாமல் இருக்கிறார். திரு.ராஜேந்தரின் புகழ் என்றும் நிலைத்து நிற்கட்டும்.
j bhul, g
U
⁷
Ji
He did good in cinema bu his son did heroin lips
சம. ச
நான் பயின்ற கல்லூரி ஏ வி சி. கலை நயம் உள்ள மனிதர்கள் எனக்கு இன்னொரு தாய் ஊர் மன்னம்பந்தல் மறக்கமுடியாத நினைவு நன்றி சகோ இந்த பதிவுக்கு
நல்ல மனிதர் இவரின் அனைத்து திரைப்படங்கள் அருமை திரைப்படத்துறையில் அனைத்தும், ஒவ்வொரு துறையிலும் அத்துப்படி மொத்ததில் திரைப்பல்கலைக்கழகம்.
S BBC
.
எனக்கும் இப்படி ஒரு ஊரில் வாழும் பாக்கியம் வேண்டும்
வீடும் மிகவும் அழகாக இருக்கிறது ❤️❤️❤️
எனது குலதெய்வம் டி ராஜேந்திரன் அவர்களின் குலதெய்வமும் ஒரே குலதெய்வம் தான் குடவாசலில் உள்ள அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன்
Andha thampi arumayana vilakkam arumayana thamizhil supera solhirar.thampi Hatsoff ya 👍👍👍👍👍👍🔥🔥🔥💐💐
I also noted that... What a speech... Clear and bold voice
, உண்மை T, R, அவர்களே எங்கள் மயிலாடுதுறையை பூர்விகமாக கொண்டவர்கள் உங்கள் தங்கை
எங்கள் ஆக்கூரில் எங்கள் நண்பர் சரவணனுக்கு திருமணம் கொடுத்தீர்கள் நீங்கள் இஸ்லாமியர்கள் மீது பாசம் கொண்டவர்கள் எங்கள் முன்னாள் சேர்மேன்வடகைரை தம்பி , S, M, சம்சுதீன்,படதயாரிப்பாளர் E, M, இப்ராஹிம் அவர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவர்கள், நல்ல மனிதர் மனிதரில் புனிதர் உங்களிடம் நான் பழகியவன்உங்களுக்கு தலைமை மன்றம் அமைத்தவன் மன்றத்திற்கு சிலவு செய்தவன் எந்த பிரதி பலனையும் எதிர் பார்க்காதவன் நண்பர்கள் எல்லோரும் சொல்லுவார்கள்
T, R,மன்றத்திற்கு,
வீன்சிலவு செய்யாதே என்று ஆக்கூர் நண்பர்கள் சொல்லுவார்கள், அதையும் மீறி
நோட்டீஸ் பேனர் வைத்தவன் நான் பக்கா திமுககாரன் உங்களுக்கே நன்கு தெரியும் நீங்கள்
திறைவுலகிற்கு வருவதற்கு முன்பே ஆக்கூரில் தலைவர் கலைஞர் அவர்களை அழைத்து வந்து நானும் மில் S, ராஜேந்திரன்,, வருங்காலம்,S, ராமமூர்த்தி,
M, M, Z, சாதிக்,,உதயம் ஸ்டோர்
பால்ய சினேகிதர் P,, ஹைதர் அலி மாஞ்சோலை,
டேனியல் ரவீந்திரன்,மற்றும் எண்ணற்ற நண்பர்கள் ஒன்று சேர்ந்து மாணவர் திமுக அமைத்து மீட்டிங் நடத்தினோம் ,,மறக்கமுடியாது T, R, அவர்களே ஆக்கூர் கலீல் ரஹ்மான்,
காங்கிரஸ் எவ்வளவோ போராடுது ஆனால் ஆட்சியாளர்கள் எதிர்கட்சியினரை ஒரு பொருட்டாவே நினைப்பதில்லை ஒரு ஊதாரணம் தமிழக அரசு சட்டசபையில் ஒரு தீர்மானம் போட்டு மசோதாவை ஆளுநருக்கு அனுப்புவைக்கின்றார்கள் என்ன நடந்தது இது TR க்கு தெரியாதா திமுகவோ அல்லது அதிமுகவோ எதையும் செய்யவில்லை என்ன TR நினைக்கின்றாரா? பாஜக மக்களையோ அல்லது எதிர்கட்சிகளையோ மதிப்பதே இல்லை இதுதான் உண்மை,
ஆக்கூர் ஆதவன், A K R,
fb.watch/aZ_4rMS3Yu/
இளையாளூரில் பிறந்தாலும் அறங்கக்குடி, வடகரையில்தான் அதிகமாக இருந்தார்...
நல்ல நாகரிமான மனிதர் திரையுல இராமன் என்றால் இவர்தான்!
டிஆர் அவர்கள் அவர்காலத்தில் இருந்த இசையமைப்பாளர்களிமிருந்து வித்தியாசமாய் இசையமைத்து இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர்
.
நன்றி அண்ணா ❤️
சிறப்பு 👏👏👏
சகலகலா வல்லவன். உணர்வுள்ள மனிதன்.
T Rajender Appa 1990 il mayiladudurai districtil Engal oor Thillayadiyil Thiyagi valliyammai government school Renuvation seyya Avardhan condracter naan angu padikkumbodhu dailly avarai parthirikkiren
எங்கள் ஊருக்கு அருகேயுள்ள ஊர்தான் இளையாளூர்.
மிக அருமையான பதிவு
🔥 from kerala ❤️
T. ராஜேந்தர் சார் இயக்கிய படத்தில் துணை ,இணை இயக்குநராக பணியாற்றியதை நினைத்து பெருமைப்படுகிறேன் ! உங்கள் sp. முத்து (asso.director)
T. ராஜேந்தர் சார் பூரணமாக குணமடைந்து விரைவில் படம் இயக்க இறைவனை வேண்டி பிரார்த்திக்கிறேன் ! உங்கள் sp. முத்து (asso.director)
அவர் உடையார் 💯💥
அவர் மனிதர்
@@mukhil8082 ok
@@muraliinnocent139
8
Dai telugu he is
@@arundayal9974 dai mental... Ponniyan selvan padi... Parkkavakulam varalaru padida💯
எனக்கும் அந்த ஊர்தான். எங்கள் ஊரின் பெயர் வடகட்டளை. நண்டலாருக்கு தென்பக்கம் வாளூர் வடபக்கம் சேத்தூர் வடகட்டளை. எனது சின்ன வயதில் TR ன் தகப்பனார் late. தேசிங்கு உடையார் எங்கள் அப்பா late நடராஜ அய்யரைப் பார்க்க வருவார். அவரை நானும் பார்த்திருக்கிறேன். அது அந்த காலம் கனா காலம். சொர்க்கம்.
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பா.
Hy
Kadaisiye pesiye brother. Excellent
Superb house woow
❤❤❤Your channel is literally my comfort place. You make me so happy. 😁❤
Thank you sir
Multi talented
சூப்பர்
Enga ooru enga vitta cross pannithan tr vittuku poganum nanum Avc college than enga ooru vera level
Hi unga area lam super ra iruku from vadalur !
TR பத்தி நிறைய சொல்லுங்க.
அறங்கக்குடியா
அருமை
அனைவருக்கும் வணக்கம் .திரையுலகில் சகலகலா வல்லவர் ..டி ராஜேந்தர் அவர்கள் ...அனைத்துத் தமிழ்ச் சமூகத்திற்கும் பொதுவானவர் ...அவரை ஒரு சமூகத்தில் குடையின்கீழ் அடைப்பது தவறானது ...திரும்பத் திரும்ப ஒரு சமூகத்தில் பெயரை உச்சரிப்பது மனதுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது ...!
ஜாதி தேவையே இல்லையே நீங்கள் சொன்ன மாதிரி
No sir its all true
சாதி என்பது வம்சாவழியின் அடையாளமே! சில தற்காலிகமாக நாம் தவறாக நினைக்க வேண்டாம் எல்லா சாதிக்குமே!
தஞ்சை மாவட்டத்தில் பழைய வீடு பூராவும் நாட்டு ஓடும் மண் சுவரும்
நாகை மாவட்டத்திற்கு உட்பட்டதுதான டி. ஆர். ஊர்???
R.sundarajan 🏠 house video podunga bro
நான் பக்கத்தில் மங்கை நல்லூர்
Super
Oho ithu super
Very nice
சூப்பர் சார்!
sir t.r.antha kaalathil chinna kannadasan endru oru peyarum undu
டி. ராஜேந்திரன் ஒரு நல்ல மனிதர் ஒரு படத்தில் ஜன்னல் துணியை உண்மை பாட்டாக எழுதி உள்ளார்
Pompalaikumvilakupudichi.vivaramavideopodunga.ellamcomondpannuvangasharepannuvanganaiyangala
What is a gold anna 😁💙
நடிகர் ஆருச்சுன் பற்றி செல் லுங்க
What is a god 💙
sir naan chinna vayathil t.r.veriyan endru sollalaam
sir oru thalai ragam padam edutha porayaar railway station(tharangam badi}
❤️TR
Nice
👍
Str❤
💯💯
தவறான பதிவு அவர் வீடு மயிலாடுதுறை பெரியகோவில் வலாகத்தில் உள்ளது டி. ராஜேந்தர் அவர்களின் உடன் பிறந்த சாகோதரர் மயிலாடுதுறை பெரிய கோவில் அவருகில் வசிக்கிறார்
சகோ அது அவரது தாயார் வீடாம்.. இந்த தகவலையும் கடைசியாக பேசுபவர் சொல்கிறார் பாருங்கள்...
when was the house at Elayalur sold? The answer to this question would reveal the truth of this cover story.
@@ArchivesofHindustan Tr பிறந்தது இளையாளூர். மாயவரத்தில் ( மயிலாடுதுறை) வீடு இருந்ததும் உண்மைதான்!
மயிலாடுதுறை பெரியகோயில் கீழவீதியில் என் பாட்டி வீட்டுக்கு எதிர்த்த வீடு,,,, அந்த அத்தை பெயர் சுந்தராம்பாள்
ஊர்,
ஆறு.
Rivers, trees, and snakes.
Raja Annan
வடகரையில் வளர்ந்த அடுக்குமொழிஞர்மகர்,கூவங்கரையில்வைப்புநாற்றமட்டையராகினாரோ?
*நான்* *பார்த்த* *வரையில்*
✍
MI கலீல் ரஹ்மான் ஆக்கூர்
*பிறப்பு* *ஆக்கூர்*
பள்ளி படிப்பு *ஆக்கூர்*
( *தற்போது* *சென்னை* )
கடந்த காலமதில் ஆக்கூரில் ஸ்ரீகாந்த் ரசிகர் மன்றத்தின் தலைவர் '
இவர் *சும்மப்பா என நினைத்த வேலையில் "*
*உண்மையில் ஸ்ரீகாந்த்தை ஊருக்கே அன்று அழைத்து வந்தவர் இந்த கலீல்*
*பள்ளி* 📗📕📓📘📚📙 படிப்பு ஒருபுறம் ஒட மாணவ பருவத்தில் *மில்* ரஜோந்திரன். உடன் இனைந்து கலைஞரை *ஆக்கூருக்கு அழைத்து வந்து கூட்டம் நடந்தியதை மறக்க இயலாது.*
காலம் பல கடந்த போதும் பல கட்சியிலும் இவருக்கு பலர் நண்பர்கள் வட்டம் அதிகமே.
அந்த நட்பில் *முத்து* *ஒன்று* *இருக்கும்* *அவரே* *ஆக்கூர்* *ஹைதர்அலி* *இன்று* *வரை* *நெறுங்கிய* *நண்பர் (பஷீர்தீன் இறப்பு இவரை நிலை குலைய செய்தது)*
*ஊரை கடக்கும் முன்னே S. S.சபையில் தீட்டியபட்டை இவர் தங்கமாக மிளிர காரணம்* *என்றால் அது மிகையில்லை சிறப்பான பணி சபைக்கு தந்தவர்*
*பிழைப்புக்காக*
ஊரை கடந்து *சொன்று*
*தண்ணீர்* *இல்லாத ஊரு*
*தலைநகரம்* தான் *பேரு*
அன்றைய MADRAS இன்று
*சென்னையில்*
நடிகர் ஸ்ரீகாந்த் உதவியோடு M.N *நம்பியார் என்கின்ற நல்ல மனிதர் இடத்தில் பணி செய்து வந்த காலமதில்👇*
காயிதே மில்லத் பேரவை தொடங்கி ஊரை கடந்த போதும் *உள்ளம் ஊரில்*
MI *கலீல் ரஹ்மான் ஆக்கூர்* என்று உரிமையோடு நிற்க்கும் சிறப்புக்கு உரியவர் *கலீல்*
*காசுக்கு விலை போகும் கட்சிக்கு மத்தியில் காயிதே மில்லத் பேரவை காசுக்கு விலை போன கட்சி அல்ல அதன் நிறுவனர் கலீல்*
*கலைஞரின்* நேசத்திற்கும் தளபதியின் பாசத்திற்க்கும் உரியவர் ... .. கண்ணியமாக நடக்க வேண்டும் இறைக்கு அஞ்ச வேண்டும் என்கின்ற உயரிய பண்புகளால் *மட்டுமே கலீல் கட்சியால் மேலே உயர்ந்து வர இஷ்டமில்லாதவர்*
*அன்றும்இன்றும் என்றும் கடின உழைப்பாளி*
ஆக்கூரை மறக்காதவர் நாடி போனால் ஒடி🏃🏿 வந்து உதவ கூடிய பக்குவத்தை தந்தது *ஆக்கூர் S. S.சபை*
*நல்ல குணம் கொண்டவர் இன்றைய இளைய தலைமுறை அறியவே*( *இப்* *பதிவு* )
அன்புடன், ஆக்கூர் அ,உபைதுல்லா,
இருப்பு, துபாய்,
🌷💐👍
🙏🙏🙏
இது உண்மை ..எங்க ஊரிலும் கட்டியது உண்மை
Enga ooru
My place
மீன் 🐟🎏
ஆஞ்சநேய பக்தர்
Brother director samuthirakani native and home podunga please
Str
👍👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥
🔯🕉️⚛️
சென்னை, கொளத்துரில் தங்கத் தளபதியின் தொகுதியில் ஆக்கூர், m, i, கலீல் ரஹ்மான், வாக்கு சேகரிப்பு,
, நமது அன்பு, நிறைந்த,
அண்ணியார்
திரு மிகு, துர்க்கா ஸ்டாலின் அவர்கள் கொளத்துரில்,64, அ, வட்டத்தில், வட்ட செயலாளர் சண்முகம் தலைமையில், வாக்கு சேகரிக்க மகளிர் அணியுடன், கலந்துகொண்டு
அண்ணியார்,அவர்கள், சிறப்பான ஆலோசனை கள், வழங்கி, வாக்குகள் சேகரித்தார்கள் நல்ல கருத்துக்களை சொன்னார்கள், அதில், ஆக்கூர், கலீல் ரஹ்மான், கலந்துகொண்டு, வாக்காளர் களுக்கு,சிறப்பான ஆலோசனை கள் வழங்கினார்கள்,, அண்ணியார் அவர்களுக்கு 🌹வாழ்த்துக்கள் 🌹
Saathi inga mention panna avasiyama ?
ஆமாம்
Ellinga Sir mayiladuthurai elaiyalur
தமிழ்
RENOVATE THE HOUSE ,LOOKS THE HOUSE WAS EATEN BY TERMITES
மீன் கொடி தேரில்
Sonice
சினிமாத் துறையில் எந்த பெண்ணையும் தொட்டு நடிக்காத இ
இவர் ஒரு ஆளு தான் தமிழன் என்று சொல்வதற்கு என் பெருமைப்படுகிறேன் மிகச்சிறந்த மனிதர் மிகச்சிறந்த டைரக்டர் டைரக்டர் அவர் டைரக்ட் பண்ண படம் அத்தனை ஹிட் படம் டைரக்ட் பண்ண டயத்தில் அத்தனை படம் போட்டியாக ஒரு படம் ஓடியது எல்லா படம் சூப்பர்
நுரஜப
ஜாதி ரொம்ப அவசியம் இல்லையே
இல்லை நா அவர malayali ellana தெலுங்கர் nu solliduvanunga paa
@@MrSSI-on2id ok brother but ithe maathiri tamil actor and actress ellarukum caste ah mention pannuvingala
@@santhanayogeshk2968 s pannuvanga... Tamilnatla ethana தெலுங்கு & மலையாள ஆக்டர்ஸ் erukanga கூட check pannalam....
@@MrSSI-on2id ok brother
பால் காவடி, பன்னீர் காவடி
Souppr
சிம்புவை பார்ப்பதே தண்டனை தான்.
புஷ்பக் காவடி
தமிழனை சாதி பெயர் ஏன் சொல்கிறீர்கள் தாய் மொழி தமிழ் என்று சொல்ல வேண்டும்
ராமன் தன் மனைவியை சந்தேகபட்டவன் ராவணன் நல்லவர்
அப்பா டிஆர் வாழ்க.
Gajangajendiran.s
T.a.j.s.g.g🙉🙈🙊🌍🌎🌏🇮🇳🇮🇳🇮🇳🪐
Very nice
Super
, உண்மை T, R, அவர்களே எங்கள் மயிலாடுதுறையை பூர்விகமாக கொண்டவர்கள் உங்கள் தங்கை
எங்கள் ஆக்கூரில் எங்கள் நண்பர் சரவணனுக்கு திருமணம் கொடுத்தீர்கள் நீங்கள் இஸ்லாமியர்கள் மீது பாசம் கொண்டவர்கள் எங்கள் முன்னாள் சேர்மேன்வடகைரை தம்பி , S, M, சம்சுதீன்,படதயாரிப்பாளர் E, M, இப்ராஹிம் அவர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவர்கள், நல்ல மனிதர் மனிதரில் புனிதர் உங்களிடம் நான் பழகியவன்உங்களுக்கு தலைமை மன்றம் அமைத்தவன் மன்றத்திற்கு சிலவு செய்தவன் எந்த பிரதி பலனையும் எதிர் பார்க்காதவன் நண்பர்கள் எல்லோரும் சொல்லுவார்கள்
T, R,மன்றத்திற்கு,
வீன்சிலவு செய்யாதே என்று ஆக்கூர் நண்பர்கள் சொல்லுவார்கள், அதையும் மீறி
நோட்டீஸ் பேனர் வைத்தவன் நான் பக்கா திமுககாரன் உங்களுக்கே நன்கு தெரியும் நீங்கள்
திறைவுலகிற்கு வருவதற்கு முன்பே ஆக்கூரில் தலைவர் கலைஞர் அவர்களை அழைத்து வந்து நானும் மில் S, ராஜேந்திரன்,, வருங்காலம்,S, ராமமூர்த்தி,
M, M, Z, சாதிக்,,உதயம் ஸ்டோர்
பால்ய சினேகிதர் P,, ஹைதர் அலி மாஞ்சோலை,
டேனியல் ரவீந்திரன்,மற்றும் எண்ணற்ற நண்பர்கள் ஒன்று சேர்ந்து மாணவர் திமுக அமைத்து மீட்டிங் நடத்தினோம் ,,மறக்கமுடியாது T, R, அவர்களே ஆக்கூர் கலீல் ரஹ்மான்,
காங்கிரஸ் எவ்வளவோ போராடுது ஆனால் ஆட்சியாளர்கள் எதிர்கட்சியினரை ஒரு பொருட்டாவே நினைப்பதில்லை ஒரு ஊதாரணம் தமிழக அரசு சட்டசபையில் ஒரு தீர்மானம் போட்டு மசோதாவை ஆளுநருக்கு அனுப்புவைக்கின்றார்கள் என்ன நடந்தது இது TR க்கு தெரியாதா திமுகவோ அல்லது அதிமுகவோ எதையும் செய்யவில்லை என்ன TR நினைக்கின்றாரா? பாஜக மக்களையோ அல்லது எதிர்கட்சிகளையோ மதிப்பதே இல்லை இதுதான் உண்மை,
ஆக்கூர் ஆதவன், A K R,
fb.watch/aZ_4rMS3Yu/
Super