சிலுவைப்பாதை 14 நிலைப் பாடல் | மனம் வருந்தி | Music B.M.Lawrence | way of the Cross 14 Stations |MLJ

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 мар 2021
  • CHRISTIAN SONGS - MLJ MEDIA
    Tamil HD video Songs with Lyrics...
    Thanks & Credits
    Music: B.M.Lawrence
    The whole team of this Song
    Video Concept & Creative Head :
    Amalan Jerome
    MLJ MEDIA
    Pls Subscribe, Like and Share
    this You Tube Channel
    for more details :
    MLJ MEDIA
    mljmediamadurai@gmail.com
    www.mljmedia.in
    cell: 999 444 55 70

Комментарии • 128

  • @sundaramr9188
    @sundaramr9188 2 года назад +38

    மனம் அமைதி கிடைக்க வேண்டும் என்று இறைவனை நினைந்து நெஞ்சம் உருகி உருகி வேண்டுகிறேன். ஆமென் இயேசு அப்பா.

  • @a.sathararegan3745
    @a.sathararegan3745 4 месяца назад +4

    இயேசுவே இந்தப் பாடலை கேட்கும் போது கண் கலங்குகிறது நாங்கள் செய்த பாவங்களை மன்னியுங்கள அப்பா எங்கள ஆசீர்வதியுங்க இயேசுவுக்கே நன்றி

  • @robertsagayanadin8235
    @robertsagayanadin8235 2 года назад +14

    மனம் கசிந்ததது யேசுவின் சிலுவைபாதையில் இனைந்தேன்.மிகமிக அருமை.

  • @sathya11sathya
    @sathya11sathya 2 года назад +18

    என் பாவத்தை மானிப்பாய்..

  • @oman2841
    @oman2841 2 года назад +7

    ஆமென்

  • @jaikkar
    @jaikkar 3 года назад +12

    ஆமென் .
    எங்களுக்காக சிலுவை பாடிகளை சுமந்து ஆணி ஏற்று சிலைவை மரத்திலே மரணத்தை சுமந்தவரே
    அப்பா உமக்கு நன்றி .
    எம்பாவங்களை மன்னித்து நிலை வாழ்வுக்காக எமக்கு ஆசிர்வதியும் இனிய தகப்பனே ஆமென் ஆமென் நன்றி அப்பா

  • @amalorpavarajrar6980
    @amalorpavarajrar6980 2 года назад +7

    Very nice song 👌

  • @antonyjesudas578
    @antonyjesudas578 2 года назад +10

    இதயத்தை நெகிழவைக்கும் அர்த்தமுள்ள பாடல் வரிகள்.
    அமைதியான இசையுடன், கனிவான குரல்வளத்துடன்
    பயணிக்கும் இச்சிலுவைப்பாதைப் பாடல்கள், நிச்சயமாக அனைத்து இதயங்களிலும் மனமாற்றத்தை ஏற்படுத்தும்.
    கிறீஸ்த்துவுக்கே புகழ்.
    A. W . JESUDAS. Jaffna, SRILANK.

  • @palaniyammalmurugaraj-km3vd
    @palaniyammalmurugaraj-km3vd 4 месяца назад +3

    அப்பா பிதாவே ஸ்தோத்திரம் தேவா இந்தா உலகின் மக்களைக் ஆசிர்வதியும் ❤✝️👏👏👏👏👏

  • @jaikkar
    @jaikkar Год назад +2

    அப்பா உம்மையே நம்பிஉள்ளேன் ஒரு போதும் வெட்க்கமுற விடாதேயும் நீரே எம்நிரந்தரம் ...என்பாவ சாபங்களை நீக்கி என்னோடும் நான் உம்மோடும்நிரந்தரமாக வாழணும் அப்பா .உம்நினைவே என்னை உய்வுக்கு கொண்டு செல்லும் ஆண்டவரே இயேசுகிருஸ்து வழியாக மன்றாடுகிறேன் ..ஆமென்

  • @diluxsanjeensana1780
    @diluxsanjeensana1780 Год назад +6

    எங்கள் பாவங்களை மன்னியும் இயேசுவே எங்கள் குடும்பத்தை ஆசீர்வதியும் ஆமென் நன்றி என் பாவங்களை மன்னியும் இயேசுவே மன்னியும்

  • @RajaRaja-hq2tn
    @RajaRaja-hq2tn 3 года назад +6

    ஆண்டவருக்கு நன்றி அல்லேலூயா ஆமென் இயேசுவுக்கே புகழ் ! மரியே வாழ்க !

  • @amalasamson3132
    @amalasamson3132 3 года назад +8

    ஆமென் நன்றி இயேசுவே எங்களை மன்னித்து ஆசீர்வதித்து வழி நடத்தும் ஆமென்

  • @user-su9ku1gh5w
    @user-su9ku1gh5w 3 года назад +9

    ஆமென்.🕯🕯💒💒🕯🕯💒💒🕯🕯

  • @avilananette5144
    @avilananette5144 3 года назад +7

    Very nice song

  • @irisjane6757
    @irisjane6757 2 года назад +18

    இறைவனின் பாடுகள் எம் குற்றங்கள்.இதை உணர்ந்தோமானால் ஒவ்வொரு தவக்கால நாட்களிலிலும் எம்மை மாற்றிக்கொண்டு மனம் திருந்தி வாழ்வோம்.இறவனின் இரக்கத்தைப் பெறுவோம்.அருமையான கண்ணீர் வரவைக்கும் பாடல்வரிகள்.பாடியவர்களுக்கும் இதற்காக உழைத்த அனைவருக்கும் பாராட்டுக்கள்.

  • @holy403
    @holy403 2 года назад +25

    பாடல் கேட்கும் போதெல்லாம் மனம் உடைந்து கண்ணீரை வரவழைக்கிறது தேவனே உம் அன்புக்கு ஈடு இணை இல்லை 🔥இவ்வுலகில் உம்மை தவிர உண்மையாய் நேசிக்க ஒருவருமில்லை நன்றி இயேசு ராஜா🙏🙏🙏

  • @srresidency9221
    @srresidency9221 2 года назад +5

    Jesus Saves

  • @velinysuthan6401
    @velinysuthan6401 2 года назад +5

    ஆமென்.அருமை

  • @ranijeni6890
    @ranijeni6890 2 года назад +7

    சொல்ல வார்த்தை இல்லை அருமை

  • @a.sathararegan3745
    @a.sathararegan3745 4 месяца назад +2

    இந்தப் பாடலை கேட்கும்போது கவலையாக நாங்கள் செய்த பாவங் மன்னித்து எங்களை ஆசீர்வதியுங்கஅப்பா

  • @nirmalaa4049
    @nirmalaa4049 3 года назад +9

    Jesus is waiting for one to repent and accept and follow Him Jesus has given His Life for us amen

  • @chandraclementin4533
    @chandraclementin4533 2 года назад +15

    மிகவும் அருமை சிலுவை பாதை பாடல். 👍👊👌😭

  • @arulmariadyson8734
    @arulmariadyson8734 2 года назад +5

    Amen praise lord jesus christ Amen 🙏🙏🙏🙏🙏

  • @kanisiyuskanisiyus1067
    @kanisiyuskanisiyus1067 2 года назад +3

    Jesuve nan ummidam manam varuththi vendukinren appa en kudumpaththai niraivaaka asirvathiyougkaa appa amen

  • @rajuamuthaamuthadiraviaros2947
    @rajuamuthaamuthadiraviaros2947 2 года назад +9

    உள்ளம் உருகுகின்றது.

  • @saravanakishore8164
    @saravanakishore8164 2 года назад +11

    பிடித்தபாடல்மிகமிக

  • @anniejohnson1027
    @anniejohnson1027 3 года назад +6

    Nice

  • @priyadharshnik6181
    @priyadharshnik6181 3 месяца назад

    இயேசுஅண்டவரே🙏🙏🙏🙏🙏

  • @marycarolinap6736
    @marycarolinap6736 2 года назад +3

    Manam varunthi nan varukiren Jesus ennai manniyum

  • @antonjoseph5678
    @antonjoseph5678 2 года назад +4

    Appa pavigal nagal yegalukkaga neega raththam sinthiyathukku nanri appa.. uga alavikku yaralu anbu katta mudiyathu.😭❤️💐✝️🙏

  • @vijayad2859
    @vijayad2859 2 года назад +5

    ஆமென் 🙏🙏🙏

  • @priyadharshnik6181
    @priyadharshnik6181 3 месяца назад

    என்அப்பாஇயேசு🙏🙏🙏🙏

  • @shanthivlog3856
    @shanthivlog3856 2 года назад +2

    ஆமென்.

  • @nagalingam1730
    @nagalingam1730 3 года назад +8

    My life My Jesus Amen 🙏

  • @priyadharshnik6181
    @priyadharshnik6181 3 месяца назад

    எங்கள்மனநிம்மதிதரும்🙏🙏🙏🙏🙏

  • @gnanatheepantheepan3571
    @gnanatheepantheepan3571 2 года назад +4

    அப்பா நான் பாவிஎன்னை மன்னியும்

  • @anithaanena8872
    @anithaanena8872 2 года назад +6

    மனம் உடைகின்றது

  • @theepanesan979
    @theepanesan979 3 года назад +7

    ஆமென் ❤

  • @parthij1254
    @parthij1254 2 года назад +4

    Amen praise the lord

  • @s.as.a4823
    @s.as.a4823 Год назад

    இயேசுவே என் குடும்பத்தில் உள்ளவர்கள் பாவத்தை மன்னிக்கவும் Jesus🙏🙏🙏

  • @RobertEdison1984
    @RobertEdison1984 3 года назад +18

    அருமையான சிலுவைப்பாதை பாடல் 🙏🙏

  • @tdoa6681
    @tdoa6681 2 года назад +4

    Jesus is waiting for one to
    repent and accpt and follow
    Him jesus has given his Life
    For my son Amen🙏🙏🙏🙏🙏

  • @sujikumar4107
    @sujikumar4107 3 года назад +7

    Amen Jesus Christ father

  • @kavithadurai9746
    @kavithadurai9746 2 года назад +2

    Super line. Melady song

  • @josephamalraj9883
    @josephamalraj9883 2 года назад +5

    Heart Touching steps

  • @verrasamysammy4413
    @verrasamysammy4413 2 года назад +4

    Amen

  • @elizebethprema2145
    @elizebethprema2145 2 года назад +3

    Thank you brother amazing song heart broken movie god bless you

  • @nithyapriya3586
    @nithyapriya3586 2 года назад +2

    Manana varunthi Iraiva ummidam varukiren Enni manninga🙏

  • @Nononono-pg3kn
    @Nononono-pg3kn 2 года назад +5

    Very nice song🙏🏾

  • @welcomesrilanka4606
    @welcomesrilanka4606 Год назад +2

    God is greater

  • @likemybaby2764
    @likemybaby2764 3 года назад +8

    அருமையான பாடல்

  • @selvajopila7454
    @selvajopila7454 2 года назад +5

    🙏🙏🙏🙏🙏🙏

  • @gloryravi5008
    @gloryravi5008 4 месяца назад +1

    Àmen APPA 🙏 Thank you Jesus Christ 🙏 praise the lord 🙏 Ave Maria 🙏❤❤❤

  • @ArockCreations
    @ArockCreations 4 месяца назад

    Have mercy on us sinners Lord 🙏nice song

  • @ashvinkumarak01
    @ashvinkumarak01 3 года назад +11

    Sir best lyrics that you have written
    My best wishes sir

  • @morisanchristiyan9752
    @morisanchristiyan9752 2 года назад +2

    Amen appa umage magimai untawadaga

  • @uthayareginold7559
    @uthayareginold7559 2 года назад +3

    Super song. Thanks lord Amen!

  • @michaelraj3927
    @michaelraj3927 5 месяцев назад

    என் பாவங்களுக்காக உம் உயிரை மாய்த்தீரே. பாவத்தில் விழாமல் இருக்க பெலன் தாரும் இறைமகனே.

  • @annashanthithasan7547
    @annashanthithasan7547 2 года назад +3

    Amen praise the Lord🙏🙏🙏

  • @arulrasashandrakumar6169
    @arulrasashandrakumar6169 Год назад +1

    It'smy. Best song and love you jesus

  • @amman7skabaddikullusangai659
    @amman7skabaddikullusangai659 2 года назад +4

    Aamen

  • @arockiyasmysamy
    @arockiyasmysamy 4 месяца назад

    C இயேசப்பா என் பாவங்களை மன்னித்தாலும் ஆமென்

  • @viswanathan.m9891
    @viswanathan.m9891 17 дней назад

    என்மகளுக்கு அரசாங்க வேலை தாங்க ஏசப்பா

  • @nandustalin
    @nandustalin Год назад +3

    Amen appa🥺🥺

  • @aruldaas3885
    @aruldaas3885 2 года назад +2

    Amen.appa

  • @anetthuvaraka5762
    @anetthuvaraka5762 3 месяца назад

    யேசப்பா நீங்களே உண்மையான தெய்வம் 🙏🙏

  • @manoponds9512
    @manoponds9512 4 месяца назад

    Appa en kanavar mahan manam thiruntha vendum rachinga yesappa 🙏

  • @sharonpapa8263
    @sharonpapa8263 2 года назад +2

    Please forgive my sins jesus.i am sorry God.

  • @removanisa1240
    @removanisa1240 2 года назад +2

    Amen❤️

  • @suganthinicesuganthi8356
    @suganthinicesuganthi8356 2 года назад +3

    அருமையான பாடல் கேட்க கேட்க. இதயம் உருகுகிறது.அருமையான குரல்.ஆண்டவர் உங்களை ஆசீர்வதிக்கட்டும். ஆமென்

  • @manoponds9512
    @manoponds9512 3 месяца назад

    En manathai thotta song 🙏

  • @christhurajwilliam4702
    @christhurajwilliam4702 2 года назад +2

    Ennai mannium manam thiruntha aasai padukiran ennai eatru kolum appa pls pls

  • @MuthuLakshmi-ch1lu
    @MuthuLakshmi-ch1lu 2 года назад +5

    😭😭😭😭😢😢😢😢

  • @zawzaw-pc5tf
    @zawzaw-pc5tf 2 года назад +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maridaasmariya2405
    @maridaasmariya2405 Год назад

    An ysuppa ummi nan nasskkran varum an davana nanri ysuppa amen jesus ❤ ❤ ❤

  • @ebenezarrajraj9482
    @ebenezarrajraj9482 4 месяца назад

    Amen❤🙏🖐

  • @hariniharini2388
    @hariniharini2388 Год назад

    Thinamam entha thavakalathil ketpatharku seivaipathai neril kanda oru santhosham

  • @vjcreations7256
    @vjcreations7256 2 года назад +6

    Each time when I listen to this hymn
    It strengthens and consoles my heart 🙏 Thank you oh Lord 🙏

  • @diluxsanjeensana1780
    @diluxsanjeensana1780 Год назад

    ஆமென் நன்றி 😭🙏😭😭🙏

  • @meurialanushamaryjoseph2126
    @meurialanushamaryjoseph2126 2 года назад +10

    பாவச்சோதனைகள் நிறைய வருகின்றன ஆனால் இனிமேல் பாவத்தில் விழமாட்டேன். இயேசு அழைக்கிறார்.நன்றி இயேசுவே

  • @claretreena7465
    @claretreena7465 2 года назад +24

    இப்பாடலை கேட்கும் போது என் மனமே உடைந்து அழுதுகொண்டே .....இயேசப்பாவை தவிர வேறு யாரும் என் மீது அன்பு வைக்க முடியாது

    • @amutharani2194
      @amutharani2194 Год назад

    • @jaikkar
      @jaikkar Год назад

      இனிய இயேசப்பா எங்கள்பாவங்களுக்காக எங்களை மீட்க்க நீங்கள் பாடுபட்டதை என்றும் எம்இதயத்தில் மனமுருகி போற்றி புகழ்வோம். ஆமென்

  • @user-sf4pr5bm1h
    @user-sf4pr5bm1h 4 месяца назад

    God is love

  • @shankarmeenakshi657
    @shankarmeenakshi657 2 года назад +2

    😭😭

  • @roslin790920
    @roslin790920 Год назад

    Jesus ..forgive my sin..

  • @chitralawrence1480
    @chitralawrence1480 2 года назад +4

    Bm lawrence song remove panuka illana action yadupom

  • @utheshkumar3961
    @utheshkumar3961 4 месяца назад

    Super Jesus Godplus you

  • @rosyrosy8873
    @rosyrosy8873 Год назад

    Bless me my family jesus
    Today my son going interview u can bless him u always stay with me yesuku puzgal mayreya vazga ❤❤❤❤❤

  • @Kala-dm1nz
    @Kala-dm1nz 28 дней назад

    🙏🙏🙏🙏🏼🙏🏼🎵👌🎵👌❤️❤️

  • @luxsigakunabalan5144
    @luxsigakunabalan5144 Год назад

    Amen Amen Amen 🙏

  • @sugasorupa2827
    @sugasorupa2827 4 месяца назад

    Have mercy on our family members and with Prayers.

  • @AMALAJINIAROKIYANATHAR-qb2jz
    @AMALAJINIAROKIYANATHAR-qb2jz 4 месяца назад

    Thank you jesus amen

  • @MuthuLakshmi-ch1lu
    @MuthuLakshmi-ch1lu 2 года назад +8

    Super👌👌👌 song🥰

  • @MotherTeresafan
    @MotherTeresafan Год назад +1

    Appa plz pa en baby nalla padiya porakanum pa plZ pa ❤️

  • @stellamathewssm3963
    @stellamathewssm3963 Год назад

    Jesus loves you.

  • @ignatiusignatius546
    @ignatiusignatius546 2 года назад +4

    வியாசர் லாரன்ஸ் பாடல் அல்ல... இது பி.எம். லாரன்ஸ் பாடல்.
    பாடியதும் இசை இயக்கமும் பி.எம். லாரன்ஸ் தான்

  • @megalamegala1976
    @megalamegala1976 Год назад

    Thank you Jesus

  • @rifa7023
    @rifa7023 4 месяца назад

    Kaalkalai pathitu

  • @ebenezarrajraj9482
    @ebenezarrajraj9482 4 месяца назад

    ❤🙏🖐😭

  • @mariphilominat-ob2ik
    @mariphilominat-ob2ik Год назад

    Really good