Это видео недоступно.
Сожалеем об этом.

மன்னிப்பாயா | Mannipaya|நிச்சயம் இப்பாடல் உங்களுக்கு ஆறுதல் தந்து இன்னல்களை விடுவிக்கும் | MLJ MEDIA

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 мар 2021
  • CHRISTIAN SONGS - MLJ MEDIA
    Tamil HD video Songs with Lyrics...
    #christiansongsmljmedia #mljmedia #amalanjerome
    #catholic #catholics #christiansongstamil #holyspirit #infantjesussongstamil #praiseandworshipsongs
    #madhasongstamil #mathasongstamil #மாதாபாடல்கள் #jesussongs #repentancesong #heartmeltingcatholicsong
    Song & Music : Fr.Xavier Gladius
    Fr.Selvaraj
    Concept & Creative Head :
    Amalan Jerome
    MLJ MEDIA
    Pls Subscribe, Like and Share
    this You Tube Channel
    for more details :
    MLJ MEDIA
    mljmediamadurai@gmail.com
    www.mljmedia.in
    cell: 999 444 55 70

Комментарии • 444

  • @KVEMUSIC
    @KVEMUSIC 3 года назад +16

    மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னவனே என்னை மன்னிப்பாயா -2
    1. பாதை தவறி நான் அலைந்தேன்
    பாவ குழியில் நான் விழுந்தேன்
    தாங்கிய கரங்களை உதறிவிட்டேன்
    உம் ஏங்கிய இதயத்தை நொறுக்கிவிட்டேன்
    2. மாய உலகத்தில் எனை இழந்தேன்
    மங்காத ஒளி உம்மை மறந்திருந்தேன்
    மாபரன் குருதியைச் சிதறிவிட்டேன்
    மனிதனின் குணத்தை குறைத்து விட்டேன்
    மன்னிக்கின்றேன் மன்னிக்கின்றேன் என் மகனே/மகளே எப்போதும் மன்னிக்கின்றேன் -2
    3. முள்முடி வேதனை உனக்காக
    மும்முறை விழுந்ததும் உனக்காக
    ஆணிகொண்ட காயங்கள் உனக்காக
    என் ஆவியும் உயிரும் உனக்காக
    4. சிலுவை பாடுகள் உனக்காக
    சிந்தின திருரத்தம் உனக்காக
    கல்வாரி பலியும் உனக்காக
    காலமெல்லாம் நான் உனக்காக

  • @uma4062
    @uma4062 3 года назад +23

    அப்பா யாரும் வேண்டாம் அப்பா நீங்க மாட்டும் போதும் அப்பா என்ன மன்னித்து விடுக்க அப்பா 🙇‍♀🙇‍♀🙇‍♀😭😭😭😭😭😭அப்பா எனக்காகக் தான அப்பா நீங்க சிலுவையில் அடிக்க பாட்டிக அப்பா என்ன மன்னித்து விடுக்க அப்பா 🙏🙏😭😭😭😭😭😭😭🙏🙇‍♀😭😭😭

  • @sherinps1329
    @sherinps1329 Год назад +3

    என் பாவங்களை மன்னியும் இரக்கமுள்ள இயேசு ஆண்டவரே..........😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @RobertEdison1984
    @RobertEdison1984 3 года назад +3

    அப்பா பிதாவே நான் ஒரு பாவி இந்த பாவியை மன்னித்து யேற்றுகொள்ளும் ஆண்டவரே

  • @babukinsa
    @babukinsa 3 года назад +7

    இயேசுவை என்னை மன்னியும் அப்பா உமது தூய இரத்ததால் என்னை கழுவி சுத்திகரியும் அப்பா ஆமேன்

  • @dontknow6281
    @dontknow6281 Год назад +10

    மன்னவனே என்னை மன்னிப்பாயா (2)
    1. பாதை தவறி நான் அலைந்தேன்
    பாதை தவறி நான் அலைந்தேன்
    பாவக்குழியில் நான் விழுந்தேன்
    தாங்கிய கரங்களை உதறிவிட்டேன் - உன்
    ஏங்கிய இதயத்தை நொறுக்கிவிட்டேன்
    2. மாய உலகத்தில் எனை இழந்தேன்
    மங்காத ஒளி உம்மை மறந்திருந்தேன்
    மாபரன் குருதியைச் சிதறவிட்டேன்
    மனிதனின் குணத்தைக் குறைத்து விட்டேன்
    3. மன்னிக்கின்றேன் மன்னிக்கின்றேன்
    என் மகனே(ளே) எப்போதும் மன்னிக்கின்றேன் (2)
    முள்முடி வேதனை உனக்காக
    மும்முறை விழுந்ததும் உனக்காக
    ஆணிகொண்ட காயங்கள் உனக்காக
    என் ஆவியும் உயிரும் உனக்காக
    சிலுவைப் பாடுகள் ... சிந்திய திருஇரத்தம் ...
    கல்வாரி பலியும் ... காலமெல்லாம் நான் ...

  • @iaraj2002
    @iaraj2002 3 года назад +32

    இயேசுவே என் பாவங்களை மன்னியும். என்னை குணமாக்கும் உன் திருவுளப்படி வழிநடத்தும். ஆமென்

    • @mohammadrafi7032
      @mohammadrafi7032 3 года назад +1

      அன்பு சகோதர சகோதரிகளே உங்களிடம் கையேந்தி கேட்கின்றேன் என்னுடைய மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் அவனுடைய முதுகு தண்டுவடம் பாதிப்பு அடைந்து விட்டது நுரையீரல் பழுதடைந்து மூச்சு விட சிரமப் பட்டுக் கொண்டே இருக்கின்றான் . மருத்துவர்கள் உடனடியாக உங்களுடைய மகனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார்கள் .நாங்கள் என்னுடைய மகனுடைய வருமானத்தில் தான் குடும்பம் நடத்தி வந்தோம் நாங்கள் இப்போது உணவு உண்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் தவித்து வருகிறோம் என் மகனுக்கு திருமணம் ஆகி குழந்தையும் இருக்கிறான்.உங்களால் முடிந்த உதவியை எங்கள் குடும்பத்திற்கு உணவிருக்கும் மருத்துவத்திற்கும் செய்து தாருங்கள் கையேந்தி கேட்கின்றேன் நண்பர்களுக்கும் உறவினருக்கும் தெரிய படுத்துங்கள் எங்களையும் என் மகனையும் நேரில் வந்து பார்த்து கூட உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் எங்களுடைய விவரங்களை நான் கீழே கொடுக்கிறேன் வீடியோ கீழே கொடுத்துள்ளேன் தயவு செய்து பாருங்கள் அதை பார்த்துவிட்டு உதவி செய்யுங்கள் தேவை என்றால் என் மகனுடைய மருத்துவ விவரங்களை நான் அனுப்பி வைக்க தயாராக இருக்கின்றேன் . தொலைபேசி எண்.6379231656... ruclips.net/video/9OyX7egSM-I/видео.html.. வங்கி விவரம் A .MohamedRafi. A/c number 325301000007840 Indian overseas bank Trichy. IFSC code number IOBA0003253....🙏🙏🙏🙏🙏
      ......

  • @ajohnedwardselvaraj6694
    @ajohnedwardselvaraj6694 3 года назад +26

    ➕இயேசுவின் ரத்தம் ஜெயம்➕இயேசுவே உம்முடைய ஆணி கொண்ட ரத்த காயங்களால் எமக்கு மன்னிப்பு, மீட்பு அளித்தரு ளும், ஆமென்➕➕➕➕➕🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @mohammadrafi7032
      @mohammadrafi7032 3 года назад

      அன்பு சகோதர சகோதரிகளே உங்களிடம் கையேந்தி கேட்கின்றேன் என்னுடைய மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் அவனுடைய முதுகு தண்டுவடம் பாதிப்பு அடைந்து விட்டது நுரையீரல் பழுதடைந்து மூச்சு விட சிரமப் பட்டுக் கொண்டே இருக்கின்றான் . மருத்துவர்கள் உடனடியாக உங்களுடைய மகனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார்கள் .நாங்கள் என்னுடைய மகனுடைய வருமானத்தில் தான் குடும்பம் நடத்தி வந்தோம் நாங்கள் இப்போது உணவு உண்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் தவித்து வருகிறோம் என் மகனுக்கு திருமணம் ஆகி குழந்தையும் இருக்கிறான்.உங்களால் முடிந்த உதவியை எங்கள் குடும்பத்திற்கு உணவிருக்கும் மருத்துவத்திற்கும் செய்து தாருங்கள் கையேந்தி கேட்கின்றேன் நண்பர்களுக்கும் உறவினருக்கும் தெரிய படுத்துங்கள் எங்களையும் என் மகனையும் நேரில் வந்து பார்த்து கூட உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் எங்களுடைய விவரங்களை நான் கீழே கொடுக்கிறேன் வீடியோ கீழே கொடுத்துள்ளேன் தயவு செய்து பாருங்கள் அதை பார்த்துவிட்டு உதவி செய்யுங்கள் தேவை என்றால் என் மகனுடைய மருத்துவ விவரங்களை நான் அனுப்பி வைக்க தயாராக இருக்கின்றேன் . தொலைபேசி எண்.6379231656... ruclips.net/video/9OyX7egSM-I/видео.html.. வங்கி விவரம் A .MohamedRafi. A/c number 325301000007840 Indian overseas bank Trichy. IFSC code number IOBA0003253....🙏🙏🙏🙏🙏
      .....

  • @steve1527
    @steve1527 3 года назад +3

    ஆண்டவரே உம்மை நோக்கி பார்க்க நான் தகுதி அற்றவள் ஒரு வார்த்தை மட்டும் சொல் ஆமென்

  • @vijinthinivijinthiniviji563
    @vijinthinivijinthiniviji563 3 года назад +3

    Dady Enna manniyugka please jesus manniyugka

  • @loidjames6611
    @loidjames6611 3 года назад +24

    ஏசுவின் நாமம் உலகம்மெங்கும் மகிமையும் கிருபையும் உண்டாவதாக

  • @helenvictorhelenvictor210
    @helenvictorhelenvictor210 3 года назад +111

    ஏசுவே என்னை மன்னியும். உம் பாடுகள் எனக்காக தானே அப்பா தேவனே என்னை மன்னியும் 🙏🙏🙏😭😭😭😭😭😭😭

  • @viswanathanp8187
    @viswanathanp8187 3 года назад +9

    இயேசுவே என்னை மன்னித்து அருளும் நான் பாவி

  • @shelvinishanth5901
    @shelvinishanth5901 3 года назад +7

    இயேசுவே என் தகப்பனே எங்கள் பாவங்களை மன்னித்து பாவம் செய்யாமல் இருக்க எங்களுக்கு அறிவை தாரும் தகப்பனே... எங்கள் இரட்சியும் தகப்பனே எம் இயேசுவே...

  • @gayathrinoah72
    @gayathrinoah72 3 года назад +13

    ஆண்டவரே என்னை மன்னித்து காத்து வருவதற்கு நன்றி தகப்பனே உமக்கு ஸ்தோத்திரம் தேவா ஆமேன் 🙇‍♀️🙏😭

  • @HappyLoungingPanda-ji7xw
    @HappyLoungingPanda-ji7xw 4 месяца назад

    அப்பா என் பாவத்தை மன்னித்து கருணை காட்டும் அப்பா .

  • @saratha7014
    @saratha7014 3 года назад +1

    என்ன மன்னிச்சிடுங்க இயேசப்பா பாவிய மன்னியுங்கள் இயேசப்பா

  • @arulsimi7366
    @arulsimi7366 3 года назад +30

    என்னை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் இயேசப்பா.......🙏எனக்கு ஆறுதல் தாரும்.....

    • @preethas1127
      @preethas1127 Год назад

      Amen hallelujah appa ✝️✝️✝️✝️✝️🙏🏻

  • @saranyaisraliyasaranya728
    @saranyaisraliyasaranya728 3 года назад +70

    என் வாழ்க்கையில் நடந்ததை இந்த பாடல் மூலம் இஸ்ரவேலின் தேவன் என்னை மன்னித்து இருக்கார். எல்லா மகிமையும் என் அப்பா யேசு ஒருவருக்கெ🙏🙏🙏🙏🙏🙏. ஆமென்......

  • @bascamary.j7236
    @bascamary.j7236 3 года назад +24

    Sema super song
    Congratulations
    கண் கலங்க வைக்கும் பாடல்
    மனதை உருக்கும் வரிகள்👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

    • @mohammadrafi7032
      @mohammadrafi7032 3 года назад +2

      அன்பு சகோதர சகோதரிகளே உங்களிடம் கையேந்தி கேட்கின்றேன் என்னுடைய மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் அவனுடைய முதுகு தண்டுவடம் பாதிப்பு அடைந்து விட்டது நுரையீரல் பழுதடைந்து மூச்சு விட சிரமப் பட்டுக் கொண்டே இருக்கின்றான் . மருத்துவர்கள் உடனடியாக உங்களுடைய மகனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார்கள் .நாங்கள் என்னுடைய மகனுடைய வருமானத்தில் தான் குடும்பம் நடத்தி வந்தோம் நாங்கள் இப்போது உணவு உண்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் தவித்து வருகிறோம் என் மகனுக்கு திருமணம் ஆகி குழந்தையும் இருக்கிறான்.உங்களால் முடிந்த உதவியை எங்கள் குடும்பத்திற்கு உணவிருக்கும் மருத்துவத்திற்கும் செய்து தாருங்கள் கையேந்தி கேட்கின்றேன் நண்பர்களுக்கும் உறவினருக்கும் தெரிய படுத்துங்கள் எங்களையும் என் மகனையும் நேரில் வந்து பார்த்து கூட உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் எங்களுடைய விவரங்களை நான் கீழே கொடுக்கிறேன் வீடியோ கீழே கொடுத்துள்ளேன் தயவு செய்து பாருங்கள் அதை பார்த்துவிட்டு உதவி செய்யுங்கள் தேவை என்றால் என் மகனுடைய மருத்துவ விவரங்களை நான் அனுப்பி வைக்க தயாராக இருக்கின்றேன் . தொலைபேசி எண்.6379231656... ruclips.net/video/9OyX7egSM-I/видео.html.. வங்கி விவரம் A .MohamedRafi. A/c number 325301000007840 Indian overseas bank Trichy. IFSC code number IOBA0003253....🙏🙏🙏🙏🙏
      .... ..

    • @cm4354
      @cm4354 3 года назад +2

      So sàd Àmen

  • @rojenarojena6040
    @rojenarojena6040 3 года назад +2

    இயேசுவே.உம்.பாதங்களை.என்
    கண்ணிரல்.கழுவுகிறேன்.என்னை
    மன்னியும்.மன்னியும்.இயேசுவே

  • @blananthi7197
    @blananthi7197 2 года назад +5

    மனிதன் தன்னை மறந்தாலும் தேவன் அதை மறப்பதில்லை நாம் செய்த தவறுகளை மன்னிக்கும் தேவனாக இருக்கிறார் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அப்பா ஆமென் அல்லேலூயா

  • @amalasamson3132
    @amalasamson3132 3 года назад +29

    ஆமென் நன்றி இயேசுவே எங்களை மன்னித்து விடுங்கள் அப்பா நன்றி இயேசுவே

    • @mohammadrafi7032
      @mohammadrafi7032 3 года назад

      அன்பு சகோதர சகோதரிகளே உங்களிடம் கையேந்தி கேட்கின்றேன் என்னுடைய மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் அவனுடைய முதுகு தண்டுவடம் பாதிப்பு அடைந்து விட்டது நுரையீரல் பழுதடைந்து மூச்சு விட சிரமப் பட்டுக் கொண்டே இருக்கின்றான் . மருத்துவர்கள் உடனடியாக உங்களுடைய மகனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார்கள் .நாங்கள் என்னுடைய மகனுடைய வருமானத்தில் தான் குடும்பம் நடத்தி வந்தோம் நாங்கள் இப்போது உணவு உண்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் தவித்து வருகிறோம் என் மகனுக்கு திருமணம் ஆகி குழந்தையும் இருக்கிறான்.உங்களால் முடிந்த உதவியை எங்கள் குடும்பத்திற்கு உணவிருக்கும் மருத்துவத்திற்கும் செய்து தாருங்கள் கையேந்தி கேட்கின்றேன் நண்பர்களுக்கும் உறவினருக்கும் தெரிய படுத்துங்கள் எங்களையும் என் மகனையும் நேரில் வந்து பார்த்து கூட உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் எங்களுடைய விவரங்களை நான் கீழே கொடுக்கிறேன் வீடியோ கீழே கொடுத்துள்ளேன் தயவு செய்து பாருங்கள் அதை பார்த்துவிட்டு உதவி செய்யுங்கள் தேவை என்றால் என் மகனுடைய மருத்துவ விவரங்களை நான் அனுப்பி வைக்க தயாராக இருக்கின்றேன் . தொலைபேசி எண்.6379231656... ruclips.net/video/9OyX7egSM-I/видео.html.. வங்கி விவரம் A .MohamedRafi. A/c number 325301000007840 Indian overseas bank Trichy. IFSC code number IOBA0003253....🙏🙏🙏🙏🙏 .. .....

    • @sagayarajansagayarajan9947
      @sagayarajansagayarajan9947 3 года назад

      @@mohammadrafi7032 நயய

    • @sagayarajansagayarajan9947
      @sagayarajansagayarajan9947 3 года назад

      @@mohammadrafi7032 ஜிியஊஏஏொய
      யயயதயய
      ியணநநயய

    • @sagayarajansagayarajan9947
      @sagayarajansagayarajan9947 3 года назад

      @@mohammadrafi7032 ணிநஏ
      ியஏயயம

    • @sagayarajansagayarajan9947
      @sagayarajansagayarajan9947 3 года назад

      @@mohammadrafi7032 நயஒனயாய।தஒியஊநதநணந

  • @rajanajay9276
    @rajanajay9276 3 года назад +2

    அப்பா ஏன் பாவங்கள் அனைத்தும் மண்னியும் நன்றி அப்பா 🕇🕇🕇🕇

  • @user-sl9xn7jn8q
    @user-sl9xn7jn8q Месяц назад +1

    Super song Jesus bless you 💖❤️❤️❤️❤️❤💯💯💯💯😁❣️

  • @sobastephen1031
    @sobastephen1031 2 года назад +1

    Appa ennai manium

  • @josephinemesias841
    @josephinemesias841 3 года назад +10

    என் யேசுவே எங்களை மன்னித்தருளும் ஆமென் 🙏🙏🙏

    • @mohammadrafi7032
      @mohammadrafi7032 3 года назад

      அன்பு சகோதர சகோதரிகளே உங்களிடம் கையேந்தி கேட்கின்றேன் என்னுடைய மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் அவனுடைய முதுகு தண்டுவடம் பாதிப்பு அடைந்து விட்டது நுரையீரல் பழுதடைந்து மூச்சு விட சிரமப் பட்டுக் கொண்டே இருக்கின்றான் . மருத்துவர்கள் உடனடியாக உங்களுடைய மகனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார்கள் .நாங்கள் என்னுடைய மகனுடைய வருமானத்தில் தான் குடும்பம் நடத்தி வந்தோம் நாங்கள் இப்போது உணவு உண்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் தவித்து வருகிறோம் என் மகனுக்கு திருமணம் ஆகி குழந்தையும் இருக்கிறான்.உங்களால் முடிந்த உதவியை எங்கள் குடும்பத்திற்கு உணவிருக்கும் மருத்துவத்திற்கும் செய்து தாருங்கள் கையேந்தி கேட்கின்றேன் நண்பர்களுக்கும் உறவினருக்கும் தெரிய படுத்துங்கள் எங்களையும் என் மகனையும் நேரில் வந்து பார்த்து கூட உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் எங்களுடைய விவரங்களை நான் கீழே கொடுக்கிறேன் வீடியோ கீழே கொடுத்துள்ளேன் தயவு செய்து பாருங்கள் அதை பார்த்துவிட்டு உதவி செய்யுங்கள் தேவை என்றால் என் மகனுடைய மருத்துவ விவரங்களை நான் அனுப்பி வைக்க தயாராக இருக்கின்றேன் . தொலைபேசி எண்.6379231656... ruclips.net/video/9OyX7egSM-I/видео.html.. வங்கி விவரம் A .MohamedRafi. A/c number 325301000007840 Indian overseas bank Trichy. IFSC code number IOBA0003253....🙏🙏🙏🙏🙏
      .....

  • @josephinajames9090
    @josephinajames9090 3 года назад +2

    ஏசப்பா. உம் கிருபை. அளவிடமுடியாதது.... எல்லாவற்றையும் முன் குறித்து பின் எங்களை படைத்து........அப்பா உம் புகழ் வாழ்க.......

  • @jepivictor8599
    @jepivictor8599 3 года назад +16

    ஆண்டவர் இயேசு கிறிஸ்து மன்னிக்கும் மா வேந்தர். மன்னியுங்கள் என்று நமக்கு கற்றுத் தந்திருக்கிறார். நாம் எத்தனை முறை மன்னிக்கிறோம், தவறு செய்தால் எத்தனை முறை அயலாரிடம் மன்னிப்பு கேட்கிறோம். சிந்திப்போம்.

    • @mohammadrafi7032
      @mohammadrafi7032 3 года назад

      அன்பு சகோதர சகோதரிகளே உங்களிடம் கையேந்தி கேட்கின்றேன் என்னுடைய மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் அவனுடைய முதுகு தண்டுவடம் பாதிப்பு அடைந்து விட்டது நுரையீரல் பழுதடைந்து மூச்சு விட சிரமப் பட்டுக் கொண்டே இருக்கின்றான் . மருத்துவர்கள் உடனடியாக உங்களுடைய மகனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார்கள் .நாங்கள் என்னுடைய மகனுடைய வருமானத்தில் தான் குடும்பம் நடத்தி வந்தோம் நாங்கள் இப்போது உணவு உண்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் தவித்து வருகிறோம் என் மகனுக்கு திருமணம் ஆகி குழந்தையும் இருக்கிறான்.உங்களால் முடிந்த உதவியை எங்கள் குடும்பத்திற்கு உணவிருக்கும் மருத்துவத்திற்கும் செய்து தாருங்கள் கையேந்தி கேட்கின்றேன் நண்பர்களுக்கும் உறவினருக்கும் தெரிய படுத்துங்கள் எங்களையும் என் மகனையும் நேரில் வந்து பார்த்து கூட உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் எங்களுடைய விவரங்களை நான் கீழே கொடுக்கிறேன் வீடியோ கீழே கொடுத்துள்ளேன் தயவு செய்து பாருங்கள் அதை பார்த்துவிட்டு உதவி செய்யுங்கள் தேவை என்றால் என் மகனுடைய மருத்துவ விவரங்களை நான் அனுப்பி வைக்க தயாராக இருக்கின்றேன் . தொலைபேசி எண்.6379231656... ruclips.net/video/9OyX7egSM-I/видео.html.. வங்கி விவரம் A .MohamedRafi. A/c number 325301000007840 Indian overseas bank Trichy. IFSC code number IOBA0003253....🙏🙏🙏🙏🙏
      .....

  • @NPR1990
    @NPR1990 3 года назад +3

    ஆமென்....அப்பா....என்னை மன்னியும் தகப்பனே....நீங்க இல்லாமல்....நான் இல்லை....அப்பா

  • @wesleywesley8530
    @wesleywesley8530 3 года назад +1

    Naangal seitha paavangalai manniyum yesuve.😫😷😫😫😫

  • @kanagamalar7138
    @kanagamalar7138 3 года назад +1

    Love you daddy😘🤲🤲🤲🤲🙏🙏🙏🙏😥😥😥😥☹️☹️☹️☹️

  • @roginissuresh9701
    @roginissuresh9701 3 года назад +1

    இயேசு அப்பா என் பாவங்களை என் கணவர் பாவங்களை மன்னித்து விடுங்கள்

    • @jeyamarys8181
      @jeyamarys8181 3 года назад

      வேதத்தைப் படிங்க..😇

  • @jesuschrist2613
    @jesuschrist2613 3 года назад +10

    இயேப்பா என் பாவங்களை மன்னியும் ஆமென்

  • @loidjames6611
    @loidjames6611 3 года назад +7

    ஆமென் அப்பா உமகே ஸ்தோத்திரம்

  • @iswaryaiswarya5754
    @iswaryaiswarya5754 2 года назад +1

    Nantri Appa🙏

  • @iniyasanthi4091
    @iniyasanthi4091 3 года назад +8

    Yesuve ennai mannium deva 🙏🙏🙏

  • @i.a.yagappar3237
    @i.a.yagappar3237 3 года назад +27

    ஆமென் அப்பா எங்களை மன்னியும் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென்🙏🏾

    • @mohammadrafi7032
      @mohammadrafi7032 3 года назад +1

      அன்பு சகோதர சகோதரிகளே உங்களிடம் கையேந்தி கேட்கின்றேன் என்னுடைய மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் அவனுடைய முதுகு தண்டுவடம் பாதிப்பு அடைந்து விட்டது நுரையீரல் பழுதடைந்து மூச்சு விட சிரமப் பட்டுக் கொண்டே இருக்கின்றான் . மருத்துவர்கள் உடனடியாக உங்களுடைய மகனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார்கள் .நாங்கள் என்னுடைய மகனுடைய வருமானத்தில் தான் குடும்பம் நடத்தி வந்தோம் நாங்கள் இப்போது உணவு உண்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் தவித்து வருகிறோம் என் மகனுக்கு திருமணம் ஆகி குழந்தையும் இருக்கிறான்.உங்களால் முடிந்த உதவியை எங்கள் குடும்பத்திற்கு உணவிருக்கும் மருத்துவத்திற்கும் செய்து தாருங்கள் கையேந்தி கேட்கின்றேன் நண்பர்களுக்கும் உறவினருக்கும் தெரிய படுத்துங்கள் எங்களையும் என் மகனையும் நேரில் வந்து பார்த்து கூட உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் எங்களுடைய விவரங்களை நான் கீழே கொடுக்கிறேன் வீடியோ கீழே கொடுத்துள்ளேன் தயவு செய்து பாருங்கள் அதை பார்த்துவிட்டு உதவி செய்யுங்கள் தேவை என்றால் என் மகனுடைய மருத்துவ விவரங்களை நான் அனுப்பி வைக்க தயாராக இருக்கின்றேன் . தொலைபேசி எண்.6379231656... ruclips.net/video/9OyX7egSM-I/видео.html.. வங்கி விவரம் A .MohamedRafi. A/c number 325301000007840 Indian overseas bank Trichy. IFSC code number IOBA0003253....🙏🙏🙏🙏🙏
      .. ...

  • @dayanajeslinmary8124
    @dayanajeslinmary8124 5 месяцев назад

    Appa um thuya irathathal en pavangala kaluviyarulum appa

  • @myjesus.JULIAN74
    @myjesus.JULIAN74 3 года назад +19

    என் தூக்கம் கலைத்த பாடல்...நன்றி அமலன்....

    • @mohammadrafi7032
      @mohammadrafi7032 3 года назад +2

      அன்பு சகோதர சகோதரிகளே உங்களிடம் கையேந்தி கேட்கின்றேன் என்னுடைய மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் அவனுடைய முதுகு தண்டுவடம் பாதிப்பு அடைந்து விட்டது நுரையீரல் பழுதடைந்து மூச்சு விட சிரமப் பட்டுக் கொண்டே இருக்கின்றான் . மருத்துவர்கள் உடனடியாக உங்களுடைய மகனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார்கள் .நாங்கள் என்னுடைய மகனுடைய வருமானத்தில் தான் குடும்பம் நடத்தி வந்தோம் நாங்கள் இப்போது உணவு உண்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் தவித்து வருகிறோம் என் மகனுக்கு திருமணம் ஆகி குழந்தையும் இருக்கிறான்.உங்களால் முடிந்த உதவியை எங்கள் குடும்பத்திற்கு உணவிருக்கும் மருத்துவத்திற்கும் செய்து தாருங்கள் கையேந்தி கேட்கின்றேன் நண்பர்களுக்கும் உறவினருக்கும் தெரிய படுத்துங்கள் எங்களையும் என் மகனையும் நேரில் வந்து பார்த்து கூட உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் எங்களுடைய விவரங்களை நான் கீழே கொடுக்கிறேன் வீடியோ கீழே கொடுத்துள்ளேன் தயவு செய்து பாருங்கள் அதை பார்த்துவிட்டு உதவி செய்யுங்கள் தேவை என்றால் என் மகனுடைய மருத்துவ விவரங்களை நான் அனுப்பி வைக்க தயாராக இருக்கின்றேன் . தொலைபேசி எண்.6379231656... ruclips.net/video/9OyX7egSM-I/видео.html.. வங்கி விவரம் A .MohamedRafi. A/c number 325301000007840 Indian overseas bank Trichy. IFSC code number IOBA0003253....🙏🙏🙏🙏🙏
      .. ....

  • @georgengeorgen8841
    @georgengeorgen8841 2 года назад +2

    Amen

  • @gowthamrgm5389
    @gowthamrgm5389 Год назад

    நான் பாவி தகப்பனே என்னை மன்னியும்❤😢

  • @aishwarya8016
    @aishwarya8016 3 года назад +1

    Appa ennai manniyungal..appa..😥naan seitha pavangalaukku ennai manniyungal.appaa😥😥😥😥😥😥😥🙇🙇🙇🙇

  • @delixandelixan2369
    @delixandelixan2369 3 года назад +8

    I love you jesus ❤❤❤

    • @mohammadrafi7032
      @mohammadrafi7032 3 года назад

      அன்பு சகோதர சகோதரிகளே உங்களிடம் கையேந்தி கேட்கின்றேன் என்னுடைய மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் அவனுடைய முதுகு தண்டுவடம் பாதிப்பு அடைந்து விட்டது நுரையீரல் பழுதடைந்து மூச்சு விட சிரமப் பட்டுக் கொண்டே இருக்கின்றான் . மருத்துவர்கள் உடனடியாக உங்களுடைய மகனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார்கள் .நாங்கள் என்னுடைய மகனுடைய வருமானத்தில் தான் குடும்பம் நடத்தி வந்தோம் நாங்கள் இப்போது உணவு உண்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் தவித்து வருகிறோம் என் மகனுக்கு திருமணம் ஆகி குழந்தையும் இருக்கிறான்.உங்களால் முடிந்த உதவியை எங்கள் குடும்பத்திற்கு உணவிருக்கும் மருத்துவத்திற்கும் செய்து தாருங்கள் கையேந்தி கேட்கின்றேன் நண்பர்களுக்கும் உறவினருக்கும் தெரிய படுத்துங்கள் எங்களையும் என் மகனையும் நேரில் வந்து பார்த்து கூட உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் எங்களுடைய விவரங்களை நான் கீழே கொடுக்கிறேன் வீடியோ கீழே கொடுத்துள்ளேன் தயவு செய்து பாருங்கள் அதை பார்த்துவிட்டு உதவி செய்யுங்கள் தேவை என்றால் என் மகனுடைய மருத்துவ விவரங்களை நான் அனுப்பி வைக்க தயாராக இருக்கின்றேன் . தொலைபேசி எண்.6379231656... ruclips.net/video/9OyX7egSM-I/видео.html.. வங்கி விவரம் A .MohamedRafi. A/c number 325301000007840 Indian overseas bank Trichy. IFSC code number IOBA0003253....🙏🙏🙏🙏🙏 ...

    • @perumalgoodsethu8598
      @perumalgoodsethu8598 3 года назад

      Jesus

    • @jeyamarys8181
      @jeyamarys8181 3 года назад

      AMEN.✈️💯😇💙👍

  • @jamesmurthy7404
    @jamesmurthy7404 3 года назад +5

    ஆம் ஆண்டவரே என்னை மன்னியுமே.ஷகிலா.

  • @mutharasij3218
    @mutharasij3218 3 года назад

    இயேசுவே என் பாவங்களை மன்னியும் அப்பா 🙏🙏🙏🙏ஆமென்

  • @vinnarasidavid2628
    @vinnarasidavid2628 3 года назад

    Yesuve ennai mannithu ennai gunapafuthum

  • @sarithaappunappunsaritha261
    @sarithaappunappunsaritha261 Год назад

    Yesappa ennala mudiyala un padugal ninaithu

  • @vinothinivino6381
    @vinothinivino6381 2 года назад

    Antavare ennai maium na seitha thavarugla anthaium maium un pillaya ennai kapathunga appa

  • @munisvidhya1992
    @munisvidhya1992 2 года назад +1

    "இயேசப்பா என் பாவங்களை மன்னித்து உம்முடைய இரட்சிப்பின் சந்தோஷத்தை திரும்பவும் எனக்கு தாரும் அப்பா" 🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻

  • @dayanamary221
    @dayanamary221 3 года назад

    Anbin thagapeney em iraiva ennai mannium appa 🤲🤲🤲🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼en pavangalai mannium ennai asir vathithu kappatturm appa

  • @RajRaj-ss4tx
    @RajRaj-ss4tx Месяц назад

    En pavangala mannium appa

  • @panneerselvipraisegod3714
    @panneerselvipraisegod3714 3 года назад +2

    Appa pidhavay ennai mannium um kalvari katchi ennai kalanga vaikiradhu ennai en paavangalai mannium

  • @ashaposelay5263
    @ashaposelay5263 Год назад

    Amen appa..🙏🙏♥️✝️en paavangalai maninga appa..🙏♥️✝️

  • @jenyvijay6815
    @jenyvijay6815 3 года назад +2

    Forgive me appa

    • @mohammadrafi7032
      @mohammadrafi7032 3 года назад

      அன்பு சகோதர சகோதரிகளே உங்களிடம் கையேந்தி கேட்கின்றேன் என்னுடைய மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் அவனுடைய முதுகு தண்டுவடம் பாதிப்பு அடைந்து விட்டது நுரையீரல் பழுதடைந்து மூச்சு விட சிரமப் பட்டுக் கொண்டே இருக்கின்றான் . மருத்துவர்கள் உடனடியாக உங்களுடைய மகனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார்கள் .நாங்கள் என்னுடைய மகனுடைய வருமானத்தில் தான் குடும்பம் நடத்தி வந்தோம் நாங்கள் இப்போது உணவு உண்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் தவித்து வருகிறோம் என் மகனுக்கு திருமணம் ஆகி குழந்தையும் இருக்கிறான்.உங்களால் முடிந்த உதவியை எங்கள் குடும்பத்திற்கு உணவிருக்கும் மருத்துவத்திற்கும் செய்து தாருங்கள் கையேந்தி கேட்கின்றேன் நண்பர்களுக்கும் உறவினருக்கும் தெரிய படுத்துங்கள் எங்களையும் என் மகனையும் நேரில் வந்து பார்த்து கூட உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் எங்களுடைய விவரங்களை நான் கீழே கொடுக்கிறேன் வீடியோ கீழே கொடுத்துள்ளேன் தயவு செய்து பாருங்கள் அதை பார்த்துவிட்டு உதவி செய்யுங்கள் தேவை என்றால் என் மகனுடைய மருத்துவ விவரங்களை நான் அனுப்பி வைக்க தயாராக இருக்கின்றேன் . தொலைபேசி எண்.6379231656... ruclips.net/video/9OyX7egSM-I/видео.html.. வங்கி விவரம் A .MohamedRafi. A/c number 325301000007840 Indian overseas bank Trichy. IFSC code number IOBA0003253....🙏🙏🙏🙏🙏 ...

  • @karofaaronfernando1019
    @karofaaronfernando1019 2 года назад

    Mannipaya ennai manni

  • @user-sl9xn7jn8q
    @user-sl9xn7jn8q 26 дней назад

    Nice song Jesus bless you. I love you Jesus 💞💞💞💞💞💞❤❤❤

  • @radhikajesusradhikajesus7323
    @radhikajesusradhikajesus7323 3 года назад

    I love you Jesus daddy amen Jesus daddy

  • @aarahema4092
    @aarahema4092 3 года назад +2

    மன்னியுங்கள் அப்பா இந்த பாவியை.சிலிர்க்க வைத்த பாடல்.

  • @nishanthis6694
    @nishanthis6694 3 года назад +2

    Ennai Mannithu Vidungal Yesaappa, En appa pls forgive me n be with me all the time

  • @babababa2566
    @babababa2566 3 года назад +7

    இயேசுவுக்கே புகழ்... மரியே வாழ்க...

    • @mohammadrafi7032
      @mohammadrafi7032 3 года назад +1

      அன்பு சகோதர சகோதரிகளே உங்களிடம் கையேந்தி கேட்கின்றேன் என்னுடைய மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் அவனுடைய முதுகு தண்டுவடம் பாதிப்பு அடைந்து விட்டது நுரையீரல் பழுதடைந்து மூச்சு விட சிரமப் பட்டுக் கொண்டே இருக்கின்றான் . மருத்துவர்கள் உடனடியாக உங்களுடைய மகனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார்கள் .நாங்கள் என்னுடைய மகனுடைய வருமானத்தில் தான் குடும்பம் நடத்தி வந்தோம் நாங்கள் இப்போது உணவு உண்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் தவித்து வருகிறோம் என் மகனுக்கு திருமணம் ஆகி குழந்தையும் இருக்கிறான்.உங்களால் முடிந்த உதவியை எங்கள் குடும்பத்திற்கு உணவிருக்கும் மருத்துவத்திற்கும் செய்து தாருங்கள் கையேந்தி கேட்கின்றேன் நண்பர்களுக்கும் உறவினருக்கும் தெரிய படுத்துங்கள் எங்களையும் என் மகனையும் நேரில் வந்து பார்த்து கூட உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் எங்களுடைய விவரங்களை நான் கீழே கொடுக்கிறேன் வீடியோ கீழே கொடுத்துள்ளேன் தயவு செய்து பாருங்கள் அதை பார்த்துவிட்டு உதவி செய்யுங்கள் தேவை என்றால் என் மகனுடைய மருத்துவ விவரங்களை நான் அனுப்பி வைக்க தயாராக இருக்கின்றேன் . தொலைபேசி எண்.6379231656... ruclips.net/video/9OyX7egSM-I/видео.html.. வங்கி விவரம் A .MohamedRafi. A/c number 325301000007840 Indian overseas bank Trichy. IFSC code number IOBA0003253....🙏🙏🙏🙏🙏
      .....

  • @poongodimanikandan3781
    @poongodimanikandan3781 2 года назад

    Manniyum yen andavar yesu christve yengal pavankalai

  • @johnkennady3360
    @johnkennady3360 3 года назад +6

    🙏🙏🙏 AMEN🙏🙏🙏

    • @mohammadrafi7032
      @mohammadrafi7032 3 года назад

      அன்பு சகோதர சகோதரிகளே உங்களிடம் கையேந்தி கேட்கின்றேன் என்னுடைய மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் அவனுடைய முதுகு தண்டுவடம் பாதிப்பு அடைந்து விட்டது நுரையீரல் பழுதடைந்து மூச்சு விட சிரமப் பட்டுக் கொண்டே இருக்கின்றான் . மருத்துவர்கள் உடனடியாக உங்களுடைய மகனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார்கள் .நாங்கள் என்னுடைய மகனுடைய வருமானத்தில் தான் குடும்பம் நடத்தி வந்தோம் நாங்கள் இப்போது உணவு உண்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் தவித்து வருகிறோம் என் மகனுக்கு திருமணம் ஆகி குழந்தையும் இருக்கிறான்.உங்களால் முடிந்த உதவியை எங்கள் குடும்பத்திற்கு உணவிருக்கும் மருத்துவத்திற்கும் செய்து தாருங்கள் கையேந்தி கேட்கின்றேன் நண்பர்களுக்கும் உறவினருக்கும் தெரிய படுத்துங்கள் எங்களையும் என் மகனையும் நேரில் வந்து பார்த்து கூட உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் எங்களுடைய விவரங்களை நான் கீழே கொடுக்கிறேன் வீடியோ கீழே கொடுத்துள்ளேன் தயவு செய்து பாருங்கள் அதை பார்த்துவிட்டு உதவி செய்யுங்கள் தேவை என்றால் என் மகனுடைய மருத்துவ விவரங்களை நான் அனுப்பி வைக்க தயாராக இருக்கின்றேன் . தொலைபேசி எண்.6379231656... ruclips.net/video/9OyX7egSM-I/видео.html.. வங்கி விவரம் A .MohamedRafi. A/c number 325301000007840 Indian overseas bank Trichy. IFSC code number IOBA0003253....🙏🙏🙏🙏🙏 ....

  • @RajaRaja-hq2tn
    @RajaRaja-hq2tn 3 года назад +35

    ஆண்டவருக்கு நன்றி அல்லேலூயா ஆமென் இயேசுவுக்கே புகழ்!

    • @mohammadrafi7032
      @mohammadrafi7032 3 года назад +1

      அன்பு சகோதர சகோதரிகளே உங்களிடம் கையேந்தி கேட்கின்றேன் என்னுடைய மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் அவனுடைய முதுகு தண்டுவடம் பாதிப்பு அடைந்து விட்டது நுரையீரல் பழுதடைந்து மூச்சு விட சிரமப் பட்டுக் கொண்டே இருக்கின்றான் . மருத்துவர்கள் உடனடியாக உங்களுடைய மகனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார்கள் .நாங்கள் என்னுடைய மகனுடைய வருமானத்தில் தான் குடும்பம் நடத்தி வந்தோம் நாங்கள் இப்போது உணவு உண்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் தவித்து வருகிறோம் என் மகனுக்கு திருமணம் ஆகி குழந்தையும் இருக்கிறான்.உங்களால் முடிந்த உதவியை எங்கள் குடும்பத்திற்கு உணவிருக்கும் மருத்துவத்திற்கும் செய்து தாருங்கள் கையேந்தி கேட்கின்றேன் நண்பர்களுக்கும் உறவினருக்கும் தெரிய படுத்துங்கள் எங்களையும் என் மகனையும் நேரில் வந்து பார்த்து கூட உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் எங்களுடைய விவரங்களை நான் கீழே கொடுக்கிறேன் வீடியோ கீழே கொடுத்துள்ளேன் தயவு செய்து பாருங்கள் அதை பார்த்துவிட்டு உதவி செய்யுங்கள் தேவை என்றால் என் மகனுடைய மருத்துவ விவரங்களை நான் அனுப்பி வைக்க தயாராக இருக்கின்றேன் . தொலைபேசி எண்.6379231656... ruclips.net/video/9OyX7egSM-I/видео.html.. வங்கி விவரம் A .MohamedRafi. A/c number 325301000007840 Indian overseas bank Trichy. IFSC code number IOBA0003253....🙏🙏🙏🙏🙏
      .. .....

  • @juliselvina6128
    @juliselvina6128 3 года назад

    Appa ennai mannium appa.

  • @salusundarmanaasephiephrai9487
    @salusundarmanaasephiephrai9487 2 года назад

    I love you Jesus Appa

  • @rajeshk5383
    @rajeshk5383 Год назад

    Appa Yanna maneuga 😢😢😢

  • @kanjanagaramiyyanarkovilse5540
    @kanjanagaramiyyanarkovilse5540 3 года назад +18

    பாடல் வரிகள் என் இருதயத்தை கலங்கடித்து விட்டது ஆமென் 👍

    • @mohammadrafi7032
      @mohammadrafi7032 3 года назад

      அன்பு சகோதர சகோதரிகளே உங்களிடம் கையேந்தி கேட்கின்றேன் என்னுடைய மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் அவனுடைய முதுகு தண்டுவடம் பாதிப்பு அடைந்து விட்டது நுரையீரல் பழுதடைந்து மூச்சு விட சிரமப் பட்டுக் கொண்டே இருக்கின்றான் . மருத்துவர்கள் உடனடியாக உங்களுடைய மகனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார்கள் .நாங்கள் என்னுடைய மகனுடைய வருமானத்தில் தான் குடும்பம் நடத்தி வந்தோம் நாங்கள் இப்போது உணவு உண்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் தவித்து வருகிறோம் என் மகனுக்கு திருமணம் ஆகி குழந்தையும் இருக்கிறான்.உங்களால் முடிந்த உதவியை எங்கள் குடும்பத்திற்கு உணவிருக்கும் மருத்துவத்திற்கும் செய்து தாருங்கள் கையேந்தி கேட்கின்றேன் நண்பர்களுக்கும் உறவினருக்கும் தெரிய படுத்துங்கள் எங்களையும் என் மகனையும் நேரில் வந்து பார்த்து கூட உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் எங்களுடைய விவரங்களை நான் கீழே கொடுக்கிறேன் வீடியோ கீழே கொடுத்துள்ளேன் தயவு செய்து பாருங்கள் அதை பார்த்துவிட்டு உதவி செய்யுங்கள் தேவை என்றால் என் மகனுடைய மருத்துவ விவரங்களை நான் அனுப்பி வைக்க தயாராக இருக்கின்றேன் . தொலைபேசி எண்.6379231656... ruclips.net/video/9OyX7egSM-I/видео.html.. வங்கி விவரம் A .MohamedRafi. A/c number 325301000007840 Indian overseas bank Trichy. IFSC code number IOBA0003253....🙏🙏🙏🙏🙏
      .. ...

    • @cm4354
      @cm4354 3 года назад +1

      So sad

  • @Josenalifestylevlogs
    @Josenalifestylevlogs 3 года назад +7

    ஆமென்

    • @poobalarayangr1158
      @poobalarayangr1158 3 года назад

      What asong! Heart rendering
      Thank you and praise you Lord.

    • @mohammadrafi7032
      @mohammadrafi7032 3 года назад

      அன்பு சகோதர சகோதரிகளே உங்களிடம் கையேந்தி கேட்கின்றேன் என்னுடைய மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் அவனுடைய முதுகு தண்டுவடம் பாதிப்பு அடைந்து விட்டது நுரையீரல் பழுதடைந்து மூச்சு விட சிரமப் பட்டுக் கொண்டே இருக்கின்றான் . மருத்துவர்கள் உடனடியாக உங்களுடைய மகனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார்கள் .நாங்கள் என்னுடைய மகனுடைய வருமானத்தில் தான் குடும்பம் நடத்தி வந்தோம் நாங்கள் இப்போது உணவு உண்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் தவித்து வருகிறோம் என் மகனுக்கு திருமணம் ஆகி குழந்தையும் இருக்கிறான்.உங்களால் முடிந்த உதவியை எங்கள் குடும்பத்திற்கு உணவிருக்கும் மருத்துவத்திற்கும் செய்து தாருங்கள் கையேந்தி கேட்கின்றேன் நண்பர்களுக்கும் உறவினருக்கும் தெரிய படுத்துங்கள் எங்களையும் என் மகனையும் நேரில் வந்து பார்த்து கூட உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் எங்களுடைய விவரங்களை நான் கீழே கொடுக்கிறேன் வீடியோ கீழே கொடுத்துள்ளேன் தயவு செய்து பாருங்கள் அதை பார்த்துவிட்டு உதவி செய்யுங்கள் தேவை என்றால் என் மகனுடைய மருத்துவ விவரங்களை நான் அனுப்பி வைக்க தயாராக இருக்கின்றேன் . தொலைபேசி எண்.6379231656... ruclips.net/video/9OyX7egSM-I/видео.html.. வங்கி விவரம் A .MohamedRafi. A/c number 325301000007840 Indian overseas bank Trichy. IFSC code number IOBA0003253....🙏🙏🙏🙏🙏 ....

  • @maryannefernando5584
    @maryannefernando5584 Год назад

    O. My Divine Mercy my whole life your hands lm surrender for you save and protected me

  • @sarithaappunappunsaritha261
    @sarithaappunappunsaritha261 Год назад

    Ennai manniyum andavare

  • @abishaa445
    @abishaa445 2 года назад

    Ennai mannium appa 😭😭

  • @janajanaga2764
    @janajanaga2764 3 года назад +1

    என்னை மன்னியும் அப்பா உம் பாடுகள் எனக்காக. தானே அப்பா ஆமென்

  • @theepanesan979
    @theepanesan979 3 года назад +7

    Amen ❤

    • @mohammadrafi7032
      @mohammadrafi7032 3 года назад

      அன்பு சகோதர சகோதரிகளே உங்களிடம் கையேந்தி கேட்கின்றேன் என்னுடைய மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் அவனுடைய முதுகு தண்டுவடம் பாதிப்பு அடைந்து விட்டது நுரையீரல் பழுதடைந்து மூச்சு விட சிரமப் பட்டுக் கொண்டே இருக்கின்றான் . மருத்துவர்கள் உடனடியாக உங்களுடைய மகனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார்கள் .நாங்கள் என்னுடைய மகனுடைய வருமானத்தில் தான் குடும்பம் நடத்தி வந்தோம் நாங்கள் இப்போது உணவு உண்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் தவித்து வருகிறோம் என் மகனுக்கு திருமணம் ஆகி குழந்தையும் இருக்கிறான்.உங்களால் முடிந்த உதவியை எங்கள் குடும்பத்திற்கு உணவிருக்கும் மருத்துவத்திற்கும் செய்து தாருங்கள் கையேந்தி கேட்கின்றேன் நண்பர்களுக்கும் உறவினருக்கும் தெரிய படுத்துங்கள் எங்களையும் என் மகனையும் நேரில் வந்து பார்த்து கூட உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் எங்களுடைய விவரங்களை நான் கீழே கொடுக்கிறேன் வீடியோ கீழே கொடுத்துள்ளேன் தயவு செய்து பாருங்கள் அதை பார்த்துவிட்டு உதவி செய்யுங்கள் தேவை என்றால் என் மகனுடைய மருத்துவ விவரங்களை நான் அனுப்பி வைக்க தயாராக இருக்கின்றேன் . தொலைபேசி எண்.6379231656... ruclips.net/video/9OyX7egSM-I/видео.html.. வங்கி விவரம் A .MohamedRafi. A/c number 325301000007840 Indian overseas bank Trichy. IFSC code number IOBA0003253....🙏🙏🙏🙏🙏 .. ..

  • @johnjohn8093
    @johnjohn8093 3 года назад +1

    Very nice song

  • @santhanamarydorisamy5949
    @santhanamarydorisamy5949 3 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Nandri Nandri Yesuppa

  • @ashadevialexandar3720
    @ashadevialexandar3720 3 года назад +1

    🙏Jesus's annaiun an kudupathinaraiyum nee karangalai patrikkondu saathan anukaathapati engalai neer vazhi nadathum. Aamen

  • @jayajaya6625
    @jayajaya6625 3 года назад

    Aandavare naan paavi yanai mannium

  • @sarunarun6671
    @sarunarun6671 3 года назад

    🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏

  • @jayaseelan3766
    @jayaseelan3766 3 года назад +3

    அமலன் ஜெரோம் அவர்களின் பாடல் வரிகள் அருமை. இனிய குரல்வளம். நெஞ்சை தொட்ட பாடல்.

  • @marypriya2403
    @marypriya2403 3 года назад +1

    Amen 👏👏👏👏👏👏👏👏

  • @c.p.chandrasekaran2764
    @c.p.chandrasekaran2764 3 года назад +7

    I love God's word Philip 1:21.

  • @manojkiran3131
    @manojkiran3131 2 года назад

    Naam saidha pavathi mannikum ori andwar yesu mattum tha love u jesus

  • @helenmary9384
    @helenmary9384 3 месяца назад

    Azhagana padal fr 💅💅💅

  • @garogyamary683
    @garogyamary683 2 года назад

    Mannavaney ennai mannipoiyaa😭🙏

  • @arulsamy4983
    @arulsamy4983 3 года назад +1

    என்னை.மன்னித்து.என்.வாள்வைசிரப்பாக்கியருளும்.ஆமேன்.ஆன்டவரே

    • @mohammadrafi7032
      @mohammadrafi7032 3 года назад

      அன்பு சகோதர சகோதரிகளே உங்களிடம் கையேந்தி கேட்கின்றேன் என்னுடைய மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் அவனுடைய முதுகு தண்டுவடம் பாதிப்பு அடைந்து விட்டது நுரையீரல் பழுதடைந்து மூச்சு விட சிரமப் பட்டுக் கொண்டே இருக்கின்றான் . மருத்துவர்கள் உடனடியாக உங்களுடைய மகனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார்கள் .நாங்கள் என்னுடைய மகனுடைய வருமானத்தில் தான் குடும்பம் நடத்தி வந்தோம் நாங்கள் இப்போது உணவு உண்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் தவித்து வருகிறோம் என் மகனுக்கு திருமணம் ஆகி குழந்தையும் இருக்கிறான்.உங்களால் முடிந்த உதவியை எங்கள் குடும்பத்திற்கு உணவிருக்கும் மருத்துவத்திற்கும் செய்து தாருங்கள் கையேந்தி கேட்கின்றேன் நண்பர்களுக்கும் உறவினருக்கும் தெரிய படுத்துங்கள் எங்களையும் என் மகனையும் நேரில் வந்து பார்த்து கூட உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் எங்களுடைய விவரங்களை நான் கீழே கொடுக்கிறேன் வீடியோ கீழே கொடுத்துள்ளேன் தயவு செய்து பாருங்கள் அதை பார்த்துவிட்டு உதவி செய்யுங்கள் தேவை என்றால் என் மகனுடைய மருத்துவ விவரங்களை நான் அனுப்பி வைக்க தயாராக இருக்கின்றேன் . தொலைபேசி எண்.6379231656... ruclips.net/video/9OyX7egSM-I/видео.html.. வங்கி விவரம் A .MohamedRafi. A/c number 325301000007840 Indian overseas bank Trichy. IFSC code number IOBA0003253....🙏🙏🙏🙏🙏 .....

  • @dhikshanhirthik2693
    @dhikshanhirthik2693 Год назад

    Enakku mannippu kedaikkumapa enna marakkalayapa enakku neenga venumpa pls neenga illama vazamudilapa

  • @Mine20088
    @Mine20088 3 года назад +1

    Ennaku ellam needhan Jesus

  • @smilatitus5482
    @smilatitus5482 3 года назад +3

    Idhayathai varudukindra paadal

    • @mohammadrafi7032
      @mohammadrafi7032 3 года назад

      அன்பு சகோதர சகோதரிகளே உங்களிடம் கையேந்தி கேட்கின்றேன் என்னுடைய மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் அவனுடைய முதுகு தண்டுவடம் பாதிப்பு அடைந்து விட்டது நுரையீரல் பழுதடைந்து மூச்சு விட சிரமப் பட்டுக் கொண்டே இருக்கின்றான் . மருத்துவர்கள் உடனடியாக உங்களுடைய மகனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார்கள் .நாங்கள் என்னுடைய மகனுடைய வருமானத்தில் தான் குடும்பம் நடத்தி வந்தோம் நாங்கள் இப்போது உணவு உண்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் தவித்து வருகிறோம் என் மகனுக்கு திருமணம் ஆகி குழந்தையும் இருக்கிறான்.உங்களால் முடிந்த உதவியை எங்கள் குடும்பத்திற்கு உணவிருக்கும் மருத்துவத்திற்கும் செய்து தாருங்கள் கையேந்தி கேட்கின்றேன் நண்பர்களுக்கும் உறவினருக்கும் தெரிய படுத்துங்கள் எங்களையும் என் மகனையும் நேரில் வந்து பார்த்து கூட உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் எங்களுடைய விவரங்களை நான் கீழே கொடுக்கிறேன் வீடியோ கீழே கொடுத்துள்ளேன் தயவு செய்து பாருங்கள் அதை பார்த்துவிட்டு உதவி செய்யுங்கள் தேவை என்றால் என் மகனுடைய மருத்துவ விவரங்களை நான் அனுப்பி வைக்க தயாராக இருக்கின்றேன் . தொலைபேசி எண்.6379231656... ruclips.net/video/9OyX7egSM-I/видео.html.. வங்கி விவரம் A .MohamedRafi. A/c number 325301000007840 Indian overseas bank Trichy. IFSC code number IOBA0003253....🙏🙏🙏🙏🙏 . ...

  • @francinaanthony8508
    @francinaanthony8508 3 года назад +3

    I love u Jesus thank u Jesus 👧

    • @mohammadrafi7032
      @mohammadrafi7032 3 года назад

      அன்பு சகோதர சகோதரிகளே உங்களிடம் கையேந்தி கேட்கின்றேன் என்னுடைய மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் அவனுடைய முதுகு தண்டுவடம் பாதிப்பு அடைந்து விட்டது நுரையீரல் பழுதடைந்து மூச்சு விட சிரமப் பட்டுக் கொண்டே இருக்கின்றான் . மருத்துவர்கள் உடனடியாக உங்களுடைய மகனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார்கள் .நாங்கள் என்னுடைய மகனுடைய வருமானத்தில் தான் குடும்பம் நடத்தி வந்தோம் நாங்கள் இப்போது உணவு உண்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் தவித்து வருகிறோம் என் மகனுக்கு திருமணம் ஆகி குழந்தையும் இருக்கிறான்.உங்களால் முடிந்த உதவியை எங்கள் குடும்பத்திற்கு உணவிருக்கும் மருத்துவத்திற்கும் செய்து தாருங்கள் கையேந்தி கேட்கின்றேன் நண்பர்களுக்கும் உறவினருக்கும் தெரிய படுத்துங்கள் எங்களையும் என் மகனையும் நேரில் வந்து பார்த்து கூட உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் எங்களுடைய விவரங்களை நான் கீழே கொடுக்கிறேன் வீடியோ கீழே கொடுத்துள்ளேன் தயவு செய்து பாருங்கள் அதை பார்த்துவிட்டு உதவி செய்யுங்கள் தேவை என்றால் என் மகனுடைய மருத்துவ விவரங்களை நான் அனுப்பி வைக்க தயாராக இருக்கின்றேன் . தொலைபேசி எண்.6379231656... ruclips.net/video/9OyX7egSM-I/видео.html.. வங்கி விவரம் A .MohamedRafi. A/c number 325301000007840 Indian overseas bank Trichy. IFSC code number IOBA0003253....🙏🙏🙏🙏🙏 ...

    • @jeyamarys8181
      @jeyamarys8181 3 года назад

      Amen.💯💙👍😇✈️

  • @Rosa-ft6je
    @Rosa-ft6je 3 года назад +5

    என் இதயத்தை தொட்டது

    • @mohammadrafi7032
      @mohammadrafi7032 3 года назад

      அன்பு சகோதர சகோதரிகளே உங்களிடம் கையேந்தி கேட்கின்றேன் என்னுடைய மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் அவனுடைய முதுகு தண்டுவடம் பாதிப்பு அடைந்து விட்டது நுரையீரல் பழுதடைந்து மூச்சு விட சிரமப் பட்டுக் கொண்டே இருக்கின்றான் . மருத்துவர்கள் உடனடியாக உங்களுடைய மகனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார்கள் .நாங்கள் என்னுடைய மகனுடைய வருமானத்தில் தான் குடும்பம் நடத்தி வந்தோம் நாங்கள் இப்போது உணவு உண்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் தவித்து வருகிறோம் என் மகனுக்கு திருமணம் ஆகி குழந்தையும் இருக்கிறான்.உங்களால் முடிந்த உதவியை எங்கள் குடும்பத்திற்கு உணவிருக்கும் மருத்துவத்திற்கும் செய்து தாருங்கள் கையேந்தி கேட்கின்றேன் நண்பர்களுக்கும் உறவினருக்கும் தெரிய படுத்துங்கள் எங்களையும் என் மகனையும் நேரில் வந்து பார்த்து கூட உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் எங்களுடைய விவரங்களை நான் கீழே கொடுக்கிறேன் வீடியோ கீழே கொடுத்துள்ளேன் தயவு செய்து பாருங்கள் அதை பார்த்துவிட்டு உதவி செய்யுங்கள் தேவை என்றால் என் மகனுடைய மருத்துவ விவரங்களை நான் அனுப்பி வைக்க தயாராக இருக்கின்றேன் . தொலைபேசி எண்.6379231656... ruclips.net/video/9OyX7egSM-I/видео.html.. வங்கி விவரம் A .MohamedRafi. A/c number 325301000007840 Indian overseas bank Trichy. IFSC code number IOBA0003253....🙏🙏🙏🙏🙏
      .....

  • @alamelualamelu1127
    @alamelualamelu1127 3 года назад +1

    இயேசப்பா என்னை மன்னியும் தெய்வமே

  • @jesus-si5mx
    @jesus-si5mx 3 года назад +1

    Forgive me dad😭🙏

  • @nimmijeni332
    @nimmijeni332 11 месяцев назад

    தேவாதி தேவனே எங்களை உமது கிருபையினால் மன்னியும் ஐயா 💝💝✝️✝️🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️😭😭😭😭😭😭😭

  • @mallikas369
    @mallikas369 Год назад

    மன்னித்து அருளுங்கள் அப்பா.. உங்கள் ரத்ததால் என்னை தூய்மையடைய செய்யுங்கள் அப்பா

  • @kvictoria7021
    @kvictoria7021 3 года назад +12

    இயேசு நம்மலை மன்னித்ததினால் தான் நாம் உயிரோடு இருக்கின்றோம் என்னுடைய பாடல் மியூசிக் இல்லாமல் போட்டு இருக்கேன் v

  • @revathis1460
    @revathis1460 3 года назад +3

    Thank you father for forgiveness and all the blessings showered on us hallelujah praise the Lord

  • @pandeeswaripaulraj6182
    @pandeeswaripaulraj6182 3 года назад

    அப்பா இயேசு தேவா
    என்னை மன்னித்து உம் பாதத்தில் என்னை சேர்த்து கொள்ளுங்க

  • @iamnothing..allisjesus.3796
    @iamnothing..allisjesus.3796 3 года назад +1

    Very nice

  • @abisharichard-fl8si
    @abisharichard-fl8si Месяц назад

    Appa please appa