அற்புத சுகத்தையும், ஆறுதலையும் தரும் இறை வார்த்தைகள் |1000 Praises |1000 இறைவார்த்தைகளின் இசைமாலை-10

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 82

  • @sundaramr9188
    @sundaramr9188 3 года назад +1

    இயேசு அப்பா உமது கருணை என் அன்பு உள்ளத்திற்கு கிடைக்க செய்வீர்.தனிமையில் வலிகளின் கொடுமையில் உங்களை ஜெபிக்கும் அந்த அன்பு உள்ளத்தை அரவணைத்து கிருபை தாருங்கள்.உங்கள் முன் மன்டியிட்டு வேண்டுகிறேன்.வேண்டுகிறேன்.ஆமென் இயேசு அப்பா.ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்.

  • @annaimary8905
    @annaimary8905 3 года назад +2

    நன்றி இயேசுவே எங்களை மன்னியும் ஆண்டவரை.

  • @nishanthnishanthpandian9420
    @nishanthnishanthpandian9420 3 года назад +7

    எங்கள் வாழ்வை வளமாக்கும் அப்பா... நோய்களை நீக்கி ஆரோக்கியமான வாழ்வு தாரும்... தொழிலில் போதிய வருமானமும் புதிய நல்ல தொழிலையும் தாரும் தகப்பனே... எங்கள் குடும்ப ஒற்றுமையும் மகிழ்ச்சியும் தாரும்... நோய்களையும் வருமையில் வாடுவோரையும் மீட்டு அருளும் எல்லாம் வல்ல எம் இறைவா ...

  • @yogaprabah2337
    @yogaprabah2337 3 года назад +3

    அப்பா என் விண்ணப்பத்தை கேட்டு எனக்கு ஆசி தாருங்கள் ஆமீன்

  • @amalasamson3132
    @amalasamson3132 3 года назад +2

    ஆமென் நன்றி இயேசுவே நான் உன்னை நம்புகிறேன் ஆமென் அல்லேலூயா

  • @இயேசுமரிசூசை
    @இயேசுமரிசூசை 3 года назад +3

    தந்தை கடவுளே உமது பெயர் தூயது என போற்ற பெறுக, இயேசுவிற்கே புகழ், தூய ஆவியானவரே என்னூல் எழுந்து வாரும், மரியே வாழ்க. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @indianlonghairworld9679
    @indianlonghairworld9679 10 месяцев назад +1

    Amen♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻praise the Lord jesus christ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @sac162
    @sac162 3 года назад +2

    நான்.பாவி.என்னை..மன்னியும்.அய்யா

    • @sac162
      @sac162 3 года назад

      எனதுசொந்தகலை..மனமிரங்க..வையும்

  • @ramamano4305
    @ramamano4305 10 месяцев назад

    Amen♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻Thanks a Lot Lord Jesus christ ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @kalavathiv8300
    @kalavathiv8300 2 года назад

    Manasukku Ethai ketkumpothu Nathiysga Erukkerathu Karthave Ennai Seekerathil Elunthu Nadakka Seiyum Nan Umaiye Nambi Erukken Yesappa En mel Manameranguga

  • @snpnishanth9905
    @snpnishanth9905 3 года назад +6

    எங்களை தீயபழகத்தில் இருந்து நல்வழி படுத்தும் அப்பா. எங்கள் பாவத்தை மன்னியும் அப்பா. நோய்களில் இருந்து விடுதலை தாரும் அப்பா. குடும்பம் ஒற்றுமை தாரும் என் அன்பு தகப்பனே.

  • @amirthavalan7303
    @amirthavalan7303 10 месяцев назад

    பாடலாக இறைவாத்தைகளை கேட்கும் பொழுது மனதைத்தேற்றிஆறுதல் அளிக்கிறது.இயேசுவுக்கே புகழ்.அன்னைமரியே வாழ்க.

  • @rajesnanci5111
    @rajesnanci5111 3 месяца назад +1

    யேசுவே என் குடும்பத்தில் திடீரென்று சமாதனகுறைவை கொண்டு வந்த சாத்தானைஅடித்து துரத்துங்கள் என் தேவனே நாங்கள் காலம் காலமாக சமாதனமாக‌இருக்கனும்

  • @verginjesu7509
    @verginjesu7509 3 года назад +3

    நன்றி இயேசுவே ஆமென் அல்லேலூயா நன்றி இயேசுவே 🙏❤️🙏

  • @jothiissac4421
    @jothiissac4421 3 года назад +11

    எங்களுக்கு வளமான வாழ்வை தந்தவரே 🌴🌴🌴🌴🌴உமக்கு நன்றி நன்றி நன்றி. 🙏🙏🙏🙏🙏

    • @sac162
      @sac162 3 года назад +1

      என்க்கு.உதவ. வாருங்கள். அய்யா.

    • @ronaldferanando9699
      @ronaldferanando9699 2 года назад +1

      Wonderful set of songs to abba father u will be blessed all songs n praise for jesus spirit n mother u are blessed continue.

  • @panneerselvan2962
    @panneerselvan2962 3 года назад +14

    இறைவனின் வாக்குறுதிகள், இறைவனின் மொழிகள், இறைவனின் ஆசிர்மொழிகள் இவைகளை பக்தியுடன் வெளிப்படுத்தி சொல்லி கடவுளின் அருள்வரங்களை கேட்கும் ஒரு அற்புதமான வேண்டுதல் பாடல். வாழ்த்துக்கள், பாரட்டுக்கள்,ஆசிர்கள் மற்றும் நன்றிகள்

  • @VeeraThiyakan
    @VeeraThiyakan 8 месяцев назад

    Amen♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻Thanks A Lot And Praise The Lord Jesus Christ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @RajaRaja-hq2tn
    @RajaRaja-hq2tn 3 года назад +3

    ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் , ஆமென் ! இயேசுவுக்கே புகழ் மாட்சி மகிமை ஆமென் அல்லேலூயா ஆமென் !!

    • @clementsirven4761
      @clementsirven4761 Год назад

      I hear the songs, prays the jesus, love him much, he speake with us by his sentense, protect us from all disturbanse, Amen.

  • @sutharsana9298
    @sutharsana9298 2 года назад

    God bless you brother and sister ungalai innum payanpadutthuvar jesus christ song superb amen

  • @kalavathiv8300
    @kalavathiv8300 2 года назад

    ஆண்டவரே என்னை சீக்கிரம் நடக்க வைங்க யேசப்பா நான் உம்மை மட்டுமே நம்பி இருக்கேன் இயேசப்பா மனம் இரங்குங்க ஆண்டவரே

    • @samidosspaulraj5897
      @samidosspaulraj5897 3 месяца назад

      Micah 7: 15. The Lord says " I will do wonderful things for you. "

  • @murugasanmurugasan9891
    @murugasanmurugasan9891 3 года назад

    Thankiulal fathar thankiulal pastar thankiu jesus amen

  • @arularulselvi3124
    @arularulselvi3124 2 года назад +4

    ஆண்டவரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🌹🌹

  • @verginjesu7509
    @verginjesu7509 3 года назад +3

    ஆமென் நன்றி இயேசுவே பாடல் மிகவும் அருமை நன்றி தந்தையே 🙏❤️🙏

  • @sagayajayanthi6621
    @sagayajayanthi6621 Год назад +1

    Sukran HolyTrinity!!!B

  • @rajendranganthimathi8077
    @rajendranganthimathi8077 3 года назад +1

    Amen .. . Amen. Amen. Amen. Amen👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @nithyal4967
    @nithyal4967 3 года назад +1

    Appa engalukku ellame neenga than engali vum pathiyil vazhi nadathum appa amen hallelujah appa 🤲🤲🤲🤲🤲

  • @venua1101
    @venua1101 2 года назад

    Nalla padiya ennaku kulanthai perakka vendum adavare

  • @kuruvammalr4366
    @kuruvammalr4366 2 года назад +1

    Praise the Lord

  • @sac162
    @sac162 3 года назад +1

    எனக்கு.னோடு. வாரும்.அய்யா

  • @nirmalaambrose6798
    @nirmalaambrose6798 3 года назад +1

    Amen Amen Amen

  • @mathajegan
    @mathajegan 3 года назад +5

    Praise the lord, Amen, Hallelujah, Ave Maria, St.Joseph pray for us 🙏❤

  • @akkachivvt9414
    @akkachivvt9414 Год назад

    Amen Name of Jesus

  • @clementsirven4761
    @clementsirven4761 Год назад

    I hear every day by 2 time anf more, I love all people in the earth.❤

  • @yogaprabah2337
    @yogaprabah2337 3 года назад +1

    I LOVE YOU APPA AMEN

  • @rosyfernando3557
    @rosyfernando3557 3 года назад +1

    Jesus heal my son richard's dandruff itching and body skin boils wounds itching, throat struck problem, and dry skin problems completely and permanently and also give good job in Canada and he should pass in ielts exam, he sholdget good score points to get Canada pr and also good job in your name and bless my son's Richard' future should be bright amen

  • @elizarani9483
    @elizarani9483 3 года назад +2

    Amen

  • @sudarmadevi1910
    @sudarmadevi1910 3 года назад +2

    ஆஹா! Andawarodu பேசி பேசி ஜெபிப்பது உள்ளது புனித சிஸ்டர் அவர்களே!

  • @josephamalraj9883
    @josephamalraj9883 2 года назад

    Rev.Sr.
    Good service
    Glory to God

  • @ponmuthu1958
    @ponmuthu1958 2 года назад +1

    Ennaium
    En kudumpaththaium
    Meanmai padththum
    Aanndavare
    Amen

  • @iakshimithambyraja6614
    @iakshimithambyraja6614 2 года назад

    Amen amen🙏🙏

  • @josephantony7348
    @josephantony7348 3 года назад +1

    Thank u Jesus

  • @edwinsheela8458
    @edwinsheela8458 2 года назад +2

    எனக்கு தெழில்ஆசீர்வாத்தைதாங்கயேசப்பா எனது கடன் சுமைகள் தீர வேண்டும் என்றும் குடும்பம் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும் என்றும் எனது பிள்ளை களையும் ஆசீர்வதிக்கவும் வேண்டும் என்றும் குடும்பத்தில் உள்ள சாபகட்டுகளையும் மாற்றி உமது அன்பு இரக்கத்தால் வழி நடத்தும் ஆமென்

  • @SakthiVel-qx3kz
    @SakthiVel-qx3kz 9 месяцев назад

    AMEEN ❤❤

  • @suriaprabha5205
    @suriaprabha5205 2 года назад

    amen 🙏❤

  • @yogaprabah2337
    @yogaprabah2337 3 года назад +3

    APPA ENGAUKKU ELLA ME NEENGA THAN APPA AMEN

  • @josephamalraj9883
    @josephamalraj9883 2 года назад

    Praise to God

  • @SusaiMarrySrSusai
    @SusaiMarrySrSusai 3 года назад +3

    Praise him for ever

  • @கற்த்றுக்குமகிமை

    Sounds ❤❤
    Supers 👌

  • @josephinerosi179
    @josephinerosi179 3 года назад +2

    Thank you Jesus 🙏👍

  • @josephamalraj9883
    @josephamalraj9883 2 года назад

    Praise o

  • @judesanjeewa4868
    @judesanjeewa4868 2 года назад

    ⛪ Ameen⛪💌💌💌

  • @nithyamary3403
    @nithyamary3403 3 года назад +1

    Praise the Lord Amen🙏🙏🙏 Super Songs Very nice👏👏👏

  • @eashwarimartin8670
    @eashwarimartin8670 3 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vjhr007
    @vjhr007 3 года назад +1

    🙏🙏🙏🙏

  • @RajeswariRajeswari-f5b
    @RajeswariRajeswari-f5b Год назад

    🎉😊மப்பய்யம்ர்ன்ர்@

  • @miswarya2749
    @miswarya2749 Год назад

    Amen Amen🙏🙏🙏 ❤❤🤍🤍🤍🌹🌹🌹🌹🙏🙏🙏glory to my Jesus Christ Lord🙏🙏🙏 Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @jacqlines470
    @jacqlines470 2 года назад

    🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @thirumurthy7012
    @thirumurthy7012 3 года назад

    அழகு 😍💓

  • @samymuthu757
    @samymuthu757 3 года назад

    🙏🙏⛪❤️❤️🌲🌲🌎

  • @nagalingam1730
    @nagalingam1730 2 года назад

    My life My Jesus Amen Amen Amen Amen Amen Amen 🙏🌹

  • @yogaprabah2337
    @yogaprabah2337 3 года назад +1

    VERY VERY NICE SONG AMEN AMEN AMEN

  • @jacqlines470
    @jacqlines470 2 года назад

    💓💓💓💓💓💓💓💓🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yogaprabah2337
    @yogaprabah2337 3 года назад +1

    I like it jesus amen

  • @jothiissac4421
    @jothiissac4421 3 года назад +2

    Very Very Nice 🌟⭐️🌟.

  • @jencyl6481
    @jencyl6481 3 года назад +1

    Praise God

  • @royprime8933
    @royprime8933 3 года назад +3

    I LOVE U SO MUCH MY APPA JESUS...BLESS THIS EARTH AND ALL HUMAN BEING...UMMAIYE MAGIMAI PADUTHUVOM..PRAISE THE LORD

  • @பொதிகைத்தென்றல்

    Amen...

  • @lourdhuphilominal8750
    @lourdhuphilominal8750 Год назад

    Tv

  • @niroshananthan1944
    @niroshananthan1944 2 года назад

    BBC

  • @indianlonghairworld9679
    @indianlonghairworld9679 10 месяцев назад

    Amen♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻praise the Lord jesus christ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @sheebakumar7454
    @sheebakumar7454 2 года назад +1

    Thank you jesus

  • @leemrose7709
    @leemrose7709 Год назад

    Amen Jesus

  • @gunarajanithanendran1864
    @gunarajanithanendran1864 3 года назад

    🙏🏾🙏🏾🙏🏾

  • @sgcrafty1020
    @sgcrafty1020 3 года назад +1

    🙏🙏🙏

  • @maryrasendirum756
    @maryrasendirum756 Год назад

    Amen 🙏🏻