ஆவியின் கொடைகளைப் பெற்றுத் தரும் புகழ் மந்திரங்கள் | 1000 Praises| ஆயிரம் இறைவார்த்தைகளின் இசைமாலை-3

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 июл 2021
  • #1000praises #1000stothirapaligal #1000bibleverses #mljmedia #1000iraivarthaigal #subrapatham #holyspiritsong
    CHRISTIAN SONGS - MLJ MEDIA
    Tamil HD video Songs with Lyrics...
    Singer : Ashok
    Lyrics : Dr. Sr. T. Nirmala, SAT.
    Former Principal of Jayaraj Annapackiam College for Women, Periyakulam. and
    Principal of Annai Scholastica Arts and Science College for women, Pamban
    Cell : 9894724949
    Music : Saravanaganesh
    @ Derick Studios
    Concept & Creative Head :
    Amalan Jerome
    MLJ MEDIA
    Pls Subscribe, Like and Share
    this You Tube Channel
    for more details :
    MLJ MEDIA
    mljmediamadurai@gmail.com
    www.mljmedia.in
    cell: 999 444 55 70
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 412

  • @johnbaskarkumars8721
    @johnbaskarkumars8721 3 года назад +21

    🕯️🌹✨️🎈👑♥️✝️இயேசுவே✨️🌹✨️🌹✨️எனில் ✨️🌹🕯️🌹🕯️🌹🌹✨️எழுந்துவாரும்🕯️✨️🕯️🌹🕯️🌹🕯️🌹🕯️🌹👑👑👑👑👑🎄🌾🎄🌾🎄🌾🌾🌾🎄🌾🎄🌾🎄🌾🌾🌾🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️👏👏👏👏👏👏👏👏👏👏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @sundaramr9188
    @sundaramr9188 2 года назад +5

    ஆமென்.

  • @RobertEdison1984
    @RobertEdison1984 2 года назад +4

    சூப்பர் பாடல்

  • @prakasamjoy5751
    @prakasamjoy5751 2 года назад +9

    நன்றி தூய ஆவியாரே

  • @nirmalaambrose6798
    @nirmalaambrose6798 2 года назад +16

    எங்களுக்கு ஒளியாக இருந்து உண்ணத நிலையை அடைய வழிகாட்டும் தூய ஆவியானவரே வாரும்

  • @hosttato4282
    @hosttato4282 2 года назад +3

    Thooya Patisuttha Aaviyanavate !!! Deva Aaviyanavate !!!! Enkal anaivarmeethum elunthuvatuveetaka.Amen.

  • @mathubala865
    @mathubala865 3 года назад +10

    பரிசுத்த ஆவியே எனில் எழுந்து வாரும்

  • @arjunshadi4723
    @arjunshadi4723 3 года назад +8

    Enullam ezunthu vaarum parisutha Aaviyanavare... Umaku sthothiram 🙏🙏🙏🙏

  • @davidjohndassa7777
    @davidjohndassa7777 3 года назад +20

    தூய ஆவியானவரின் பாமாலை மிகவும் சிறப்பாக இருக்கிறது. இறைவன் போற்றப்படுவாராக. அல்லேலூயா. ஆமென்.

  • @reginaa9591
    @reginaa9591 3 года назад +11

    Thank you holy sprit thank you jesus come holy sprit bless me lord pour your gifts on us amen

  • @sunmuganainar8203
    @sunmuganainar8203 2 года назад +5

    எல்லாம் மக்களின் ஊள்ளத்தில பக்தியை வளர்த்திட வரும் ஆவியே

  • @savariarm2805
    @savariarm2805 Год назад +4

    நிறை உண்மையை நோக்கி வழிநடத்தும் தூய ஆவியே போற்றி போற்றி போற்றி

  • @arnaldojerish6082
    @arnaldojerish6082 2 года назад +9

    ஆமென் அல்லேலூயா

  • @verginjesu7509
    @verginjesu7509 2 года назад +2

    ஆமென் 🙏

  • @francisxavier9109
    @francisxavier9109 3 года назад +21

    எங்களுக்குள் இருந்து செயலாற்றும் தூய ஆவியே உம்மைத் துதிக்கின்றோம்.
    இறைவார்த்தைகளோடு,தொகுத்து வழங்கிய அருட்சகோதரி அவர்களுக்கு இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்களும் செபங்களும்.

    • @grace-mk9lo
      @grace-mk9lo 2 года назад

      ஆமென்ஆமென்

  • @antonyrajraj364
    @antonyrajraj364 3 года назад +11

    YESUVE APPA PITHAVE ❤️❤️❤️

  • @francisxavier9109
    @francisxavier9109 3 года назад +13

    தூய ஆவியே உமது உயிருள்ள பிரசன்னத்தால் எம் இல்லங்களை நிரப்புவதற்காக உமக்கு நன்றி! ஆமென்.

  • @vasanthi9045
    @vasanthi9045 3 года назад +13

    தூய ஆவியானவருக்கு ஸ்த்தோத்திரம்

  • @anthonin7511
    @anthonin7511 3 года назад +9

    அல்லேலூயா ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @nishanthnishanthpandian9420
    @nishanthnishanthpandian9420 3 года назад +17

    தூய ஆவியானவரே எங்களை இரட்சியும் ...

  • @dorinrita619
    @dorinrita619 2 года назад +4

    துயாஆவி.துணையிருப்பார்.ஆமென்

  • @ranisadanandaraja3449
    @ranisadanandaraja3449 2 года назад +8

    தந்தையின் ஆவியேஎன் பிள்ளைகளை ஆசிர்வதியும் திருமணத் தை ஆசிர்வதியும் என் தந்தையே

  • @azhaguboomi4710
    @azhaguboomi4710 2 года назад +10

    தூய ஆவியே எனில் எழுந்து வாரும் எனில் எழுந்து வாரும் ...

  • @azhaguboomi4710
    @azhaguboomi4710 2 года назад +41

    பாடல் எழுதியவர்க்கும் பாடல் பாடியவர்களுகும் கோடான கோடி நன்றிகள். அருமை அருமை . அல்லேலூயா. இயேசுவுக்கே புகழ். மரியே வாழ்க வாழ்க வாழ்க...

  • @johnbaskarssavarimuthu9183
    @johnbaskarssavarimuthu9183 2 года назад +13

    ஆவியிலும் உண்மையிலும் எங்களை வழி நடத்த எம்மில் எழுந்து வாரும் தூய ஆவியானவரே.... ALLELUIA ! Praise the Lord. Ave Maria... ⛪️✝️🛐💐💐💐

    • @ronaldferanando9699
      @ronaldferanando9699 Год назад

      Before office college schools.n business busy can u make 250 each for.father jesus holy spirit n mother praise.n.worship finish n go out.for our.workeeveryone can take.part n happy go for our duty
      RONALD.FERNANDO

  • @nirmalrajraj963
    @nirmalrajraj963 3 года назад +38

    எங்களை ஒவ்வொரு நாளும் வழிநடத்தும் தூய ஆவியே உமக்கு கோடான கோடி நன்றி...

    • @wilsonjerold5109
      @wilsonjerold5109 3 года назад +2

      ஆவியானவரே என்னை உம் வல்லமையால் நிரப்பும்

    • @dhanalakshmi7292
      @dhanalakshmi7292 2 года назад

      Pp

  • @edwinsheela8458
    @edwinsheela8458 2 года назад +5

    தூய ஆவியானவரே எங்களை ஒவ்வொரு நாளும் வழி நடத்தும் தூய ஆவியின் கொடைகளால் எம்மை நிரப்பி எம்மை ஆசீர்வதித்து எனது கடன் சுமைகள் மாற வேண்டும் என்று மன்றாடும் ஆமென்

  • @snpnishanth9905
    @snpnishanth9905 2 года назад +3

    ஆமேன்

  • @sengolraj3679
    @sengolraj3679 3 года назад +7

    ஆமென்

  • @raphealmary4299
    @raphealmary4299 2 года назад +12

    எங்கள் உள்ளத்திலும், இல்லத்திலும், எங்கள் பிள்ளைகள் மத்தியிலும் எழுந்து வாரும் தூய ஆவியானவரே 🙏🌷💐🌺🌹

    • @punithajothi50
      @punithajothi50 Год назад +1

      🏳... 🏳... 🏳... 🙏

    • @tbhupal6094
      @tbhupal6094 Год назад

      @@punithajothi50 op q🛐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭

    • @tbhupal6094
      @tbhupal6094 Год назад +1

      😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🛐🛐🛐🛐🛐🛐🙏

    • @sivachandranmoses9491
      @sivachandranmoses9491 Год назад

      Qq1 see

    • @sbenny4284
      @sbenny4284 Год назад

      @@tbhupal6094 luylyl u yl lulylul l will you'll have ylulyl elul have ulu you l rl have lyly you have a good day I trust please l lrlulloylul lylul l u l ylyll lrllllu l lu l ylylyl l ylul yll uyl ulllll uluylulul ulul urllll u lul ulul u ululul lylyltlu lyl ul you yl yll uyl you ylylu have to yl yll ylyl yluylul l rll you lyluylu have rlyl l will yll uylu have l rl u l ylllyll uylul l tlulylrllyll l l up l uylul ylllyll have ylylyl lul l l ulululuyll l uyl ull l ul ululyl yl ylyl ylyl rlrlylulul ul tl you yllu lrlllll lo l ulul u ylylyl tl have ull uyll I am a l lylylulu lrl yl yl yl yl yll uyl ll p lulul u lul I lylul have rllullll you ylyl try lulul llul I lyl have tried ulul it

  • @reginaa9591
    @reginaa9591 2 года назад +3

    Thank hou jesus praise the lord come holy sprit clean my body and mindfrom all evil temptations and make me holy amen

  • @vincentraj5680
    @vincentraj5680 Год назад +2

    பரிசுத்த ஆவியே போற்றி போற்றி.

  • @stalinstalin6585
    @stalinstalin6585 2 года назад +10

    கடவுளின் ஆவியானவரே தூயவரே, என்றென்றும் வாழ்பவரே எந்நாளும எங்களுடன் வாசம் செய்து வல்லமையுடன் வாழ வைப்பவரே வழி நடத்துபவரே, போற்றி போற்றி போற்றி, ஆமென்.
    கடவுளின் பிள்ளைகள் உங்கள் அனைவருக்கும், வாழ்த்துகள்.

  • @azhaguboomi4710
    @azhaguboomi4710 2 года назад +3

    தூய ஆவியே எங்கள் மேல் எழுந்தருளி வாரும்...‌

  • @xavierj1133
    @xavierj1133 3 года назад +10

    மிக அருமையான முயற்சி. இனிமையும் கூட. மிக்க நன்றி. வாழ்க.

    • @emilyfrancis4387
      @emilyfrancis4387 3 года назад +2

      மிக
      அருமையானபாடல்

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Год назад +3

    ஆவியே என் அண்ணன் பையனுக்கு வரன் கூடிய விரைவில் அமைய செய்தருளும

  • @azhaguboomi4710
    @azhaguboomi4710 2 года назад +7

    பரிசுத்த ஆவியே எனில் எழுந்து வாரும் எனில் எழுந்து வாரும்...

  • @yesukarunakaran5608
    @yesukarunakaran5608 Год назад +4

    தூய ஆவியானவரே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் செலுத்துகிறோம் ஆமேன் அல்லேலூயா

  • @verginjesu7509
    @verginjesu7509 2 года назад +10

    வல்லமையின் ஆவியே உமக்கு ஸ்தோத்திரம் நன்றி இயேசுவே ஆமென் அல்லேலூயா 🙏

  • @matildakamal4796
    @matildakamal4796 2 года назад +11

    அருமையான பாடல் , தூய ஆவி உங்களை வழி நடத்தட்டும்.

  • @steve1527
    @steve1527 3 года назад +24

    என் ஆவியும் துய ஆவியும் என்னுள் என்னில் இனைந்து விட்டால் ஆணந்தம்

  • @neelasannasy4351
    @neelasannasy4351 2 года назад +2

    Thanks Lord Jesus Halleluyah Amen 🙌🙌🙌🙌🙌

  • @verginjesu7509
    @verginjesu7509 2 года назад +14

    வாழ்வு தரும் தூய ஆவியே துணையாக இருக்கும் ஆவியே ஸ்தோத்திரம் நமஸ்காரம் ஆமென் நன்றி ஆவியானவரே🙏🔥🔥🙏

    • @hosttato4282
      @hosttato4282 2 года назад

      Mika sirantha Deva geetham, ivaikalai veliyidum Theiva yanankalukum, neethimankalukum ennudaiya nanrikalum pataddukalum Undakaddum.
      Devanin valiyil nadakkum Anaivatodum thooya Aaviyanavar thunaiyituppataka. Amen.

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 2 года назад +2

    Amazing song 🎶 very nice & super lyrics! Thanks 🙏

  • @johnbaskarkumars8721
    @johnbaskarkumars8721 3 года назад +23

    ஆமென் ஜீசஸ் ✨️🌹🕯️👏👏👏👏

  • @johnbaskarssavarimuthu9183
    @johnbaskarssavarimuthu9183 2 года назад +11

    பரிசுத்த ஆவியானவரே இறைவா ! இந்த பூவுலகம் முழுதும் வழிநடத்தும். 💐💐💐

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Год назад +2

    தூய ஆவியே என் அண்ணன் உடலில்சென்றுபூரணகுணமடையசெய்தருளும்நன்றி

  • @sagayamarypitchai9314
    @sagayamarypitchai9314 2 года назад +3

    Praise the lord
    God bless you brother.

  • @nirmalajosphin9538
    @nirmalajosphin9538 2 года назад +3

    மிக மிக அருமையான இனிமையான பாடல் இயேசுவுக்கு நன்றி நன்றி அப்பா

  • @prabhurani3328
    @prabhurani3328 Год назад +7

    தூய ஆவியானவரே போற்றி போற்றி 🙏

  • @verginjesu7509
    @verginjesu7509 2 года назад +12

    அசைவாடும் ஆவியே போற்றி போற்றி 🔥🔥🔥

  • @karuppaiahkaruppaiah1035
    @karuppaiahkaruppaiah1035 2 года назад +5

    Super songs remember anywhere anytime thanks Jesus.by MG

  • @sasikumarrajaratnam7293
    @sasikumarrajaratnam7293 2 года назад +3

    Holy spirit fill me my body

  • @elizabethrani6581
    @elizabethrani6581 2 года назад +7

    Thank you Jesus seve and all people

  • @srmasifbs6085
    @srmasifbs6085 2 года назад +4

    Praise God.Thank god and bless me

  • @chitrachitu6382
    @chitrachitu6382 2 года назад +1

    ஆமென் அல்லேலூயா தகப்பனே எனில்எழுந்துவாரும்இயேசுவே

  • @arulmariadyson8734
    @arulmariadyson8734 2 года назад +3

    Amen praise the lord jesus christ Amen thank you for this holy spirit songs God bless him and bless the sisters

  • @vjhr007
    @vjhr007 3 года назад +9

    Amen 🙏

  • @transportselvam5916
    @transportselvam5916 2 года назад +5

    Very , very , Nice song . GOD BLESS YOU.

    • @peterchrysologueangelo3983
      @peterchrysologueangelo3983 2 года назад +2

      Beautiful song 🙏

    • @savariarm2805
      @savariarm2805 Год назад +1

      நிறை உண்மை நோக்கி வழிநடத்தும் தூய ஆவியே போற்றி போற்றி போற்றி

  • @shayarathika4903
    @shayarathika4903 2 года назад +4

    God is love you ❤️❤️🙏🙏🙏

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 2 года назад +3

    Glory to God

  • @francisxavier9109
    @francisxavier9109 3 года назад +16

    கைத்தாளத்தோடும் மத்தத்தாளத்தோடும்,தம்புரு,சுரமண்டல இசையோடும் ஆண்டவரைப் புகழுங்கள்.

  • @hosttato4282
    @hosttato4282 2 года назад +2

    Deva Aaviyanavate Vaatum. Amen.

  • @alexjega7985
    @alexjega7985 2 года назад +3

    Very spiritual song to holy sprits Amen

  • @maryfathima4603
    @maryfathima4603 3 года назад +19

    அருமையான பஜன் பாடல். பாராட்டுகள்.ஆண்டவரே!உம் பரிசுத்த ஆவியை அனுப்பி,இவ்வுலகைப் புத்துயிர் பெற செய்யும்.

  • @fatimamarierocke7812
    @fatimamarierocke7812 3 года назад +7

    Nice Song ❤️

  • @annamalaiponnusamy2053
    @annamalaiponnusamy2053 Год назад +2

    Very Powerful Song Praise the Lord God Bless Everybody

  • @shayamalashayamala2376
    @shayamalashayamala2376 Год назад +1

    காலை வணக்கம் ஆமேன்ஆலேலுயா தேவனுடைய நாமாம் நாமத்துக்குஸ்தேத்தீரம் அல்லேலூயா இயேவின் நாமத்தினால்உங்களூக்குநனமைஉண்டாவதாக ஆமேன்ஆலேலுயா நன்றி தேவன்உங்களைஆசீர்வதிப்பார் ஆமேன்ஆலேலுயா நன்றி நன்றி நன்றி ஸ்தேத்தீரம்ஆமேன் இயேவின் நாமத்தினாநன்றி ஆமேன்ஆலேலுயா நன்றி

  • @verginjesu7509
    @verginjesu7509 2 года назад +7

    உறுதி தரும் ஆவியே எனில் எழுந்து வாரும் ஆமென் 🙏🔥🔥🔥🙏

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Год назад +1

    ஆவியே என் மகள் பேத்தி கூடவே எப்போதும்‌இரும் நன்றி

  • @elisabethradha6405
    @elisabethradha6405 3 года назад +9

    Amen Jesus

  • @mariayavashantham188
    @mariayavashantham188 2 года назад +3

    Very nice. Amen 🙏🙏🙏🙏Jesus.

  • @johnbrucelejohnbrucele7183
    @johnbrucelejohnbrucele7183 2 года назад +2

    Very prayerful

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Год назад +1

    ஆவியே என் பேத்திநாளைக்குஎழுதப்போகும்பரீட்ஷைக்குதெளிவாகபடித்துநல்லாபிகம்னிக்கேசன்பரீட்ஷைஎழுதவும்நன்றி

  • @jesusramyajesusramya7725
    @jesusramyajesusramya7725 3 года назад +5

    Amen Nice song

  • @davidraj8119
    @davidraj8119 2 года назад +3

    Amen.... Amen Alleluia Glory to Jesus Almighty God Amen...Holy spirit guide us According will of father 🙏🙏🙏⚘⚘⚘

  • @savarimuthu4760
    @savarimuthu4760 2 года назад +3

    In the name of the father and of the son and of the olive sperte Ahmen 🙏🙏🙏

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Год назад +1

    ஆவியே என் வீட்டில் தங்கும் எங்கள்ஒவ்வொருமனதில்வந்துதங்கும்ஆமென்

  • @aruls222
    @aruls222 2 года назад +4

    ✝️❤🙏🏼🙏🏼👏👏👏Amen Amen Amen Hallelujah BLESSINGS ❤ 🇵🇫✝️❤GLORY..GLORY. GLORY TO LORD. ❤

  • @aruljithaaruljitha4027
    @aruljithaaruljitha4027 2 года назад +12

    தூய ஆவியே என்க்கு நோய் களை குணமாக்கும் வல்லமையும் தீய ஆவி விரட்டும் இறைவல்லமையும் ஞானம் நிறைந்து எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும் கற்பியும் ஆமென்

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r Год назад

    சர்வ வல்லமையுள்ள சத்திய ஆவியானவரே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென்

  • @user-ub9xh4qt8h
    @user-ub9xh4qt8h 3 года назад +3

    Amen

  • @johnsilvester2707
    @johnsilvester2707 Год назад +3

    பரிசுத்த ஆவியானவருக்கே துதி,புகழ்,ஸ்தோத்திரங்கள்...ஆமென்

  • @Stelladhash
    @Stelladhash 7 месяцев назад +1

    ஆவியானவர் அசைவோடு இருக்கட்டும்🙏🙏🙏

  • @arogyamary4416
    @arogyamary4416 2 года назад +3

    PRAISE THE LORD AMEN

  • @lillysowriyar6307
    @lillysowriyar6307 2 года назад +4

    The HOLYSPIRT PRAISE THE LORD. AMEN HALLELUJAH PRAISE TO JESUS

  • @iakshimithambyraja6614
    @iakshimithambyraja6614 Год назад +3

    Rise up in me Holy Spirit🙏

  • @philomenasschool9864
    @philomenasschool9864 3 года назад +5

    praise the lord

  • @azhaguboomi4710
    @azhaguboomi4710 2 года назад +1

    தூய ஆவியே என்னுடைய பல் ஈறுகளில் உள்ள இரத்தம் சீழ் எல்லாவற்றையும் நீக்கி பரிசுத்தமாக்கி குணமாக்கும். ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா...

  • @sutharsana9298
    @sutharsana9298 Год назад +1

    Fantastic song voice very nice enil elundhu varum thankyou jesus amen

  • @chumy3215
    @chumy3215 Год назад +4

    very spiritual song glory to jesus if any new song please release I'm really appreciated this song i send to many friends

  • @RajaRaja-hq2tn
    @RajaRaja-hq2tn 3 года назад +23

    தூய ஆவியானவருக்கு நன்றி ! அல்லேலூயா ஆமென் ! இயேசுவுக்கே புகழ் , மரியே வாழ்க !

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Год назад +3

    என் குடும்பத்தை என் அண்ணன் அக்கா சம்மந்தி குடும்பத்தை உம்மிடம் ஒப்படைக்கிறேன் நன்றி

  • @nadenanthony2311
    @nadenanthony2311 3 года назад +7

    Very strong vibration ,very good work god bless you and ur team.

  • @mathubala865
    @mathubala865 3 года назад +5

    Amen. Thank you Jesus. Very nice song

  • @hamilto8182
    @hamilto8182 2 года назад +5

    Name of the father and of the son and of the holy spirit Amen🙏🏻💒🙏🏻

  • @alicexavieralice802
    @alicexavieralice802 2 года назад +2

    Thuya aviya kodanukodi nandtri Thank you jesus

  • @rekajegan9303
    @rekajegan9303 Год назад

    தூய ஆவியே உம் ஞானத்தின் கொடையை எல்லா மக்கள் மேலும் பொழிந்தருளும்

  • @mathivathaniarumainathan1147
    @mathivathaniarumainathan1147 3 года назад +3

    AMEN

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Год назад

    ஆவியே என் பேத்தி இன்றுநல்லாபரீட்ஷைஎழுதவும்நன்றி