இதயத்தை உருக்கும் ஆற்றல்மிகு இறை வார்த்தைகள் | 1000 Praises | 1000 இறைவார்த்தைகளின் இசைமாலை-8 | MLJ

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 51

  • @SelvaRaj-oi9tb
    @SelvaRaj-oi9tb Год назад +1

    மனதிற்க்கு இதமான ஆறாதனை பாடல்

  • @wilwill1427
    @wilwill1427 2 года назад +2

    மனம் உருகும் பாடல் நன்றி ஆமென்

  • @hosttato4282
    @hosttato4282 2 года назад

    Ivaikalai veliyidda anaithu Anparkalukum mikka nanrikal.
    🌞🌞🌞🌞🌟🌟🌟🌟🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹🌹🌹🌸🌸🌸🌸💐💐💐💐💐

  • @asenthil23
    @asenthil23 3 года назад +1

    Amen 🙏♥️ Thank you Jesus Christ Glory Amen 🙏🙏♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Год назад

    இந்த பாடலை கேட்க மனதுநன்றாகஇருக்கிறது. நன்றி

  • @RajaRaja-hq2tn
    @RajaRaja-hq2tn 3 года назад +4

    இயேசுவுக்கே புகழ் மாட்சி மகிமை ஆமென் அல்லேலூயா ஆமென்!

  • @tdoa6681
    @tdoa6681 Год назад +1

    petertony
    God is love praise the lord Thankyou jesus. Amen🌹🌻🌹🌻🌹🌻🌹🌻🌹🌻🌹🌻🙏

  • @vimalarokiasamy.l1194
    @vimalarokiasamy.l1194 3 года назад +1

    உம்மை நேசிக்கிறோம் ஆண்டவரே ஆமேன்.🙏🙏

  • @panneerselvan2962
    @panneerselvan2962 3 года назад +3

    கடவுள் வடிவில் விளங்கியவர்,கடவுளாக இருந்தவர் தன் விண்ணக மகிமையை துறந்து புனித கன்னி மரியாளின் திருவயிற்றில் மனுவுருவெடுத்து மாட்டு தொழுவத்தில் பிறந்து ஏழ்மையில் வாழ்ந்து,நற்செய்தியை போதித்து,சிலுவையில் தன் மாசற்ற இரத்தத்தை எல்லாம் சிந்தி இந்த மனுக்குலத்தை மீட்டார். நம்மை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்பதற்காக அவர் பட்ட நிந்தை அவமானங்கள் கொடூர சிலுவை பாடுகளை வார்த்தையால் விவரிக்க முடியாது. பெரிய வியாழன் இரவு நம் ஆண்டவர் பட்ட சித்திரவதைகள் இதுவரையிலும் யாருக்கும் வெளிப்படுத்தப்பட வில்லை. பொது தீர்வை நாளில் தான் ஆண்டவர் வெளிப்படுத்துவார். அப்பொழுது நாம் எல்லோரும் தலை குனிந்து நிற்க போகின்றோம். நம்மை மீட்டதோடு அல்லாமல் அவர் திருவருட்சாதனங்களால் நம்மை புனித படுத்திக்கொண்டு இருக்கின்றார். இறைவார்த்தையாலும், திவ்ய நற்கருணையாலும் நம்மை போஷித்து கொண்டிருக்கின்றார். இவ்வாறு நம் ஆண்டவர் நமக்கு செய்த,செய்கின்ற , செய்ய போகின்ற நன்மைகளையும்,ஆசிர்வாதங்களையும் பட்டியல் இட்டு ஆண்டவரை நேசிக்க வேண்டும் என்று இறைமக்களை தூண்டும்,மனதுருக செய்யும் பாடல். இறைமக்கள் இதனை கேட்டுக்கொண்டே தியானித்து மன அமைதி பெறலாம். ஆண்டவர் செய்தவைகளை சொல்கிறவர் பக்தியாகவும் மிக உருக்கமாகவும் சொல்லி உள்ளார். அனைவருக்கும் பாராட்டுகள்,வாழ்த்துக்கள், நன்றிகள் மற்றும் ஆசிர்கள்.

  • @josephinajames9090
    @josephinajames9090 3 года назад

    ஜெய் ஜெய் ஹோலி ஜீசஸ்....

  • @nimalinl6258
    @nimalinl6258 3 года назад +4

    I praise the lord 🙏 l love you Jesus and I thank you Jesus AVE Maria Amen

  • @josephinajames9090
    @josephinajames9090 3 года назад

    ஆண்டவரே எனது நம்பிக்கையை எல்லாம் உமது பேரில் வைக்கிறேன்..

  • @nishanthnishanthpandian9420
    @nishanthnishanthpandian9420 3 года назад +2

    இயேசுவே எங்கள் தகப்பனே... நீரே உலகில் நிரந்தரம் உம்மை நேசிக்கிறோம்...

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Год назад

    இன்று பிரசாந்த்போகும்பள்ளியில்அவனுக்குநல்லரிசல்ட்கிடைக்கவும்பீஸ்அவன்வீட்டுநிலைமைக்குஏற்றவாறுஇருக்கவும்நன்றி

  • @sujathasekar460
    @sujathasekar460 3 года назад +2

    I love u jesus daddy ❤🙏

  • @shobananadar1131
    @shobananadar1131 Год назад

    Like Peter Love you Jesus ❤

  • @vedamuthucharless1285
    @vedamuthucharless1285 Год назад

    Amen 🖐️✝️🧎💟🙋🛐🙏 Amen Amen Amen

  • @nirmalraj9014
    @nirmalraj9014 2 года назад

    PRAISE THE LORD✝️☦️✝️

    • @ronaldferanando9699
      @ronaldferanando9699 2 года назад

      Very fine. Pls try one powerful BAJAN. USEFUL for family prayer.and n catholic church meetings.

  • @lillysowriyar6307
    @lillysowriyar6307 3 года назад

    I love you Jesus

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Год назад

    நாங்கள் போகும்போதும்வரும்போதுபாதுகாப்புவளையத்தைத்தாரும்நான்நினைப்பதற்கும்அதற்குமேலாகஎன்னைஉயர்த்தியவரேநன்றி

  • @petermichael848
    @petermichael848 3 года назад +2

    Jesus pray for me family

  • @irjilango6038
    @irjilango6038 3 года назад

    இயேசுவே நன்றி நன்றி நன்றி உம்மை நேசிக்க வாய்ப்பை கொடுத்தீரே உமக்கு கோடான கோடி நன்றி..இதை தயாரித்த அருட்சகோதரி மற்றைய அனைவருக்கும் நன்றி

  • @petersuji9098
    @petersuji9098 3 года назад +2

    What a lovely voice and lovable lyrics....

  • @littlemaryferdinent5040
    @littlemaryferdinent5040 3 года назад +1

    இயேசுவே நான் உம்மை நேசிக்கிறேன் 🙏

  • @naveenkrishnan1435
    @naveenkrishnan1435 Год назад

    Praise The Lord Brother 🙌

  • @leelipushpamsatleelipushpa3615
    @leelipushpamsatleelipushpa3615 3 года назад +1

    Praise the lord. Thank you GOD

  • @adaikkalavansubbaiah7356
    @adaikkalavansubbaiah7356 3 года назад

    🕯🕯🕯🙏🙏🙏🙏🕯🕯🕯🕯🙏🙏🙏🙏🕯🕯

  • @vimalarokiasamy.l1194
    @vimalarokiasamy.l1194 3 года назад +2

    அருமையான பாடல் ❤️❤️❤️🙏🙏🙏

  • @logini5477
    @logini5477 3 года назад +1

    Nice song 🎶 I love ❤️ Jesus 💙Appa 🧡

  • @abinasha4594
    @abinasha4594 3 года назад +1

    Amen

  • @theepanesan979
    @theepanesan979 3 года назад

    இயேசுவே ஆண்டவரே நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன்❤

  • @luciavijay6451
    @luciavijay6451 3 года назад +4

    உம்மை நேசிக்கிறேம் ஆண்டவரே. ஆமென்.

  • @mariayavashantham188
    @mariayavashantham188 3 года назад +1

    I love you Jesus. Ur anbu mattum unmai. Sometimes we are missing, sorry dad.

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 3 года назад

    Ungal devapadalil teivikaprasannam unarkiren , ungalai karthtar asirvatippar ana visuvasikkiren Amen

  • @cladinajames4719
    @cladinajames4719 3 года назад +2

    God is love praise the Lord thank you jesus

    • @karmegamt6274
      @karmegamt6274 3 года назад +1

      உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன்

  • @nirmalaa4049
    @nirmalaa4049 3 года назад

    Jesus You Gave Your Life for us so we must accept You and follow You amen

  • @aruldaas3885
    @aruldaas3885 3 года назад

    Amen.amen.appa

  • @rubysister7690
    @rubysister7690 3 года назад

    Congratulations Sr. Nirmala

  • @selvasmgsmgselva6237
    @selvasmgsmgselva6237 3 года назад

    Ummai nesikirom aandavare

  • @pmary9398
    @pmary9398 3 года назад

    🙏🙏🙏

  • @silvesterflower6325
    @silvesterflower6325 3 года назад

    G0d
    Is
    Love

    • @fatimas1509
      @fatimas1509 3 года назад

      Jesus l love you Amen prise you Jesus amen 🌷🌷🌷

  • @pmmichael5118
    @pmmichael5118 3 года назад

    AmenAmen🌷🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷✝️✝️✝️✝️✝️✝️🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @a.lakshmisarvavallagodsing5028
    @a.lakshmisarvavallagodsing5028 3 года назад +1

    Na daughter only don't god only

  • @manuelpillaileyonardlemos7555
    @manuelpillaileyonardlemos7555 3 года назад +1

    Amen

  • @mahendran2029
    @mahendran2029 3 года назад

    🙏🙏🙏

  • @SOPHIA-lz3ev
    @SOPHIA-lz3ev 3 года назад +1

    Amen

  • @t.justint.justin6795
    @t.justint.justin6795 Год назад

    Amen