S.I.தினேஷ் கொல்லப்பட்டது எப்படி.? உயிர் தப்பியவர்களின் நிலை.! சம்பவம் நடந்த இடத்தின் நேரடி காட்சிகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 май 2022
  • #veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் தொகுதி 1, 2, 3, 4 புத்தகங்களை பெற இந்த அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
    CONTACT : 9443427327
    Whats App Number : 9443427327
    விலை : வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் தொகுதி 4 (448+32 வண்ணப் படங்களுடன் ) விலை : ₹500/-
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் தொகுதி 1, 2, 3, 4 புத்தகங்களின் விலை மொத்தம் 2000 + 100 (அஞ்சல் செலவு) ,
    தள்ளுபடி 20% போக நீங்கள் செலுத்த வேண்டிய தொகை ₹1700/- (தமிழ்நாடு மாநிலத்துக்குள் அஞ்சல் செலவு இல்லை , வெளி மாநிலங்கள் எனில் ₹50/- சேர்த்து அனுபவும் )
    புத்தகத்தை வாங்க விரும்புவோர் பணத்தை
    செல்லுதவேண்டிய வங்கிகணக்கு விவரம் :
    G-pay numper :-9443427327
    UPI ID :- nakkheeransiva@okicici
    Bank Account
    P.Sivasubramaniam,
    Attur branch
    City Union Bank,
    A/C-238001000926852.
    IFSCode-CIUB0000238.
    MICR code 505054002.
    இந்தக் கணக்கில்பணத்தை செலுத்தவும்.
    கணக்கில் பணம் சேர்ந்த ரெசிப்ட் மற்றும் உங்கள் முகவரியை வாட்ஸ் அப் மூலம் இந்த எண்ணுக்கு (9443427327)அனுப்பவும்.
    இன்றே உங்களுக்கு நூல் புரோபோசனால் கொரியர்(Professional Courier) மூலம் அனுப்பி வைக்கப்படும். உங்கள் முகவரிக்கு புரோபோசனால் கொரியர்(Professional Courier) வசதி இல்லையென்றால் இந்தியன் தபால் துறை மூலம் Registered Parcel ஆக அனுப்பப்படும்.
    V.P.P வசதியும் உண்டு.
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 1 (வீரப்பனின் ஆரம்ப கால வரலாறு) , வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 2 ,வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 3 ( கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தலும் பின்னணியும் ) இப்பொது Amazon Kindle இணைய வழி புத்தகமாக வெளியிடப்பட்டு உள்ளது . இணைய வழியாக புத்தகத்தை படிக்க விரும்புவோர் Amazon Kindleல் புத்தகத்தை வாங்கலாம் .(அச்சு புத்தகம் இல்லை
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 1 : www.amazon.in/%E0%AE%B5%E0%AF...
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 2 : www.amazon.in/%E0%AE%B5%E0%AF...
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 3: www.amazon.in/%E0%AE%B5%E0%AF...
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 4: www.amazon.in/%E0%AE%B5%E0%AF...

Комментарии • 329

  • @uptvinothkumar
    @uptvinothkumar 2 года назад +141

    உங்களுடைய குரலில் வீரப்பன் அவர்களின் வாழ்வியலை கேட்பதே ஏதோ என்னையும் காட்டினுள்ளே பயணிப்பது போல் ஒரு உணர்வை தந்தது ஆனால் இப்போது நிகழ்விடத்தையெல்லாம் நீங்கள் கண்முன்னே காட்டுவதில் கூடுதல் மகிழ்ச்சி இதைதான் நான் உங்களிடம் எதிர்பார்த்தேன்

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 2 года назад +74

    சிவாஅண்ணன்கூறும்தகவல்கள்

  • @abdulsaliha8680
    @abdulsaliha8680 2 года назад +19

    சிவா சார் அவர்கள் முதலில் இந்த மாதிரி இடத்திற்கு நேரடியாக சென்று காணொளி போடவில்லை இப்பொழுது இது சிறப்பாக பயனுள்ளதாக இருக்கிறது,, நன்றி சிவா சார் அவர்களுக்கு

  • @vetri_vel
    @vetri_vel 2 года назад +29

    நீங்கள் காட்சியை விவரிக்கும் முறை என்னை வியக்க வைக்கிறது அண்ணா. 18 நிமிடம் போனதே தெரியவில்லை. அருமையான காணொளி. நன்றி நன்றி நன்றி

  • @kathirvelk6703
    @kathirvelk6703 2 года назад +43

    அருமை அண்ணா

  • @kumarsubramaniam341
    @kumarsubramaniam341 2 года назад +14

    நல்ல நினைவாற்றல்.குரல் கேட்க ஆவல்.வாழ்த்துக்கள் சிவா...

  • @ananthimurugesan4679
    @ananthimurugesan4679 2 года назад +14

    வீரப்பன் உயிரோடவே இருந்திருக்கலாம் அண்ணா

  • @gopijayaram1442
    @gopijayaram1442 2 года назад +24

    அருமையான பதிவு இதே போல் ஹரிகிருஷ்ணா,சகீல் அகமது துப்பாக்கி சூடு மீனியம் காட்டை பற்றி பதிவு போடுங்கள்

  • @thirandhamu5183
    @thirandhamu5183 2 года назад +7

    ப்பா' கற்பனையில் நினைச்சு பார்த்த அந்த நிமிடம் வேற மாதிரி........ 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @arokiaraja8884
    @arokiaraja8884 2 года назад +11

    மிகவும் விறுவிறுப்பாக உள்ளது. அருமை 👌👌👌🙏🙏🙏

  • @ragupathi408
    @ragupathi408 2 года назад +13

    Sir, உங்களின் வீடியோ வுக்கு, தினமும் காத்து கொண்டு இருக்கின்றேன்.

  • @mahisahi3404
    @mahisahi3404 2 года назад +41

    சிறப்பு அண்ணா... உங்களிடம் இதை நீண்ட நாட்களாக எதிர் பார்த்தேன்... சம்பவ இடத்தில் நீங்கள் நேரில் சென்று வீடியோவாக எங்களுக்கு விளக்குவது அருமை.

  • @subramani6310
    @subramani6310 2 года назад +18

    அண்ணா நீங்கள் படித்த தாராபுரம் ஐந்து முக்கு வீதீ அரசு உயர்நிலைப்பள்ளியில் பயின்றதாக சொன்னீர்கள்.நானும் அங்குதான் படித்தேன்.வீரப்பன் ஐயா வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை தெளிவாக கூறும் அனைத்து வீடியோக்களும் மிகவும் அருமை அண்ணா 👍

  • @user-se9pw8hn3x
    @user-se9pw8hn3x 2 года назад +13

    என்ன ஒரு தெளிவான விளக்கம்

  • @robinemmanuel5715
    @robinemmanuel5715 2 года назад +23

    Shiva sir is back, 🔥 One man army.

  • @Mages143
    @Mages143 2 года назад +7

    சுவாரஸ்யங்கள்

  • @vinithhai
    @vinithhai 2 года назад +13

    அண்ணா போதும் நாங்கள்

  • @alagualagu5239
    @alagualagu5239 2 года назад +8

    அண்ணா மிக மிக அருமை உங்கள் பணி சிறக்க எனது வாழ்த்துக்கள் இன்னும் பல வீரப்பன் உடைய வாழ்க்கை வரலாறு போடுமாறு கேட்டுக் கொள்கிறேன்

  • @sanjayraj7704
    @sanjayraj7704 2 года назад +12

    அந்த சிவா செய்த தப்புக்கு நல்ல தன்டனை தான்👏👏

  • @arokiaraja8884
    @arokiaraja8884 2 года назад +8

    அருமையான பதிவு நன்றி சிவசுப்பிரமணியம் sir🙏🙏💕💕🙏🙏💕💕🙏🙏🙏