ரேஞ்சர் சிதம்பரம் கொலை...! சாதிக் காரன்என்றாலும் தப்பு தப்பு தான்....! உரக்க சொன்ன வீரப்பன்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 авг 2022
  • #veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam

Комментарии • 295

  • @Mages143
    @Mages143 2 года назад +74

    கண்ணால் காணும் காட்சிகளே சிறப்பு என்று மனம் சொல்லும் போது
    காதால் கேட்பதும் மிக சிறப்பு என்பதை புரிய வைப்பது சிவா அண்ணாவின் மிடுக்கான குரல்..

  • @blessynabovas6139
    @blessynabovas6139 2 года назад +29

    அறிவு பெட்டகம் சிவா சார், உங்கள் வரலாற்று நிகழ்வுகள் அனைத்தும் பாதுகாக்கபட வேண்டும்.

  • @arokiaraja8884
    @arokiaraja8884 2 года назад +100

    அன்று நடந்த நிகழ்ச்சியை அப்படியே நம் கண் முன்னே கொண்டு வந்து விடுகிறார் Siva Sir. பிரம்மாண்டம் அருமை🙏🙏🙏🙏🙏. நன்றி Siva Sir 💕💕💕💕💕💕🙏

    • @tamilvenba5495
      @tamilvenba5495 2 года назад +7

      வீரப்பன் வாழ்ந்ததும் வீழந்ததும் புத்தகம் படியுங்கள் இன்னும் பல அனுபவங்களை உணர முடியும்

    • @arokiaraja8884
      @arokiaraja8884 2 года назад +5

      @@tamilvenba5495 நன்றி சகோ

    • @velayuthamannamalai4816
      @velayuthamannamalai4816 2 года назад

      @@arokiaraja8884 ho

    • @velayuthamannamalai4816
      @velayuthamannamalai4816 2 года назад

      @@arokiaraja8884 the ok

    • @velayuthamannamalai4816
      @velayuthamannamalai4816 2 года назад

      @@arokiaraja8884 nm km kl km nbiiiji

  • @mahendranmahendra3421
    @mahendranmahendra3421 2 года назад +176

    இப்பம் மட்டும் வீரப்பன் உயிரிரோடு இருந்து இருந்தால் அதிகஆள்கள் அவருடன் சேர்ந்து இருப்பங்கா .

    • @bagialakshmi2965
      @bagialakshmi2965 Год назад

      111111111111111

    • @RLS2020
      @RLS2020 Год назад +22

      They will finish verappan easily without any loss, nowdays technology improved, silent drones, heat detecting and face detection cameras, satelite linked drones, no need trekking is harsh conditions just drones is enough to cover.

    • @jayaprakashprakash1197
      @jayaprakashprakash1197 Год назад +1

      Not easy ....

    • @VEERAVANNIYANDA
      @VEERAVANNIYANDA Год назад

      👍👌

    • @kovalamkanakaraj786
      @kovalamkanakaraj786 Год назад +3

      All facilities available at veerappan side also

  • @rajdev6503
    @rajdev6503 2 года назад +25

    துப்பரிந்து நீங்கள் வெளியிடும் செய்திகள் மிக அருமை.உண்மை செய்திகளை மட்டும் வெளியிட நீங்கள் காட்டும் அக்கறைக்கும் உழைப்புக்கும் வாழ்த்துக்கள் சார். இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் சார்.

  • @thameemmohamad5862
    @thameemmohamad5862 2 года назад +19

    வீரப்பனார் அவர்களின் சகுனம் கெட்ட கணிப்பு மிக அருமை ...

  • @arunkumarravichandran5277
    @arunkumarravichandran5277 2 года назад +47

    சிவா அண்ணா கூறுவது மட்டும் தான் உண்மை வீரப்பன் வரலாறு சிவா அண்ணா இல்லாமல் எழுத முடியாது.

  • @justece795
    @justece795 2 года назад +54

    எதிரிகள் மற்ற சமுதாயத்தில் இருப்பார்கள் துரோகிகள் சொந்த சமுதாயத்தில் தான் இருப்பார்கள் மற்றவர்களுக்கு இது பாடமாக இருக்கட்டும் 🔥

    • @shivayanam1728
      @shivayanam1728 Год назад +7

      Yethu thrugom?
      Kadaimaiya senjatha?
      Nermaiyana policea konnu sambala covera eduthunu porathu throgama?
      Uyir pora nerathulayum..nermaiya erunthathu throgama?

    • @shivayanam1728
      @shivayanam1728 Год назад +5

      Endha ooruda neenga ellam

  • @ramr8907
    @ramr8907 2 года назад +8

    மிகவும் அருமை அண்ணா அன்று நடந்த சம்பவம் எங்கள் கண்முன்னே வந்து செல்கிறது உங்களால் மட்டுமே இந்த உண்மையை மக்களுக்கு கொண்டு செல்ல முடியும்

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 2 года назад +50

    பாவம் ரேஞ்சர் சிதம்பரம்.... கேட்கவே வேதனையாக இருக்கு.

  • @nkhome3093
    @nkhome3093 Год назад +72

    எல்லோரும் வீரப்பன் வெறும் நல்லவன் என்ற கோணத்தில் மட்டுமே பதிவிடுவார் ஆனால் சிவா அவர்கள் பொதுவான கோணத்தில் பதிவிடுகிறார் மகிழ்ச்சி, தமிழ் நெஞ்சங்களே ஒருபோதும் அப்பாவிகள் உயிர்களை கொள்வதை பெருமிதமாக கொள்ளாதீர்கள், அவர் வீர மிக்கவர் என்பதால் அவர் செய்யும் தவறுகளும் சரியாகாது. நன்றி வணக்கம் 🙏

    • @muthukumaran7509
      @muthukumaran7509 Год назад +4

      அதுக்கு என்ன இப்போ...

    • @KumarKumar-yn6dp
      @KumarKumar-yn6dp Год назад +7

      அருமை சரியாக கூரினீர்கள்

    • @sakthitheviper
      @sakthitheviper Год назад

      Ne mudu

    • @seventymm977
      @seventymm977 Год назад +7

      Correct..criminal veerapan..killed.many.police and animals for his selfish intentiona.

    • @ArunKumar-cb9vd
      @ArunKumar-cb9vd Год назад

      😊

  • @parasuraman1155
    @parasuraman1155 7 месяцев назад +2

    Outstanding coverage; professional journalism.

  • @ammaappa9505
    @ammaappa9505 2 года назад +17

    I'm from Karnataka really u r telling real stories about veerappan thank you sir

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 2 года назад +13

    மாவீரன் வீரப்பன் அவர்களின் நிஜங்களை கூறும் சிவா சார் அவர்களுக்கு நன்றி

    • @shivayanam1728
      @shivayanam1728 Год назад +1

      Thuppakki Nenju mela vetchiyum bayapadatha chidambaram sir than maveeran. Uyirukku bayapadatha nermaiyana adhikari.
      Veerapan maveerana?
      Kadamaiya seiya vidama panrathu unga PMK language la maaveerama ?
      Ungala solli thappu ellai..
      Ungala vali nadathuravanga apdi.

  • @dsc8099
    @dsc8099 2 года назад +55

    அய்யா அந்த நாகப்பா தப்பி வந்த கதை சொல்லுங்கள் அய்யா 🙏🙏

  • @jeganj296
    @jeganj296 2 года назад +7

    காட்சி கண்முன்னே வந்து போகுது அண்ணா 👍

  • @sritharantamizh
    @sritharantamizh 2 года назад +2

    நன்றி நன்றி சிவா அண்ணா உங்களை நேரில் சந்திக்க வேண்டும் நான்

  • @youngbloodtn-40--
    @youngbloodtn-40-- 2 года назад +5

    இனிய காலை வணக்கம் சிவா அண்ணே🙏💕🙏💕

  • @ksjo9829
    @ksjo9829 Год назад +3

    உங்க explanation மிக சிறப்பாக உள்ளது மகிழ்ச்சி 🥰

  • @malars9961
    @malars9961 2 года назад +4

    Once again u r telling real and true story related with Mr. Veerappan. Your vedios are very interesting. Your story telling and speach is very good sir. Thank u sir and continue your vedios related with Mr Veerappan and associates.

  • @user-zc3lc6zs6n
    @user-zc3lc6zs6n 2 года назад +5

    வாழ்ந்ததும் வீழ்ந்ததும் என்ற புத்தகத்தில் வாசிக்க ஆரம்பித்தார்கள் அது இடையில் நின்று விட்டது என்ன காரணம் அண்ணே தயவுசெய்து அதை ஆரம்பத்தில் இருந்து ஆடியோ புத்தகமாக வாசித்து கூறினால் எங்களைப் போன்ற பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் அல்லது ஆடியோ புத்தகமாக வெளியிட்டு நாங்கள் பணம் கொடுத்து கூட கேட்பதற்கு ஆர்வமாக இருக்கிறோம் தயவுசெய்து அந்த முயற்சியை எடுக்க முடியுமா என்று சொல்லுங்கள்

  • @senthilKumar-vi2bc
    @senthilKumar-vi2bc Год назад +2

    சார் நான் சத்தியமங்கலம் எங்கப்பா ரேஞ்சர் தான் நீங்க சொன்னா அத்தனையும் உண்மை ஒரு பானை சோத்துக்கு ஒரு பருப்பு பாங்குற மாதிரி நீங்க சொல்றது அத்தனையும் உண்மை நான் நம்புறேன் சார் எங்க அப்பாவ ஃபாரஸ்ட் டிபார்ட்மெண்ட்ல சேர்த்தனது சிதம்பரம் ரேஞ்சர் தான் சார்

  • @govithrajgovithraj1534
    @govithrajgovithraj1534 16 часов назад

    🌹அன்பு தமிழ் சொந்தங்களே
    வீரப்பன் ஐயாவை சாதியில்
    சேர்காதீர்கள்

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 2 года назад +17

    ரேஞ்சர் சிதம்பரம் பற்றிய தகவல்களை துல்லியமாக எங்களுக்கு வழங்கிய சிவாமீடியாவிற்க்கு நன்றி 🙏🙏🙏

  • @prabhusalem91prabhu6
    @prabhusalem91prabhu6 2 года назад +3

    சிவா அண்ணா உங்கள் புத்தகத்தில் இந்த சம்பவம் பற்றி நீங்கள் தெளிவாக கூறி இருந்தாலும். உங்கள் கனத்த குறளில் கேட்க பேராவளைத் தூண்டுகிறது.

  • @user-iu1rj2oj9o
    @user-iu1rj2oj9o 2 года назад +3

    மிக தெளிவான விளக்கம் sir

  • @windmagic1970
    @windmagic1970 2 года назад +4

    12.47 ல் இருந்து like comment share என்று box மற்றும் music வருகிறது. யார் செய்த கோளாறு?

  • @srinu-oi9xh
    @srinu-oi9xh 2 года назад +1

    Good morning Siva media thank you sir telecast video very very thank you my name is Srinivas from Telangana

  • @thinakaransivasubramanian3925
    @thinakaransivasubramanian3925 2 года назад +17

    1. Thank you Siva Sir for your Coverage...
    2. Royal salute to Ranger Chidambaram...anyway Veerappan did a murder of Honest Officer Ranger Chimbaram ... His junior now retired DFO Pathrasamy given interview to another RUclips channel even after shooting very brtually veerappan attacked Ranger Chidambaram.... Moreover Pathrasamy Sir told at that time forest officials not having modern equipments like veerappan....
    Veerappan murdered Honest good human being DCF Srinivasan also ...
    Veerappan also did cunning and cowardly murder against good honest forest and police officers....
    Some police people and forest people also did atrocities against innocent people...
    Anyway thank you for your neutral coverage....
    If possible get interview from udayakumar and Magpup in case if they still alive...
    If possible, get interview from Ranger Chimbaram Sir family members...what kind support have been provided for Ranger Chimbaram family?

    • @dhayanandhan265
      @dhayanandhan265 8 месяцев назад +1

      Yes veerapan was affected psychologically he couldn't differentiate between good and bad police.. Anyway good police couldn't do any justice to the affected people and couldn't take action against the bad police so according to veerapan all of them were convicted hope you understand his situation poor veerapan🥲

  • @bharathasvin4643
    @bharathasvin4643 2 года назад +5

    உங்களுடைய உழைப்புக்கு வாழ்த்துக்கள் சார்

  • @boopathik9434
    @boopathik9434 2 года назад

    உங்கள் ஞாபகத்திறன் அருமை சிவா சார், நடந்த காட்சியை விவரிக்கும் போது அதில் இருக்கும் உண்மைத்தன்மை உங்கள் பேச்சில் தெரிகிறது அருமை சிவா சார் தொடரட்டும் உங்கள் பணி 🙏🏻🙏🏻🙏🏻

  • @thiyagua9257
    @thiyagua9257 10 месяцев назад +1

    எங்கள் மாவீரன் தமிழ் நாட்டின் உண்மையான தலைவன் யார் என்றால் எங்கள் மாவீரன்

  • @aruldass9067
    @aruldass9067 2 года назад +1

    Siva Anna super msg God bless you family

  • @kuttyraja7389
    @kuttyraja7389 2 года назад +2

    வணக்கம் சிவா அண்ணா.. ஈரோட்டில் இருந்து சௌந்தர்

  • @desofas1132
    @desofas1132 2 года назад +2

    the story telling way of siva anna is fabulous and wonderful to listern....

  • @xaviershiny4641
    @xaviershiny4641 2 года назад +3

    அருமையான பதிவு வாழ்த்துக்கள். உங்கள் நினைவாற்றலை கண்டு நான் வியக்கிறேன் அய்யா. மேலும் உங்கள் பதிவு பார்க்கும் போது ஒரு அருமையான புத்தகத்தை படித்தது போல இருக்கிறது. மேலும் உங்களுடைய வழக்குகள் எல்லாம் மிக விரைவாக முடித்து வாய் பூட்டை உடைத்து எல்லா விஷயங்களையும் பதிவுகள் வழியாக சொல்ல வாழ்த்துக்கள் அய்யா. வாய்மையே வெல்லும். வந்தே மாதரம் ஜெய் ஹிந்த்...

  • @mahisahi3404
    @mahisahi3404 2 года назад

    நீஙக சம்பவத்தை விளக்கும் விதம் மிக தெளிவு அண்ணா.... சம்பவத்தை நேரில் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது... வெக்கேசன் வரும்போது உங்களை நேரில் சந்தித்து தான் நன்றியை தெரிவிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன் அண்ணா.

  • @elaweshlydivineteam3381
    @elaweshlydivineteam3381 Год назад

    அய்யா இவ்வளவு தெளிவாகவும் , அருமையாக சொன்ன உங்களுக்கு நன்றி ...

  • @dhashwindhashwin5599
    @dhashwindhashwin5599 2 года назад +2

    அண்ணா வணக்கம் சூப்பர் .

  • @GopiKrishnan-rw7ho
    @GopiKrishnan-rw7ho 2 года назад +3

    அனைத்து பதிவுகளும் தொடர்ச்சியாக போடுங்கள் அண்ணா

  • @vijayanandathikesavan5931
    @vijayanandathikesavan5931 2 года назад

    வாழ்த்துக்கள் அண்ணாச்சி வீரப்பன் காட்டில் நடந்த சம்பவங்களை நேரடியாக காட்சிகளாக காடுகளில் பார்க்கும்போது விறுவிறுப்பாகவும் பயங்கரமாக இருக்கிறது இதே நீங்கள் கடைபிடிக்கவும்

  • @pradeepchakravarthi2933
    @pradeepchakravarthi2933 Год назад +3

    Unmaiyana aaambalai antha police Karan chidambaram aiyaa ..thuppakiya pathum unmaiya sonnar ....itha oru kollaikavae...veerapana nai Pola sudalam

  • @ruthravel9701
    @ruthravel9701 2 года назад +2

    Netru dhan naan sathyamangalam vandhan anga vandhale verrappan niyabagamum unga niyabagamum dhan vandhuchu.. Bannari amman koviluku ponnan anga veerapan nadandhu vandha edam epdi irunthu irukum andha thrilling experience adulam ean mind la oru grapical image ah oduchu apram Andiyur nu board pathan unga niyabagam vandhuchu neenga sonna seithilam mind la rewind achu. Thanks for ur speech🙏🙏🙏innum nerya uyaram neenga thodanumnu asaipadran sir.

  • @coxro524
    @coxro524 2 года назад

    It's very beautiful video bro go to ur way thank u

  • @rajeshkumarramalingam2162
    @rajeshkumarramalingam2162 2 года назад

    Arumai Anna nalvathukkal💐💐💐

  • @arulmurugan8006
    @arulmurugan8006 2 года назад +8

    ரேஞ்சர் சிதம்பரம் அவர் நேர்மையான அதிகாரி தானே அவரை ஏன் வீரப்பனார் கடும் கோபம் கொண்டு சுட்டு வீழ்த்தினார் திரு.சிவா சார் ?

    • @sabarinathan4743
      @sabarinathan4743 2 года назад +1

      வீரப்பன் வாழ்ந்ததும் விழுந்ததும் பாகம் ஒன்று படியுங்கள் நண்பரே விளக்கமாய் இருக்கிறது

    • @arulmurugan8006
      @arulmurugan8006 2 года назад

      @@sabarinathan4743 நான் 🙆🏻‍♂️🙆🏻‍♂️🙆🏻‍♂️ book வாங்கவில்லை சகோ மிஸ் பண்ணிட்டேன் 😔😔😔

  • @velavva
    @velavva 2 года назад +3

    Anna veerapan ayyoda life story movie panunga Shiva na kandipa sema hit agum

  • @baranikumar3098
    @baranikumar3098 2 года назад

    Sir super ,copy rights problem ku munnadiyum correct ah rajkumar episode la than ninuchi,,,,,ithuku munnadi video la rajkumar pathi sonnenga intha video la atha continue pannuveenga nu nenacha but ???its ok I will wait

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 2 года назад

    Arumayana vedeo Siva sir great nandre

  • @shashankhemaraju9173
    @shashankhemaraju9173 2 года назад +7

    @shiva sir - do they allow public on kunderepallam dam?? Place looks very beautiful ❤️

  • @Veeratamilanda-yu6bw
    @Veeratamilanda-yu6bw 8 месяцев назад

    Wow very nice sharing 👏👌 good job super 👍👏

  • @muthukumar3570
    @muthukumar3570 2 года назад +3

    வெள்ளி திருப்பூர் தாக்குதல் பற்றி சொல்லுங்கள் அண்ணா

  • @vadiveldurgaganesh
    @vadiveldurgaganesh 2 года назад +2

    வணக்கம் சிவா அண்ணா 🙏🙏🙏

  • @ksjo9829
    @ksjo9829 2 года назад +1

    வாழ்த்துகள் 👏👏சிறப்பு

  • @arunparthiban7425
    @arunparthiban7425 2 года назад +4

    அண்ணா மேதகு பிரபாகரன் அவர்களை பற்றி சொல்லுங்க அண்ணா.........சிவா அண்ணா pls.....

  • @vsksanthosh6594
    @vsksanthosh6594 2 года назад

    நன்றி சிவா அண்ணா

  • @anjangowda9288
    @anjangowda9288 2 года назад +3

    Subtitles for all your videos would be helpful for viewers from Karnataka..

  • @ksgmail.comkkuu
    @ksgmail.comkkuu 2 года назад

    Thank you for the

  • @ksaravana88
    @ksaravana88 2 года назад

    andru nadandha samayal ellam puttu puttu vakkiringa...visualizing everything...Thats cameraman POV...Awesome sir

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 Год назад

    நன்றி 🙏👍

  • @user-ir2nf6zc3z
    @user-ir2nf6zc3z 7 месяцев назад

    சூப்பர் திமிர் பேச்சு போலிஷ் மண்ணுக்கு இறையனார்.

  • @ashokraju6229
    @ashokraju6229 2 года назад

    Semma Video… miss this all place

  • @sridharanvediappan9606
    @sridharanvediappan9606 2 года назад +1

    Siva sir, Kannada channel kalamadhyamaa la ungal Tamil Kala ndha Kannada interview super sir😘

  • @karthikthoundamuthur5058
    @karthikthoundamuthur5058 2 года назад +2

    சிவா அண்ணா உங்களை நேரில் சந்திக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்

    • @sureshv3850
      @sureshv3850 2 года назад +1

      சிதம்பரம் நேர்மையான அதிகாரி அவரை கொல்லாமல் இருக்கலாம்

  • @chinnarajsubramaniyam4188
    @chinnarajsubramaniyam4188 8 месяцев назад

    ❤ I miss you🌹💐 ayya veerappn nr Shiva Anna super cute🌹❤anna 💐

  • @sethuraman8847
    @sethuraman8847 2 года назад

    அண்ணா அருமை யாக உள்ளது

  • @vigneshsankaran7138
    @vigneshsankaran7138 Год назад

    Sir where I can buy the book you written ? 4 parts ?

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k 2 года назад +1

    குண்டேரிப்பள்ளம் அணை விசுவல் பழையதாக தெரிகிறது...நான் இந்த ஏரியா செய்தியாளர் சார்... உங்கள் போன் நம்பர் கிடைக்குமா? ரொம்ப நாளாக உங்களை சந்தித்து பேச வேண்டும் என்பது எனது விருப்பம்...

  • @padappaikumar
    @padappaikumar 8 месяцев назад

    Great explanation. 😊

  • @Srimagizh
    @Srimagizh Год назад +3

    சேலத்து படையாச்சி 💥💥💥

  • @venkatesana3090
    @venkatesana3090 Год назад

    வீரப்பனார் பற்றிய தகவல்கள் அறிய உதவிய சிவா ஐயா அவர்களுக்கு நன்றி

    • @KumarKumar-yn6dp
      @KumarKumar-yn6dp Год назад

      அப்போ சிதம்பரம் தான் வீரன்

  • @iyappana7662
    @iyappana7662 2 года назад

    Vanakkam Anna 🙏❤️

  • @sheshashesha2487
    @sheshashesha2487 2 года назад +2

    BOSS ❤️

  • @gunasekar291
    @gunasekar291 2 года назад +3

    சிவா அண்ணா...💐💐💐
    ரேஞ்ஜர் சிதம்பரம் அவர்கள் சேலம் மெய்யனூர் பகுதியை சேர்ந்தவர் என்பதை தங்கள் எழுதிய வீரப்பன் வாழ்ந்தும், வீழ்ந்ததும் புத்தகத்தில் படித்து தெரிந்து கொண்டேன் அண்ணா... ரேஞ்ஜர் சிதம்பரம் அவர்களின் கொலை பற்றிய வீடியோவை தெளிவாக பதிவிட்டற்க்கு நன்றி அண்ணா...
    நட்புடன் குணா சேலம்.🌟🌟🌟

  • @laxmanpriyalaxmanpriya6915
    @laxmanpriyalaxmanpriya6915 2 года назад

    Arumai anna

  • @thoppasamyvikneswaran6786
    @thoppasamyvikneswaran6786 2 года назад

    Super Shiva Sir🙏🙏🙏🙏🙏

  • @shanke300
    @shanke300 7 месяцев назад

    Siva avargal oru pokisham. Veerappan Ayyaa pugal ongugah.

  • @elamparithi4940
    @elamparithi4940 2 года назад

    Weekly two videos podunga shiva anna

  • @ramanasr2015
    @ramanasr2015 2 года назад +1

    Super annan 👌👌👌🙏🙏🔥🔥🔥🔥

  • @vijaycapri777
    @vijaycapri777 2 года назад +2

    is it possible to interview the other two who were with the Chidambaram ranger?

  • @jaiprakash6690
    @jaiprakash6690 2 года назад +2

    Chandra gowda pathi video poduga anna

  • @Karikalan-wk6hi
    @Karikalan-wk6hi 8 месяцев назад

    வணக்கம் சிவா அன்னா

  • @ajvlog1995
    @ajvlog1995 2 года назад +1

    ❤👍

  • @vijeandran
    @vijeandran Год назад

    சூப்பர் சார்

  • @anands5096
    @anands5096 Год назад

    1080p vedio vera leval anna 🔥🔥🔥🔥🔥🔥

  • @sathikbasha9689
    @sathikbasha9689 2 года назад

    Shiva anna 👍🙏

  • @prashanthyeprash9838
    @prashanthyeprash9838 2 года назад +1

    What a landscape

  • @sathish4897
    @sathish4897 2 года назад +1

    சார் நீங்கஇங்க எப்போ வந்தீங்க இது எங்க ஊர்

  • @vinothvarun2284
    @vinothvarun2284 2 года назад

    Ninga thottakombai and veerappanar adikati vanthu pora adi madhayan Kovil vanthu oru video podunga Shiva Sir

  • @Matheyu
    @Matheyu 2 года назад +2

    Hi Anna. 👋

  • @ravik1808
    @ravik1808 2 года назад

    Ayya sonna mari anthe nagappa escape kathai sollunga na 1year ah wait pannitu erukan last ah anthe Rajkumar series athula dhan muduchinga innum athe solla la sir plz tel me soon as possible 🙏

  • @gopuvellingiri7404
    @gopuvellingiri7404 2 года назад

    இனிய மதிய வணக்கம் அண்ணா

  • @murugavelnaga8093
    @murugavelnaga8093 2 года назад

    Nice sir 👌

  • @prajwalraj9931
    @prajwalraj9931 2 года назад

    super Shiva sir

  • @madeshwaran5572
    @madeshwaran5572 2 года назад +2

    Ivlo crime panna oruthana epdi hero Madhiri pesitu irukeenga nu purila

    • @sureshsanthiya9595
      @sureshsanthiya9595 Год назад

      Veerappanar yarukkum endha kedudhalum pannala matthavanga panna thappudha avara ippadi oru kolaikaaran akkiuchi neenga andha ooorku nerla pona ungalukku purium

    • @neduncheliyank5530
      @neduncheliyank5530 Год назад

      Thambi madesh avara pathii theriyaatha pesatha thambi sariya avuru yaarukum entha throogamum panna kedaiyaathu sariya mutta paiyane thappu panna police kaara naayengalathan da konnaaru avuru kadavul maathriii sariya antha chithamparam sir ennana keduthal pannaarunu avinga oor makkala pooy ketttu therinjiko kannu sariya avara pathiii pesa unaku enna DA arugatha erukku paithiyakara kuthii

  • @vinothvarun2284
    @vinothvarun2284 2 года назад

    Thalaivaare nanu sathyamangalam tha TN palayam enga ooru nanu enakum Gundlapet to enga oor thottakombai all forest Ela place theryu ga elamea suthatha idame ila ga na job try panrthu kuda tn plyam range la try panitu iruka ga

  • @sj.gaming2032
    @sj.gaming2032 2 года назад

    Great anna

  • @RaviKumar-fl5gd
    @RaviKumar-fl5gd 2 года назад

    Super Anna

  • @srinivasanpandurangan1625
    @srinivasanpandurangan1625 2 года назад

    So much speech

  • @selvarajn3760
    @selvarajn3760 Год назад

    Super sir.