வீரப்பன் வீழ்ந்த இடம்...! இதுவரை வெளிவராத உண்மைகள்...!

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • #veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam

Комментарии • 896

  • @boopathik9434
    @boopathik9434 2 года назад +91

    சிவா சார் இந்த ஒரு உண்மையை இப்படி ஓப்பனா சொல்வதற்கு உங்களுக்கு ரொம்ப தைரியம் வேண்டும், உண்மையில் நீங்கள் பாராட்டப்பட வேண்டியவர் நன்றி 🙏🏻🙏🏻

  • @veerakrishnan1227
    @veerakrishnan1227 2 года назад +207

    ஒவ்வொரு நபர்களின் பெயர், ஊர் பெயர், அவர்கள் வீரப்பனுக்கு என்ன உறவுமுறை என்பதை இவ்வளவு துல்லியமாக நினைவில் வைத்து நீங்கள் கூறுவதில் இருந்தே உங்களது உழைப்பு என்ன
    என்பது. இன்று வரை வீரப்பன் வரலாறுக்காக எவ்வளவு பணம், காலம், நேரம் செலவு செய்திருப்பீர்கள் என்று தெரிகிறது
    வாழ்த்துக்கள் அண்ணா... நன்றி

  • @CatholicChristianTV
    @CatholicChristianTV 2 года назад +33

    ஆரம்பத்தில் வீரப்பன் பொதுமன்னிப்பு கோரியபோது "ஒரு கடத்தல்காரனுக்கு பொதுமன்னிப்பா?" என்று என் மனதில் தோன்றியது...
    இப்போது தான் புரிகிறது;
    அவர் கடத்தல்காரர் இல்லை; வனக்காவலர் என்று;
    தண்டிக்கப்பட வேண்டியவர் அல்ல; தலைவனாக்கப்பட வேண்டியவர் என்று....

  • @sankars8620
    @sankars8620 2 года назад +102

    சிவா அண்ணா மாவீரன் வீரப்பன் வீழ்ந்த இடத்தை பார்ப்பதற்கு நாங்கள் நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருந்தோம் நீங்கள் இந்த இடத்தை வீடியோ ஓடு காண்பித்ததற்கு மிக்க நன்றி அண்ணா மிக்க மகிழ்ச்சி

  • @srinivasansrinivasan5199
    @srinivasansrinivasan5199 2 года назад +50

    மோரில் விஷம் கலந்து உறவினர்கள் கொன்று விட்டதாக நம்பிக் கொண்டிருந்தோம் உங்கள் தகவலுக்கு ரொம்ப நன்றி சிவா அண்ணா

  • @gopalakrishnan8024
    @gopalakrishnan8024 2 года назад +83

    ஒன்று மட்டும் நன்றாக தெரிகிறது,, எமது மற தமிழனை எதிரிகளால் வீழ்த்த முடிய வில்லை,,, துரோகிகள் தான் வீழ்த்த பட்டார்கள்.... பிரபாகரன் அதை தொடர்ந்து வீரப்பனார் உங்கள் புகழ் என்றும் இந்த தமிழ் மண்ணில்...

    • @wolfsr9259
      @wolfsr9259 2 года назад +2

      முற்றிலும் உண்மை

  • @VINOTHKUMAR-pf5sb
    @VINOTHKUMAR-pf5sb 2 года назад +138

    இத்தனை நாள் ஐயா வீரப்பன் கதையை கேட்டால் ஏதோ ஒரு வலியை உண்டாக்கும் ஆனால் இன்று வீடியோவை பார்த்து இதயம் துடிக்கிறது...தங்கன் நேர்காணல் வீடியோ பேடுங்கள் சிவா அண்ணா

  • @முருகேஷ்ரேகா
    @முருகேஷ்ரேகா 2 года назад +43

    வாழ்த்துகள் அண்ணன் உங்களுக்கு மட்டும்தான் வீரப்பனை பற்றி பேச தகுதியுள்ளது..

  • @VINOTHKUMAR-pf5sb
    @VINOTHKUMAR-pf5sb 2 года назад +47

    உண்மையை உறக்க எடுத்து சொல்லும் சிவா அண்ணாக்கு ஒரு பெரிய வணக்கம்🙏🙏🙏I Love Siva♥️அண்ணா

  • @ruthravel9701
    @ruthravel9701 2 года назад +183

    வீரப்பன் சாவில் ஆதாயம் அடைந்த அனைத்து காவல் துறையினரும் வெட்கப்பட வேண்டிய விஷயம்....உண்மையை உரக்கச் சொன்ன உங்களுக்கு நன்றி அண்ணா

    • @vveera389
      @vveera389 Год назад

      The following

    • @Life_is_short_Enjoy
      @Life_is_short_Enjoy Год назад +4

      வீரப்பன் நல்லவனா?🙄😬🤨🤨🤨

    • @athisakthi780
      @athisakthi780 Год назад +5

      ஆமாம்.அவர் நல்லவர் மட்டும் இல்லை எங்கள் இனத்தின் தெய்வம்

  • @RemyMosesfilmmaker
    @RemyMosesfilmmaker 2 года назад +283

    உங்களது கள ஆய்வுக்கு மிக்க நன்றி அண்ணா. நீங்கள் கஷ்டப்பட்டு இம்மாதிரியான தகவல்களை வெளிக்கொண்டு வந்திருக்காவிட்டால் உண்மையில் வீரப்பன் எவ்வாறு இறந்தார் என்பது யாருக்கும் தெரிந்திருக்காது என்பதே நிதர்சனமான உண்மை. சிவா அண்ணா எப்பொழுதும் உங்களின் கடின உழைப்புக்கு மிகப்பெரிய ரசிகன் நான்❤️

  • @thalapathynoor5856
    @thalapathynoor5856 2 года назад +122

    பாதுகாக்க பட வேண்டிய வீடியோ,,, எனக்கு கண் கலங்குகிறது😥😥 ஒரு மாபெரும் வீரனின் கடைசி நிமிடங்கள் என் நெஞ்சை பதை பதைக்க வைக்கிறது...😥😥😥தன்னிகரில்லா காட்டு ராஜா, தளபதி வாழ்க.....உண்மையை வெளிகொண்டுவந்த நீங்கள் நீடுழி வாழவேண்டும்🙏🙏🙏🙏

    • @king000775
      @king000775 2 года назад

      Think his killings about 125 ppl, He is a notorius criminal

  • @anandrajcse7414
    @anandrajcse7414 2 года назад +90

    சிவா அண்ணா உங்கள் முயற்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி
    வாழ்த்துக்கள்

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 года назад +4

      நன்றிங்க தம்பி...

    • @softsoft9436
      @softsoft9436 2 года назад

      @@nakkheeransiva இதைப் போன்ற உண்மையான தகவல்களை வெளியே கொண்டு வரும்பொழுது பிரச்சனைகளை நிறைய சந்திக்க வேண்டியது வருமே எப்படி சமாளிக்கின்றீர்கள்?

  • @kumarkarthick5993
    @kumarkarthick5993 2 года назад +19

    சிவா அண்ணா உங்க ஞாபக சக்தி உண்மைலேயே வியக்க வைக்கிறது.Very Very interesting episode thankyou sivamidiya...

  • @terencebruno8995
    @terencebruno8995 2 года назад +96

    எத்தனை சவால்கள், சோதனைகள், துரோகங்கள், அதர்மங்கள் ..... இருந்தும் "நான் வாழ்வேன் டா" .. கடைசி நொடி வரை. கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் பல. வணக்கங்கள். வீரப்பன் ஐயா அவர்களுக்கும், எதற்கும் துணிந்தவராய் உண்மையை கூறும் உமக்கும்..

  • @jeganj296
    @jeganj296 2 года назад +83

    துரோகத்தால் வீரம் வீழ்ந்த இடம்.

  • @sivapathasekaran1185
    @sivapathasekaran1185 2 года назад +17

    நீங்க மெயின் ஸ்ட்ரீம் ஊடகத்தில் இதை வெளியிட்டு இருந்தால் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும். பாராட்டுக்கள் சிவசுப்பிரமணியம் அவர்களே

  • @mission2026
    @mission2026 2 года назад +52

    பலநாள் பார்க்க துடித்த இடம்..நன்றிங்க சிவா அண்ணா..

  • @thiyagua9257
    @thiyagua9257 2 года назад +47

    அய்யா எங்கள் மாவீரன் தமிழ் நாட்டின் எல்லைச்சாமி எங்கள் மாவீரனை போல் தமிழ் நாட்டில் உண்மையான தலைவன் எவனுமில்லை சாவுக்கு அஞ்சாத சத்ரியன் டா

  • @sachinsaravanan4040
    @sachinsaravanan4040 Год назад +6

    யப்பா 😲தங்கள் தரவுகள் மெய்சிலிர்க்க வைக்கிறது சகோதரா 👏👏👏👏👏👏 எவ்வளவு உழைப்பு வாழ்த்துகள் சகோதரா💐💐💐💐💐💐💐💐

  • @j.s.kannan9516
    @j.s.kannan9516 2 года назад +79

    அங்குலம் அங்குலமாக சிவா சார் உண்மை உடன் வலம் வருகிறார், காரணம் அவரின் தரவுகள் நிஜமானது , தன் வரலாற்றை எழுத சரியான ஆள் சிவா என்பதை வீரப்பன் அன்றே முடிவு செய்துள்ளார்,

  • @maruthupandian497
    @maruthupandian497 2 года назад +5

    மிக அருமையான பதிவு...மதிப்பிற்குரிய மூத்த பத்திரிக்கையாளர் அண்ணன் சிவசுப்பிரமணியம் அவர்களே நீங்கள் எழுதிய வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பாகம்-4 புத்தகத்தை இதுவரை இரண்டு மூன்று முறை படித்துவிட்டேன்....மீண்டும் மீண்டும் ஒரே யோசனை தான் எப்படி மதிப்பிற்குரிய வீரப்பன் அவர்களது இறுதிநாட்களை மிக தெளிவாக எழுதியுள்ளீர்கள் இது மிக பெரிய சாதனையே.....மேலும் பல உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவர வாழ்த்துகள் அண்ணா 🙏🤝

  • @aruls3910
    @aruls3910 2 года назад +12

    இந்த இடத்தை பார்க்க துடித்த இதயங்களில் நானும் ஒருவன் அதை கான்பித்த சிவா அண்ணா அவர்களுக்கு நன்றி நன்றி 🙏🙏

  • @arulmurugan8006
    @arulmurugan8006 2 года назад +26

    நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 திரு. சிவா சார்... ஆனால் கண்ணீரும் சேர்ந்து வருகிறது... anyway துரோகத்தால் தான் வீழ்ந்தனர் என்று இனி வரலாறு ஆணித்தனமாக கூறும்... உங்கள் உழைப்புக்கு கோடான கோடி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 திரு. சிவா சார்

  • @dhinakarand7640
    @dhinakarand7640 2 года назад +4

    அருமையான பதிவு, ......இந்த மாதிரியான புலனாய்வு உங்களால் மட்டுமே முடியும்..

  • @coimbatoretamilnadu5934
    @coimbatoretamilnadu5934 2 года назад +249

    வாழ்வின் இறுதி நொடி வரை தளபதி கோவிந்தன் அவர்கள் கடமை தவறவும் இல்லை ஏமாறவும் இல்லை ❤ 7:26 to 7:36 😢

  • @dsc8099
    @dsc8099 2 года назад +176

    கடைசியில் துரோகிகள் வெளியே இல்லை நம் சொந்தங்கள் , நட்புகள் தான் ஒரு மனிதனுக்கு துரோகி ஆகிறான் என்பது மறுபடியும் உண்மையானது..

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 года назад +31

      நம்புகின்றவனுக்குத்தான் துரோகம் செய்யமுடியும். நம்பாதவனை எப்படி ஏமாற்ற முடியும்.

    • @dsc8099
      @dsc8099 2 года назад +1

      @@nakkheeransiva நாம் ஒருசிலரை நம்பி ஆக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.. யாரையும் நம்பாமல் வாழ்ந்த வீரப்பன் அவர்களே ஒரு சிலரை நம்பி தான் கடைசி ஏமாத்தார்..

    • @mansurik1922
      @mansurik1922 Год назад

      இயேசுவை காட்டிக்கொடுத்த ஜூடாஸ் ஸூம், ஜூலியஸ் சீஸரை காட்டிக்கொடுத்த புரூட்டஸ் தளபதியும், கெட்டிபொம்முலு என்ற கட்ட பொம்மனை காட்டிக்கொடுத்த எட்டப்பனும் பிரபாகரனை காட்டிக்கொடுத்த கருணாவும் ஒரே இனத்தவர்கள் !! வேறு இனத்தவரான பிராமணரோ மலையாளியோ அல்ல !!

    • @nirmalsiva1
      @nirmalsiva1 Год назад

      Always

    • @deivakumarkumar4857
      @deivakumarkumar4857 Год назад

      Yes.

  • @jeyakumar5534
    @jeyakumar5534 2 года назад +12

    நன்றி சார் உங்களது முயற்சிகள் போற்றப்பட வேண்டும் வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பயணங்கள்.

  • @justece795
    @justece795 2 года назад +32

    மரணம் மனிதனுக்கு நியமிக்கப்பட்ட ஒன்று அதை எடுப்பதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது உலகத்தில் நாம் விட்டு செல்வது அன்பு மட்டுமே இருக்க வேண்டும் தைரியமாக தோலுரித்து காட்டி விட்டிற்கள்

  • @arunparthiban7425
    @arunparthiban7425 2 года назад +13

    சூப்பர் சிவா அண்ணா தமிழ் மக்களுக்காக போராடியவர் வீரப்பனார் அவர்களை பற்றி தெளிவான விளக்கம் உங்களைத் தவிர வேற யாரும் சொல்ல முடியாது............. அதேபோல் தமிழ் ஈழ மேதகு பிரபாகரன் அவர்களைப் பற்றியும் தமிழ் ஈழத்தைப் பற்றியும் ஒரு வீடியோ எங்களுக்காக பேச வேண்டும் என்றும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்........ நன்றி வணக்கம்....

  • @ravis909
    @ravis909 2 года назад +8

    உங்கள் திறமையை மதிக்கிறோம் அண்ணா உங்கள் தேடல் மிகவும் மதிப்புமிக்க தேடல் உண்மையை அறிந்து சொல்வதில் உங்களுக்கு நிகர் வேறு யாரும் இல்லை 🙏 அண்ணா திருப்பூரில் இருந்து ரவி 👍🙏🙏🙏🙏

  • @balaadvocate2395
    @balaadvocate2395 2 года назад +27

    நக்கீரனை நக்க செய்யும் இந்த வீடியோ. சிவா அண்ணுக்காக நானும் ஒருவன்.

  • @எல்லாம்அவன்செயல்-த3வ

    வீரப்பன் இவரோட நேருக்கு நேர் சண்டையிட்டு வென்றவர் இவ்வுலகில் இல்லை, புரமுதுகில் குத்தி கொன்று விட்டு வீர வசனம் பேசுறாங்க இந்த போலீஸ் காரங்க, வாழ்க வீரப்பன் திறமை, ஆளுமை,...,இவ்வுலகில் நிலைத்து இருக்கும் வன்னியர் சமூகம் இருக்கும் வரை இவ்வுலகில் 🙏🙏🙏🙏

    • @kudandhaisenthil2215
      @kudandhaisenthil2215 2 года назад

      இதற்க்கு முக்கியகாரணமும் வீரப்பனாரின் உறவினர் நம்பிக்கை துரோகியும் ஒரு வன்னியன் என நினைக்கும்போது சாதி ஏற்க்க மறுக்கிறது மனம்

  • @gsdhayahema4561
    @gsdhayahema4561 2 года назад +22

    சிவா அண்ணா 18 வருஸத்துக்கு பிரகு வீரப்பன் அண்ணன் இரந்தது குறித்து தெரிவிச்சதுக்கு நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @deepaksaisree5138
    @deepaksaisree5138 2 года назад +26

    அண்ணா உங்கள் உழைப்பிற்கு சொல்ல
    வார்த்தைகளே இல்லை அண்ணா...
    எங்கள் தெய்வங்கள் சூழ்ச்சியால் வீழ்ந்த இடத்தை காட்டியதர்க்கு நன்றி நன்றி நன்றி.. எங்கள் ஐயாவின் இறந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுது வலி தாங்க முடியவில்லை ஐயோ கடவுளே......

  • @shanthakumarr7987
    @shanthakumarr7987 Год назад +9

    உண்மை ஒரு போதும் தூங்குவதில்லை... மயக்கம் தெளிந்தவுடன் துரோக வலையில் வீழ்ந்த வீரப்பனார், மற்றும் சேத்துக்குளியார் இவர்களின் மனது எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கும். மக்களுக்கு இது போன்ற சரித்திர உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டிய ஐயா அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி🙏💕

  • @ashwinbarathsr2015
    @ashwinbarathsr2015 2 года назад +3

    தங்களின் தொழிலில் உள்ள ஈடுபாடு மெய்சிலிர்க்க வைக்கிறது. இன்றைய இளையதலைமுறைக்கு நீங்கள் ஒரு முன் உதாரணம். எந்த ஒரு தொழிலிலும் ஈடுபாடு விடா முயற்சி இருந்தால் அற்புதமான முடிவு வெளிப்படும். வாழ்த்துக்கள் அண்ணா!

  • @rajeshkumarramalingam2162
    @rajeshkumarramalingam2162 2 года назад +10

    கடந்த விடியோவில் நானும் கேட்ட விரப்பன் இறுதி கட்ட சூழ்நிலை அருமையாக கூறிய திரு சிவா அண்ணா வாழ்க வளமுடன் நன்றி வணக்கம் 💐💐💐🙏🙏🙏🙏

  • @srinivasansrinivasan5199
    @srinivasansrinivasan5199 2 года назад +20

    யாராலும் வீழ்த்த முடியாத மனிதாபிமானம் உடைய மாபெரும் சகாப்தம் அவர் எங்கள் வீரப்பனார் அவர்கள்

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 2 года назад +169

    யப்பா.... அதிகாரி விஜயகுமாரின் பீலா கதைகளை தகர்த்து விட்டீர்கள் அண்ணா.

  • @veera332
    @veera332 2 года назад +197

    அப்ப கூட சேத்துக்குளி பேச்சை கேட்காததன் காரணமாகத்தான் உயிரை இழக்கிறார்

    • @gopalanputerigopalanputeri6580
      @gopalanputerigopalanputeri6580 Год назад +4

      Leader always rite that also happened at that times

    • @நெருஞ்சில்உவர்பொன்
      @நெருஞ்சில்உவர்பொன் Год назад

      சிவா பொய் கூறுகிறார்
      ஏற்கனவே கண்ணி வெடி குண்டு வைத்து 10 பேரை கொன்றுள்ளார் வீரப்பன்
      ஆதலால் சிவ சுப்பு கூறுவது பொய்
      உண்மை இல்லை
      நம்ப கூடாது
      ஏமாற்றும் பதிவு

    • @govindarajgovindaraj552
      @govindarajgovindaraj552 Год назад +3

      Yes bro True 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

    • @indianrailwaysmuseummodels8347
      @indianrailwaysmuseummodels8347 Год назад +6

      உண்மைதான் 1000 வீரப்பனுக்கு சமம் ஒரு சேத்துக்குளி😢

    • @நெருஞ்சில்உவர்பொன்
      @நெருஞ்சில்உவர்பொன் Год назад

      @@govindarajgovindaraj552 நன்றி ஐயா

  • @nandagopalkrishnan334
    @nandagopalkrishnan334 2 года назад +7

    அற்புதம் ......அடுத்த வீடியோ என்று வரும் என்ற தவிப்புடன் சிவா......உங்களுடைய முயற்சிக்கு நன்றி....

  • @vikramg6262
    @vikramg6262 2 года назад +3

    நான் உங்கள் புத்தகம் 4 பகுதிகளும் படித்தேன், நல்ல கள ஆய்வுகள். வாழ்த்துக்கள் தோழர்...

  • @muruganmani6023
    @muruganmani6023 Год назад +8

    துரோகத்தால் வீழ்ந்தோம்....
    ஐயா வீரப்பனாரின் புகழ் திக்கேட்டும் ஓங்குக

  • @Rjsathiya.
    @Rjsathiya. 2 года назад +15

    அண்ணா உங்களை வாழ்த்த வார்த்தைகள் இல்லை.பல நாள் மூடநம்பிக்கை வார்த்தைகளை மட்டுமே நம்ப வைத்த இவர்களின் முகத்திரையை வலியின்றி இரத்தமின்றி கிழித்தெரிந்தீர்கள்.... நன்றிகள் அண்ணா.....உண்மை ஒரு நாள் வெல்லும் என்ற பழமொழி இன்று அதற்கான முழுபொருளை உங்கள்மூலமாக மதிப்புகூட்டிகொண்டது.....நன்றி அண்ணா.......சிறிய‌வருத்தம் தமிழனை தமிழனே நம்பிக்கை தூரோகம் செய்தது....

  • @kathirganesan2667
    @kathirganesan2667 2 года назад +13

    வீரப்பன் சித்ரவதை செய்து கொள்ளப்பட்டர்னு உண்மையை ஓரளவு வெளியே கொண்டுவந்த சிவா ஐயா அவர்களுக்கு நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ramr8907
    @ramr8907 2 года назад +2

    மிகவும் சிறப்பு சிவா அண்ணா உங்களால் மட்டுமே உண்மையை வெளிக்கொண்டுவர முடியும் உங்களது பணிக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் அண்ணா

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 2 года назад +14

    இது வரை இணைய தளத்தில் யாரும் கூறாத தகவல்.. நன்றி

  • @kumaresankumaresan989
    @kumaresankumaresan989 2 года назад +2

    sir அருமையான முயற்சி நான் ரொம்ப நாட்களாக எதிர்பாா்த்தேன் நன்றி

  • @skstereomdu9047
    @skstereomdu9047 2 года назад +4

    1fist comment சூப்பர் சிவா அடுத்த வீடியோ க்கு வெயிட்டிங்

  • @uthirakumar5337
    @uthirakumar5337 2 года назад +30

    என் குல சாமி வீரப்பனார் அய்யா 🙏🙏🙏🙏🙏🙏

  • @bharathamlife9815
    @bharathamlife9815 2 года назад +12

    ஒரு வீரனைப் பற்றி உண்மை வெளிக்கொணர உங்களை போன்ற வீரனால் தான் ஐயா முடியும்

  • @mahisahi3404
    @mahisahi3404 2 года назад +3

    அருமையான கள விளக்கம் அண்ணா... நூறு சதவீதம் உண்மையாக இருக்கும் என நம்புகிறேன்.... பாராட்டுகள் அண்ணா....
    உங்களை மாதிரி கடின உழைப்பாளிகளை கோட்டை விட்டுவிட்டது நக்கீரன்... கன்டிப்பாக கோபால் அண்ணனின் மனசாட்சிக்கு அது நன்றாகவே தெரியும் என நினைக்கிறேன்.

  • @alagusankar293
    @alagusankar293 2 года назад +65

    உண்மையான உழைப்புக்கு கிடைத்த வெற்றி நக்கீரனுக்கு ஆப்பு

    • @ravir6424
      @ravir6424 Год назад +1

      நக்கிரனுக்கு ஆப்பு இதில் உங்களுக்கு என்ன சந்தோஷம்

    • @jamuchinna-ed1lk
      @jamuchinna-ed1lk Год назад +1

      அவருக்கு எதற்கு ஆப்பு, தைரியமாக பேட்டி எடுத்த ஒரே மனிதர் நக்கீரன் மட்டுமே, இந்த ஆளூ தான் கதை விட்ரான்

  • @sivasubramanian7921
    @sivasubramanian7921 2 года назад +11

    கண்கள் கலங்குகின்றது! உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்!

  • @SekarSekar-dh8jt
    @SekarSekar-dh8jt 2 года назад +16

    வீரப்பனார் ...சேத்துக்குளி கோவிந்தனோட ஆன்மா உங்களில் கலந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது ன்னு நினைக்கிறேன் ங்ண்ணா ...
    வெள்ளகோவில் மணிசேகர்

  • @thinakaransivasubramanian3925
    @thinakaransivasubramanian3925 2 года назад +5

    Shiva media is the first channel to publish this much information regarding very last part of veerappan...

  • @anbumanickam3663
    @anbumanickam3663 2 года назад +2

    நன்றி சிவா அண்ணா அருமையான விளக்கம் கண்ணால் காண்பது போல தோணுது

  • @trajeshkanna595
    @trajeshkanna595 2 года назад +12

    அண்ணா மேலும் உங்கள் பதிவுகளை கானா ஆவலாக இருக்கின்றோம். விரைவில் வீரப்பன் வீழ்ந்த முழு விடியோபதிவினை பதிவிடுங்கள்

  • @gopisanth8120
    @gopisanth8120 Год назад +14

    நேர்மையான முறையில் அய்யா வ நெருங்க முடியாமல். குறுக்கு வழியில் சென்று சாய்த்து விட்டு வீரம் என்கிறார்கள். அய்யா மறைந்தாலும் மக்கள் மனதில் காவல் தெய்வமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். நன்றி

  • @angurajarumugam3943
    @angurajarumugam3943 2 месяца назад

    உண்மையை உடைத்து மக்களுக்கு தெரியபடுத்தியதற்கு நன்றி அண்ணா. ஜெயலலிதா அரசை பெருமையாக நினைக்கும் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மக்களுக்கு இந்த வீடியோ ஒரு விழிப்புணர்வு. சிங்கம் என்றுமே சிங்கம் தான் (வீரப்பன்)

  • @janarthananr9473
    @janarthananr9473 2 года назад +6

    HE'S THE Only one man have true information about the king of forest......I have seen so many U tube channels non matches with this true channel about THE KING OF THE FOREST....
    BEST WISHES TO HIM AND MAY THE ALMIGHTY BLESS UPON.......

  • @barathdurairaj9193
    @barathdurairaj9193 2 года назад +10

    Outstanding Documentation Sir.. Great Work.. You Are A Absolute Example For A True Media Editor Teacher And A Wonderful Journalist

  • @Magesh143U
    @Magesh143U 2 года назад +12

    எதிர்பார்த்த ஒன்று
    ஆனால் எதிர்பாராத நேரத்தில்
    நன்றி அண்ணா

  • @ADHIBAR
    @ADHIBAR 2 года назад +138

    சிவா அண்ணே வணக்கம் வணக்கம் 17.10.04அன்று வீரப்பன்‌ பிடிபட்ட நேரம் 18.10.04அன்று வீரப்பன்‌கொல்லபட்ட நேரம் சொல்லுங்க ..விடிய விடிய எங்கு வைத்து விசாரித்தார்கள் இதற்கு இடையில் என்ன என்ன சித்தரவதைகள் இறுதியாக யாருகையில் வீரப்பன் உயிர் பிரிந்தது என வீடியோ போடுங்க

  • @djriders3
    @djriders3 2 года назад +4

    சிவா அண்ணா இந்த விடியோ பார்க்கும் போது திரில் படம் பார்த்தது போல இருந்தது.

  • @karudaroadways2285
    @karudaroadways2285 2 года назад +1

    சிவா அண்ணா! உங்களது துணிச்சல் வியப்படைய செய்கின்றது!

  • @chandrasekarcn2980
    @chandrasekarcn2980 11 месяцев назад +1

    தங்கள் புத்தம் 4ம் பாகம் படித்து முடித்தபிறகு வெகுநாட்களாக இந்த இடத்தை பார்க்க வேண்டும் என்று இருந்த ஆசை இவ் வீடியோ மூலம் நிறைவேறியது. நன்றி திரு.சிவசுப்ரமணியம். உங்கள் எழுத்து நடை ஒரு தேர்ந்த எழுத்தாளரை போன்று உள்ளது. வாழ்த்துகள்.

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 2 года назад +2

    Romba varuthama erukku Siva Sir VEERAPPAN IYAVIN LAST JOURNEY nandre

  • @gunasekar291
    @gunasekar291 2 года назад +3

    சிவா அண்ணா...💐💐💐
    தங்களது பதிவு மிக,மிக அருமை அண்ணா... தங்களது சிவா மீடியா மேன் மேலும் வளர வேண்டும் அண்ணா...
    குணா சேலம்...🌟🌟🌟

  • @sarvanr60
    @sarvanr60 2 года назад +5

    உண்மையான பத்திரிக்கையாளன்.நன்றி தோழர்

  • @rameshcp2023
    @rameshcp2023 2 года назад +1

    அண்ணா உங்களின் மிகச்சிறந்த முயற்சியும் முனைப்பும் தேடலும் தொகுத்தலும் அற்புதம்.. வீரப்பனைப்பற்றிய உங்களின் அனைத்து காணொளியும் தொடர்ச்சியாக பார்த்திருக்கிறேன்.. தொடரட்டும் உங்களின் நேரமையான தூய்மையான பணி..மனமார்ந்த வாழ்த்துக்கள்..நன்றி

  • @karunanithi3284
    @karunanithi3284 2 года назад +61

    மனம் கனக்கிறது. துரோகத்தால் மாவீரன் மரணித்ததை நினைத்துகூட பார்க்க இயலவில்லை. சேத்துக்குளியின் பேச்சை கேட்டிருந்தால் நிலைமை மாறியிருக்கும். விதி வலியது.

    • @CatholicChristianTV
      @CatholicChristianTV 2 года назад +9

      கரெக்ட்...
      பல விஷயங்களில் சேத்துக்குளி மிக்ச்சரியான முடிவுகளை எடுத்து வீரப்பனை காத்துள்ளார்...

    • @kesavram3735
      @kesavram3735 2 года назад

      If they escape in 2004 they will easily caught by police with in 2 years after 2005 so many technology's developed they can't able to survive in jungle

  • @ravirajan5898
    @ravirajan5898 2 года назад +1

    மிகச்றப்பான வீடியோ. மிக்க நன்றி. உண்மையை அற்புதமாக வெளி கொண்டு வந்து இருக்கிறீர்கள். மிகவும் கடினமாக உழைத்து இருக்கிறீர்கள். உன்மையில் நீங்களும் ஒரு மாவீரர் தான்.

  • @sanjayraj65
    @sanjayraj65 2 года назад +10

    வீரப்பன் அக்கா முனியம்மாள் எங்க ஊர் தான் அப்போது நான் சின்ன வயதில் வீரப்பன் எங்க ஊருக்கு பரிசலில் இரவில் வந்துட்டு போனது இன்னும் நினைவில் இருக்கிறது. வீரப்பன் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட தமிழன் ஒரு மாவீரன் வனக்காவலன் என்று இன்று கொண்டாடுவதை நினைக்கும் போது தமிழனாக மாவீரன் வனக்காவலன் வீரப்பன் வெற்றி பெற்ற தெய்வம் என்று 🙏🙏🙏 வணங்குகிறேன். வீரப்பன் அக்கா அவங்களை மாதேஸ்வரன் பகுதியில் உள்ள ஒர்க் ஷாப் செட்டில் வைத்து கொடுமை செய்து ஒரு கட்டத்தில் இறந்து விட்டார்.

  • @ராஜபாண்டிபாண்டி-ண7ர

    மிக அருமையான பதிவு நன்றி ஐயா

  • @muralis2439
    @muralis2439 2 года назад +17

    சிவா அண்ணனை தவிர வேறு எந்த புளுகு மன்னர்களாலும் மாவீரன் வீரப்பானர் வாழ்ந்தது முதல் வீழ்ந்தது வரை இவ்வளவு சரியாகவும் துல்லியமாகவும் சொல்லமுடியாது...
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VNKT11
    @VNKT11 2 года назад +7

    Shiva Anna thank you. Very detailed explanation finally truth came out. Hats off Shiva anna

  • @r.kkarthi9051
    @r.kkarthi9051 2 года назад +2

    உங்களுடைய சவாலான இந்த முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்💐

  • @r.r.manishr.ramesh5865
    @r.r.manishr.ramesh5865 2 года назад +21

    நினைக்கும் பொழுது கண்ணீர் வருது

  • @arokiaraja8884
    @arokiaraja8884 2 года назад +1

    அருமை. நன்றி Siva Sir💕💕💕💕💕💕💕 உங்களுடைய உழைப்பு அபாரமானது.

  • @haranmadhu1
    @haranmadhu1 2 года назад +2

    எதிர்பார்த்த காணொளி நன்றி அண்ணா...

  • @kathiresankathiresan3248
    @kathiresankathiresan3248 2 года назад +1

    வேதனைகள் சூழ்ந்த நிலைதான்....உண்மைகளை உலகிற்கு சொன்ன
    நல்ல ஆய்வு வாழ்த்துக்கள் ஐயா.

  • @tamilselvan7374
    @tamilselvan7374 2 года назад +2

    Fantastic super Sir risk over sir thank you you are telecast god is the great wonderful next video please

  • @karthikgounder
    @karthikgounder 2 года назад +3

    சிவா அண்ணா மிகவும் முக்கியமான பதிவு . நன்றி

  • @udayakumaruday1884
    @udayakumaruday1884 2 года назад +3

    Very long time waiting for this video..Thanks shiva sir..Big Salute

  • @gunaseelan5357
    @gunaseelan5357 2 года назад +2

    Super Siva sir ,துப்பரியும் போலீஸ் தோத்திறுவாங்க. சார் உங்களிடம்

  • @sathishsathishkumar4830
    @sathishsathishkumar4830 2 года назад +4

    சிவா அண்ணா உங்களுக்கு மிக்க நன்றிகள் 🙏🙏

  • @arulezhilan276
    @arulezhilan276 2 месяца назад

    ஒரு பத்திரிகையாளரின் பணி இதுவே. வீரப்பன் மரணத்தில் சொல்லப்பட்ட கதைகளை உடைத்து உண்மைகளை வெளிக் கொண்டு வந்திருக்கின்றீர்கள் நன்றி.

  • @r.kkarthi9051
    @r.kkarthi9051 2 года назад +3

    அண்ணா கேள்விக்கான பதில் கிடைத்தது மிக்க நன்றி🙏🙏

  • @shaffishaffiudeen8388
    @shaffishaffiudeen8388 2 года назад +1

    Wow.... Super siva anna entha details romba super ah eruku

  • @prajwalraj9931
    @prajwalraj9931 2 года назад +3

    super Shiva sir miss you Veerappan ayya 😭😭😭😭😭

  • @chitrarasuparasuraman4032
    @chitrarasuparasuraman4032 2 года назад +5

    Really your work and initiative is good about veerappan real history go ahead sir. 👏

  • @kumaresankumaresan989
    @kumaresankumaresan989 2 года назад +1

    அருமையான உண்மையான பதிவு நன்றி ஐயா

  • @palanisamykalamani7406
    @palanisamykalamani7406 10 месяцев назад +1

    Thank you Mr.Sivasubramaniam. I under stand your hardwork.

  • @srivaaru1912
    @srivaaru1912 2 года назад +12

    எம் இனத்தின் வீரத்திருமகன் வீழவில்லை, வாழ்ந்துகொண்டு இருக்கிறார். தமிழ் வாழ்க...

  • @maniarasu2841
    @maniarasu2841 2 года назад +1

    இந்த காணொளி ஒரு வரலாற்றுப்பதிவு. அதை பதிவு செய்த சிவா அண்ணனுக்கு என் மனமார்ந்த நன்றி.

  • @tamilvenba5495
    @tamilvenba5495 2 года назад +11

    உங்கள் உழைப்புக்கு ஈடு எதுவும் இல்லை சார். நீங்கள் மட்டும் வெளிநாட்டில் இருந்திருந்தால் உங்கள் நூல் பல சாதனைகளைப் படைத்திருக்கும். தமிழ்நாட்டில் உங்களுக்கான அங்கிகாரம் கிடைக்கவில்லை.

  • @aruns465
    @aruns465 2 года назад +3

    Semma twist and turns in narration. 👌 We were waiting for this info only. Thanks Shiva sir 👌

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 2 года назад +2

    THANKS SHIVA MEDIA 🙏
    I LOVE SHIVANNA 🙏