Namasivaya Namasivaya Om Namasivaya With Lyrics By SPB

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 фев 2018
  • Namasivaya Namasivaya Om Namasivaya With Lyrics By SPB
    Hai My dr Friends...
    Please Support this channel....
    Rangoli Designs...
    • 7X2 Simple and Easy N...

Комментарии • 1,2 тыс.

  • @krishnannarayanan5252
    @krishnannarayanan5252 2 года назад +23

    (4)
    ரமண முனிக்கு ரகசியம் சொன்ன ராஜ லிங்கனே
    போற்றி சிவா ஓம் நமச்சிவாய
    இமையோர் தலைவன் பதவியும் வழங்கும் ஈச மகேச
    போற்றி ஹர ஓம் நமச்சிவாய
    கொடையும் நமச்சிவாயம் , கொண்டாலும் நமச்சிவாயம்
    வாடையும் நமச்சிவாயம் , தென்றலும் நமச்சிவாயம்
    நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய
    நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய
    நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய
    நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய
    பரணி தீபமாய் தரணியில் ஒளிரும் பரமேஸ்வரனே
    போற்றி சிவா ஓம் நமச்சிவாய
    ஹர ஹர என்றால் வர மழை பொழியும் ஆதிளிங்கனே
    போற்றி ஹர ஓம் நமச்சிவாய
    சித்தியும் நமச்சிவாயம் , முக்தியும் நமச்சிவாயம்
    பக்தியும் நமச்சிவாயம் , சக்தியும் நமச்சிவாயம்
    கார்த்திகை திருநாள் உற்சவம் காணும் தீப சுடரே
    போற்றி சிவா ஓம் நமச்சிவாய
    தீர்த்தம் யாவிலும் நீரடிடுவாய் அருணாச்சலனே
    போற்றி ஹர ஓம் நமச்சிவாய
    நிலவே நமச்சிவாயம் , நிஜமே நமச்சிவாயம்
    கலையே நமச்சிவாயம் , நினைவே நமச்சிவாயம்
    நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய
    நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய
    நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய
    நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய
    சுற்றிட சுற்றிட வெற்றிகள் வழங்கும் சோனாச்சலனே
    போற்றி சிவா ஓம் நமச்சிவாய
    பொற்ச்சபைதன்னில் அற்புத நடனம் புரியும் பரமே
    போற்றி ஹர ஓம் நமச்சிவாய
    லிங்கம் நமச்சிவாயம் , லீலையும் நமச்சிவாயம்
    கங்கையும் நமச்சிவாயம் , கருணையும் நமச்சிவாயம்
    சோனை நதி தீரம் கோயில் கொண்ட அருணாச்சலனே
    போற்றி சிவா ஓம் நமச்சிவாய
    வானவெளிதனை கோபுரம் ஆக்கி மலையில் நிறைந்தாய்
    போற்றி ஹர ஓம் நமச்சிவாய
    செல்வம் நமச்சிவாயம் , சேரும் நமச்சிவாயம்
    வில்வம் நமச்சிவாயம் , வேஷம் நமச்சிவாயம்
    நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய
    நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய
    நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய
    நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய
    ஆதிரை அழகா ஆவுடை மேலே அமரும் தலைவா
    போற்றி சிவா ஓம் நமச்சிவாய
    வேதியர் போற்றும் வெஞ்சடை இறைவா வேத பொருளே
    போற்றி ஹர ஓம் நமச்சிவாய

  • @premay7160
    @premay7160 9 месяцев назад +16

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🙏🙏🙏🙏

  • @divyajaiganesh9397
    @divyajaiganesh9397 4 года назад +14

    Tq soooo mach........... Om namasiVaya......I love sivan....

  • @umaanu6007
    @umaanu6007 4 года назад +14

    Om Namashivaya🙏🙏🙏

    • @user-uf5cz1yw3p
      @user-uf5cz1yw3p 4 месяца назад

      Thiygarasa.omvanaja❤❤❤❤❤ 69.vanaja ❤❤❤❤omvanaja ❤❤❤❤

  • @jsree1324
    @jsree1324 2 года назад +14

    Om namashivaya💯🙏🙏❤

  • @krishnannarayanan5252
    @krishnannarayanan5252 2 года назад +6

    (3)
    அணியபாரணம் பல வகை சூடும் அருணாச்சலனே
    போற்றி ஹர ஓம் நமச்சிவாய
    மலையே நமச்சிவாயம் , மலரே நமச்சிவாயம்
    சிலையே நமச்சிவாயம் , சிகரம் நமச்சிவாயம்
    நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய
    நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய
    நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய
    நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய
    கம்பத்திளையான் குகனை கண்ணில் படைத்த சிவனே
    போற்றி சிவா ஓம் நமச்சிவாய
    நம்பிய நெஞ்சில் நலமே அளிக்கும் நாதாபாரனா
    போற்றி ஹர ஓம் நமச்சிவாய
    திருவே நமச்சிவாயம் , தெளிவே நமச்சிவாயம்
    கருவே நமச்சிவாயம் , கனிவே நமச்சிவாயம்
    அருணை நகரசிகரம் விரிந்த அக்னி லிங்கனே
    போற்றி சிவா ஓம் நமச்சிவாய
    கருணையை வேண்டி காலடி பணிந்து சரணம் செய்தோம்
    போற்றி ஹர ஓம் நமச்சிவாய
    பெண்ணும் நமச்சிவாயம் , ஆணும் நமச்சிவாயம்
    எண்ணம் நமச்சிவாயம் , ஏகம் நமச்சிவாயம்
    நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய
    நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய
    நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய
    நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய
    மூன்று மூர்த்திகளின் வடிவாய் எழுந்த முக்கண் அரசே
    போற்றி சிவா ஓம் நமச்சிவாய
    தோன்றி வளர்ந்து துலங்கிடும் கதிரே சூலனாதனே
    போற்றி ஹர ஓம் நமச்சிவாய
    ஒளியே நமச்சிவாயம் , உணர்வே நமச்சிவாயம்
    வெளியே நமச்சிவாயம் , இசையே நமச்சிவாயம்
    மௌன வடிவாகி மோகனம் காட்டும் மூர்த்தி லிங்கனே
    போற்றி சிவா ஓம் நமச்சிவாய
    ஞானம் வழங்கி நற்கதி அருளும் நந்திவாகன
    போற்றி ஹர ஓம் நமச்சிவாய
    ராகம் நமச்சிவாயம் , ரகசியம் நமச்சிவாயம்
    யோகம் நமச்சிவாயம் , யாகம் நமச்சிவாயம்
    நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய
    நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய
    நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய
    நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய
    அர்தனாரியாய் வித்தகம் செய்யும் அருணாச்சலனே
    போற்றி சிவா ஓம் நமச்சிவாய
    நர்த்தனம் தாண்டவம் நாடகம் ஆடும் நாகநாதனே
    போற்றி ஹர ஓம் நமச்சிவாய
    அதிர்வும் நமச்சிவாயம் , அசைவும் நமச்சிவாயம்
    இலையும் நமச்சிவாயம் , நிறைவும் நமச்சிவாயம்

  • @nammachannel4656
    @nammachannel4656 3 года назад +12

    ஓம் நமச்சிவாய

  • @sukumaranpillaiab866
    @sukumaranpillaiab866 4 года назад +23

    ஓம் நம சிவாய.....

  • @krishnannarayanan5252
    @krishnannarayanan5252 2 года назад +49

    (2)
    உருவே நமச்சிவாயம் , உயிரே நமச்சிவாயம்
    அருவே நமச்சிவாயம் , அகிலம் நமச்சிவாயம்
    நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய
    நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய
    நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய
    நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய
    அன்னை உமைக்கு இடமாய் உடலில் ஆலயம் தந்தாய்
    போற்றி சிவா ஓம் நமச்சிவாய
    சொன்ன வண்ணமே செய்யும் நாதனே சோனாச்சலனே
    போற்றி ஹர ஓம் நமச்சிவாய
    ஆதியும் நமச்சிவாயம் , அந்தமும் நமச்சிவாயம்
    ஜ்யோதியும் நமச்சிவாயம் , சுந்தரம் நமச்சிவாயம்
    சூரியன் சந்திரன் அஷ்ட வசுக்கள் தொழுதிடும் நாதா
    போற்றி சிவா ஓம் நமச்சிவாய
    சுந்தரி உண்ணாமலையுடன் திகழும் அண்ணாமலையே
    போற்றி ஹர ஓம் நமச்சிவாய
    சம்புவும் நமச்சிவாயம் , சத்குரு நமச்சிவாயம்
    அம்பிகை நமச்சிவாயம் , ஆகமம் நமச்சிவாயம்
    நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய
    நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய
    நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய
    நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய
    எட்டா நிலையில் நெட்டை எழுந்த ஏக லிங்கனே
    போற்றி சிவா ஓம் நமச்சிவாய
    பற்றாய் இருந்து பற்றும் எவர்க்கும் பாதை காட்டுவாய்
    போற்றி ஹர ஓம் நமச்சிவாய
    கதிரும் நமச்சிவாயம் , சுடரும் நமச்சிவாயம்
    உதிரும் நமச்சிவாயம் , புவனம் நமச்சிவாயம்
    ஜ்யோதி பிழம்பின் சுடரில் கனிந்த அண்ணாமலையே
    போற்றி சிவா ஓம் நமச்சிவாய
    ஆதி பிழம்பில் ஆலயம் கொண்ட அடி அண்ணாமலை
    போற்றி ஹர ஓம் நமச்சிவாய
    குளிரே நமச்சிவாயம் , முகிலும் நமச்சிவாயம்
    கனியும் நமச்சிவாயம் , பருவம் நமச்சிவாயம்
    நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய
    நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய
    நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய
    நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய
    குமரகுருவான குகனே பணிந்த குருலிங்கேச
    போற்றி சிவா ஓம் நமச்சிவாய
    இமையமலை மீதி வாசம் புரியும் அமரோர் அரசே
    போற்றி ஹர ஓம் நமச்சிவாய
    மண்ணும் நமச்சிவாயம் , மரமும் நமச்சிவாயம்
    விண்ணும் நமச்சிவாயம் , விளைவும் நமச்சிவாயம்
    மணிமலையாகிய மந்திர மலையில் சுந்தரமானாய்
    போற்றி சிவா ஓம் நமச்சிவாய

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya 2 года назад +28

    ந ம சி வா ய 🙏 ந ம சி வா ய 🙏 ஓம் ந ம சி வா ய
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @a.s.sarwinshankar8097
    @a.s.sarwinshankar8097 2 года назад +19

    ஓம் நமசிவாய.....👑🙏🏻🙇🏻‍♂️🔥💯

  • @kandavelsha8438
    @kandavelsha8438 4 года назад +6

    மிகவும் நன்றி. படிப்பதற்கு நன்றாக இருக்கிறது

  • @samysp9657
    @samysp9657 9 месяцев назад +28

    செடி கொடிகள் உள்பட உலகில் உள்ள அனைத்து உயிர்களும் சிவமயமே என்பதையும், நிலம், நீர், நெருப்பு முதலான ஐம்பூதங்களுமே சிவமயம் என்பதையும் குறிக்கும் கருத்துச் செறிவு 11 இனிய இசை-பக்தியில் உருகவைக்கும் பாடல். ஓம்.

  • @vengateshp9624
    @vengateshp9624 2 года назад +12

    Om namashivaya 🙏🙏🙏

  • @rvtamilarvtamila5867
    @rvtamilarvtamila5867 2 года назад +9

    ஓம் நமசிவாய போற்றி

  • @karunakaranramya4716
    @karunakaranramya4716 3 года назад +10

    ஓம் நமசிவாயா

  • @anu1bcom854
    @anu1bcom854 3 года назад +11

    ஓம் நமச்சிவாயா

  • @tcmahendran7589
    @tcmahendran7589 2 года назад +12

    ஓம் நமசிவாய போற்றி....போற்றி....போற்றி..... .
    ஓம் நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!!

  • @hppro6890
    @hppro6890 2 года назад +2

    நமசிவாயம் 🙏 நமசிவாயம்🙏நமசிவாயம்🙏நமசிவாயம் 🙏நமசிவாயம் 🙏 நமசிவாயம் 🙏

  • @marcoerica1140
    @marcoerica1140 3 года назад +10

    Thanks Everytime I Listen to this Devi Song

  • @newworld1959
    @newworld1959 3 года назад +46

    நமசிவாய 🙏நமசிவாய 🙏ஓம் நமசிவாய 🙏நமசிவாய 🙏நமசிவாய 🙏ஓம் நமசிவாய 🙏ஜோதி லிங்கனே போற்றி போற்றி 🙏🙏🕉️🕉️🔱🔱🙏🙏

  • @gouthamgouthaman2338
    @gouthamgouthaman2338 4 года назад +12

    Nice song....God bless u all people's

  • @rajan5465
    @rajan5465 3 года назад +5

    என் அப்பன் சிவப்பெருமான் இந்த உயிர் உடல் மூச்சு எல்லாம் அவனே.

  • @anukuttyanukutty3364
    @anukuttyanukutty3364 4 года назад +8

    Sema song voice sema super sir 😍😍😍

  • @savithrisundar5757
    @savithrisundar5757 Год назад +9

    ஓம் நம சிவாய 🙏

  • @mithungaming7161
    @mithungaming7161 3 года назад +14

    Broo intha song naa 20 minute ippo varaikkum evening paaduren😍

    • @mohangmkv4276
      @mohangmkv4276 2 года назад

      Anbea LIKE You 20nimt,songgood.gmlikenim iruka,kvm

    • @babymani6792
      @babymani6792 11 месяцев назад

      ​@@mohangmkv4276þqq 19:56 😮g

  • @jasraja6979
    @jasraja6979 3 года назад +4

    Super song om namasivaya 🙏🙏🙏

  • @geetharavi2584
    @geetharavi2584 3 года назад +13

    Entha songs ketta manasuku nimathiya eruku i like❤❤❤❤ 🎶🎶🎶🎶spp sir

  • @indicanumeurotec3312
    @indicanumeurotec3312 4 года назад +18

    🌸 🌸 🌸 🌸 🌸 OM NAMAH SHIVAY 🌸 🌸 🌸 🌸 🌸

  • @user-gr8iz3tj1o
    @user-gr8iz3tj1o 9 месяцев назад +2

    Ennai valavaikkum en peruman om namsivaya❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @vinoram4463
    @vinoram4463 2 года назад +4

    ஓம் நமசிவாய பாடலை தினமும் காலை மாலை இரு வேளையும் கேட்பேன் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srisakthivehicledetails3686
    @srisakthivehicledetails3686 4 года назад +24

    Om nama sivaya ..Naan Siva bakthan

  • @user-ix2dk9hy8z
    @user-ix2dk9hy8z 8 месяцев назад +1

    Appa sivaney na rempa happya iruken elamey un arul asirvaatham than om Siva namashivaya❤

  • @harinielaiyaperumal610
    @harinielaiyaperumal610 3 года назад +10

    Kaatrin uruvaaga engum irukkindrai sivanea nee en moochai ennul irukkindrai.. luv u shivanea😎🔥😎

  • @balameena3371
    @balameena3371 3 года назад +11

    OM NAMA SHIVAYA 🙏🙏🌹🙏🙏

  • @sribakiyarajendiran
    @sribakiyarajendiran 4 года назад +39

    ஹர ஹர சிவனே அருணாசலனே
    அண்ணாமலையே போற்றி
    சிவ ஓம் நமச்சிவாயா
    சிவ சிவ ஹரனே சோனாச்சலனே
    அண்ணாமலையே போற்றி
    ஹர ஓம் நமச்சிவாயா
    அணலே நமச்சிவாயம் அலலே நமச்சிவாயம்
    கனலே நமச்சிவாயம் காற்றே நமச்சிவாயம்
    புலியின் தோலை இடையில் அணிந்த புனிதக்கடலே போற்றி
    சிவ ஓம் நமச்சிவாயா
    கலியின் தீமை யாவும் நீக்கும்
    கருணை கடலேப் போற்றி
    ஹர ஓம் நமச்சிவாயா
    புனலே நமச்சிவாயம் பொருளே நமச்சிவாயம்
    புகழே நமச்சிவாயம் புனிதம் நமச்சிவாயம்
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
    சிவனார் கங்கை கரையில் அமர்ந்த
    சீதழ ஒளியே போற்றி
    சிவ ஓம் நமச்சிவாயா
    தவமே செய்யும் தபோவனத்தில்
    ஜோதி லிங்கனே போற்றி
    ஹர ஓம் நமச்சிவாயா
    வேதம் நமச்சிவாயம் நாதம் நமச்சிவாயம்
    பூதம் நமச்சிவாயம் கோதம் நமச்சிவாயம்
    மணிப்பூர் அகமாய் சூட்சுமம் காட்டும்
    அருணாசலனே போற்றி
    சிவ ஓம் நமச்சிவாயா
    மங்கள சிவனாய் தங்கிடும் வடிவே
    செங்கனல் வண்ணா போற்றி
    ஹர ஓம் நமச்சிவாயா
    அன்பே நமச்சிவாயம் அணியே நமச்சிவாயம்
    பண்பே நமச்சிவாயம் பரிவே நமச்சிவாயம்
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
    நினைத்த உடனே முக்தியை தந்திடும்
    அண்ணாமலையே போற்றி
    சிவ ஓம் நமச்சிவாயா
    நிம்மதி வாழ்வினில் நித்தமும் தந்திட
    சன்னிதி கொண்டாய் போற்றி
    ஹர ஓம் நமச்சிவாயா
    அருளே நமச்சிவாயம் அழகே நமச்சிவாயம்
    இருளே நமச்சிவாயம் இனிமை நமச்சிவாயம்
    சித்தர் பூமியாய் சிவலயம் காட்டும்
    அண்ணாமலையே போற்றி
    சிவ ஓம் நமச்சிவாயா
    பக்தர் நெஞ்சினை சிவமயாமாக்கும்
    சிவபெருமானே போற்றி
    ஹர ஓம் நமச்சிவாயா
    குருவே நமச்சிவாயம் உயிரே நமச்சிவாயம்
    அருவே நமச்சிவாயம் அகிலம் நமச்சிவாயம்
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
    அன்னை உமைக்கு இடமாய் உடலில்
    ஆலயம் தந்தாய் போற்றி
    சிவ ஓம் நமச்சிவாயா
    சொன்ன வண்ணமே
    செய்யும் நாதனே
    சோனாசலனே போற்றி
    ஹர ஓம் நமச்சிவாயா
    ஆதியும் நமச்சிவாயம் அந்தமும் நமச்சிவாயம்
    ஜோதியும் நமச்சிவாயம்
    சுந்தரம் நமச்சிவாயம்
    சூரியன் சந்திரன் அஷ்டவ சுட்கள்
    கொழுதிடும் நாதா போற்றி
    சிவ ஓம் நமச்சிவாய
    சுந்தரி உண்ணாமலையுடன் திகழும்
    அண்ணாமலையே போற்றி
    ஹர ஓம் நமச்சிவாயா
    சம்பவம் நமச்சிவாயம் சத்குரு நமச்சிவாயம்
    அம்பிகை நமச்சிவாயம் ஆகமம் நமச்சிவாயம்
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
    எட்டா நிலையில் நெட்டாய் எழுந்த
    ஏகலிங்கனே போற்றி
    சிவ ஓம் நமச்சிவாயா
    பற்றாய் இருந்து பற்றும் எவருக்கும்
    பாதை காட்டுவாய் போற்றி
    ஹர ஓம் நமச்சிவாயா
    கதிரும் நமச்சிவாயம் சுடரும் நமச்சிவாயம்
    புதிரும் நமச்சிவாயம் புவனம் நமச்சிவாயம்
    ஜோதி பிழம்பின் சுடரில் கனிந்த
    அண்ணாமலையே போற்றி
    சிவ ஓம் நமச்சிவாய
    ஆதி பிழம்பில் ஆலயம் கொண்ட
    அடி அண்ணாமலை போற்றி
    ஹர ஓம் நமச்சிவாயா
    குளிரே நமசிவாயம் , முகிலும் நமசிவாயம்
    கனியும் நமசிவாயம் , பருவம் நமசிவாயம்
    நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
    நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
    நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
    நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய

    • @sribakiyarajendiran
      @sribakiyarajendiran 4 года назад +6

      குமரகுருவான குகனே பணிந்த குருலிங்கேச போற்றி
      சிவா ஓம் நம சிவாய
      இமையமலை மீதி வாசம் புரியும் அமரோர் அரசே போற்றி
      ஹர ஓம் நம சிவாய
      மண்ணும் நமசிவாயம் , மரமும் நமசிவாயம்
      விண்ணும் நமசிவாயம் , விளைவும் நமசிவாயம்
      மனிமையம் ஆகிய மந்திர மலையில் சுந்தரம் ஆணை போற்றி
      சிவா ஓம் நம சிவாய
      அணியபாரணம் பல வகை சூடும் அருணாசலனே போற்றி
      ஹர ஓம் நம சிவாய
      மலையே நமசிவாயம் , மலரே நமசிவாயம்
      சிலையே நமசிவாயம் , சிகரம் நமசிவாயம்
      நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
      நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
      நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
      நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
      கம்பத்திளையான் குகனை கண்ணில் படைத்த சிவனே போற்றி
      சிவா ஓம் நம சிவாய
      நம்பிய நெஞ்சில் நலமே அளிக்கும் நாதாபாரனா போற்றி
      ஹர ஓம் நம சிவாய
      திருவே நமசிவாயம் , தெளிவே நமசிவாயம்
      கருவே நமசிவாயம் , கனிவே நமசிவாயம்
      அருணை நகரசிகரம் விரிந்த அக்னி லிங்கனே போற்றி
      சிவா ஓம் நம சிவாய
      கருணையை வேண்டி காலடி பணிந்து சரணம் செய்தோம் போற்றி
      ஹர ஓம் நம சிவாய
      பெண்ணும் நமசிவாயம் , ஆணும் நமசிவாயம்
      எண்ணம் நமசிவாயம் , ஏகம் நமசிவாயம்
      நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
      நம சிவாய நம சிவாய ஓம் நம சசிவாய
      நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
      நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
      மூன்று மூர்த்திகளின் வடிவாய் எழுந்த முக்கண் அரசே போற்றி
      சிவா ஓம் நம சிவாய
      தோன்றி வளர்ந்து துலங்கிடும் கதிரே சூலனாதனே போற்றி
      ஹர ஓம் நம சிவாய
      ஒளியே நமசிவாயம் , உணர்வே நமசிவாயம்
      வெளியே நமசிவாயம் , இசையே நமசிவாயம்
      மௌன வடிவாகி மோகனம் காட்டும் மூர்த்தி லிங்கனே போற்றி
      சிவா ஓம் நம சிவாய
      ஞானம் வழங்கி நற்கதி அருளும் நந்தி வாகன போற்றி
      ஹர ஓம் நம சிவாய
      ராகம் நமசிவாயம் , ரகசியம் நமசிவாயம்
      யோகம் நமசிவாயம் , யாகம் நமசிவாயம்
      நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
      நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
      நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
      நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
      அர்தனாரியாய் வித்தகம் செய்யும் அருணாசலனே போற்றி
      சிவா ஓம் நம சிவாய
      நர்த்தனம் தாண்டவம் நாடகம் ஆடும் நாக நாதனே போற்றி
      ஹர ஓம் நம சிவாய
      அதிர்வும் நமசிவாயம் , அசைவும் நமசிவாயம்
      இலையும் நமசிவாயம் , நிறைவும் நமசிவாயம்
      ரமண முனிக்கு ரகசியம் சொன்ன ராஜ லிங்கனே போற்றி
      சிவா ஓம் நம சிவாய
      இமையோர் தலைவன் பதவியும் வழங்கும் ஈச மகேச போற்றி
      ஹர ஓம் நம சிவாய
      கொடையும் நமசிவாயம் , கொண்டாலும் நமசிவாயம்
      வாடையும் நமசிவாயம் , தென்றலும் நமசிவாயம்
      நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
      நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
      நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
      நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
      பரணி தீபமாய் தரணியில் ஒளிரும் பரமேஸ்வரனே போற்றி
      சிவா ஓம் நம சிவாய
      ஹர ஹர என்றால் வர மழை பொழியும் ஆதிளிங்கனே போற்றி
      ஹர ஓம் நம சிவாய
      சித்தியும் நமசிவாயம் , முக்தியும் நமசிவாயம்
      பக்தியும் நமசிவாயம் , சக்தியும் நமசிவாயம்
      கார்த்திகை திருநாள் உற்சவம் காணும் தீப சுடரே போற்றி
      சிவா ஓம் நம சிவாய
      தீர்த்தம் யாவிலும் நீரடிடுவாய் அருணாசலனே போற்றி
      ஹர ஓம் நம சிவாய
      நிலவே நமசிவாயம் , நிஜமே நமசிவாயம்
      கலையே நமசிவாயம் , நினைவே நமசிவாயம்
      நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
      நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
      நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
      நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
      சுற்றிட சுற்றிட வெற்றிகள் வழங்கும் சொனாச்சலனே போற்றி
      சிவா ஓம் நம சிவாய
      பொற்சபை தன்னில் அற்புத நடனம் புரியும் பரனே போற்றி
      ஹர ஓம் நம சிவாய
      லிங்கம் நமசிவாயம் , லீலையும் நமசிவாயம்
      கங்கையும் நமசிவாயம் , கருணையும் நமசிவாயம்
      சோனை நதி தீரம் கோயில் கொண்ட அருணாசலனே போற்றி
      சிவா ஓம் நம சிவாய
      வானவெளி தனை கோபுரம் ஆக்கி மலையில் நிறைந்தாய் போற்றி
      ஹர ஓம் நம சிவாய
      செல்வம் நமசிவாயம் , சேரும் நமசிவாயம்
      வில்வம் நமசிவாயம் , வேஷம் நமசிவாயம்
      நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
      நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
      நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
      நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
      ஆதிரை அழகா ஆவுடை மேலே Amarum Thalaiva போற்றி
      சிவா ஓம் நம சிவாய
      வேதியர் போற்றும் வேஞ்சடை இறைவா வேத பொருளே போற்றி
      ஹர ஓம் நம சிவாய
      முதலும் நமசிவாயம் , முடிவும் நமசிவாயம்
      இடையும் நமசிவாயம் , விடையும் நமசிவாயம்
      நாக முடியுடன் யோகம் புரியும் நாகேஸ்வரனே போற்றி
      சிவா ஓம் நம சிவாய
      மேக நடுவிலே திருநீர் அணியும் அருநேஸ்வரனே போற்றி
      ஹர ஓம் நம சிவாய
      அம்மையும் நமசிவாயம் , அப்பனும் நமசிவாயம்
      நன்மையையும் நமசிவாயம் , நாதனும் நமசிவாயம்
      நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
      நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
      நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
      நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய

    • @sribakiyarajendiran
      @sribakiyarajendiran 4 года назад +5

      அடிமுடி இல்லா ஆனந்த வடிவே அண்ணாமலையே போற்றி
      சிவா ஓம் நம சிவாய
      அம்மை அப்பனை அகிலம் காக்கும் அமுதேஸ்வரனே போற்றி
      ஹர ஓம் நம சிவாய
      அதுவும் நமசிவாயம் , இதுவும் நமசிவாயம்
      எதுவும் நமசிவாயம் , எதிலும் நமசிவாயம்
      விடையம் காலை வாகனம் ஏரி விண்ணில் வருவாய் போற்றி
      சிவா ஓம் நம சிவாய
      வேண்டிய கணமே எண்ணிய கணமே கண்ணில் தெரிவை போற்றி
      ஹர ஓம் நம சிவாய
      சூலம் நமசிவாயம் , சுகமே நமசிவாயம்
      நீளம் நமசிவாயம் , நித்தியம் நமசிவாயம்
      நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
      நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
      நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
      நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
      பௌர்ணமி நாளில் பிரைநிலவனியும் மகாதேவனே போற்றி
      சிவா ஓம் நம சிவாய
      ஔஷத மலையாய் பிணிகள் தீர்க்கும் அருணாச்சலமே போற்றி
      ஹர ஓம் நம சிவாய
      தீபம் நமசிவாயம் , திருவருள் நமசிவாயம்
      ரூபம் நமசிவாயம் , ருத்ரம் நமசிவாயம்
      பனி கைலாயம் தீ வடிவாகிய அண்ணாமலையே போற்றி
      சிவா ஓம் நம சிவாய
      பணிவடிவாகிய தென்னடுடையாய் திருவருலேசா போற்றி
      ஹர ஓம் நம சிவாய
      எங்கும் நமசிவாயம் , எல்லாம் நமசிவாயம்
      எழிலும் நமசிவாயம் , என்றும் நமசிவாயம்

    • @vamshidharreddychenna3229
      @vamshidharreddychenna3229 3 года назад

      @@sribakiyarajendiran hgdhbs

    • @papertoyk4847
      @papertoyk4847 3 года назад

      Ky i yiimmm

    • @nithivlogs6984
      @nithivlogs6984 2 года назад

      @@sribakiyarajendiran good job

  • @VijayKumar-rh3ij
    @VijayKumar-rh3ij 6 месяцев назад

    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
    ஹர ஹர சிவனே அருணாசலனே
    அண்ணாமலையே போற்றி
    சிவ ஓம் நமச்சிவாயா
    சிவ சிவ ஹரனே சோனாச்சலனே
    அண்ணாமலையே போற்றி
    ஹர ஓம் நமச்சிவாயா
    அணலே நமச்சிவாயம்
    அலலே நமச்சிவாயம்
    கனலே நமச்சிவாயம்
    காற்றே நமச்சிவாயம்
    புலியின் தோலை இடையில் அணிந்த
    புனிதக்கடலே போற்றி
    சிவ ஓம் நமச்சிவாயா
    கலியின் தீமை யாவும் நீக்கும்
    கருணை கடலேப் போற்றி
    ஹர ஓம் நமச்சிவாயா
    புனலே நமச்சிவாயம் பொருளே நமச்சிவாயம்
    புகழே நமச்சிவாயம் புனிதம் நமச்சிவாயம்
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
    சிவனார் கங்கை கரையில் அமர்ந்த
    சீதழ ஒளியே போற்றி
    சிவ ஓம் நமச்சிவாயா
    தவமே செய்யும் தபோவனத்தில்
    ஜோதி லிங்கனே போற்றி
    ஹர ஓம் நமச்சிவாயா
    வேதம் நமச்சிவாயம் நாதம் நமச்சிவாயம்
    பூதம் நமச்சிவாயம் கோதம் நமச்சிவாயம்
    மணிப்பூர் அகமாய் சூட்சுமம் காட்டும்
    அருணாசலனே போற்றி
    சிவ ஓம் நமச்சிவாயா
    மங்கள சிவனாய் தங்கிடும் வடிவே
    செங்கனல் வண்ணா போற்றி
    ஹர ஓம் நமச்சிவாயா
    அன்பே நமச்சிவாயம் அணியே நமச்சிவாயம்
    பண்பே நமச்சிவாயம் பரிவே நமச்சிவாயம்
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
    நினைத்த உடனே முக்தியை தந்திடும்
    அண்ணாமலையே போற்றி
    சிவ ஓம் நமச்சிவாயா
    நிம்மதி வாழ்வினில் நித்தமும் தந்திட
    சன்னிதி கொண்டாய் போற்றி
    ஹர ஓம் நமச்சிவாயா
    அருளே நமச்சிவாயம் அழகே நமச்சிவாயம்
    இருளே நமச்சிவாயம் இனிமை நமச்சிவாயம்
    சித்தர் பூமியாய் சிவலயம் காட்டும்
    அண்ணாமலையே போற்றி
    சிவ ஓம் நமச்சிவாயா
    பக்தர் நெஞ்சினை சிவமயாமாக்கும்
    சிவபெருமானே போற்றி
    ஹர ஓம் நமச்சிவாயா
    குருவே நமச்சிவாயம் உயிரே நமச்சிவாயம்
    அருவே நமச்சிவாயம் அகிலம் நமச்சிவாயம்
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
    அன்னை உமைக்கு இடமாய் உடலில்
    ஆலயம் தந்தாய் போற்றி
    சிவ ஓம் நமச்சிவாயா
    சொன்ன வண்ணமே
    செய்யும் நாதனே
    சோனாசலனே போற்றி
    ஹர ஓம் நமச்சிவாயா
    ஆதியும் நமச்சிவாயம் அந்தமும் நமச்சிவாயம்
    ஜோதியும் நமச்சிவாயம்
    சுந்தரம் நமச்சிவாயம்
    சூரியன் சந்திரன் அஷ்டவ சுட்கள்
    கொழுதிடும் நாதா போற்றி
    சிவ ஓம் நமச்சிவாய
    சுந்தரி உண்ணாமலையுடன் திகழும்
    அண்ணாமலையே போற்றி
    ஹர ஓம் நமச்சிவாயா
    சம்பவம் நமச்சிவாயம் சத்குரு நமச்சிவாயம்
    அம்பிகை நமச்சிவாயம் ஆகமம் நமச்சிவாயம்
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
    நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
    எட்டா நிலையில் நெட்டாய் எழுந்த
    ஏகலிங்கனே போற்றி
    சிவ ஓம் நமச்சிவாயா
    பற்றாய் இருந்து பற்றும் எவருக்கும்
    பாதை காட்டுவாய் போற்றி
    ஹர ஓம் நமச்சிவாயா
    கதிரும் நமச்சிவாயம் சுடரும் நமச்சிவாயம்
    புதிரும் நமச்சிவாயம் புவனம் நமச்சிவாயம்
    ஜோதி பிழம்பின் சுடரில் கனிந்த
    அண்ணாமலையே போற்றி
    சிவ ஓம் நமச்சிவாய
    ஆதி பிழம்பில் ஆலயம் கொண்ட
    அடி அண்ணாமலை போற்றி
    ஹர ஓம் நமச்சிவாயா

  • @sathiyadeepak7931
    @sathiyadeepak7931 2 года назад +8

    ஓம் நமசிவாய போற்றி போற்றி

  • @madushanth3086
    @madushanth3086 4 года назад +21

    ஹரி ஓம் நமசிவாய
    ஹரி ஓம் நமசிவாய
    ஹரி ஓம் நமசிவாய

  • @shanthisri2514
    @shanthisri2514 2 года назад +7

    Hara hara maha dev om nama shivaya🙏🙏🙏🙏🕉️🕉️

  • @gobinathangobinathan1731
    @gobinathangobinathan1731 7 месяцев назад +1

    Om namasivaya!! En manaivi seitha meka periya thavarai mannithu vidu!!! Ennidumum, kulanthikalidumum, en manaivi pasathudum, santhosamaka valla arul kodu!! Nandri!! Namasivaya!!!

  • @user-mn8uy5pz8q
    @user-mn8uy5pz8q 4 месяца назад +2

    என்றும் சிவன்னே துணை

  • @harekrishnatailors1323
    @harekrishnatailors1323 4 года назад +12

    OM nama shivaay om nama shivaya

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 4 года назад +16

    ரொம்ப நல்ல பாடல் பாலுசார்க்கு நஸ்க்காரம்

  • @saraswathiodiathevar9222
    @saraswathiodiathevar9222 2 года назад +1

    மிக அற்புதம்

  • @vijilaxmi342
    @vijilaxmi342 3 года назад +7

    Om nama shivaya 🙏🙏🙏

  • @krishnannarayanan5252
    @krishnannarayanan5252 2 года назад +24

    (1)
    நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய
    நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய
    நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய
    நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய
    ஹர ஹர சிவனே அருணாச்சலனே அண்ணாமலையே
    போற்றி சிவா ஓம் நமச்சிவாய
    சிவா சிவா ஹரனே சோனாச்சலனே அண்ணாமலையே
    போற்றி ஹர ஓம் நமச்சிவாய
    அனலே நமச்சிவாயம், அழலே நமச்சிவாயம்
    கனலே நமச்சிவாயம் , காற்றே நமச்சிவாயம்
    புலியின் தோலை இடையில் அணிந்த புனிதக்கடலே
    போற்றி சிவா ஓம் நமச்சிவாய
    கலியின் தீமை யாவும் நீக்கும் கருணைக்கடலே
    போற்றி ஹர ஓம் நமச்சிவாய
    புனலே நமச்சிவாயம் , பொருளே நமச்சிவாயம்
    புகழே நமச்சிவாயம் , புனிதம் நமச்சிவாயம்
    நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய
    நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய
    நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய
    நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய
    சிவனார் கங்கை கரையில் அமர்ந்த சீதள ஒளியே
    போற்றி சிவ ஓம் நமச்சிவாய
    தவமே செய்யும் தபோவனத்தில், ஜ்யோதி லிங்கனே
    போற்றி ஹர ஓம் நமச்சிவாய
    வேதம் நமச்சிவாயம் , நாதம் நமச்சிவாயம்
    பூதம் நமச்சிவாயம் , போதம் நமச்சிவாயம்
    மணிபுரகமாய் சூட்சமம் காட்டும் அருணாச்சலனே
    போற்றி சிவா ஓம் நமச்சிவாய
    மங்கள சிவனாய் தங்கிடும் வடிவே செங்கனல் வண்ணா
    போற்றி ஹர ஓம் நமச்சிவாய
    அன்பே நமச்சிவாயம், அணியே நமச்சிவாயம்
    பண்பே நமச்சிவாயம் , பரிவே நமச்சிவாயம்
    நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய
    நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய
    நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய
    நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய
    நினைத்த உடனே முக்தியை தந்திடும் அண்ணாமலையே
    போற்றி சிவா ஓம் நமச்சிவாய
    நிம்மதி வாழ்வினில் நித்தமும் தந்திட சந்நிதி கொண்டாய்
    போற்றி ஹர ஓம் நமச்சிவாய
    அருளே நமச்சிவாயம் , அழகே நமச்சிவாயம்
    இருளே நமச்சிவாயம் , இனிமை நமச்சிவாயம்
    சித்தர் பூமியாய் சிவாலயம் காட்டும் அண்ணாமலையே
    போற்றி சிவா ஓம் நமச்சிவாய
    பக்தர் நெஞ்சினை சிவமயம் ஆக்கும் சிவபெருமானே
    போற்றி ஹர ஓம் நமச்சிவாய

    • @lokeshvaran4234
      @lokeshvaran4234 Год назад +1

      Wast

    • @user-qn5iq8ub1p
      @user-qn5iq8ub1p 5 месяцев назад

      அருமை 💐

    • @massmani1307
      @massmani1307 3 месяца назад

      0😊😊😊😊😊😊😊😊

    • @massmani1307
      @massmani1307 3 месяца назад

      0😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @massmani1307
      @massmani1307 3 месяца назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @tamilselvi2602
    @tamilselvi2602 3 года назад +9

    ஓம் நமச்சிவாயா 🙏

    • @ELUMALAINBP
      @ELUMALAINBP 3 года назад

      நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய nice voice sir

    • @SasiSasi-pp4js
      @SasiSasi-pp4js Год назад

      È aa m

  • @arivukkodim9509
    @arivukkodim9509 4 месяца назад

    SPB Sir is always the best and favourite voice to hear the songs of Lord Shivan❤❤❤

  • @Manjulamanjula-tz3jp
    @Manjulamanjula-tz3jp 4 года назад +17

    This is good song and you have given lyrics it is useful for us to sing simultaneously

  • @karuppusamy7042
    @karuppusamy7042 3 года назад +5

    It's a proud song for Shivan 😎😎😎😎😎😎

  • @PriyaDharshini-po2wy
    @PriyaDharshini-po2wy 3 года назад +1

    ஓம் நமசிவாய
    ஐயா சிவன் பஞ்சாட்சரன் நமசிவாய எனறு எழுத வேண்டும்

  • @alagaammal7719
    @alagaammal7719 3 года назад +5

    Om nadicha🙏🙏🙏🙏🙏ennudaya ella kaaranga layum theerthu vainga 0m nama divya potter🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏼

  • @tamijarassykengamuthu2300
    @tamijarassykengamuthu2300 3 года назад +5

    நமசிவாய 💐

  • @rajkumarmuthumuni3547
    @rajkumarmuthumuni3547 Год назад +4

    Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri Om Namashivaya potri

  • @kalimuthutamizharasan1443
    @kalimuthutamizharasan1443 5 месяцев назад +1

    என் அப்பன் என் தாய்யும் அல்லவா ஓம் சிவாய நமக

  • @mythavishree5372
    @mythavishree5372 4 года назад +13

    எஸ்பிபி வாய்ஸ் மிகவும் நன்றாக உள்ளது

  • @a.s.sarwinshankar8097
    @a.s.sarwinshankar8097 2 года назад +15

    ஓம் நமசிவாய 💯👑🙇🏻‍♂️🙏🏻🔥

  • @ranjitharam7412
    @ranjitharam7412 Год назад +10

    ஓம் நமச்சிவாய 🙏🙏

  • @neduncheziyanm891
    @neduncheziyanm891 4 года назад +19

    ஓம் நம சிவ சிவ நமக
    நான் சிவன் பக்தன்
    ஓம் நம சிவ சிவ சிவ
    நம சிவ

  • @thiruppathis8295
    @thiruppathis8295 4 года назад +36

    நமச்சிவாயம் நமச்சிவாயம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவாய சங்கரா போற்றி சிவாய திருச்சிற்றம்பலம்

  • @lathasenthan4011
    @lathasenthan4011 2 года назад

    Spb ayyavin kuralil ketkum pothu sivane mayangi varmalippar. Enna oru theninum iniya kural. Ulagam ulla alavum sivanin padalum olikkum ithil spb ayyavin kuralum olikkum. Om namasivaya

  • @user-jl1ng3zy6k
    @user-jl1ng3zy6k 2 года назад +1

    எனக்கு பிடித்த பாடல் 👌

  • @susisusi7693
    @susisusi7693 4 года назад +9

    🙏🙏Anba siva mayeam 🙏🙏🙏🙏

  • @jirujiru2090
    @jirujiru2090 4 года назад +41

    I like Lord sivan and this song
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👃👃👃👃👃🙏🙏🙏🙏🙏🙏

  • @sugunasuguna179
    @sugunasuguna179 7 месяцев назад

    நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா போற்றி

  • @ravindrant9090
    @ravindrant9090 Год назад +3

    Ohm Namashivaya
    Ohm Namashivaya
    Ohm Namashivaya
    Ohm Namashivaya
    Ohm Namashivaya
    ❤❤❤❤❤

  • @harishraj2317
    @harishraj2317 2 года назад +19

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏💗💗💗💗

  • @Navamsothy-db2ex
    @Navamsothy-db2ex Месяц назад

    ஓம் நமசிவாய பரமேஸ்வர சிவாய நம சிவாய நம சிவாய 🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🌺

  • @mahesboboymahes1530
    @mahesboboymahes1530 Год назад +18

    ஓம் நமசிவாய🙏❤️

  • @prasanthkulamukku2472
    @prasanthkulamukku2472 3 года назад +5

    Om Nama sivaya 🙏🙏🙏

    • @kathiresand4033
      @kathiresand4033 2 года назад

      கொரானா பயத்தில் இருந்து என்னை மீட்டெடுத்தது இந்த ஈசன் பாடல் தான்

  • @rmsivasiva8123
    @rmsivasiva8123 3 года назад +5

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏om nama shivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajiniarul4101
    @rajiniarul4101 4 года назад +5

    ஓம் நமசிவாய. சிவனே போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏👌👌👌

    • @allapp9930
      @allapp9930 4 года назад

      ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க ஓம் நமசிவாய

    • @allapp9930
      @allapp9930 4 года назад

      ஓம் நமசிவாய

    • @selvakumrikumari6090
      @selvakumrikumari6090 4 года назад

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kvkrishnanece
    @kvkrishnanece 4 года назад +3

    OM NAMASHIVAYA OM NAMASIVAYA OM NAMASIVAYA OM NAMASIVAYA OM NAMASIVAYA OM NAMASIVAYA OM NAMASIVAYA OM. NAMASIVAYA OM NAMASIVAYA OM NAMASIVAYA OM NAMASIVAYA OM NAMASIVAYA

  • @kaniindira2977
    @kaniindira2977 4 года назад +16

    ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏

    • @sharmilasharmila2201
      @sharmilasharmila2201 4 года назад +1

      Om Namasivaya....... 😔😔😔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @SuryaSurya-hm4it
      @SuryaSurya-hm4it 2 года назад +2

      @@sharmilasharmila2201 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️✝️🙏🏾🙏🏾🙏🏾🙏🏾✝️

    • @kumararamya1239
      @kumararamya1239 2 года назад +1

      @@sharmilasharmila2201the

    • @Koneskones3085
      @Koneskones3085 Год назад +1

      Vanaja

  • @balakrishnanbalakrishnan6100
    @balakrishnanbalakrishnan6100 3 года назад +2

    Suproo super🙏🙏🙏🙏

  • @mathikalaimathikalai603
    @mathikalaimathikalai603 Год назад

    ✨🥰🥰ஓம் நமசிவாய ...🙏🙏🙏

  • @ashwini26baskaran18
    @ashwini26baskaran18 9 месяцев назад +4

    Om namah shivaya 🙏🙏🙏

  • @rathikam2692
    @rathikam2692 3 года назад +2

    Om Nama Shivaya
    Om Nama Shivaya
    Om Nama Shivaya

  • @MrCooldude2015
    @MrCooldude2015 3 года назад +24

    EXCELLENT rendition

  • @sakthimahend2094
    @sakthimahend2094 3 года назад +49

    Spb ஐயா பூரண நலம் பெற அந்த சிவன் அருள் உங்களுக்கு உண்டு ஓம் நமசிவாய

  • @rajiraju3968
    @rajiraju3968 4 года назад +12

    ஓம் நமசிவாய🙏
    எல்லாம் சிவன்

    • @muthudharmaraj5294
      @muthudharmaraj5294 4 года назад

      Hglcjxxjgvfikgfujguy

    • @mariyappans3895
      @mariyappans3895 4 года назад

      Good is great🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🎶🎶🎶

  • @petchipetchi2899
    @petchipetchi2899 8 месяцев назад +1

    ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம்

  • @kavi8068
    @kavi8068 5 лет назад +32

    My favorite song siva Siva om namashivaya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhamothirandhamothiran5542
    @dhamothirandhamothiran5542 Год назад +5

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @karthikeyan-bl5mt
    @karthikeyan-bl5mt 3 года назад +3

    It is my favorite song and nice to hear this song

  • @a.s.sarwinshankar8097
    @a.s.sarwinshankar8097 2 года назад +15

    ஓம் நமசிவாய 🔥🙏🏻🙇🏻‍♂️👑💯

  • @lokeshlokeshwari1256
    @lokeshlokeshwari1256 4 года назад +6

    NAMASHIVAYA NAMASHIVAYA OM NAMASHIVAYA NAMASHIVAYA OM NAMASHIVAYA NAMASHIVAYA NAMASHIVAYA OM NAMASHIVAYA 🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻💜💜💜❤️❤️🙏🏻💜❤️💜❤️ NAMASHIVAYA OM NAMASHIVAYA 🙏🏻🙏🏼❤️💛 ❤️💜 💙

  • @sangivaradhan1769
    @sangivaradhan1769 4 года назад +58

    Thank you for this song with tamil lyrics

    • @sathiyakaushalya3764
      @sathiyakaushalya3764 3 года назад +1

      இதே மாதிரி அய்யப்பன் சாங்ஸ்சையுப் போடுங்க அன்னா.கருப்பசாமி சாங்ஷ் போடுங்க பிலீஷ்

  • @narayansinghrajput8237
    @narayansinghrajput8237 4 года назад +11

    Super

  • @amuluammu5416
    @amuluammu5416 3 года назад +3

    ஓம் சிவாய நமக என் உள்ளம் உருகி வணங்கும் கடவுள் ஈசன்

    • @VeeraVeera-ty3hq
      @VeeraVeera-ty3hq Год назад

      வீரபத்திரன். வே
      ஓம் நம நம சிவய ஓம் சிவா சுவாமியே
      சிவா சிவாய

    • @VeeraVeera-ty3hq
      @VeeraVeera-ty3hq Год назад

      நம நம சிவாய ஓம் நமக

  • @rathnamsenthil2939
    @rathnamsenthil2939 Год назад

    நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்

  • @gopinathentpr547
    @gopinathentpr547 4 года назад +85

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த பாடல்

    • @thiruvarurvillagepasanga2318
      @thiruvarurvillagepasanga2318 4 года назад +6

      எனக்கு மிகவும் பிடித்து பாடல் முகேஷ்

    • @newworld1959
      @newworld1959 3 года назад

      என் அப்பன் ஈசனுடைய இப்பாடல் அனைத்து சிவ பக்தர்களும் இனிமையாக கேட்க்கின்ட பாடல் இப்பாடலை பாடிய. S. P. B. புகழ் என்றும் நிலைத்து நிற்க்கும் 🙏சம்போ மஹா தேவா 🙏🙏🔱🔱🕉️🕉️

    • @sathyam4019
      @sathyam4019 2 года назад

      A

    • @arumugamarumugam4538
      @arumugamarumugam4538 2 года назад

      Pp)} ll}

    • @elamuruganelamurugan9769
      @elamuruganelamurugan9769 2 года назад +1

      🎶

  • @SangeethaSangeekutty-ov5pt
    @SangeethaSangeekutty-ov5pt 4 месяца назад +5

    Om namasivaya......🙏🙏Exam ellathulaiyum naanga pass akkiram nu kadavulea pls kaapaathuu...🙏🙏🙏🥺🥺all clear panniranum om namasivayam

  • @sugunasuguna179
    @sugunasuguna179 6 месяцев назад

    ஓம் நமச்சிவாயா போற்றி ஓம் நமச்சிவாயா போற்றி ஓம் நமச்சிவாயா போற்றி ஓம் நமச்சிவாயா போற்றி ஓம் நமச்சிவாயா போற்றி ஓம் நமச்சிவாயா போற்றி ஓம் நமச்சிவாயா போற்றி

  • @priyasakshikamakeover6245
    @priyasakshikamakeover6245 Год назад

    நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய .....நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய.....🙏🙏🙏

  • @user-ne8zx3dl8h
    @user-ne8zx3dl8h 3 года назад +6

    சிறப்பு.ஓம் நம சிவாய. 🙏

  • @sivasundharisivasundhari2535
    @sivasundharisivasundhari2535 4 года назад +6

    Nice song sir.voice sema

  • @unluckyboysamy8760
    @unluckyboysamy8760 2 года назад

    ஓம் நமசிவாய வாழ்க