சிவனை தமிழ்நாட்டில் மட்டும் சுருக்கிவிடமுடியாது உலகம்முழுவதும் சிவனே எங்கு தேடினும் சிவனே எங்குதோன்டினும் சிவனே உலகம்முழுவதும் சிவலிங்கங்களே ஓம் நமசிவாய
மதம் அல்ல எங்கள் தேடல் மொழி, அது தமிழ் மட்டுமே, மொழி தந்த இனம், கல் தோன்றி மண் தோன்றா காலததே முன் தோன்றிய மூத்த இனம் தமிழ் இனம்... இதன் அடிப்படையில் இருக்கும் தேடல் மட்டுமே எம் இனத்தின் தொன்மையை காட்டும்..
அற்புதமான விளக்கம். தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் கிடைத்த மாபெரும் நாகரீக புதையல். தமிழர்கள் ஒற்றுமை புதுமையாக தோன்றுமா னால், தமிழ்க் கலாச்சாரம் உலகத்தின் தாயாகும் என்பதில் சந்தேகமில்லை நன்றி வாழ்த்துகள்.
நமஸ்காரம் தமிழ் தமிழ் அகராதி தமிழ் கலாச்சாரம் பண்பாடு மொழி புலமை சேரன்... சோழன்.... பாண்டிய மன்னர்கள் சோழன் ஆட்சி செலுத்திய இந்திய தேசிய நாடுகள் இந்தோனேசியா வரை இருந்தது அதேபோல் அவர்கள் சைவம் சிவன் வழிபாடு கலாச்சாரம் பண்பாடு மொழி புலமை கல்வி கேள்வி வளர்த்தவர்கள் தமிழ்... தமிழ் நாட்டில் திராவிட இயக்கங்கள் வந்து தான் அனைத்து பொக்கீஷங்களையும் அழித்து கரேக்டா மூளை மழுங்கச் செய்து அனைத்து வகையிலும் கல்வி கலாச்சாரம் வெளிநாட்டு காலாச்சாரங்களை புகுத்தி கிறித்தவ முஸ்லிம் மதம் கலாச்சாரம் புகுத்தி அவர்கள் அடிமை ஆகி கொள்ளை அடிக்க மேற்கண்ட அனைத்தும் நாமும் நம் வாரிசுகளும் இழந்தோம் என்பதே உண்மை
ஆச்சரியமூட்டும் அற்புதமான பதிவு. எது எப்படியோ தென்னாட்டுடைய சிவனைப் போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி . மேலும் சைவத்திற்கு மிஞ்சிய சமயமும் இல்லை. சிவனுக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை. வீர சைவம், ஆதி சைவம் இன்றைய அளவில் உள்ளது. ஆதியில் சைவ சமயமாகத் தான் இருந்தது. பின்னர் தான் மதமாக மாற்றப்பட்டது. அருமையான பதிவிற்கு நன்றிகள் பல கோடி. தொடர்க தங்களது இந்த பணி.
தென்னாட்டுடைய சிவனே போற்றி என்று தமிழ் நாட்டில் வாழ்ந்த சிவ பக்த தமிழ் புலவர்கள் பாடியது அவர்கள் தமிழர்களாக இருக்கலாம் ஆனால் அவர்கள் கடலில் மூழ்கிய தமிழ்நாட்டில் இருந்தே சென்றிருக்க வேண்டும் ❤
நம் தமிழ் நாடு மாநில அரசும் இந்தோனேஷிய அரசுடன் சேர்ந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அங்கே வாழும் மக்கள் தமிழ் மொழியைதான் பேசிகிறார்களா என்று. தமிழ் பிராமி எழுத்துக்களை தான் எழுதுகிறார்களா என்று பார்க்க வேண்டும். தமிழ் நாட்டை விட பழமையான சிவன் கோவில் அங்கே இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
தமிழர்களாக இருப்பதற்கு வாய்ப்புண்டு.. முழுமையான உண்மைகள் தெரியும் பொழுது ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.. உங்கள் ஆய்வு காணொளிகள். ஆச்சரியம் நிறைந்தவை.. உங்கள் தேடலுக்கு வாழ்த்துக்கள் 🎉
தமிழர்கள் சுற்றுலா செல்லவேண்டும் என்றால் இந்தோனேஷியா சென்று அங்கேவுள்ள கோவில்களை பார்க்கலாம். பதிலுக்கு அங்கே இருக்கும் சைவர்களை நம் தமிழ் நாட்டிற்கு சுற்றுலா வர அழைப்பு விடுக்கவேண்டும்.
என்ன நடந்தால் என்ன தென்னாடு உடைய சிவனே போற்றி என்று அனைவரும் வேண்டித்தான் ஆகவேண்டும் உலகம் பூராவும் ஓம் நமச்சிவாயம் தான் இருந்துள்ளார் இருந்திருக்கிறார் பிரபஞ்சம் புறம் நிறைந்து சிவனே இருக்கிறார்
நல்ல விஷயம்... ஆயினும் இந்த பதிவில் கரு குதர்க்கவாதம். நமது டுமிலனின் தனித்தன்மை.. சரி சிவன் நெருப்பு மயம் ஆம்.... நீர் தத்துவத்தின் கரு நெருப்பு.... ஆய்ந்து நோக்கவும்... சிவன் அழிக்கும் கடவளா..... அவன் பூரணன்..காரணன் காரணீச்வரன். சிவதத்துவம் அறிந்து பேசுவது பயன்.. சிவன் யாவர்க்கும் மெய்ஞானம் அருள்வாராக....சிவமயம்...
I appreciate their rights. But it was because of chola's invasion.Hence i request you to connect all the so called tamilan by way study, help , traveling and inter - continental marriage.
ஐயா மிகச்சிறப்பு நேரில் சென்று பார்க்கமுடியாத நம் இன முன்னோர்களை அவர்களுடைய வழி வந்த தொல்குடி களையும் உங்கள் மூலமாக காண்கின்றோம் தமிழராகிய நான் நடுகல் வழிபாடும் வீர சைவம் ஆகவே வாழ விரும்புகின்றோம் ஆளும் ஒன்றியம் எங்களை இந்துவாக இணைத்துள்ளது நீங்களும் அதையே கூறுகின்றீர்கள் நன்றாக இருக்கட்டும் அது உங்கள் கூற்றாகவே மேலும் குடிகளை தேடி உங்கள் பயணம் சிறப்பாக அமைய குமரிக்கண்டத்தின் வாழ்த்துக்கள்
நீங்கள் சொல்வது போல் தென்னாடுடைய சிவன் இந்தோனேசியாவில் என்றால் ,சிவன் வளர்த்த தமிழ் மொழியை அவர்கள் மரந்தது ஏன் ,அவர்களும் நீருழிகாலத்தில் குமரிக்கண்டத்தில் இருந்து தப்பிப்பிழைத்தவர்களாக இருந்து அங்கு ஏற்கெனவே வாழ்ந்த மக்களோடு கலப்பு ஏற்பட்டதால் தமிழ் மொழியை மரந்திருக்கலாம்,எனவே உண்மையான தென்னாடுடைய சிவனின் நேரடி வம்சம் நாம் தான், முழுமையான ஆராய்ச்சியும், ஆதாரம் இல்லாமல் யாரும் குழம்ப வேண்டாம் . உங்கள் பதிவுக்கு நன்றி
தென்னாடுடைய சிவனே போற்றி என்பதும் தென்புலத்தார் தெய்வம் என்று வள்ளுவர் கூறுவதும் லெமூரியா அல்லது குமரிக் கண்டத்தில் வாழ்ந்த உலகின் முதல் மாந்த இனமாகிய தமிழர்கள் வணங்கிய சிவபெருமானை ( ஞாயிறு வணக்கத்தை)யே குறிக்கிறது. உலகில் எந்த நாட்டிலிருந்து கொண்டு பார்த்தாலும் கதிரவன் உதயமானது பூமியின் தென்துருவ பகுதி யில் தான் தோன்றுகிறது.. உலகத்திற்கு உயிர் ஈட்டக்கூடிய ஆற்றல் சூரியனுக்கு மட்டுமே உண்டு என்பதை உணர்ந்த குமரிக் கண்ட தமிழர்கள் அதனையே கடவுளாக ஏற்றுக் கொண்டு வணங்கினர் கடல் பேராழிகளால் பண்டைய பூமி சிதைவடைந்ததாலும் கண்ட நகர்வாலும் தமிழர்களின் வாழ்வும் சிதைந்து உலகின் வெவ்வேறு பகுதிகளில் வாழும் சூழ்நிலையில் உலகின் முதல் மொழியாகிய தமிழும் அவர்கள் பண்பாடும் சிதைந்தது. தனிமனினால் தோற்றுவிக்கப்பட்ட மதங்கள் ஆதிதமிழர்கள் கண்ட அறிவு கடவுளை(ஆதி பகவன்-வாலறி வன்,தனக்குவமை இல்லாதவன்,உலகெலாம் உணர்ந்து ஓதற்கறியவன்) மறந்து மனிகுலம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. குச்சனூர் கிழார் வடகுரு மடாதிபதி 9842196258
ஆம் நம் தமிழர்கள் உடம்பில் உள்ள மரபணுவோடு ஒத்துப்போனால் தமிழர்கள் தான். அங்கே இருந்து இங்கே நாம் வந்திருந்தால் அங்கே இந்தியாவில் இருக்கும் கோவில்களை விட பழமையான கோவில்கள் இருக்க வேண்டும். ஒரு வேளை அங்கே பழமையான கோவில் இல்லையென்றால் இங்கிருந்து போன சோழர்களாக இருக்க வேண்டும். பாண்டியர்களிடம் சண்டையிட்டு பின்பு நாட்டைவிட்டு சென்று அங்கே வாழ்ந்துதிருப்பார்கள். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் செல்வராகவன் சரியாக காட்டியிருப்பார்.
@@karunanithithangavelu7512 இருந்தால் என்ன? நம் தமிழர்கள் தான் இப்பொழுது மற்ற இனத்தார்களோடு சேர்ந்து ஆந்திரர்களாகவும், கன்னடர்களாகவும், ராஜஸ்தானியர்களாகவும் குஜராத்தியர்களாகவும் ஏன் பாகிஸ்தானியர்களாகவும் ஆப்கானியர்களாகவும் இருக்கின்றனர். அனைவரும் தமிழர்கள் தான். இனம் என்பது பேசும் மொழியை வைத்து இருக்க கூடாது. ஐரோப்பாவில் இருந்து வந்த ஆரிய கூட்டம் கூடதான் தமிழ் மொழி பேசுது. அதுக்காக தமிழர்கள் ஆகிவிடுவார்களா?
தமிழ்நாடில் சைவ வைணவ கோவில்களை விட கிராமிய தெய்வங்களே அதிகம். இது பல காலமாக இருந்துவரும் வழக்கம். பல போர்கள் கண்ட இடத்தில் ஏன் லிங்கம் இல்லை என புரிதல் நமக்கு வேண்டும். நல்ல வரவேற்கதக்க காணொளி ❤
@@jeevarani2923 You must be HIGHLY EDUCATED and a HONEST person. Indeed i don't care whether people follow or not THE IDEAL... but I respect you for having the courage to ADMIT TO THE FACT. That reflects YOUR INTEGRITY.
உலக முழுவதும் சிவமயமே உலகின் முதல் மனிதன் சிவனை வணங்கி உலகில் அனைத்து உயிரினங்களும் மரங்களும் மலை களும் படைக்வேண்டினான் பின்னர் உலகில் மனித ன் ஆன்மீக த்துடன் வாழும் முறையில் இருந்தனர்..
அனைத்துக்கும் மூலமான பரம்பொருள் ஒன்றே அதைதான் நாம் பல நாம ரூபங்கள் கொடுத்து வணங்குகிறோம்... இனம் மதம் மொழி தேசம் என்பதற்கு எல்லாம் அப்பால் பட்ட ஒன்றாகவும் எல்லா ஜீவராசிகளுக்கும் பாகுபடின்றி அருள் செய்யும் சத்தியமாகவும் விளங்குகின்ற இறை ஒன்றே... ஒன்றே பரம்பொருள் அதுவே பலவாக இருக்கிறது ....
இந்த காணொளியில் பேசியவர் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டிலுள்ள சிவ ஆலயங்களைப் பார்த்ததில்லை என்று நினைக்கிறேன். பாவம் அவர் ஒரு குழந்தை மனோபாவத்தோடு இந்தோனேசிய மக்கள்தான் தென்னாடுடைய சிவன் என்று ஏதேதோ பேசினார். சிவனைக் கொண்டாட அனைவருக்கும் உரிமை உண்டு. திருச்சிற்றம்பலம்.
அவர் மாற்றி சொல்கிறார். அவர்கள்தான் இங்கிருந்து அங்கு சென்றவர்கள். மூலம் தமிழ்நாடு.. தமிழர்கள் இங்கிருந்து சென்று, இதேபோல் பல நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆளாளுக்கு ஒரு கதை சொல்வார்கள். அதேபோல் அவர் சொல்லும் கதை அது.
. சொன்னா சொல்லிட்டு போகட்டும் ஐயா. குமரிகண்டம் மூழ்கியதால் அதுவும் அந்த நிலமும். ஒன்றாக இருந்ததால் பிரிந்து போயிருக்கலாம். இதிலிருந்து தமிழ் கலாச்சாரம் உலகபூராவும் இருந்திருக்கிறது, தெரிந்து கொள்ளலாம். அது நமக்கும் மகிழ்ச்சியே. அவர்களும் நம் வரலாற்றை தெரிந்து கொள்வார்கள்.அவர்களும் தமிழ்நாட்டிற்க்கு வந்து ஆராய்ச்சி செய்வார்கள்.அப்பேர உண்மை தெரியும் ஐயா, இதுவும் சிவனின் சித்தமே. வரலாற்று உண்மை ஒருநாள் தெரியும். நம் தமிழ் கலாச்சாரத்தை நாம் மறக்காமல் இருந்தாலே அதுவே போதும், இருக்கும்போதும் மனித நேயத்தை இருந்தாலே அதுவே இறைவினின் விருப்பம். ஒருநாள் தமிழர்களின் பெருமை இந்த உலகத்துக்கு தெரியவரும். அப்போ மற்றவர்கள் பின்தொடர்வார்கள்.
தமிழ் நாட்டு கிராமங்களில் காவல் தெய்வ திருவிழா நேரத்தில் "கருப்புசாமி வேட்டைக்கு போகும்" அந்த நேரத்தில் ஊருல யாரும் வெளியில நடமாடக்கூடாது வீட்டோடு அடங்கி இருக்கணும் என்பார்கள், பல சினிமா படங்களிலும் பார்த்திருக்கிறோம். இந்த கலாச்சாரம் Bali தீவு மக்களிடமும் உள்ளது. அவர்கள் வருடத்தில் குறிப்பிட்ட ஒரு நாள் அனைவரும் வீட்டை விட்டு வெளியில் வரமாட்டார்கள், ஒட்டு மொத்த தீவும் முடங்கிடும் அமைதியாக, airport கூட ஒரு நாள் பூராவும் மூடப்படும், வெளிநாட்டவர் வராமல் இருக்க இந்த ஏற்பாடு. இந்த நாளில் கருப்புசாமி போல அவர்கள் மண் சார்ந்த காவல் தெய்வம் தெருவில் நடமாடும் யாரும் குறுக்கே வர கூடாது, மாட்டார்கள் தமிழ் நாட்டு கிராமம் போல. வியப்பா இருக்கில..இது முற்றிலும் உண்மை.
அட நான் அங்கே சென்று உள்ளேன் நாம் குழந்தைகளுக்கு கருப்பு பொட்டு கன்னத்திலும் தாவா கோட்டையிலும் வைப்போம் அல்லவா அதே போல் அவர்களும் குழந்தைகளுக்கு வைப்பார்கள் அதேபோல் கையில் பின்புறமும் வைப்பார்கள்
ஒரிஜினல் பிரஹ்மி எழுத்து கொண்ட தமிழ் மொழி இங்கு இன்றும் உயிரோடு இருக்கிறது என்பது உண்மை என்றால், இவர்களே ஆதி தமிழ் குடிகள் என்றால், கடல் கொண்ட குமரிக் கோடு என்னும் ஸுமேரு மலையும், பஃறொளி ஆறும், சிற்றகத்தியமும், பேரகத்தியமும், கூட இங்கு தானே இருக்க வேண்டும்.
Shared route From Semeru to Malang via Jl. Raya Tlogowaru. 10 hr 48 min (51 km) 1. Head west 2. Turn right 3. Turn left 4. Turn right toward Jl. Semeru 5. Turn right onto Jl. Semeru 6. Turn right onto Jl. Perwira 7. Slight right 8. Slight left 9. Turn right 10. Sharp left 11. Continue onto Jl. Arjosari 12. Continue onto Jl. Agung 13. Continue onto Jl. Arjuna 14. Turn right 15. Turn right 16. Turn right 17. Turn left onto Jl. Semeru 18. Slight left onto Jl. RY.Garotan 19. Turn right onto Jl. KH. Wahid Hasyim/Jl. Raya Codo/Jl. Raya Codo - Wajak 20. Turn left onto Jl. Imam Bonjol 21. Turn right to stay on Jl. Imam Bonjol 22. Turn left 23. Continue onto Jl. Diponegoro 24. Continue onto Jl. Sukolilo 25. Turn right 26. Turn left onto Jl. Raya Kidangbang 27. Turn right onto Jl. Raya Mulyo 28. Continue onto Jl. Suroyudo 29. Continue onto Jl. Raya Ngawonggo 30. Turn left 31. Continue onto Jl. Imam Sari 32. Turn right onto Jl. Raya Tubo 33. Continue onto Jl. Garuda 34. Turn left onto Jl. Mangga 35. Slight left after telon cell (on the left) onto Jl. Raya Tajinan 36. Continue onto Jl. Raya Tlogowaru 37. Turn right 38. Turn left 39. Turn right 40. Turn left onto Jl. Citra Garden City Malang 41. Turn right onto Jl. Mayjen Sungkono 42. Turn left 43. Turn left toward Jl. Muharto/Jl. Muharto Tim. 44. Turn left onto Jl. Muharto/Jl. Muharto Tim. 45. Turn right onto Jl. Ir. H. Juanda 46. Turn right onto Jl. Gatot Subroto 47. Turn left onto Jl. Trunojoyo 48. Slight left onto Jl. SIMP Pattimura 49. Turn left onto Jl. Patimura 50. Turn left to stay on Jl. Patimura 51. Turn right after Kesdam V (Brawijaya) (on the right) onto Jl. Jaksa Agung Suprapto/Jl. Raya Lawang - Malang/Jl. Raya Malang - Gempol/Jl. Raya Surabaya - Malang 52. Turn left toward Jl. Jaksa Agung Suprapto/Jl. Raya Lawang - Malang/Jl. Raya Malang - Gempol/Jl. Raya Surabaya - Malang 53. Turn right onto Jl. Jaksa Agung Suprapto/Jl. Raya Lawang - Malang/Jl. Raya Malang - Gempol/Jl. Raya Surabaya - Malang 54. Turn left onto Jl. J.A. Suprapto 1 55. Turn right onto Jl. J.A. Suprapto 1A 56. Arrive at location: Malang To see this route visit maps.app.goo.gl/3YigCBN11VzuoUwMA
கேட்பதற்கு மிகவும் அழகாக சந்தோசமாக ஆணவமாக கர்வமாக இருக்கிறது. ஆனால் இன்றுவரை தமிழனுக்கு என்று ஒரு நாடு இல்லை. இன்றுவரை அடிவாங்கிக் கொண்டே இருக்கின்றான். இதற்கு என்ன காரணம். முடிவுதான் என்ன?
@@kailainathannadesu416 here we are talking about Siva and Saivam. In ancient days there was worship of formless Creator . That is why no statues have been found in Keezhadi. There is one Ekanatan temple with no statues in Tamilnadu. Later on ancient texts speak about Maayon ( Thirumaal ) , Seyon ( Murugan ) , Kottravai , Vendan ( Sivan ) and Varunan. There is no Aryan or Ary in these religions. So definitely no Tamil+ Ary.
தென்னாட்டுடைய சிவனே என்று பேசும்போதோ,ஆராயும்போதோ,இமயமலை,கங்கை (ஆரிய பார்பானின் கட்டு கதை) என்று சிந்திக்காதீர்கள்.. தென்னாடு என்பது குமரிகண்டம் நாம் எப்படி குமரிகண்டத்தின் எச்சமோ.அது போல் அவர்களும் இருக்கலாம்.
சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் எதற்காக கடல் கடந்து போரிட்டு, அங்குள்ள மக்களில் ஒருவரை வைத்து ஆட்சி செய்யனும்? இதற்கு பதில் இந்தியா முழுவதும் போர் புரிந்து ஆட்சி செய்திருக்களாமே? ஏதோ காரணம் இருக்கு....
கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றியது தமிழும் இந்து கலாச்சாரமும்.உலகத்தில் உள்ள அனைவரும் நம்மில் இருந்து அவர் அவர் வசதிக்காக பிறிந்து சென்றவர்கள் தானோ.
There are many ancient Saivite (Hindu) Temples, in different parts of Indonesia. I was very blessed to visit such temples. Many years ago I went to Mount Bromo, the horseman who took us to see the sunrise, when I asked him he said he is a Hindu. I was very surprised. Even the tour guide explained to me Lord Siva resides in the mountain. Lord Siva, Magisasuramarthini, Ganesh and Agasthiyar also I saw in the temple. In some schools I saw Goddess Saraswathi too. Yes many many years ago they were Hindus. There is a very big Buddhist temple also, in Borobudur. The statues look like Tamil Nadu statues. If Tamils from India and other parts of the world were to visit these areas, they will be very surprised.
@@vel3263 பௌத்த ஜைன கிருஸ்தவ இஸ்லாமிய சமயங்கள் உள்ளிட்ட அனைத்து சமயங்களுக்கும் புறஜாதியர் / மிலேச்ச மதங்கள் Outcasts / Foreign Religions என்று ஒரு பொதுப் பெயர் ஏற்கனவே இருக்கிறது தம்பி !
Kailainathan Nadesu here we are talking about Siva and Saivam. In ancient days there was worship of formless Creator . That is why no statues have been found in Keezhadi. There is one Ekanatan temple with no statues in Tamilnadu. Later on ancient texts speak about Maayon ( Thirumaal ) , Seyon ( Murugan ) , Kottravai , Vendan ( Sivan ) and Varunan. There is no Aryan or Ary in these religions. So definitely no Tamil+ Ary.
சிவனை தமிழ்நாட்டில் மட்டும் சுருக்கிவிடமுடியாது உலகம்முழுவதும் சிவனே எங்கு தேடினும் சிவனே எங்குதோன்டினும் சிவனே உலகம்முழுவதும் சிவலிங்கங்களே ஓம் நமசிவாய
Yes
மதம் அல்ல எங்கள் தேடல்
மொழி, அது தமிழ் மட்டுமே,
மொழி தந்த இனம்,
கல் தோன்றி மண் தோன்றா காலததே முன் தோன்றிய மூத்த இனம் தமிழ் இனம்... இதன் அடிப்படையில் இருக்கும் தேடல் மட்டுமே எம் இனத்தின் தொன்மையை காட்டும்..
நான் கோவைவாசிதான். உங்களை நேரில் காண மிகவும் ஆவலாக உள்ளேன். உங்களின் காணொளிகளால் ஈர்க்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்.
வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்
சிவன் எல்லோருக்கும் சொந்தம்
Ok..but Sivan mallar.
அற்புதமான விளக்கம்.
தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் கிடைத்த
மாபெரும் நாகரீக புதையல்.
தமிழர்கள் ஒற்றுமை புதுமையாக தோன்றுமா
னால், தமிழ்க் கலாச்சாரம்
உலகத்தின் தாயாகும்
என்பதில் சந்தேகமில்லை
நன்றி வாழ்த்துகள்.
நமஸ்காரம்
தமிழ் தமிழ் அகராதி தமிழ் கலாச்சாரம் பண்பாடு மொழி புலமை சேரன்... சோழன்.... பாண்டிய மன்னர்கள்
சோழன் ஆட்சி செலுத்திய இந்திய தேசிய நாடுகள் இந்தோனேசியா வரை இருந்தது அதேபோல் அவர்கள் சைவம் சிவன் வழிபாடு கலாச்சாரம் பண்பாடு மொழி புலமை கல்வி கேள்வி வளர்த்தவர்கள்
தமிழ்... தமிழ் நாட்டில்
திராவிட இயக்கங்கள் வந்து தான் அனைத்து பொக்கீஷங்களையும் அழித்து கரேக்டா மூளை மழுங்கச் செய்து அனைத்து வகையிலும் கல்வி கலாச்சாரம் வெளிநாட்டு காலாச்சாரங்களை புகுத்தி கிறித்தவ முஸ்லிம் மதம் கலாச்சாரம் புகுத்தி அவர்கள் அடிமை ஆகி கொள்ளை அடிக்க மேற்கண்ட அனைத்தும் நாமும் நம் வாரிசுகளும் இழந்தோம் என்பதே உண்மை
நீ நீ எங்கு சென்றாலும் தமிழ் என்று சொல்லிக்கொண்டு தமிழுக்கு மாறாகவே சொல்லிக் கொண்டு செல்கிறாய். நீ ஒரு ஆன்ட்டி தமிழன்.
ஆச்சரியமூட்டும் அற்புதமான பதிவு. எது எப்படியோ தென்னாட்டுடைய சிவனைப் போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி . மேலும் சைவத்திற்கு மிஞ்சிய சமயமும் இல்லை. சிவனுக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை. வீர சைவம், ஆதி சைவம் இன்றைய அளவில் உள்ளது. ஆதியில் சைவ சமயமாகத் தான் இருந்தது. பின்னர் தான் மதமாக மாற்றப்பட்டது. அருமையான பதிவிற்கு நன்றிகள் பல கோடி. தொடர்க தங்களது இந்த பணி.
வணக்கம் ஐயா அற்புதம் அற்புதமே மற்றும் கடவுள் மறுப்பு கொள்கை விதைத்தவன் வெங்காயம் ராமசாமி.
தென்னாட்டுடைய சிவனே போற்றி என்று தமிழ் நாட்டில் வாழ்ந்த சிவ பக்த தமிழ் புலவர்கள் பாடியது அவர்கள் தமிழர்களாக இருக்கலாம் ஆனால் அவர்கள் கடலில் மூழ்கிய தமிழ்நாட்டில் இருந்தே சென்றிருக்க வேண்டும் ❤
ஆம் தென்நாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று மாணிக்கவாசகர் தான் அருளினார் அவர் கூறிய தென்நாடு தமிழனின் குமரிக்கண்டம்.
இந்துமதம் தோன்றி 43,73,124 ஆண்டுகள் ஆகி விட்டது, இந்துமதத்தை தோற்றுவித்தவர் ஆதிசிவனார்
ஓம் இந்த பேரண்டம் தோன்றியபோது வெளிப்பட்ட முதல் ஒலி அது அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானது...
உலக தமிழர்கள் தலை நிமிரும் காலம் வந்து விட்டது.
🤝🤝🤝🤝
அடுத்த மூன்று ஆண்டுகளில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்தும் அதிரடியாக மாறும் தமிழர் வாழ்க்கை உயரும்.
@@intelligentforcedivision seemana nambuna.ellarum Christian .muslima marividuvom pola😢.adayalam mukkiyam🔱🎏🏹🐯👑🔱🔥.velupillai prabakaran valiyil
தென் கிரீசா போற்றி தென்னாட்டுடைய கிரீசா போற்றி
நம் தமிழ் நாடு மாநில அரசும் இந்தோனேஷிய அரசுடன் சேர்ந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அங்கே வாழும் மக்கள் தமிழ் மொழியைதான் பேசிகிறார்களா என்று. தமிழ் பிராமி எழுத்துக்களை தான் எழுதுகிறார்களா என்று பார்க்க வேண்டும். தமிழ் நாட்டை விட பழமையான சிவன் கோவில் அங்கே இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
தமிழ் பிராமி அல்ல தமிழ் எழுத்து மட்டுமே
திராவிட ஆட்சியாளர்கள் அழிக்க வே செய்வார்கள்
தென்னாடு என்பது தமிழ்நாடோ இலங்கையோ இந்தோனேசியா வோ இல்ல. அது குமரிக்கண்டம்.
100% Unmai
Unmai. Unmai. Unmai
உணனம
தவறு தென்னாடுடைய சிவன் என்பது தக்ஷணமூர்த்தீயை குறிக்கும் அதாவது சிவன் குருவாக
yendru kuudiyathu sago but still got our country...but where we don't noe ...
தமிழர்களாக இருப்பதற்கு வாய்ப்புண்டு.. முழுமையான உண்மைகள் தெரியும் பொழுது ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.. உங்கள் ஆய்வு காணொளிகள்.
ஆச்சரியம் நிறைந்தவை.. உங்கள் தேடலுக்கு வாழ்த்துக்கள் 🎉
தமிழர்கள் சுற்றுலா செல்லவேண்டும் என்றால் இந்தோனேஷியா சென்று அங்கேவுள்ள கோவில்களை பார்க்கலாம். பதிலுக்கு அங்கே இருக்கும் சைவர்களை நம் தமிழ் நாட்டிற்கு சுற்றுலா வர அழைப்பு விடுக்கவேண்டும்.
Very correct view
அருமை அருமை 🤝🤝🤝🤝
அடுத்த மூன்று ஆண்டுகளில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அது நடக்கும்.
@@intelligentforcedivision நாம் டம்ளர் சுற்றுலாவுக்கு வாடிகனுக்கு தான் கூட்டிட்டு போவான்கள்
என்ன நடந்தால் என்ன தென்னாடு உடைய சிவனே போற்றி என்று அனைவரும் வேண்டித்தான் ஆகவேண்டும் உலகம் பூராவும் ஓம் நமச்சிவாயம் தான் இருந்துள்ளார் இருந்திருக்கிறார் பிரபஞ்சம் புறம் நிறைந்து சிவனே இருக்கிறார்
நல்ல விஷயம்... ஆயினும் இந்த பதிவில் கரு குதர்க்கவாதம். நமது டுமிலனின் தனித்தன்மை..
சரி சிவன் நெருப்பு மயம் ஆம்....
நீர் தத்துவத்தின் கரு நெருப்பு.... ஆய்ந்து நோக்கவும்...
சிவன் அழிக்கும் கடவளா..... அவன் பூரணன்..காரணன் காரணீச்வரன்.
சிவதத்துவம் அறிந்து பேசுவது பயன்.. சிவன் யாவர்க்கும் மெய்ஞானம் அருள்வாராக....சிவமயம்...
வழிபாட்டு முறைகள் அப்படியே நமது முறை போல அச்சு அசலாக இருக்கிறது. தங்களுக்கு எனது மிகமிக பெரிய நன்றி
Þ
I appreciate their rights. But it was because of chola's invasion.Hence i request you to connect all the so called tamilan by way study, help , traveling and inter - continental marriage.
ஐயா மிகச்சிறப்பு நேரில் சென்று பார்க்கமுடியாத நம் இன முன்னோர்களை அவர்களுடைய வழி வந்த தொல்குடி களையும் உங்கள் மூலமாக காண்கின்றோம் தமிழராகிய நான் நடுகல் வழிபாடும் வீர சைவம் ஆகவே வாழ விரும்புகின்றோம் ஆளும் ஒன்றியம் எங்களை இந்துவாக இணைத்துள்ளது நீங்களும் அதையே கூறுகின்றீர்கள் நன்றாக இருக்கட்டும் அது உங்கள் கூற்றாகவே மேலும் குடிகளை தேடி உங்கள் பயணம் சிறப்பாக அமைய குமரிக்கண்டத்தின் வாழ்த்துக்கள்
நீங்கள் சொல்வது போல் தென்னாடுடைய சிவன் இந்தோனேசியாவில் என்றால் ,சிவன் வளர்த்த தமிழ் மொழியை அவர்கள் மரந்தது ஏன் ,அவர்களும் நீருழிகாலத்தில் குமரிக்கண்டத்தில் இருந்து தப்பிப்பிழைத்தவர்களாக இருந்து அங்கு ஏற்கெனவே வாழ்ந்த மக்களோடு கலப்பு ஏற்பட்டதால் தமிழ் மொழியை மரந்திருக்கலாம்,எனவே உண்மையான தென்னாடுடைய சிவனின் நேரடி வம்சம் நாம் தான், முழுமையான ஆராய்ச்சியும், ஆதாரம் இல்லாமல் யாரும் குழம்ப வேண்டாம் . உங்கள் பதிவுக்கு நன்றி
தென்னாடுடைய
சிவனே போற்றி என்பதும்
தென்புலத்தார் தெய்வம்
என்று வள்ளுவர் கூறுவதும்
லெமூரியா அல்லது குமரிக் கண்டத்தில் வாழ்ந்த உலகின் முதல் மாந்த இனமாகிய தமிழர்கள் வணங்கிய
சிவபெருமானை ( ஞாயிறு வணக்கத்தை)யே
குறிக்கிறது.
உலகில் எந்த நாட்டிலிருந்து கொண்டு பார்த்தாலும் கதிரவன் உதயமானது
பூமியின் தென்துருவ பகுதி யில் தான் தோன்றுகிறது..
உலகத்திற்கு உயிர் ஈட்டக்கூடிய
ஆற்றல் சூரியனுக்கு மட்டுமே
உண்டு என்பதை உணர்ந்த
குமரிக் கண்ட தமிழர்கள்
அதனையே கடவுளாக ஏற்றுக்
கொண்டு வணங்கினர்
கடல் பேராழிகளால் பண்டைய
பூமி சிதைவடைந்ததாலும்
கண்ட நகர்வாலும் தமிழர்களின் வாழ்வும் சிதைந்து உலகின் வெவ்வேறு
பகுதிகளில் வாழும் சூழ்நிலையில் உலகின் முதல்
மொழியாகிய தமிழும் அவர்கள்
பண்பாடும் சிதைந்தது.
தனிமனினால் தோற்றுவிக்கப்பட்ட மதங்கள்
ஆதிதமிழர்கள் கண்ட அறிவு
கடவுளை(ஆதி பகவன்-வாலறி
வன்,தனக்குவமை இல்லாதவன்,உலகெலாம்
உணர்ந்து ஓதற்கறியவன்)
மறந்து மனிகுலம் அழிவை
நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
குச்சனூர் கிழார்
வடகுரு மடாதிபதி
9842196258
Shiva is a north Himalayan vedic God it got popular in South India during the chola dynasty because of patronage from its king and queens.
O p p ó
நன்றி ஐயா இப்படியான சிறந்த ஆய்வுகளை எங்களுக்கு தந்ததற்காக
எல்லாம் சரி பஞ்ச புதங்கள் அதை வைத்தே நம் வாழ்க்கை ஓம் நம சிவாய
சைவம் தமிழ் மதம்தான்.
🎉அருமையான பதிவு நன்றி.
அந்த ஊரில் உள்ள மக்களுக்கு மரபணு சோதனை செய்தால் போதும் .... குழப்பம் தீர்ந்து விடும்....
ஆம் நம் தமிழர்கள் உடம்பில் உள்ள மரபணுவோடு ஒத்துப்போனால் தமிழர்கள் தான். அங்கே இருந்து இங்கே நாம் வந்திருந்தால் அங்கே இந்தியாவில் இருக்கும் கோவில்களை விட பழமையான கோவில்கள் இருக்க வேண்டும். ஒரு வேளை அங்கே பழமையான கோவில் இல்லையென்றால் இங்கிருந்து போன சோழர்களாக இருக்க வேண்டும். பாண்டியர்களிடம் சண்டையிட்டு பின்பு நாட்டைவிட்டு சென்று அங்கே வாழ்ந்துதிருப்பார்கள். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் செல்வராகவன் சரியாக காட்டியிருப்பார்.
@@prakashjeyakumar5014 மறபணு சோதனையில் மொழி அடையாளம் கிடையாது. உடல் ஒப்புமைதான் அறியப்படும். அதில் பல மொழியர் அடங்குவார்கள்.
@@prakashjeyakumar5014bro பட்ச கொழன்தையாவே இருக்க
@@karunanithithangavelu7512 இருந்தால் என்ன? நம் தமிழர்கள் தான் இப்பொழுது மற்ற இனத்தார்களோடு சேர்ந்து ஆந்திரர்களாகவும், கன்னடர்களாகவும், ராஜஸ்தானியர்களாகவும் குஜராத்தியர்களாகவும் ஏன் பாகிஸ்தானியர்களாகவும் ஆப்கானியர்களாகவும் இருக்கின்றனர். அனைவரும் தமிழர்கள் தான். இனம் என்பது பேசும் மொழியை வைத்து இருக்க கூடாது. ஐரோப்பாவில் இருந்து வந்த ஆரிய கூட்டம் கூடதான் தமிழ் மொழி பேசுது. அதுக்காக தமிழர்கள் ஆகிவிடுவார்களா?
@@arunthoothukudi8206 ஏன் அப்படி சொல்கிறீர்கள்?
சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லுகிறீர்கள்! ஆனாலும், அழகு தமிழ்
Lacking cogency. Tamil use and pronunciation is lamentable.
தமிழ்நாடில் சைவ வைணவ கோவில்களை விட கிராமிய தெய்வங்களே அதிகம். இது பல காலமாக இருந்துவரும் வழக்கம். பல போர்கள் கண்ட இடத்தில் ஏன் லிங்கம் இல்லை என புரிதல் நமக்கு வேண்டும். நல்ல வரவேற்கதக்க காணொளி ❤
எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்தாகி விட்டது. சிவனையும் விட்டுக் கொடுத்து விடுங்கள்.
ha ha ha
ஐயா உங்களின் முயற்சி மிகவும் பாராட்டப்பட. வேண்டிய செயல். உங்களின் தமிழ்த்தேடல் தொடர வாழ்த்துக்கள்
Vv
நன்றி🙏💕 தமிழ் மற்றும் இந்திய மக்கள்.. சார்ந்த ஒரு👍 குட்...
நல்லது
குழப்ப வேண்டாம்
தென்னாடுடைய சிவனே போற்றி என்பதுதான் உண்மை.
தம்பி இந்து சமயம் அல்ல. சைவம் என்பது தான் சரி. இலங்கையில் சைவசமயம் என்று தான் கூறுவோம்.
Yes.this should be noted
You're technically right. People in my country (Singapore) recognise that as "SAIVA SAMAYAM".
Saiva சமயம் என்பது ஒரு கொள்கைமுறை (Moral Principles). அது ஒரு மாதம் அல்ல!!! It is NOT a reliegion.
@@easyhome2heaven763 உண்மை. சைவம் வாழ்வியல் முறை.
@@jeevarani2923
You must be HIGHLY EDUCATED and a HONEST person. Indeed i don't care whether people follow or not THE IDEAL... but I respect you for having the courage to ADMIT TO THE FACT. That reflects YOUR INTEGRITY.
உலக முழுவதும் சிவமயமே
உலகின் முதல் மனிதன் சிவனை வணங்கி உலகில் அனைத்து உயிரினங்களும் மரங்களும் மலை களும் படைக்வேண்டினான்
பின்னர் உலகில் மனித ன் ஆன்மீக த்துடன் வாழும் முறையில்
இருந்தனர்..
Arumayana pathivu.
S.Ganapathy,
Chennai87
காணொளியின் இறுதியில் கண்ட அவ்வளவு பெரிய கூட்டத்தை பார்த்து ஆச்சரியம் அடைந்தேன். அருமை.
இந்து சமயம் என்ற ஆங்கிலேயர் தந்த பெயரை மாற்றுவோம்.
(தமிழர் + ஆரியர்) சமயம் = தமிழாரி சமயம் என்று.
கேட்கவே சந்தோஷமா க உள்ளது. வாழ்க வளமுடன்
அங்கே ஒற்றுமை
இங்கு சங்கி பட்டம்
மா பர்னர் இராஜேந்திரா சோழன் மன்னர் காலத்தில் இங்கு தமிழ் மக்களை வாழா வைத்தார். உலகம் முழுவதும் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள்.
இவருடைய ஆய்வு.... உண்மை அல்ல..........
ஆஹா மிக மிக மிக அற்புதமான , பொக்கிஷமான உண்மை
சரித்திரம்.
உலகமே ஹிந்துக்களாகத்தான் இருந்துள்ளது என்பது நிதர்சனம்.
போடா...
நாங்கள் வீர சைவ மதம்
வெள்ளையன் கொடுத்த பெயரை நாங்கள் தமிழர்கள் தூக்கி சுமக்க முடியாது
உலகமே இந்துக்கள் அல்ல தமிழர்களாக இருந்துள்ளனர்
சோழன் ஆட்சியின் அடையாளம். வாழ்க ராஜராஜ சோழன்.
பதிவிற்கு நன்றி நண்பரே வாழ்த்துக்கள்.
அனைத்துக்கும் மூலமான பரம்பொருள் ஒன்றே அதைதான் நாம் பல நாம ரூபங்கள் கொடுத்து வணங்குகிறோம்... இனம் மதம் மொழி தேசம் என்பதற்கு எல்லாம் அப்பால் பட்ட ஒன்றாகவும் எல்லா ஜீவராசிகளுக்கும் பாகுபடின்றி அருள் செய்யும் சத்தியமாகவும் விளங்குகின்ற இறை ஒன்றே... ஒன்றே பரம்பொருள் அதுவே பலவாக இருக்கிறது ....
உலகின் முதல் தோன்றிய மொழி தமிழ் என்பது நிறுபனம் ஆகியது
தென்னாடுடைய சிவனே போற்றி எல்லாத்துக்கு இறைவா போற்றி
தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழ்ந்தார்கள் என்பது சரியல்ல. பரந்து பட்ட அளவில் வாழ்ந்தார்கள் என்று கூறவேண்டும். தேடலுக்கு வாழ்த்துக்கள்.
😂. தமிழ் தான் அவர்கள் டிஎன்ஏ மாறிவிட்டது அதாவது கலப்பினம் ஆயிட்டது
இந்த காணொளியில் பேசியவர் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டிலுள்ள சிவ ஆலயங்களைப் பார்த்ததில்லை என்று நினைக்கிறேன். பாவம் அவர் ஒரு குழந்தை மனோபாவத்தோடு இந்தோனேசிய மக்கள்தான் தென்னாடுடைய சிவன் என்று ஏதேதோ பேசினார். சிவனைக் கொண்டாட அனைவருக்கும் உரிமை உண்டு. திருச்சிற்றம்பலம்.
அவர் மாற்றி சொல்கிறார். அவர்கள்தான் இங்கிருந்து அங்கு சென்றவர்கள்.
மூலம் தமிழ்நாடு.. தமிழர்கள் இங்கிருந்து சென்று, இதேபோல் பல நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
ஆளாளுக்கு ஒரு கதை சொல்வார்கள். அதேபோல் அவர் சொல்லும் கதை அது.
தென் நாட்டு சிவனில் லை, உலக சிவன்.தென் கிரி. நன்றி
குமரிக்கண்டம் தான் சிவன் ஆட்சி செய்த பகுதி குமரிக்கண்டம் தான் தென்னாடு என்பது.
@@ravianandh3346 👌👌👌👌👌👌
But extended beyond the Indus valley and Mount Kailash in the north .
@@sheelasundaram784ஏண்டா பொறுக்கி நாயே தமிழ் தெரியாதா. சிவன் பூர்விகம் தமிழ் . உளரு கிராயே
BEAUTYFUL VERY NICE YOUR VOICE INC CONGRATULATIONS
Vanakkam Tamil LuckyGuru! Thakavaluckku Nanry.
. சொன்னா சொல்லிட்டு போகட்டும் ஐயா. குமரிகண்டம் மூழ்கியதால் அதுவும் அந்த நிலமும். ஒன்றாக இருந்ததால் பிரிந்து போயிருக்கலாம். இதிலிருந்து தமிழ் கலாச்சாரம் உலகபூராவும் இருந்திருக்கிறது, தெரிந்து கொள்ளலாம். அது நமக்கும் மகிழ்ச்சியே. அவர்களும் நம் வரலாற்றை தெரிந்து கொள்வார்கள்.அவர்களும் தமிழ்நாட்டிற்க்கு வந்து ஆராய்ச்சி செய்வார்கள்.அப்பேர உண்மை தெரியும் ஐயா, இதுவும் சிவனின் சித்தமே. வரலாற்று உண்மை ஒருநாள் தெரியும். நம் தமிழ் கலாச்சாரத்தை நாம் மறக்காமல் இருந்தாலே அதுவே போதும், இருக்கும்போதும் மனித நேயத்தை இருந்தாலே அதுவே இறைவினின் விருப்பம். ஒருநாள் தமிழர்களின் பெருமை இந்த உலகத்துக்கு தெரியவரும். அப்போ மற்றவர்கள் பின்தொடர்வார்கள்.
ஆழமான ஆராய்ச்சி . சிறப்பான தகவல்கள். நன்றி நன்றி நன்றி சகோ.
சிவனை யாராவது சொந்தம் கொண்டாட முடியுமா அவனே எல்லாம் அவனே பிரபஞ்சம், அவனே பரமாத்மா, அவனே ஜீவாத்மா, சும்மா பேசி கொண்டிருக்காமல் அவனை சரணடைய பாருங்கள் உண்மையை அவனே உணர்த்துவான் சிவய்யா நமக
தமிழ் நாட்டு கிராமங்களில் காவல் தெய்வ திருவிழா நேரத்தில் "கருப்புசாமி வேட்டைக்கு போகும்" அந்த நேரத்தில் ஊருல யாரும் வெளியில நடமாடக்கூடாது வீட்டோடு அடங்கி இருக்கணும் என்பார்கள், பல சினிமா படங்களிலும் பார்த்திருக்கிறோம்.
இந்த கலாச்சாரம் Bali தீவு மக்களிடமும் உள்ளது. அவர்கள் வருடத்தில் குறிப்பிட்ட ஒரு நாள் அனைவரும் வீட்டை விட்டு வெளியில் வரமாட்டார்கள், ஒட்டு மொத்த தீவும் முடங்கிடும் அமைதியாக, airport கூட ஒரு நாள் பூராவும் மூடப்படும், வெளிநாட்டவர் வராமல் இருக்க இந்த ஏற்பாடு. இந்த நாளில் கருப்புசாமி போல அவர்கள் மண் சார்ந்த காவல் தெய்வம் தெருவில் நடமாடும் யாரும் குறுக்கே வர கூடாது, மாட்டார்கள் தமிழ் நாட்டு கிராமம் போல.
வியப்பா இருக்கில..இது முற்றிலும் உண்மை.
தென்னாடு என்பது வடக்கே வேங்கடம் முதல் குமரி வரை இடைப்பட்ட பூமி ஆகும்!
ஐயா இதுபோன்ற ஆய்வுரைமிகச்சிறப்பாது.நன்றி.நன்றி.சொல்வாதற்கு ச்சொல்தெரியால் தினறுகிறேன்.சென்னை.
Enakku athirchiyilirunthu meelavae mudiyavillai. Vazhga Tengarese makkal, Avar inam vazhga !
அட நான் அங்கே சென்று உள்ளேன் நாம் குழந்தைகளுக்கு கருப்பு பொட்டு கன்னத்திலும் தாவா கோட்டையிலும் வைப்போம் அல்லவா அதே போல் அவர்களும் குழந்தைகளுக்கு வைப்பார்கள் அதேபோல் கையில் பின்புறமும் வைப்பார்கள்
தமிழர்களை குழப்பி வீழ்த்தும் பணியை வெகு காலமாக பலரும் செய்ததை இவரும் முயல்கிறார்
சைவம் வாழ்க .சிவபெருமானே போற்றி போற்றி .
Hindu என்பது ஆரியர்களுக்கானது. ஆகையால் சைவ மதம் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.
துளைத்ததை தேடி துளைத்து கொண்டிருக்கின்றோம் எல்லாம் விதி பயன்
நீங்கள் கூறும் கருத்து உண்மையாகவே இருக்கட்டும் இருந்தாலும் முந்தைய முருகன் காணொளி நீங்கள் தான்
ஒரிஜினல் பிரஹ்மி எழுத்து கொண்ட தமிழ் மொழி இங்கு இன்றும் உயிரோடு இருக்கிறது என்பது உண்மை என்றால், இவர்களே ஆதி தமிழ் குடிகள் என்றால்,
கடல் கொண்ட குமரிக் கோடு என்னும் ஸுமேரு மலையும்,
பஃறொளி ஆறும்,
சிற்றகத்தியமும், பேரகத்தியமும்,
கூட இங்கு தானே இருக்க வேண்டும்.
Shared route
From Semeru to Malang via Jl. Raya Tlogowaru.
10 hr 48 min (51 km)
1. Head west
2. Turn right
3. Turn left
4. Turn right toward Jl. Semeru
5. Turn right onto Jl. Semeru
6. Turn right onto Jl. Perwira
7. Slight right
8. Slight left
9. Turn right
10. Sharp left
11. Continue onto Jl. Arjosari
12. Continue onto Jl. Agung
13. Continue onto Jl. Arjuna
14. Turn right
15. Turn right
16. Turn right
17. Turn left onto Jl. Semeru
18. Slight left onto Jl. RY.Garotan
19. Turn right onto Jl. KH. Wahid Hasyim/Jl. Raya Codo/Jl. Raya Codo - Wajak
20. Turn left onto Jl. Imam Bonjol
21. Turn right to stay on Jl. Imam Bonjol
22. Turn left
23. Continue onto Jl. Diponegoro
24. Continue onto Jl. Sukolilo
25. Turn right
26. Turn left onto Jl. Raya Kidangbang
27. Turn right onto Jl. Raya Mulyo
28. Continue onto Jl. Suroyudo
29. Continue onto Jl. Raya Ngawonggo
30. Turn left
31. Continue onto Jl. Imam Sari
32. Turn right onto Jl. Raya Tubo
33. Continue onto Jl. Garuda
34. Turn left onto Jl. Mangga
35. Slight left after telon cell (on the left) onto Jl. Raya Tajinan
36. Continue onto Jl. Raya Tlogowaru
37. Turn right
38. Turn left
39. Turn right
40. Turn left onto Jl. Citra Garden City Malang
41. Turn right onto Jl. Mayjen Sungkono
42. Turn left
43. Turn left toward Jl. Muharto/Jl. Muharto Tim.
44. Turn left onto Jl. Muharto/Jl. Muharto Tim.
45. Turn right onto Jl. Ir. H. Juanda
46. Turn right onto Jl. Gatot Subroto
47. Turn left onto Jl. Trunojoyo
48. Slight left onto Jl. SIMP Pattimura
49. Turn left onto Jl. Patimura
50. Turn left to stay on Jl. Patimura
51. Turn right after Kesdam V (Brawijaya) (on the right) onto Jl. Jaksa Agung Suprapto/Jl. Raya Lawang - Malang/Jl. Raya Malang - Gempol/Jl. Raya Surabaya - Malang
52. Turn left toward Jl. Jaksa Agung Suprapto/Jl. Raya Lawang - Malang/Jl. Raya Malang - Gempol/Jl. Raya Surabaya - Malang
53. Turn right onto Jl. Jaksa Agung Suprapto/Jl. Raya Lawang - Malang/Jl. Raya Malang - Gempol/Jl. Raya Surabaya - Malang
54. Turn left onto Jl. J.A. Suprapto 1
55. Turn right onto Jl. J.A. Suprapto 1A
56. Arrive at location: Malang
To see this route visit maps.app.goo.gl/3YigCBN11VzuoUwMA
மிக அழகான விளக்கவுரை சார்.நன்றி
சின்ன வயதில் சுமேரிய நாகரிகம் தான் நம்முடையது என்று படித்ததாக ஞாபகம் இருக்கிறது.
எல்லா எழவும் நீங்கதாண்டா
ஆமாம் கள்ளசாராய கண்டு பிடிப்பாளர்களும் இவர்கள் தான்
உண்மையான வரலாறு உண்மை உண்மை உண்மை
கேட்பதற்கு மிகவும் அழகாக சந்தோசமாக ஆணவமாக கர்வமாக இருக்கிறது.
ஆனால் இன்றுவரை தமிழனுக்கு என்று ஒரு நாடு இல்லை. இன்றுவரை அடிவாங்கிக் கொண்டே இருக்கின்றான். இதற்கு என்ன காரணம். முடிவுதான் என்ன?
ஆழ்ந்து கவனிக்கத்தக்கது. இதை வீர சைவர்களின் முக்கிய தலைவர்களின் நேர்காணலை பதிவிடமுடியுமா ஐயா
இவை அனைத்தும் உள்ளடக்கியதே லெமூரியா கண்டம்.
Extraordinary research information
Thank you 🙏
இந்து சமயம் என்ற ஆங்கிலேயர் தந்த பெயரை மாற்றுவோம்.
(தமிழர் + ஆரியர்) சமயம் = தமிழாரி சமயம் என்று.
@@kailainathannadesu416 here we are talking about Siva and Saivam.
In ancient days there was worship of formless Creator .
That is why no statues have been found in Keezhadi.
There is one Ekanatan temple with no statues in Tamilnadu.
Later on ancient texts speak about Maayon ( Thirumaal ) , Seyon ( Murugan ) , Kottravai , Vendan ( Sivan ) and Varunan.
There is no Aryan or Ary in these religions.
So definitely no Tamil+ Ary.
Some shameless politician here with no educational background are talking nonsense as Dravidian etc in Tamil state
உங்களில் சிறப்பான ஆராய்ச்சி சிறப்பு❤
இவர்களிடத்தில் இராவணனின் வரலாறு மற்றும் சோளர்களின் பாரம்பரியம் பற்றிய ஆராய்வு செய்யவும் நன்றி.
பஞ்சபூதத்திலும் சிவம் உள்ளது.நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம். அனைத்துமே ஆக்கமும் தரும்.அழிவும் தரும்.இயற்கை.இறைவன்.
ஐயா அது பிரமி இல்லை, தமிழி எழுத்துக்கள் 🤷👍
நண்பா பிரம்மி எழுத்துக்களும் உள்ளது அதுவும் தமிழ் இனத்தில் சில காலம் புழக்கத்தில் உள்ளது
அருமையான தகவல் நன்றி
தென்னாட்டுடைய சிவனே என்று பேசும்போதோ,ஆராயும்போதோ,இமயமலை,கங்கை (ஆரிய பார்பானின் கட்டு கதை) என்று சிந்திக்காதீர்கள்.. தென்னாடு என்பது குமரிகண்டம் நாம் எப்படி குமரிகண்டத்தின் எச்சமோ.அது போல் அவர்களும் இருக்கலாம்.
Tamilan are not original Hindu. 2000years before Hindu custom spread due to brhamin settlement in South India and construction of temples.
சிவனே முதற் கடவுள் தமிழே முதல் மொழி தமிழனே மூத்த குடி சிவன் இருக்கும் இடமெல்லாம் தமிழ்நாடே
நிதர்சனமான உண்மை
சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் எதற்காக கடல் கடந்து போரிட்டு, அங்குள்ள மக்களில் ஒருவரை வைத்து ஆட்சி செய்யனும்? இதற்கு பதில் இந்தியா முழுவதும் போர் புரிந்து ஆட்சி செய்திருக்களாமே? ஏதோ காரணம் இருக்கு....
All natural are Sivan, so we are also part of Sivan.
So everyone needs to respect everything, everyone without any conditions...
தங்கள் பணி சிறப்பு இந்துக்கள் ஒன்றினெய வேண்டிய கட்டாயம் உள்ளது
ஒரு தமிழர்கள் என்று 1947 பின்பு அழைக்க பட்டவர்கள் தமிழர்கள் இல்லாமல் இருக்கலாம்
எல்லோரும்குமரிக்கணடத்தியிருந்துதப்பிபலைத்தவர்கள்தான்வாழ்கசைவம்
Miigavum arumai bro.ulagam muzuvathum hindu madham thaan irunthullathu.piragu thaan pala pala pirivugal,muraihal,sambradhayangal pirinthirukirathu. Namma oor kalvettuhalilum brahmi ulladhu. Totally hindhu madham ulagam muzumaikum meendum thirubum naal varum.om namashivayam sri aadhi sivane potri potri.vazha valamudan nalamudan .
கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றியது தமிழும் இந்து கலாச்சாரமும்.உலகத்தில்
உள்ள அனைவரும் நம்மில்
இருந்து அவர் அவர் வசதிக்காக பிறிந்து சென்றவர்கள் தானோ.
Vazhthukkal.sir 👌🙏🔱🙏
Super ji hat's of you sir your sre rocking god bless you
Wonderful effort and defination i love it good luck do well
Super sir. Great salute sir. Great msgs. God bless you. Om Namashivaya.
AUM NAMASHIVAYA 🙏
வீர சைவம் வெல்க
வீர வேல் வெற்றி வேல்
There are many ancient Saivite (Hindu) Temples, in different parts of Indonesia. I was very blessed to visit such temples. Many years ago I went to Mount Bromo, the horseman who took us to see the sunrise, when I asked him he said he is a Hindu. I was very surprised. Even the tour guide explained to me Lord Siva resides in the mountain. Lord Siva, Magisasuramarthini, Ganesh and Agasthiyar also I saw in the temple. In some schools I saw Goddess Saraswathi too. Yes many many years ago they were Hindus. There is a very big Buddhist temple also, in Borobudur. The statues look like Tamil Nadu statues. If Tamils from India and other parts of the world were to visit these areas, they will be very surprised.
இந்து சமயம் என்ற ஆங்கிலேயர் தந்த பெயரை மாற்றுவோம்.
(தமிழர் + ஆரியர்) சமயம் = தமிழாரி சமயம் என்று.
@@vel3263 Madras is now Chennai. So Hindu must be Thamilarri. Nothing wrong in the suggestion.
@@vel3263 விஷ்ணு பகவானின் விஸ்வரூப அதிசய கோயில் | Angkor wat கோயிலை கட்டிய ஆதி தமிழர்கள் | Cambodia | KMK
@@vel3263
பௌத்த ஜைன கிருஸ்தவ இஸ்லாமிய சமயங்கள் உள்ளிட்ட அனைத்து சமயங்களுக்கும் புறஜாதியர் / மிலேச்ச மதங்கள் Outcasts / Foreign Religions என்று ஒரு பொதுப் பெயர் ஏற்கனவே இருக்கிறது தம்பி !
Kailainathan Nadesu here we are talking about Siva and Saivam.
In ancient days there was worship of formless Creator .
That is why no statues have been found in Keezhadi.
There is one Ekanatan temple with no statues in Tamilnadu.
Later on ancient texts speak about Maayon ( Thirumaal ) , Seyon ( Murugan ) , Kottravai , Vendan ( Sivan ) and Varunan.
There is no Aryan or Ary in these religions.
So definitely no Tamil+ Ary.
இந்து என்று கூறாதீர்கள் சைவசமயம் என்றுகூறும்போது அதுதான் மதம்
Excellent presentation
Valuable research 🔬
இந்து சமயம் என்ற ஆங்கிலேயர் தந்த பெயரை மாற்றுவோம்.
(தமிழர் + ஆரியர்) சமயம் = தமிழாரி சமயம் என்று.
இந்து என்ற வார்த்தையை தவிர்த்து இருக்கலாம் ஏன் என்றால் அது இந்தியர்களுக்கு கிருத்துவ ஆங்கிலேயர்களால் நமக்கு திணிக்கப்பட்டது. 👍👍👍👍
,ஓம் நமசிவாய
Arumai seekirama tn vanga...
சிவனை வழிபடும் அனைவரும் சைவர்களே,இதில் பாகுபாடு அவசியம் இல்லை,
🤦🤦🤦🤔🤔🤔
True