இக்காலத்தில் இப்படியான ஒரு மாபெரும் சேவையை முன் நின்று செய்யும் அன்பரே! நீங்கள் நீடுழி வாழ உலகத்திலுள்ள அனைத்துத் தமிழ் சமூகத்தின் ஆசிகளும் உங்களுக்குக் கிடைகும்படி வேண்டுகிறேன். நன்றிகள் பல ப
Salute and Proud of U guru in exposing our Baduy Village Ciboleger Lebak Regency ... under the First Lady Lebak 1 Ibu Ati... who do care about Sustainable Tourism
இன்று இந்த பாபாபாரம்பரியம் மிக்க தமிழ் மண்ணில் வாழ்ந்து வரும் நாமும் நமது சகோதர்களும் இந்த பாரம்பரியத்தை மறந்து, நடை உடை பாவனைகள் எல்லாவற்றையும் மாற்றி அல்லவா வாழ்கிறோம்.
If we protect our Veda and other thamizh bakthi literature and continuously train in our Veda patasalai then the continuity will be there without losing as in Indonesia and other places. Whereas in South India and particularly thamizhnadu we are maintaining it very well and should improve further for sustenance of our ancient wisdom.
ரொம்ப சந்தோசமா இருக்கு சார் நீங்க அழகான ஒரு ஆய்வுகள் செஞ்சிட்டு இருக்கீங்க முதல் ஆதி மனிதன் தமிழில் பேசினால் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு ஒன்றே குலமென்று பாடுவோம் ஒருவனே தேவன் என்று போற்றுவோம் இந்து என்ற வார்த்தை இந்து சமயத்தில் எந்த ஒரு கிரந்தங்களிலும் இல்லை ரிக் யஜூர் சாம அதர்வண வேதங்களில் எங்கு தேடினாலும் இந்து என்ற வார்த்தை இல்லை சிந்துச் சமவெளியில் வாழ்ந்த மக்களுக்கு மட்டுமே அழைக்கப்பட்டார் இந்து என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது ஆனால் இன்று வெள்ளையர்கள் நிறைய கடவுள்களை வணங்குபவர்களை இந்து என்றும் இயேசுவை வணங்குபவர்களை கிறிஸ்தவர்கள் என்றும் அல்லாவை வணங்குபவர்கள் முஸ்லிம்கள் என்றும் பிரித்தனர் அதர்க்கு முன்பு வேதாந்தி என்று அழைத்தனர் இதை டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற புத்தகத்தில் நேரு பதிவுசெய்திருக்கிறார் ரிக் வேதத்தில் சிலை வளி பாட்டை ஏற்க்கவில்லை உங்கள் ஆய்வு தொடரட்டும் உலகில் உள்ள அனைத்து மனிதனும் நிறத்தால் தோற்றத்தால் வித்தியாசப்படும் ஆனால் அனைவரும் மனிதன் முதல் மனிதனான ஆதம் இலிருந்து தமிழ் பேசக்கூடிய முதல் மனிதனிலிருந்து தோன்றியவன் இது முற்றிலும் உண்மை எல்லா கிரகங்களும் இதை உண்மைப்படுத்துகிறது குர்ஆன் உள்பட
Vazhga Valamudan. Very educative thank u keep it short n crisp Thamizh is d original old culture -language -religion -life style effect is spread all over d world due to migration wish u all d best
Nandri. Thank bro. Tamils in sumatra are marginalised. So are they theses people ancient Tamils before choli a time? Is it possible that our people lived in Indonesia and many parts in the world around indus valley or before. Is their life abd culture deliberately hidden. Is there similarity with our Tamil language? Nandri nandri nandri. Plz do video on origin of the native of malay Nandri.
பிட்டு ,இட்லி, இடியாப்பம் போன்ற ஆவியில் வேகவைத்து உண்ணும் உணவுகள் பெரும்பாலும் இந்தோனேசிய பகுதியில் இருந்துதான் பரவியது என்று ஒரு கட்டுரை படித்திருக்கிறேன்.
ஐயா....ஆதிதமிழர் ஆனநமது முன்னோர்கள் நமது தமிழக மன்னர்களின் முலம் அந்த நாடுகளுக்கு சென்று அவர்களோடு கலந்து வாழ்கிறார்கள் ....கால போக்கில் நடை உடை பாவனைகள் எல்லாம் மாறி போய் விட்டது...அந்த மண்ணோடு கலந்துபோய் விட்டார்கள் ..தமிழ் பாரம்பரியத்தை மறந்தும் மாரியும் போனார்கள்..ஆனால்
Tamil & Tamils Tamilland are the oldest in this world! Others are branches of Tamil! True! We shd accept telegu,Kannada, Malayalam,Thulu,Odisha etc came from Tamil! We can unite them all under Dravidar! This is important to face challenges from outside enemies!
கீழடியில் இருக்கும் பழமை வாய்ந்த தமிழர்கள் இருக்கிறார்கள் வரும் 16ம் நூற்றாண்டை கடந்து அவர்கள் நாங்கள் நாங்கள் எங்களுக்கு நீங்கள் யாரும் அடையாளப் படுத்த வேண்டாம் அதேபோல் இருங்கள் ஒரே போல் எங்கள் தமிழ் உயிருக்கு மேலானது
தங்களுடைய பணி மிகபயனுள்ளது பாராட்டத்தக்கது இன்னும் ஒரு திறமையான வேலை செய்ய வேண்டும் D N A பரிசோதனை கொஞ்சம் செய்தால் நல்லது அன்றே அடிமைகளாக பணம் பசிக்காகவும் சென்றுள்ளனர் பல பலக்கவழக்கவாழ்வியல் மாற்றங்கள் காலத்தால் மாற்றலாகி இருக்கும்.
ஆதம் ஆதன் அந்தை தந்தை என்று வார்த்தைகள் மருவி இன்று நம் வழக்கத்தில் உள்ளது தந்தை அதே போல் அவர்களின் மனைவி ஹவ்வா என்பது அவையவை மாறியது மதத்தை தூக்கி எறிந்து விட்டு தமிழனாய் இணைவோம்
இவ்வளவு தூரப்பயணம் போன நீங்கள் தமிழ் பாரம்பரியத்தை மரபு விதைகளை தொலைத்துவிட்டு நிற்கும் எமது விவசாயிகளுக்கு அங்குவுள்ள பாரம்பரிய நெல் விதைகளையாவது வாங்கி வந்திருக்கலாமே. 😭😭😭
அய்யா வணக்கம் உங்கள் காணொளி அனைத்தும் பார்க்கிறேன் நன்றி நீங்கள் தமிழர்களாகிய எங்களை நீங்கள் ஏன் இந்து இந்து என்று ஏன் அழுத்துகிரீற்கள் என்பது எனக்கு புரியவில்லை
Yes Sir, every indian all around the World, will should and have to save and respect our Culture and History Generation to come if we have seen our 4 fathers there would have teach and pass on to the Generation all we want is a Guru in every town, so that we can follow them to maintain our Culture.
Sir , I also believe that the Tamil people are the oldest or one of the oldest inhabitants of the earth .Many don’t know that the Kumar’s mandamus really existed .
Lemuria continent which sank in the ocean due to the rise of sea level .Many people migrated to various places eastwards and via Africa to India .This part of history needs to be researched .Kindly hope someone can throw light on this .This is purely my theory I am a septuagenarian interested in the origin of Tamils . Thanks.
Hindu and Dravida were introduced to South India after 1800 CE. Tamils were in these countries about 1000 years ago. So use pure words to give true history. Otherwise what you give is falsehood.
ஐயா வணக்கம் தாங்கள் சொல்வது போல் தமிழில் இருந்தே இந்த உலகில் பேசப்படும் அனைத்து மொழிகளும் துளிர்த்து, கிளைத்தன. உலகில் உள்ள 7100 மொழிகளில் தமிழ் முதன்மையானது, தொன்மையானது, வளமானது. உலக மக்களிடையே தமிழ் மொழி கூறுகளும் பண்பாட்டுக் கூறுகளும் இன்றளவும் பிண்ணிப் பிணைந்து உள்ளன. உண்மைதான் ஆனால் தமிழ் நாட்டில் இந்த கூறுகள் வளர்ச்சி பெறாமல் தடுக்கப் படுகிறது அல்லது அழிக்கப் படுகிறது. இதை கண்கூடாக பார்க்கலாம். இதை நம் கூடவே இருந்து கொண்டு நாட்டாமை செய்பவர்கள், இந்து என்று சொல்லிக் கொண்டு, அதற்குள் ஒளிந்து கொண்டு அழிவை செய்கிறார்களே அவர்களை என்ன செய்வது. காசுக்காகவும் சொத்துக்காகவும் தமையனை, தகப்பனை, தாத்தனை பாட்டனை,பூட்டனை கொலை செய்யும் கொலைகார கும்பலை என்ன செய்வது ? பதில் சொல்லுங்கள். . நன்றி.
உலகின் மூத்த மொழி தமிழ்தான் இது அகஸ்தியருக்கு பின்.முன் வந்த மொழி தேவமொழி சமஸ்கிருதம். மனிதர்களுக்கு முதல் தமிழ் மொழிதான். தெய்வமும், மனிதனும் ஒன்று அல்ல.
Sir, you are very bias in your speech, you said bible, quran but not bhagavad gita. The word bahasa, akshara are all sanskrit. The the lord shiva deity is wearing brahmin thread. Please do the research on thier palm leaves in the museum. Don't just mention. We are not against Tamil language but we can see that you are trying to connect everything to Tamil but not with other cultures. Pls don't be bias when you do research... And finally it's svadesi not sudesi. Thank you very much sir.
Too much of mixed info Need to address one at a time and not roll it as a masala. Tamil scripts were found in Indonesia but more archaic Tamil or Pallava Tamil script. Yes many evidences are found pointing to Indian cultures esp Tamil. As for vinayagar it's found all over ASEAN countries n in Indonesia it's found on a volcanic mount called Thengiri and it's people are called orang thengiri. Orang comes from Tamil word Uran (natives or local people of that town as uru in Tamil). These people claim that kailash is actually in Thengiri n not mount Meru (Sivan's abode) as Sivan stays in hot region rather than a cold region as Sivan signifies Fire n the volcanic mount Thengiri (Then = South & Giri = mountain or range) is in the rings of fire region. So there is some logic to their claims and can justify to ur arguments on the relationship n how culture language can morph slowly just as Malayalam shot of Tamil n the same with Telugu and Kannada where 70-80% base words are Tamil words that are shorten in many instances. The book u mentions says Kandan .. is not going more than Murugan. The sultan of Johore in Malaysia is given the title of "Iskanda" which many try to say it's Alexandra the great or a Muslim title but in fact it is Ish Kandar or Kandan which is nothing but Murugan Just as Malayu comes from Malai Uru n the language spoken took the name Malayu (language of Malaysia) n the old name of Malaysia (coined only I after Sabah Sarawak joined Malaya) is also a Tamil word Can go further but vl stop here Hope u cover these all too Cheers 🥂
அங்கு வாழும் மக்கள் தமிழர்கள் என்று சொல்ல முடியாது.அவர்களின் ஜீன் ஒரியா வங்கம் பீகார் மாநிலத்தின் மக்களின் ஜீனோடு ஒத்து போகிறது.ஆனால் நம் இந்து கலாச்சாரத்தோடு வாழும் பழங்குடி மக்கள்.இவர்களின் எழுத்துக்கள் வட மொழி எழுத்துக்களைக் கொண்டு எழுதப்படுகிறது
கண்ட கண்ட புகைப்படங்களை காட்டி தமிழ் படைப்பு என்று கதை விடுகிறீர். ஆதி மனிதன் தமிழன் ஆகவே இருக்கட்டும். இப்போது என்ன குறை. குழந்தை களை ஆங்கில மீடியத்தில் படிக்க வைத்து விட்டு, தமிழ் பெருமை பேசியே காலம் கடதுகிரீர்கள். பணம் சம்பாதிக்க போகவெண்டியது. சூழ்தலைக்கு ஏற்ப்ப மனிதன் இடம் பெயர்தல் இயற்கையின் நியதி. அதை யேன் அரைத்த மாவையே....திரும்ப திரும்ப அறைதததையே அரைத்து தற்பெருமை எதற்கு என்பதே எனது கேள்வி. ஒரே கத்தி..போரடிக்குது. ஓ .. youtube சேனல் வருமானம்👍
They do not like our TN, they do not speak Thamil. On what basis are you saying word to words as Thamilan. The most studios thing about all,this Thamil deasiyavathi is they go in search of people in various parts of the world and some how try to justify they are all thamilans. But when in TN they start differentiating people with in TN in terms of வந்தேரிகள்.. Just see people as people as long as they get along with us and accept our language and culture.
ப்ரோ நீங்க உன்னும் கொஞ்சம் நம்ம புராணத்தை படிங்க. பிரகுமுனிவர் சாபம் பிரம்மாவுக்கு, விஷ்ணுவுக்கும், சிவனுக்கும் வந்தது. இந்தப் பரந்த பூமியில் பாரதம் நெருங்கிய தொடர்பில் இருந்தது! பசுவை வதைக்கும் காரியத்தால் இங்கும் நெருக்கம் குறைந்து விட்டது.
உலகின் பழமையான மொழி தமிழ். உலகின் பழமையான அறம்,வாழ்க்கை முறை இந்துமதம். சைவம், வைணவம், சாக்தம்,சௌரம், கௌமாரம்,முன்னோர் வழிபாடு, நாத்திகம்எல்லாமே இந்துமதம் உள்ளடக்கியதுதான். ஆழ்வார்களும், நாயன்மார்களும், தொல்காப்பியமும், திருக்குறளும், ஐம்பெருங்காப்பியங்களும், நம்கோவில்எளும், பண்டிகைகள், அவைகளின் பின்னாலுள்ள அறிவியலும் இதை எடுத்துக்காட்டுகிறது.
நண்பர்களோ.நம் தமிழால் இணைவோம். இனப்பகுபடு எதிர்கொள்வோம்
அற்புதமான காணொளி
துல்லியமான கணிப்பு மற்றும் விளக்கம்
அருமையான தகவல்கள்
நல்ல காணொளி
நன்றி ஐயா
தமிழும் தமிழரும் சிறப்பு தமிழின பிறப்பால் நான் பெருமையடைகிறேன்
இந்த பதிவு அருமை
ஒவ்வொரு காணொளியிலும் உலகெங்கும் பரந்துள்ள தமிழனின் பூர்வீகத்தையும், தொன்மையையும் ஆராய்ந்து விளக்கும் தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறோம்
🙏🏻🙏🏻💐💐👌👌🙏
மிக சரியான விளக்கம் புலம் பெயரும் அனைத்து இனத்தவர்களின் கதி
நீங்கள் சொன்னபடியே நிகழும்
உண்மை அருமையான கானொளி
விள்க்கங்கள் மிக சிறப்பு
படூய் இனம் நிச்சயம்
தமிழர்கள் என்பதற்க்கு
நிறைய ஆதாரங்கள்
இந்தோனேசியாவில்
புதைந்துள்ளது
மிக அருமை சிறந்த காணொளி
உலகெலாம் உயர்ந்த தமிழ் தலைசிறந்த தகவல் நல்ல காணொளி நன்றிகள்
மிக அருமை அருமை
நல்ல எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டிய விளக்கம்
அருமையான வரலாற்றுப் பதிவைப் பாராட்டுகிறேன்.மிக்க நன்றி ஐயா.
🙏🏻🙏🏻🙏🏻💐💐👌🙏
அருமையான பதிவு நண்ப நன்றி
ஆய்வும் விளக்கமும் சிறப்பாகவும் தமிழ் உணர்வுடன் படைக்கப்பட்ட மை பாராட்டப்பட வேண்டிய முறையில் அமைந்துள்ளது.வாழ்க தமிழ்த்தொண்டு.
🙏🏻🙏🏻💐💐👌👌🙏
இக்காலத்தில் இப்படியான ஒரு மாபெரும் சேவையை முன் நின்று செய்யும் அன்பரே! நீங்கள் நீடுழி வாழ உலகத்திலுள்ள அனைத்துத் தமிழ் சமூகத்தின் ஆசிகளும் உங்களுக்குக் கிடைகும்படி வேண்டுகிறேன். நன்றிகள் பல ப
Salute and Proud of U guru in exposing our Baduy Village Ciboleger Lebak Regency ... under the First Lady Lebak 1 Ibu Ati... who do care about Sustainable Tourism
மிக புதுமையான ஆய்வு
மிக அருமை
'பிட்டு' இன்றும் ஈழத்தில் ஒரு முக்கியமான உணவு
அருமையான பதிவு🙏
அருமையான விளக்கம் ஐயா.
அருமையான பதிவு சார்...
.மிக்க நன்றி, நன்றி, நன்றி,அருமையான தகவல்கள்
நல்ல காணொளி .
இன்று இந்த பாபாபாரம்பரியம் மிக்க தமிழ் மண்ணில் வாழ்ந்து வரும் நாமும் நமது சகோதர்களும் இந்த பாரம்பரியத்தை மறந்து, நடை உடை பாவனைகள் எல்லாவற்றையும் மாற்றி அல்லவா வாழ்கிறோம்.
Strong speech today . semma
Super Research sir.Our Tamil culture is the Rechest culture sir.congratulations sir.
Excellent research extraordinary presentation Great explanations
Thank you
புதுமையான தகவல்
இதுவரை அறிந்திடாத வரலாறு
Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent! God is with u all my friend!
If we protect our Veda and other thamizh bakthi literature and continuously train in our Veda patasalai then the continuity will be there without losing as in Indonesia and other places.
Whereas in South India and particularly thamizhnadu we are maintaining it very well and should improve further for sustenance of our ancient wisdom.
Dear brother good service welcome to feature wel service for Tamizhl
Best and Bigger then Lagen Of Thamilanerin History. 🙏🙏
உரல் உலக்கை நம்ம ஊரில் மாதிரியே இருக்கு
Great
இனி இந்த திவு பகுதி பூகம்பம் வராமல் அல்லது குறைய ஆண்டவனை வேண்டுவோம்
பாவம், பழந்தமிழர்கள் தங்கள் கலாச்சாரம், மதத்தைக் காப்பாற்றிக் கொள்ள எப்படியெல்லாம் கஷடப்பட்டிருக்கிறார்கள்! ❤️
முஸ்லிம்
Great presentation
உங்க குரல் மிக நன்று
ரொம்ப சந்தோசமா இருக்கு சார் நீங்க அழகான ஒரு ஆய்வுகள் செஞ்சிட்டு இருக்கீங்க முதல் ஆதி மனிதன் தமிழில் பேசினால்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
ஒன்றே குலமென்று பாடுவோம் ஒருவனே தேவன் என்று போற்றுவோம்
இந்து என்ற வார்த்தை இந்து சமயத்தில் எந்த ஒரு கிரந்தங்களிலும் இல்லை
ரிக் யஜூர் சாம அதர்வண வேதங்களில் எங்கு தேடினாலும் இந்து என்ற வார்த்தை இல்லை சிந்துச் சமவெளியில் வாழ்ந்த மக்களுக்கு மட்டுமே அழைக்கப்பட்டார் இந்து என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது ஆனால் இன்று வெள்ளையர்கள் நிறைய கடவுள்களை வணங்குபவர்களை இந்து என்றும் இயேசுவை வணங்குபவர்களை கிறிஸ்தவர்கள் என்றும் அல்லாவை வணங்குபவர்கள் முஸ்லிம்கள் என்றும் பிரித்தனர் அதர்க்கு முன்பு வேதாந்தி என்று அழைத்தனர் இதை டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற புத்தகத்தில் நேரு பதிவுசெய்திருக்கிறார் ரிக் வேதத்தில் சிலை வளி பாட்டை ஏற்க்கவில்லை உங்கள் ஆய்வு தொடரட்டும்
உலகில் உள்ள அனைத்து மனிதனும் நிறத்தால் தோற்றத்தால் வித்தியாசப்படும் ஆனால் அனைவரும் மனிதன் முதல் மனிதனான ஆதம் இலிருந்து தமிழ் பேசக்கூடிய முதல் மனிதனிலிருந்து தோன்றியவன் இது முற்றிலும் உண்மை எல்லா கிரகங்களும் இதை உண்மைப்படுத்துகிறது குர்ஆன் உள்பட
Vazhga Valamudan. Very educative thank u keep it short n crisp
Thamizh is d original old culture -language -religion -life style effect is spread all over d world due to migration wish u all d best
இந்து என்பதே தவறு இந்து பிற்காலத்தில் தோன்றிய மதம் தமிழர்கள் என்பதே சரி தயவுசெய்து இருந்து என்ற வார்த்தையை பயன் படுத்தாதீர்கள்
மிகச் சரி
Spiritual awareness presentation
Excellent sir
Thank you
Super. Subscribed.
Super Historical Evidence sir.congratulations sir.
Thanks
வாழ்த்துக்கள்
Nandri. Thank bro. Tamils in sumatra are marginalised. So are they theses people ancient Tamils before choli a time? Is it possible that our people lived in Indonesia and many parts in the world around indus valley or before. Is their life abd culture deliberately hidden.
Is there similarity with our Tamil language?
Nandri nandri nandri.
Plz do video on origin of the native of malay
Nandri.
பிட்டு ,இட்லி, இடியாப்பம் போன்ற ஆவியில் வேகவைத்து உண்ணும் உணவுகள் பெரும்பாலும் இந்தோனேசிய பகுதியில் இருந்துதான் பரவியது என்று ஒரு கட்டுரை படித்திருக்கிறேன்.
ஐயா....ஆதிதமிழர் ஆனநமது முன்னோர்கள் நமது தமிழக மன்னர்களின் முலம் அந்த நாடுகளுக்கு சென்று அவர்களோடு கலந்து வாழ்கிறார்கள் ....கால போக்கில் நடை உடை பாவனைகள் எல்லாம் மாறி போய் விட்டது...அந்த மண்ணோடு கலந்துபோய் விட்டார்கள் ..தமிழ் பாரம்பரியத்தை மறந்தும் மாரியும் போனார்கள்..ஆனால்
Tamil & Tamils Tamilland are the oldest in this world! Others are branches of Tamil! True! We shd accept telegu,Kannada, Malayalam,Thulu,Odisha etc came from Tamil! We can unite them all under Dravidar! This is important to face challenges from outside enemies!
கீழடியில் இருக்கும் பழமை வாய்ந்த தமிழர்கள் இருக்கிறார்கள் வரும் 16ம் நூற்றாண்டை கடந்து அவர்கள் நாங்கள் நாங்கள் எங்களுக்கு நீங்கள் யாரும் அடையாளப் படுத்த வேண்டாம் அதேபோல் இருங்கள் ஒரே போல் எங்கள் தமிழ் உயிருக்கு மேலானது
தங்களுடைய பணி மிகபயனுள்ளது பாராட்டத்தக்கது இன்னும் ஒரு திறமையான வேலை செய்ய வேண்டும் D N A பரிசோதனை கொஞ்சம் செய்தால் நல்லது அன்றே அடிமைகளாக பணம் பசிக்காகவும் சென்றுள்ளனர் பல பலக்கவழக்கவாழ்வியல் மாற்றங்கள் காலத்தால் மாற்றலாகி இருக்கும்.
ஆதம் ஆதன் அந்தை தந்தை என்று வார்த்தைகள் மருவி இன்று நம் வழக்கத்தில் உள்ளது தந்தை அதே போல் அவர்களின் மனைவி ஹவ்வா என்பது அவையவை மாறியது மதத்தை தூக்கி எறிந்து விட்டு தமிழனாய் இணைவோம்
🙏🙏🙏
இவ்வளவு தூரப்பயணம் போன நீங்கள் தமிழ் பாரம்பரியத்தை மரபு விதைகளை தொலைத்துவிட்டு நிற்கும் எமது விவசாயிகளுக்கு அங்குவுள்ள பாரம்பரிய நெல் விதைகளையாவது வாங்கி வந்திருக்கலாமே. 😭😭😭
இது மாற்று உலக்கை... ஒரு உரலில் இரண்டு பெண்கள் சேர்ந்து பாடிக்கொண்டு மாற்றி மாற்றி தானியங்களை இடிப்பது....இது பழந்தமிழர் முறை....கவிதா
அய்யா வணக்கம் உங்கள் காணொளி அனைத்தும் பார்க்கிறேன் நன்றி நீங்கள் தமிழர்களாகிய எங்களை நீங்கள் ஏன் இந்து இந்து என்று ஏன் அழுத்துகிரீற்கள் என்பது எனக்கு புரியவில்லை
Dear bro plz get their email address to make conversation if they intrested to know about our thamizh culture .
சீமான் அவர்களே இங்கு விஜயம் செய்யவேண்டும்.
😂 ஒற்றுமை யா இருப்பது பிடிக்கலையா
Yes Sir, every indian all around the World, will should and have to save and respect our Culture and History Generation to come if we have seen our 4 fathers there would have teach and pass on to the Generation all we want is a Guru in every town, so that we can follow them to maintain our Culture.
🙏🙏🙏🤝🤝👍nam 🗣
Sir , I also believe that the Tamil people are the oldest or one of the oldest inhabitants of the earth .Many don’t know that the Kumar’s mandamus really existed .
👍
Up and down travel charges
🙏🏻🙏🏻👌👌💐💐🙏
ஆதி மனிதனுக்கு பின்னே நாம்தான் ! ஆனால் தமிழன் உலகை வளர்க்க விதைக்க பிறந்தவன் தமிழன் ! தந்தை தாய் பிள்ளை ஆண்டவனுக்கும் மனித ஜனனும்சேர்ந்தது
ஆதி மனிதன் யார்?
உலக்கையின் கீழும், மேலும் இரும்பு வளையங்கள் பொருத்தினால் , எளிதாக விரைவில் தானியங்கள் அரிசியாகும் அல்லது சோளம், கம்பு முதலியன மாவாகும்.
Great ancient research
Best videos
Thank you
Yes
தமிழ் சித்தர்கள் கண்டு பிடித்து மந்திரம் பீஜ மந்திரங்கள் லங் மங் யங் போன்ற சொற்கள் தான் உள்ளது
அங்கே சென்றால் ஆணும் பெண்ணும் வாழ வழி இருக்கிறது !
Lemuria continent which sank in the ocean due to the rise of sea level .Many people migrated to various places eastwards and via Africa to India .This part of history needs to be researched .Kindly hope someone can throw light on this .This is purely my theory I am a septuagenarian interested in the origin of Tamils . Thanks.
இந்து மதம் தர்மத்தை போதிக்கிறது
பழந்தமிழர் என்கிறீர்கள் இந்து என்கிறீர்கள். பழந் தமிழர் சமயம் என்று கூறவும். நன்றி
நண்பரே படுகாஸ் என்பது கர்நாடகவிலிருந்து வந்த மக்கள்.அவர்கள் கர்நாடக மொழியிருந்து வந்த படுகாஸ் என்ற பேச்சு மொழியை பயன் படுத்துகிறார்கள்.
Greatest research
Super information sir
மிக கவலையாக இருக்குதையா என்ன செய்வோம் எப்படி எல்லாம் செய்வோம் ஓகடவுளே பக்கிரிசாமிPWD போலகம் காரைக்கால்
Sivaya nama
சுப்பன் நிசும்பன் என்ற அசுரன் ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரி வதம் செய்தாக வருகின்ற
Padugar CAST CUMUNITY PEOPLES ok GOOD PRESENTATION 👍💐🙏
ஆஸ்திரேலிய
இன்னும்
சென்டினல்
பழங்குடி யும் நாமே
ஏமாற்றும் கொள்ளையர்.
வீடியோ கேம் விளையாட்டு
விளம்பரம் போடாமல் நிறுத்துங்கள்,,
Hindu and Dravida were introduced to South India after 1800 CE. Tamils were in these countries about 1000 years ago. So use pure words to give true history. Otherwise what you give is falsehood.
It is Kumari Kandam
தயவுசெய்து இந்து என்று உச்சரிக்காதீர்கள் தமிழ் சமயம் என்பதே பொருந்தும்
History tan பேசும். சோழ history பதிவு போடவும். அப்போ தான் தெரியும்
ஐயா வணக்கம்
தாங்கள் சொல்வது போல் தமிழில் இருந்தே இந்த உலகில் பேசப்படும் அனைத்து மொழிகளும் துளிர்த்து, கிளைத்தன. உலகில் உள்ள 7100 மொழிகளில் தமிழ் முதன்மையானது, தொன்மையானது, வளமானது. உலக மக்களிடையே தமிழ் மொழி கூறுகளும் பண்பாட்டுக் கூறுகளும் இன்றளவும் பிண்ணிப் பிணைந்து உள்ளன. உண்மைதான் ஆனால் தமிழ் நாட்டில் இந்த கூறுகள் வளர்ச்சி பெறாமல் தடுக்கப் படுகிறது அல்லது அழிக்கப் படுகிறது. இதை கண்கூடாக பார்க்கலாம். இதை நம் கூடவே இருந்து கொண்டு நாட்டாமை செய்பவர்கள், இந்து என்று சொல்லிக் கொண்டு, அதற்குள் ஒளிந்து கொண்டு அழிவை செய்கிறார்களே அவர்களை என்ன செய்வது. காசுக்காகவும் சொத்துக்காகவும் தமையனை, தகப்பனை, தாத்தனை பாட்டனை,பூட்டனை கொலை செய்யும் கொலைகார கும்பலை என்ன செய்வது ? பதில் சொல்லுங்கள். . நன்றி.
கடாரம் கொண்டான் சோழன்... இந்தோனீசியா
கோயில் அமைந்துள்ளது இங்கு கல்வெட்டு உள்ளது வரலாறு சொள்ளமற்றங்க ல்
உலகின் மூத்த மொழி தமிழ்தான் இது அகஸ்தியருக்கு பின்.முன் வந்த மொழி தேவமொழி சமஸ்கிருதம். மனிதர்களுக்கு முதல் தமிழ் மொழிதான். தெய்வமும், மனிதனும் ஒன்று அல்ல.
இந்தியா + ஆசியா என்ற வார்த்தைகளை இணைத்து இந்தோனேசியா என மருவி வந்திருக்கலாம். இந்தியர்கள் அனைவரும் அந்த நாளில் இந்துக்களே.
Presentation needs improvement, more unwanted speeches.
Again your forget Krishnasamy, Ramasamy and Munusamy
Sir, you are very bias in your speech, you said bible, quran but not bhagavad gita. The word bahasa, akshara are all sanskrit. The the lord shiva deity is wearing brahmin thread. Please do the research on thier palm leaves in the museum. Don't just mention. We are not against Tamil language but we can see that you are trying to connect everything to Tamil but not with other cultures. Pls don't be bias when you do research... And finally it's svadesi not sudesi. Thank you very much sir.
Please do not mention Old Hindu because the word was coined around 15 th century and before that the religion was known as Sanatanis.
தமிழர்.இந்து.இல்லை.தமிழர்.மதம்சைவம்.தமிழ்.மோழி.கடவுள்முருகன்.தமிழர்பன்பாடு.போங்கல்.தமிழன்சோத்து.ழ
Tamilanukku mathamkidayathu varalaru padiunkal
இந்து மதம் வாழ்வியல் முறை எங்கு எங்கு மனிதன் நிம்மதியாக வாழ்கிறநே எல்லம் இந்துவே
Too much of mixed info
Need to address one at a time and not roll it as a masala.
Tamil scripts were found in Indonesia but more archaic Tamil or Pallava Tamil script. Yes many evidences are found pointing to Indian cultures esp Tamil.
As for vinayagar it's found all over ASEAN countries n in Indonesia it's found on a volcanic mount called Thengiri and it's people are called orang thengiri. Orang comes from Tamil word Uran (natives or local people of that town as uru in Tamil).
These people claim that kailash is actually in Thengiri n not mount Meru (Sivan's abode) as Sivan stays in hot region rather than a cold region as Sivan signifies Fire n the volcanic mount Thengiri (Then = South & Giri = mountain or range) is in the rings of fire region.
So there is some logic to their claims and can justify to ur arguments on the relationship n how culture language can morph slowly just as Malayalam shot of Tamil n the same with Telugu and Kannada where 70-80% base words are Tamil words that are shorten in many instances.
The book u mentions says Kandan .. is not going more than Murugan. The sultan of Johore in Malaysia is given the title of "Iskanda" which many try to say it's Alexandra the great or a Muslim title but in fact it is Ish Kandar or Kandan which is nothing but Murugan
Just as Malayu comes from Malai Uru n the language spoken took the name Malayu (language of Malaysia) n the old name of Malaysia (coined only I after Sabah Sarawak joined Malaya) is also a Tamil word
Can go further but vl stop here
Hope u cover these all too
Cheers 🥂
அங்கு வாழும் மக்கள் தமிழர்கள் என்று சொல்ல முடியாது.அவர்களின் ஜீன் ஒரியா வங்கம் பீகார் மாநிலத்தின் மக்களின் ஜீனோடு ஒத்து போகிறது.ஆனால் நம் இந்து கலாச்சாரத்தோடு வாழும் பழங்குடி மக்கள்.இவர்களின் எழுத்துக்கள் வட மொழி எழுத்துக்களைக் கொண்டு எழுதப்படுகிறது
எப்படி ஆராய்ச்சி பண்ணுனீர்கள் தமிழர் என்று DNA பதிவு சொல்கிறது
Yoow varalaaru thaeriyaama yaedhachum sollaadhayaa ,brahma tamil kadavul illa iyer ghalooda kadavul..
budhar dhaa pillayaar sillai vachnaagha.
Hindu solradhu tamilarghal madham illa..tamil madham avlodhaa..
Indonesian tamil madhatha pinpatraangha tamilarghal dna illa..
இந்து மதம் இந்து மதம் என்று சொல்கிறீர்கள், ஏன்?
கண்ட கண்ட புகைப்படங்களை காட்டி தமிழ் படைப்பு என்று கதை விடுகிறீர். ஆதி மனிதன் தமிழன் ஆகவே இருக்கட்டும். இப்போது என்ன குறை. குழந்தை களை ஆங்கில மீடியத்தில் படிக்க வைத்து விட்டு, தமிழ் பெருமை பேசியே காலம் கடதுகிரீர்கள். பணம் சம்பாதிக்க போகவெண்டியது. சூழ்தலைக்கு ஏற்ப்ப மனிதன் இடம் பெயர்தல் இயற்கையின் நியதி. அதை யேன் அரைத்த மாவையே....திரும்ப திரும்ப அறைதததையே அரைத்து தற்பெருமை எதற்கு என்பதே எனது கேள்வி. ஒரே கத்தி..போரடிக்குது.
ஓ
.. youtube சேனல் வருமானம்👍
They do not like our TN, they do not speak Thamil. On what basis are you saying word to words as Thamilan. The most studios thing about all,this Thamil deasiyavathi is they go in search of people in various parts of the world and some how try to justify they are all thamilans. But when in TN they start differentiating people with in TN in terms of வந்தேரிகள்..
Just see people as people as long as they get along with us and accept our language and culture.
ப்ரோ நீங்க உன்னும் கொஞ்சம் நம்ம புராணத்தை படிங்க. பிரகுமுனிவர் சாபம் பிரம்மாவுக்கு, விஷ்ணுவுக்கும், சிவனுக்கும் வந்தது. இந்தப் பரந்த பூமியில் பாரதம் நெருங்கிய தொடர்பில் இருந்தது! பசுவை வதைக்கும் காரியத்தால் இங்கும் நெருக்கம் குறைந்து விட்டது.
உண்மை நிதர்சனமான உண்மை ங்க சகோதரர்
தமிழர்களை ஏன் இந்துக்கள் என்று அழைக்கிறிர்கள்