கடல் கடந்து வாழும் தமிழ் சொந்தங்களை ஒன்றிணைக்க உலகத் தமிழர்கள் ஒரு முயற்சி எடுக்க வேண்டும் உங்களுக்கு தமிழை கற்றுக் கொடுக்க வேண்டும் இங்க இருக்கிற அரசியல்வாதிகள் பணத்தைப் பெறுவதே குறியாக இருக்கின்றார் தமிழர்கள் மொழியையும் உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் எந்த முயற்சியும் செய்வதில்லை தமிழ் சங்கங்கள் இதற்கான முயற்சியில் ஈடுபட்டு தமிழ் இனத்தை பாதுகாக்க இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன்
ஐயா வணக்கம் தாங்கள் சிறந்த பதிவை போட்டுக் கொண்டிருக்கிறீர்கள் நன்றி இந்தப் பதிவுகள் எல்லாம் இணையத்தில் இருந்து எடுத்து தொகுத்து வழங்குகிறீர்கள் தாங்கள் நேரடியாக சென்று அந்த மக்களோடு செவி எடுத்து அதனை பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா
நன்றி இந்தியர்கள் 1854 ஆண்டில் முதல்முதலாக லூசியானா என்ற கப்பலில் கொண்டு செல்லப்பட்டார்கள் குவாடுலூப் என்றபெயர் கிறித்தோப்பர் கொலம்பஸ் ஸ்பெயின் நாட்டிலுள்ள குவாடுலூப்பே நகரத்தில் தான் பிறந்தார் அவர் நாட்டை கண்டுபிடிக்கிறார் அந்த பெயரையே வைத்தார் அப்போது அங்கிருந்த "அறவாக்" இன மக்களை கொண்றொழித்து நாட்டை பிடித்தார் ) நான் அந்த நாட்டு பெண்ணைத்தான் திருமணம்முடித்திருக்கிறேன் நிறைய தமிழர்கள் மணமுடித்திருக்கின்றனர் அழகான பணக்கார தமிழர்களிருக்கிறார்கள் பாவக்காய்...முருங்கை...மாரியம்மா..வீரப்பன்.ராசு...வேப்பயிலை....முருங்கைஇன்னும் பாவிக்கிறார்கள்( வீரப்பன் பஸ் சேவையே இருக்கிறது ) குப்பைகீரையை சோற்றுடன் சேர்த்து சமைப்பார்கள் கோழியுடன் கத்தரிக்காயை சேர்த்து ஒரு கறிசமைப்பார்கள் அதன் பெயர் கொளம்பு நல்ல சுவையாக இருக்கும் மசாலா கூடப்போடுவார்கள் அரசபதவிகளும்....விளைநிலங்களையும் இவர்கள் வைத்திருக்கிறார்கள் இரண்டுமுறையில் போயிருக்கிறேன் இந்தியர்களை நன்றாக இந்தியர்கள் வரவேற்பார்கள் இலங்கையிலிருக்கும் இந்தியர்களை(மலையகதமிழர்) விட இவர்கள் அதிக வசதிகளுடன் வாழ்கிறார்கள் ஆனால் ஒரே காலகட்டத்தில் தொழிலுக்காக கொண்டுசெல்லப்பட்டவர்கள் தான் சிறு அளவில் மற்ற இனங்களுடன் கலந்துவிட்டார்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் ரியூனியன்..மொரீசியஸ்..மாத்தினிக்...ரிறினிடாட்....நாடுகளில் மாறுபட்ட கிறையோல் மொழியை பேசுகிறார்கள் நாட்டு வைத்தியம் தெரிந்திருக்கிறது என்னுடன் வேலைசெய்த ஒருவன்(சிராசு= சின்னராசு மாறியிருக்கலாம்) சொன்னான் அவனது ஆச்சியை குழந்தையாக துணிகளுக்குள் சுற்றி மறைத்து கப்பலில் கொண்டுவந்தார்களாம் என்று கறுப்பர்களின் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்ட போது இந்தியர்கள் (கூலிக்காக கொண்டுவரப்பட்டதால் கறுப்பர்கள் இவர்களை கூலி என்று அழைக்கின்றனர்) தொடர்ந்தும் கரும்பு தோட்டத்தில் வேலை செய்தனர் பணம் வைத்திருந்தனர் வெள்ளைக்கார நிலசுவாந்தர்கள் ஐரோப்பா திரும்பும்போது அவர்களின் தொழில்களை இந்தியர்களே பணங்கொடுத்து வாங்கி தணவந்தர்களாக இப்போது இருக்கின்றனர் சரியாக கூறமுடியாது ஒரு தமிழர் ராமநாதன் என்பவர் கவர்னர் ஆக இருந்திருக்கிறார் என்று நினைக்கிறேன் அவர்களுக்கு இந்திய அரசு கலாச்சார உதவிகள் பரதநாட்டியம், யோகா, சமயகுரு, கடவுள் சிலைகள் இந்திய உடைகள் வழங்கி உறவைபேனவேண்டும் அது இந்தியாவுக்கு பலத்தை சேர்க்கும்
@@musicmate793 நான் இலங்கை தமிழர் அங்கு building construction & London quantity surveyor படித்திருக்கிறேன் அகதியாக வந்து பிரான்ஸில் 30 ஆண்டுகளாக வசிக்கிறேன் நான் பல வேலைகள் செய்திருக்கிறேன் தற்போது வைத்தியசாலைக்கு உணவு வினியோகிக்கும் வேலை செய்கிறேன்
@@sureankana6223 ஐயா, தாங்கள் சரியான தகவல், அளித்தமைக்கு மிக்க நன்றி, தாங்கள் குடும்பம், குழந்தைகள், நலமுடன் வாழ முருகப்பெருமானை வேண்டுகிறேன் நன்றிகள் 🙏இப்படிக்கு ஸ்ரீ, தமிழ்நாடு
@@musicmate793 உங்கள் நல்ல மனதுக்கு நன்றி புலம் பெயர்ந்த தமிழர்கள் நன்றாக இருக்கிறார்கள் இடப்பெயர்வுகளும் துன்பங்களும்தான் யூதர்கள் இப்படி நிமிரவைத்தது என்றோ ஒருநாள் தமிழனும் தலைநிமிருவான் என்பதை 100% நம்புவோம்
எவணயிருந்தாலும் தமிழன் என்ற உழைப்பாளி இல்லாமல் வாழமுடியாது என்பது புரிதல் ஏற்படுகிறது வாழ்க தமிழன் யாதும் ஊரே யாவரும் கேளீர் உலக அனைத்து தமிழர்கள்லும் சித்தர்கள் அருளால் வாழ்கா தமிழர்கள் நன்றி
குவாட்டலு தமிழர்கள் அங்கேயே இருக்கட்டும் அது தான் அவர்களுக்கு நலம் என்றால் இந்தியா தற்போது yendh அளவிற்கு விற்று தீர்த்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பது நாம் அறிந்ததே, ஆனால் நாம் அவர்களுக்கு தமிழ் கலாச்சாரம் பண்பாட்டை நிச்சயம் கற்றுக்கொடுக்க வேண்டும்
அண்ணைக்கி கடத்தபட்டதனால் இண்ணைக்கு தமிழ்நாட்ல வாழும் தமிழனைவிட கலாச்சார மாற்றத்தோடு சிறப்பாக வாழுகிறார்கள்... தமிழ்நாட்ல தமிழன் வடக்கனுக்கு அரசியல் ரீதியாகவும் உள்நாட்டு பாப்பானுக்கு மதரீதியாகவும் தாழ்ந்தவனாக வாழுகிறான்..
குவாடலூபே நாட்டில் வாழும் தமிழ்செந்தங்களுக்கு வணக்கம்🙏 இந்தியாவில் மும்பை தாராவியில் முதன் முதலில் மாரியம்மன் கோவில் இதேபோன்று கல்கத்தாவிலும் மாரியம்மன் கோவில்களை கட்டிய தமிழ் பரம்பரையில் இருந்து வந்திருக்கிறேன்.. குவாடலூபேவில் மாரியம்மன் கோவில் உள்ளதை என்னி ஆனந்த படுகிறேன்.
வணக்கம் தங்களது தமிழ் குரு டியூப் மூலம்... கடல் கடந்து வாழும் எமது தமிழ் மக்களின் குவாடலூப்..."தீ "...வின் நமது தமிழ் பந்தங்களின் வாழ்வு முரையை நேரில் கண்டு உனர்ந்தோம். இத்தீவு பற்றிய தகவல் வழங்கியமைக்கு...மிக்க நன்றிகள்.
எமது மக்கள் சொல்லொணாத் துயரத்தில் பட்ட துன்பங்கள் கேட்கும்போது என் நெஞ்ச வெடித்துவிட்டது இவர்களுக்கு தமிழ் மொழி கற்று கொடுத்து நம் பண்பாட்டை மறக்காமல் வாழ தமிழக அரசு உதவிகளை செய்ய வேண்டும்
அறுமையான பதிவு கண்களை கசியவைத்த பதிவு நானும் ஒரு புலம்பெயர்த இலங்கைத்தமிழ் அகதிதான் 35 ஆண்டுகள் ஓடிஅடங்கிவிட்டது இது போல் தமிழை பாதுகாக்க உங்கள் பனிகள்தொடர வாழ்த்துகிறேன் இனைந்து கொள்கிறேன் ❤❤❤வாழ்க தமிழ்♥️♥️♥️
கூறிய விடயங்களையே திரும்ப திரும்ப கூறிக்கொண்டிருக்கிறீர்கள். யாரையும் பேட்டி காணவோ அவர்கள் வாயிலாக விபரங்கள் அறிய விளைவில் வையே. தங்களின் பேச்சு உச்சரிப்பும் இனிமையாக இருக்கிறது. நன்றி.
This is just post production work and not real direct visit so there is no face to face meeting. Whether it's still under British control or not not known. Whether they have connections with Indian govt and state govt. all not known.? It'd just information of existence of tamil near Caribbean island with tamil identity that's it!
@@anantharajanramaratnam2031 🤝🤝🤝🤝 அடுத்த மூன்று ஆண்டுகளில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்தும் அதிரடியாக மாறும். உலக தமிழர்கள் அனைவரும் ஒன்றினைவோம்
கடத்திக்கொண்டு என்ற வார்த்தையை பலமுறை திரும்பத் திரும்ப சொல்கிறார். அங்குள்ள மக்களை பேட்டி எடுக்கவேயில்லை. இவர் அங்கு செல்லவில்லை என்பதுதான் உண்மை. இங்கிருந்தபடியே படம் காட்டுகிறார்.
சகோதரரே இன்று அநேகர் அமெரிக்கா பிரிட்டிஷ் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு வேலைக்கு செல்ல அந்த தூதரகம் முன்பு தரையில் விழுந்து தரையை முத்தமிட்டு வணங்கி உள்ளே சென்று விசா முயற்சி செய்கிறார்கள் இந்த நாடுகளுக்கு சென்ற குடும்பங்கள் இந்தியாவில் பணக்கார குடும்பங்களாக இருக்கிறார்கள் அந்தக் காலங்களில் அவர்கள் குடும்பத்தோடு அந்த நாடுகளுக்கு சென்றது வேலைக்கு என்பதை புரிந்து கொள்ளுங்கள் அன்று விமான சேவை இல்லை கப்பல் மூலமாகத்தான் ஆட்களை கொண்டு செல்ல முடியும் நான் ஒரு ரங்கூன் ரிட்டன் குடும்பத்தை சார்ந்தவன் பதிவு ரொம்ப நல்லது தான் ஆனால் வெறுப்புணர்ச்சியை தூண்டுவது நல்லதல்ல எங்கள் பாரம்பரியகள் தொழில் தெரிந்தவர்களாய் இருந்ததினால் அவர்கள் அன்று வெளிநாடுகளில் குடும்பத்தோடு சென்று சேர்ந்தனர் ரங்கோனில் இருந்து திரும்பி வந்த குடும்பத்தை சார்ந்தவர்கள் நாங்கள் நன்றி வணக்கம்.வாழ்க தமிழ் வளர்க தமிழ்.
கனத்தஇதயத்தோடு கண்ணீர்ரோடும் கானொளியை கண்டேன் இதயம் வலிக்கின்றது இயற்கை அன்னையை வேண்டிக்கொள்கிறேன் ஐயா அவர்கள் நன்றாக இருக்கவேண்டும்.உங்களின் முயற்சி வெற்றிபெறும்
இந்த தேசத்தை பற்றி நிறைய பேர் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை தமிழர்கள் இப்படி பிரிந்து இன்னும் வேதனையுடன் வாழ்கிறார்கள் வேதனை அளிக்கிறது இந்த செய்தியை ஊடகமூலமாக தெரியப்படுத்திய உங்களுலுக்கு நன்றி தமிழ் வாழ்க 👍👍👍👍👍 🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவுக்கு கோடான கோடி நன்றிகள் பெரும் அளவில் இல்லாவிடினும், பிள்ளையார் சுழி போடும் விதமாக, உலகத் தமிழர் ஒன்று கூடல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தால், சிறப்பாக இருக்கும். முத்தமிழ் வணக்கம்
We have to build strong Hindu India nation identity. Tamil is subset of Hindu India. தமிழ்நாட்டிலும் பல பேர் வெளிநாட்டு பணத்திற்கு ஆசைப்பட்டு அடையாளத்தை சிதைப்பதும் கோவில்களை கேலி செய்வதும் என இருக்கிறார்கள். நினைவில் கொள்ளுங்கள் வலிமையான இந்தியா தான் நமக்கு வலிமை தரும். இந்தியாவின் வெளிநாட்டு உறவு அமைச்சர் தமிழர் Dr. ஜெயசங்கர்
Being a Eelam Tamil , it’s a very touching/emotional documentary. I live in the USA. Learned a lot and opening my eyes about Tamils living Close to home. I am planning my next trip to this island. Thank you again for your great service. Shanthakumar
நாம் எந்த மதமாக இருந்தாலும்கூட நம் கலாச்சாரங்கள் அழிந்துவிடக்கூடாது இறைவழிபாடுகளும் அவரவர் வழிபாடு கள் அது அப்படி யே இருக்கட்டும். அது அழிந்து விடக்கூடாது. நன்றி.
தமிழர்களைத் தேடி உலகமெல்லாம் சுற்றி வருகிறீர்கள் நன்றி அங்காங்கு வாழும் தமிழரகளைத் தமிழை கற்ககும்படி ஊக்குவிக்கிறீர்களா? அதற்கான உதவிகளைச் செய்வதற்கான நடவடி ஏதாவது எடுக்கறீர்களா.? இ. பாலகர்மர்.
உலக தமிழர்களை ஊடகங்களின் மூலம் இனைக்கலாம். ஆனால் இந்த தமிழக திராவிட மாடல் அரசு அவர்களையும் குடிகாரர்களாக.. போதைத் தமிழானாக மாற்றிவிடும்.பாவம்..அதற்கும் காலம் வரும் காத்திருப்போம்.
Happy to that Tamil community follow our Tamil culture. Let us help and teach our Tamil mariamman songs and culture and festivals. Want to talk to them..
தமிழ்நாடு அரசு இந்த தமிழ் மக்களோடு உறவுகளை வைத்துக் கொண்டு அவர்களை இங்கு அழைத்து அவர்களை பாராட்டி அங்கு தமிழ் பள்ளிகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும், எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே
நல்ல புதிய தகவல்... உங்கள் சேவை போற்றத்தக்கது..... வாழ்த்துக்கள்...நம் அறிஞர் பெருமக்கள் அங்கு சென்று மக்களுடன் உரையாடி விருப்பங்கள் தெரிந்து தகுந்த முறையில் உதவிட வேண்டும்.....இந்த அரசு நிச்சயம் செய்யும்......
நம் தமிழ்ச் சொந்தங்களைக் குறித்து அறிய தகவல்களை கூறியுள்ளீர். நன்றி! 1. காணொளியை 12 லிருந்து 20 நிமிடங்களுக்குள்ளாக சுருக்கவும் 2. சில கருத்துகள் திரும்பத் திரும்ப வருகிறது. எனவே குறிப்பெடுத்து பேசுவீர்கள் என்றால் ஆர்வத்தை தூண்டுவதாக அமையும் 3. நாம் எந்த விதத்தில் அம்மக்களுக்கு உதவலாம் என்பதைப் பற்றியும் கூறலாம்
தமிழனை தேடி போன இடத்தில் தமிழை காணமுடியவில்லையே காலம் எதை வைத்து இருக்கின்றது தமிழ் நாடே நாசமா போகிறது அப்போ எங்கே எதை வைத்து அதைநாடுநாடுவது பேசி கொண்டே இருப்போம் அதுமட்டும் தான் தமிழனுக்கு பாடம்
உலக தமிழ் பல்கலைக்கழகம் சென்னை மற்றும் டெல்லியில் மத்திய மற்றும் மாநில அளவில் இரண்டும் இணைந்து செயல் பட்டு ஆன்லைன் மற்றும் நேரடு யாக தமிழை பயிற்றுவிக்க வேண்டும் இப்படி செய்வதால் இழந்த நமது தமிழ் மொழியை மட்டும் மீட்டு எடுக்க முடியும் நமது கலை கலாச்சாரம் நமது மதம் மற்றும் உலக அளவில் தமிழ் மற்றும் இந்து மதம் வளர மேலும் இது இந்தியாவின் பலத்தை கூட்டும் எனவே நமது பரத பிரதமர் மோடு தமிழ் பற்று புறிகிறது அவர் நினைத்தால் இது நடக்கும் நன்றி
Hats off to you Thamizha.... Lovely lovely documentary... Vaalga Thamizh ulagam engam.. Next I like to see gayana & West Indies.. Please broadcast.. Bro
நிச்சயமாக உலகத்தில் வாழ தமிழர்களை இணைப்போம் தமிழ் மொழி மீண்டும் சொல்லித் தருவோம் தமிழ் மொழி எழுத்து மொழியாகவும் அறிவு மொழியாகவும் பயிற்சி கொடுக்கும் பள்ளி வளாகம் தொடங்கப்படும் சற்று குறுகிய காலம் தமிழ்நாட்டில் சீமான் என்ற ஒருவர் முதல்வராக ஆனால் மட்டும் தான் இதை செய்ய முடியும் உறுதியாக நாம் தமிழர் கட்சியின் கொள்கையும் இதுதான் எங்கே என் தமிழ் மக்கள் எங்கே என் தமிழ் தொப்புள்கொடி உறவுகள் நாங்கள் தேடுவோம் ஒன்றாக இணைப்போம் உலக நாடுகள் இயக்கம் அளவுக்கு தமிழன் வளர்ந்து கொண்டே இருக்கிற அவர்களை வளர்ச்சியை தடுப்பதற்காக தான் இந்தியாவும் பலமுறை மறைமுகமாக செயல்கள் செய்து கொண்டிருக்கிறது அதையும் தாண்டி முயற்சிகள் நடந்து கொண்டேதான் நிச்சயமாக வெற்றி பெறுவோம் தமிழ் இனமே ஒன்றுசேர் உலக அளவில் நீ எங்கிருந்தாலும் நீ அடையாளம் படுத்திக் கொண்டே இரு உன்னைத் தேடி வரும் தமிழ் தாயின் பிள்ளைகள் பொறுத்திருங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம் 20,000 ம் கிலோமீட்டர் தூரத்தில் இருந்தாலும் உணர்வு ஒன்றுதான் எவராலும் அழிக்க முடியாத உணர்வுகள் நமக்குள் இருக்கிறது இந்த வீடியோவை எடுத்து வெளியிட்ட யூடியூப் உங்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறோம் நாம் தமிழர் 20 ஆயிரம் கிலோமீட்டர் அவர்கள் கடந்து இருந்தாலும் 20 லட்சம் கிலோமீட்டர் கடந்திருந்தாலும் தமிழர்கள் தன்னுடைய அடையாளத்தை எங்கேயாவது பதித்து விடுவார்கள் அதுதான் நம்மளுடைய பாரம்பரியம் அவர்களை நாங்கள் கை பிடிப்போம் விடமாட்டோம் எங்கிருந்தாலும் ஒன்று இணைப்போம் தமிழர்கள் நாம் தமிழர் உறுதிமொழி எடுக்கும் காலம் வரும் தமிழ்நாட்டில் இளைஞர்கள் அங்க வாழும் தமிழ் பெண்களை அறம் பிடிப்பதற்கு தயாராக இருக்கிறார்கள் என்று பச்சைக் கொடி காட்டுங்கள் உறவுகளை ஏற்படுத்துவோம் நாம் அரவணைத்துக் கொள்வோம் நம் இனம் நம் தமிழ் மக்கள் நம் தொப்புள் கொடி உறவுகள் ஒருபொழுதும் கைவிடமாட்டோம் ஒன்று இணைப்போம் வாழ்க தமிழ் வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ் தமிழ் கடவுள் முருகப்பெருமான் தமிழ் சித்தர்களும் முனிவர்களும் மகான்களும் கடல் கடல் கடந்து பயணம் செய்து தமிழ் உறவுகளை ஒன்று சேர்ப்பார்கள் அந்த சக்திகள் அவர்களுக்கு தான் உண்டு அவர்கள் வழியில் வந்த தமிழ் பிள்ளைகள் எல்லோருக்கும் உண்டு தமிழ்நாடு இளைஞர்கள் கண்டிப்பாக தொடர்பு கொள்வார்கள் நாம் தமிழர் வாழ்க்கை தமிழ் மொழி வாழ்க்கை எங்கள் தமிழ் இனம் இந்த யூடியூப் சேனல் உங்களுக்கும் நன்றி சொல்கிறோம்
ஐயா ஒரு சிறு குறை.அவர்களை எல்லாம் எப்படி சோஷியல் மீடியா மூலம் தொடர்பு கொள்வது என்பதை குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்.தமிழ் மொழியும் பேசுபவர்கலாக இருந்தால் சரி
இந்தியாவிற்கு அடையாளம் தமிழர்கள் தான்.
👌👌👌🏅🏅🏅
கடல் கடந்து வாழும் தமிழ் சொந்தங்களை ஒன்றிணைக்க உலகத் தமிழர்கள் ஒரு முயற்சி எடுக்க வேண்டும் உங்களுக்கு தமிழை கற்றுக் கொடுக்க வேண்டும் இங்க இருக்கிற அரசியல்வாதிகள் பணத்தைப் பெறுவதே குறியாக இருக்கின்றார் தமிழர்கள் மொழியையும் உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் எந்த முயற்சியும் செய்வதில்லை தமிழ் சங்கங்கள் இதற்கான முயற்சியில் ஈடுபட்டு தமிழ் இனத்தை பாதுகாக்க இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன்
@@rkannan1578 .
தப்பு உலகத்துக்கே ஒரு சரியான உதாரணம்
அடையாளம் தமிழ் இனம் தான் என்று சந்தேகம் இல்லாமல் சொல்லலாம்
ஐயா வணக்கம் தாங்கள் சிறந்த பதிவை போட்டுக் கொண்டிருக்கிறீர்கள் நன்றி இந்தப் பதிவுகள் எல்லாம் இணையத்தில் இருந்து எடுத்து தொகுத்து வழங்குகிறீர்கள் தாங்கள் நேரடியாக சென்று அந்த மக்களோடு செவி எடுத்து அதனை பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா
நன்றி இந்தியர்கள் 1854 ஆண்டில் முதல்முதலாக லூசியானா என்ற கப்பலில் கொண்டு செல்லப்பட்டார்கள் குவாடுலூப் என்றபெயர் கிறித்தோப்பர் கொலம்பஸ் ஸ்பெயின் நாட்டிலுள்ள குவாடுலூப்பே நகரத்தில் தான் பிறந்தார் அவர் நாட்டை கண்டுபிடிக்கிறார் அந்த பெயரையே வைத்தார் அப்போது அங்கிருந்த "அறவாக்" இன மக்களை கொண்றொழித்து நாட்டை பிடித்தார் ) நான் அந்த நாட்டு பெண்ணைத்தான் திருமணம்முடித்திருக்கிறேன் நிறைய தமிழர்கள் மணமுடித்திருக்கின்றனர் அழகான பணக்கார தமிழர்களிருக்கிறார்கள் பாவக்காய்...முருங்கை...மாரியம்மா..வீரப்பன்.ராசு...வேப்பயிலை....முருங்கைஇன்னும் பாவிக்கிறார்கள்( வீரப்பன் பஸ் சேவையே இருக்கிறது ) குப்பைகீரையை சோற்றுடன் சேர்த்து சமைப்பார்கள் கோழியுடன் கத்தரிக்காயை சேர்த்து ஒரு கறிசமைப்பார்கள் அதன் பெயர் கொளம்பு நல்ல சுவையாக இருக்கும் மசாலா கூடப்போடுவார்கள் அரசபதவிகளும்....விளைநிலங்களையும் இவர்கள் வைத்திருக்கிறார்கள் இரண்டுமுறையில் போயிருக்கிறேன் இந்தியர்களை நன்றாக இந்தியர்கள் வரவேற்பார்கள் இலங்கையிலிருக்கும் இந்தியர்களை(மலையகதமிழர்) விட இவர்கள் அதிக வசதிகளுடன் வாழ்கிறார்கள் ஆனால் ஒரே காலகட்டத்தில் தொழிலுக்காக கொண்டுசெல்லப்பட்டவர்கள் தான் சிறு அளவில் மற்ற இனங்களுடன் கலந்துவிட்டார்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் ரியூனியன்..மொரீசியஸ்..மாத்தினிக்...ரிறினிடாட்....நாடுகளில் மாறுபட்ட கிறையோல் மொழியை பேசுகிறார்கள் நாட்டு வைத்தியம் தெரிந்திருக்கிறது என்னுடன் வேலைசெய்த ஒருவன்(சிராசு= சின்னராசு மாறியிருக்கலாம்) சொன்னான் அவனது ஆச்சியை குழந்தையாக துணிகளுக்குள் சுற்றி மறைத்து கப்பலில் கொண்டுவந்தார்களாம் என்று கறுப்பர்களின் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்ட போது இந்தியர்கள் (கூலிக்காக கொண்டுவரப்பட்டதால் கறுப்பர்கள் இவர்களை கூலி என்று அழைக்கின்றனர்) தொடர்ந்தும் கரும்பு தோட்டத்தில் வேலை செய்தனர் பணம் வைத்திருந்தனர் வெள்ளைக்கார நிலசுவாந்தர்கள் ஐரோப்பா திரும்பும்போது அவர்களின் தொழில்களை இந்தியர்களே பணங்கொடுத்து வாங்கி தணவந்தர்களாக இப்போது இருக்கின்றனர் சரியாக கூறமுடியாது ஒரு தமிழர் ராமநாதன் என்பவர் கவர்னர் ஆக இருந்திருக்கிறார் என்று நினைக்கிறேன் அவர்களுக்கு இந்திய அரசு கலாச்சார உதவிகள் பரதநாட்டியம், யோகா, சமயகுரு, கடவுள் சிலைகள் இந்திய உடைகள் வழங்கி உறவைபேனவேண்டும் அது இந்தியாவுக்கு பலத்தை சேர்க்கும்
...,
இப்போதுநீங்கள் எந்த நாட்டில் இருக்கீங்க, ஐயா,,,, என்ன தொழில்,, படித்தது, விபரம் சொல்லுங்க ஐயா நன்றி
@@musicmate793 நான் இலங்கை தமிழர் அங்கு building construction & London quantity surveyor படித்திருக்கிறேன் அகதியாக வந்து பிரான்ஸில் 30 ஆண்டுகளாக வசிக்கிறேன் நான் பல வேலைகள் செய்திருக்கிறேன் தற்போது வைத்தியசாலைக்கு உணவு வினியோகிக்கும் வேலை செய்கிறேன்
@@sureankana6223 ஐயா, தாங்கள் சரியான தகவல், அளித்தமைக்கு மிக்க நன்றி, தாங்கள் குடும்பம், குழந்தைகள், நலமுடன் வாழ முருகப்பெருமானை வேண்டுகிறேன் நன்றிகள் 🙏இப்படிக்கு ஸ்ரீ, தமிழ்நாடு
@@musicmate793 உங்கள் நல்ல மனதுக்கு நன்றி புலம் பெயர்ந்த தமிழர்கள் நன்றாக இருக்கிறார்கள் இடப்பெயர்வுகளும் துன்பங்களும்தான் யூதர்கள் இப்படி நிமிரவைத்தது என்றோ ஒருநாள் தமிழனும் தலைநிமிருவான் என்பதை 100% நம்புவோம்
தமிழும் தமிழரும் எங்கு வாழ்ந்தாலும் எங்களுக்கு பெருமையே
எவணயிருந்தாலும்
தமிழன் என்ற உழைப்பாளி இல்லாமல் வாழமுடியாது என்பது
புரிதல் ஏற்படுகிறது
வாழ்க தமிழன் யாதும்
ஊரே யாவரும் கேளீர்
உலக அனைத்து தமிழர்கள்லும் சித்தர்கள் அருளால் வாழ்கா தமிழர்கள் நன்றி
ஆனால் தமிழ் நாட்டில் ஹிந்தி காரன் இல்லாமல் வேலை செய்ய முடியாது என சொல்கின்றனர்
எங்கேயோ இருக்கும் நம் உறவுகளின் செய்தியை கேட்கும் பொழுதே நெஞ்சு கன
க்கிறது. அவர்கள் அங்கே வாழ்வாங்கு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
காணாமல் போன தமிழர்கள் என்று தலைப்பு கொடுத்து இருக்கலாம். அந்த புலம்பெயர்ந்த மக்களை நினைக்கும் பொழுது மனத்தில் வலி உண்டாகிறது.
yes
Super
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள் பாராட்டுகள் நன்றிகள்
வளத்துடன் வாழ்க
தமிழ் நாட்டை தமிழ் சாதியை சேர்ந்த ஒருவர் ஆட்சி செய்ய வேண்டும் இது அவசியமான தேவை
குவாட்டலு தமிழர்கள் அங்கேயே இருக்கட்டும் அது தான் அவர்களுக்கு நலம் என்றால் இந்தியா தற்போது yendh அளவிற்கு விற்று தீர்த்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பது நாம் அறிந்ததே, ஆனால் நாம் அவர்களுக்கு தமிழ் கலாச்சாரம் பண்பாட்டை நிச்சயம் கற்றுக்கொடுக்க வேண்டும்
May God Almighty shower His choicest blessings on Tamil People.
தங்களது முயற்சி வெற்றி பெறும். ஒரு நாள் உலகில் உள்ள தமிழர்கள் எல்லாம் ஒன்றாகும் என்பது திண்ணம்.
உலகத்தில் எங்குவேண்டுமானாலும் தமிழன் வாழட்டும் அவர்களையும் காட்டிக்கொடுத்து ஈழ தமிழர்களுக்கு ஏற்பட்ட நிலையை உருவாக்கிவிடவேண்டாம் நன்றி
ஏம்பா சமாதானமாக வாழ்ந்து கொண்டிருக்கும்
இவா்களுக்கு நைசா வைக்கிறிய ஆப்பு
உண்மை
உலகத்தின் அடையாளமே தமிழன் தான் என்று தெரியும் போது மனம் சந்தோஷப்படுவது ஆனாலும் உள்மனம் வலிக்கிறது வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வளர்க தமிழன்
அண்ணைக்கி கடத்தபட்டதனால் இண்ணைக்கு தமிழ்நாட்ல வாழும் தமிழனைவிட கலாச்சார மாற்றத்தோடு சிறப்பாக வாழுகிறார்கள்...
தமிழ்நாட்ல தமிழன் வடக்கனுக்கு அரசியல் ரீதியாகவும் உள்நாட்டு பாப்பானுக்கு மதரீதியாகவும் தாழ்ந்தவனாக வாழுகிறான்..
மத ரீதியாக தாழ்ந்தவனாக வாழும் ஜான் சுந்தர் உயர்ந்தவனாக உயர எல்லாம் வல்ல கடவுள் அருள் புரியட்டும்.
அது இந்தியாவில் நடக்க வாய்ப்பில்லை ராஜா...@@tjayakumar7589
அரிய தகவல். தமிழர்கள் வாழும் தீவாக இருப்பது கேட்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்👍
Guadeloupe இல் வாழும் தமிழர்களுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள். Bangalore India.
வாழ்க தமிழ், வளர்க தமிழ் இனம். !
👌👌👌🏅🏅🏅
தமிழ் என்று சொல்லும் போது நாம் ஒன்று ரெருகிரோம்...உங்கள் தமிழ் உச்சரிப்பு. அருமை ..
சூப்பர்
இதைக் கேட்க்கும் போதே நெஞ்சம் பதறுது கணக்குது இறைவா இந்த தமிழ்ச்சமூகத்தைக் காப்பாயாக
குவாடலூபே நாட்டில் வாழும் தமிழ்செந்தங்களுக்கு வணக்கம்🙏
இந்தியாவில் மும்பை தாராவியில் முதன் முதலில்
மாரியம்மன் கோவில்
இதேபோன்று
கல்கத்தாவிலும் மாரியம்மன்
கோவில்களை கட்டிய
தமிழ் பரம்பரையில் இருந்து வந்திருக்கிறேன்..
குவாடலூபேவில்
மாரியம்மன் கோவில்
உள்ளதை என்னி
ஆனந்த படுகிறேன்.
வணக்கம்
தங்களது தமிழ் குரு டியூப் மூலம்... கடல் கடந்து வாழும் எமது தமிழ் மக்களின் குவாடலூப்..."தீ "...வின் நமது தமிழ் பந்தங்களின் வாழ்வு முரையை நேரில் கண்டு உனர்ந்தோம்.
இத்தீவு பற்றிய தகவல் வழங்கியமைக்கு...மிக்க நன்றிகள்.
நம்ம தமிழ் பொண்ணுகள திருமணம் செய்து மகிழ்சியோடு வாழுங்கள் இளைஞர்களே
ஆமாம் சகோ🙏
90s' ,kids கவனிக்கவும்.
ஒரு தமிழ் பொண்ணுங்க ளுடைய முகத்தையோ படத்தையோ கூட காட்டவில்லை
இந்த வரலாறு மிகவும் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது அவர்கள் எங்கிருந்தாலும் மனமகிழ்வோடு வாழ வேண்டும்.வாழ்த்துகிறோம்.
தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு.
தமிழன் தலைநிமிர அரசுகள் முன்வரவேண்டும்..
தலைமுறைகள் மாறினாலும் தாய் தமிழ் மொழி மாறாமல் பாதுகாக்க வேண்டியது நம் கடமை.
கேட்கும்போதே மனது கனக்கிறது. வெல்க தமிழ் வாழ்க தமிழன்👍👌
எமது மக்கள் சொல்லொணாத் துயரத்தில் பட்ட துன்பங்கள் கேட்கும்போது என் நெஞ்ச வெடித்துவிட்டது இவர்களுக்கு தமிழ் மொழி கற்று கொடுத்து நம் பண்பாட்டை மறக்காமல் வாழ தமிழக அரசு உதவிகளை செய்ய வேண்டும்
ஈழ உறவுகளின் பங்களிப்பு குவாதலூபுவின் தமிழ் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.
அறுமையான பதிவு கண்களை கசியவைத்த பதிவு நானும் ஒரு புலம்பெயர்த இலங்கைத்தமிழ் அகதிதான் 35 ஆண்டுகள் ஓடிஅடங்கிவிட்டது இது போல் தமிழை பாதுகாக்க உங்கள் பனிகள்தொடர வாழ்த்துகிறேன் இனைந்து கொள்கிறேன்
❤❤❤வாழ்க தமிழ்♥️♥️♥️
உலகில் உள்ள ஏராளமான நாடுகள் தமிழர்களால் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது.
வாழ்க தமிழ் வளர்க தமிழ் இனம்.
🌍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👨👩👧👧🇮🇳
வாழ்க குவாடலூப் தமிழ் மக்கள் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் கி பன்னீர்செல்வம் பேட்டிதந்த ஐயா அவர்களுக்கு நன்றி
எப்படி அங்கே செல்வது?
வெளிநாட்டில் செட்டில் ஆன தமிழர்களுக்கு ,தமிழக அரசு தாயுள்ளதுடன் தமிழ் படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.கலாச்சார தொடர்பு ஏற்ப்படுத்தி தர வேண்டும்.
செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே.
தமிழ் வாழ்க.
தமிழினம் வளர்க.
பூமியில் நமக்கு பின் புறம் வாழ்வதால் அறியப்பட வில்லை
நல்ல காணொளி நன்றிகள்
கஷ்டமா இருக்கு நம்ம தமிழனை அடிமை படுத்திருக்கிறார்கள்.... தமிழா.. எங்கல்லாம் இருக்கிறாய் இந்த உலகில்...
புரட்சிகர வாழ்த்துக்கள் ! உங்கள் நல்ல தமிழ்ப் பணிக்கு - மகிழ்ச்சி ! தொடர்ந்து பேசுங்கள் ! --- நாம் தமிழர் - சென்னை - தமிழ்நாடு - இந்தியா .
மலேசியாவில் தமிழ் பள்ளிகளை நிருவிவிட்டோம்
உலகில் உள்ள அனைத்து தமிழ் மக்கள் அனைவரும் ஒன் று இணைத்க்கவேண்டும்நன்றி
கட்டாயம் பரையரும் பள்ளரும் தான் இருப்பார்கள்..... அவர்கள் தான் கடின உழைப்பாளிகள்.❤❤❤❤❤❤❤😢
கூறிய விடயங்களையே திரும்ப திரும்ப கூறிக்கொண்டிருக்கிறீர்கள். யாரையும் பேட்டி காணவோ அவர்கள் வாயிலாக விபரங்கள் அறிய விளைவில் வையே. தங்களின் பேச்சு உச்சரிப்பும் இனிமையாக இருக்கிறது. நன்றி.
This is just post production work and not real direct visit so there is no face to face meeting. Whether it's still under British control or not not known. Whether they have connections with Indian govt and state govt. all not known.? It'd just information of existence of tamil near Caribbean island with tamil identity that's it!
ச்சஞட மற்ற ப் சட்டம்
ஓ நம்
@@anantharajanramaratnam2031 🤝🤝🤝🤝 அடுத்த மூன்று ஆண்டுகளில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்தும் அதிரடியாக மாறும். உலக தமிழர்கள் அனைவரும் ஒன்றினைவோம்
அருமை வாழ்த்துக்கள் எங்கள் தொப்பில்கொடி உறவுகளே
தமிழன் தரணியாளும் காலம் விரைவில் வரும்.
கடத்திக்கொண்டு என்ற வார்த்தையை பலமுறை திரும்பத் திரும்ப சொல்கிறார். அங்குள்ள மக்களை பேட்டி எடுக்கவேயில்லை. இவர் அங்கு செல்லவில்லை என்பதுதான் உண்மை. இங்கிருந்தபடியே படம் காட்டுகிறார்.
மிகவும் நல்ல தகவல் ஐயா, நான் பாராட்டுகிறேன் ஐயா, மேலும் வீடியோக்களை உருவாக்கவும் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏👍
சகோதரரே இன்று அநேகர் அமெரிக்கா பிரிட்டிஷ் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு வேலைக்கு செல்ல அந்த தூதரகம் முன்பு தரையில் விழுந்து தரையை முத்தமிட்டு வணங்கி உள்ளே சென்று விசா முயற்சி செய்கிறார்கள் இந்த நாடுகளுக்கு சென்ற குடும்பங்கள் இந்தியாவில் பணக்கார குடும்பங்களாக இருக்கிறார்கள் அந்தக் காலங்களில் அவர்கள் குடும்பத்தோடு அந்த நாடுகளுக்கு சென்றது வேலைக்கு என்பதை புரிந்து கொள்ளுங்கள் அன்று விமான சேவை இல்லை கப்பல் மூலமாகத்தான் ஆட்களை கொண்டு செல்ல முடியும் நான் ஒரு ரங்கூன் ரிட்டன் குடும்பத்தை சார்ந்தவன் பதிவு ரொம்ப நல்லது தான் ஆனால் வெறுப்புணர்ச்சியை தூண்டுவது நல்லதல்ல எங்கள் பாரம்பரியகள் தொழில் தெரிந்தவர்களாய் இருந்ததினால் அவர்கள் அன்று வெளிநாடுகளில் குடும்பத்தோடு சென்று சேர்ந்தனர் ரங்கோனில் இருந்து திரும்பி வந்த குடும்பத்தை சார்ந்தவர்கள் நாங்கள் நன்றி வணக்கம்.வாழ்க தமிழ் வளர்க தமிழ்.
தமிழ் மொழி படிக்க செய்தால் போதும் மற்றதை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்
நம் இனம் அழியக்கூடாது என்று போராடும் உங்களைப் போன்றோர்கள்தான் நாட்டின் சிறந்த குடிமகன்.வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ்க சகோதரே!
உலகிற்கே அடையாளம் தமிழன் தான்...இந்த உண்மை தமிழனை தவிர எல்லோருக்கும் தெரியும்....
அற்புதமாக இதுவரை அறிந்திராத புதிய விபரங்கள் . பதிவு நெஞ்சைத் தொட்டு ஆதங்கத்துடன் சென்றன. நன்றி நண்பர்களே.
மகிழ்ச்சி சிறப்பு தமிழ் இனம்மொழி வாழ்க..
கனத்தஇதயத்தோடு கண்ணீர்ரோடும் கானொளியை கண்டேன் இதயம் வலிக்கின்றது இயற்கை அன்னையை வேண்டிக்கொள்கிறேன் ஐயா அவர்கள் நன்றாக இருக்கவேண்டும்.உங்களின் முயற்சி வெற்றிபெறும்
அருமையானபதிவு.உங்களின்கருத்துக்களுக்கு,மிகநன்றி
இந்த தேசத்தை பற்றி நிறைய பேர் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை தமிழர்கள் இப்படி பிரிந்து இன்னும் வேதனையுடன் வாழ்கிறார்கள் வேதனை அளிக்கிறது இந்த செய்தியை ஊடகமூலமாக தெரியப்படுத்திய உங்களுலுக்கு நன்றி தமிழ் வாழ்க 👍👍👍👍👍 🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவுக்கு கோடான கோடி நன்றிகள்
பெரும் அளவில் இல்லாவிடினும்,
பிள்ளையார் சுழி போடும் விதமாக,
உலகத் தமிழர் ஒன்று கூடல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தால்,
சிறப்பாக இருக்கும்.
முத்தமிழ் வணக்கம்
அருமையான பதிவு பெரு முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள் திருச்சி சிவா
We have to build strong Hindu India nation identity. Tamil is subset of Hindu India.
தமிழ்நாட்டிலும் பல பேர் வெளிநாட்டு பணத்திற்கு ஆசைப்பட்டு அடையாளத்தை சிதைப்பதும் கோவில்களை கேலி செய்வதும் என இருக்கிறார்கள்.
நினைவில் கொள்ளுங்கள் வலிமையான இந்தியா தான் நமக்கு வலிமை தரும்.
இந்தியாவின் வெளிநாட்டு உறவு அமைச்சர் தமிழர் Dr. ஜெயசங்கர்
தவறு. இன்றைக்கு இந்தியாவில் அதிகாரத்திலிருக்கும் கூட்டம், தமிழருடைய எதிரிகள்... இதை அறியாமல் அவனிடமே போய் அடைக்கலம், உதவி கேட்பது மடமை...
கடந்த மூன்று அல்லது நான்கு நூற்றாண்டுகளாக தமிழனின் வரலாறு பரிதாபமாக (அடிமைகளாக) உள்ளது. இதற்கு விடியல் வராதா?
CM இந்த நாட்டு தமிழர்கள் நலகுக்கும், முன்நேற்றத்திர்க்கும் உதவ வேண்டும். தமிழும் தமிழனும் செழிக்கவெண்டும்.
இறுதிவரை அவர்கள் பேசும் தமிழை கேட்காமலே போய்விட்டதே!!!
தமிழர்களை இனியாவது ஒன்று இணைக்க தாய் தமிழ்நாடு தான் தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களை கேட்டு கொள்ளுகிறேன்
Being a Eelam Tamil , it’s a very touching/emotional documentary.
I live in the USA. Learned a lot and opening my eyes about Tamils living Close to home.
I am planning my next trip to this island. Thank you again for your great service.
Shanthakumar
My brother ( first Cousin) is in Canada. He married Guyana Thamizh origin girl.
We are from Thanjavur.
Hai I am also searching alliance for my brother in law, he is 42 , can anyone help us
Interesting information about our Tamilians in Faraway Foreign Land.We pray for their safety and peaceful lives.
நாம் எந்த மதமாக இருந்தாலும்கூட நம் கலாச்சாரங்கள் அழிந்துவிடக்கூடாது இறைவழிபாடுகளும் அவரவர் வழிபாடு கள் அது அப்படி யே இருக்கட்டும். அது அழிந்து விடக்கூடாது. நன்றி.
இறைவா நம் மக்களை நல்வழி படுத்தி, ஒன்றுசேர வழிவகை செய்யும், எல்லோரும் அவரவர் வழிகளில் முயற்ச்சி செய்தால் ஒரு ஒன்றுசேரலாம்.....
நன்றி 🙏 உங்கள் தமிழ் முயற்சிக்கு
தகவல்கள் அனுப்புங்கள் மிகவும் பாராட்டுக்களுக்கு உரியவை
உலகம் முழுவதும் பரவி இருக்கும் ஒரே இனம் என் தமிழினம் மட்டுமே,
உலக இந்தியர்களுக்கே அடையாளம் உலகெங்கும் பரந்து விரிந்து காணப்படும் தமிழர்கள் தான்
தமிழர்களைத் தேடி உலகமெல்லாம் சுற்றி வருகிறீர்கள் நன்றி அங்காங்கு வாழும் தமிழரகளைத் தமிழை கற்ககும்படி ஊக்குவிக்கிறீர்களா? அதற்கான உதவிகளைச் செய்வதற்கான நடவடி ஏதாவது எடுக்கறீர்களா.?
இ. பாலகர்மர்.
கட்டாயமாக அவர்களுக்கு தமிழில் மொழி., கலாச்சாரம் என்பவற்றை சொல்லி கொடுக்க வேண்டும் .அதற்கு ஒரு நல் வழியை செய்வோமாக.
@@srikumarmohan1930 let us help them teaching Tamil culture and customs.
Good job brother
தமிழகத்தில் தமிழ் தேசியம் பிறந்தால் இந்த நம் சொந்தங்களுக்கு விடைகிடைக்கும். சொந்தங்களுக்கு
அருமையான பதிவுகள் தலைவணங்குகிறேன் வாழ்த்துகள்
உலக தமிழர்களை ஊடகங்களின் மூலம் இனைக்கலாம். ஆனால் இந்த தமிழக திராவிட மாடல் அரசு அவர்களையும் குடிகாரர்களாக.. போதைத் தமிழானாக மாற்றிவிடும்.பாவம்..அதற்கும் காலம் வரும் காத்திருப்போம்.
அருமையான காணொளிக்கு நன்றி.
நான் உங்களை தேடி....
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
கலைதாசன்
Happy to that Tamil community follow our Tamil culture. Let us help and teach our Tamil mariamman songs and culture and festivals. Want to talk to them..
ரத்த.உறவு.உன்மை.
அருமைங்க.
அருமையான பதிவு.வாழ்த்துகள்.
தமிழ்நாடு அரசு இந்த தமிழ் மக்களோடு உறவுகளை வைத்துக் கொண்டு அவர்களை இங்கு அழைத்து அவர்களை பாராட்டி அங்கு தமிழ் பள்ளிகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும், எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே
உங்களாவிய தமிழ் அமைப்புக்கள் உருவாக்கப்பட்டு தமிழும் தமிழனின் கலாச்சாரமும் காக்கப்படல் வேண்டும்
நல்ல புதிய தகவல்... உங்கள் சேவை போற்றத்தக்கது.....
வாழ்த்துக்கள்...நம் அறிஞர் பெருமக்கள் அங்கு சென்று மக்களுடன் உரையாடி விருப்பங்கள் தெரிந்து தகுந்த முறையில் உதவிட வேண்டும்.....இந்த அரசு நிச்சயம் செய்யும்......
இந்தியா முழுவதும் தமிழர்கள் வாழ்ந்த நிலபரப்பு
வாழ்த்துகள் நல்ல முயற்சி!
தெளிவான உச்சரிப்பு வாழ்த்துகள்
மனவேதனையாயிருக்கிறது ஏன்தமிழராய் பிறந்தோம்
உலகத்தையே உருவாக்கியவன் தமிழன் எதிர்காலத்தில் உலகத்தையே ஆழப்போகிறவனும் தமிழனே
ஆள போகிறவனும்
இந்த முயற்ச்சி தொடர்பில். வாழ்த்துக்கள்.
I, THANK YOU FOR YOUR TAMIL LUCKY GURU CHANNEL.
நம் தமிழ்ச் சொந்தங்களைக் குறித்து அறிய தகவல்களை கூறியுள்ளீர். நன்றி!
1. காணொளியை 12 லிருந்து 20 நிமிடங்களுக்குள்ளாக சுருக்கவும்
2. சில கருத்துகள் திரும்பத் திரும்ப வருகிறது. எனவே குறிப்பெடுத்து பேசுவீர்கள் என்றால் ஆர்வத்தை தூண்டுவதாக அமையும்
3. நாம் எந்த விதத்தில் அம்மக்களுக்கு உதவலாம் என்பதைப் பற்றியும் கூறலாம்
சரியாக சென்னீர்கள்
அடிமைஎன்றுஅடிக்கடிவருகிரது
கஷ்டமாக உள்ளது
Very great explanation about tamizhans in the world and culture. It brings lot of tears in the eyes how we are loosing our blood.
அருமையான தகவள் தந்தமைக்கு நன்றி 👌👌
VERY GOOD WELCOME SUPER NICE I AM TAMILAN BEAUTYFUL YOUR VOICE VERY NICE COOL GOD BLESS YOU
உலகத் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தகவல்களைப் பகிர்ந்து தமிழைப் பரப்பி சிறப்பாக வாழவேண்டும்.வாழ்க தமிழர்கள்.
Good vlog good information on tamil nadu tamil makkal in other countries leaving.
தமிழனை தேடி போன இடத்தில் தமிழை காணமுடியவில்லையே காலம் எதை வைத்து இருக்கின்றது தமிழ் நாடே நாசமா போகிறது அப்போ எங்கே எதை வைத்து அதைநாடுநாடுவது பேசி கொண்டே இருப்போம் அதுமட்டும் தான் தமிழனுக்கு பாடம்
Very clear speech Tamilan vallum Nadu thank u sir
வாழ்க தமிழ்மொழி வாழ்க வளமுடன் தமிழர்கள்
Migavum arumaiyana yhagavalhal nanba.mikka nandri.koodiya seekiram indhiya arasum thamizaga arasum nalla oru muyarchi edukum.vazha valamudan.👍🙏
Engu valvinum Tamilan Tamilane,very historic information bro,congrats,god bless you bro
உலக தமிழ் பல்கலைக்கழகம் சென்னை மற்றும் டெல்லியில் மத்திய மற்றும் மாநில அளவில் இரண்டும் இணைந்து செயல் பட்டு ஆன்லைன் மற்றும் நேரடு யாக தமிழை பயிற்றுவிக்க வேண்டும் இப்படி செய்வதால் இழந்த நமது தமிழ் மொழியை மட்டும் மீட்டு எடுக்க முடியும் நமது கலை கலாச்சாரம் நமது மதம் மற்றும் உலக அளவில் தமிழ் மற்றும் இந்து மதம் வளர மேலும் இது இந்தியாவின் பலத்தை கூட்டும் எனவே நமது பரத பிரதமர் மோடு தமிழ் பற்று புறிகிறது அவர் நினைத்தால் இது நடக்கும் நன்றி
Hats off to you Thamizha.... Lovely lovely documentary... Vaalga Thamizh ulagam engam.. Next I like to see gayana & West Indies.. Please broadcast.. Bro
எந்தன் தமிழ் சொந்தங்கள் வாழ்க வளமுடன்
Vaalthukkal anne,nam Tamilargal patri,koduthatharkaga, nanri
Best update thanks 👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦
நிச்சயமாக உலகத்தில் வாழ தமிழர்களை இணைப்போம் தமிழ் மொழி மீண்டும் சொல்லித் தருவோம் தமிழ் மொழி எழுத்து மொழியாகவும் அறிவு மொழியாகவும் பயிற்சி கொடுக்கும் பள்ளி வளாகம் தொடங்கப்படும் சற்று குறுகிய காலம் தமிழ்நாட்டில் சீமான் என்ற ஒருவர் முதல்வராக ஆனால் மட்டும் தான் இதை செய்ய முடியும் உறுதியாக நாம் தமிழர் கட்சியின் கொள்கையும் இதுதான் எங்கே என் தமிழ் மக்கள் எங்கே என் தமிழ் தொப்புள்கொடி உறவுகள் நாங்கள் தேடுவோம் ஒன்றாக இணைப்போம் உலக நாடுகள் இயக்கம் அளவுக்கு தமிழன் வளர்ந்து கொண்டே இருக்கிற அவர்களை வளர்ச்சியை தடுப்பதற்காக தான் இந்தியாவும் பலமுறை மறைமுகமாக செயல்கள் செய்து கொண்டிருக்கிறது அதையும் தாண்டி முயற்சிகள் நடந்து கொண்டேதான் நிச்சயமாக வெற்றி பெறுவோம் தமிழ் இனமே ஒன்றுசேர் உலக அளவில் நீ எங்கிருந்தாலும் நீ அடையாளம் படுத்திக் கொண்டே இரு உன்னைத் தேடி வரும் தமிழ் தாயின் பிள்ளைகள் பொறுத்திருங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம் 20,000 ம் கிலோமீட்டர் தூரத்தில் இருந்தாலும் உணர்வு ஒன்றுதான் எவராலும் அழிக்க முடியாத உணர்வுகள் நமக்குள் இருக்கிறது இந்த வீடியோவை எடுத்து வெளியிட்ட யூடியூப் உங்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறோம் நாம் தமிழர் 20 ஆயிரம் கிலோமீட்டர் அவர்கள் கடந்து இருந்தாலும் 20 லட்சம் கிலோமீட்டர் கடந்திருந்தாலும் தமிழர்கள் தன்னுடைய அடையாளத்தை எங்கேயாவது பதித்து விடுவார்கள் அதுதான் நம்மளுடைய பாரம்பரியம் அவர்களை நாங்கள் கை பிடிப்போம் விடமாட்டோம் எங்கிருந்தாலும் ஒன்று இணைப்போம் தமிழர்கள் நாம் தமிழர் உறுதிமொழி எடுக்கும் காலம் வரும் தமிழ்நாட்டில் இளைஞர்கள் அங்க வாழும் தமிழ் பெண்களை அறம் பிடிப்பதற்கு தயாராக இருக்கிறார்கள் என்று பச்சைக் கொடி காட்டுங்கள் உறவுகளை ஏற்படுத்துவோம் நாம் அரவணைத்துக் கொள்வோம் நம் இனம் நம் தமிழ் மக்கள் நம் தொப்புள் கொடி உறவுகள் ஒருபொழுதும் கைவிடமாட்டோம் ஒன்று இணைப்போம் வாழ்க தமிழ் வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ் தமிழ் கடவுள் முருகப்பெருமான் தமிழ் சித்தர்களும் முனிவர்களும் மகான்களும் கடல் கடல் கடந்து பயணம் செய்து தமிழ் உறவுகளை ஒன்று சேர்ப்பார்கள் அந்த சக்திகள் அவர்களுக்கு தான் உண்டு அவர்கள் வழியில் வந்த தமிழ் பிள்ளைகள் எல்லோருக்கும் உண்டு தமிழ்நாடு இளைஞர்கள் கண்டிப்பாக தொடர்பு கொள்வார்கள் நாம் தமிழர் வாழ்க்கை தமிழ் மொழி வாழ்க்கை எங்கள் தமிழ் இனம் இந்த யூடியூப் சேனல் உங்களுக்கும் நன்றி சொல்கிறோம்
தமிழ் பல்கலைக்கழகம் முயற்சி எடுத்து தமிழை கற்பிக்கவேண்டும்
ஐயா ஒரு சிறு குறை.அவர்களை எல்லாம் எப்படி சோஷியல் மீடியா மூலம் தொடர்பு கொள்வது என்பதை குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்.தமிழ் மொழியும் பேசுபவர்கலாக இருந்தால் சரி
அறிப்படா விசயங்களை அறியப்படுத்திய சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
சிறப்பு சிறப்பு நான் சென்னை வாசி உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்