ஆதி குரு சிவன் ஜெகத்குரு ஸ்ரீகிருஷ்ணர் அடுத்த குரு ஸ்ரீரமனமகராஷி ஆத்ம விசாரம் சுய விசாரணை நான் யார் இந்த ஆராய்ச்சி இல்லாமல் யாரும் திரும்பி வராத பாதைக்கு போக முடியாது எவன் ஒருவன் தன்னைத் தான் அறிந்து தனக்குள் தான் நிலைகொண்டு இருக்றானோ அவன் எங்கும் எதிலும் சமநோக்கு பார்வை கொண்டவனாக இருப்பான் அவன் பற்று அற்றவன் செயல்களை கடந்தவன் காலத்தைக் கடந்தவன் அவன் எங்கும் எதிலும் தன்னை காண்பான் தன் உள் எல்லாவற்றையும் காண்பான் அவனுக்கு தேவை யானது இவ் உலகில் இல்லை செயல் ஆராய்ச்சி பொருள் ஆராய்ச்சி புலன் ஆராய்ச்சி அதில் தன்னிலை உனர்தல் மனமானது மாயை ஆசை பற்று என்னும் மாய வலையில் பின்னி பினைந்து இருக்கிறது மனதை மனதால் அடக்கி மனம் மனம் அற்ற நிலைக்கு போகும் போது எல்லா மும் பிரம்மமே மனமானது ஆசை பிரக்ருதி என்னும் சுழற்றியில் இருந்தது விடுபட்டு தாமரை இலை தண்ணீரை போல் எங்கும் எதிலும் நிலை கொள்ளாமல் அநாதி நிலையில் ஆகாயத்தில் வெளி (வெற்றிடம்) தனக்குள் தான் நிலைகொண்டு இருப்பான் அவனே பிரம்ம நிர்வாணம் அடைந்தவன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் (இந்த ஆராய்ச்சியில் எந்த விதமான மனபதிவும் இருக்காது மனமானது தன் இயக்கத்தை திருத்திக்கொள்ளும்) இதுதான் நான் யார்? ஆராய்ச்சியின் உச்ச நிலை. சர்வம் சிவமயம் ஜெய் ஸ்ரீராம் ஸ்ரீகிருஷ்ணர்ப்பணம்.
நம்முடைய விழிப்பு நிலை அல்லது கவனம் எண்ணங்கள் எழுவதை கவனிக்கிறது. சில சமயம் எண்ணங்கள் இல்லாத போதும் அந்த விழிப்புநிலை or கவனம் என்பது உள்ளது. எண்ணங்கள் இல்லாத போதும் ஒரு கவனிப்பாலன் உள்ளே உள்ளான் பாருங்கள் , அதுவே நான். அந்த விழிப்பு நிலையே நான். அந்த நான் நானாக இருப்பதே நிர்விகற்ப தியானம். பார்ப்பவன் யார் என பார்ப்பவன் பார்ப்பனன் என்பார்கள். உள்ளே இருந்து கொண்டு தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் எல்லா அனுபவங்களையும் பெறும் அந்த அறிவே தான் நான். நான் எனும் நானாக இருப்பதே தியானம்.
அனுபவம் என்பது மனதில் பதியும் பதிவு. அதற்கு சாட்சியாக விளங்குவது நான். பரம சாட்சியாக விளங்குவது பரம்பொருள். அந்த பரம்பொருளுடன் ஐக்கியமாகி விடுவதே நிர்விகற்பம்.
புரிந்து கொள்வதற்காக -........ (வெயிலில் நிற்கும் போது) நான் என்பது அனுபவம், என்னுடைய நிழல் என்பது அனுபவிப்பவன். ஒவ்வொரு (நிஜமும்) அனுபவமும் உண்டாக்கும் நிழல் தான் (நானாகிய) தற்காலிக அனுபவிப்பவன். நான்(நிஜம்) கை அசைத்தால் எனது நிழலும் (அனுபவிப்பவனும்) கையசைக்கிறது. கை அசைக்கும் நிஜத்திற்கு ஏற்ப தற்காலிகமான அனுபவிப்பவனாகிய - நானான நிழலும் கையசைக்கிறது. அனுபவம் நிஜம், ( அனுபவிப்பவன் - நான்) அந்த நிஜத்தால் ஏற்பட்ட நிழல். ஒவ்வொரு அனுபவத்திற்கேற்ப, தற்காலிகமான ஒவ்வொரு, அனுபவிப்பவன் ஏற்பட்டு ஏற்பட்டு மறைகிறான். கோபம் என்பது (நிஜம்) அனுபவம் . அந்த கோபம் வந்ததால் உண்டான கோபப்படுபவனாகிய அனுபவிப்பவன் நிழல்... நிழலை நிர்வாகம் செய்ய வேண்டாம்.நன்கு கூறப்பட்டுள்ளது மிக்க நன்றி..
அதுசரி எனக்கு வயது 62 ஆச்சு ஆனா அகந்தையை பற்றின விளக்கம் நான் தேடிட்டேஇருந்தேன் ஒருமண்பாண்ட நீரை போட்டு உடைத்ததார்போல உடைச்சிட்டீங்களே.வேறயாரும் சொல்லி சொன்னீர்களா இல்ல தங்கள் சிந்தையி உதித்ததா? என்னாவிளக்கம் அற்புதம்.
ஓம் கிரியா பாபாஜி நமஹ ஹ்ம்.அருமை நன்றி அய்யா வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
ஆதி குரு சிவன்
ஜெகத்குரு ஸ்ரீகிருஷ்ணர்
அடுத்த குரு ஸ்ரீரமனமகராஷி
ஆத்ம விசாரம் சுய விசாரணை
நான் யார் இந்த ஆராய்ச்சி இல்லாமல் யாரும் திரும்பி வராத பாதைக்கு போக முடியாது எவன் ஒருவன் தன்னைத் தான் அறிந்து தனக்குள் தான் நிலைகொண்டு இருக்றானோ அவன் எங்கும் எதிலும் சமநோக்கு பார்வை கொண்டவனாக இருப்பான் அவன் பற்று அற்றவன் செயல்களை கடந்தவன் காலத்தைக் கடந்தவன் அவன் எங்கும் எதிலும் தன்னை காண்பான் தன் உள் எல்லாவற்றையும் காண்பான் அவனுக்கு தேவை யானது இவ் உலகில் இல்லை செயல் ஆராய்ச்சி பொருள் ஆராய்ச்சி புலன் ஆராய்ச்சி அதில் தன்னிலை உனர்தல் மனமானது மாயை ஆசை பற்று என்னும் மாய வலையில் பின்னி பினைந்து இருக்கிறது மனதை மனதால் அடக்கி மனம் மனம் அற்ற நிலைக்கு போகும் போது எல்லா மும் பிரம்மமே மனமானது ஆசை பிரக்ருதி என்னும் சுழற்றியில் இருந்தது விடுபட்டு தாமரை இலை தண்ணீரை போல் எங்கும் எதிலும் நிலை கொள்ளாமல் அநாதி நிலையில் ஆகாயத்தில் வெளி (வெற்றிடம்) தனக்குள் தான் நிலைகொண்டு இருப்பான் அவனே பிரம்ம நிர்வாணம் அடைந்தவன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் (இந்த ஆராய்ச்சியில் எந்த விதமான மனபதிவும் இருக்காது மனமானது தன் இயக்கத்தை திருத்திக்கொள்ளும்) இதுதான் நான் யார்? ஆராய்ச்சியின் உச்ச நிலை.
சர்வம் சிவமயம்
ஜெய் ஸ்ரீராம்
ஸ்ரீகிருஷ்ணர்ப்பணம்.
அருமை அருமை யான விளக்கம் நன்றி வாழ்க வளமுடன்
நம்முடைய விழிப்பு நிலை அல்லது கவனம் எண்ணங்கள் எழுவதை கவனிக்கிறது. சில சமயம் எண்ணங்கள் இல்லாத போதும் அந்த விழிப்புநிலை or கவனம் என்பது உள்ளது.
எண்ணங்கள் இல்லாத போதும் ஒரு கவனிப்பாலன் உள்ளே உள்ளான் பாருங்கள் , அதுவே நான். அந்த விழிப்பு நிலையே நான். அந்த நான் நானாக இருப்பதே நிர்விகற்ப தியானம்.
பார்ப்பவன் யார் என பார்ப்பவன் பார்ப்பனன் என்பார்கள்.
உள்ளே இருந்து கொண்டு தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் எல்லா அனுபவங்களையும் பெறும் அந்த அறிவே தான் நான். நான் எனும் நானாக இருப்பதே தியானம்.
அருமையான விளக்கம். உணர்ந்ததை தெளிவாக கூறியுள்ளீர்கள்.
வாழ்க ! வளர்க!
நான் யார் எனும் நினைவே(விசாரணையே) பிணம் சுடும் தடி போல் இறுதியில் தானும் அழியும் ஆத்ம நன்றிகள் குருவே சரணம்
When your life is a timeless movement you are free of all your problems.
🙏🙏🙏
சட்டி சுட்டதடா கை விட்டதடா என்பதுபோல சூரியன்(உண்மை) எழும்போது பனிதுளி(மாயை) மறைந்தே ஆகனும் சிறப்பு தோழரே👏👏👏
GREAT
Super💘💘💘 speech. Guru saranam.
❤❤❤❤
Ayya said:V.A.P.Ayya you are replica of me.
அனுபவம் என்பது மனதில் பதியும் பதிவு. அதற்கு சாட்சியாக விளங்குவது நான். பரம சாட்சியாக விளங்குவது பரம்பொருள். அந்த பரம்பொருளுடன் ஐக்கியமாகி விடுவதே நிர்விகற்பம்.
GREAT
Super sir👍😇
நன்றி வாழ்க வளமுடன்
நான் அருமையான விளக்கம் நன்றி.
புரிந்து கொள்வதற்காக -........
(வெயிலில் நிற்கும் போது) நான் என்பது அனுபவம், என்னுடைய நிழல் என்பது அனுபவிப்பவன். ஒவ்வொரு (நிஜமும்) அனுபவமும் உண்டாக்கும் நிழல் தான் (நானாகிய) தற்காலிக அனுபவிப்பவன். நான்(நிஜம்) கை அசைத்தால் எனது நிழலும் (அனுபவிப்பவனும்) கையசைக்கிறது. கை அசைக்கும் நிஜத்திற்கு ஏற்ப தற்காலிகமான அனுபவிப்பவனாகிய - நானான நிழலும் கையசைக்கிறது. அனுபவம் நிஜம், ( அனுபவிப்பவன் - நான்) அந்த நிஜத்தால் ஏற்பட்ட நிழல். ஒவ்வொரு அனுபவத்திற்கேற்ப, தற்காலிகமான ஒவ்வொரு, அனுபவிப்பவன் ஏற்பட்டு ஏற்பட்டு மறைகிறான். கோபம் என்பது (நிஜம்) அனுபவம் . அந்த கோபம் வந்ததால் உண்டான கோபப்படுபவனாகிய அனுபவிப்பவன் நிழல்... நிழலை நிர்வாகம் செய்ய வேண்டாம்.நன்கு கூறப்பட்டுள்ளது மிக்க நன்றி..
Arumai ayya
Arumai ya
Right side amma is understanding well
Observer is the observed.Thinker is the thought.Doer is the doing.When the observer,the thinker and the doer are absent you are free.
அருமை
🙏🙏🙏🙏🙏🙏
enna yaravathu kaapathunga dailum sethutu iruken
Entha ennam subconscious odathu ethu naan yosikuruthu ethu naan ethume enakku puriyala aana bayanthute iruken ethanai varusam....sethuralam pol iruku
அதுசரி எனக்கு வயது 62 ஆச்சு ஆனா அகந்தையை பற்றின விளக்கம் நான் தேடிட்டேஇருந்தேன் ஒருமண்பாண்ட நீரை போட்டு உடைத்ததார்போல உடைச்சிட்டீங்களே.வேறயாரும் சொல்லி சொன்னீர்களா இல்ல தங்கள் சிந்தையி உதித்ததா? என்னாவிளக்கம் அற்புதம்.
Sri Bagavath ayya is a guru.
😂😂😂😂😂
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏