மருத்துவ கல்வி படிக்கும் அமைப்பு உள்ள ஜாதகம் எது? | மருத்துவ படிப்பு | Doctor horoscope in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 47

  • @manimalas52
    @manimalas52 3 года назад +4

    தெளிவான பதிவு. வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @madhumidhadeo5996
    @madhumidhadeo5996 3 года назад +5

    Sir நீங்க vera லெவல் செம sir......

  • @ramalingamramalingam2457
    @ramalingamramalingam2457 2 года назад +1

    நன்றிகள் கோடி 🌹👌🙏

  • @alaguvel.salaguvel.s6225
    @alaguvel.salaguvel.s6225 11 месяцев назад +2

    ஐயா என் மகள் உத்திராடம் நட்சத்திரம்.மகர ராசி டாக்டர் படிக்கலாம ஐயா

  • @coimbatorean2671
    @coimbatorean2671 7 месяцев назад

    நீங்கள சொல்வது உண்மை, , என் மகள் ஆயில்யம் நட்சத்திரம், அலோபதி மருத்துவம் படிக்கிறாள்

  • @ramyav4150
    @ramyav4150 3 года назад +5

    My friend who is doctor is Ashwin natchathiram and checked horoscope as for planet serkai no need time of birth..she as one serkai as you said in video sir

  • @Tamil6986
    @Tamil6986 Год назад +1

    ஐயா அஸ்தம் விருட்சக லக்கினம் 4செவ் 6ராகு 8சனி 10குரு12சு,சூ,பு,கே. அவள் மருத்துவம் சேர வாய்ப்பு உள்ளதா

  • @harshii1610
    @harshii1610 Год назад

    Thanks sir

  • @இதுநம்மவீட்டுநளபாகம்

    அருமை ஐயா.மீன ராசி மீன லக்னம் உத்திரட்டாதி நட்சத்திரம் மருத்துவம் படிக்க வாய்ப்பு உள்ளதா

  • @suresure6176
    @suresure6176 Год назад

    Sir 5_8-2004 meena rasi revathi natchathiram evening 6.45pm sir doctor aaha mudiyuma

  • @vijayram3764
    @vijayram3764 2 года назад +1

    Sir nan thulam rasi and shuvadhi natchathiram doctora vara chance irukka sir

  • @arunachalamp5375
    @arunachalamp5375 3 года назад +1

    சூப்பர்

  • @JaiPooja-yk9ug
    @JaiPooja-yk9ug 8 месяцев назад

    Sir mesha raasi aswhini natchattiram medicam padikalama

  • @midhunramachandran5131
    @midhunramachandran5131 2 года назад

    7th house sevvai + 10th house guru, suryan... Can be a doctor

  • @muthumari6243
    @muthumari6243 Год назад

    Mithuna rasi and thiruvathirai natchathiram viruchuga lagnam

  • @er.nandhiniramesh4766
    @er.nandhiniramesh4766 3 года назад

    Na IAS padikkire sir ennoda rasi thulaam, natchathiram chitra 4, lagnam dhanush epdi iruku sollunga

  • @muthumari6243
    @muthumari6243 Год назад

    Sir my son studying 10th he was born 06-09-2007 at 11:05 am my son mbbs padika vaipirukudhungala

  • @muruganethunai6245
    @muruganethunai6245 6 месяцев назад +1

    என் பையன் கடகம் இராசி பூசம் நட்சத்திரம் ரிஷபம் லக்னம். லக்கினத்தில் இருந்து 3ம வீட்டில் சனி+சந்திரன்+புதன் சேர்ந்து இருக்கிறது. 4ம் வீட்டில் சூரியன் இருக்கிறது. 5ம் வீட்டில் குரு+சுக்கிரன்+கேது இருக்கிறது. 11ம் இடத்தில் ராகு. 12ம் இடத்தில் செவ்வாய் இருக்கிறது ஐயா. என் பையன் மருத்துவம் படிக்க முடியுமா ஐயா. நீட் பரீட்சை எழுதி 571 மதிப்பெண் வாங்கி இருக்காங்க ஐயா. தயவுசெய்து பதில் தாருங்கள் ஐயா

  • @msrimannarayanan
    @msrimannarayanan 3 года назад

    Sir veterinary doctorukku enna nilai sir....

  • @manimalas52
    @manimalas52 3 года назад +5

    என் மகன் 7ஆம் வகுப்பு படிக்கிறான். மருத்துவ படிப்பு மட்டுமே அவனோட லட்சியம். சனி சூரியன் சேர்க்கை மட்டுமல்ல. சனியின் நட்சத்திரத்தில் சூரியன். சூரியன் நட்சத்திரத்தில் சனி இருக்கிறது. இதுவும் பொருந்துமா ஐயா.

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  3 года назад

      முழு பலன்களை அறிய வாட்ஸாப் செய்யவும். +91 9283737724. கட்டணம் உண்டு

  • @asatraditionalcooking8553
    @asatraditionalcooking8553 9 месяцев назад

    சிம்ம லக்னம் 2 ல கேது இருக்கு நீட படித்து கொண்டு இருக்கிறார் நன்றாக படிப்பார் இவர் மருத்துவம் படிக்க முடியுமா

  • @enananketpentheriyatha1373
    @enananketpentheriyatha1373 3 года назад

    Sir my daughter born at 15/07/2005 at srilanka jaffna kalmunai east Providence on 12:24 am ....
    Did she get doctor job ...or what job did she get?

  • @shivanimithra2068
    @shivanimithra2068 2 года назад

    Enoda ponu purataadhi natchathiram,kumba lagnam ,kumba raasi,12 aam veetil sevvai+kedhu,8 aam veeti suriyan+pudhan 10aam veetil sevvai paarvai ,would she become a doctor??

  • @raviravi-lh8kj
    @raviravi-lh8kj 3 года назад +1

    Super sir

  • @vijayram3764
    @vijayram3764 2 года назад +1

    Sollungha pls

  • @vijayganesh8811
    @vijayganesh8811 3 года назад

    அவிட்டாம் நச்சத்திராம் Doctor படிக்க முடியுமா

  • @Kpop_topia
    @Kpop_topia Год назад

    It's true sir correct

  • @yeshovenkat4450
    @yeshovenkat4450 3 года назад

    Very confusing ...how many conditions ??!! 🤔

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman7527 3 года назад +1

    வாவ்

  • @viahvanathanabimanu9334
    @viahvanathanabimanu9334 3 года назад +1

    Sup

  • @yeshovenkat4450
    @yeshovenkat4450 3 года назад

    Idhai vida confuse panna mudiyuma ...ada kadavulae

  • @elamathi5740
    @elamathi5740 Год назад +1

    Aii urutathinga da padichathan doctor aka mutium summa nachathirala muttivu panathu

  • @kalai2570
    @kalai2570 5 месяцев назад

    S

  • @periaiahmahali1473
    @periaiahmahali1473 3 года назад

    Valavala

  • @s.srinivasanmanjula1220
    @s.srinivasanmanjula1220 10 месяцев назад

    Sevva kethu serrkki

  • @Devi-tg2of
    @Devi-tg2of 2 года назад

    சார் என்னுடைய மகன் நீட் தேர்வு இரண்டு முறை எழுதி மருத்துவ சீட் கிடைக்க வில்லை திரும்பவும் நீட் படிப்பு படித்து வருகிறார் பிறந்த தேதி 20.07.2003 உத்திரட்டாதி நட்சத்திரம் இந்த வருடத்தில் மருத்துவ சீட் கிடைக்குமா?