எந்த நட்சத்திரத்துக்கு சுக்கிரன் கேடு செய்யும் | DNA Astrologer Vishal |

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025

Комментарии • 757

  • @greenparrot449
    @greenparrot449 2 года назад +29

    DNA astrology ஐ தொடர்ந்து பார்த்து வருகிறேன்...பலன்கள் மிக சரியாக உள்ளது

  • @manivelusamy6145
    @manivelusamy6145 2 года назад +61

    கார்த்திகை நட்சத்திரத்தை வைத்து இவர்சொன்ன சிறுவயது சிறுமி இறந்ததாக சொல்வது 100% உண்மை எங்க அம்மா வழியில் அவரது சகோதரி 13வயதில் இறந்ததாக சொன்னார்கள் இந்த வீடியோ பார்த்து நான்கேட்கும்போது.நான் எப்படி இந்த கேள்விகேட்டேன் என ஆச்சரியமாக கேட்டார் என்அம்மா.அவரே அவறது சகோதரி இறந்ததை மறந்துவிட்டனர்.அவரை நாங்கள் எப்படி குலதெய்வமாக வணங்குவது என்பது தெறியவில்லை.சரி எப்படி இதெல்லாம் சரியா கணித்து சொல்கிறீர்கள். சிறப்பு வாழ்த்துகள்.

    • @basavaanand7145
      @basavaanand7145 2 года назад +2

      நானும் கார்த்திகை நட்சத்திரம் தான் ப்ரோ.

    • @vickyganesh4972
      @vickyganesh4972 2 года назад +1

      Supper sir

    • @anun.m8085
      @anun.m8085 Год назад +1

      Naanum karthigai star than. Same thing happened in our family too

    • @keerthiram6273
      @keerthiram6273 Год назад

      Nanu karthigai natchathiram

    • @ArunTraders-t9h
      @ArunTraders-t9h 6 месяцев назад

      Same bro my mom siser also dead In young age 😢😢😢😢. Nanum karthgai dhan.

  • @madhanyoga9996
    @madhanyoga9996 2 года назад +13

    வணக்கம் நல்ல கருத்துக்களை பகிர்ந்த உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி எனக்கு தெரிந்தவரை இந்த கடவுளின் தன்மை யாராலும் அறிய முடியாத ஒரு விஷயம் அதில் சில விஷயங்களை அறிவையும் தாண்டி ஞானம் பெற்ற மனிதனாலே உணர முடியும் தாங்கள் சில விஷயங்களை கூறியது மனதுக்கு சந்தோஷமாக உள்ளது மக்களை காக்கவே கடவுள் ஜோதிடம் மகான்கள் மற்றும் அரசாங்கம் இது ஒன்று பட்டு செயல்பட்டால் நாட்டில் உள்ள அடித்தட்டு மக்கள் தான் யார் என்று உணர தீர்வு வாய்ப்பு உள்ளது அதை நீங்கள் செய்யும் போது கடவுள் உங்களையும் ஆசீர்வதிப்பார் எந்த சூழ்நிலையிலும் பணத்துக்கு விலை போக வேண்டாம் வாழ்க தமிழ்நாடு வாழ்க இந்தியா ஜெய்ஹிந்த்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 2 года назад

      எந்த சூழ்நிலையும் பணத்துக்கு விலை போக வேண்டாம் ஒரு நபரிடம் ஆயிரம் அல்லது 2000 பீஸ் வாங்கவும் இதுதான் சரி

    • @saichandra1538
      @saichandra1538 2 года назад

      thiruvadharai star Thiru vonam star in English , please some one tell me iam from andhra and I don't know these stars. chitra star thiruvadharai. star and thiruvonam star

  • @muruganknmg8621
    @muruganknmg8621 Год назад +23

    Mr. Vishal sir is a genuine and true person who is capable of doing best research in the astrology field. Keep it Sir. God bless you Sir

  • @sowrirajans9210
    @sowrirajans9210 2 года назад +29

    மரபணு ஜோதிடத்தை மக்கள் மன்றத்தில் கொண்டு சேர்த்து
    மக்கள் ஜோதிடத்தின் உண்மை
    நிலையை உணர பெரிதும் காரணமாய் விளங்கும் திரு.விஷால் லோகேஷ் வரன்
    அ‌வர்களை உளமாறப்‌ பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்.

    • @amuthajayabal8941
      @amuthajayabal8941 2 года назад +3

      ஆம். சகோதரர் அவர்களே
      உண்மையை சொன்னா ஒரு சில பேருக்கு எரிச்சல் வருகுதுங்க. என்றுஒரு பாடல் வரிகள் ஞாபகம் வருகின்றது.
      மக்களில் மிகவும் சிலரே பூர்வ ஜென்ம வினைகளின் பயன் தான் என்று நல்லது கெட்ட து எதுவாயினும் ஏற்று கொள்ளும்
      பக்குவம் கொண்டுள்ளனர்.
      வாழ்வின்அடுத்த நகர்வுக்கு வழியும் கிடைத்துவிடும் ..அது இயற்கை.
      ஆனால் பலர் தனக்கு எல்லாம் நன்மையாக நடந்து விட்டால் மட்டுமே
      ஜோதி டத்தையும் ஜோதிடரையும்
      பாராட்டு பவர்களாகவே உள்ளனர்..
      நல்ல சரியான ஜோதிடத்தை சரியாக புரிந்து கொள்பவர்களை பிறவியின்
      கடலை கடக்க வேண்டிய
      நிதானமான அக நோக்கு பார்வையை
      பெறுகின்றனர்.
      திரு .விஷால் அவர்கள் போன்றோரின் கூற்று எல்லாம்
      இறைவன் மக்களுக்கு உணர்த்த எண்ணி
      சிறந்த ஜோதிடர்கள் மூலம் உணர்த் துவதாகவே தொன்றுகிறது.
      நடப்பது தான் நடக்கும் என்றாலும்
      மனதிற்குள் பேசும் பேச்சு குறையும்.
      ஏது நடப்பினும் நிதானம் பிரதானம் என்ற விழிப்புணர்வு கிடைக்கிறது.
      இன்னும் நிறைய சொல்லலாம்
      நன்றியுடன்
      சகோதரி
      திருமதி.அமுதாஜெயபால்

  • @santhiyamuthukumar4554
    @santhiyamuthukumar4554 2 года назад +18

    💯💯💯💯unmai sir...கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருக்கும்

  • @sathyakandasamy6640
    @sathyakandasamy6640 2 года назад +17

    I'm thiruvathirai , ur 100 percentage true but please give some parigaram for this kinds of problems

  • @bharathishanmugam7843
    @bharathishanmugam7843 2 года назад +46

    கடவுளுக்கும் நமக்கும் பாலமே தேவையில்லை.மனம் உருகி கரையும் போது கடவுள் அங்கே கரைபவருக்குள்ளேயே இருப்பாக இருக்கிறது என்பதே உண்மை.

    • @riyamala914
      @riyamala914 Год назад +1

      Apa ya piranthathum kadavuley unaku valara vaikurathu ya school pora padika yar moolama tha Ni valarnthu kadavula paka mudium guru Ilana guide amma appa elamey guru

  • @jothilakshmimuniappan3389
    @jothilakshmimuniappan3389 2 года назад +4

    ஜயா எனக்கு இந்த ஆர்வம் உண்டு உங்களோட பதிவை பார்த்த உடன் கற்றுக்கொள்ள முடிவு பண்ணிட்டேன்

  • @rajeswaris2920
    @rajeswaris2920 2 года назад +57

    தம்பி நன்றி நீங்கள் சொல்வது சரிதான் எங்கள் குடும்பம் நீங்கள் சொல்வது போல் உள்ளது

  • @vasanthaponnupaiyan9143
    @vasanthaponnupaiyan9143 2 года назад +17

    தம்பி நீங்கள் சொல்வது சரிதான். எனக்கு தெரிந்த அரசு பணியாளர் யாரும் நிம்மதியாக சாப்பிட வில்லை தூங்கவில்லை.பலன்கள் 💯 சரிதான்.

  • @bhanurekha4476
    @bhanurekha4476 8 месяцев назад +4

    எந்த வித பூச்சு மெழுகல் இல்லாத உண்மையான விளக்கம். நன்றி

  • @amaravathiamara2970
    @amaravathiamara2970 2 года назад +9

    ஐயா எங்க வீட்டுல எந்த நல்லதும் நடக்க மாட்டுது நீங்க சொன்ன நச்சதிறத்தில் யாரும் எங்க வீட்டில் இல்லை ஆனால் என் கணவர் பிற குரதுக்கு முன்னே என் மாமியார்கு 3 குழந்தைகள் சின்ன சின்ன வயசுலேயே இறந்துட்டாங்க அவங்களை நாங்க இவ்வளவு நாளாக வணங்காமல் தான் இருக்கோம் நீங்க சொன்ன பிறகு தான் புரியுது நன்றி .

  • @soundarrajan8873
    @soundarrajan8873 2 года назад +11

    Government jobs information also absolutely right.

  • @KalaiSelvi-vl9pm
    @KalaiSelvi-vl9pm 2 года назад +26

    Sir pls கன்னி பூஜை எப்படி செய்வது அதை பற்றிய வீடியோ போடுங்கள்... எங்க வீட்ல கார்த்திகை, உத்திரம், உத்திராடம் உள்ளோம்.

    • @udhayakumar9492
      @udhayakumar9492 2 года назад +1

      Mam en veetla kanni uthram iruku adhe mari oru potti iruku andha kanni dress iruku adhavechu sami kumbadrom

    • @Sareesajfashion
      @Sareesajfashion 8 месяцев назад

      Avanga things ethuvum illa mam naanga epdi saami kumbudurathu

    • @Sareesajfashion
      @Sareesajfashion 8 месяцев назад

      Ennoda husband 'ku athai... Romba chinna vayasu'la iranthuttanga... Avangala saami kumbidanum epdi mam

  • @vijaya8893
    @vijaya8893 2 года назад +6

    ஆஹா அருமை அருமை விளக்கம் மிக அருமை தாங்கள் கூறியதில் இறுதியாக கூறிய விளக்கம் அற்புதம் நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @rajuraju-rp9zd
    @rajuraju-rp9zd 5 месяцев назад

    தம்பி நீங்கள் சொல்லும் பலன்கள் மிகவும் அருமையாக தெளிவாக இருக்கிறது அடுத்த ஜோதிட கருத்தரங்கம் நடைபெறும் இடம் தேதி தெரியப்படுத்தவும் என்னுடைய ஜாதகம் பலன்கள் பார்கவேண்டும்

  • @vasanths9092
    @vasanths9092 2 года назад +16

    இவர் பேசும் ஒவ்வொரு சொல்லும் உண்மை.

  • @antonyraj6233
    @antonyraj6233 2 года назад +7

    Sir my lif la...39 age first time shog.... correct 💯 chonenga... good sir ..🙏

  • @rajeshrajesh-op8ft
    @rajeshrajesh-op8ft 2 года назад +6

    100 percent accuracy sir. Neenga solradhu unma. Naan thiruvadirai natchathiram. Yenna nadandhu kondu irukiradhu yendru oralavukku purindu konden.

  • @pirlishkavi7648
    @pirlishkavi7648 2 года назад +14

    "ஓம் நமசிவாய நமஹ "
    சூப்பரான விளக்கம் ஜி

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 года назад +1

      ss WHY ENGLISH NEW YEAR HINDU TEMPLE MIDNIGHT OPEN ABISHEGAM AARADHANAI - CELEBRATES ? ITS AGAMA VIDHI ? ஆங்கில புத்தாண்டு இந்து கோவில் நள்ளிரவில் அபிஷேகம் ஆராதனை - கொண்டாடுவது ஏன்? இது ஆகம விதி ? சங்கர மடம், Jeeyar மடம், ஏன் இந்து மக்களுக்கு அறிவுரை கூறக்கூடாது,ISKCON

  • @Reva1977
    @Reva1977 Год назад

    Intha maathiri clases villupuram la irunthaa nallaa irukkum.... enakkum padikkanumnu thoonudhu...ungala maathiri explain panra teacher kidaikka kudutthu vacchirukkanum bro....all the best bro....

  • @pg9187
    @pg9187 7 месяцев назад

    Very true ! My husband is visakam and my FIL was government employee. Me and my husband have suffered a lot and he had no guidance. After watching this video, I realize my inlaws’s first baby died within one day of being born. To my knowledge, they never gave her any thithi., even though my FIL did rituals for his parents till he died.
    Now, I understand why our family is struggling. Even my daughter had struggled a lot.
    Glad to know about this .

  • @manimaranu5215
    @manimaranu5215 2 года назад +37

    "DNA - ASTROLOGY" மூலம் கிரகங்களின் சாப நட்சத்திர மனிதப் பிறப்பைப் பற்றி வித்தியாசமான முறையில் விளக்கியதற்கு மிகவும் நன்றி சகோ; அதிலும் 13.29 முதல் 14.55 வரை மிகச் சரியாக பொருந்துகிறது!

    • @rajaranirajarani2407
      @rajaranirajarani2407 2 года назад

      நட்சத்திரபாதம்.1.3.ஆண்குழந்தை.2.4.பெண்குழந்தை.இல்லையா.அதில்.லக்னாதிபதி.நின்றதா.லக்னம்நின்றதா.ராசி.நின்றதா.ராசிஅதிபதிநின்றதா.

    • @maharajan6982
      @maharajan6982 Год назад +1

      @@rajaranirajarani2407 லக்குனம் நின்ற புள்ளி 1-3ஆண் குழந்தை 2-4பெண்குழந்தை லக்குன அதிபதி நின்ற இடம் தேவை இல்லை

    • @rajaranirajarani2407
      @rajaranirajarani2407 Год назад

      ஏன்

    • @rajaranirajarani2407
      @rajaranirajarani2407 Год назад

      கிரகங்களில்.ஆண்கிரகம்பெண்கிரகம்இல்லையா

    • @rajaranirajarani2407
      @rajaranirajarani2407 Год назад

      மூத்த குழந்தை.தந்தைவழிஉறவாதாய்வழிஉறவா.இரண்டாவதுகுழந்தை.தந்தைவழிஉறவாதாய்வழிஉறவா.

  • @amariajosephraj
    @amariajosephraj 2 года назад +7

    Excellent 👍 Verified 1:50 16:25 minutes 👏 👌

  • @dfocuschannel
    @dfocuschannel 2 года назад +4

    Correct ah solreenga...but therinju Enna panrathu...how to rectify tat karma

  • @sathiyam8578
    @sathiyam8578 Год назад +6

    நன்றி அண்ணா.ரொம்ப வருஷமா எனக்குள் இருந்த நிறைய கேள்விக்கான பதில் கிடைத்தது.

  • @tamilprasath933
    @tamilprasath933 Год назад

    உங்களுக்காகதான் இந்த Channel அ Subscribe பன்றேன் you are very great பார்க்கலாம் .....

  • @selviscooking
    @selviscooking 2 года назад +22

    நீங்கள் சொல்வது உண்மை 👏👏

  • @Vkvkumar6225
    @Vkvkumar6225 4 месяца назад

    நீங்க சரியாக சொன்னீர் ..என் மூத்த மகள் எனக்கு பிள்ளை மாதிரி அனுகூலமாக இருக்கின்றாள் . அவள் உத்திரம் நட்சத்திரம் .

  • @mohamadhali6738
    @mohamadhali6738 2 года назад +10

    I'm Karthikai, what you said is absolutely 💯 correct.

  • @thangamayil4999
    @thangamayil4999 2 года назад +7

    என்ன ஓரு அருமையாண விளக்கம் நன்றி நன்றி

  • @sethuraman1000
    @sethuraman1000 Год назад

    இது உண்மை தான் எங்கள் வீட்டில் இருக்கு sir

  • @sameeantro8337
    @sameeantro8337 2 месяца назад

    இந்த மாதிரி இருக்கும் குடும்ப என் கணவன் வீட்டில் உண்டு.இது மாதிரி இருக்கும் குடும்பம் பதிவை போடுங்கள்

  • @dhivyapalanivel3667
    @dhivyapalanivel3667 2 года назад +3

    Sir na thiruvathirai neenga sonnathu romba crc sis enga family la endha ponnume nalla vazhala 😭😭😭

  • @artsc55
    @artsc55 8 месяцев назад

    இந்த பதிவு உண்மையான விளக்கம்.
    🙏🏾 நன்றி தம்பி💐
    🙏🏾💐வாழ்த்து அனைவருக்கும் 🙏🏾💐

  • @lifeismusical8959
    @lifeismusical8959 2 года назад +1

    Super ah sollaringa sir! 100% perfect! But edhuku laam enna pannaradhu..enna remedy sir?

  • @k.n.tamilarasi
    @k.n.tamilarasi 2 года назад +12

    அருமை பதிவு விஷால் சார்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 2 года назад

      மெய்யாலுமா சொல்றீங்க

  • @bharaniradha9842
    @bharaniradha9842 2 года назад +19

    மிகவும் சரியான விளக்கம்.. நன்றி

  • @sudha372
    @sudha372 2 года назад +3

    Sir, Really I am sathya natchathiram I doesn't got proper guidance during my teenage so now I am suffering lot

  • @velmurugans311
    @velmurugans311 2 года назад +2

    ஐயா நீங்கள் சொன்ன
    எங்கள் குடும்பத்தில் நடக்கின்றது
    என்னபரிகாரம்

  • @tamilperumai7090
    @tamilperumai7090 2 года назад +2

    Mahara lakkanam viruchika Rasi visakam natchathiram pls palan

  • @kalyanisrinivasan8866
    @kalyanisrinivasan8866 15 дней назад

    Very useful message Sir. Thank you.

  • @NeshanNesharajah
    @NeshanNesharajah Год назад +1

    தரமானபதிவாக இருக்கிறது

  • @kumarvelkumar0330
    @kumarvelkumar0330 2 года назад +7

    அருமை சிறப்பான தகவல், தெள்ளத் தெளிவான விளக்கம்... நன்றி 🌹🙏🌹 நன்றி

  • @vasanthakumarmanoharan9297
    @vasanthakumarmanoharan9297 2 года назад +18

    Awesome speech with variety and in-depth details.

  • @seethalakshmi2455
    @seethalakshmi2455 2 года назад +1

    நீங்க சொன்னது சரிதான் என் குடும்பத்தில் நீங்க சொன்ன அனைத்தும் நடக்குது இதற்கு பரிகாரம் என்ன செய்ய வேண்டும் மூதாதையர்களை வணங்கினால் போதுமா தயவு செய்து இதில் இருந்து விடுதலை சொல்லுங்கள் ஐயா

  • @jaganathanjaganathan8888
    @jaganathanjaganathan8888 2 года назад +8

    வணக்கம் திருவோணம் 100% உண்மை வாழ்கை நீங்கள் கூறியது சாியை

  • @r.shrinidhi7959
    @r.shrinidhi7959 2 года назад +4

    I watch ur valuable video.... பிறந்த உடன் இறந்த பெண் குழந்தைக்கு கன்னி பூஜை வழிபாடு உண்டா

    • @karudamega1587
      @karudamega1587 3 месяца назад

      Pls en akka um pirandha udane erandhu vittar.nangal enna seivadhu sir sollunga.

  • @narayanasamysankar8923
    @narayanasamysankar8923 2 года назад +7

    மிக மிக அற்புதமான விளக்கம்

  • @muthamilselvan1534
    @muthamilselvan1534 2 года назад +8

    உண்மை தான் நான் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பல திதி கொடுத்து வருகிறேன் நான் பூசம் நட்சத்திரம் என் தாத்தா என் அப்பா எதுவும் செய்ய வில்லை சிறிது மாற்றம் ஏற்பட்டது நன்றி

    • @bala_1992
      @bala_1992 2 года назад +1

      உண்மையா நண்பா திதி தர்ப்பணம் கொடுத்திங்களா இல்லை திலஹோமம் செய்தீர்களா இல்லை சிரார்த்தம் செய்தீர்களா

    • @vanithasellamuthu87
      @vanithasellamuthu87 Год назад

      தொடர்ந்து செய்யவும்

  • @karuppannan31969
    @karuppannan31969 6 месяцев назад

    திருச்சிக்கு எப்பொழுது வந்து தாங்கள் கற்றதை எங்களுக்கு சொல்லிகொடுப்பீரகள்.தங்களின் வருகைக்காக காத்துக்கொண்டு இருக்கிறோம்.

  • @janukaranesh
    @janukaranesh 2 года назад +9

    இந்த நட்சத்திரத்தில் குழந்தை பிறந்தால் Intimation அப்படின்னு உங்களைப்போல் யாரும் தெளிவாக சொல்வது இல்லையே தெரிந்தால் தானே
    அதே தவறை அடுத்து
    வருபவரகள் செய்யாமல் இருப்பார்கள்....

    • @sharadhajayaraman2092
      @sharadhajayaraman2092 2 года назад +1

      Very accurate sooper
      What about swathi star as sufferings r extremely bad

  • @techgenome4630
    @techgenome4630 2 года назад +24

    Very awesome sir. You are really an incarnation.

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 2 года назад +53

    Thanks you sir..
    நான் பூசம் நட்சத்திரம் நீங்கள் கூறுவது 💯 உண்மையான கொடுப்பினை..

    • @shanthishanthi4617
      @shanthishanthi4617 2 года назад +8

      தெய்வமே இத்தனை நாள் எங்கு இருந்திங்க நான் பூசம் நட்சதிரம் நீங்கள் இந்த பதிவில் அத்தனையும் என்னையே எனக்கே

    • @dr.p.akshayagowri7800
      @dr.p.akshayagowri7800 2 года назад +5

      நானும் பூசம் நட்சத்திரம்

    • @harithshajith9721
      @harithshajith9721 2 года назад +1

      Nanum 🙋‍♀️

    • @nappisview8821
      @nappisview8821 2 года назад

      @@shanthishanthi4617 naanum poozam

    • @sribeautysri1806
      @sribeautysri1806 2 года назад

      நானும் பூசம்.... 😤😤😤😤

  • @soundarrajan8873
    @soundarrajan8873 2 года назад +25

    Almost your information is 200% correct. Thiruvonam, kirthikai, sathayam, visakam absolutely match.

    • @birundha27
      @birundha27 2 года назад +8

      Pengal saabam poganumna joshiyar kitta pongaatheenga... society la, veetla ponnungalukku thappu nadakkum pothu pesunga.. theerthu vainga, purinjikonga .
      Ithu thaan "Namma valakkam" or atha Vida fancy words .. "Parambariyam" , "Tradition", "namma Culture" apdinnu loosu maathiri pesaatheenga.
      "Enna panra thu ponnaa poitiye.. ponnu pethavangala poiteengale" nu neeli kaneer vadikaatheenga
      Ennakenna nu dhoorama odhungaatheenga
      Gnayam pakkam pesaama kootam (majority) pakkam pesina easy nu othu oodhaadeenga
      Respect pannunga, nalla treat pannunga social backwardness correct pannunga
      Ithellaam panna ellaam seriyaaidum for u , ur family, society and generations to come.
      Manasaala thirunthinaa thaan maatram. Atha vittutu Aala maram, puliya maram suthurathu , vilaketthurathu, cross pottukrathu, kulla pottukrathu.. ithelaam senja onnum seriyaagathu

    • @birundha27
      @birundha27 2 года назад +2

      It doesn't match with my circle

    • @birundha27
      @birundha27 2 года назад +1

      Believe in goodness, do good things , all these can be dealt with, don't have think too much

    • @amaravathiamara2970
      @amaravathiamara2970 2 года назад +2

      @@birundha27 நீங்க சொல்றது போல தான் நாங்க வாழ்ரோம் ஆனா கடவுல வணங்குரோம் எங்களுக்கு நல்லது எதுவும் நடக்க மாட்டுது ஆனா அநியாயம் பண்றவங்க நல்லா இருக்காங்க

    • @arulmozhinaren3574
      @arulmozhinaren3574 2 года назад

      மொத்தம் 27 நட்சத்திரம் தான்,எப்படி சொன்னாலும் Match ஆகும்,

  • @muruganandamthiyagarjan8779
    @muruganandamthiyagarjan8779 2 года назад +3

    வைத்தாஸ்...வயித்தை கெடுக்கிறது...கெடுக்கும்

  • @lathavenkatesh7878
    @lathavenkatesh7878 Месяц назад

    Sir, what is kanni Pooja and how to do? Please reply.

  • @Sanmugam-p3n
    @Sanmugam-p3n 4 месяца назад

    நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை

  • @venikumar5273
    @venikumar5273 2 года назад +5

    Sir Karthikai nasatiram pattri. Video potunka 👍💯

    • @basavaanand7145
      @basavaanand7145 2 года назад

      நானும் கார்த்திகை நட்சத்திரம் தான் ப்ரோ.

  • @jungliandbungli6241
    @jungliandbungli6241 4 месяца назад

    Neenga sldrathu 100 per true nan family kuda cmpare pnni pathutten

  • @sethuzsz3610
    @sethuzsz3610 8 месяцев назад

    DNA ASTROLOGY yil MAHAPULUTHI yaga vilangum en aasanukku vazhuthukkal

  • @Karthika78697
    @Karthika78697 2 года назад +4

    இதற்கு பரிகாரம் சொல்லுங்க? ஐயா.

  • @sreesivaganga
    @sreesivaganga Год назад +1

    தல வேற லெவல் தல அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @madhumathi9396
    @madhumathi9396 11 месяцев назад

    Correct sir in our family most of then were government job they r not worship kuladeivam

  • @lakshmik6016
    @lakshmik6016 2 года назад +4

    S sir en mamiyar veettil 6 magangalum gvt job
    But unity illa peace illai

  • @kavithabhuvanesh6419
    @kavithabhuvanesh6419 2 года назад +8

    Superb sir , clearly understood all, very interesting to watch your videos,poster somemore videos related to aanma,Thank you so much sir

  • @sandhyaramakrishnan283
    @sandhyaramakrishnan283 Год назад

    Sir, mamiyar panna kodumaiku, who and how will they get affected?

  • @hariniprasad9963
    @hariniprasad9963 2 года назад +3

    Hi sir, indha pen sabam solution yenna? Pls adthium solunga

  • @seethalakshmi468
    @seethalakshmi468 Год назад

    Pengalin sabam petra natchathiram yedhu sir.

  • @kalaramadass2172
    @kalaramadass2172 2 года назад +4

    Arumayana vilakkam sonneerhal. Nengal sonnadu ellame en family il ullavarhal lifela parthen. Mikka nandri sir. 🙏🙏🙏

  • @cpadmavathinammalvar5035
    @cpadmavathinammalvar5035 2 года назад +7

    Thanks a lot sir God bless you.

  • @johnvictor86g
    @johnvictor86g 11 месяцев назад +1

    Sir you are absolutely right 😮🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉.......

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg 2 года назад +104

    ஆணின் சாபம் பற்றி வீடியோ போடுங்க

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam 2 года назад +7

      ஆண் சாபம் ஏன் எப்படி ஏற்படுகிறது

    • @blueberrynetworks217
      @blueberrynetworks217 2 года назад +6

      🤣🤣🤣🤣

    • @santhoshkumar-fb7qg
      @santhoshkumar-fb7qg 2 года назад +29

      @@rajathisadhasivam ஒரு பெண் ஒரு பையன love பண்ணிட்டு
      என்னை 3&1/2 வருடம் முன்பு திருமணம் செய்து கொண்டு ஒரு மணி நேரம் கூட எண் வீட்டில் இல்லை
      என்னிடம் அந்த பெண் திருமணத்திற்கு முன்பு சொல்லல
      3 மாதம் கழித்து சொல்லுது
      முன்னாடி சொல்லி இருந்தால் நான் விலகி இருப்பேன்
      இந்த விஷயம் தெரிந்தும் திருமணம் செய்து இருந்தால் தவறு என்னிடம் உள்ளது நான் கஷ்டத்தை face பண்ணி தான் ஆகனும்
      இதில் எண் தவறு ஒன்றுமில்லை அந்த பெண்ணிடம் சம்மதம் பெற்று தான் திருமணம் நடந்தது
      அந்த பெண்ணின் பெற்றோர் அந்த பெண்ணை மிரட்டி திருமணம் செய்து வைத்து உள்ளனர்
      இப்போ நான் divorce கேட்கிறேன் அந்த பெண் மறுக்கிறது
      அந்த பெண் எண் வாழ்கை & அந்த பெண்ணின் வாழ்கை ரெண்டையும் சேர்த்து காலி பண்ணிட்டு இருக்கு
      என்னுடன் வாழவும் இல்லை சரி அந்த love பண்ற பையன கல்யாணம் பண்ணிக்கோ நான் தடையாக இருக்க மாட்டேன் என்று சொன்னாலும் பதில் இல்லை
      இப்போ எனக்கு 32 வயது ஆகிறது
      90s kid's ku பொண்ணு கிடைப்பது அரிதாக உள்ளது
      எனக்கு எதுவும் நடக்காமல் இரண்டாவது திருமணம் என்ற பெயர் ஏற்பட்டுள்ளது
      இது மிகுந்த மண உளைச்சல் ஏற்படுத்துகிறது
      இதில் எண் தவறு எண்ண இருக்கு

    • @siranjeevipanneerselvam2684
      @siranjeevipanneerselvam2684 2 года назад

      Dei please da

    • @sathikali8525
      @sathikali8525 2 года назад +1

      @@rajathisadhasivam பெண் சாபம் ஏன் எப்படி ஏற்படுகிறது

  • @meenamali6925
    @meenamali6925 7 месяцев назад

    How to do kanni theiva vazhipaadu Sir

  • @sivamonlinejobs7951
    @sivamonlinejobs7951 Год назад

    அண்ணா.நீங்க.சொல்றவிஷயம்.எனக்கு.நடக்குது.என்னவழினு.தெரியில.வாழ்வ.சாவ.போறாட்டத்துல.நான்.இருக்கிறேன்.ஏன்ன.என்.கணவருக்கு.பல.பெண்களுடன்தொடபில்.இருக்காரு.இதை.தட்டிகேக்க எனக்கு.யாருமில்லை.என்னவழினுதெரியாம நிக்கிறேன்

  • @vijayaram6026
    @vijayaram6026 7 месяцев назад

    ரோகினி நச்சத்திரம் பற்றி கூறுங்கள் சார்

  • @Lazytobusymom
    @Lazytobusymom Год назад

    Indru perumbalum kulanthaikal nalla neram parthu nalla nal kurithu operation panni thana piraguranka

  • @musicfab9896
    @musicfab9896 2 года назад +3

    Unmai me thiruvonom and my brother thiruvothirai.

  • @geethanarasimhan2883
    @geethanarasimhan2883 2 года назад +4

    Sir neengal solvathu 100%correct. Nan govt. Job la irukken anal nimadhi enbathu family la illa. Any remedy please. 🙏

    • @kokasheema4612
      @kokasheema4612 2 года назад +2

      Sir what you are telling is correct. My son born in chitra natchatram . All trouble s in family life .late marriage also. Wife went away not giving divorce also having one son also. Remedy. What to do . Please tell me.

  • @gayathriselvam3958
    @gayathriselvam3958 11 месяцев назад

    Unmaithan sir.naa en sis en thampi moonu perukum neenga sonna 3 natchathiram than neenga solra maari entha happy yum ketayathu life fulla kastam than ithuvariakum thithi kututhathe illa.inemel kantippa konjam follow pannanum

  • @abijithv4628
    @abijithv4628 6 месяцев назад

    ஐயா,கருக்கலைப்பு செய்திருந்தாலுமா?

  • @amaravathiamara2970
    @amaravathiamara2970 2 года назад +1

    இறந்தே பிறந்த குழந்தைக்கும் திதி கொடுக்கணுமானு சொல்லுங்க சார் .

  • @15anjana
    @15anjana 2 года назад +3

    Itharku ellam solution enna sir? Thiruvathirai repeatition irukku.

  • @OmNamaShivaya_
    @OmNamaShivaya_ 2 года назад +1

    Nan Sathayam. Neenga solrathu 100% true. But idha epdi sari panrathunu sollavillaiey?

    • @whitejacket3998
      @whitejacket3998 6 месяцев назад

      Kuthirai size-la irukkumay.
      Appuram Aen neenga inbamaa illa?

  • @deepikasharma1658
    @deepikasharma1658 Год назад

    Dhanusha rasi kanni lagnam pooradam nakshatram it's been 12 years now i have nerve problem have done surgery but no cure. When ll it get cured?

  • @Sangeethav77
    @Sangeethav77 2 года назад

    👌👌👌👌👌👌sir puriyara maathiri iruku. Unga kita eppo contact panni peslaam brother.

  • @mahendranmanoharan-s7q
    @mahendranmanoharan-s7q 4 месяца назад

    நிங்கள் சொல்வதும் முற்றிலும் சரி

  • @rkmini8152
    @rkmini8152 Год назад

    Sir, naa avittam my grand mother avittam, my mother Rohini, my daughter fogini ithu marmapathiva

  • @punitham3868
    @punitham3868 2 года назад +4

    Super sir what u told is absolutely correct in my family sir

  • @vjtalkv
    @vjtalkv 10 месяцев назад

    Yappaa, na magara rasi, Uthiradam natchathiram, lagnathula rahu, 4th placela sevai&sani, 7th housela kethu kooda, sun, pudhan, 8th housela moon & sukiran, padadhu padu paduren... Edhadhu sollu gaya en life ku, age 42 aagudhu, marriage velagala, Business velagala, fulla h kadan, ena pandradhunu onnume puriyala..

  • @AmarNath-xi4hu
    @AmarNath-xi4hu 2 года назад +3

    Super it's really

  • @gowrimuralidharan5553
    @gowrimuralidharan5553 7 месяцев назад

    Sir pithuru kaariyankal correctta 30 years pannen saami correcta kummitten kukanthaikal ellam kallyanam aakin banraja errukirarkal pethikal perankal ullanar om namo naarayana

  • @SGFish-xh8tz
    @SGFish-xh8tz 2 года назад +5

    Pls conduct clasess in Tirupur

  • @AneethaLord
    @AneethaLord 6 месяцев назад

    Na kumba rasi, sadhayam natchathiram, na 5th padikumbothu(1996) enoda chithapa yerandhutaga, but yepadi yerandhaganu theariyathu.

  • @asleshaherbals8874
    @asleshaherbals8874 2 года назад +3

    Very correct my sister husband is vishagam he is doing like what u said...

  • @renukaraghavendra9125
    @renukaraghavendra9125 2 года назад

    Sari sir etharku enna vazi sollunga sir.

  • @anujans3330
    @anujans3330 2 года назад +2

    My son daughter karthikai &utharam you right my husband sister &son &daughter died fire

  • @satchin5724
    @satchin5724 3 месяца назад

    Ayya, thelivu illai. Confused.

  • @santhakumari6405
    @santhakumari6405 2 года назад +3

    Semma sir... Super ah predict pandringa..