நீங்கள் சொல்வது முற்றிலும் சரிதான் நாங்கள் தெரியாமல் பரணி நட்சத்திர ஆண ரோகிணி நட்சத்திரம் பெண் திருமணம் முடித்து விட்டோம் அவளது கணவரின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தால் ஆனால் எவ்வளவு க்கு எவ்வளவு உறுதுணையாக இருந்தாலோ 10வருடம் நன்றாக இருந்தவர்கள் இன்று அவளது கணவரின் நம்பிக்கை யை இழந்து குழந்தைகளைப் பிரிந்து நிற்கதியாக நிற்கிறாள் அவர்கள் ஒற்றுமை யுடன் வாழ்வார்களா ஐயா பரிகாரம் சொல்லுங்கள் ஐயா 😢
பொதுவாக பரணி ஆணின் மீது, நெருங்கிய உறவிலும் சுற்றுப்புறத்திலும் வேலைப்பார்க்கும் இடங்களிலும் உள்ள எதிர்பாலினருக்கு ஈர்ப்பும் மனக்கிளர்ச்சியும் ஏற்படும். அது சுக்கிரனின் வசீகர ஆகர்ஷணத்தால் ஏற்படுவது. ப்ரச்னை என்னவென்றால், ரோகிணிக்கும் அதே போன்ற ஈர்ப்பும் மனக்கிளர்ச்சியும் எதிர்பாலினரிடம் இருந்து வரும். இருவருக்குமே இது உள்ளூர தெரிந்திரிக்கும். இதில் திருமணமான பரணி ஆண் கூடுமானவரை தன்னை பிறர் ஈர்ப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்வார் தன் குடும்ப நலம் கருதி. ஆனால் எதுவும் வெளிப்படையாக நடக்கும்.ஒளித்தல்-மறைத்தல் இருக்காது. ஆனால் சந்திரனின் குணாதிசயம் வேறுபட்டது. வெளிப்படை இருக்காது. ஒளித்தல் மறைத்தல் இருக்கும். இதை பரணியும் உள்ளூர அறியும். பரணி எப்போதும் மனதிலிருப்பதை மறைக்காமல் படாரென்று நாக்கினால் சொல்லும் டைப். அரசல்புரசலாக அங்கொன்றும் இங்கொன்றுமாக தவறுகள் நடந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் இருக்க முயலும். ஆனால் அதே சுதந்திரம் தனக்கும் தர வேண்டும் என்று நிச்சயம் எதிர்பார்க்கும். அதை மனதார கொடுத்து விட்டால் எந்த ப்ரச்னையும் வராது. கொடுக்காமல் இருந்தால் பயங்கரமாக கோபம் வரும், இருந்தும் பழிவாங்கும் எண்ணம் இருக்காது. ஆனால் சந்திரன் & சந்திரனின் எந்த நட்சத்திரமும், ரோகிணி உட்பட, பழிவாங்கும் குணமுடையது. க்ரஹங்களிலேயே மிக Cruel ஆனது சந்திரன் தான்.இது பல ஜோதிடர்களுக்கே தெரியாத ரகசியம்! இயல்பிலேயே சந்திரனுக்கு 15நாட்கள் வளர்பிறை 15நாள்தேய்பிறை வருவது போல், சந்திரன் நட்சத்திரம் -ராசி-லக்னம்-உச்சம்/நீச்சம்(நீச்சமும் அதிஉச்ச வேகத்தில் வேலை செய்யும்!) பெறும் ஸ்தானங்கள் அமையப்பெற்றிருப்போர் அனைவரும் 15நாட்கள் மிகுந்த மனக்கிளர்ச்சியோடும் மனம் அலைபாய்தலோடும் குதூகலத்தோடும் உற்சாகமுடனும் கூடுதல் வசீகரத்துடன் இருப்பர். பிறருடன் பழகும் போதும் இது சற்று கூடுதலாக வெளிப்படும். இது அந்த நாட்களில் பரணிக்கு கடுப்பேற்றும்.ரோகிணி வேண்டுமென்றே அவற்றை செய்கிறது என்ற எண்ணம் பரணிக்கு ஏற்படும். எல்லாமே மனித மனம் செய்கின்ற மாயலீலைகள்! அடுத்த 15நாட்கள் ரோகிணி இதற்கு நேர்மாறாக தன்னை வெளிப்படுத்தும், தன்னம்பிக்கை குறைந்து, வசீகரம் குறைந்து, எனர்ஜி குறைந்து. அந்த 15நாட்களில் பரணி என்ன செய்தாலும் தவறாகத் தோன்றும் ரோகிணிக்கு. அதனால் பரணியை எரிச்சலூட்டும் விதத்தில், , ரோகிணி நடக்கும், தெரிந்தோ தெரியாமலோ, பரணியை பழிவாங்குவது போல். பரணி மாடர்ன். ரோகிணியும் மாடர்ன் தான், ஆனால் ஊருக்காக கட்டுப்பெட்டியாக காட்டிக் கொள்ளும். பரணியும் ரோகிணியும் மாடர்ன் பாணியில் தங்களுக்குள் Give&Takeஆக, அதேசமயம் குடும்ப வாழ்வு குலையாமல் நடந்து கொண்டால், ரோகிணி -பரணி இன்பம் ஆட்சி புரியும் Best ஜோடியாக மாறும்!!!
Nan barani... en mamiyar than enaku support ah irukanga...amma support irunthuchu...but avunga ippo uyiroda illa... en veetukarar kadagam... en payan magam...en ponnu kettai...
What u say is true sir...I am kettai...but both my Mother and Mother in law are not beneficial to me...both give me a lot 9f mental tortures...before marriage Mother...after marriage Mother in law.And we are together only from the day of marriage till this day .
Shocked sir...eppadi sir..ippadi thuliyama soldreenga...naan thiruvonam my hubby bharani....en mother in law en kuda helping ah irundhathey illey....now understood ...en husband ku en amma help ..but avanga amma out no help...everything around granghangal thana sir...shocked ...nam vazhvil each move planets tha pannudha...right and wrong decision namma tha perfect ah choose pannanum....tq sir
ரொம்ப நாள் நான் யோசிச்சேன் இன்று அதற்கான விடை கிடைத்தது..... நான் மகம் நட்சத்திரம் என் அம்மா ஹிரோ என் மாமியார் உயிரோடு இல்லை என் நத்தனார் கடகம் எல்லாம் நல்லது பண்ணுனேன் இப்போது அவர்கள் எனக்கு எதிரி
ஐயா... நான் சிம்ம ராசி மகம் நட்சத்திரம் எனது கனவர் மேஷ ராசி பரணி நட்சத்திரம் ... இருவர் இடையே கருத்து வேறுபாடு....எனது மாமியார் இருவர் இடையே விரிசல் ஏற்படுத்துகிறார் ..என்ன செய்ய புரியவில்லை...
நீங்க சொல்றது உண்மை. நான் மகம் எனக்கு மாமியார் இல்ல. அம்மா முழு சப்போட். என் கணவர் கடகம் அவருக்கு நான் எவ்வளவோ நல்லது பண்ணிருக்கேன் ஆனா அவர் என்ன கை விட்டுட்டார். என் தம்பி திருவோணம் ஆனா அவன் எனக்கு சப்போட்டா இருக்கான். அப்பறம் எனக்கு ஒரு சந்தேகம் நான் பழகுற மனிதர்களில் விருச்சிக ரசியாக இருப்பவர்களை மட்டும் எனக்கு பிடித்தவர்களாக இருக்கிறார்கள் அது ஏன்?
Naa kadaka raasi....appa & maamanar 1 ruvar support panuvanganu then oruvar negative ...ah irupanga..nu sonniga..???!""appa, maamanaar 2 perume death support pa na illa how it's possible 😮
Crct I M magam, mom - uthiratathi. My mom is very active I am not aware about my in law I am not yet married. I M scared about my mother in law rough ah ilama irundha ok for me😢
En amma barani en anni kettai i am also kettai en anna rohini en huband puradam en sister kadaham en son anusam. En amma, anna, anni na help pannunen well setlled in life. Ennaku avargal ethuvum help pannavillai na othugivitten. They are live in own house. Nan rented house irrukiren. En annanuku na youger sister. My mother and my anna like my samayal.en houband son and daughter don't like my samayal. My daughter in mithunamm thiruvathirai natchathiram.
My mom Kadaga Raasi, my wife Kadaga Lagnam 😂. Me Kettai Star, wife Uthirattathi Star 😊. So for me, My mom is soft natured, Govt employee and Mother in Law is Rugged natured, house wife 😅. For her, her mom is controllable, my mom is nothing to her 😢. My mom and my wife both are good in cooking, especially my wife is innovative 😋.
Sir my colleague who born in Uthiratathi lost her mother when she was 2 years .She lost her mother in law after 2 months of her marriage. Both mother and mother in law committed suicide. She suffered a lot from relatives .
அதிகமாக குடும்ப பற்று உள்ளவர்கள், இறக்கும் தருவாயில் குடும்ப நினைவோடு இருப்பவர்கள், பெரும்பாலும் அதே குடும்பத்தில் பிறப்பார்கள். ஆனால் எதுவும் உறுதியாக சொல்ல முடியாது. இது தேவ ரஹஸ்யம்
i have same doubt. enga paati ku na uyir enakum enga paati dha elame ena valathanga... en mrj ku one yr munadi jul 13 magam star la erandhutanga. then next yr june la mrj aitu adhey july 13 enaku baby confirm achu...and adhe magam natchatrathula enaku baby girl porandhurukanga.ipo 10 months dha agudhu enga paati pana neraya vishayam face reactions and clap elam panranga. ena protect panra ipove... enga paati tha nu enga veetla elarume nambranga.
சார் வணக்கம். எங்க பாப்பா வந்து கேட்டை நட்சத்திரம் சார். கல்லூரி வந்து நர்சிங் படிக்கலாம்னு இருக்குது. அந்தப் படிப்பை படிக்க வைக்கலாமா சொல்லுங்க சார் ப்ளீஸ்
அனுபவ உண்மை.... என்னை பொறுத்த வரையில் அனைத்தும் சரி...
😅
நீங்கள் சொல்வது முற்றிலும் சரிதான் நாங்கள் தெரியாமல் பரணி நட்சத்திர ஆண ரோகிணி நட்சத்திரம் பெண் திருமணம் முடித்து விட்டோம் அவளது கணவரின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தால் ஆனால் எவ்வளவு க்கு எவ்வளவு உறுதுணையாக இருந்தாலோ 10வருடம் நன்றாக இருந்தவர்கள் இன்று அவளது கணவரின் நம்பிக்கை யை இழந்து குழந்தைகளைப் பிரிந்து நிற்கதியாக நிற்கிறாள் அவர்கள் ஒற்றுமை யுடன் வாழ்வார்களா ஐயா பரிகாரம் சொல்லுங்கள் ஐயா 😢
அந்த பெண் இப்போது என்ன செய்துக்கொண்டு இருக்கிறார் ?.
பொதுவாக பரணி ஆணின் மீது,
நெருங்கிய உறவிலும் சுற்றுப்புறத்திலும் வேலைப்பார்க்கும் இடங்களிலும் உள்ள எதிர்பாலினருக்கு
ஈர்ப்பும் மனக்கிளர்ச்சியும் ஏற்படும். அது சுக்கிரனின் வசீகர ஆகர்ஷணத்தால் ஏற்படுவது.
ப்ரச்னை என்னவென்றால், ரோகிணிக்கும் அதே போன்ற ஈர்ப்பும் மனக்கிளர்ச்சியும்
எதிர்பாலினரிடம் இருந்து வரும்.
இருவருக்குமே இது உள்ளூர தெரிந்திரிக்கும். இதில் திருமணமான பரணி ஆண்
கூடுமானவரை தன்னை பிறர் ஈர்ப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்வார் தன் குடும்ப நலம் கருதி. ஆனால் எதுவும் வெளிப்படையாக நடக்கும்.ஒளித்தல்-மறைத்தல் இருக்காது.
ஆனால் சந்திரனின் குணாதிசயம் வேறுபட்டது. வெளிப்படை இருக்காது. ஒளித்தல் மறைத்தல் இருக்கும்.
இதை பரணியும் உள்ளூர அறியும்.
பரணி எப்போதும் மனதிலிருப்பதை மறைக்காமல் படாரென்று நாக்கினால் சொல்லும் டைப்.
அரசல்புரசலாக அங்கொன்றும் இங்கொன்றுமாக தவறுகள் நடந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் இருக்க முயலும். ஆனால் அதே சுதந்திரம் தனக்கும் தர வேண்டும் என்று நிச்சயம் எதிர்பார்க்கும். அதை மனதார கொடுத்து விட்டால் எந்த ப்ரச்னையும் வராது.
கொடுக்காமல் இருந்தால் பயங்கரமாக கோபம் வரும், இருந்தும் பழிவாங்கும் எண்ணம் இருக்காது.
ஆனால் சந்திரன் & சந்திரனின் எந்த நட்சத்திரமும், ரோகிணி உட்பட, பழிவாங்கும் குணமுடையது.
க்ரஹங்களிலேயே மிக Cruel ஆனது சந்திரன் தான்.இது பல ஜோதிடர்களுக்கே தெரியாத ரகசியம்!
இயல்பிலேயே சந்திரனுக்கு 15நாட்கள் வளர்பிறை 15நாள்தேய்பிறை வருவது போல், சந்திரன் நட்சத்திரம் -ராசி-லக்னம்-உச்சம்/நீச்சம்(நீச்சமும் அதிஉச்ச வேகத்தில் வேலை செய்யும்!) பெறும் ஸ்தானங்கள் அமையப்பெற்றிருப்போர் அனைவரும் 15நாட்கள் மிகுந்த மனக்கிளர்ச்சியோடும் மனம் அலைபாய்தலோடும் குதூகலத்தோடும் உற்சாகமுடனும்
கூடுதல் வசீகரத்துடன் இருப்பர்.
பிறருடன் பழகும் போதும் இது சற்று கூடுதலாக வெளிப்படும். இது அந்த நாட்களில் பரணிக்கு கடுப்பேற்றும்.ரோகிணி வேண்டுமென்றே அவற்றை செய்கிறது என்ற எண்ணம் பரணிக்கு ஏற்படும்.
எல்லாமே மனித மனம் செய்கின்ற மாயலீலைகள்!
அடுத்த 15நாட்கள் ரோகிணி இதற்கு நேர்மாறாக தன்னை வெளிப்படுத்தும், தன்னம்பிக்கை குறைந்து, வசீகரம் குறைந்து, எனர்ஜி குறைந்து. அந்த 15நாட்களில் பரணி என்ன செய்தாலும் தவறாகத் தோன்றும் ரோகிணிக்கு. அதனால் பரணியை எரிச்சலூட்டும் விதத்தில், , ரோகிணி நடக்கும்,
தெரிந்தோ தெரியாமலோ, பரணியை பழிவாங்குவது போல்.
பரணி மாடர்ன். ரோகிணியும் மாடர்ன் தான், ஆனால் ஊருக்காக கட்டுப்பெட்டியாக காட்டிக் கொள்ளும்.
பரணியும் ரோகிணியும்
மாடர்ன் பாணியில்
தங்களுக்குள் Give&Takeஆக,
அதேசமயம்
குடும்ப வாழ்வு குலையாமல்
நடந்து கொண்டால்,
ரோகிணி -பரணி
இன்பம் ஆட்சி புரியும்
Best ஜோடியாக மாறும்!!!
Sir naan magam natchathiram. Naan samaikirapa 👨🍳chef madiri feel panni iruken neraya thadava ippo than adhu edhukunu puriyudhu. Naan taste aa samaikavum seiven😊sir. Padhivuku nandri.
😂 ada nanumpah 😅
அருமை அருமை அருமை
தங்கள் பதிவுகள் அனைத்துமே அருமை....
மிகவும் பயனுள்ள தகவல்...
Neenga soldradhu 100% very true
Nan barani... en mamiyar than enaku support ah irukanga...amma support irunthuchu...but avunga ippo uyiroda illa... en veetukarar kadagam... en payan magam...en ponnu kettai...
100 உண்மையான பதிவு .எண்ணோட கணவர் கன்னி நான் ரோகிணி எண்ணோட குழந்தைகள் மகம்,பரணி,கேட்டை
What u say is true sir...I am kettai...but both my Mother and Mother in law are not beneficial to me...both give me a lot 9f mental tortures...before marriage Mother...after marriage Mother in law.And we are together only from the day of marriage till this day .
Same here. But my mil is better than my mom😂
பரணி 100% உண்மை சார் 🙏🙏🙏
எனக்கு அவர் சொல்றதே புரியலீங்க சகோ
@@vkannan3815 வீடியோ நல்லா கவனித்து பாருங்கல் அப்போது தான் உங்கள்ளுக்கு நன்றக புரியும்
ரொம்ப சரியாக இருக்கு சார்..😮
My daughter maham..just 7yrs le nalla cook pannuva super sir
Shocked sir...eppadi sir..ippadi thuliyama soldreenga...naan thiruvonam my hubby bharani....en mother in law en kuda helping ah irundhathey illey....now understood ...en husband ku en amma help ..but avanga amma out no help...everything around granghangal thana sir...shocked ...nam vazhvil each move planets tha pannudha...right and wrong decision namma tha perfect ah choose pannanum....tq sir
It's 💯 true my mother mesha raasi , we are three girls three mamiyar low characters . I am barani
yenaku renduberum villain 'mom and mother in law'. I am bharani.
Super sir na bharani..enoda husband kadaga lagnam..enaku hero vum avarthan villain avar than😂😂super sir....
ரொம்ப நாள் நான் யோசிச்சேன் இன்று அதற்கான விடை கிடைத்தது..... நான் மகம் நட்சத்திரம் என் அம்மா ஹிரோ என் மாமியார் உயிரோடு இல்லை என் நத்தனார் கடகம் எல்லாம் நல்லது பண்ணுனேன் இப்போது அவர்கள் எனக்கு எதிரி
Me to also sir
நீங்கள் சொல்வது எல்லாமனிதர்களின் இயல்புதான் இதற்கு ராசி நட்சத்திரம் தேவையில்லை யாருக்கு உதவி செய்கிறோமோ அவர்கள்தான் நமக்கு எதிரி இது என் அனுபவம்.
பரணி 100%correct
Verytrue 14:35
Nan barani my husband kadagam epdi matiruken onum pana mudiyathu
Naan magam neega sonnathu unmai 200%
அருமை அருமை வாழ்கவளமுடன்
100000%crt sir
You are absolutely 100% correct sir. Thank you so much sir.
மிக அருமையான பதிவு
Romba correct sir my husband is kettai he is always expert in biryani making😊
Good sir all that u say is positive
சார் வணக்கம். ஒரே ராசி, ஒரே நட்சத்திரம் உள்ளவர்கள் ஒரே வீட்டில் இருக்கலாமா, உதாரணமாக அம்மா-பையன், அப்பா-பையன்,
Aiyo sir epdi ippadi correcta solreenga.😮 I'm very shocked.omg
Super. Very true
True i am kettai en cook nalarkunu solvanga
Very true..Maham nakshatra people hurt others badly..they affect others psychologically..
Buthan karma ... Exactly correct in my life...
ஐயா... நான் சிம்ம ராசி மகம் நட்சத்திரம் எனது கனவர் மேஷ ராசி பரணி நட்சத்திரம் ... இருவர் இடையே கருத்து வேறுபாடு....எனது மாமியார் இருவர் இடையே விரிசல் ஏற்படுத்துகிறார் ..என்ன செய்ய புரியவில்லை...
Same
But Nan mesham barani , en husband simmam magam
En mamiyar tholla mudiyala 😢
Sanda create panne vitranga
Correct sir my Amma hero and Mamiyar villan
Cooking skill 100% true
Thank you very super talented.simmam Maham
my support was my chithappa. whose star is rohini. so accurate prediction.
Nalla pathivu sir thank you.
Uthirattathi kadaga lagnathil
நான் விசாக நட்சத்திரம், நான் எனக்கு நானே ஆப்பு வெச்சுகிட்டேன் என் தலைல நானே மண்ணைவாரி போட்டிருக்கேன், நான் விசாகம் துலாம் மேட லக்னம்
Correct.. myself Barani nakshatra...am not very close to both my Mom an Mother in law ..... always creates sme problem..
தெளிவான விளக்கம் நன்றிகள்😊
Na magam natchatram ur correct sir my mother in law not close to me .. she is in her native only she not ready to stay with us
நீங்க சொல்றது உண்மை. நான் மகம் எனக்கு மாமியார் இல்ல. அம்மா முழு சப்போட். என் கணவர் கடகம் அவருக்கு நான் எவ்வளவோ நல்லது பண்ணிருக்கேன் ஆனா அவர் என்ன கை விட்டுட்டார். என் தம்பி திருவோணம் ஆனா அவன் எனக்கு சப்போட்டா இருக்கான். அப்பறம் எனக்கு ஒரு சந்தேகம் நான் பழகுற மனிதர்களில் விருச்சிக ரசியாக இருப்பவர்களை மட்டும் எனக்கு பிடித்தவர்களாக இருக்கிறார்கள் அது ஏன்?
100% உண்மை
nandri nan kettai midhunam viruchigam how to relationship
Very true sir I’m uthirttadhi
100% naan magam yenoda Husband rohini, and yenoda mamiyar villangamana all
100/ correct sir nanum barani thaan
U said exactly Sir.❤
❤ namasgaram sir very very very important message thank you so much
Naa kadaka raasi....appa & maamanar 1 ruvar support panuvanganu then oruvar negative ...ah irupanga..nu sonniga..???!""appa, maamanaar 2 perume death support pa na illa how it's possible 😮
Excellent sir. It's very true.
.life is l to livefully , not to make people panic.
💯 correct sir
Sir eppadi Sir 😲
Enga appa bharani and enga Amma rohini.Enga ammavai enga appaku kalyanam panni vechadhu enga Amma's Thai maaman dhan,enga Amma veetula sandai nadakkum bodhu eppovumey avarai dhan villain nu solluvanga. Enga appa ku villi avarudaiya Amma(en paati) dhan,enga appava financially naasam pannitanga. En Ammavudaiya Amma(aaya) naan chinna vayasa irukumbothey sethutanga,eppo paarthalum sick ah irundhanga. Enga Amma dhan enga appa ku kasu kuduthu loan ellam adaikka vechanga. Naan kadaga rasi.
Cent percent correct Sir.I am Barani.Husband kettai.Daughter in law Kadaga lagnam
ஆமாம்தம்பிஎன்பேரன்பரணிஅம்மாகடகலக்கனம்அப்பாஅஸ்தம்நிங்கள்சொல்லுவதுஉண்மை உண்மை
Nenga solura yelam me correct sir.. 🙏
You are exactly correct baranistar kadaga lagnm comited suicide on august2023&dna true astrology.
Sir, nan bharani en purushan rohini. How????
தெய்வமே.... நீங்க சொன்ன எல்லா கருமத்தையும் பல ஜாதகங்களில் ஒப்பிட்டுப் பார்த்தேன் தெய்வமே... ஒன்னு கூட பொருந்திப்போகல தெய்வமே...
ஐயா.... அப்டின்னா நீங்க ஃபிராடுங்களாய்யா"
Good.
Yes
Probably you are dummy too
Sir 💯% true...I am bharani and my husband is kadaga lagnam....
Crct I M magam, mom - uthiratathi. My mom is very active I am not aware about my in law I am not yet married. I M scared about my mother in law rough ah ilama irundha ok for me😢
Excellent explanation.
Thank you.
na magam nenga solurathu unmai sir
சந்தேகம்,சந்திரனுடையகர்மபதிவுஎன்றுகண்டுபிடிப்பதுஎப்படி
பரணி,கேட்டை, மகம், உத்திரட்டாதி ஆகிய நான்கும் சந்திரன் கர்மம் பதிவு கொண்டவை ஆகும்.
நன்றி தெய்வமே தத்ரூபம் ஆனா நான் மகம் என் புருசன் ஹஸ்தம் நான் எப்படி avoid பன்ன முடியும்
9:25 note
💯 unmaithan sir
100% true
En amma barani en anni kettai i am also kettai en anna rohini en huband puradam en sister kadaham en son anusam. En amma, anna, anni na help pannunen well setlled in life. Ennaku avargal ethuvum help pannavillai na othugivitten. They are live in own house. Nan rented house irrukiren. En annanuku na youger sister. My mother and my anna like my samayal.en houband son and daughter don't like my samayal. My daughter in mithunamm thiruvathirai natchathiram.
It's true 100/
How to clear karma sir❤
Karma irukum varai dhan uyir irukum..
@@mohan-cy5qt NO .One can live after cleaning of karma..(surrendering good and bad karma to god)
Na barani Star Enakku ya mamiyar tha villi mrg agi 4 years aguthu ana engala ithu varaikku onna vazhave vidala prichi vachirukku
I am kettai . Lakkana pulli rohini. My mother rishaba rasi, my bro kadaga rasi, my husbend kadagam
Absolutely true
Correct soninga,mother envolved barani star,she is give wrong idea
I am kadaga lagnam , hasta nakshatram. I have 2 boys . In magam n hasta nakshatram. 100% accurate
My mom Kadaga Raasi, my wife Kadaga Lagnam 😂. Me Kettai Star, wife Uthirattathi Star 😊. So for me, My mom is soft natured, Govt employee and Mother in Law is Rugged natured, house wife 😅. For her, her mom is controllable, my mom is nothing to her 😢. My mom and my wife both are good in cooking, especially my wife is innovative 😋.
Sir my colleague who born in Uthiratathi lost her mother when she was 2 years .She lost her mother in law after 2 months of her marriage. Both mother and mother in law committed suicide. She suffered a lot from relatives .
Sir I am magam natchathiram summa rasi, kadaga lagnam. but yannoda nerunge rukkavanga ellam uthiradam avittam sathayam. Na yappa yaruthukkanum
Naan kettai Enga v2tla kadagam ila, parani, magam yaarum ila, en friend close rendu peru kanni dhan
True words
நான் பரணி நச்சதிரம் மிதுன இலக்கணம்
Now what is that you want to explain ?
இறந்தவர்கள் மீண்டும் அதே வீட்டில் குழந்தையாக பிறப்பார்களா ஐயா பதில் கூறவும் ஐயா வணக்கம் ஐயா
பிறப்பார்கள்
❤@@realityoflife333
அதிகமாக குடும்ப பற்று உள்ளவர்கள், இறக்கும் தருவாயில் குடும்ப நினைவோடு இருப்பவர்கள், பெரும்பாலும் அதே குடும்பத்தில் பிறப்பார்கள். ஆனால் எதுவும் உறுதியாக சொல்ல முடியாது. இது தேவ ரஹஸ்யம்
i have same doubt. enga paati ku na uyir enakum enga paati dha elame ena valathanga... en mrj ku one yr munadi jul 13 magam star la erandhutanga. then next yr june la mrj aitu adhey july 13 enaku baby confirm achu...and adhe magam natchatrathula enaku baby girl porandhurukanga.ipo 10 months dha agudhu enga paati pana neraya vishayam face reactions and clap elam panranga. ena protect panra ipove... enga paati tha nu enga veetla elarume nambranga.
@@ramyasweety1180 unga paati thaan
Naan anusham natchathiram.... En thanthai 12 vagupu kooda mudikavilai... Ennai maruthuvar aaki ullar... MBBS, MD mudithulen.... Anaithum unmai....
ஐயா பரணி கடக லக்னம்
100%Correct
Naan mesham, en husband kettai, en ponnu magma.
Super
Thanks Sir 🙏🙏🙏🙏🙏......
ஐயா வணக்கம் ❤❤
Sir neenga vera maham natchathiram ponnu mamiyar edupudie mathire vachurukka anda mamiyar Ava soldradhukku tha thalaiyatra
I am uthratathi, my husband and son kadagam, my daughter hustham😢😢😢
En husband magam. Avar amma oru zero avara valaaka kooda illa.
சார் வணக்கம். எங்க பாப்பா வந்து கேட்டை நட்சத்திரம் சார். கல்லூரி வந்து நர்சிங் படிக்கலாம்னு இருக்குது. அந்தப் படிப்பை படிக்க வைக்கலாமா சொல்லுங்க சார் ப்ளீஸ்