ஆண்களின் கண்ணீருக்கும் பெண்கள் கண்டிப்பா தோஷம் அனுபவிக்கனும் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 340

  • @premakrish4523
    @premakrish4523 7 месяцев назад +8

    அதிசய மனிதர் சார் நீங்க. எப்படி சார் இந்த சிறிய வயதில் இவ்வளவு விஷயங்கள். பிரமிப்பாக இருக்கிறது சார். இவ்வளவு விஷயங்கள் தெரிந்தும் மற்றவருக்காக இத்தனை சிரமம் எடுத்துக் கொண்டு அனைவருக்கும் உங்கள் நேரத்தை செலவிடுகிறீர்கள். மிக பெரிய வரம் எங்களுக்கு. நன்றி என ஒரு வார்த்தையில் சொல்லி விட முடியாது சார். நீங்களும் உங்கள் குடும்பமும் இறைவன் அருளால் நன்றாக இருக்க வேண்டும் சார் 🎉🎉🎉❤❤❤

  • @thilagavathi8302
    @thilagavathi8302 Год назад +318

    அதல்லாம் நல்லாத்தான் இருகாங்க... தோல்வி அடைந்தவர்கள் தான் கண்ணீர் விட்டு வாழ்ந்து வருகிறார்கள்

  • @geetharamesh8720
    @geetharamesh8720 Год назад +58

    எங்க ஜயா பாவம் பண்றா எல்லாம் நல்ல தான் இருக்கா அவனுக்கு குடும்ப மோ சாப்பேர்ட் பண்றாங்க பணம் இருந்தா பணம் இல்லாத மேல் வீன் பழி போடுறங்கா😢😢😢😢😢😢😢😢😢

    • @GanapathiAmmal-mu7xj
      @GanapathiAmmal-mu7xj 4 месяца назад +3

      கலியுகம்...கண்டிப்பாக உங்கள் கண் முன்னே அவர்களுக்கு தண்டனை கிடைக்கும்... Don't worry

  • @kavithaup
    @kavithaup 8 месяцев назад +11

    அனுஷம் நட்சத்திரம். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. மிக நெருங்கிய உறவுகள் செய்வது தவறாக இருக்கும்போது திருத்த நினைத்தால் அவமானம் நமக்குத்தான். நீங்கள் சொல்வதுபோல் யார் எப்படி இருந்தால் என்ன என்று என் வேலையை மட்டும் பார்க்கிறேன். ஆனால் இந்த தெளிவ 48 வயதுக்கு பிறகு பல வித அனுபவங்களுக்கு பிறகே கிடைத்தது.

  • @rojathen9360
    @rojathen9360 Год назад +139

    இந்த ஜென்மத்தில் செய்த பாவம் அடுத்த ஜென்மத்தில் தான் அதனை உனருவாராம். தண்டனை இந்த ஜென்மத்தில் கிடைத்தாதான் அவன் செய்த தவரை உணர முடியும்😢😢

  • @preethikumar6648
    @preethikumar6648 7 месяцев назад +8

    வாழ்க்கையவே தொலச்சுட்டேன்.. போதும் இனிமே பிறப்பே வேண்டாம்..கோவத்தில் எவ்வளவோ சபிச்சுருக்கேன் ஆனா மனசு ரொம்ப நொந்து போய் சொல்லிடுறேன்.. ஆனா அதலாம் பலிக்க வேண்டாம் எந்த ஜென்மத்தில என்ன பாவம் பண்ணினேனோ ரொம்ப அனுபவிக்கிறேன் நீங்க சொல்றது சரிதான் உத்திரம் கன்னி ராசி நா அழறது எங்க வீட்டுல தெரிஞ்சா ரொம்ப கஷ்டப்பட்டுவாங்க இதுக்காகவே வீட்டுக்கு பெருஷா போரது இல்ல hostel-ல தங்கிப்பேன்..நா மனசால ஒரு ஒரு நிமிஷமும் சாகாம செத்துட்டு இருக்கேன். ஊருக்கு மட்டும் நா வாழர வாழ்க்கை அவளுக்கு என்னப்பானு

    • @gopim5744
      @gopim5744 25 дней назад

      Don't feel sis I am also 2 years same proplem .......

  • @vidhur2051
    @vidhur2051 8 месяцев назад +2

    Thank you

  • @shrideviachuthan9544
    @shrideviachuthan9544 2 месяца назад +1

    Thankyou sir..❤🙏🌹💐🌹🙏

  • @venisenthil3720
    @venisenthil3720 Год назад +7

    Sir Nega sonna 7yr ku apram sapam palikum soltrathu crt .....na kannale pathudu eruken.....

  • @akshayashivani1285
    @akshayashivani1285 Год назад +8

    Speech is good and 100% reality sir

  • @anbuanbarasi5809
    @anbuanbarasi5809 8 месяцев назад +6

    Sir நீங்க சொன்னது உண்மை நான் அனுஷம் என் கணவர் வேற பெண்ணுடன் 15 வருசமா இருக்கார் நான் என் பையன் கூட தனியா இருக்கேன் என் கணவர் சந்தோசமா இருக்கார்

  • @rahgushivani1081
    @rahgushivani1081 Год назад +5

    Naan viruchigam rasi. Neenga sonnathu 100% correct

  • @MpasAjith
    @MpasAjith 5 месяцев назад +1

    அருமை அண்ணா அனைத்தும் உண்மை.நான் பூசம்.அனைத்தும் இழந்து உயிர் மட்டுமே மீதி

  • @subasharavind4185
    @subasharavind4185 Год назад +22

    அருமை அருமை... இந்த வயதில் என்ன ஒரு ஆராய்ச்சி... என்ன ஒரு ஞானம்...!!!!!

  • @omsairam9116
    @omsairam9116 Год назад +6

    🙏🏻 Om namah shivaya 🙏🏻🙏🏻🙏🏻 unmaiyana msg..🙏🏻🙏🏻🙏🏻 nanri nanri 🙏🏻🙏🏻

  • @krishnakumaripalayil
    @krishnakumaripalayil Год назад +3

    Bharani romba correct. ....naan bharani......solli azhakkooda aal illa.....manam kumuri thhan eppavum azharen bathroom lah......53 vayasu......oru uravu kooda sariyillaye ....ennoda uzhaippai attaipol 6 vayathilirunthu urinjikkodiriikirarkal.....amma, appa, thangai, thambi, ippothhu purushan makalkal.....oru thuli mariyathai illatha vaazhkkai.....avamanam mattum.......😢😢😢

  • @rasthasakkottai3996
    @rasthasakkottai3996 7 месяцев назад +1

    Sir vanakkam. Neenga solra jathagam patriya aayvil 7 varusam patri pesiyullieergal. 7 kku enna sir reason. Sollunga pls

  • @umapathye
    @umapathye 9 месяцев назад

    Ayya Nan poosam natchatiram
    Life a padakudatha kastum ellam pattuten
    Ippo athai ellam unarthu manithanai mathiruchi ippo than Nan nanai iruken thanks

  • @saranraj4976
    @saranraj4976 Год назад +5

    Main picture starts @7:05...semma reply from astrologer

    • @saranraj4976
      @saranraj4976 Год назад +1

      Anchors every questiona are against the men's/boys...but astrologer is providing oly the right answer for the question and not answer from a feminist point of view...

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 Год назад +4

    Kanni raasi ஆண் or பெண் amma dhaan deivam , ammavai patri unmaiyai sonnaal kobam pothukittu varum. Adhuvum ammaavaal romba disadvantages dhaan romba adhigam --- idhu romba romba romba correct. En kanavar ,en marumagal kanni rasi. Naan avvalavu kashta patten maamiyaar aale. En kanavar Kanni raasi.

  • @llll-ri6lr
    @llll-ri6lr Год назад +2

    Nan virichigam,my husband kadakam,my son meenam, nenga sonna mari anusam natchathiram suthi irupavarkal yellarumea throkikal

  • @Sathya_.136
    @Sathya_.136 11 месяцев назад +2

    I am uthratathi, meena rasi. What u told is correct.

  • @DhhdjJshjd
    @DhhdjJshjd 10 месяцев назад +4

    200%correct...na viruchiga rasi ,anusham natchathiram,female...ean nan irukenu thonuthu ennaku😢😢

  • @indumathi3037
    @indumathi3037 Год назад +6

    Yes sir. What u said is correct sir

  • @selvaganapathy9872
    @selvaganapathy9872 Год назад +7

    ஒரு ஜதகத்தை வைத்து இவ்வளவு பெரிய விஷியத்தை கணக்கிட முடியுமா அருமை! அருமை !! அருமை!!!

  • @anithagap8231
    @anithagap8231 Год назад +1

    Thanks on behalf of so many, u r very practical in life and speech

  • @sha8159
    @sha8159 Год назад +3

    Uthiram natchathiram patri neengal sonnathu 100% right..Amma disadvantage unmai

  • @DivyaRiya-fp5tp
    @DivyaRiya-fp5tp Год назад +2

    Correct ah sonninga sir... i am meena raasi uthirattathi natchathiram...

  • @varahithayesaranam
    @varahithayesaranam 11 месяцев назад +5

    Neenga romba correct ah pesringa sir

  • @vijilamayilvaganan8196
    @vijilamayilvaganan8196 Год назад +2

    Super sir ungaloda fan ayitan

  • @NECKVP
    @NECKVP 4 месяца назад

    Sir porattathi also do the things without expectations for love. But yemathittu poranga..whether they are parents/sibilings/kids/husband

  • @SriBalamurugan126
    @SriBalamurugan126 Год назад +1

    குருவே...... வாழ்க....

  • @sanvinishi3319
    @sanvinishi3319 Год назад +1

    Super sir neega correct ta solitinga

  • @dhanalakshmi7250
    @dhanalakshmi7250 8 месяцев назад +1

    வணக்கம் பதிவு சிறப்பு❤❤❤🎉🎉 ஆனால் கணவர் வேறு பெண்னுடன் தொடர்பில் இருக்கிறர் தெரிந்து கேட்க முடியாமல் விடும் கண்ணீர் பலன் உண்டா?

    • @veni-pe7do
      @veni-pe7do 8 месяцев назад

      இதே பிரச்சினை உள்ள கேள்வி தான் எனக்கும்

    • @rizwanaparveen1181
      @rizwanaparveen1181 8 месяцев назад

      ❤❤❤​

  • @amudhamanjunath3109
    @amudhamanjunath3109 Год назад +4

    Authentic sir thank you 🙏🙏🙏

  • @sornalakshmisornalakshmi-l1u
    @sornalakshmisornalakshmi-l1u Год назад +2

    Anna neingka sollura yallam unmai than yanaku kadaka🦀 rashi ... Anna...ipo yanaku sivanna rompa putikum ...yanaku neeingka sonna. Yallame natanthuju... Anna

  • @cookwithhema1771
    @cookwithhema1771 Год назад +2

    Kadagam valavae pidikala sir

  • @SonuPooja-v4p
    @SonuPooja-v4p 17 дней назад

    சரி அய்யா

  • @chanakyathendral7893
    @chanakyathendral7893 Год назад +1

    Thanks sir

  • @vanithangaa1856
    @vanithangaa1856 Год назад +1

    Sir en mamiyar Vettel yellarum ennai rompa kevalama pesaranga en purusanukku sollitharanga enna thorathiveda ennakkum en kavarukkum sandaivara Mathiri sollitharanga veliya sollamudiyatha alaukku en thitranga asingama varthayal

  • @saravananmoorthi9434
    @saravananmoorthi9434 Год назад +1

    வாழ்த்துக்கள் 🙏🙏🙏🌹🌹🌹🌹சிறப்பு நன்றி

  • @durgadevijkamath7630
    @durgadevijkamath7630 Год назад +26

    கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வாழக் கூடாது என்று கணவரின் வீட்டார் பிரித்து வைத்தால், மனைவி இறைவன் முன் கண்ணீர் விட்டு சாபம் விட்டால் என்ன நடக்கும்.

    • @harinim9943
      @harinim9943 Год назад +6

      I am alao asking same question

    • @s.suriyabegumbtenglishghsv1837
      @s.suriyabegumbtenglishghsv1837 8 месяцев назад +2

      I also ask same question

    • @TharaniS-o6u
      @TharaniS-o6u 6 месяцев назад

      Onnu nadagathu Nalathala valuraga faud dogs

    • @PaviPradhiksha
      @PaviPradhiksha 6 месяцев назад

      ​​@@harinim9943எனக்கும் இதே நிலைமை தான் 😭 இப்போது

    • @Viswa-g8l
      @Viswa-g8l Месяц назад +2

      Perithu vaipavanga anupavipanga

  • @kaladevip7292
    @kaladevip7292 9 месяцев назад

    Super knowledge sir... True..

  • @rkmini8152
    @rkmini8152 9 месяцев назад

    Garpini penngal sabaam neega enthalpy kovil Pooja vendum sir

  • @visanila9584
    @visanila9584 Год назад +5

    With God help, we did a small help to our sister in law's by making them married.

  • @compassion7243
    @compassion7243 Год назад +2

    Gd information...sir its only for rasi...or lagnam...also consider...for the natchitram...u mention...thanks sir...

  • @logesbalu2192
    @logesbalu2192 Год назад

    Nan parani ammam mana reethiyaga bathikapaten.en annan chithpapa magan ennai thirumanam seiya aasaipatan.aanal nan sabam kudukala.eanna avani enaku romba pidikum annan kalyanam aagi 7,8 varusathika iranthutan.tharkolai pannikitan.parani nan love panni love success aanal thirumanam jathagam sari illanun solli athai payanudan thirumanam nadakala.ippa enaku kanavar thangam middle class valkai endralum ennai maharani mathiri vaithu irukirar.23 years a miha santhosamaga irukiren

  • @ananthisuriya288
    @ananthisuriya288 Год назад +23

    இந்த கலியுகத்தில்..சாபங்கள் மட்டும் விருட்சமாய் வளருது..
    மூச்சுக்காற்று கொழுந்து விட்டு எரிகிறது...
    எத்தனை கோடீ மனிதனோ...அத்தனை கோடி சாபங்கள்....
    ஒரு மனிதன் ஒருவனுக்கு மட்டுமா சாபம் கொடுகிறான்..
    ஏமாற்றம் வஞ்சகம் துரோகம்....
    கொலை கொள்ளை கற்பழிப்பு
    .........
    சாப மூச்சுகள் காம மமூச்சுகள்...
    பஞ்ச பூதங்கள்திணருது....

  • @rrkbhat
    @rrkbhat Год назад +2

    நன்றி, சார்.

  • @anusuyaanusuyadev
    @anusuyaanusuyadev Год назад +15

    ரொம்ப உண்மை சார். நான் அனுஷம் நட்சத்திரம். நான் காதல் தோல்வி அடைந்த பிறகு திருமணம் செய்து கணவரை இழந்த வாழ்கிறேன். எனக்கு 2 இல் சந்திரன் கேது. என் கணவர் பெயர் ஜெயச்சந்திரன் 46 வயது அவர் 18 10 2022 அன்று இறந்துவிட்டார்.😢

    • @gmani03chem
      @gmani03chem Год назад +8

      God is with u and ur family...ellam nallathe nadakkum

    • @vedaviyasadhass82
      @vedaviyasadhass82 Год назад +10

      குழந்தைய பாசமா வளத்திடுங்க போதும்

    • @shivu-w8i
      @shivu-w8i Год назад +5

      சிவசிவசகோதரி நல்லதேநடக்கும் ராமராம

    • @subramanik9194
      @subramanik9194 Год назад

      Hi

    • @vedaviyasadhass82
      @vedaviyasadhass82 Год назад +4

      (விருப்பமிருந்தால்)மறுமணம் செய்து கொள்ளலாமே

  • @priyamagendran
    @priyamagendran 3 месяца назад

    ஐயா எனக்கு சிம்ம ராசி உத்திரம் நட்சத்திரம் எங்க வீட்டு காருக்கும் சிம்மராசி எங்களுக்கு பாப்பா இல்ல மூன்று குழந்தைகள் அபாஷன் ஆகிடுச்சி எங்களுக்கு பெண் சாபம் இருக்குமா pls sollunga

  • @swetha6139
    @swetha6139 Год назад

    I am kadaga lagnam poosam paadham had love failures, friendship failures etc

  • @naveencyoga
    @naveencyoga 10 месяцев назад

    Nan Meenam udarathaddi. enodo sapam pallikkuma sir.
    Na oru sappam koduthan sir.

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 Год назад +10

    என் சொத்தில் சகோதரிகளால் சிக்கல் நான்மிகவும் கஷ்டப்படுவதே அவர்களால் தான் அவர்கள் கோடிஸ்வரர்கள் நான் பரம ஏழை

  • @Marimuthu-fh5qe
    @Marimuthu-fh5qe Год назад +2

    Pen saabathuku ethum remedy sollunga sir

    • @User-ercghnc
      @User-ercghnc 9 месяцев назад +1

      No remedy, only karma.

  • @jeshkavima797
    @jeshkavima797 Год назад +4

    But ennaku god help pandraru sir

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 Год назад +1

    Ivar romba practicalaa pesaraar.

  • @hiteeshkan5454
    @hiteeshkan5454 Год назад

    Ninga sonathu 1000% unmai nan kadakam rasi nan oru payana unmaiya love pana avanum pandranu solitu 1 month aparam avanoda mama pona love pandra nu kelvipatu ketan avanum ammanu solitan nan sucide pana vetula therichu hospitals seruthu kapathitu en mama ku ena kati vachanga en mama enna love panadranu sonna apa nan mudiyathu solitan aduthu enaku arrange marriage vetula comple pani pani vachutan nan en mama kuda vazha mudiyama divorce ketutey irunthan engalkula athikama problem vanthala panjayathula pirichu vachitanga next nan matrimony la naney parthu 2second married intercaste marriage pana en husband enna nala parthukaranga now 5 years aiduchu 4 year's payan irukan. Nan kadakam rasi poosam nachathram than but en husband second marriage than already avaruku payan irukanu enkita marachitaru ithu thavaira romba pasama irupanga

  • @singaporesingam4186
    @singaporesingam4186 Год назад +5

    100 percent true 🙏🙏🙏 definitely

  • @gunasekaranmayilsamy5032
    @gunasekaranmayilsamy5032 10 месяцев назад

    Exactly sir..if we expect from our brothers then we should give to sister in law also..

  • @elamathielamathimba3707
    @elamathielamathimba3707 Год назад +1

    Sir en husband marriage panni 3 month laye velinatu poyttaru appuram kulanthai piranthathukkuda valla appuram 2 years kku orukka 3 month leave la varuvaru 11 years akuthu en magalukku 10 age akuthu avaru vanthalum engakitta sanda potuvaru avunga veettulla enna vaala vakkala en magalum naanum thaniyya erukkom. Eppa patha varu velinattulla veru lady kuda vaalraru antha lady kku 55 evarukku 42.enakku 34 akuthu na vaalkkaiye vaalala antha lady kuda vaalnthu enga vanthu infection enakku vettu puttaru enee avarukuda vaalavum mutiyathu en life potsu. Evara nampi erunthen enakku thoorogam senjittaru. En pavam avara pathikkumma sir

  • @lalithalalitha5406
    @lalithalalitha5406 8 месяцев назад

    Super sir unmai

  • @saranyadevi3356
    @saranyadevi3356 Год назад +2

    Thoguppalar nandraga Kelvi ketkirar ivar badhil alikkum vidham migavum yedharthamagavum,unmaiyagavum ulladhu

  • @rukmalijayawardana3405
    @rukmalijayawardana3405 Год назад +2

    Romba Romba punniyam nandri sir 🙏

  • @radhachellu8833
    @radhachellu8833 Год назад +3

    Pooyavam anizhavum utrattadhi ee nakshatrakkar mattullavarude makkale yum
    Avarude sothum thatti edukkan poyalo????

  • @indraniindrani5738
    @indraniindrani5738 Год назад +3

    Unmai 👍👍👍👍

  • @Universe0706
    @Universe0706 9 месяцев назад

    True… their generation will shed tears of blood ..

  • @banumathirangasamy4538
    @banumathirangasamy4538 8 месяцев назад

    Correct sir

  • @arunam8033
    @arunam8033 Год назад +6

    Tirumanam mudintha pin ( arrenged marriage) manaiviyin vuzhaippu,PanAm anaithaoyum pidungi kondu adipadai kadamai anbu ILLAMALUM kodumai seiyum aanukku enna thandanai?

  • @sangeethak725
    @sangeethak725 Год назад +5

    Ellaruum Nalla tan irukanga....emanthavanga tan vazhiyoda irukanga....

  • @revathyrajendran8568
    @revathyrajendran8568 Год назад +2

    yes kanni rasi uthiram.. naan azhuthurken yarukkum theriyama

  • @rbharani3315
    @rbharani3315 10 месяцев назад

    மிக்க நன்றி சார் நான்கடலுர்எப்படிபோகனும்சார்

  • @sarahrudhrone7746
    @sarahrudhrone7746 Год назад +2

    I'm anusham sir 2000 percent unmai no words

  • @venkatsaprabu5381
    @venkatsaprabu5381 Год назад +2

    Narumatha*super

  • @babyanikrish7267
    @babyanikrish7267 Год назад +6

    Anusham
    Unmaidhan
    Great...

  • @kvasanthi3493
    @kvasanthi3493 Год назад +23

    நம் மீது தவறு இல்லாத போது, பிறர் விடும் சாபம் பலிக்குமா?

    • @gayathriv269
      @gayathriv269 11 месяцев назад +4

      No

    • @hem7175
      @hem7175 9 месяцев назад +3

      Kadavul mela nambikkai ulla suyanalam illadha unmai mattum pesura nallavanga vidura saabam mattum dhan palikkum. Illaina saabam bounce aagum.

    • @kvasanthi3493
      @kvasanthi3493 7 месяцев назад

      நன்றி🙏

  • @yougesvariyougesvari3444
    @yougesvariyougesvari3444 Год назад +2

    💯 true sir...

  • @vedhar7390
    @vedhar7390 Год назад +1

    Mithuna rasi pen manam valika valika kodutha sabam palikuma?

    • @Sheela67899
      @Sheela67899 2 месяца назад

      Ellarum nala irukatum vidunga kadavul parthu kolluvar🥺dont feel

  • @Jesus236-x7x
    @Jesus236-x7x Год назад

    ❤😊🎉 you are really good great 👍 and intelligent 🤓

  • @jais8011
    @jais8011 Год назад +48

    என் கணவருக்கு ஐந்தில் கேது ஆனால் ஒரே ஒரு காதல் அந்த காதலியை திருமணம் செய்து 18 ஆண்டுகளாகியும் இன்றும் காதல் மனைவியை காதலித்துக்கொண்டுள்ளார்😊

    • @sambaths8936
      @sambaths8936 Год назад +9

      Valka valamudan

    • @kamatchirithieesh2659
      @kamatchirithieesh2659 Год назад +2

      ❤❤

    • @hiddenmysterious6787
      @hiddenmysterious6787 Год назад +6

      Ennha kodumai idhu ,idhutharku payar tha sabam

    • @govindharaj82
      @govindharaj82 Год назад +1

      Antha vettu athipathi strong nu artham

    • @subasharavind4185
      @subasharavind4185 Год назад +4

      அவர் 5 இல் கேதுவை சொல்லவில்லை.. 5 இடத்து அதிபதி உடன் கேது சேர்ந்தாலும் சந்திரருடன் கேது சேர்ந்தாலும் காதல் தோல்வி

  • @LeoTiger6945
    @LeoTiger6945 Год назад +1

    உண்மைதான் சார்

  • @laynaganesh6251
    @laynaganesh6251 Год назад +16

    சார் நீங்கள் சொன்னது 100சதவீதம்உண்மை😮

  • @Harshana23
    @Harshana23 5 месяцев назад

    செம்ம

  • @sundarsunshine3639
    @sundarsunshine3639 Год назад +2

    Wow super nice 👍

  • @rajeswarir2802
    @rajeswarir2802 Год назад +3

    Unmai

  • @deviA-o5z
    @deviA-o5z Год назад

    Kadagam posam nachathiram negkal solvatu unmaitan sir

  • @premakrishan2333
    @premakrishan2333 6 месяцев назад +1

    உத்திரட்டாதி நட்சத்திரம் முற்றிலும் உண்மை

  • @rajeswarik778
    @rajeswarik778 7 месяцев назад

    கணவரைப் பற்றி கூறியது உண்மை

  • @chamundeeswaridayanidhi3020
    @chamundeeswaridayanidhi3020 Год назад +2

    There are many brothers ( not helping before or after marriage)taking all the properties and not supporting siblings even in adverse situations and living happily and many husbands cheating wife and neglecting father's duty and living happily

  • @kuppanpadmavathi3932
    @kuppanpadmavathi3932 Год назад +2

    6:10 it's true Sir

  • @prabhaprabha-rc9yl
    @prabhaprabha-rc9yl Год назад +1

    Ellam unmai I am kadakalakkanam ellarum emathuranga love extra but all feliur

  • @sridivya.n21
    @sridivya.n21 9 месяцев назад

    Sir temple address plz

  • @User-ercghnc
    @User-ercghnc 9 месяцев назад

    Meaning of love failure is absolutely true

  • @infotech5283
    @infotech5283 9 месяцев назад

    en kadhalan yenna vitu vera ponnu kuda mrg panitu nalla than erukan but na saban kudukala yenaku ava sadhosam than mukiyam but yennala avana vitu vala mudiyala

  • @90sfave.
    @90sfave. Год назад +4

    S he says 99.99% true

  • @gmani03chem
    @gmani03chem Год назад +3

    S he is correct almost

  • @rukumanyr4999
    @rukumanyr4999 Год назад +2

    Sir 4 sister 1 brother , all the good and bad I took part and gave all my devotion to them , but after father in law dies his sisters took all the documents and land properties everything, and left us alone after receiving all the things for their needs , now my husband and me n kids left alone , left in tears, ...
    Now also I dint claim since I dint want to pledge my self respect ,but
    My husband's father n mother said all properties to him only by word which stand after them...
    What about this to say ,
    I'm just leaving my tears to my kulaytheivam angalaparameshwari to hear all this and give them good thoughts n attitude...

    • @Velloremohana
      @Velloremohana Год назад

      Me too suffers both from my laws n father's property

  • @SathishKumar-ht6mz
    @SathishKumar-ht6mz Год назад

    Kanni rasi uthram wife meenam revathi kalyanam penni oru baby
    Eruku pirinthu poi 2 years agidichu
    Pesaponaal sandai varugirathu Amma oru unik sister & 2 sister evarkali
    Vittu vara sollaranga

    • @sha8159
      @sha8159 Год назад +1

      Wife ku husband tha priority..husband ku wife tha priority..so wife kuda poi valra valiya parunga

  • @VeerapandiVj
    @VeerapandiVj Год назад +1

    Correct sir. Nan uthiram natchathiram ... Nanum emanthuruken.... Aanal avan Government velapathu nalla iruku

  • @malathigovi3545
    @malathigovi3545 Год назад +2

    Yes correct brother 👏 👌