உங்கள் குழந்தை மருத்துவரா ? | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 151

  • @lathab3007
    @lathab3007 Год назад +1

    Mainly presence of mind is very much essential for medical education....😊😊

  • @flowerblossom4581
    @flowerblossom4581 3 года назад +2

    மிகதெளிவாக நன்றாக சொல்லி தருகிறீர்கள் நன்றி

  • @cutiepiec2829
    @cutiepiec2829 2 года назад +1

    அருமையான பதிவு ஐயா 🙏🏻.. என் உறவினருக்கு 100% ஒத்துப்போகிறது. விருச்சிக லக்கினம், மேஷத்தில் செவ்வாய் ஆட்சி கேது சாரத்தில், கேது சூரிய சாரத்தில், சனி ஆட்சி , ரிஷபத்தில் சூரியன்.. 😊😊😻 இது போல் IT இல் மிக பெரிய நிலை அடைய என்ன கிரக நிலை இருக்க வேண்டும் என பதிவிடங்கள் 🙏🏻🙏🏻😻😻

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад +1

    Nalla,vilakkam, thanks sir 🙏

  • @KomalaDevi-by6vn
    @KomalaDevi-by6vn 2 месяца назад

    Eppadi thaan evvlo gnanam vanththo en vaalkai kastathirku theervu ungal program i gained wisdom

  • @Vettai777
    @Vettai777 2 года назад +13

    ஐயனே "அப்பனே "ஞான பண்டிதா " உங்க நிகழ்ச்சி பிரமாதம் 👌. மேலும் நிறைய எதிர்பார்க்கின்றேன். தாங்கள் நிறைவேற்றுவீர்களா "

    • @gnanapandithansubbiah5154
      @gnanapandithansubbiah5154 7 месяцев назад

      Thank you

    • @Hariharan-of8ey
      @Hariharan-of8ey 7 месяцев назад

      போதும் போதும் லிஸ்ட் ரொம்ப பெருசா போய்கிட்டு இருக்கு..😂

  • @Vicky__200
    @Vicky__200 2 года назад

    அருமையான விளக்கம் சார் நன்றி தொடரட்டும் உங்கள் சேவை

  • @Arun-ze1ue
    @Arun-ze1ue 2 года назад +4

    ஐயா,
    கீழ்நிலை மருத்துவ துறை எடுத்துக்காட்டு கால் நடை மருத்துவர் , போன்ற துறைகளுக்கு கிரக அமைப்புகளை கூறுங்கள்
    நன்றி❤️

  • @தமிழ்-ர8ங
    @தமிழ்-ர8ங 3 года назад +7

    Sir, plz put another video about detailed sections in medicine ( what are the fields in medicine should we choose according to the horoscope ??)

  • @karuppusamya9817
    @karuppusamya9817 3 года назад +1

    மருத்துவர் பற்றிய தகவல்கள் அனைத்தும் மிகச்சிறப்பு. வாழ்த்துக்கள் தம்பி.

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 3 года назад +1

    Arumai arumai brother...thanks a lot brother

  • @ravisankar9878
    @ravisankar9878 2 года назад

    அருமை...Excelent...

  • @asmanogar2079
    @asmanogar2079 Год назад

    Mika Arumai 👌👍🌷🙏🌷

  • @tamilmechanic
    @tamilmechanic 2 года назад

    👍

  • @JJ-cb4ki
    @JJ-cb4ki 8 месяцев назад

    Super thank you sir

  • @doc946
    @doc946 2 года назад

    Extraordinary explanation...

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 3 года назад +1

    Namaskaram....Nandri Guruji

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Год назад

    Thank you sir for unknown information for related doctor's studies.

  • @logambalmurugesan6726
    @logambalmurugesan6726 2 года назад +1

    Sir mesha laknam Suriyan., sani, sevai kaniyil but parivarthanai in viruchigam rasi. Will it possible sir.

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 3 года назад

    Easy and simple method.🙏

  • @dhatchayinidhatchayini1773
    @dhatchayinidhatchayini1773 Год назад +1

    Iya en magal doctor aaga vaaipu iruka dhanusu raasi moolam natchithiram thulam laknam
    2 il raagu
    3 il chandiran
    6 il sooriyan, pudhan
    7 il guru
    8 il sukiran, kethu
    11 il sevai
    12 il sani D. O. B 11.4.2012 pls replay sir 🙏

  • @durgapandian6747
    @durgapandian6747 3 года назад

    நன்றி அருமை

  • @DharshiniK-yd2ib
    @DharshiniK-yd2ib Год назад

    Magaralaknam 3il sevai ragu
    5il suriyan
    6il pudhan sukran inaivu
    7il sani chandran serkai
    9il guru kethu neet 3rd attempt seat kidiaikumaa ayya pls pls pls pls pls pls pls......... kadagarasi

  • @vengadesank5371
    @vengadesank5371 3 года назад +1

    Thankyou sir

  • @Anusai_11
    @Anusai_11 7 месяцев назад

    Rishaparasi, rishapalagnam, kiruthikai nachathiram medical padikka mudiyuma sir

  • @pakitharansayanthi8474
    @pakitharansayanthi8474 7 месяцев назад +1

    சார் மகர ராசி, லக்கினம் சனி துலாத்தில், செவ்வாய் விருச்சிக்கத்தில். 8ஆம் இடத்தில் சூரியன், சுக்கிரன் என்ன துறை அமையும்

  • @venkatachalamperumal1428
    @venkatachalamperumal1428 3 года назад

    நன்றி ஐயா 🙏

  • @jothimani4164
    @jothimani4164 3 года назад +1

    ayya vanakkam👑👑👑👑🙏🙏🙏🙏nalam...ayyaa......nantrikal pala🙏🙏🙏222👑

  • @iamthefighter2013
    @iamthefighter2013 3 года назад +4

    Can rishaba rasi kumba lagunam be a doctor??

  • @kalaichelviAmmu
    @kalaichelviAmmu 3 года назад +1

    Hello sir...
    Gud eve..
    First view n comment ❤️💖❤️💖

  • @apositivemind-ranjith3128
    @apositivemind-ranjith3128 3 года назад +3

    I'm in medical field sir... But not Doctor I'm serving as Public Relations Officer in one of the reputed hospital... Did my masters degree 🎓 in health care and hospital systems management...
    More or less neega sonna mari serkai lam en chart la irruku sir...
    Veykai ku adipathi sani kooda ketu serkai irruku en chart la....
    10th house ennaku thulam athuku adipathi sukuran... Sukuran chevvai sekai irruku en chart la in mithuna rasi la... So 10th house adipathi chevvai kooda serkai...
    Chevvai mithunalam la irrunthu 8 am parvaiya magara ennoda lagnatha parkararu...
    Jenma lagnam nina natchathiram Magara lagna Uttradam 3 - suryan natchathiram.... So sani v2la irruka suriyan natchathiram....
    Rishaba rasi nanu... So chandran viruchigam rasi ah parkararu...
    So neega sonna mari naa healthcare la tha irruken ahna doctor illai Casualty department or Emergency department Public relations officer...
    Neega solra ellam porunthi varuthu...
    I'm impressed with all your videos...
    Keep rocking...
    Thank you

  • @suba8158
    @suba8158 3 года назад +4

    ஐயா மிக்க நன்றி. என் மகளின் லட்சியம் ஒரு மருத்துவராகி சேவை செய்வதே. இதே போல் யார் விளையாட்டு வீரனாக(footboller) முடியும் என்பதை தயவு செய்து பதிவு செய்யவும். என் மகனின் லட்சியம் இது.( 12.11.2008/ 18.30p.m milano-Italy)

  • @Tamil6986
    @Tamil6986 Год назад +1

    விருச்சிக லக்னம் ஹஸ்தம் நட்சத்திரம் 4செவ்வாய் 6ராகு 8சனி 10குரு11சந்திரன் 12 கேது சுக்கிரன் சூரியன் புதன் இவங்க மருத்துவ போட்டித்தேர்வு படிக்கிறாங்க இவங்க மருத்துவ கல்வி எப்படி உள்ளது கூறுங்கள் ஐயா பிறந்ததேதி 24-10-2003 காலை 8-50 இடம் சென்னை

  • @umamageswaran799
    @umamageswaran799 3 года назад

    Arumai sir

  • @DharshiniK-yd2ib
    @DharshiniK-yd2ib Год назад

    Iyya magaralaknam 3il sevai ragu inaivu sevai atamaadhipathi saarathil irukiradhu padippu thadai padumaa

  • @ganeshraja5617
    @ganeshraja5617 3 года назад +1

    Thanks sir. Perfect explanation for my daughter

  • @drvijayashealthcare7641
    @drvijayashealthcare7641 7 месяцев назад

    இறையருளால் ஹோமியோபதி மருத்துவ படிப்பு கிடைக்கப் பெற்றேன்.எனக்கு விருச்சிக லக்னம்.லக்னத்தில் சனி.3 ஆம் மகர வீட்டில் செவ்வாய்யுடன் பரிவர்த்தனை . 12 ஆம் வீட்டில் கேது குருவின் 9ஆம் பார்வையில்.10 ஆம் வீட்டிற்க்கு குரு சனி செவ்வாயின் பார்வை.என் ஜாதகம் மாதிரிக்கு தேவைப்பட்டால் தருகிறேன்

    • @umarani1148
      @umarani1148 7 месяцев назад +1

      Pls mention it mam for me.

    • @drvijayashealthcare7641
      @drvijayashealthcare7641 7 месяцев назад

      @@umarani1148 எனக்கு விருச்சிக லக்னம் மேஷ ராசி லக்னத்தில் சனி மகர 3ஆம் வீட்டில் செவ்வாயுடன் பரிவர்த்தனை.10 ஆம் வீடு சிம்மம் குரு செவ்வாய் சனியின் பார்வையில்.குரு பூர்வபுண்ணியாதிபதி.4ஆம் வீட்டில் இருந்து 9ஆம் பார்வையாக 12 இல் இருக்கும் கேதுவை பார்க்கிறார்.

  • @sumathichander2210
    @sumathichander2210 3 года назад +2

    ஐ.ஏ.எஸ். பற்றி கூறவும், நன்றி ஸார்

  • @kannankannan-rk7tw
    @kannankannan-rk7tw Год назад

    Nijam. Sir

  • @yuva5746
    @yuva5746 2 месяца назад

    மகர லக்னம் லக்னத்தில் சனி+சுக்கிரன், விருச்சிகத்தில் செவ்வாய் + கேது ,
    தனுசு ல் சூரியன்+ புதன் , கடக ராசி .... மருத்துவர் வாய்ப்பிருக்கா குருவே ??

  • @sudhasudha3595
    @sudhasudha3595 2 года назад

    Sir yavaru geragam amaidhal kalvi thadai yar padum

  • @dileeps7764
    @dileeps7764 3 года назад +2

    Good evening sir

  • @gowtham6428
    @gowtham6428 3 года назад +2

    Dinesh Kumar trichy 4.1.1998 4.44 pm doctor padika mudiuma neet Ku padichutu irukan sir

  • @surendranj6042
    @surendranj6042 3 года назад +1

    நன்றி அண்ணா👍👍👍

  • @MukeshKumar-md4wk
    @MukeshKumar-md4wk 3 года назад +5

    அரசியல் பற்றிய கிரக அமைப்பு கூறுங்கள் ஐயா ,நன்றி 🙏

    • @vasanthabcd
      @vasanthabcd 3 года назад +1

      Sun, Mars, Saturn, 7th lord, 7th lord nakshatra, sasa maha yoga. Also moon Jupiter n mercury plays a role. Main planets r sun Mars Saturn. Preferably sun Mars in 10th or 11th house with Saturn in 4th or 6th house. Mars in 6th is also gud.

    • @MukeshKumar-md4wk
      @MukeshKumar-md4wk 3 года назад

      @@vasanthabcd tq bro, bro simma rasi ,magam natchathiram, thulam lagnam 5il guru sukran ketu, 6 il suriyan puthan (R) Sani ,7il mars ,11il moon Ragu ,arasiyal pannalam ah bro?

    • @vasanthabcd
      @vasanthabcd 3 года назад

      @@MukeshKumar-md4wk avlo ennaku theriyaadhu bro. You can try call the brother

  • @sutharrshandeenadayalan9508
    @sutharrshandeenadayalan9508 2 года назад +3

    My son joined MBBS and continued but in the middle he was un able to continue due to financial crisis. How and when he will complete the courses=.Mahara lagna, 2 il guru kethu , 4 il sani ,8 il chandran chevvai raghu ,10 il suryan and sukran ,11il buthan. Rasi shimam maga nakshathiram .12/11/1998 .12 .37 pm please consider this as specil analysis and why it happened Expecting your valuable suggestions thanks sir

  • @keerthikrishnan8857
    @keerthikrishnan8857 Год назад

    sir வணக்கம் மகரலக்ணம் துலத்தில் செவ்வாய்,சுக்கிரன்,கேது விரிச்சிகத்தில் சூரியன்,புதன் உள்ளது M B B S seretகிடைக்குமா sir.

  • @prageenkrishna9407
    @prageenkrishna9407 3 года назад

    Really superb, please upload video about sports man video

  • @k.aneeshkumar8802
    @k.aneeshkumar8802 3 года назад

    Said very right sir,

  • @yogeshwarankamalakannan9409
    @yogeshwarankamalakannan9409 7 месяцев назад +1

    Name:Harshavardhini,d.o.b:06/06/2008,birth place:Chennai,Time:8:25am..doctor agum yogam iruka..guruji.pls guide me guruji..you said my son is doing mbbs in foreign country..your words are so special for me..guruji this is my daughter bio data..she also attend the next neet exam..so pls consider me guruji 🙏🙏🙏

  • @k.a.s.venkatesh9400
    @k.a.s.venkatesh9400 7 месяцев назад

    நான் ரிஷ்ப லக்னம்
    லக்னத்தில் சுக்கிரன்
    4 ல் செவ்வாய்(சிம்மத்தில்)
    11 ல் சனி,கேது (மீனத்தில்)
    12 ல் சூரியன், புதன் (மேஷத்தில்)
    எனக்கு மருத்துவ அமைப்பு இருக்கா அய்யா ❤️

  • @mkr2277
    @mkr2277 4 дня назад

    வணக்கம் ஐயா... என் மகனுக்கு விருச்சிக லக்கினம் 6 ஆம் இடத்தில் கேது.. லக்கினதிபதி செவ்வாய் ரிஷபத்தில் இருந்து சிம்ம வீட்டை பார்க்கிறார்.. சிம்மதிபதி சூரியன் குருவை அஸ்தங்க படுத்தி மிருகசீரிடம் காலில் மிதுனத்தில் இருக்கிறார்.சனி 12 இல் ராகு காலில் உச்ச வக்ரம். மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்குமா??? நன்றி ஐயா

  • @ragragul6102
    @ragragul6102 7 месяцев назад

    என் மகள் வெளிநாட்டில் மருத்துவம் முடிக்கிறார். தனுசு ராசி மூல நட்சத்திரம். என் மகன் நாட் எழுதியிருக்கான் அவனும் தனுசு ராசி மூலநட்சத்திரம். அவனையும் மருத்துவம் படிக்க வைக்க உள்ளோம்

  • @sriaadiramathavarajyoutube8985

    மதிப்பிற்குரிய அயா அவர்களுக்கு வணக்கம் என் மகள் நீட் தேர்வுக்கு படித்து கொண்டு உள்ளார் மருத்துவர் ஆகும் வாய்ப்பு உள்ளதா பிறந்த தேதி 4-9-2005 மதியம் 1.30

  • @rajeshskd9659
    @rajeshskd9659 3 года назад

    You the best

  • @iamthefighter2013
    @iamthefighter2013 3 года назад +2

    Can rishana rasi and kumba lagunam be a doctor?? ஐயா

  • @smilingberries4539
    @smilingberries4539 Год назад

    Kadaga Lagnam, 4th House has Mars and Saturn , (Mars and Saturn are not within 5 degree)
    Sun and Jupiter in Lagna,
    12th House Venus and Mercury
    3rd house Rahu
    9th House Ketu and Moon
    Revathi Nakshtra Pada 1 , Meena rasi.
    can my kids become doctor?
    Please reply sir.

  • @alexzander3686
    @alexzander3686 3 года назад

    வணக்கம் ஐயா.வாழ்த்துக்கள்

  • @sangeetha2135
    @sangeetha2135 2 года назад

    Kadaga laknam mesarasi Bharani nakchathiram 1aa patham DOB 8/10/2017 madurai en son docter Aga mudiuma sir

  • @govindraj-wu4ts
    @govindraj-wu4ts 3 года назад

    குருவே சரணம்🌹🌹

  • @vijayabashkar4988
    @vijayabashkar4988 2 года назад

    Guruji you are Astro God...... No Doubt....

  • @RAJARAJA-fn3wh
    @RAJARAJA-fn3wh 3 года назад

    மகிழ்வுடன் வாழ்க

  • @Divyavaradharajan1234
    @Divyavaradharajan1234 3 года назад

    Thulam rasi ku yogam irruka sir pls sollunga visagam

  • @rajammalvlogs
    @rajammalvlogs 11 месяцев назад

    Simma lakkanan 10 la suriyan puthan serkkai 11 la sevvai ivanga படிப்பங்களா

  • @adaikkansubramanian3130
    @adaikkansubramanian3130 Год назад +1

    Sir
    My daughter horoscope is
    Lakkanam-vakkira pudan
    2il sooriyan
    3il sevvai
    5il Ragu
    7il Chandran (valar prai)
    10il Guru
    11il - sani ,Gethu
    12il - sukkiran
    Maga natchathram
    Kumba lakkanam
    Simma rasi
    Is any chance have to study MBBS,pls advise

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 2 года назад

    Tulam lakknam 2th housel chandran 6th housel sevvai ragu 10th housel suriyan,pudan,sukkaran,Sani ,mbbs badikkalama sir

  • @jeromstuward9986
    @jeromstuward9986 3 года назад +3

    Lawyer ku sollunga

  • @mhirthick3839
    @mhirthick3839 2 года назад

    துலாம் லக்கினத்திற்கு 10ல் சூரியன்+சந்திரன் 12ல் சனி+செவ் வாய் 9 ல் புதன் 8 ல் சுக்கிரன் + குரு + கேது 2ல் ராகு இந்த அமைப்பிற்கு எந்த துறையில் பணிபுரிய வாய்ப்பு அமையும்? ஐயா நன்றி👃👃👃

  • @tamilarasiramaswamy9218
    @tamilarasiramaswamy9218 3 года назад

    தசா,புத்தி சிறப்பாக அமைய வேண்டுமா?

  • @chandruchandra02
    @chandruchandra02 3 года назад +2

    Sir my daughter's horoscope ,thulam lagnam edavam raashi rohini star, kethu 2 nd, moon& rahu 8 th place,9 th saturn,10 th place jupiter,venus,mercury,sun, dob:24/7/2003 @1:45pm kerala
    Can she go for medical field but we are not financially stable

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 2 года назад

    Kanni lakkanm 1,kuru,kedu 3,chandran 7, sevvai, ragu 11, suriyan Pudan sani sukkaran MBBS padikkalama sir

  • @sandyscreativemind9699
    @sandyscreativemind9699 Год назад

    சார்.ரிஷப லக்னம் கிருத்திகை நட்சத்திரம். சனி வக் & கேது 4ல். செவ்வாய் 2ல் சூரியன் 11ல் .குரு. 8 ல். டாக்டர் படிக்கலமா

  • @VPlayzMe
    @VPlayzMe 3 года назад +1

    Kanni lagnam(hastham),ketu in vishagam(2nd place),suriyan in pooradam+bhudan in moolam(4th place), sevvai in uthrattathi(7th place),moon +Rahu in Bharani(8th place),Saturn in thiruvathirai(10th place),Jupiter in pooram (12th place)... En daughter oru nalla doctor avatharkana vaaipugal unda sir ..pls reply..

    • @selvamm2895
      @selvamm2895 Год назад

      10 th place having connection with Sun, Mars,and puthan ((10 th Lord)also Sani in 10th place.your child have a bright chances for a doctor

  • @masilapunitha270
    @masilapunitha270 3 года назад +1

    Mithunam pubsrpoosam doctor agamydituma

  • @Hariharan-of8ey
    @Hariharan-of8ey 7 месяцев назад

    3ம் இடத்தில் சூரியன் சனி சாரம் பெற்று உயர் கல்வி ஸ்தானத்தை அந்த 9ம் பாவம் கிரகத்துடன் 3ல் சேர்க்கை பெற்று சூரியன் 9ம் பாவத்தை பார்வை செய்தால் மருத்துவர் ஆகும் அமைப்பா? குருஜி

  • @Seeraalan
    @Seeraalan 2 года назад

    ஐயா என் குழந்தைக்கு மேஷ லக்னம் 5ல் சூரியன் செவ்வாய் புதன் நேர் எதிரில் 11ல் வக்ர குரு பௌர்ணமி சந்திரன். 2ல் ராகு 6ல் சுக்கிரன் 10ல் வக்ர சனி. என் மகள் ஒரு மருத்துவராக வாய்ப்புல்லாத குரு திசை நடப்பு சனி புத்தி. வயது 1.

  • @Seeraalan
    @Seeraalan Год назад

    மெடிக்கல் ஷாப் வைப்பற்கு என்ன கிரக இணைவு சார்.

  • @sudersanravi7777
    @sudersanravi7777 3 года назад

    Cinema nadigar aaga jathagam epdi iruka vendum athuyum sollunga sir

  • @muthaiahsundaram8589
    @muthaiahsundaram8589 3 года назад +1

    My son mesham Ashwini meena lakkinam MBBS padikkiraar nantri sir nan viruchagam anusham kumbalakanam Veterinary universityla Research associate.ipodhu Realeste layout pottu tholil seigiraen.ellam unmai sir

  • @karpagavallikarpagavalli3719
    @karpagavallikarpagavalli3719 2 года назад

    ஐயா வணக்கம் என் மருத்துவம் இல்லை வேரு துறையில் படிக்க வைக்கலாம் என்று செல்லுங்கள் ஐயா பிறந்த தேதி 3/3/2006 இரவு 8:5 மணி சேலம் நாங்கள் யாரும் படித்தது இல்லை காலேஜ் படிப்பாளா

  • @sundaramsun9783
    @sundaramsun9783 3 года назад

    Ayya vanakam thangal pathivu
    mekaum aarumai
    medhu lakanam 2nd house
    sun Mars ketu mercury
    4th house chandaran
    7th house guru vakaram
    8th house ragu
    12th house sani Venus
    enaku doctor aakum vai pu
    kdaivilai sir
    request

  • @kidsfoodmenu
    @kidsfoodmenu 3 года назад

    Will anyone be doctor in ketu dasa in 8th house for kanni laganam..

  • @jaganathanmps591
    @jaganathanmps591 3 года назад

    👏👏👏👌👌👌

  • @Mr.petslife9600
    @Mr.petslife9600 3 года назад +3

    Can you please give an explanation about keandrathipathya dosam sir
    ( simma lagnam 10 il sukran aatchi Ithu keandrathipathya doshama?)
    Thank you for your efforts sir👍🙏

    • @selvamm2895
      @selvamm2895 Год назад

      சிம்ம லக்னத்திற்கு சுக்கிரன் மாரகாதிபதியாக இருப்பதால் நல்லதல்ல. வேலையில் பிரச்சனைகள் ஏற்படும்

    • @Mr.petslife9600
      @Mr.petslife9600 Год назад

      @@selvamm2895 மாரகாதிபதி மாரகஸ்தானத்தில் இருப்பதே சிறப்பு அதுவும் 10ல் பாவி அமர்வது நல்லது

  • @SureshKumar-zm5rn
    @SureshKumar-zm5rn 7 месяцев назад

    Indian medicines AYUSH சாதனை புரிய எந்த கிரகம் காரணம்

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  7 месяцев назад +1

      Sevai guru

    • @drvijayashealthcare7641
      @drvijayashealthcare7641 7 месяцев назад

      நன்றி . என் மகளுக்கு 10 ஆம் வீடு தனுசு குரு கேதுவுடன் 3ஆம் வீட்டில். கேது சூரியன் நட்சத்திரத்தில் .6இல் சூரியன் ஆட்சி.சனி 7ஆம் வீட்டில் உச்ச புதனுடன்.சனி சித்திரை நட்சத்திரம் ஏறி தற்போது சனி மஹாதசா .23 வயது வரை இப்போது12 வயது ஆகிறது.செவ்வாய் 2,9 க்கு அதிபதி.குரு பூர்வபுன்யாதிபதி சந்திரன் நட்சரத்தில்.விதி எண் 2. பிறவி எண் 7.நான் ஹோமியோபதி மருத்துவர்.என் பெண் ஆயுர்வேத மருத்துவம் பயில வாய்ப்பு உள்ளதா

    • @drvijayashealthcare7641
      @drvijayashealthcare7641 7 месяцев назад

      என்னுடைய ஜாதகம் மாதிரிக்கு தேவைபட்டால் தருகிறேன்.நான் ஹோமியோபதி மருத்துவர்.நீங்கள் சொன்னது போல என் ஜாதகம் உள்ளது.

  • @shankar-dp4ny
    @shankar-dp4ny 3 года назад

    Sevai kethu serkai oru video podunga sir

  • @sivasivaranjan7334
    @sivasivaranjan7334 3 года назад +1

    சார் வக்ரகுரு வக்ரசனி பார்வை பலன் பற்றி கூறுங்கள்

  • @vasanthabcd
    @vasanthabcd 3 года назад

    Anna is Venus in moola a form of sanyaasa yoga? If possible explain in a video

  • @chandruchandra02
    @chandruchandra02 3 года назад

    🙏🙏🙏

  • @rmadhu78
    @rmadhu78 3 года назад

    Can u pls tell about the Chartered accountant professional person horoscope☺️

  • @p.k.adhesh5698
    @p.k.adhesh5698 3 года назад

    Oruvarai oruvar parthal ena alum?

  • @roopyroopy9960
    @roopyroopy9960 2 года назад

    Mithuna rasi kumba lakkanam

  • @skpcreation4889
    @skpcreation4889 3 года назад

    Ayya my son data of birth 5.10.2013 pal an sell u ga ple

  • @swaminathanjayaraman5075
    @swaminathanjayaraman5075 2 года назад

    ஐயா என் மகனுக்கு மருத்துவராக அமைப்பு உள்ளதா என்று சொல்லுங்கள் மகர லக்னம் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் சனி குரு வக்ரம் பெற்று லக்னத்தில் உள்ளனர் ராகு ரிஷபத்தில் உள்ளார் சூரியன் செவ்வாய் புதன் கன்னியில் உள்ளது சுக்கிரன் கேது விருச்சிகத்தில் உள்ளது இவர் மருத்துவர் ஆகும் வாய்ப்பு உள்ளதா ஐயா

  • @soundararajannarashimman8855
    @soundararajannarashimman8855 3 года назад +1

    தமிழில் எழுதுங்கள்

  • @VenuGopal-rj9bb
    @VenuGopal-rj9bb 3 года назад

    என் மகன் 11ம் வகுப்பு படிக்க போகிறான்.லக்கண புள்ளி அஸ்வினி முதல் பாதம், மேஷலக்கணம் மகம. சிம்ம ராசி மருத்துவம் படிக்கவிருப்பம் முயற்ச்சி செய்யலாமா.

  • @sujanv2884
    @sujanv2884 2 года назад

    Sir my son Meena rasi rishaba lagnam
    He will become a doctor

  • @roopyroopy9960
    @roopyroopy9960 2 года назад

    10 il suriyan buthan geathu

  • @arunagovindaraju3894
    @arunagovindaraju3894 3 года назад

    நீங்க சொல்லும் எல்லா விதிகளும் பொருந்தி வருகிறது.

  • @rengarajan4635
    @rengarajan4635 3 года назад +1

    நமஸ்காரம் திரு ஸ்ரீராம் ஜி.மருத்துவம் சம்பந்த காணொளி மிக மிக அருமை.
    என் மகள் ராசி-சிம்மம்
    லக்கினம்-தனுர்.
    ஜென்ம நட்சத்திரம்-மகம் 1ம் பாதம்
    A.ராசி சக்கரத்தில்
    1. துலாத்தில் -சூரியன்(நீச்சம்),சேவ்வாய்,கேது
    2. கன்னியில்-குரு,சுக்ரன்(நீச்சம்)
    3. விருச்சிகம் -புதன்
    4. சிம்மத்தில் -தேய்பிறை சந்திரன்
    5.ராகு-மேஷத்தில்
    6.சனி-மிதுனத்தில் -வர்கோத்தமம்
    B. அம்ச சக்ரத்தில்
    1.சூரியன் மீனத்தில்
    2.குரு,சுக்ரன்(ஆட்சி),ராகு-ரிஷபத்தில்
    3.சந்திரன்-மேஷத்தில்
    4.செவ்வாய்(வர்கோத்தமம்) துலாத்தில் புதனுடன்
    5.கேது-விருச்சிகத்தில்
    மருத்துவ துறை படிப்பு அமைய வாய்ப்பு உண்டா
    உங்கள் பொன்னான பதிலை ஆவலுடன் எதிர்பாக்கும் ஒரு அன்பு தந்தையின் வேண்டுகோள்

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  3 года назад

      நிச்சயமாக

    • @rengarajan4635
      @rengarajan4635 3 года назад

      @@SriMahalakshmiJothidam உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி எனக்கு பதில் அளித்தமைக்கு மிக மிக நன்றி.தாங்கள் அளித்த இந்த பொன்னான பதிலை அந்த இறைவன் ஸ்ரீ ராம் ஜி யே தங்கள் திருவாக்கில் அமர்ந்து கூறியிருக்கிறார்.என் குடும்பம் உங்களுக்கு என்றென்றும் கடமை பட்டு உள்ளது. கோடி நமஸ்காரங்கள்.