*"ஜோதிடம் என்பது காரண காரியங்களோடு விளக்கப்பட வேண்டியது அவசியமான ஒன்று"*..சிறப்பு👌.. அனுபவ உண்மை... ஜோதிடத்தில் மறைத்து வைத்த இரகசியங்களை தெள்ளத்தெளிய விளக்கங்களை வழங்கும் தங்களுக்கு மனநிறைவு நன்றிகள் 💐🙏🌹🌻🌹🙏💥🔥👏
சகோதரர் மகர லக்னம்.18 வயதில் படிக்க வெளியே சென்றார் .வேலை வெளிநாட்டில்.பூர்வீக சொத்தை அவர் அனுபவிக்கவில்லை. நீங்கள் கூறியதைப் போல் எல்லாம் நன்மைக்கே.நன்றி சார்.🙏🙏🙏
இப்பதிவிற்கு நன்றி ஐயா, ஒருவர் தனது இறுதிக்காலத்தில் சுற்றத்தினருடன் இருப்பார்களா அல்லது துன்பத்தில் வாடுவார்களா என்பதை கண்டறியும் சூட்சமத்தை கூறுங்கள் ஐயா. கணவன் மனைவி இருவரில் யார் முதலில் இறப்பார்கள் என்பதை ஜாதகத்தில் எப்படி கண்டறிவது என்பதை கூறுங்கள் ஐயா
வணக்கம் சார் இரு கிரகம் பரிவர்த்தனையானால் மேஷம் ரிஷபம் வீட்டில் செவ்வாய் சுக்கிரன் பரிவர்த்தனையானால் முதலில் இருக்கும் வீட்டின் பலனை செய்துவிட்டு பரிவர்த்தனை வீட்டின் பலனை செய்யுமா முதலில் எதைத்தான் செய்யும் சார்
வணக்கம் ஐயா Virchiga lagnam and mithuna rasii sir Lagnathipathi neesam ( but vargottama ) Lagnam aspected by lagna babar and iyarkai babar sani Rasi( mithunam) aspected by Guru Rasinathan ( buthan ) conjunction with guru According to lagna , 5 th lord guru is in 12 th house thulam and 9 lord chandran is in 8 th house mithunam According to rasi 5 th lord sukran atchi in thulam and 9 th lord sani atchi in kumbam. So rasi padi palan nadukuma or lagnam padi palan nadakuma sir ? Please reply sir 🙏🏼🙏🏼 Waiting for your reply sir 🙏🏼
வணக்கம் ஐயா மகரம் லக்னம் லக்னத்தில் சனி வக்ரம், 4ல் செவ்வாய் ஆட்சி, 5ல் சந்திரன், 7ல் சுக்கிரன், 9ல் பாக்கியாதிபதி புதன் பாக்கியத்தைப் உள்ளார், 12ல் குரு வக்கிரம்+கேது எனில் தாய் தந்தை சொத்து எவ்வளவு சதவீதம் நன்மை பயக்கும்
Guruji,Enaku KADAGAM LAKNAM-Poorvigham agadhunu solringa,but sondha(native place) OR laye irka koodatha,Ennoda sondha SITE ah sale pannitu some other SITE vanguna idhanoda side effect kuraikalama?
Good day Sir. The way you give out information is so awesome Sir. So short sweet and crisp. One doubt Sir, in a women's horoscope kuladeivam arul (5th house) will refer to father's kuladeivam or the husband's kuladeivam?
Vanakkam Sir, In my horoscope, kadagam is the lagnam and rasi is kumbam. In lagnam, suryan rahu are present. 5th lord is in 12 th house with budhan. Guru Sani in 3rd. Sani and 5th lord have mutual aspects. Is it good and will I permanently be in foreign country. Kindly reply
9:10 - thulam
ஐயா நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம
*"ஜோதிடம் என்பது காரண காரியங்களோடு விளக்கப்பட வேண்டியது அவசியமான ஒன்று"*..சிறப்பு👌.. அனுபவ உண்மை... ஜோதிடத்தில் மறைத்து வைத்த இரகசியங்களை தெள்ளத்தெளிய விளக்கங்களை வழங்கும் தங்களுக்கு மனநிறைவு நன்றிகள் 💐🙏🌹🌻🌹🙏💥🔥👏
சகோதரர் மகர லக்னம்.18 வயதில் படிக்க வெளியே சென்றார் .வேலை வெளிநாட்டில்.பூர்வீக சொத்தை அவர் அனுபவிக்கவில்லை. நீங்கள் கூறியதைப் போல் எல்லாம் நன்மைக்கே.நன்றி சார்.🙏🙏🙏
சிறப்பான விளக்கம் அய்யா வெகுகாலமாக இருந்த குழப்பம் தீர்ந்தது...
அய்யா வணக்கம் பெண்களுக்குஎதுபுர்விகம்கனவன்வீடாஅம்மாவீடா
மிகச் சிறந்த ஜோதிடர் 🙏
நன்றி குருவே 🎉❤🙏🏻
100% true sir... living example - Tula Lagnam
Excellent. Appears to be abolutely correct
வாழ்க வளமுடன் 🙏, நான் மேஷம் லக்னம் . மிக நல்ல விளக்கம் . நன்றிகள் கோடி 🙏
Awesome sir. Thulam lagnam. My parents started their life with debt, struggled a lot and established properties for kids.
வணக்கம் 🙏 அண்ணே, திருநெல்வேலியிலிருந்து😊😊😊
Welcome, sir 🙏🙏✨✨
Super, explanation thankyou sir 🙏🙏✨✨
👍👍🌹🌹🤝
புகழ் பெறவாழ்த்துகள்.மகரலக்கனம்
இனிய காலை வணக்கம் குருஜி 🙏
Sir, truthful🙏🙏👌👌
Super explanation
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕
தூல லக்கினம் 100% உண்மை
Good explanation, 😊sir 👍
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
❤❤❤❤good
கடக லக்கனம் அனைத்தும் உண்மை ஐயா.
செவ்வாய் பார்வை எந்த கிரகங்களை வலு படுத்தும்....எந்த கிரகங்களின் வலுவை குறைக்கும்....அதை பற்றி ஒரு கானொளி போடுங்க..
Vanakkam Guruji 🙏🙏🙏🙏🙏
U really super ji
இனிய காலை வணக்கம் அண்ணா 🙏💐🌅
Superb Explanation Sir .. Thank you Sir.....
ஸ்திர லக்னம் பலன் வேண்டும் ஐயா
100% true guruji
Ayya vanakkam pradeep mannargudi
Spr nge jii..nandringe jii..
💯 உண்மை அய்யா
காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏
வணக்கம் ஜீ 🙏
வணக்கம் குருஜீ
Thank you guruji
Makaram - 11.30
Namaskaram ji 🙏.
First comment 🎉
SUPAR..SUPAR
Super.
காலை வணக்கம் சார்
காலை வணக்கம் ஐயா 🙏🙏
Thank you sir
Vanakkam anna good morning manickaraja
Yenaku irandum Aan kulathaigal yen nathanar ku 2 um pen kulathaikal avaluku konjum kastam ah irukirathu analum sila paeyr solkirarkal puniyam irukanum kadavul aasirvatham irukanum appo tha pen kulanthai pirakum nu soldranga intha varthai Yenaku miga kastama irukuthu aiyya yen pasanga yennai kadasi kalathula pakka matanganu soldranga alugai varuthu Yepdi jathagam irunthal petrorai pillaikal kadaisiyil kavaniparkal yendru oru pathivu podungal please aiyaa 🙏
thulam super
Excellent explanation guruji super next sthira lagna video podunga please thank you 🙏🙏🙏
Supper
Appu vannakam
Guruji nan thulam lagnam lagnathil sukran 5il kethu enna palan
Thank you Sir 🙏🏼
Is this applicable for navamsa lagnam?
I'm Mesha lagnam in D1. Kadaga lagnam in D9.
Guruji, enaku thulam lagnam, en wife ku magara lagnam. Nanga enna panrathu. Native la settle agalama or velila polama?
Super iyya...guru sukran suryan serkai poduka ....
Poorvingathai thali ethanai km distance iruntha nalathu for Kadaga Lagnam
sir துலாம் லக்னத்திற்கு சுக்கிரன் 4ல் இருந்தால் அவர் தனது தசையில் லக்ன பலனை முதலில் செய்வாரா? இல்லை எட்டாம் வீட்டு பலனை முதலில் செய்வாரா?
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
Guru ji sani guru iruvarum laghnathai parthal enna aghum 3 parvaikum video podungha
Anna kataka rasi simma lakanam perusa sathikamutiuma nga anna
Sir.mesa laknam kadaga rasi 😢
திர லக்ன பலன் போடுங்க சார்
🎉🎉🎉🎉
Sir neenga jothida mahan enakku joithidam pathi namkkai ella ana unkkaludaya video pathu jothidam unmaye
இப்பதிவிற்கு நன்றி ஐயா, ஒருவர் தனது இறுதிக்காலத்தில் சுற்றத்தினருடன் இருப்பார்களா அல்லது துன்பத்தில் வாடுவார்களா என்பதை கண்டறியும் சூட்சமத்தை கூறுங்கள் ஐயா. கணவன் மனைவி இருவரில் யார் முதலில் இறப்பார்கள் என்பதை ஜாதகத்தில் எப்படி கண்டறிவது என்பதை கூறுங்கள் ஐயா
🎉❤
நான் கடக லக்னத்தில் பிறந்தவன் நான் பிறந்தது ராமேஸ்வரத்தில் வளர்ந்தது சேலம் எனக்கு பூர்வீகம் எதுவாக இருக்கும் தெளிவுபடுத்துங்கள் நன்றி 🙏 ஐயா
வணக்கம் சார் இரு கிரகம் பரிவர்த்தனையானால் மேஷம் ரிஷபம் வீட்டில் செவ்வாய் சுக்கிரன் பரிவர்த்தனையானால் முதலில் இருக்கும் வீட்டின் பலனை செய்துவிட்டு பரிவர்த்தனை வீட்டின் பலனை செய்யுமா முதலில் எதைத்தான் செய்யும் சார்
🙏🙏🙏🙏🙏
🙏
Sir! Kadaga laknam kanavan,manaivi poorvigathai thavirpathum nalla tha sir?
Sir one doubt🙏 : thulam lagnam ♎ : 5am athipathi (sani ) 7am vetil neecham matrum thikpalam sir so how to predicate sir??
வணக்கம் குருஜி கடகலக்ன ஜாதகர் பூர்வீக சொத்துக்களை மனைவியின் பெயரில் மாற்றி விட்டு பூர்வீகத்தில் வசிக்கலாமா
Little ok
Aiya appo KAGAGAM LAKNAM enaku,nan enga sondha Oorlaye iruka kodatha
வணக்கம் ஐயா
Virchiga lagnam and mithuna rasii sir
Lagnathipathi neesam ( but vargottama )
Lagnam aspected by lagna babar and iyarkai babar sani
Rasi( mithunam) aspected by Guru
Rasinathan ( buthan ) conjunction with guru
According to lagna , 5 th lord guru is in 12 th house thulam and 9 lord chandran is in 8 th house mithunam
According to rasi 5 th lord sukran atchi in thulam and 9 th lord sani atchi in kumbam.
So rasi padi palan nadukuma or lagnam padi palan nadakuma sir ?
Please reply sir 🙏🏼🙏🏼
Waiting for your reply sir 🙏🏼
50.50
Simma lagnam kadagathil sun,seivvai,kuru irunthal foreignla valura vaippu kidaikkuma thalaiva
Possible
@@AstroSriramJI 🙏🙏🙏😍
என் கணவர் துலாம் லக்கினம் 5ல் குரு 11ல் செவ்வாய் பூர்வீகத்தில் இருக்கலாமா.9ல் சனி.சுக்கிரன் நன்றி ஐயா 🎉
வணக்கம் ஐயா மகரம் லக்னம் லக்னத்தில் சனி வக்ரம், 4ல் செவ்வாய் ஆட்சி, 5ல் சந்திரன், 7ல் சுக்கிரன், 9ல் பாக்கியாதிபதி புதன் பாக்கியத்தைப் உள்ளார், 12ல் குரு வக்கிரம்+கேது எனில் தாய் தந்தை சொத்து எவ்வளவு சதவீதம் நன்மை பயக்கும்
கடக ராசிக்கும் பெருதும்மா ஐயா பூர்வீகம்
மகர லக்கினம். பூர்விக சொத்தை மனைவியின் பெயரில் பத்திரப்பதிவு
நன்கொடையாக எழுதி வைக்கலாமா
Possible
Kadagaĺaknam.100percentagetrue
குருஜி..பெண்களின் பூர்வீகம் அப்பாவின் பூர்விகம் அல்லது கணவனின் பூர்வீகம்.. எதை எடுத்து கொள்ள வேண்டும்?
Both
Guruji,Enaku KADAGAM LAKNAM-Poorvigham agadhunu solringa,but sondha(native place) OR laye irka koodatha,Ennoda sondha SITE ah sale pannitu some other SITE vanguna idhanoda side effect kuraikalama?
Possible
Good day Sir. The way you give out information is so awesome Sir. So short sweet and crisp. One doubt Sir, in a women's horoscope kuladeivam arul (5th house) will refer to father's kuladeivam or the husband's kuladeivam?
Husband's
Sir, ஒரு ஆணுக்கு அம்மா வழி என்பது பூர்விகமாகுமா ?
Little
குருஜீ🙏 22.9.13 தேதி ஆண்.அவனுக்கு லக்கனம் மேசம் அதில் சந்தின் கேதும். 7 ம்இடமான துலாமிலள் சுக்கிரன் புதன் சனி ராகு உள்ளது நல்லதாயிது.
மேசலக்கனத்திர்க்கு 4 ல் செவ்வாய் நீச்சம் 3 ல் வியாழபகவான் கல்வி?.ஐயா🙏
Women பூர்விகம் அப்பா வழி கணவன் வழி
Appa vazhi
Both
Before marriage appa vazhi after marriage husband vazhi
@@sreeraaam9186❤
Vanakkam Sir, In my horoscope, kadagam is the lagnam and rasi is kumbam. In lagnam, suryan rahu are present. 5th lord is in 12 th house with budhan. Guru Sani in 3rd. Sani and 5th lord have mutual aspects. Is it good and will I permanently be in foreign country. Kindly reply
Yes
@@AstroSriramJIThank you so much for your reply
துலாம் லக்னத்துக்கு சூரியன் பாதகாதிபதி ஆயிற்றே, அப்பவும் அப்பா சொத்து கிடைக்குமா? நன்றி அய்யா 🙏 🙏 🙏
Yes
@@AstroSriramJI 🙏🙏🙏
பெண்களுக்கு கடகலக்னம் அப்பா அம்மா சொத்து பலன்தருமா
Not good
வணக்கம் ஐயா, கணவரின் பூர்வீகம் வேறு. எனது மகன் பிறந்தது Trichy இல். நாங்கள் திருச்சியில் வாங்கும் சொத்துக்கள் எனது மகன் அனுபவிக்கலாமா?
Yes
Appu no purvigam kadagam me appu
இது ராசிக்கு பொருந்துமா?அல்லது லக்னத்திற்கு மட்டுமா ஐயா?
Lakknam first
இனிய காலை வணக்கம் குருஜி🙏 இந்த பலன்கள் ராசிக்கு பொருந்துமா குருஜி🙏
No
நன்றி🙏குருஜி🙏
கடக ராசிக்கும் இது பொருந்துமா.
100% true guruji
Thanks nga Guruji 🙏🙏🙏
🙏🙏🙏