பரிகாரம் பலன் தருமா ? பண்ணலாமா ? | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 86

  • @vijayKumar-cp3dn
    @vijayKumar-cp3dn 2 года назад +36

    அடுத்தவனுக்கு தீமை செய்யாமல் இருப்பது மிகப்பெரிய பரிகாரம்.

  • @ManojKumar-pf8rx
    @ManojKumar-pf8rx 2 года назад +7

    100% உண்மை சில ஜோதிடர்கள் உண்மையை மட்டுமே கூறுகிறார்கள் சாரனகாதி மட்டுமே நல்லதே செய்யும் இறைவன் உண்மையை மட்டுமே விரும்பிகிறார் நல்ல கனெளி மட்டும் அல்ல செவிக்கும் உண்மைய உரைத்திர்கள் நன்றிகள்

  • @sudha3431
    @sudha3431 2 года назад +8

    தெளிவான விளக்கம் சார் 👍💚
    விதியை மதியால் வெல்ல வேண்டும் என்றால் அதற்கும் விதியின் அனுக்ரஹம் பரிபூர்ணமாக வேண்டும்.

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 2 года назад +2

    கடவுளை சரணடைந்து இதுவும் கடந்து போகும் என்ற ஆழமான நம்பிக்கையில் வாழ்க்கை நகர்கிறது ரொம்ப நன்றி சார் 🙏🙏🙏

  • @kalarajendran9760
    @kalarajendran9760 2 года назад +1

    வணக்கம் குருவே, அருமையான பதிவு. தாங்கள் கூறியது💯 உண்மை. எங்கள் குடும்பத்திற்கு, தாங்கள் செய்து கொடுத்த பரிகார பூஜையினால் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. சரியான நேரத்தில் தங்களை அறிமுகப்படுத்திய அந்த கடவுளுக்கு நன்றிகள் பல. நன்றி குருவே.

  • @sivayogisivayogi7219
    @sivayogisivayogi7219 2 года назад +1

    வணக்கம் குருஜி‌ 🙏 பயனுள்ள பதிவு உங்களின் கேள்வி பதில் காணொலிகள் அனைத்தையும் பார்ப்பேன் நன்றி 🙏

  • @PraveenKumar-ll9ft
    @PraveenKumar-ll9ft 2 года назад +3

    Hello sir, in my experience i saw many astrologers but you are good & great astrologer without any headweight, you are saying many valid and useful points, so happy🤩 thankyou very much.

  • @jayakumarm5961
    @jayakumarm5961 Год назад

    உங்க வீடியோகள் அருமை ஐயா.
    கோடி நன்றிகள்.

  • @Aravindaravind-sc7xx
    @Aravindaravind-sc7xx 2 года назад

    வெளிப்படையான உண்மையான விளக்கம்...வாக்கு பலிதம் பற்றி உங்கள் கருத்து சொல்லி காணொலி போடலாமே அண்ணன்

  • @komaraswamisengodagounder7667
    @komaraswamisengodagounder7667 2 года назад

    Very clear Explanation and your talk of truth in astrology is awesome sir.

  • @smahalakshmi1460
    @smahalakshmi1460 2 года назад +1

    chandru 2001 frday 9.05 eppad erugum guruji

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 года назад

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 பரிகாரங்களை பற்றிய தகவல்கள் அருமை 👌👌👌
    பகவானை சரணாகதி அடைவதே பரிகாரம் என்று சொன்னது சூப்பர் 👌👌👌 நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @venkatachalam1813
    @venkatachalam1813 2 года назад

    வணக்கம்ஐயா மிகவும்சிறப்புஎதுநடந்தாலும் அதுஇறைவணின் பெறுங்கருனையினாலிநடக்கிறது நன்றி வாழ்கவளமுடன்

  • @padminisrinivas1779
    @padminisrinivas1779 2 года назад

    Very nice explanation 🙏Yes , I agree that you are 99.99% accurate, very genuine astrologer 🙏

  • @chemistryfacts6681
    @chemistryfacts6681 2 года назад

    மிக‌முக்கியமான‌ வழிகாட்டுதல், நன்றி. 🎆🎆🎆

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 2 года назад +1

    வணக்கம் குருஜி 🙏
    கலியுக ஜோதிடர் ஸ்ரீராம்ஜி அய்யா 🌟🌟🌟🌟🌟
    💯💐💐

  • @prabhas5009
    @prabhas5009 2 года назад

    Anna,indha kelvi Ku dha answer teriyama irrundha..rmba thanks na
    For uploading this vedio❤️

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 2 года назад +1

    Very valuable information sir 🙏 thanks

  • @smahalakshmi1460
    @smahalakshmi1460 2 года назад +1

    chandru 19.10.2001 friday 9.05 eppadi erugum guruj

  • @jenishthasayanjenishkamala2046
    @jenishthasayanjenishkamala2046 2 года назад +1

    AYYA SEIVINAI PAATHIKAATHA JAATHAGA AMAIPPU PATRI VIDEO PODUNGAL.

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 2 года назад

    Vanakkam Ayya padivu annaithum excellent exemple explications Very Nice Ayya vazganalamudan 💐👌

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 10 месяцев назад

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @anbazsarosamuel6063
    @anbazsarosamuel6063 2 года назад

    வணக்கம் அய்யா அருமையான பதிவு தெளிவான விளக்கம் 🙏🙏🙏

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 2 года назад

    Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!

  • @umamageswaran799
    @umamageswaran799 2 года назад

    அருமை ஐயா மிகவும் பயனுள்ள பதிவு.
    ஓம் நமசிவாய 🙏

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud 2 года назад

    👌 👌 👌 jii. Arumaiyana pathevu. Parikaram palan kodukkum endra ungaludaiya pathevu 👌 👌 👌....

  • @satheeshpv1286
    @satheeshpv1286 2 года назад

    Thank you for clear explanation !

  • @rajarajan1227
    @rajarajan1227 Год назад

    Super video sir! 🤩👍👌👏

  • @smahalakshmi1460
    @smahalakshmi1460 2 года назад +1

    chandru 2001 friday 9.05 eppad erugum guruj

  • @kavyapragala8213
    @kavyapragala8213 Год назад

    ஐயா, வணக்கம்... பதிவிற்கு நன்றி!!!ஒரு ஆகச் சிறந்த பதிவின் மூலம் நடைமுறை நிதர்சனத்தை விளக்கியமைக்கு நன்றி!!! ஐயா,ஒரு சின்ன சந்தேகம்.......லக்கினாதிபதியை விடவும் ஆறாம் அதிபதி வலுப்பெற்றவர்கள் கர்மாவை அனுபவிக்க பிறந்தவர்களா?காயங்களற்ற வாழ்க்கை எப்படி இருக்கும்?முழுமையான புரிதல் இல்லாமலே முடிவுறும் இல்லையா? சிலவற்றை அனுபவிப்பதும் சிலவற்றை ஏற்றுக் கொள்வதும் சிலவற்றை கடந்து செல்வதும் சிலவற்றை கைவிடுவதும் சிலவற்றை சகித்துக் கொள்வதும் தானே வாழ்க்கை?

  • @gopuvijay9471
    @gopuvijay9471 2 года назад

    சிறப்பான விளக்கம் குருஜி.

  • @SriniVasan-lu1fy
    @SriniVasan-lu1fy 2 года назад

    மிக சரியாக சொன்னீர்கள் நன்றி

  • @surendranj6042
    @surendranj6042 2 года назад +1

    நன்றி அண்ணா👍❤

  • @bharatv58
    @bharatv58 2 года назад

    Hi sir thila homam yaar seiyavendum....pls reply sir

  • @prathapshivani1295
    @prathapshivani1295 Год назад

    நன்றி ஐயா

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 2 года назад +2

    கடவுள் வழிபாடு கஷ்டங்களை தாங்கும் வல்லமையை கொடுக்கும் சித்தர்கள் வழிபாடு கஷ்டங்களை நீக்கும் வல்லமை கொண்டது

  • @annadurai1916
    @annadurai1916 2 года назад

    வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் நல்ல விலக்கம் சார் 🙏

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 2 года назад

    Parigaram Patri yaarum solla vilakkam nandri ayya 🙏🙏

  • @neeliramesh2126
    @neeliramesh2126 2 года назад +1

    Vanakkam Guruve,Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @srimathi-cc5mx
    @srimathi-cc5mx 2 года назад

    Correct iyya vidhi irudha tha kovil um poga mudium athu true 100%

  • @siddharthansureshkumar8898
    @siddharthansureshkumar8898 2 года назад +1

    Guruji neengal ulaga pugazh para vandum nandri

    • @Hemanthrajan_07
      @Hemanthrajan_07 2 года назад

      கலியுக ஜோதிடர் ஸ்ரீராம்ஜி அய்யா 💯

  • @krj1669
    @krj1669 2 года назад

    Guruji, One doubt-My dad's friend is saying josiyam is totally false & each astrologer is saying different palans, so dont trust josiyam, how can we accept this & what is your opinion & correct answer for this type of sayings ji, kindly clear my doubts ji

  • @sasikumars4475
    @sasikumars4475 2 года назад

    Sir , parikarankal kanoli poodinkal

  • @amalaxavier1748
    @amalaxavier1748 2 года назад

    08-03-1994, 11:07 AM, Devakottai enakku eppo velai kidaikkum yaravathu sollunga

  • @vasang5765
    @vasang5765 2 года назад

    குருஜி வணக்கம் எனது மகன் பிறந்த தினம் 12.4.1991 மாலை 5.59 புதுக்கோட்டை திருமணம் எப்போது நடைபெறும் லக்னாதிபதி எப்படி இருக்கார் எதிர்காலம் வாழ்கை எப்படி இருக்கும் சனி ராகு இனைவு எப்படி இருக்கும் குருஜி இந்த முறையாவது தங்கள் எனக்கும் பதில் கூறுங்கள்

  • @radhia7052
    @radhia7052 2 года назад

    திரிபாகி திசை என்றால் எண்ண ஐயா ?

  • @nirmalajegan7162
    @nirmalajegan7162 2 года назад

    நன்றி ஐயா என் மகளின் பிறந்த தேதி 05.06.1996. 5.16pm. பிறந்த இடம் பழனி நல்ல திருமண வாழ்க்கை அமையுமா அரசு வேலை கிடைக்குமா என்று சொல்லுங்கள் ஐயா ப்ளீஸ்.

  • @arunachalamaj6594
    @arunachalamaj6594 2 года назад

    ஐயா வணக்கம்...
    02.01.1996 .... நேரம் 6:33am...
    ராஜபாளையம்...
    ரிஷப ராசி...
    தனுசு லக்னம்...
    நான் கார்த்திகை நட்சத்திரம் பாதம் 2 இல்ல 3 சொல்லுங்க ஐய்யா....
    1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா?
    2. Uniform service job கிடைக்குமா?
    3. Business பண்ணலாமா?
    4. Love Marriage set ஆகுமா?

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 года назад

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 2 года назад

    Nandri Guruji

  • @svasanth2124
    @svasanth2124 2 года назад

    Vanakkam guruji
    Sujitha
    22-01-1996
    Afternoon 1.40
    Vilathikulam
    Love success aguma???
    Marriage life Epti irukum???
    Marriage eppothu nadakum????

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 2 года назад

    💯 true true true sir....anubava unmai sir... Unmai nandrigal sir....

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 2 года назад

    Super thalaiva

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 2 года назад

    Thanks nga sir 🙏

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 2 года назад

    மாலை வணக்கம் சார்

  • @saralat7897
    @saralat7897 2 года назад

    🙏 gurujii the power of god

  • @priyajanu4459
    @priyajanu4459 2 года назад

    Genius sir, thank you sir.

  • @VENUSARUN
    @VENUSARUN 2 года назад

    நன்றி

  • @nithyamurugia9058
    @nithyamurugia9058 2 года назад

    Kelvi pathil video podunga sir, poda kelvi pathil video ku keel irukra comments ku video podunga sir, expecting many months

  • @பிச்சையாபிரகாஷ்

    சிவாயநம

  • @karthikvivekraja7422
    @karthikvivekraja7422 2 года назад

    Great

  • @ђгђг
    @ђгђг 2 года назад

    Super sir

  • @elangoelangom1797
    @elangoelangom1797 2 года назад

    Tq sir

  • @heykumaran1540
    @heykumaran1540 2 года назад

    ஓம் Namah ஷிவாய

  • @kabileshpragadesh4402
    @kabileshpragadesh4402 2 года назад

    First commant

  • @riyavelu563
    @riyavelu563 2 года назад

    🙏

  • @srivaylan2631
    @srivaylan2631 2 года назад

    Third Comment.

  • @saravanangks4557
    @saravanangks4557 2 года назад

    யாம் இருக்க பயமேன்

  • @simpletips5323
    @simpletips5323 2 года назад

    Ungalukku nigar neengal mattume

  • @prabakaranprabhu13
    @prabakaranprabhu13 2 года назад

    3:55 to 4:10 🤣😂😂😂😂🤣🤣

  • @vasang5765
    @vasang5765 2 года назад

    குருஜி வணக்கம் எனது மகன் பிறந்த தினம் 12.4.1991 மாலை 5.59 புதுக்கோட்டை திருமணம் எப்போது நடைபெறும் லக்னாதிபதி எப்படி இருக்கார் எதிர்காலம் வாழ்கை எப்படி இருக்கும் சனி ராகு இனைவு எப்படி இருக்கும் குருஜி இந்த முறையாவது தங்கள் எனக்கும் பதில் கூறுங்கள்

  • @kumarbiology
    @kumarbiology 2 года назад

    Super guruji

  • @skthiruselvanskthiruselvan1217
    @skthiruselvanskthiruselvan1217 2 года назад

    Thanks sir 🙏👌

  • @dharsiniram171
    @dharsiniram171 2 года назад

    🙏🙏🙏

  • @kaviyamugesh123
    @kaviyamugesh123 2 года назад

    Thank you sir

  • @haripriya3687
    @haripriya3687 2 года назад

    Super sir

  • @maheshwareng901
    @maheshwareng901 2 года назад +1

    🙏🙏🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад

    Thankyou sir 🙏

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 2 года назад

    🙏🙏🙏🙏