உங்கள் கர்மாவை கண்டுபிடிப்பது எப்படி? | How To Find Karma in Tamil | கர்மாவை வெல்லும் ரகசியம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 89

  • @VanithaVanitha-ye4dc
    @VanithaVanitha-ye4dc Год назад +32

    அம்மாவோ அப்பாவோ தாத்தாவோ செய்த பாவத்துக்கு அவுங்களுக்கே தண்டனை கொடுக்கலாமே ஏன் பிள்ளைகளுக்கு கிடைக்கனும்.அதே போல நாங்க பாவம் செய்தால் எங்களுக்கே தண்டனை கிடைக்கட்டும்.. எங்கள் பிள்ளைகளுக்கு கிடைக்கக் கூடாது...இது பல நாள் சந்தேகம் ஐயா.

    • @user-blackcooper
      @user-blackcooper 8 месяцев назад +1

      நீங்க முன் ஜென்மத்துல அதுக்கு ஒரு காரணமாக இருந்துருக்கலாம்

    • @Ilangeerankeeran
      @Ilangeerankeeran 5 месяцев назад

      மிகச்சரியான கேள்வி . சனிபகவான் இருக்கும் இடம் அவர்களின் சொந்தவீடு மற்றும் பார்க்கும் வீடு என ஆறு இடங்களை ஆக்கிரமித்துவிடுவார். மகரம் கும்பமாக இருந்தால் ஐந்துவீடுகளை ஆக்கிரமித்துவிடுவார்.
      அவ்வாறு சனிபகவானை உற்று நோக்கினால் தான் முற்பிரவியில் செய்த கர்மாவிற்கு இணையான கர்மா உள்ள இடத்தில் பிரக்கவைத்திருப்பார்.
      எனவே தகப்பன் தாய் செய்த கர்மா என ஒதுக்காமல் தான் செய்த கர்மாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.

    • @JayanBalakrishnan
      @JayanBalakrishnan 4 месяца назад +1

      Children use the money and luxury made from wrong ways and those children has to suffer .If you don't want any karma from past forefathers ,declare you don't want that money or wealth and be free .

    • @anandhanm4083
      @anandhanm4083 3 месяца назад

      அவங்க சொத்து வேண்டாமா

  • @madhumidhadeo5996
    @madhumidhadeo5996 3 года назад +7

    அருமையான விளக்கம் ஐயா... இந்த பதிவால் நிறைய அன்பர்கள் பயன் பெறுவார்கள்.... வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  3 года назад

      குருவின் அருளாசிகள். நன்றிகள் பல 🙏

    • @gnageshkumar
      @gnageshkumar Год назад

      வள்ளலார் உன் கர்மா உன்னது என்கிறார்

  • @bmmurugan5
    @bmmurugan5 3 года назад +3

    மிகவும் அற்புதமான பயனுள்ள பதிவு மிக்க நன்றி மேலும் தினந்தோறும் அந்தந்த லக்னகாரர்கள் எந்த வழியில் பிறருக்குஉகந்த உதவிகள் என்னென்ன என்று பதிவிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  3 года назад +1

      மிக்க நன்றி தங்களுக்கு. நிச்சயமாக பதிவிடிகிறோம் 🙏

  • @ValvilOri9
    @ValvilOri9 3 года назад +8

    நல்ல உபயோகமான பதிவு! நன்றி 🙏

  • @kamalamgupta6715
    @kamalamgupta6715 6 месяцев назад +1

    Very nicely explained. Thank u sir

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 года назад +11

    அருமையான பதிவு மிக்க நன்றி குருஜி🙏

  • @jayasudha124
    @jayasudha124 19 дней назад

    Ayya mikka nandri..🙏🏻🙏🏻🙏🏻

  • @Manohar.D1991
    @Manohar.D1991 2 года назад +5

    தாய்வழி கர்மா & தந்தை வழி கர்மா என இரண்டுமே எனது ஜாதகத்தில் உள்ளது.

  • @sumathiv9891
    @sumathiv9891 3 года назад +1

    முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். நன்றி சார். 🙏🙏🙏

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  3 года назад +1

      நன்றிகள் பல. குருவின் அருளாசிகள் 🙏

  • @aarav18-o3y
    @aarav18-o3y Год назад +2

    Great Video Sir❤

  • @rajamraja7635
    @rajamraja7635 2 месяца назад

    Good information sir!

  • @balajis1566
    @balajis1566 Год назад +3

    Sir, I have not benefited my father asset nor my Mother assets not even single rupee but when I born till now I am struggling not with so many things. Thought after marriage my life will change but after marriage my list is ridiculous.
    I don't know about my past life but In this my current life, I am very loyal but since I born I continuously got hurted some or other manar. What astrology what kind of karna I don't know.
    But still I believe I will get Good Karna in my current life itself.

  • @gopalakrishnanviswanathan8755
    @gopalakrishnanviswanathan8755 3 года назад +8

    அற்புதம் குருவே... 🙏

  • @StarIndhu
    @StarIndhu 3 года назад +7

    கண்டிப்பாக முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் 👍🏻

  • @ishvararameti8007
    @ishvararameti8007 3 года назад +1

    Thank You for your Good Work

  • @indhujadinesh7383
    @indhujadinesh7383 День назад

    Entha karmavai jathagathil epadi parkanum ayya

  • @rajarajan5852
    @rajarajan5852 6 месяцев назад

    Ayya good morning 🎉
    Ayya ippo naa rishabha lagam.. enaku kanni veedu, puthan bagavan, sonniga..
    En rasi kattam la paakanum ah..illa pothuuva paknuma ayya

  • @aarav18-o3y
    @aarav18-o3y Год назад +1

    Sir should we look Lagna Chart or Bhava chalit chart in order to understand from whose side Karma came?

  • @ashwanthpoultryfarm
    @ashwanthpoultryfarm 6 месяцев назад

    Sukkaran lakkanam erukku nan entha Samy kumbituvathu sir ple reply

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 9 месяцев назад

    Sir matruvazhi karma sonnath sariyakavilla chandran sani manthi rahu kethu evarkal entha edathil erunthal enre sollavillai chek panni reply pannunge

  • @mbeditz9814
    @mbeditz9814 Год назад

    நன்றி ஐயா ❤

  • @kiruthikavimal3173
    @kiruthikavimal3173 2 года назад +1

    Entha karmaavai rasi or amsam ethel parbathu iyya

  • @malavaran7313
    @malavaran7313 3 года назад +1

    Hi Sir
    Very good iMessage
    Thanks But hos is look or see Lakinam🇩🇰

  • @Supreme_commander159
    @Supreme_commander159 Год назад

    Yen jadagathil taai vazhil and tandai vazhi karma 2me iruku.Naa makara lagnam naan vasikum idam Mangadu yenna oru coincidence

  • @arunans124
    @arunans124 5 месяцев назад +1

    Supper

  • @சத்யநாராயணா
    @சத்யநாராயணா 3 года назад +2

    Ayya vanakkam neenga solrathu rasi kkum porunthuma illa jenma lagnam mattuma

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  3 года назад

      சொல்ல பட்ட விஷயம் லக்கினத்தின் அடிப்படையில் மட்டுமே. வீடியோவில் தெளிவாக லக்கினத்தை மட்டும் தான் என்று சொல்லப்பட்டுள்ளதே. நன்றி

  • @jphairoil
    @jphairoil Год назад

    அருமை ஐயா....

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 8 месяцев назад

    Any guru sthalam in Cuddalore or Pondicherry.

  • @ramyakamaraj4452
    @ramyakamaraj4452 Год назад

    Hello sir rishabam tha sukran mithunam puthan😢

  • @remajaimalsingh9799
    @remajaimalsingh9799 3 года назад +2

    Hi Sir.... 1:28....but not all the children are after their parents property or savings. And what if the parents left nothing for their children. Isn't it each soul has to deal with their own Karma.... and not others?

  • @TamilselviSelvi-rr7uh
    @TamilselviSelvi-rr7uh Год назад

    Avargal karma avargalku than ithu eppadi

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 Год назад +1

    FOR-LOVELY-MAGAM-NARPAVY...

  • @puspadewi7661
    @puspadewi7661 3 года назад +1

    Vanakam Ayya can you help me to find my Kuladeivam ?
    Nandri Thank you 🙏

  • @Poshith-jaga-jashwanth
    @Poshith-jaga-jashwanth 6 месяцев назад +2

    எனக்கு பாட்டன் சொத்தும் இல்ல அப்பன் சொத்தும் இல்ல அப்புறம் நான் ஏன் அவஸ்தை படணும்

  • @MrCool-hm9bk
    @MrCool-hm9bk 3 года назад +7

    apo சொத்து இல்லாதvanga எப்டி கர்மா velaseium

  • @kelbinlara2160
    @kelbinlara2160 6 месяцев назад

    Kulandailagal ilamal povadu ean

  • @MaheshPM-qd5ku
    @MaheshPM-qd5ku 2 года назад

    Suiside pannittaal . athu karma falama konjam sollungha

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 года назад +2

    Arumai Arumai Arumai

  • @sandanakaruppan1523
    @sandanakaruppan1523 3 года назад +2

    Sir my date of birth Jan 25 1985.rasi kumbam natchathiram sathayam. Lakkanam ennaku solunga Sir please

  • @sridhikshith.r5001
    @sridhikshith.r5001 2 года назад +2

    சார், நான் உங்கள் Subscriber, மறுபிறவி என்று ஒன்று உள்ளதா? தயவு செய்து தெரிந்ததை தெரியப்படுத்தவும்.🙏🏼🙏🏼🙏🏼நன்றி.

    • @G.G5858
      @G.G5858 9 месяцев назад

      om

    • @Mathan4297
      @Mathan4297 6 месяцев назад

      Maruperavi yannathu unmai 100 unmai

    • @Mathan4297
      @Mathan4297 6 месяцев назад

      Neenga eranthu 20 nal la maruperavi edupenga

  • @logesh5039
    @logesh5039 Год назад

    Nanri sir

  • @rohithk9262
    @rohithk9262 3 года назад +2

    வாழ்க வளமுடன்

  • @pandiyarajand1818
    @pandiyarajand1818 3 года назад

    Good news

  • @tamizhmani3784
    @tamizhmani3784 2 года назад

    Coimbatore sir தனுசு லக்னம்

  • @MOHANKUMAR-rt8rs
    @MOHANKUMAR-rt8rs Год назад

    Thanks ayya

  • @ponnarasiprabakaran4285
    @ponnarasiprabakaran4285 3 года назад

    Super... sir #EP12 podala

  • @nagaraj3327
    @nagaraj3327 3 года назад

    Good sir

  • @tohussain6642
    @tohussain6642 2 года назад

    Great

  • @subbaiahshanmugapriya9193
    @subbaiahshanmugapriya9193 2 года назад

    Super sir

  • @tamilelakkiya8351
    @tamilelakkiya8351 3 года назад

    Thanks

  • @gopiyogay0ga628
    @gopiyogay0ga628 3 года назад +1

    Thanks sir

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 7 месяцев назад

    அட , வெங்கடேஷ் பட் ஜோசியம் சொல்ல வந்துட்டாரா?

  • @thayalan6688
    @thayalan6688 3 года назад +1

    8:27 kanni

    • @muthuselvammuthuselvam9796
      @muthuselvammuthuselvam9796 3 года назад +1

      அருமை.வணக்கம்.வளர்க ஜோதிடப்படி.

  • @umamaheswari9021
    @umamaheswari9021 2 года назад +1

    I do good to everyone.but, I get a bad name.

  • @mohankannan4563
    @mohankannan4563 3 года назад +1

    tq... brother

  • @sandanakaruppan1523
    @sandanakaruppan1523 3 года назад +3

    I am a girl

  • @sureshrajan3152
    @sureshrajan3152 Год назад

    தாய் வழி கர்மா
    இருக்கிறது

  • @sampathkumarr5964
    @sampathkumarr5964 3 года назад

    Sir... எனது ஜாதகத்தில் கேந்திர ஸ்தானத்தில் நீங்கள் குறிப்பிட்ட சந்திரன், மாந்தி, ராகு, கேது இல்லை ... திரிகோண ஸ்தானத்தில் ராகு, கேது, சனி, மாந்தி இல்லை... ஆனால் 8ல் வக்ர சனி பகவான் நிற்கிறார், 6ல் ராகு, 12 ல் கேது மற்றும் மாந்தி நிற்கிறார்கள்.. அப்போது எனக்கு என்ன கர்மா ஐயா...

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr 3 года назад +1

    ராசி
    கன்னி
    லக்னம்
    துலாம்
    நட்சத்திரம்
    அஸ்தம் 1ம் பாதம்

  • @thiru2532
    @thiru2532 3 года назад

    Information wrong sir please give correct information to people's......
    Karmavai kazhipatharku Sanibagavan is the main role avaroda place vachithan predict pannamudiyum....... But neenga light ah generala soldringa.......
    It's not fair

  • @ragavinagarajan5024
    @ragavinagarajan5024 2 года назад

    How can i contact u sir?

  • @m.natarajan2118
    @m.natarajan2118 6 месяцев назад

    ராசியா? லக்கனமா? இதில்எதைஎடுத்துக்கொள்வதுஐயா??