இங்கிலாந்தில் அதிர்ச்சி தரும் விஷயங்கள் | UK Culture shock | London Tamil Vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • Hi Everyone! Hope you are all doing well. In this video, we have discussed all the cultural differences that Indians face after moving to UK. We have gathered all our experiences and explained. Comment down which culture shock shocked you the most!
    ► Help us get 400K Subscribers:
    / @londontamilbro
    ► For promotions and collaborations - londontamilbro@gmail.com
    ► Watch our other vlogs: / @londontamilbro
    Our other useful videos to checkout:
    Cost of living in UK 2023 • Cost of living in UK 2...
    London Transportation Bus, Trains • லண்டன் பேருந்து, ரயில்...
    London Night Life • Londonல Friday Nightல ...
    Dark Side, Harsh Reality of UK • Dark side of UK that n...
    Home Buying process & Mortgage • இங்கிலாந்தில் உச்சகட்ட...
    Grocery Shopping in our area - • லண்டனில் எங்க ஏரியா, வ...
    House Renting Process in UK - • லண்டன் தமிழர்கள் Area ...
    Home Tour & Rent in UK - • 🏡 Home Tour 🏡 Bungalow...
    Indian Grocery Prices in UK • இங்கிலாந்தில் உயரும் வ...
    London Tourist Attractions • லண்டனை சுற்றலாம் வாங்க...
    Biggest Wholesale Fish Market in UK • Biggest wholesale fish...

Комментарии • 474

  • @user-0ilze3zjfz
    @user-0ilze3zjfz 6 месяцев назад +81

    2012 ல் UK வில் இருந்தேன். அந்த வருடத்திலே Summer 12 நாட்கள் இருந்தது. வாழ்க்கை வெறுத்து விட்டேன். இப்பொழுது India வில் மனைவி குழந்தைகள் அப்பா அம்மா எல்லோருடன் வசிக்கிறேன். ஆனந்தமாய் உள்ளது.

    • @PUJABOSE635
      @PUJABOSE635 Месяц назад

      மனுஷ பயலே

  • @arunachalamarunachalam7464
    @arunachalamarunachalam7464 7 месяцев назад +48

    லண்டன் தமிழ் தம்பிக்கு அமுதா ஆச்சியின் வாழ்த்துக்கள். லண்டன் சென்றாலும் தமிழை மறக்காத தம்பி மனைவி மகனுடன் வாழ்க வளமுடன் நலமுடன்🙏ஆச்சி அமுதா அருணாசலம்🙏

  • @jayaramanvenkatraman5913
    @jayaramanvenkatraman5913 5 месяцев назад +13

    நான் தற்போது சுவிஸ்சர்லாந்தில் இருக்கிறோம். நீங்கள் சொன்ன பெரும்பாலான விஷயங்கள் இங்கேயும் காண முடிகிறது.
    உங்களின் தொடர் பேச்சு பல சுவாரஸ்யமாக இருந்து. நன்றி.
    வாழ்க வளமுடன்
    வாலாஜா வெ ஜெயராமன். சென்னை, மும்பை
    தற்போது தற்காலிகமாக
    சுவிஸ், பாசல்.

  • @Inba7889
    @Inba7889 7 месяцев назад +32

    🎉 சொர்க்கமே என்றாலும் நம் ஊர் போல் வரும 🎉 சிறப்பு வாழ்த்துக்கள் 🎉❤❤

  • @sundaravallimdu
    @sundaravallimdu 7 месяцев назад +32

    இக்கரைக்கு அக்கரை பச்சை தான்.
    சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா என்ற பாடல் தான் நினைவுக்கு வருது. இருந்தாலும் வேலையின் நிமித்தமாய் சென்றவர்கள் சீராக வாழ வேண்டும். வாழ்த்துகள் Bro.

  • @rasiabanu5314
    @rasiabanu5314 7 месяцев назад +134

    நாங்க பிரான்ஸில் இருக்கோம், நீங்கள் சொன்ன விஷயம் எல்லாம் இங்கும் அதே தான், நானே என் பிள்ளைகளிடம் , அடித்தால் மிஸ்கிட்ட சொல்லிடாதேனு சொல்லியே அனுப்புவேன்😂

    • @bernadettemel2053
      @bernadettemel2053 7 месяцев назад +2

      Palasarukku kadai peru off license shop nu sollunga ceiling fan saththam ellamal thukkam varathe

    • @SaranSaran-ro2xy
      @SaranSaran-ro2xy 7 месяцев назад +2

      Bro unga instagram I'd illa phone number kedikum ma France sa pathi sila doubts keka nu

    • @Muthayasamy
      @Muthayasamy 4 месяца назад

      0:18 😅​

    • @SelvaK-d4t
      @SelvaK-d4t 4 месяца назад

      ​t

  • @premanathanv8568
    @premanathanv8568 7 месяцев назад +8

    இது போன்ற தகவல்கள் லண்டனில் இருக்கிறது என்று தங்கள் மூலமாக தெரிந்து கொண்டேன் ❤❤ ஆச்சரியமாக இருக்கிறது ❤❤

  • @deepagideon
    @deepagideon 5 месяцев назад +3

    In UK there is no immediate treatment. When my son was 5 years, he accidentally dropped the hot water from the kettle without our knowledge. It happened very fast. He got burns in his thigs. When we took him to hospital whole Day he was not treated. Many doctors surrounded my Son and we parents were out. They are trying to accuse us saying it was cigar burns. They said one of us have tortured our sons with cigarette fire. We were really shocked. Thank God luckily one Kolkata doctor saved us. He talked on behalf of us saying we Dont look like we are smokers and abusive in nature. Still they never gave treatment. They sent us. We got ointment from friends and applied. After 3days many people came to visit my Son to check whether he is ok. They were also observing how we parents treat our son. One month they kept following up with my son s well being and we parents were monitored 😢.I can never forget this incident.

  • @selvi.ponnusamy
    @selvi.ponnusamy 7 месяцев назад +11

    Few more things to be added:
    1. We must book slots for doctor appointments. By the time we get an appointment, our disease will have already gone.
    2. Visitors usually enter our home wearing their shoes. It would be rude to ask them to remove their shoes.

    • @beautiful5256
      @beautiful5256 7 месяцев назад +2

      Correct u....either disease will be cured or the patient will be dead, so நம்ம வீட்டு வைத்தியம் கடைபிடிப்பது நல்லது... doctor ரையே நம்பிட்டு இருந்தா கஷ்டம்...

  • @abdevilliers6398
    @abdevilliers6398 6 месяцев назад +50

    நாங்க தமிழ் நாட்டில் இருக்கிறோம் எங்களுக்கு உள்ள அலர்ஜி யாராவது நல்லா இருந்தால் பிடிக்காது கெடுத்து விட்ருவோம்😢😊

  • @ensamayal6537
    @ensamayal6537 7 месяцев назад +14

    அருமையான வீடியோ! பல முறை பார்க்கலாம் இந்த வீடியோ Maximum shocking news தான்.கொஞ்சம் கஷ்டம்தான் adopt ஆகிறது.Gideon ஐ நன்றாக கவனிச்சுக்குவீங்க தெரியாதவங்க கொஞ்சம் கஷ்டம்தான்.very useful video .bro!💚🙏👍

  • @markpaul3819
    @markpaul3819 7 месяцев назад +9

    Here are few things that were missed in the video. 1. There’s a courteous norm on escalators where standing on the right allows space for those in a hurry. 2. Additionally, people tend to proactively inquire about your well-being and use endearing terms like ‘mate,’ ‘darling,’ or ‘dear’ ‘Lad’ in their conversations.

  • @beautiful5256
    @beautiful5256 7 месяцев назад +6

    அடி கூடுகிறது is illegal but emotional and psychological அடி is legal in UK which is the worst thing. Naan இன்னும் அடி குடுத்து தான் வழகுறேன், i know some Tamil parents sum அப்படி தான் வழகுறாங்க but secret aa நடக்கும்...நான் அடி குடுத்து தான் வழகுறீண்ணு என்னை தெரிஞ்ச கொஞ்சம் வெல்லகாரங்கள்கள்ளுகும் தெரியும். ஐரோப்பிய நாட்டு people செமதிய பில்லைகள்ள அடிச்சி வழகுறாங்க, அது என், மாமனார் and மாமியார் marumagalai நல்லா அடிகுறாங்க இன் UK but வெளிய சொல்லுவது இல்லை.
    என்ன தான் legal age for alcohol இருந்தாலும், 10, 12 years old எலாம் வங்கி அடிகதான் செய்றாங்க but avangallu help panna older age children or even older people help them as its fun for them.
    Uk la ulla houses பாக்க Line aa Indian police station கட்டி vachaa மாதிரி bricks இருக்கும்...பெயிண்ட் செலவு கம்மி.
    ஒரு தமிழ் அன்னம் ஒரு வெள்ளைக்கார பெண் kulathaiya பார்த்து சிரிசதுநாள்ள, அந்த பிள்ளை நம்ம colour பார்த்து பயந்து அழுது, போலீஸ் station vara case poi, avar jail, அது இது nu ரொம்ப கஷ்டப்பட்டு, சோ வெள்ளைக்கார பில்லைகள்ள பார்த்தா நம்ம உரு மாதிரி react pannira கூடாது as அவங்க Indians பற்றி negative mindset layae வழகுறாங்க... Work place la, யாராவது கொஞ்சம் டார்க் கலர் Indians aa திடீர்னு பார்த்தா பயந்து poiraanga பெய் பார்த்த மாதிரி, நம்ம ஊருல பேய்கள் வெள்ளையா அலையுற மாதிரி...😂. நம்ம safe aa இருக்கணும்னு share பண்ணுறது இல்லையா? அவங்க ஃபேமிலி குள்ளேயே share panna மாட்டாங்க, selfishness is their culture. நல்லா parkavachi சாப்பிடுவாங்க, குடுத்தா கஞ்சா பிசினி மாதிரி குடுப்பாங்க... கொதி வில்லுந்துறும் எண்ட பயம் அவங்கள்ளுகு கிடையாது...Uk பா தெரியாம கூட பெயிண்ட் அடிச்சா வீடு சின்ன balcony ulla வீடுவாங்கிராதீக, paint அடிச்சா reason kaaga double rate போட்டு vipaanga, so நீகள்ளே ரெண்டு can paint வாங்கி அடிசிகூங்க, பாதி price லாபம். Please, thank you, sorry is one good culure of uk i liked and started using it in India too but using தமிழ் words...But after the entry of EU's, எல்லாரும் அத marandhutaanga போல, கடுபாகுது that good manners are disappearing... நாங்க வெறும் toilet paper மட்டும் நம்புவதில்லை, நடக கஷ்டமா இருக்கும், சோ வீட்ல water um use பண்ணுவோம், வெளில போன wet wipes use பண்ணுவோம், its always in my hand bag...wales la bus காசு குடுத்து கூட ticket எடுக்கலாம் but correct amount குடுகண்ணும், change தர மாட்டாங்க, so பேசாம weekly or monthly pass எடுதுறது or நடதுறது தான்... உக் ல பண்ணி கரி வருத oil la தான் chicken un வருபாங்க, so Non-veg சாப்பாடு வங்குரத முஸ்லிம் shop's la வாங்குறது safe because அவங்க பண்ணி சாப்பிடுறது கிடையாது... இங்க vegetarians fish and egg சாப்பிடுவாங்க, அதா கூட சாபிடாதவங்க vegans nu sollikuraanga (sema bore). Friends shoulder la kai போட்டோ or கை பிடிச்சி நடந்தா gays or லெஸ்பியன் nu நீனைசி அந்த கூட்டம் உண்கள்ள approach பண்ணுவாங்க, சோ மாடிகாதேக...work place la single nu sonna கூட ஆபது, because gays/லெஸ்பியன் அவங்க கூடதுள்ள serthuka ரொம்ப try பண்ணுவாங்க...so bhathiram...urulla மாப்பிள்ளை/பொண்ணு இருக்காங்கன்னு பொய் தான் சொல்லணும், to thapichify...clear aa sollikuduga pa, தமிழ் ல தான sollureega... Uk ல ஜெட்டி nu sollamaatanga, nickers nu சொல்லுவாங்க 😂.

  • @Sivaramandurairaj
    @Sivaramandurairaj 7 месяцев назад +8

    இதுக்கு நம்ம ஊரே பரவாயில்லையோ😊😊😊

  • @jayachandranmadurairajan6776
    @jayachandranmadurairajan6776 7 месяцев назад +8

    This video is very useful information for who arrives first time to London. Hats off Bro.

  • @sarathnathan1982
    @sarathnathan1982 7 месяцев назад +11

    Very informative... Content is worth adding to Hr package for those traveling to the UK and the US from India under the clause basic etiquette to know, learn, and follow 👌 ... We need to respect the local practices and their culture, and this video is great content to embrace a new culture and not disturb the local echo system. Thanks, LondonTamilBro. It's much needed 🙏 #SayThanks #SayPlease #AskSorry #BeCourteous

  • @vetrisudar6833
    @vetrisudar6833 7 месяцев назад +4

    கழுவாமல் பேப்பரை மட்டும் பயன்படுத்தி எப்படி இருப்பது என்பது தான் எங்களுக்கு சொக்கிங்கா இருக்கு bro

  • @AnviAish
    @AnviAish 7 месяцев назад +11

    அதிகபட்சம் நாகரீகமான பழக்கவழக்கங்களை கடைபிடிக்கின்றனர்.❤
    Thank For Valuable information !!👍💐

  • @subashbose1011
    @subashbose1011 7 месяцев назад +7

    ரொம்ப ரொம்ப பிரமாதம் sam bro.... வேற level content.......

  • @annamalairaman6688
    @annamalairaman6688 7 месяцев назад +7

    Also, when we go to view a property here in UK. There will be at least 3 to 4 people standing in queue next to view the same property. At least 20 people will view the same house on the same day to rent. Namma oorla oru veedu pathutu advance pay panitu ok sollilaram. But Inga it depends on the house owner to confirm the tenant from the 20 people who say the property.

    • @trucetruly
      @trucetruly 7 месяцев назад +1

      Yes. All viewing appointments spaced between 5 and 10 minutes gap.

    • @manopriyaa
      @manopriyaa 7 месяцев назад

      Absolutely not true. Everyone gets appointments. And also such things are very rare and only where more immigrants are living.

    • @beautiful5256
      @beautiful5256 7 месяцев назад

      ​@@manopriyaa maybe in Ur area but mostly that's what happens as the estate agents does not like to keep going to that property at different times...and that's how they make their visit easy.

  • @kumarr8615
    @kumarr8615 7 месяцев назад +4

    Also, dont hold your phone to the mouth and talk loud in the streets like we do in India. Just hold it in the ear and talk softly 😊

  • @arumbuliyurcomandoorpadman6661
    @arumbuliyurcomandoorpadman6661 Месяц назад

    This is very goid Awareness Narration.

  • @thangavelsadaiyappan32
    @thangavelsadaiyappan32 4 месяца назад +1

    Wow! Pretty useful information.Thank you,buddy.

  • @nimmyisaac6097
    @nimmyisaac6097 4 месяца назад +1

    I am living in India. I am allergic to many even peanut burfi.

  • @rvijaykarur3198
    @rvijaykarur3198 3 дня назад

    அன்றாட வாழ்க்கை தகவல்களை தந்தமைக்கு நன்றி அண்ணா.

  • @user-to5fo7ux9u
    @user-to5fo7ux9u 4 месяца назад +4

    இந்த நாடே வேனாம், என் தமிழ்நாடு, என் மதுரை போதும் நாத்தம் பிடித்த ஊர், குண்டி கழுவாதவர்கள்

  • @preetam15
    @preetam15 23 дня назад +1

    Thank you
    Very good info , could you tell me what camera you are using ? Great clarity in lowlight

  • @user-kc8vd7mf2s
    @user-kc8vd7mf2s 5 месяцев назад +1

    மகிழ்ச்சி..... தொடர்ந்து செய்க நண்பா.... நன்றி.

  • @Karthik-nr5pb
    @Karthik-nr5pb 7 месяцев назад +2

    Bro am from chennai.. your videos are very useful and informative for ppl coming to UK for first time ... As am traveling to UK for first time watching your videos on daily basis.. Ill be happy to see you in London.. Keep up the great work.. Stay Happy

    • @beautiful5256
      @beautiful5256 7 месяцев назад

      வரும்போது smile when you see some Tamils/Indians and spread that good vibes because Inga உள்ளவங்க smile பண்ணுறது கிடையாது, தலைய தொங்க பொட்டுடு போயிடுவாங்க...avangallu என்ன பிரச்சினை nu தெரியல்ல but I have been trying that for nearly two decades now and still struggling...

  • @user-gl5om9if8o
    @user-gl5om9if8o 6 месяцев назад +3

    மிக்க நன்றி அண்ணா
    ❤nanum uk varen work ku visa ku than waiting 😊😌

  • @kirubakaraninbaraj
    @kirubakaraninbaraj 7 месяцев назад +3

    Nice content. Keep rocking.
    God bless you & your family and your channel

  • @PriyaVas123
    @PriyaVas123 7 месяцев назад +2

    Interesting info bro.
    Nice to see ur old snaps with ur friends.

  • @nishaariff5353
    @nishaariff5353 5 месяцев назад +1

    Pant, veg itemsசில் fish சேர்த்தது , கண்ணில் குத்துவது , passed out இப்படி பல்வேறு விஷயங்கள் பயப்பட வைக்கிறது

  • @Mekala370
    @Mekala370 7 месяцев назад +2

    Wow.Super speech.Valga Valamudan 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sundarvadivelu4103
    @sundarvadivelu4103 7 месяцев назад +2

    🎉🎉சார். வணக்கம். மிக தெளிவான விளக்கம்.🎉🎉நீங்கள் வாழ்வின் வழிகாட்டி.... Fish.egg. vegetarian.😊நன்றிகள். வாழ்க வளமுடன் M.Sundaravadivelu. Sathyamangalam.😊

  • @agnanasekar415
    @agnanasekar415 5 месяцев назад +3

    இந்தியாவின் கலாச்சாரம் எவ்வளவு மேலானது என இப்போது புரிகிறது

  • @Zoy73
    @Zoy73 7 месяцев назад +3

    Nice vedio.. just to clear some think about fish n chips shop .. no shop use beef oil.. only vegetables or sunflower oil but many fish n chips shops fry pork on the same oil ..

    • @1971rec
      @1971rec 7 месяцев назад +1

      What Sam said is true. They fry fish and chips from the fat of animals. It’s very common.

    • @beautiful5256
      @beautiful5256 7 месяцев назад

      They use something called "Lard" which is animal fat, especially pig fat...thoo. so, I prefer muslim shops who are better.

  • @asarerebird8480
    @asarerebird8480 5 месяцев назад +1

    An indian visitor in a park asked a 5 year old girl " what is your name?" .she screamed!.Her mother phoned police

  • @vijayakumarselvam3889
    @vijayakumarselvam3889 3 месяца назад +1

    Thanks sir

  • @Jeyakumar.1
    @Jeyakumar.1 7 месяцев назад +1

    வணக்கம்ணே துபாய்லே இருந்து.இடையில் புகைப்படங்கள் அருமை.நல்லா தகவல்கள் 🎉

  • @Smart_Tamaha
    @Smart_Tamaha 2 месяца назад +1

    சகோ, நான் ஏன் இங்கிலாந்தை விட்டு வெளியேறி அமெரிக்கா வந்தேன் என்பது இப்போது புரிகிறதா?

  • @truthalwayswinss
    @truthalwayswinss 7 месяцев назад +1

    Excellent Information bro. Very very very useful and awareness informational video. Super. God bless you and your family.

  • @arashokkumar8816
    @arashokkumar8816 4 месяца назад +1

    Okay please !

  • @benudaviddavid512
    @benudaviddavid512 7 месяцев назад +1

    They never go to anyone's house without prior intimation....even if it's their family members( parents, children)

  • @Dresstailor
    @Dresstailor 7 месяцев назад +2

    Sorry,
    Thank you
    Please...

  • @gracewilliams2582
    @gracewilliams2582 7 месяцев назад +1

    Your various videos are helpful to those wishing to visit the UK. Thank you.

  • @wisemen8085
    @wisemen8085 7 месяцев назад +2

    அருமையாக எடுத்துரைத்தார்! ஐரோப்பாவிலும் கிட்டத்தட்ட இது பொருந்தும்.

  • @bassbass3251
    @bassbass3251 7 месяцев назад +5

    Excellent explanation bro🎉

  • @sbaskermd
    @sbaskermd 3 месяца назад

    அழகு தமிழில் உபயோகமான செய்தி தெறிவித்தற்கு நன்றிங்க

  • @pajaniammalle8590
    @pajaniammalle8590 7 месяцев назад +3

    Very good explanation bro thank you🙏

  • @n.s.k7473
    @n.s.k7473 6 месяцев назад +2

    Thank you for your information

  • @hariharansubramanian8754
    @hariharansubramanian8754 Месяц назад

    வணக்கம் சார். அருமை. தகவலுக்கு நன்றி. தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.

  • @muneeswaran609
    @muneeswaran609 7 месяцев назад +2

    Very good information bro 🎉🎉

  • @mahendran-ow7de
    @mahendran-ow7de 4 месяца назад

    Useful narrative, informative, thanks.

  • @stephenjohn2074
    @stephenjohn2074 5 месяцев назад

    I am Stephen, living in Auckland, the rules and regulations are here the same. Your information to our society is highly appreciated. ❤

  • @rathinasamysamy1533
    @rathinasamysamy1533 7 месяцев назад +12

    திடக்கழிவு எப்படி சுத்தமாகும் என்று சொல்ல வேண்டும் -- தண்ணீர் இல்லாமல்

    • @Rube2007_
      @Rube2007_ 2 месяца назад

      எனக்கும் ரொம்ப நாள் சந்தேகம்

  • @krishnangovindasamy9800
    @krishnangovindasamy9800 4 месяца назад

    Very interesting. Very informative. Thank you.

  • @prasanthjp8746
    @prasanthjp8746 5 месяцев назад

    Timing 6:00 to 6:35
    I used to be and I want others to be ....
    One of my favorite utube channel....thank you

  • @subharajkumar
    @subharajkumar 6 месяцев назад

    Super brother , very interesting … thank you so much for sharing this kind of information video and it’s very useful

  • @gfuhliuhijhhuhguh
    @gfuhliuhijhhuhguh 7 месяцев назад +2

    காஞ்சிபுரத்தில் இருந்து

  • @warranblessing
    @warranblessing 7 месяцев назад +2

    Clear explanation super na

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 7 месяцев назад +3

    Keep Rocking Bro ❤

  • @Smart_Tamaha
    @Smart_Tamaha 7 месяцев назад +1

    சகோ,
    இந்த வீடியோவைப் பார்த்த பிறகு, நான் இங்கிலாந்து திரும்பும் திட்டத்தை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளேன்.

  • @SenthilKumar-eh9kl
    @SenthilKumar-eh9kl 7 месяцев назад +1

    Bro your work is good bro 🤜video is super best 👍💯of luck to my tamil indian 🇮🇳London bro jai hind

  • @sellathuraisasiharan4034
    @sellathuraisasiharan4034 3 месяца назад +1

    வெளிநாடு என்பது ஒரு போதை மாதிரி.. சொற்கமே என்றாலும் நம் ஊர் போல வருமா…????

  • @balamirtham9872
    @balamirtham9872 6 месяцев назад

    🎉சிகரட் அடிக்க சொல்றான் ! சிகரெட் கொடுக்க சொல்றான்..கமெண்ட் செம !👌

  • @shanmugasundaram9718
    @shanmugasundaram9718 7 месяцев назад +2

    Very nice explanation.

  • @gfuhliuhijhhuhguh
    @gfuhliuhijhhuhguh 7 месяцев назад

    மிகவும் அருமையான பதிவு தெளிவான விளக்கம் நன்றி நமஸ்காரம் மகிழ்ச்சி அளிக்கிறது

  • @sivaprakashsivaprakash4706
    @sivaprakashsivaprakash4706 19 дней назад +1

    Super

  • @rajuv3006
    @rajuv3006 3 месяца назад

    I had been to London for about 5 months.. It is a ,wonderful place. As you said, we have to walk a lot to see wonderful places. Weather is unfriendly to most of the senior super senior citizens even for those who lives here . otherwise, London is the most beautiful place . It is a very costly place. Lot of Indians are living permanently.

  • @benudaviddavid512
    @benudaviddavid512 7 месяцев назад

    Very nice content...helpful for ppl aspiring to come to UK
    Worth watching

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz 7 месяцев назад

    Very Useful Information bro #ThanksForTheEffort #KeepRocking

  • @prakashr.3544
    @prakashr.3544 2 месяца назад

    Super presentation 🎉

  • @rajumano3227
    @rajumano3227 7 месяцев назад +1

    Nice video
    But my goodness
    God Grace
    I am in India
    In early days i love to visit London
    Venanda sami London 🙏😭😁

  • @MarthaSelvakumari-pc3be
    @MarthaSelvakumari-pc3be 4 месяца назад

    Super bro🎉
    Very common at london.
    My momy sent by sports dept to london & i accompanied her years back.i know well about london.but even its strange habits its good

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 3 месяца назад

    Useful information well presented

  • @SathyaNarayan_Dance4Life
    @SathyaNarayan_Dance4Life 7 месяцев назад

    - Alcohol sales for teens require an ID card verification in stores
    - No need for fans as winters are short.
    - Houses are generally small.
    - Clothes can be dried within the house.
    - There are many allergies in the UK, including cake and nut allergies; it's advisable not to share food in public.
    - high usage of "please," "thank you," and "sorry."
    - Punctuality is crucial, both for meetings and starting them on time.
    - Only toilet rolls in toilet no water system like indian
    - long walks are common here
    - Buses have no conductors and accept only travel cards, no cash;
    - On Fridays, UK folks will go to fish and chips for lunch and visit a pub in evening
    - When dining in a restaurant, people usually pay individually without sharing expenses.
    - Tap water is common as drinking water.
    - In vegetarian dishes, fish oil may be added, so it's essential to check before eating.
    - Fish and chips are often fried using beef oil.
    - There's a congestion charge for cars when you drive within the UK.

  • @vijayalakshmis4495
    @vijayalakshmis4495 7 месяцев назад

    Superb most informative video and useful for newcomers to UK good job bro keep it up 🎉

  • @CW-no7iw
    @CW-no7iw 6 месяцев назад

    லண்டன் நேரில் பார்த்த மாதிரி இருக்கு. வாழ்த்துக்கள்.

  • @velambalperiyasamy-wy2oe
    @velambalperiyasamy-wy2oe 7 месяцев назад +1

    Very informative ❤❤

  • @paramraja9289
    @paramraja9289 7 месяцев назад

    Super advice London Tamil Bro keep continue more videos I like your videos keep continue more videos good luck brother 👌

  • @kirubasudha
    @kirubasudha 7 месяцев назад +1

    Super duper video nanba ❤️❤️❤️ Lots of love from India, Chennai ❤️😍😍

  • @alagu89raji
    @alagu89raji 7 месяцев назад +1

    In USA also mostly same.

  • @mohamedariff8090
    @mohamedariff8090 7 месяцев назад

    Bro!! Congestion charge hours are Mon-Fri 7 am to 6 pm and during weekend 12noon to 6 pm

  • @rajaramr.r7044
    @rajaramr.r7044 4 месяца назад

    Nice veideo your voice 👌 your explain good 👍 God bless you congratulations 🎊

  • @harishpoppy
    @harishpoppy 5 месяцев назад

    One more thing to add. When you sneeze, people say ' bless you '.

  • @Mohammedali-el3sv
    @Mohammedali-el3sv 6 месяцев назад

    தெளிவான விளக்கம் சார்..❤

  • @nagarajanm445
    @nagarajanm445 7 месяцев назад +1

    நல்ல வேளையாக எங்ங ஊரில் (மதுரை ) இந்த பிரச்சினை இல்லை நாங்க இஷ்டத்துக்கு அடிப்போம்

  • @charu9595
    @charu9595 2 месяца назад

    Well said all true facts

  • @vuttuon
    @vuttuon 7 месяцев назад +1

    Good. Keep going.👍 Fish Veg ah 🤔.

  • @gnanarubyjebakumar2899
    @gnanarubyjebakumar2899 5 месяцев назад +2

    எந்நாடு என்றாலும் நம் நாட்டுக்கீடாகுமா!

  • @pitchaipandi6442
    @pitchaipandi6442 5 месяцев назад

    Free flowing narration

  • @marylazard3872
    @marylazard3872 6 месяцев назад

    Brother man whatever you said about London it is not only in that country but all European countries plus in USA as well. Same rules. Well if one has to live surly you will adopt all these rules and regulations. Once you adopt that when you turn back and look it's awesome. Well at the same time what we like to do in India some of the rules are good. Most of them are not. But people still live and love India' like there is no other. Good luck for your sray in London. Come back quick.

  • @jagadishHarijan-ui6qw
    @jagadishHarijan-ui6qw 3 месяца назад

    அருமை சகோதரா

  • @pandians4424
    @pandians4424 7 месяцев назад +2

    என்ன லண்டனோ என்ன கலாச்சார மோ ஒன்னும் நமக்கு ஓத்து வராது போல.

  • @ameedam.s.ameeda1722
    @ameedam.s.ameeda1722 3 месяца назад

    Naan four times poirukken.enn daughter angey irukkal.romba respect thanthargal.ivar sonnathu All correct.numma chennai pol irukkathu romba road side car selvathu distance maintain pannuvanga.disicipline romba mukkiyama irukkum.

  • @spbachirkhan1639
    @spbachirkhan1639 7 месяцев назад +1

    Very good london tamil bro .super .very happy frands .thanks frands .goodbai .2024 .paris.france .❤❤ ❤❤🎉 😮 ...

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 7 месяцев назад

    Very useful. I went through all these shocks in London.

  • @shaluvishali4590
    @shaluvishali4590 5 месяцев назад

    Good information. I’m in Dubai. Most of the information was shocking to hear. But can relate coz i was faced many in Dubai

  • @subrann3191
    @subrann3191 7 месяцев назад

    உங்கள் அறிவுரைகள் நன்றாகவே உள்ளது