அதிமுகவுக்கு சிக்னல் கொடுத்திருக்கிறாரா திருமா? | JayaKumar Interview | ADMK | MKStalin | EPS | VCK

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • #Minnambalam #Jayakumar #JayaKumarInterview #Thirumavalavan #VCK #ADMK #DMK #MKStalin #elections2026
    அதிமுகவுக்கு சிக்னல் கொடுத்திருக்கிறாரா திருமா? | JayaKumar Interview | ADMK | MKStalin | EPS | VCK
    For more videos and other content visit : www.minnambala...
    ➥RUclips: / minnambalam
    ➥Facebook: / minnambalamnews
    ➥Instagram : / minnambalam
    ➥Twitter: / minnambalamnews
    ➥FOR ADVERTISEMENTS: 8220779960
    அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
    தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
    About Minnambalam
    Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and RUclips. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
    #Minnambalam #மின்னம்பலம்

Комментарии • 27

  • @Minnambalam
    @Minnambalam  6 дней назад +3

    Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்

  • @ackermanme-o2f
    @ackermanme-o2f 6 дней назад +7

    அ திமுக என்றுமே
    நல் வழி அதுவும் நேர் வழி.
    அம்மாவின் வழி.

    • @sankaranmahadevan9985
      @sankaranmahadevan9985 6 дней назад

      Upto Amma life only. Ex admk

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 6 дней назад

      அம்மா வழி என்றால் கொள்ளையடிப்பதா?😂😂😂😂😂

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 6 дней назад

      ​@@rampalanisamy8091
      Comedyukku limitte illathu pocchchu!

  • @paulrajvenkadasamy3693
    @paulrajvenkadasamy3693 6 дней назад +1

    Dmk alines strong

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 6 дней назад +2

    மதுவுக்கு எதிராக 40 ஆண்டுகாலம் சமரசமில்லாமல் போராடும் ஒரே தலைவர் டாக்டர் இராம்தாஸ்,ஒரே கட்சி பா.ம.க....
    சொன்னவர் அரசியல் அறிஞர் துக்ளக்சோ.இராமசாமி அய்யா அவர்கள்

  • @polytricks9655
    @polytricks9655 6 дней назад +2

    திருமா வெளியே பாமக உள்ளேயா??? ஆனால் அன்புமணிக்கு துணைமுதல்வர் பதவி கொடுக்கவேண்டுமே ??? முடியுமா???

  • @kravichandranchandran874
    @kravichandranchandran874 6 дней назад +2

    Nee pariya butnghi main road

  • @JayaKumar-os1tp
    @JayaKumar-os1tp 6 дней назад

    டெபாசிட் கிடைக்காது

  • @ManiKandan-ut1gq
    @ManiKandan-ut1gq 6 дней назад

    இருக்குமா அண்ணா திமுக

  • @anbukkarasi1163
    @anbukkarasi1163 6 дней назад

    ஜுஸ் கனவு காண்கிறது.

  • @jagadisharumugam7118
    @jagadisharumugam7118 4 дня назад

    Answer for the first question. You are going out of way your experience in politics is waste

  • @Rama.palanisamyRama.palanisamy
    @Rama.palanisamyRama.palanisamy 6 дней назад +5

    எவன் எத்தனை கட்சி புதிதாக ஆரம்பித்தாலும்.. எங்களின் ஒவ்வொரு ஓட்டும் திருமாவிற்கே...புதியதாக எங்கள் வீட்டில் 2026 ல் 4ஓட்டு 19வயது வந்தடையும்போது நான் எனது மனைவி ஓட்டு சேர்ந்து 6 ஓட்டு ...எத்தனை கோடி இறக்கினாலும்...திருமாவின் வெற்றியை எவராலும் தடுக்கமுடியாது

    • @msr.tamilya1961
      @msr.tamilya1961 4 дня назад

      நீ முதல எங்களோட இனி ஓசி சரக்கு அடிக்கறத நிப்பாட்டு.அதுவே எங்களுக்கு புன்னியமா போவும்.ஒரு சைடிஸ்சுக்குக் கூட வழி இல்ல

  • @venkatesanav
    @venkatesanav 5 дней назад +1

    முந்தைய ஆட்சியில் படிபடியாக மதுபானக் கடைகளை கூட்டி விற்பனையில் சாதனை படைத்தார்கள். கிடைக்கும் வருவாயை நலத்திட்டங்களுக்கு பயன்படுத்திய விவரம் தெளிவாக இல்லை. ஆனால் இந்த ஆட்சியில் கடைகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளார். வருவாயை நலத்திட்டங்களுக்கு பயன்படுத்துவது தெளிவாக உள்ளது.

  • @subramaniankrishnamurthy31
    @subramaniankrishnamurthy31 6 дней назад +2

    அஇதிமுக Waste⭐⭐⭐ திருமா அந்த தப்பை செய்ய மாட்டார்⭐⭐

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss 6 дней назад

      அ இ அ தி மு க வேஸ்ட் என்றால் எந்த கட்சி பெஸ்ட் அதையும் பதிவிட வேண்டும் !

    • @subramaniankrishnamurthy31
      @subramaniankrishnamurthy31 6 дней назад +2

      @@selvam-uy5ss அம்மா J J best🙏🙏

  • @visak2008
    @visak2008 6 дней назад

    சொட்டை அப்போ நீங்க ஆளும் கட்சி இருந்த போது எதுக்கு வரல 😅

  • @msr.tamilya1961
    @msr.tamilya1961 4 дня назад

    ஐயா மூச்சு முட்ட சொல்லாறது எல்லாம் உண்மை.இவர் கட்சி ஆளும்போது கிட்டத்தட்ட பல கடைகளை பெரிய பூட்டு போட்டு மூடுனாங்கலாம்.
    SNJ என்ற பெயரில் பல சரச்குகள் விக்குறாங்களாம்.அது
    S- Sasikalavam
    N- Natarajanam
    J- Jayalalithavam
    இப்படி போதையில பேசுறாங்க எதப்பா நம்புறதுபோதையில இருக்குற எனக்கே .
    தலை சுத்துது ப்பா. ஆனா SNJ நல்லாதான் இருக்கு.