அதிமுகவை அழைக்கும் திருமா.. திமுக கூட்டணியில் சலசலப்பு? - 2026 தேர்தலுக்கான புதிய கூட்டணியா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024

Комментарии • 215

  • @kirubakaranm9052
    @kirubakaranm9052 6 дней назад +8

    நாடும் சமூகமும் அமைதியாக இருக்க வேண்டும் என்றால் ஊடகங்கள் தெளிவான மனநிலையில் பகுத்தறிவோடு நடந்துகொண்டால் போதும் எல்லா பிரச்சனைகளும் சரியாகிடும்

  • @SharavanaM-qb5ix
    @SharavanaM-qb5ix 4 дня назад +2

    அதிமுகவை மட்டும் இல்லை தமிழ் நாட்டில் உள்ள ஒரு சில கட்சிகளைத் தவிர பாரபட்சமின்றி அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்தது விசிக தலைவர் திருமாவளவன் இதில் உள் நோக்கம் ஒன்றுமில்லை யாராகயிருந்தாலும் தேவையில்லாத அவதூறுகளை பரப்ப வேண்டாம்

  • @praveenkumar-co5pw
    @praveenkumar-co5pw 6 дней назад +44

    யாரை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல் திருமா கையிலே.. எந்த பேட்டி கொடுத்தாலும் அவரை சுற்றியே விவாதம் நகர்கிறது.

    • @VVS-1999
      @VVS-1999 6 дней назад +3

      Ututtu😂😂

  • @senthilkumarg2749
    @senthilkumarg2749 6 дней назад +15

    ❤❤❤ PMK ma's leader Dr Anbumani Ayya 🎉🎉🎉

    • @saravanag4929
      @saravanag4929 6 дней назад +1

      All time super star anbumaniiiii❤

    • @dondon9267
      @dondon9267 4 дня назад

      ​@@saravanag4929 umbuna star 😅

  • @ravikumar-dh7ls
    @ravikumar-dh7ls 4 дня назад +7

    திருமா அவர்களே அதிமுக ஆட்சியில் மதுக்கடைகள் இல்லையா?

  • @ARUMUGAM-mc8ye
    @ARUMUGAM-mc8ye 6 дней назад +47

    நாமளும் எத்தனை நாளைக்கு தான் இரண்டு சீட்டுக்கோ மூன்று சீட்டுக்கோ அடிமையாக இருப்பது இப்படி ஏதாவது பூச்சாண்டி காமிச்சா தான் ஒரு சீட்டு சேர்த்து வாங்கலாம்😂

    • @dass3991
      @dass3991 6 дней назад

      Dai comedy pundai 🤔🤔 Loosu punda pola comment

    • @Jeyapandi-x4s
      @Jeyapandi-x4s 5 дней назад +2

      நீங்கள் இரண்டு சீட், மூன்று சீட் க்கு அடிமையாக இருக்கவேண்டாம். நீங்கள் 234 தொகுதியிலேயும் போட்டியிட்டு ஆட்சியை பிடிக்கலாமே? எதற்கு a. i. a. d. m. k. வோடு கூட்டணி வைக்கவேண்டும்? அவர்களே மூன்று அணிகளாக செயல்படுகிறார்கள். அவர்கள் வாக்கு வங்கியே இரண்டாக பிரிந்து கிடக்கிறது. அவர்களோடு கூட்டணி வைத்தால் உள்ளதும் ( வாக்கு ) போய்விடும். அது தெரியாமல் கூட்டணி வைக்கிறீர்கள்?

  • @SornamBalaji
    @SornamBalaji 6 дней назад +1

    இதெல்லாம் ஒரு பொழப்பு, குருமா, நீ மனுசனா.

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 6 дней назад +15

    அய்யோ. ஒரு மாற்றமும். மண்ணாங்கட்டியும். கிடையாது. ..திட்டமிட்ட. திமுகாவின். நாடகம்...

  • @rameshr5023
    @rameshr5023 6 дней назад +5

    Vck is also caste party 😂 then how u say other party sir ???

    • @musicstation9365
      @musicstation9365 6 дней назад +2

      அதெல்லாம் பொத்துக்காட்சியா மாறி பல வருஷம் ஆச்சுடா டோமறு......

  • @SasiKumar-yc4lf
    @SasiKumar-yc4lf 6 дней назад +16

    ப்ளாஸ்டிக் சேருக்கு பதிலாக பஞ்சு வைத்த சேரு கிடைக்குமா.

  • @gurumoorthy7359
    @gurumoorthy7359 6 дней назад +4

    மது.குடிக்கிற.அத்தனைபேரும்.திருமாகுருப்புதான்

    • @musicstation9365
      @musicstation9365 6 дней назад +3

      மத்தவனுங்கல்லாம் ஒழுக்க கூதி மாதிரி சொல்ற... ஏன் சொல்ற நீயே ஒரு குடிகார கூதியாகூட இருப்ப... 🤦🏼‍♂️

    • @worldcreation1361
      @worldcreation1361 2 дня назад +1

      Neela kutika matiya vera entha katchi karanum kutichathu ilaya avalan wine shop pakkam ponathe illaya....Therinja pesu illana mootitu poda....yen ithana vatushama koma la irunthiya 😂😅

    • @musicstation9365
      @musicstation9365 2 дня назад +1

      @@worldcreation1361 இவனுங்களால்லாம் எதையாவது பேசணும் அவர, இல்லனா அவருக்கு opposite ah பேசணும் அதுதான் இவனுங்க நோக்கம்.... அதனால இவனுங்கல்லாம் கண்டுக்க கூடாது....

  • @jebarani1320
    @jebarani1320 6 дней назад +7

    பூனை இடம் போனா என்ன வலம் போனா என்ன மேலே விழுந்து பிராண்டாமல் இருந்தாலே போதும்

  • @murugano6894
    @murugano6894 5 дней назад +1

    விடுதலை சிறுத்தைகள் முடிவுக்கு வந்துவிட்டது

  • @sethuragavan1725
    @sethuragavan1725 5 дней назад +3

    இந்தியாவில் சிறந்த தலைவர் டாக்டர் தொல் திருமாவளவன்🇮🇳🌍

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 6 дней назад +25

    கட்டையில். போகும். வரை. கட்டுவிரியனோடு தான். அண்ணண் திருமா. கூட்டணி........

  • @prabhum243
    @prabhum243 6 дней назад +6

    எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அரசியல் ஆலமரம்..🌳🌳🌳

  • @KathirT-pt5yi
    @KathirT-pt5yi 6 дней назад +16

    கட்சி வளர்ந்லதுவிட்டது என்று நினைத்து திமிரில் பேசுகிறார் திருமாவளவன். மக்கள் தக்க பதிலடி கொடுத்த பின் இடம் தெரியாமல் போய்விடும் விசிக.

    • @musicstation9365
      @musicstation9365 6 дней назад +5

      வளர்ந்து விட்டது என நினைத்து இல்லை வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது.....!!அதை நீயே ஒப்பு கொள்வாய்....!!

    • @RamLaxman-iy2er
      @RamLaxman-iy2er 6 дней назад +1

      நீ முதல்ல தமிழ நல்லா படிச்சிட்டு வா பிறகு மத்தவங்கள பத்தி பேசலாம்..

    • @Farook-pc4wv
      @Farook-pc4wv 3 дня назад

      ,பாமகவைபோல்வி.க.சிஆகிவிடும்.

  • @pariss2014
    @pariss2014 6 дней назад +2

    சாதிய அடிபடையிலான இட ஒதுகிடை தவிர்க்க குரல்கொடுத்து தன்னை தலித் தலைவனாக அடையாளபடுத்தாமல் சாதீயம் பார்க்காமல் வீரவணக்கம் சொல்வாரா

  • @periyasami7029
    @periyasami7029 6 дней назад +5

    இனிவருகின்றதேர்தலில் பாமகவுடன் கூட்டணி வைப்போம் திமுக கூட்டணி வெல்லும்

  • @ragunathan3629
    @ragunathan3629 6 дней назад +4

    Dr. Thirumavalavan great leader of India🎉🎉🎉🇮🇳🇮🇳🇮🇳👏👏👏

  • @rajasekar9857
    @rajasekar9857 6 дней назад +1

    FLA.2 என்று தென்மாவட்டம் முழுவதும் தொடங்கி ட்ராக் இப்போது வட தமிழகத்தில் FLA.2 குறிப்பாக தற்போது தர்மபுரி விரைவில் இப்போ போய் மதுவிலக்கு மாநாடு சொல்வது நாயமா

  • @rajajig7649
    @rajajig7649 6 дней назад +1

    இவன் கூட்டணியில் இருப்பான் பணத்தை வாங்கி கொண்டு அமைதியாக இருப்பார்கள் எல்லாம் நாடகம்

  • @murugesansubbaiah4309
    @murugesansubbaiah4309 6 дней назад +9

    திருமாஅவர்கள்எடப்பாடியுடன்கூட்டடனிவைத்துஅழியவேண்டும்என்பதேதமிழகமக்கள்விருப்பம்

  • @durairaj5451
    @durairaj5451 3 дня назад

    Super speech thiruma sir

  • @PALANIVel-og2yz
    @PALANIVel-og2yz 3 дня назад +1

    என்னன்னது , விசிக வுக்கு ஒரு சதவீதமா? 20 சதவீதத்திற்கும் அதிகமான வாக்கு வங்கியை தன்னுடன் கொண்டது விசிக...

    • @PROUDINDIA.N
      @PROUDINDIA.N День назад

      அதை அவர் எப்போது தனித்தனி நின்று நிரூபித்துள்ளார்

  • @KumarVijay-ms1pc
    @KumarVijay-ms1pc 16 часов назад

    போதிமரத்தில் புத்தருக்குஞானம்பிரந்ததுஇவருக்குமூண்றுவருடம் வராதஞானம்கடைசியில்ஞானம்வந்துவிட்டதே😮😮

  • @223g
    @223g 6 дней назад +1

    2026 அதிமுக ஆட்சி உறுதி

  • @sathiyanarayanan1850
    @sathiyanarayanan1850 6 дней назад

    2026 election la..vck+congress+admk +tvk... வாய்ப்பு இருக்கு...

  • @raghuvijay6413
    @raghuvijay6413 6 дней назад +5

    அண்ணாமலை வருவதறக்குள், அனைத்து மாநாடுகளையும், முடித்து கொள்ளவும். இது நமக்கு மிகவும் நல்லது.

  • @ValluRagavi
    @ValluRagavi 6 дней назад +1

    Thirumavalavan is matured politician in tn..

  • @NoorIslam-li2wr
    @NoorIslam-li2wr 5 дней назад

    CONGRESS , VCK, CPM, ) KING MAKERS 2024 ELECTION

  • @saravanankumar6603
    @saravanankumar6603 6 дней назад +1

    ஒரு முடி கூட்டணி அழைப்பும் இல்ல, அவர் தெளிவாக தான் கூறுகிறார்.

  • @hajahanis6477
    @hajahanis6477 3 дня назад

    Vck DMK என்றும் ஒரு அணி.......... எண்ட்றேண்டும்.

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 6 дней назад +7

    மதுவுக்கு எதிராக சுயநலமில்லாமல் போராடுபவர் டாக்டர் ராமதாஸ்மட்டுமே...அரசியல் அறிஞர் சோ.இராமசாமி❤❤❤

  • @sanjayrajiv6084
    @sanjayrajiv6084 4 дня назад

    மத பாத்தா சாதியவாத கட்சிகள் வேண்டாம்..
    எடுத்த முடிவு நல்ல முடிவு...
    😊 இதை தமிழ்நாட்டு மக்களும் நன்றாக எடுப்பார்கள்..
    சாதியவாத கட்சி என்பது அதில் விடுதலை சிறுத்தைகளும் உள்ளது...
    எனவே தமிழ்நாட்டு மக்கள் கண்டிப்பாக உங்களை நிராகரிப்பார்கள் சந்தேகம் வேண்டாம்

  • @johndevaraj5303
    @johndevaraj5303 5 дней назад

    Sorry Mr.Thiruma,you are in a wrong path in a wrong time...time will teach you a lesson if you back stab CM Stalin.....

  • @kasiviwanathanm1778
    @kasiviwanathanm1778 6 дней назад +7

    விசிக அதிமுக
    வுடன் கூட்டணி
    வைத்தால் திமுக
    வுக்கு எந்த இழப்பும்
    ஏற்படாது.

  • @perumal.v9824
    @perumal.v9824 18 часов назад

    இந்த டீவியை மூடலாம

  • @nagarajanav5657
    @nagarajanav5657 6 дней назад +2

    திருமா வின் கருத்து பாராட்ட தகுந்தது. GREAT 🌹👍👌

  • @sarkumar1753
    @sarkumar1753 6 дней назад +1

    ஆறுமுகம், திருமாவளவனை அரசியல் வீதியில் நிர்வாணமாக நிறுத்தி விட்டீர்களே! (உண்மை. நீங்கள் சொல்வது உண்மை!)

  • @PerumalP-j6c
    @PerumalP-j6c 2 дня назад

    மது ஒழிப்பு என்கிறதற்கு திருவோனம் சொல்றாரே ஏன் அன்னைக்கு அண்ணா திமுகவில் மது விக்கிற இன்னைக்கு என்னமோ மட்டும் மது விக்கிற மாதிரி சொல்றீங்க இப்ப இத்தனை தாண்டா ஆட்சியில் வந்து டீம் கோட இருந்துட்டு நீங்க மது ஒலிக்கும் சொல்லலாமா நீங்க மது ஒழிக்க சொன்னது நல்ல விஷயம் தான் அது ஏத்துக்கல அதுக்கு நீங்க அண்ணா திமுக வலிக்காம ஏற்கனவே அண்ணா திமுக அழிஞ்சிட்டு வருது ஓட்டு வாங்கல திருப்பி உயிர் கொடுக்குறீங்க எப்படி ஒவ்வொரு தேர்தலுக்கு மாத்தி மாத்தி மாத்தி மாத்தி மாத்தி போனால் ஓட்டு போடற முட்டாளா இது திருவண்ணாமலை சிந்திக்கணும் இது வந்து டிஎம்கே மேல இருக்குற கோவத்துல நான் மது ஒழிக்கிறேன் அப்படின்னு சொல்லி அண்ணா திமுக திருவாரூர் செய்யறது சரியில்லாதது மது ஒழிக்க போதை மருந்து அதிகமாயிருச்சு எதுக்கு நீ கடை பிடிங்க அண்ணா அண்ணா திமுக ஆட்சியில் மது வைக்கலையா சிந்திச்சு செயல்படுங்க முதலமைச்சர் ஸ்டாலின் கிட்டயே முறை எடுங்க வர தேர்தல்ல மது படிப்படியாக போதை மருந்து ஒழிக்கணும் சொல்லுங்க நீ பேசுங்க

  • @venkatesanm4744
    @venkatesanm4744 6 дней назад +9

    சட்டசபை தேர்தலில் ஒப்பிடாதீர்கள்
    பல்வேறு நலத்திட்டங்களால் பெண்களின் வாக்கு வாங்கி திமுகவிற்கு அதிகமாக உள்ளது
    திமுக வெல்லும் எவராலும் தடுக்க இயலாது
    கூட்டணியில் கட்சிகள் இருந்தாலும் இல்லை என்றாலும் திமுக வெற்றி உறுதி

    • @josetamil4639
      @josetamil4639 6 дней назад +2

      குடும்ப ஆட்சிக்கு முடிவு அடுத்த தேர்தல் ஓடு

    • @sbdurai5611
      @sbdurai5611 6 дней назад

      vck ponaal pohattun

    • @praveenkumar-co5pw
      @praveenkumar-co5pw 6 дней назад

      @@venkatesanm4744 தர்மபுரியில் விசிக வால் தான் திமுக வெற்றி பெற முடிந்தது. குறிப்பாக அரூர் தொகுதி

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss 6 дней назад

      ஸ்டாலின் ஆட்சியில் மக்களுக்கு கொடுத்தது வீட்டு வரி உயர்வு ,
      பத்திரப்பதிவுத்துறை யில் கட்டன உயர்வு ,
      தொழிற்சாலைகளுக்கு பீக் கவர் மின் கட்டன உயர்வால் தொழில் செய்ய முடியாமல் தொழிற்சாலைகள் மூடப்பட்ட நிலையில் தொழிலாளர்கள் வேலையின்றி குடும்பம் நடத்த முடியாமல் தவிக்கும் நிலை ,
      வீடுகளுக்கு மின் கட்டன உயர்வு , பால் விலை உயர்வு அரிசி விலை உயர்வு பருப்பு விலை உயர்வு எண்ணெய் வகைகல் விலை உயர்வு ,
      கஞ்சா விற்பனை வீதிக்கு வீதி விற்பனை ,
      போதைப் பொருள் கடத்தும் ஜாபர் சாதிக் என்பவரை தி மு க வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் செயலாளர் பதவியை கொடுத்து மெத்தபெட்டமின் போதை வஸ்துக்களை விற்றது ,
      இன்னும் எத்தனையோ மக்களுக்கு ஸ்டாலின் அரசு நல்ல நல்ல திட்டங்களை கொடுத்து வாழ வைத்து கொண்டிருக்கிறது !

    • @musicstation9365
      @musicstation9365 6 дней назад +1

      33%லாம் வச்சு ஒன்னும் புடுங்க முடியாது தம்பி....

  • @Kenmehtha
    @Kenmehtha 4 дня назад

    Admk +NTK+ VCK+TVK will win 2026

  • @edwardkg810
    @edwardkg810 6 дней назад

    திருமா அரசியல் சரியான பாதையில்தான் உள்ளது. இது கூட்டணிக்கு பாதிப்பு இல்லை. திருமாவின் பேச்சில் திமுகா எதிர்ப்பு இல்லை.

  • @karthikkeyan8067
    @karthikkeyan8067 6 дней назад +1

    Vck also caste party only 🤣🤣🤣🤣🤣🤣🤣..

  • @nagarajanaiyapan459
    @nagarajanaiyapan459 6 дней назад

    திருமாவுக்கு தைரியம் வந்திருக்கிறது.

  • @babuthava556
    @babuthava556 6 дней назад

    Mgr jj and eps ayya God gift heart is ♥️ ❤️ 💓 💖 ❤

  • @KalyanamKLmKalyanamKLM
    @KalyanamKLmKalyanamKLM 6 дней назад

    முதிய ஒழிப்பு போராட்டத்திற்கு டாஸ்மாக்கை 140 ரூபா கோட்டார் 150 டாஸ்மார்க் பணியாற்றுபவர்கள் கவர்மெண்ட் மண்டலம் திமுக அரசு தான் வாங்க சொல்கிறது ஏன் அதை தட்டி கேட்கவில்லை

  • @psuresh2619
    @psuresh2619 6 дней назад +3

    குருமா எதோ அடிச்சிவிடரா

  • @Kamaraj-ds9gf
    @Kamaraj-ds9gf 6 дней назад

    எடப்பாடி பழனிச்சாமி மிக வெற்றி பெறுவது 🔥🔥🌱🌱🌱2026

  • @FunnyFullMoon-nu2yd
    @FunnyFullMoon-nu2yd 6 дней назад

    திருமா சொல்வது உண்மை

  • @palaniswamybalasundaram418
    @palaniswamybalasundaram418 4 дня назад

    Joint political strategy of thiruma n dmk to prevent admk joining bjp alliance.

  • @kalaiprabhavasantharaj8204
    @kalaiprabhavasantharaj8204 6 дней назад

    வாழ்த்துக்கள் அண்ணா..
    நாளைய தமிழக முதல்வர் எடப்பாடியார் வாழ்க..

  • @dharalcr7460
    @dharalcr7460 6 дней назад +4

    கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை

  • @bibinrr
    @bibinrr 6 дней назад

    Naam tamilar

  • @vadivadivel9281
    @vadivadivel9281 2 дня назад

    Thiruma msss

  • @Vijay-z3i2w
    @Vijay-z3i2w 2 дня назад

    Tasmac close pannunga

  • @rasasuresh6726
    @rasasuresh6726 6 дней назад +1

    Avane Oru sathaikadsi

  • @jamesragland6077
    @jamesragland6077 6 дней назад +9

    திமுக இனி ஆட்சிக்கு வராது காங்கிரஸ் சிந்திக்க வேண்டும் திருமா அறிவு உள்ளவர்

  • @mohann4777
    @mohann4777 6 дней назад

    அண்ணாமலை ❤❤❤

  • @Vijay-z3i2w
    @Vijay-z3i2w 2 дня назад

    Transport and electricity amaicharavai vendum kelungal

  • @ashokkumar-ln6dx
    @ashokkumar-ln6dx 6 дней назад

    ஆம அந்த நிகழ்ச்சியில் குருமாவுக்கு வளைகாப்பு நடக்குமா...😂😂😂

    • @musicstation9365
      @musicstation9365 6 дней назад +1

      உங்க அக்கா வுக்கு நடக்கப்போகுதுடா.... லூசு பயலே...

  • @Naveenrai-sk9qz
    @Naveenrai-sk9qz 10 часов назад

    உன் வீட்டுக்கு விருந்துக்கு அலைக்காமல் எழுவுக்கு எதுக்கு அழைக்கிறா admk கட்சியை குடிக்காம உன் கீழ இருக்கும் முக்கிய நிர்வாகி இருபாங்ளா 😂😂😂😂😂😂

  • @ashwincafe0774
    @ashwincafe0774 5 дней назад +1

    சாதிய மற்றும் மதவாத சக்திகளுடன் இனைந்து செயல்படமுடியாது எழச்சித் தமிழர் டாக்டர் திருமா.....❤❤❤❤

    • @gunalanguna4603
      @gunalanguna4603 4 дня назад

      உங்கள் சாதி புத்தி வெளிப்பட்ட தருணம்

  • @marimuthuas4165
    @marimuthuas4165 6 дней назад

    Yes ! VCK is testing the waters, not necessarily for a new alliance. It is an attempt to put pressure on DMK for greater share of seats in 2026. If not...?

  • @SenthilKumar-rv4bh
    @SenthilKumar-rv4bh 6 дней назад

    1% ஓட்டு தான் ஒவ்வொருத்தனும் யோசிக்கிறான் அல்ல அதுதான்.

    • @musicstation9365
      @musicstation9365 6 дней назад +1

      234தொகுதிலையும் போட்டி போடலையே அவரு.... 40MP தொகுதிலையும் அவரு நிக்கலையே.. அவரு வாங்குனது 2தொகுதில 1.50%... மறந்துடாத தம்பி.... 🤦🏼‍♂️🤦🏼‍♂️

  • @ravitchandiranselvaraj9025
    @ravitchandiranselvaraj9025 6 дней назад

    Great leader Dr thiruma sir

  • @periyaswamyks6768
    @periyaswamyks6768 5 дней назад

    VCK is known Caste Based Party.

  • @babuthava556
    @babuthava556 6 дней назад

    Eps ayya 3rd generation of the aiadmk heart ❤️ 💙 💜 💖 💗

  • @ShivaniS-i3w
    @ShivaniS-i3w 6 дней назад

    வாழ்த்துக்கள் 🎉🎉

  • @ChandraSekar-iv4ne
    @ChandraSekar-iv4ne 6 дней назад

    After DMK VCK is the biggest vote Bank party in their alliance,
    So 20 MLA seats in 2026 election if not break the alliance,
    DMK can go with PMK but PMK demand minimum 30MLA seat.

  • @tharmalingam17
    @tharmalingam17 3 дня назад

    பிஜேபி।அதிமுககூட்டனி🎉🎉🎉

  • @babuthava556
    @babuthava556 6 дней назад

    Eps ayya next cm of Tamilnadu and aiadmk heart ❤️ 💙 💜 💖 💗 2026

  • @venkateshwaraenterprises9451
    @venkateshwaraenterprises9451 6 дней назад

    DMK..... Shocking ha..... 😝😝😝😝😝1 wicket gone..... Waiting congress wicket

  • @muralikumar3086
    @muralikumar3086 5 дней назад

    திருமாவளவன் ஒரு 0
    1 ரோடு சேர்த்தால் மதிப்பு
    0 ரோடு சேர்த்தால் 0 தான்...

  • @kirubakaranm9052
    @kirubakaranm9052 6 дней назад +3

    கொள்கையின் அடிப்படையில் அரசியல் நடத்தும் சமூக நல போராளி தொள் திருமா பிரிவினை வாதி கிடையாது மது சமூகத்தை சார்ந்த பிரச்சனை .அவர் தெளிவாக பேசுகிறார் கேள்வி என்ற பெயரில் பிரிவினைப்படுத்துவது யார் நீங்கள்தான்.

  • @muthuperumal6881
    @muthuperumal6881 6 дней назад

    தனித்து 234 லும் போடலாமே

  • @rameshr5023
    @rameshr5023 6 дней назад

    I think vijay manadu is minority based , so vck shown minority strength now so only manadu..

  • @senthilbalu1270
    @senthilbalu1270 6 дней назад +1

    நீங்க என்ன கச்சி சார்....

  • @ArulAnush
    @ArulAnush 6 дней назад

    Mathavaathi. Trumavalan. No1

  • @nishwanthraman4458
    @nishwanthraman4458 6 дней назад +2

    தமிழகத்தின் தலைசிறந்த தலைவர்

  • @rengarajraji9188
    @rengarajraji9188 6 дней назад

    1/4 குடுப்பங்களா bro😊

  • @muthuperumal6881
    @muthuperumal6881 6 дней назад

    😂😂கூட்டணி திமுக அழைத்து பண்ணட்டும்😂😂காமெடி நல்லாயிருக்கு😂😂😂புதிய நாடகமா?

  • @n.sridharan
    @n.sridharan 6 дней назад

    திருமா பினாத்துகிறான் அமெரிக்கா பயணம் நாடகம்

  • @kumaravelkumaravel3982
    @kumaravelkumaravel3982 3 дня назад

    அண்ணன் எல்லா கட்சியிலும் துண்டு போட்டு வைக்கிறார் ஒன்னும் இதில் எந்த தவறும் இல்லை

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 6 дней назад +3

    அண்ணண் திருமாவிற்கு. வெ மா சு சொ. எல்லாம். இழந்து. பல ஆண்டுகள். ஆயிற்று. இது. சும்மா. திட்டமிட்ட. நடிப்பு. திமுகாவின் நாடகம்.

  • @Vijay-z3i2w
    @Vijay-z3i2w 2 дня назад

    Stalin udan seraamal power i kaattunga

  • @Vijay-z3i2w
    @Vijay-z3i2w 2 дня назад

    Ore gastric acidity problem pa...

  • @saleembadusha1591
    @saleembadusha1591 6 дней назад

    Sir enakku madhuveendum sir nan kadumaiyaga ulaikeren enakku relaiksu pannuva yarukkum thadukka urimai ella

  • @Vijay-z3i2w
    @Vijay-z3i2w 2 дня назад

    Amaicharavaiyil ilaaka pangu vendum enbadhu... correct aanadhu...kudukkavendum

  • @ChandraSekar-iv4ne
    @ChandraSekar-iv4ne 6 дней назад

    Poona vaati 6 seat kuduthu eamathitenga, this time no, 20MLA seat must if not break the alliance,

  • @sakthivel-sg8yj
    @sakthivel-sg8yj 5 дней назад

    Neenga solra jaathi katchitha romba varusama madhuvai olikanum nu sollitu iruku,,,,neenga ipo vanthu antha katchi Vara vendama..😂😂😂😂

  • @Covai-360
    @Covai-360 6 дней назад

    எல்லாம் தளபதி vj அண்ணா ❤️🔥

  • @kothandapanidorairaj5851
    @kothandapanidorairaj5851 6 дней назад

    நமது நாட்டில் எந்த எந்த
    கட்சிகள் சாதிய, மதவாத கட்சிகள்.

  • @v.srinivasanv.srinivasan1168
    @v.srinivasanv.srinivasan1168 6 дней назад

    Scene

  • @hariprasanth5214
    @hariprasanth5214 6 дней назад

    Neeyehhhh oru jathi katchi thaan daaaa pitchaikkarapayalehhh😂

  • @HalilHussain
    @HalilHussain 6 дней назад

    ஊடகங்கள் ஒரு சின்ன விஷயத்தை ஊதி பெருசாக்குவதுதான் இந்த சங்கிகளின் ஊடகங்கள். அவர்களுக்கு வேலையே இதான். திருமாவை பொறுத்தவரையில் நல்ல மனுஷன். நியாயமான மனிதன். உயர்ந்த உள்ளம் படைத்தவர். ஆனால் கூட்டணி பலமாக தான் உள்ளது.

  • @VelmuruganVel-k9d
    @VelmuruganVel-k9d 6 дней назад

    Vck 40 seetu venum

  • @irudayarajraj3680
    @irudayarajraj3680 6 дней назад

    Thirumavuku than ilappu.....ani maruvathu vck vin arasiyal

  • @sakthivel-sg8yj
    @sakthivel-sg8yj 5 дней назад

    Vanniyarum parayarum onna sera Vida mattanga,(anbumani and thiruma)...apdi onna senthutta avanga politics panna mudiyathu