உங்கள் மனதை இப்படி கையாளுங்கள்/Tamil Audio Book/தன்னம்பிக்கை கதைகள்/KathaikeluLittleStory/Motivation

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии • 727

  • @kathaikelu-littlestory2022
    @kathaikelu-littlestory2022  2 года назад +109

    உங்கள் எதிர்காலத்தை வளமாக்கும் ரகசியம்
    ruclips.net/video/tk5VMlE_7R8/видео.html
    நீங்கள் நினைத்த வாழ்க்கை கிட்டவில்லையா
    ruclips.net/video/9yx58bokcT0/видео.html
    உங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகளால் மனம் தளர்கிரதா
    ruclips.net/video/k6f0hQvMXbg/видео.html
    யாரிடமும் எதையும் எதிர்பார்காதே
    ruclips.net/video/ry9b5-4f78g/видео.html
    பிறருடன் ஒப்பிட்டு பார்க்கும் போது
    ruclips.net/video/kHcqjSN5lgE/видео.html
    Kindly check with my other videos 👆

    • @PandiPandi-uk4xn
      @PandiPandi-uk4xn 2 года назад +1

      👍👍. 👍👍👍. 👍"👍r 👍o 👍👍👍

    • @abdulkhaderabdulkhader9438
      @abdulkhaderabdulkhader9438 Год назад +1

      GOOD

    • @elango.velango.v
      @elango.velango.v Год назад +2

      இதுபோன்ற புத்த துறவி கதைகளில் இருக்கும் நல்ல விஷயங்கள் ஏன் ஆரிய பிராமண கதைகளில் இல்லை பிராமண கதைகள் சுவாரசியமாக கொண்டு போகிறார்கள் ஆனால் பெண்களை இழிவு படுத்தி பெண்கள் எப்பொழுதும் ஆண்கள் காலுக்கு கீழ் மற்றும் குளம் ஜாதி ஜாதி என்று உருவாக்கி கீழ்சாதி மக்கள் அனைவரும் பிராமணர்கள் வக்கிர புத்தியுடன் செய்வதை புண்ணியமாக கருத வேண்டுமென கூறுகிறார்கள்

    • @anbudansravana6118
      @anbudansravana6118 8 месяцев назад +1

      very beautiful voice...rombeve azhagaaaaaaaaa pesuringaaaa

  • @maheshm6523
    @maheshm6523 Год назад +491

    எவ்வளவுதான் மனதைக் தேற்றினாலும் முடிந்துபோன விசயத்தையும் துரோகத்தையும் மறக்க முடியல.

  • @chandrikar5513
    @chandrikar5513 2 года назад +290

    உண்மைதான்....புத்திக்குத்தெரியுது...மனசுக்குத்தெரியலயே.....

  • @aathiraravi6864
    @aathiraravi6864 Год назад +70

    மனிஷங்க எத மறக்கனும்னு நினைக்குறோமோ அதை திரும்ப திரும்ப நினைக்குறது மனுஷங்களோட இயல்பு.. காலம் தான் எல்லாத்துக்கும் மருந்து.. நம்மளோட கேள்விக்கு காலம் பதில் தரும் ..

  • @shahanackies9985
    @shahanackies9985 Год назад +7

    சகோ தரி இவ்வளவு நாளும் என்னுடைய மனத்தில் sollavee முடியாதா நிறைய நிகழ்வுகள் எனக்குள் ?????????????????????நிறைய நாட்கள் நித்திரை இல்லை யாருக்கும் sollavum முடியவில்லை. யாருக்கும் தெரியாமல் அழுது கொண்டு இருப்பேன். ஆனால் இந்த காணொளி பார்த்ததில் இருந்து எனக்கு எங்கேயிருந்து ஒரு சிறிய துணிவு,எல்லாம் கடந்து செல்லும் என்ற நம்பிக்கை தைரியம் வந்து விட்டது 👍🏻👍🏻👍🏻👍🏻. நன்றிகள் வாழ்த்துக்கள் 👍🏻⚘.

  • @bhuvanas8791
    @bhuvanas8791 2 года назад +9

    மனதுக்கு ஆசை மட்டுமே பட தெரியும். புத்தி சொல்வதைக் கேள். அதுவே நம் வாழ்க்கையின் வெற்றியாகும்

  • @barathbabu2709
    @barathbabu2709 2 года назад +208

    மிகவும் அருமையாக சொன்னீர்கள்....!! எதிர்காலத்தை நினைத்து நினைத்து, கடந்த காலத்தில் நடந்ததை எண்ணி பயந்து , நிகழ்காலத்தை வாழ தவற விடுகிறார்கள்....!!💯❤️💥

  • @angupillai1562
    @angupillai1562 2 года назад +30

    நிகழ்வுகள் மறையலாம் ஆனால் நினைவுகள் மறையாது.....மனதை கட்டுபடுத்தினால் எதுவும் சாத்தியம்மே

  • @jeevavedasalame9825
    @jeevavedasalame9825 Год назад +3

    நீங்கள் கூறியது போல் கடந்தகாலங்களில் நடந்த துன்பங்களை நினைத்தே நிகழ்கால இன்பங்களை தொலைத்த துரதிரஷ்டசாலி தாங்கள் கூறிய கதையின் மூலம் என்னை தெளிவுபெற செய்துள்ளீர்கள் மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @avurimedumaduranthagam886
    @avurimedumaduranthagam886 2 года назад +60

    மாற்றம் ஒன்றே மாறாதது..கதை மிக மிக அருமை சகோதரி.நன்றி. வாழ்த்துக்கள்

  • @KarThik-zt6om
    @KarThik-zt6om 2 года назад +52

    நீங்க சொன்ன கதைல என் மன அழுத்தம் எல்லாம் போய் விட்டது தேவை இல்லாத குழப்பப்பங்களை நிறுத்த போற ❤

    • @kathaikelu-littlestory2022
      @kathaikelu-littlestory2022  2 года назад

      உங்கள் வாழ்க்கை சிறப்பாக மாற என் வாழ்த்துக்கள்

    • @sarojanaveena8608
      @sarojanaveena8608 Год назад +1

      👍well done

  • @srinivasanlakshmi292
    @srinivasanlakshmi292 2 года назад +12

    உங்க உங்கள் கதை மிக அருமையாக உள்ளது நான் மிகவும் மன குழப்பத்தில் இருந்தேன் உங்கள் இந்த பதிவை கேட்டவுடன் எனக்குள்ளே ஒரு ஒரு வேகம் மிக அருமையாக உள்ளது

  • @sagunthalam4757
    @sagunthalam4757 2 года назад +74

    கதை சொல்லும் விதம் மிக மிக அருமை வாழ்க வளமுடன்

  • @vijayaranik9906
    @vijayaranik9906 2 года назад +2

    இந்த மாதிரி கதைகள் மனதுக்கு புத்துணர்ச்சியைத் தோற்றுவிக்கும்.இந்த மாதிரி நிறைய கதைகள் சொல்ல வாழ்த்துகின்றேன்.நன்றி சகோதரி.

  • @suryabhuvana7942
    @suryabhuvana7942 2 года назад +2

    Ethu neejamave super ra irruku . Ithu advice anakku romba pudichruku

  • @jebamalaipitchai2959
    @jebamalaipitchai2959 2 года назад +25

    அருமையான கதை.
    உண்மையில் கடந்ததை நினைத்து வருத்தப்பட்டால் அது மடமை. வருவதைபற்றி சிந்திக்க வேண்டும்.

  • @IthayavithyaIthayaraja
    @IthayavithyaIthayaraja Год назад +1

    rompa nanri akka thank you vety much

  • @pjayaraman2103
    @pjayaraman2103 2 года назад +6

    அருமை 👍நிகழ் காலத்தில் உண்மையாக வாழ்வோம் எதிர்காலம் தானாக அமையும்

  • @barathibarathi4627
    @barathibarathi4627 2 года назад +18

    அழகிய குரல் வளம்.
    நான் கேட்ட முதல் கதை.
    மனதிற்கு இதமாக இருந்தது.
    நன்று! நன்றி.

    • @kathaikelu-littlestory2022
      @kathaikelu-littlestory2022  2 года назад

      தங்களது மேலான கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக மிக நன்றிகள் தோழரே!!

  • @koteeswarisubramani5425
    @koteeswarisubramani5425 Год назад +1

    Arumaiyana pathivu Nella arivurai thanks

  • @ebenezerudhayakumar2469
    @ebenezerudhayakumar2469 2 года назад +10

    அருமையான பழைய பழங்கால கதை.Old is Gold.

  • @venkateshkt9930
    @venkateshkt9930 Год назад +3

    அருமையான கதை. வாழ்க வளமுடன். 🙏

  • @nathangopi12
    @nathangopi12 11 месяцев назад +1

    Listened third time. Good lesson for me. Sariyan sonninga ,nandri.

  • @karpagamdhamodharan5422
    @karpagamdhamodharan5422 27 дней назад +1

    அருமையான கருத்துக்கள் நிறைந்த கதை.வாழ்த்துக்கள் சகோதரி.

  • @arunprasatharun6255
    @arunprasatharun6255 2 года назад +1

    OK madam, mudijipona vishayatha vitu veliya vara try pandra Madam. Thanks for ur information

  • @rukbmedia9995
    @rukbmedia9995 2 года назад +15

    மிக்க நன்றி சகோதரி இந்த கதையை கேட்ட பிறகு தான் என்னுடைய மன அழுத்தம் குறைந்தது

    • @kathaikelu-littlestory2022
      @kathaikelu-littlestory2022  2 года назад

      உங்கள் உயர்வான கருத்துக்களுக்கு நன்றிகள் தோழியே. இது போன்று உங்களது கருத்துகள் என்னை மேலும் ஊக்குவிக்கிறது.

  • @vimalasenthilkumar3972
    @vimalasenthilkumar3972 Год назад +2

    நீங்கள் சொல்வது நூத்துக்கு நூறு உண்மை.

  • @nataraj9442
    @nataraj9442 Год назад +1

    நன்று. மிகநன்று மிகமிக நன்று நன்றி நன்றி நன்றி நன்றி நன்ற
    வாழ்க நீ அம்மா இவ்வையத்து மீதிலென்றும்

  • @maideenmeera8565
    @maideenmeera8565 2 года назад +11

    உண்மை ஆனால் வெளிய வர கொஞ்சம் நேரம் ஆகும் சகி 🙏🏻🙏🏻🙏🏻

  • @SKMOdishafilm25
    @SKMOdishafilm25 2 года назад +5

    நல்ல போதனை. தே வையான விசயம்

  • @CRavi-qe1vd
    @CRavi-qe1vd Год назад +1

    அற்புதமான வரிகள் மற்றும் குரல்!!!!

  • @tharavenkat8630
    @tharavenkat8630 2 года назад +1

    Migavum arumaiyaana story nanum inimae pazhaiya visayathai yosika matten mikka nandri izhivum kadanthu poagum endru ninaithu maranthu vidugiren

  • @safedrivesaveslife3420
    @safedrivesaveslife3420 Год назад +2

    நடந்ததை எண்ணி கவலைப்பட்டால் அவன் மடையன்
    ஆஹா வருவது வரட்டும் என்பவனே
    நல்ல ரசிகன் நல்ல ரசிகன் என்றவர் கவியரசர் கண்ணதாசன் ( ஆண்டவன் படைச்சான் எங்கிட்ட கொடுத்தான் அனுபவி ராஜான்னு அனுப்பி வாச்சான் என்ற பாடலில் )

  • @mathumathusha6608
    @mathumathusha6608 Год назад +1

    Thank you so much super video motivation ah irukku

  • @rajivgandhisubramaniyan596
    @rajivgandhisubramaniyan596 2 года назад +2

    வணக்கம் சகோதரி
    அருமையான கதைகளம் அருமையான விளக்கம்,
    அந்த குரு சீடன் இடத்தில்
    சரியான விளக்கம் சொல்லாததே இந்த புரிதலுக்கான காரணம்,
    குரு சீடன் இடத்தில் பயிற்சி பெறும் போது பெண்களை நாம் தொடக்கூடாது என்று சொல்லி இருக்கிறார், ஆனால் உதவி என்று வரும் பொழுது தொடலாம் என்று அவர் சொல்லி இருக்க வேண்டும்,
    அதை அவர் சொல்லாமல் அதை அவர் விளக்காமல் புத்தம் பொதுவாக பெண்களை நாம் தொடக்கூடாது என்று குரு சீடரிடம் சொல்லியது ஒரு தவறு
    அந்தத் தவறின் காரணமாகத்தான், அந்தப் பெண்ணை ஆற்றல் கரையில் இருந்து குரு தன்னுடைய தோளில் அழைத்துச் செல்வதை நினைத்துக் கொண்டே சென்றிருக்கிறார். இந்த சீடன்,
    குரு சீடன் இடத்தில் பயிற்சி கொடுக்கும் பொழுது சரியான முறையில் விளக்கம் கொடுத்திருந்தால், தேவையற்ற சஞ்சலங்கள் சீடனுக்கு வந்திருக்காது
    இயற்கை சூழ்நிலைகளை ரசிப்பதற்கு தவிர்க்கும் சூழ்நிலை இருக்காது
    சீடன் தாவருக்கு காரணம் குருதான் இதுதான் என்னுடைய கருத்து

  • @subbulakshmiofficial8515
    @subbulakshmiofficial8515 2 года назад +2

    Yes.. true👍👍enakey sonna matheri erukku👌👌

  • @kalaik8813
    @kalaik8813 2 года назад +40

    நானும் மனதை போட்டு குழப்பி கொள்கிறேன் கதை கேட்டதும் எனக்கு ஒரு தெளிவு ஏற்பட்டது

  • @sachinsriram2265
    @sachinsriram2265 2 года назад +7

    Positive vibrations kidachruku thank you so much mam this story is very useful mam

  • @bnlion994
    @bnlion994 Год назад

    மனத்தெளிவை உணர்த்திய கதை 👍🙏

  • @மாத்தியோசி-ச7ற

    மிக அருமையான பதிவு தோழி

  • @venkadesh1993
    @venkadesh1993 Год назад +2

    நான் இந்த video பார்கும் போது உங்க வாய்ஸ் rasijen 👌👌👌👌

  • @arulgobiarulgobi8277
    @arulgobiarulgobi8277 2 года назад +8

    👌👌சூப்பர் கருத்து மகிழ்ச்சி அளிக்கிறது🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @n.v.s5239
    @n.v.s5239 2 года назад +3

    வாழ்த்துக்கள்.எநந்தக்காலத்திற்கும் பொருந்துகின்ற உண்மைகள் அறிவுரைகள் மிக்க மகிழ்ச்சி.

    • @kathaikelu-littlestory2022
      @kathaikelu-littlestory2022  2 года назад

      உங்கள் உயர்வான வாழ்த்துக்களுக்கு நன்றிகள்

  • @madharasimadharasi6366
    @madharasimadharasi6366 2 года назад +3

    Namma life ah namakku niratharam illatha ppa palayaa visayam.mattum eppadi irukka mudiyum current super akka 💯👏🙏

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 2 года назад +1

    மிக்க நன்றி வணக்கம் சகோதரி நலமோடு வாழ்க பல்லாண்டு காலம்
    மிகவும் மகிழ்சசி உங்கள் சிறுகதை👍🌺👍❤️👍🌹
    Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦

  • @divyabalu8816
    @divyabalu8816 2 года назад +1

    Romba alaga sonniga mam....nice...manasuku ஆறுதலா இருக்கு....

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    மிக்க நன்றி 🧘🙏

  • @sundarpriya3777
    @sundarpriya3777 2 года назад +1

    Thank you so much akka very useful stroy ennaku eppo useful nanum appaditha iruthen

  • @kottikotti311
    @kottikotti311 2 года назад +2

    Thanks you soooo much romba depression la eruntha unga story enaku use fulla erunthathu thanks ah lotsss

  • @sylvainsoupraya4758
    @sylvainsoupraya4758 2 года назад +5

    I totally agree with you we must not live in the history but we should n’t forget it. Thank you

  • @savithrykumar3837
    @savithrykumar3837 2 года назад +1

    Super story sonna Madathukku Nantri Arumaiyana viedeo padhivu 🙏

  • @sivarajrajeswari5985
    @sivarajrajeswari5985 Год назад +1

    Romba useful la irrunthadhu sister

  • @suryapriyasuryapriya9052
    @suryapriyasuryapriya9052 Год назад +1

    பெரிய kolapadhula irundha romba நன்றி

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Год назад +1

    Very Very super your all video clip story thanks madam

  • @perumalpathmanathan3317
    @perumalpathmanathan3317 2 года назад +1

    மிகவும் அருமையான பதிவு,நன்றிகள்.

  • @Goodstart523
    @Goodstart523 2 года назад +1

    அற்புதமான தகவல் அக்கா
    இந்த ஒரு தகவல் க்கு தான் காத்திருந்தேன்.... ஐ லவ் யூ அக்கா 😊

  • @revathijeyaseelan1838
    @revathijeyaseelan1838 2 года назад +1

    Super nalla kathai

  • @ponnuchamynainar1689
    @ponnuchamynainar1689 2 года назад +1

    மிகவும் அருமையான பதிவு.

  • @suresh-um4qy
    @suresh-um4qy 2 года назад +2

    நன்றி
    ஏற்கனவே நான் கேட்டிருந்த கதை. ஆனால் சொல்லும் விதம் மற்றும் முடிவுரை கருத்துக்கள் மிகவும் அருமை

  • @rushendirrushi6172
    @rushendirrushi6172 2 месяца назад +1

    Super story madam..it's very useful madam..💯💯💯💯

  • @abinayaniranjan1458
    @abinayaniranjan1458 2 года назад +8

    மனசுக்கு ரொம்ப மனஅமைதி ❤️

    • @MovieChips486
      @MovieChips486 2 года назад

      CHANNEL NAME : JK FACT THINGS
      CATEGORY : FACT
      SUPPORT 🙏🙏🙏

  • @organicchannel3848
    @organicchannel3848 2 года назад +1

    மிக அருமையான பதிவு நன்றி தோழி 👍

  • @ktmsaravanan1817
    @ktmsaravanan1817 2 года назад +3

    Thank you sister .... mind free ya irukku...🙂

  • @ushaselvaraja2635
    @ushaselvaraja2635 Год назад +2

    அற்புதம் நன்றி

  • @மனதில்தோன்றியவை-ர6ர

    Soper sagothari thanku

  • @murugasamy6127
    @murugasamy6127 2 года назад +9

    நன்றி அம்மா இந்தியாவில் துறவிகள் எங்கெங்கே இருக்கிறார்கள் தனியாக ஒரு வீடியோ பதிவிடுங்கள்

  • @tamiltamil7030
    @tamiltamil7030 2 года назад +13

    கதை கவிதை கட்டுரை சிறுகதை நாவல் நாடகம் அர்த்தம் முல்ல குட்டி கதை 🏵️🌸🌺🌻🌹💐🌻🤝

  • @chithran1307
    @chithran1307 Год назад +1

    Very use full vedio tq mam

  • @ravichandranshankar2787
    @ravichandranshankar2787 2 года назад +1

    Excellent,good job.please do service to society. I am the eg. For this story.thanks

  • @elamvazhuthi7675
    @elamvazhuthi7675 Год назад +2

    அற்புதமான விளக்கம்! நன்றி மேடம்! 🙏💓

  • @keertanabalakrishnan9504
    @keertanabalakrishnan9504 2 года назад +1

    அருமையான கதை எப்டி இவ்ளோ தெளிவா பேசுறீங்க

  • @PVDPaul
    @PVDPaul 2 года назад +2

    Take it as God's will to test you. In future God will change it as a blessing, after seeing your patient performance.

  • @nivethamarimuthu6446
    @nivethamarimuthu6446 2 года назад +1

    Nice story sister neenga sonathu superb story

  • @kumarikumarir5078
    @kumarikumarir5078 Год назад +1

    thanks sister very helpful this masg

  • @vijayakumaritamilarasan1981
    @vijayakumaritamilarasan1981 2 года назад +1

    Nalla sonninga ....Vazhga valamudan

  • @dharmasoundar1954
    @dharmasoundar1954 Год назад +2

    Vera level ultimate 👌👌👌👌👌👌👌👌👌

  • @jeyamanividhya7755
    @jeyamanividhya7755 2 года назад +1

    மண அமைதிக்கு நல்ல கருத்தான பதிவு...தொடரட்டும் உங்கள் பணி....

  • @ushadeepa5684
    @ushadeepa5684 Год назад +1

    Very useful tips
    Thanks.

  • @verginjesu7509
    @verginjesu7509 2 года назад +1

    மிகவும் அருமை 👌 நன்றி

  • @veeralakshmiraja2279
    @veeralakshmiraja2279 2 года назад +1

    Naanum ennai maatrikolla muyarchikiren. Enakke aalosanai sonnathu Pol ulladhu. Thankyou.

  • @anandkanaga4378
    @anandkanaga4378 2 года назад +1

    வணக்கம்!
    அருமை வாழ்வியல் அறிவுரை!
    கடவுள் கருணை!!!

  • @rasoolfathima8238
    @rasoolfathima8238 2 года назад +2

    ஆமீன் ஆமீன் ஆமீன் நீங்கள் சொன்னது நடக்ககனு இன்ஷா அல்லாஹ்

  • @kathoramkathaikel-8067
    @kathoramkathaikel-8067 2 года назад +1

    அருமையான கதை👌👌👌

  • @johnisacraj6108
    @johnisacraj6108 Год назад +1

    Useful story very nice 👌👌👌💐💐💐

  • @vanajankp6089
    @vanajankp6089 Год назад +1

    அருமையான பதிவு சகோதரி

  • @DeepaK-ti8oi
    @DeepaK-ti8oi 2 года назад +1

    nice mam. positive energy kidachithu

  • @sivakiruthik361
    @sivakiruthik361 Год назад +1

    சிறப்பு நன்றி சகோ.

  • @sasikala9875
    @sasikala9875 2 года назад +2

    அருமையான பதிவு

  • @revathirpj6194
    @revathirpj6194 2 года назад +1

    அருமையான குரல் நல்ல கதை மனக்கவலை நீங்கும் அளவிற்கு இருந்தது

    • @kathaikelu-littlestory2022
      @kathaikelu-littlestory2022  2 года назад

      உங்கள் அன்புக்கு நன்றிகள்

    • @revathirpj6194
      @revathirpj6194 2 года назад +1

      இன்னும் மனக்கவலை வேற விடியோவும் போடுங்க

    • @kathaikelu-littlestory2022
      @kathaikelu-littlestory2022  2 года назад

      @@revathirpj6194 கண்டிப்பாக சகோதரி👍

  • @vaithiyanathanthiru8690
    @vaithiyanathanthiru8690 2 года назад +1

    நன்றி சகோதரி.

  • @navyasri3124
    @navyasri3124 2 года назад +1

    Ninga soldrathu yeanaku migavum makilchiyaga vullathu nanum inimeal mana kulappam illamal irupen sister thank u so much 1 1/2 monthagave nan nanagavea illai inimeal nan ippadi irukka maten 😁😁😁Mana kasapu illamal irupen

    • @kathaikelu-littlestory2022
      @kathaikelu-littlestory2022  2 года назад

      thanks u thank you so so much.... be positive and be strong. All the best for your future 🙂

  • @johnleojohnleo9533
    @johnleojohnleo9533 2 года назад +1

    மிக்க நன்றி சகோதரி 🙏🙏🙏🙏

  • @prabhuganesh8171
    @prabhuganesh8171 2 года назад +1

    Super speech good motivation
    Thank you

  • @victoremmanuel7183
    @victoremmanuel7183 Год назад +1

    Akka nandri en vazkai ini mara vendun

  • @umak3355
    @umak3355 2 года назад +1

    Good feedback thanks for your speech thank you very much

  • @shanmugamk8148
    @shanmugamk8148 2 года назад +1

    அருமை உண்மை நன்றி

  • @ManiMani-ib2sp
    @ManiMani-ib2sp 2 года назад +1

    Home makers mela pattikkanum athukku oru motivated video podunga

  • @jayapriya4055
    @jayapriya4055 2 года назад +1

    Super sister...♡ ithu mathiri motivation ah video podunga sister

  • @senthilvelmayilappan7091
    @senthilvelmayilappan7091 2 года назад +1

    அருமையான பதிவு sister

  • @selvarama7077
    @selvarama7077 2 года назад +1

    Vazhga valamudan