மிகவும் அருமையான கதை பொது நலத்தோடு இருப்பவர்களை பார்த்து. இந்த சமுதாயம் சொல்லும் வார்த்தை ஏமாளி ஆனால் அவர்களுக்கு இறைவன் அருள் என்றும் கிடைக்கும் என்பது தான் உண்மை சகோதரி உங்களுக்கு எனது இதையம் நிறைந்த வாழ்த்துக்கள் 🙏
அருமையான கதை அருமையான கருத்து இதைப் பார்த்து மக்கள் திருந்தி பொது நலத்தில் ஈடுபட்டால் நல்லது இந்த மாதிரி கருத்துக்கள் மேலும் மேலும் மக்கள் மத்தியில் சொன்னால் நல்லாயிருக்கும் நன்றி உங்கள் கருத்துக்கு
வணக்கம் சகோதரி! இந்த மாதிரி கதைகள் எங்கப்பத்தா சொல்லிக்கேட்டிருக்கிறேன். இப்ப நானே தாத்தா ஆகிவிட்டேன்.அப்பத்தாளுக்கு வழியேது?ஆனால் உங்கள் கதை கேட்ட பின் அந்த மனக்குறை நீங்கி அப்பத்தா காலத்திற்கே போய்விட்டேன்.... நன்றி!வாழ்த்துகள்! வாழ்க தமிழ் போல் பல்லாண்டு!
இக்காலத்தில் சுயநலம் நிறைந்த உலகமாகிவிட்டது. அடுத்தவர்களுக்கு உதவி செய்வது என்பது அதிசயமான ஒனறாகிவிட்டது. நல்ல உள்ளங்கள் கஸ்டங்களை மட்டும் அனுபவிக்கும் கலியுகம் இது. ஆண்டவன் அடுத்தவர்களுக்கு உதவும் நல்ல உள்ளம் உடையவர்கு ஆண்டவர் அருள் புரிவாராக.
மிகவும் அருமையான கதை நீங்கள் இந்த கதையில் சொன்ன அனைத்துமே உண்மை மிகவும் சிறப்பாக மகிழ்ச்சியாக இருந்தது வாழ்க வளமுடன் நீங்கள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் மிக்க நன்றி 🌻🌻🌻💐💐💐
மிகவும் அருமையான கதை அந்த வயதான பாட்டி சொன்ன வார்த்தைகள் தம்பி உன்னை விட வேறு நல்ல பையன் எங்கு கிடைப்பார் என்று சொல்லும் போது என் கண்கள் கலங்கியது. மிகவும் நல்ல கதை. எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது. மிக்க நன்றி சகோதரி இது போன்ற இன்னும் நிறைய கதைகள் போடுங்கள் வாழ்த்துக்கள் 🙏🤝👌👍
நீங்க சொல்றது எல்லாம் சரிதான் தோழி நானும் அப்படி தான் எந்த எதிர் பார்ப்பும் இல்லாம சில உதவிகள் செய்தேன் அதற்க்காக நான் இதுவரைக்கும் மீள முடியாத அளவுக்கு கஷ்டத்தை அனுபவிக்கிறேன் அதுல இருந்து எப்படி வெளியே வரதுனு தெரியாம இருக்கேன் அதனால் நாள யாருக்காவது உதவினு செய்ய நெனச்சா பயம இருக்குப்பா ஆனாலும் இந்த கதை கேக்கும் போது மனசுல ஒரு ஏக்கம் வருது அப்படி எதாவது நடந்து நல்லது நடக்காதுனு நான் சீக்கிரம் அந்த மன உளைச்சல இருந்து வெளியே வந்தரனும் ஒரு நாள் ரெண்டு நாள் இல்ல 5வருஷம போராடிட்டு இருக்கேன்
I truly believe in this story.... As the story goes what will happen the next moment will take your breath away....if you do good to others God will answer all your prayers.... I have been a selfish person all my life thinking only about myself. From now onwards my perspective towards life will change. Thank you so much for this wonderful msg. Your videos are very inspiring. ❤ U. God bless.......
Romba sariya sonninga Mam. Nanum appadi dha irukken. Romba podhunalama irukken. Analum na kasta pattute dha irukken. Aanalum ennala suyanalama Mara mudila. Nalladhu ninaikanum nalladhu seiyanum nu chinna vayasula irundhe ennoda appa amma solli solli valathutanga. Nama kettalum matthavangaluku kettadhu ninaikka koodadhu nu solluvanga. Appadi dha Namum irukken. Evvalavu kastam vandhalum kadaisi nimadathila yedhavadhy oru Vagaiyil enaku udhavi kidachidudhu idhuku per dha. Nama pandra nalladhu kana palan nu en manasu sollum.
மிக அருமை. நம்மள சுத்தி இருக்கறவங்களை நாம பார்த்துக்கிட்டா,நம்மள அந்த கடவுள் பார்த்துப்பான்.
இந்த மாதிரி என் வாழ்க்கையிலும் நடக்குனும் இறைவா
மிகவும் அருமையான கதை பொது நலத்தோடு இருப்பவர்களை பார்த்து. இந்த சமுதாயம் சொல்லும் வார்த்தை ஏமாளி ஆனால் அவர்களுக்கு இறைவன் அருள் என்றும் கிடைக்கும் என்பது தான் உண்மை சகோதரி உங்களுக்கு எனது இதையம் நிறைந்த வாழ்த்துக்கள் 🙏
உங்கள் கருத்துகளுக்கு நன்றிகள் தோழியே
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
அருமையான கதை அருமையான கருத்து இதைப் பார்த்து மக்கள் திருந்தி பொது நலத்தில் ஈடுபட்டால் நல்லது இந்த மாதிரி கருத்துக்கள் மேலும் மேலும் மக்கள் மத்தியில் சொன்னால் நல்லாயிருக்கும் நன்றி உங்கள் கருத்துக்கு
மிக மிக அருமையான கதை தொடரட்டும் உங்களது பணி 💐
உங்கள் வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் தோழரே
மிகவும் உணர்ச்சிப் பூர்வமான கதை...❤ தொட்டது... உங்களுக்கு நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙏❤️
அறு மை🙏மனிதனாக.vala ன 0பொதுநலம். நல்ல இத யம்.வேண்டும்🙏🙏🙏🙏
வணக்கம் சகோதரி!
இந்த மாதிரி கதைகள் எங்கப்பத்தா சொல்லிக்கேட்டிருக்கிறேன்.
இப்ப நானே தாத்தா ஆகிவிட்டேன்.அப்பத்தாளுக்கு
வழியேது?ஆனால் உங்கள் கதை கேட்ட பின் அந்த மனக்குறை நீங்கி அப்பத்தா காலத்திற்கே போய்விட்டேன்....
நன்றி!வாழ்த்துகள்! வாழ்க தமிழ் போல் பல்லாண்டு!
உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றிகள் ஐயா 🙏
Thanks
மிகவும் அருமை
பொது நலத்திற்கு என்றும் இறைவன் அருள் உண்டு
சந்தேகம் இல்லை
பிறர் கஷ்டங்களை நாம் தீர்த்து வைத்தால் நம் கஷ்டம் இறைவனால் தீர்த்து வைக்கப்படும் என்பதே இந்த கதையின் உண்மை
Ithu poi
Ss, realy fact
இக்காலத்தில் சுயநலம் நிறைந்த உலகமாகிவிட்டது. அடுத்தவர்களுக்கு உதவி செய்வது என்பது அதிசயமான ஒனறாகிவிட்டது. நல்ல உள்ளங்கள் கஸ்டங்களை மட்டும் அனுபவிக்கும் கலியுகம் இது. ஆண்டவன் அடுத்தவர்களுக்கு உதவும் நல்ல உள்ளம் உடையவர்கு ஆண்டவர் அருள் புரிவாராக.
சுயநலமின்றி இந்த கதையை சொன்ன உங்களை இறைவன் ஆசிர்வதிக்கட்டும்...
உங்கள் வாழ்த்துக்களுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏
மிகவும் அருமையான கதை நீங்கள் இந்த கதையில் சொன்ன அனைத்துமே உண்மை மிகவும் சிறப்பாக மகிழ்ச்சியாக இருந்தது வாழ்க வளமுடன் நீங்கள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் மிக்க நன்றி 🌻🌻🌻💐💐💐
உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றிகள் தோழியே 🙏
அருமைரனகருத்க்குநன்றி@@kathaikelu-littlestory2022
பிரபஞ்சம் மிகவும் சக்தி வாய்ந்தது அவரவர் செய்யும் செயலுக்கு தகுந்த பலன் கண்டிப்பாக கிடைக்கும்
மிகவும் அருமையான கதை அந்த வயதான பாட்டி சொன்ன வார்த்தைகள் தம்பி உன்னை விட வேறு நல்ல பையன் எங்கு கிடைப்பார் என்று சொல்லும் போது என் கண்கள் கலங்கியது. மிகவும் நல்ல கதை. எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது. மிக்க நன்றி சகோதரி இது போன்ற இன்னும் நிறைய கதைகள் போடுங்கள் வாழ்த்துக்கள் 🙏🤝👌👍
உங்கள் அருமையான கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிகள்
நல்ல அருமையான பதிவு வாழ்த்துக்கள்
அருமையான கதை சகோதரி என் வாத்துக்கள்
அருமையான கதை
உதவி நன்றி நண்பரே சூப்பர் சூப்பர் ❤🎉
Migavum arumaiiii❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
பயன் முடிந்தது ,..மீண்டும் தொடரும் ,.வாழ்த்துக்கள் சகோ ...
பொதுநலத்தோடு வாழபவரை இறைவன் ஒருநாளும் கைவிடமாட்டார் 🙏🌹🙏
U
@@uel132pavithram4
No to
செவி கொடுப்போம்💚தோழியின் குட்டி கதைக்கு😊
மிகவும் நன்றாக இருக்கிறது கதை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
Intha kathai migavum nandragaullathu thanks
அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி ❤❤❤
இந்த கதை உற்சாகமான வாழ்வில் வழு ஊட்டும் கதை மிக அருமை சிறப்பான நன்றி நன்றி நன்றி
உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள் 🙏
Super வாழ்க பல்லாண்டு வாழ்க நீங்க
அருமையான பதிவு வாழ்க வளமுடன்
இந்த கதை அனைவரையும் நல்ல சிந்தனை கொண்டு மற்றவர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தை ஏற்படுத்தும், நன்றி
Why w2ww
வாழ்க வளமுடன் சகோதரி கதை மிகவும் அருமை 👌🌷
நன்றிகள் சகோதரி
எனக்கு இந்த கதை ரொம்ப பிடிச்சிருக்கு 🙏
மிக்க மகிழ்ச்சி
கேட்க கேட்க அருமையான தெளிவான பக்குவமான கதை அல்ல வாழ்வின் முறை ஆரோக்கியமான வாழ்க்கை இதுதான் நம் தலைமுறையை காக்கும் வாழ்க வளமுடன்
உங்கள் மேலான கருத்துக்களுக்கு நன்றிகள்
நீங்க சொல்றது எல்லாம் சரிதான் தோழி நானும் அப்படி தான் எந்த எதிர் பார்ப்பும் இல்லாம சில உதவிகள் செய்தேன் அதற்க்காக நான் இதுவரைக்கும் மீள முடியாத அளவுக்கு கஷ்டத்தை அனுபவிக்கிறேன் அதுல இருந்து எப்படி வெளியே வரதுனு தெரியாம இருக்கேன் அதனால் நாள யாருக்காவது உதவினு செய்ய நெனச்சா பயம இருக்குப்பா ஆனாலும் இந்த கதை கேக்கும் போது மனசுல ஒரு ஏக்கம் வருது அப்படி எதாவது நடந்து நல்லது நடக்காதுனு நான் சீக்கிரம் அந்த மன உளைச்சல இருந்து வெளியே வந்தரனும் ஒரு நாள் ரெண்டு நாள் இல்ல 5வருஷம போராடிட்டு இருக்கேன்
உங்கள் மன சங்கடங்கள் தீர இந்த சேனலில் வரும் வீடியோக்களை தொடர்ந்து கேளுங்கள்.🙏
மிகவும் அருமையான கதை 🙏
பிறர் பசியே போக்கியவன் தான் எப்போதும் பசி அறிய மாட்டான் ❤
உண்மையான வார்த்தைகள்..🙏
Superb mam
Ipotha kekara unga voice and story both👌
I truly believe in this story.... As the story goes what will happen the next moment will take your breath away....if you do good to others God will answer all your prayers.... I have been a selfish person all my life thinking only about myself. From now onwards my perspective towards life will change. Thank you so much for this wonderful msg. Your videos are very inspiring. ❤ U. God bless.......
Enaku intha story romba usefull ah irku madam...romba pidichirku...Naa selfish ah irka maata...athey pola thappu panurangla enala manika mudiyala...👍👍👍⭐⭐tq mam..
thanks for sharing your thoughts
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று.
இந்தக் கதையை கேட்டவுடன் இந்த குறள் தான் ஞாபகம் வந்தது
ஊ
ஊ
நன்றி அம்மையார் அவர்களுக்கு
மிக மிக அருமை மிக்க நன்றி 🧘🙏
அருமையான கதை👌👌👌👏👏👏
Super ma
அருமை 🙂👍
சூப்பர் 👌😊
Super akka...
ரொம்ப அருமை👏👏👏👍
Romba sariya sonninga Mam. Nanum appadi dha irukken. Romba podhunalama irukken. Analum na kasta pattute dha irukken. Aanalum ennala suyanalama Mara mudila. Nalladhu ninaikanum nalladhu seiyanum nu chinna vayasula irundhe ennoda appa amma solli solli valathutanga. Nama kettalum matthavangaluku kettadhu ninaikka koodadhu nu solluvanga. Appadi dha Namum irukken. Evvalavu kastam vandhalum kadaisi nimadathila yedhavadhy oru Vagaiyil enaku udhavi kidachidudhu idhuku per dha. Nama pandra nalladhu kana palan nu en manasu sollum.
அருமை அருமை
It's truly nice story 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Very excellent story.....if we have generous mind...GOD wl blessed a lot.....Thank you and Thanks to universe
You are most welcome
Rimba rimba nandri
Fantastic story super
Thank you so much
அக்கா கதை மிகவும் அருமையாக இருந்தது 🤝👌
நன்றிகள் சகோதரி
அருமையான கதை 🥰👍🏻
Okay 👍
Arumai unmaitama
அருமையா கதை,👌👌👌👍
Great Story about Selfless Service👏
எண்ணம் போல் வாழ்வாய் என்பது பெரியோர் வாக்கு நல்லதையே நினைப்போம் நல்லதையே செய்வோம் நீதி கதை அருமை
SUPER VALTHUKKAL
நன்றிகள். சுப்பர்
It's my storyline s sister. honest and God bless very important to our human brother and sisters.
Very Very super story thanks madam
மிகவும் அருமையான கதை
Superana story. Thank you sister
Nanri😅😅😅
இந்த thumbnailல் உள்ளதும் எனக்கு இன்று நிகழ்ந்த சம்பவமும் அப்படியே ஒத்துப்போகிறது...
சிறப்பு மிக்க பக்கங்கள் வாழ்த்துக்கள் நண்பா
நன்றிகள் தோழரே
அருமை Bன்றி
Amazing story nanthiri namskaram sister sister 🙏❤
Fantastic G
அருமையான கதை
Nice sema
Good story...telling clearly..thank you
Welcome 😊
Very 👍 Nice
Mega arumai
Good story and very helpfull
Glad you think so!
Very very thanks
வணக்கம்!!
தன்னைத்தான் அறிந்து
தன்னது எனும் சுயநலம் மறந்து
பொதுநலம் போனவழி புண்ணியம்!!
கடவுள் கருணை!!!
உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டதற்கு நன்றிகள் 🙏
A wonderful story
அருமையான பதிவு மேடம்...
Super ji
Superb stories Sister Thank You...!☺️🤝
Thank you so much 🙂
Excellent story'
Super 💐
Very Very super story madam
So nice
Wow... What a great story🤩🤩
It really is!
Thanks akka 😘
Good story.. Good narrations. 👌🏻
Glad you liked it
Spr story
Very good information thanks 👍
Glad it was helpful!
❤❤😊 superb story
Glad you liked it
Nice story sis ❤....you way of explain this story very great 🎉
Thanks for listening
Super storythanksmadam
Really nice one sister..at the same time.good information
Thanks and welcome
Supper
Budha bless our family members 💞
Superb story 👌👌👌
Glad you liked it
Good❤❤story❤❤
👌💗💖👍🎇
Super super super
Keep watching
Yes ❤❤❤
Suppar akka ⚘⚘⚘